எம். ஜி.ஆருக்காக சண்டை போட்ட காமராஜர் ஐயா|யாரும் அறியாத நிகழ்வு 😱

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #kamarajar
    #karmaveerar
    #mgr
    #makkalthilagam
    #historytamil
    #tamilfacts
    #galaxyinfofacts

КОМЕНТАРІ • 97

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i 2 місяці тому +27

    என் இதய தெய்வம் காமராஜ் அவர் புகழ் என்றும் வாழ்க🎉

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt 2 місяці тому +45

    இதை கேட்டு பேசவே வரவில்லை மனிதாபிமானம் எல்லோரும் இந்தியன் என்ற ஒருமைப்பாடு தான் இன்றுவரை அவர்களை நம்மால் மறக்க முடியாத மறைக்க முடியாத உண்மை

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Місяць тому +17

    திரு காமராஜ் திரு எம் ஜி ஆர் இவர்களெல்லாம் மனிதர்களாக பிறந்து வாழ்ந்த புனிதர்கள் மற்றவர்களுடன் இவர்களை ஒப்பிட முடியாது வாழ்க எம் ஜி ஆர் புகழ் வளர்க அய்யா காமராஜ் புகழ்

  • @ayyarraja4715
    @ayyarraja4715 2 місяці тому +33

    அணைகளின நாயகன்
    கல்வி திறந்த மனித தெய்வம்
    தொழிற்சாலைகளின் நாயகன் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்

  • @opyt498
    @opyt498 2 місяці тому +17

    King maker ❤

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 2 місяці тому +12

    தலைவர்தலைவர்தான்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 12 днів тому +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா பந்தம் பற்று பாசம் இவர்கள் போல் நடந்து கொண்டால் நாட்டிற்கு சிறப்பாக இருக்கும்.

  • @MANIKANDAN-rq2pn
    @MANIKANDAN-rq2pn Місяць тому +7

    பெருந்தலைவர் ஐயா ஓர் சகாப்தம்..

  • @karunanidhikanniyappan9792
    @karunanidhikanniyappan9792 2 місяці тому +9

    MGR AND KAMARAJAR BOATH ARE PEOPLE LEADERS VAZHGA AVARGALIN PUGAZH.

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 2 місяці тому +8

    MGR JI EVER GREEN AND GREAT LEADER AND HUMAN BEING - THAT IS WHY REMEMBERED AS MAKKAL THILAGAM BY ALL THE PEOPLE

  • @mgramaranamar5686
    @mgramaranamar5686 2 місяці тому +10

    Kamarai+mgr.......gud relationship.

  • @murugantamil7231
    @murugantamil7231 2 місяці тому +11

    அய்யா பெருந்தலைவர் காமராஜர் அவர்களை வாழ்துவோம்

  • @muruganmunusamy2163
    @muruganmunusamy2163 24 дні тому +4

    உங்க பதிவிற்க்கு நன்றிங்க 🙏🙏🙏

  • @user-xj2fz9ns6z
    @user-xj2fz9ns6z Місяць тому +3

    கர்மவீரர் காமராஜர் ஐயா புரட்சி தலைவர் ஐயா அவர்களும் நாட்டு மக்களுக்கு நண்பர்களா கவே இருந்தார்கள் மனசு நிறைந்துள்ளது

  • @thirumenisivanantham9340
    @thirumenisivanantham9340 2 місяці тому +19

    எ.ம்.ஜி ஆரின் கொடை குணத்தை கொச்சை படுத்தும் சிலருக்கு பெரும் தலைவரின் இந்த செயல் புரிய வைக்கும்.வாழ்க!இரு பேரும் தலைவர்களின் புகழ்!

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 Місяць тому +6

    மக்களால்மறக்கமுடியாதவள்ளல்எம்ஜிஆர்என்பதற்குகண்ணால்கண்டகாட்சிபோல்உள்ளது

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv 2 місяці тому +10

    No one can equal to Thalaiver MGR.

  • @kannanchinnu9992
    @kannanchinnu9992 Місяць тому +6

    இது போன்ற பல அரசியல் நடப்புகள் மக்களுக்கு தெரியாது.உங்கள் சேவை தொடரட்டும்..

  • @ravip2090
    @ravip2090 14 днів тому +1

    Two Gems in the world

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Місяць тому +4

    Super super Thankes I very fine news 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 2 місяці тому +8

    M.G.Ramachandran❤

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 7 днів тому +1

    மிக்க நன்றி. என்றும் வள்ளல் எங்கள் எம்ஜிஆர்.

  • @MohanP-ur2nu
    @MohanP-ur2nu 2 місяці тому +4

    Great leaders

  • @tmuniyandi380
    @tmuniyandi380 19 днів тому +1

    மனித தெய்வங்கள்

  • @gobi2134
    @gobi2134 2 місяці тому +11

    தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள்

  • @Mrskalaanand
    @Mrskalaanand 2 місяці тому +5

    Super sister...🎉🎉🎉🎉
    Same information I.posted yesterday...

  • @narismanmannari829
    @narismanmannari829 Місяць тому +2

  • @pandiangoodkachcenamtamalr5006
    @pandiangoodkachcenamtamalr5006 Місяць тому +2

    MGRMAMANITHARKAMARARKADAVAL

  • @boomilingammk644
    @boomilingammk644 12 днів тому +1

    . எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த இரு தலைவர்களின் புகழும் நிலைத்து நிற்கும்.

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 2 місяці тому +4

    Such a great man. God mgr & perunthalaivar kamarajar pugal valarka

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 2 місяці тому +3

    Unparalleled Legends.

  • @pasupathymurugasamy9486
    @pasupathymurugasamy9486 Місяць тому +2

    இந்த அரசியல் பற்று யாரிடம் இருக்கிறது?

  • @ayyamperumalkrishnan3094
    @ayyamperumalkrishnan3094 10 днів тому

    Kalam ullavarai evargalin pugel nilaithu nirkkum

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SwaminathanSubramanian-i3y
    @SwaminathanSubramanian-i3y 5 днів тому +1

    Padikkatha methai Kamarajar thaan. Yezhai pangalan endra oru Tamil thiraippadathay oruvar Perunthalaivar Kamarajar ayyavukku thiraittu kaatinaarkal. Antha padam Partha Kamarajar "Intha padathil M G Ramachandran nadithu irunthaal perum vetri Petru irukkum ' endrar

  • @Infinity_47
    @Infinity_47 Місяць тому +2

    M g r uerillum ueir

  • @MadhivananV-by3dc
    @MadhivananV-by3dc 10 днів тому

    அவன் கொடுத்தது எத்தனையோ கோடி
    அந்த பூமகன் திருமகன்
    வாழி வாழி

  • @marimuthudevannsan433
    @marimuthudevannsan433 2 місяці тому +2

    எங்க நரேந்திர மோடி அதானி அம்பானி மேல வைச்ச அன்பை விடவா எம்ஜிஆர் அன்பு

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Місяць тому

    😂😂😂😂😂

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 21 день тому +1

    எம்ஜிஆர் தெய்வப்பிறவி.

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 Місяць тому +3

    தலைவர் என்றும். தர்மம் செய்யதயங்காதவர். புரட்சி தலைவர். அவர்கள். இந்த. இருபெரும் தலைவர்களாக. நம் இந்திய தேசம். பெற்றது. மிக. பெரிய பாக்கியம். தான். வாழ்க பெரும் தலைவர். புகழ். வாழ்க. புரட்சி தலைவர் புகழ். ஜெய்ஹிந்த்.

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 2 місяці тому +8

    M.G.Ramachandran❤