Exclusive: 'இன்னொரு எம்.ஜி.ஆராக எம்.ஜி.ஆருடன் நடித்தேன்' | K.P.Ramakrishnan | Hindu Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 283

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +20

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அவருடைய பாடல் அவருக்கு மட்டுமே சொந்தமானது வாழ்க வள்ளல் புகழ்

  • @rajankumar-hk4qv
    @rajankumar-hk4qv 4 роки тому +105

    அருமை ஐயா. இந்த முதுமையிலும் புரட்சித்தலைவரின் சிறப்புகளை தொடர்ந்து மக்கள் அரங்கில் சொல்லி வருகிறீர்கள். புரட்சித்தலைவரின் நிழலாக நீண்டகாலம் வாழ்ந்த பாக்கியத்தை பெற்றுள்ளீர்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ஐயா.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +9

    தலைவர்பற்றி. எங்களுக்கு. தெரியாத. விஷயங்களை.
    தெரிவித்த.கே
    .பி.ஆர்..அவர்கள். உண்மையிலே. பாராட்டக்குடியவர்

  • @thillainadarajan8075
    @thillainadarajan8075 4 роки тому +13

    எம்ஜிஆருடன் நீண்டகாலம் பயணித்தவர் என்பதால் இந்த பதிவு சிறப்பு பெறுகிறது

  • @tsynewsvelayutamtsy73
    @tsynewsvelayutamtsy73 4 роки тому +5

    புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் பற்றி கே.பி.ஆர் மூலம் கேட்பதே பெருமை தான்.

  • @kuselanpandian7573
    @kuselanpandian7573 4 роки тому +11

    ஐயா கேபிஆர் அவர்கள் கலைமகள் மாத இதழில் எம்ஜிஆர் பற்றி எழுதியிருந்த தொடர் மிகவும் அருமை. அரிய தகவல்கள் நெகிழ்ந்து போனேன். பத்திரிகைகளில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து இவரது எம்ஜிஆர் கட்டுரைகளை படித்து வருகிறேன்.

  • @raghusharma7054
    @raghusharma7054 4 роки тому +42

    ஐயா
    MGR அவர்களின் கால் செருப்பாக இருந்தவர்களெல்லாம் இப்போது பெரும் கோடீஸ்வரர்கள்.
    ஆனால் நீங்கள் ஏழ்மையுடன் இருப்பதுபோல் தோண்றுகிறதே ....!

  • @kprabhushanthip4494
    @kprabhushanthip4494 4 роки тому +29

    அவரை கானமுடியவில்லையை நான் யோசித்து இல்லை உங்கள் பதிவை பார்து என் கண்கள். நனைந்தது ஐயா தங்களை பார்த்தே பாக்கியம் அடியேனுக்கு ஆசீ வழகுங்கள் ஐயா

  • @ashokvarathan6780
    @ashokvarathan6780 4 роки тому +14

    எம்ஜிஆரின் இரட்டை வேடக்காட்சிகளில் டூப் நடிகராக அபாரமாக நடித்துள்ளார் கேபிஆர்.
    பாராட்டுக்கள்.

  • @delhikumar3791
    @delhikumar3791 4 роки тому +51

    புரட்சித்தலைவரின் உண்மையான விசுவாசி கேபி.ராமகிருஷ்ணன் வாழ்க. தொடரட்டும் உங்களின் எம்ஜிஆர் சேவை.

  • @thillainadarajan8075
    @thillainadarajan8075 4 роки тому +7

    பியு.சின்னப்பா காலத்து நடிகர் என்றால் இப்போது தமிழ் திரையுலகில் மூத்த கலைஞராக இருப்பது கேபிஆர்.மட்டும்தான் என்று நினைக்கிறேன். 1949 என்றால் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கடந்து இப்போது தனது அனுபவங்களை 90 வது வயதில் இவர் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. வணங்குகிறேன் ஐயா.

  • @kumaresanv4089
    @kumaresanv4089 4 роки тому +11

    திரு. கே. பி. ராமகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் சில வருடங்களுக்கு முன்பு ஓரிரு முறை தொலைபேசியில் பேசியுள்ளேன்.
    அப்போதெல்லாம் அவரை "வாழும் எம்.ஜி.ஆர்.ஐயா அவர்களே" என்றுதான் அழைப்பேன்.
    சற்று நேரத்திற்கு முன்னர் கூட அவரது இல்லத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய மகன் திரு. கோவிந்தராஜ் அவர்களிடம் தொடர்பு கொண்டு கே.பி.ஆர். ஐயா அவர்களைப் பற்றி விசாரித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐயா அவர்கள்
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏

  • @SIVAPRAKASAM_STUDY_CIRCLE
    @SIVAPRAKASAM_STUDY_CIRCLE 4 роки тому +74

    90 years old.... Clartity voice... Sema....😎...MGR is real Puratchi Thalaivar....

    • @rajfarms3376
      @rajfarms3376 4 роки тому +10

      எம்ஜியாரின் நிழலே இவ்வளவு தெளிவா இருக்கு பாருங்க..

  • @rosalindkavitha5563
    @rosalindkavitha5563 2 роки тому +2

    உங்களைபோல 90 வயதிலும் இவ்வளவு ஞாபக சக்தியோடு பேசுவதற்கு எங்களால் முடியுமா?
    அடேங்கப்பா..... எவ்வளவு கட்டுக்கோப்புகள் எவ்வளவு ஈடுபாடுகள் எவ்வளவு பொறுப்பு எவ்வளவு உண்மை நேர்மை வாய்மை....
    இந்த காலத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

  • @gayathrikrishnan646
    @gayathrikrishnan646 4 роки тому +16

    Astonished to hear the unknown events which took place in puratchi thalaivar Dr MGR's life...
    Would like to hear more from you sir.
    May god bless you with a long life🙏

  • @ashwinigovindarajan4044
    @ashwinigovindarajan4044 4 роки тому +17

    Sir, the narration of humanitarian character of mgr in your speech was very entertaining to hear as i am an ardent fan of Dr MGR. I would like to listen more from you. I pray lord to give you a long healthy life.

  • @passpassword3475
    @passpassword3475 4 роки тому +53

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @d.kumaresan140
    @d.kumaresan140 4 роки тому +49

    பொன்மன செல்வர் உடன் வாழ்ந்ததால் நீங்களும் நன்மனதுடன் சொல்கிறீர்கள்.உங்கள் வயது கூட எங்களை போன்றவர்களுக்கு சொல்லவே ......

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 4 роки тому +30

    ஐயா கேபிஆர்.அவர்களின் எம்ஜிஆர் பதிவு அருமை. வாழ்த்துக்கள்..

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 роки тому +20

    அருமை வாழ்க பல்லாண்டு ஜயா

  • @Drillingkumar
    @Drillingkumar 4 роки тому +49

    பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்...
    புரட்சித் தலைவர் வாழ்க

  • @vishalkrishnan007
    @vishalkrishnan007 4 роки тому +8

    Wonderful video by the Hindu, highlighting the humble and loyal services rendered by KP Ramakrishnan unto Puratchi Thalaivar Dr MGR.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 4 роки тому +15

    In entire world cinema MGR'S film songs are like a teacher to students.
    Like bagavat geetha kuran Bible thirukural. . , youngsters can hear mgr sings . Automatically youngsters will get positive energy.

    • @bashirshah5347
      @bashirshah5347 Рік тому

      19th Century New Saviour Lord of Madras Mercy-MGR

  • @benjaminsekar4864
    @benjaminsekar4864 4 роки тому +41

    மக்கள் திலகம் , பொண்மனசெம்மல், புரட்சித்தலைவர் போல் இந்தியாவில்
    ஏழைகளுக்கு அதிகமாய் உதவி செய்தவர்கள் யாரும் இல்லை.
    பொண்மன செம்மல் புகழ் என்றும் வாழ்க.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 роки тому +28

    90yrs!!!!..omg couldnt believe!!!...God bless

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 роки тому +111

    90 வயது அபார ஞாபகசக்தி வருடம் மாதம் தேதி வாரியாக.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому +14

    If we want history of MGR more elaborately k.p.ramakrishanan is more fittest than any other aiadmk personality , as a real votary of MGR I pray Mr .Ramakrishnan live full life

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому +8

    K.p .Ramakrishnan was MGR 's body guard and he was a dupe to MGR in his double role films he was sincere follower to MGR, he was a shadow to follow him ; after entry of Jsyalslitha madam he was fixed as her body guard to Jsyalslitha by MGR.....
    Hats off to you sir

  • @valluvana7873
    @valluvana7873 4 роки тому +51

    எனக்கு பிடித்த நடிகர் . அவர் பாடலை கேட்காத நாளில்லை. From USA

  • @jeyaranir-xw3oj
    @jeyaranir-xw3oj 4 роки тому +3

    எம்ஜிஆர் ஐயா மதுரைக்கு வரும்போதெல்லாம் என் அப்பா கூட்டத்தோடு கூட்டமாக எப்படியாவது பார்த்து போட்டோ எடுத்துக்கொள்வார். அந்த படங்களில் ராமகிருஷ்ணன் ஐயாவும் இருக்கிறார். இன்று எங்கள் அப்பா இல்லை.இருந்தால் ஐயா பேசும் இந்த விடியோவை பார்த்து சந்தோசப் பட்டிருப்பார். மனம் கலங்குகிறது.

  • @ommuruga786
    @ommuruga786 4 роки тому +23

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    மிகவும் அழகான பதிவு
    மிக மிக மிக நன்றி👌👌👌🙏🙏🙏

  • @ramarajk6524
    @ramarajk6524 4 роки тому +15

    Iyyah neengal mgr ennum kadavulodu irunthirukirnga ungali vanankukiren iyyah

  • @SabaiKalamChannel
    @SabaiKalamChannel 3 місяці тому

    90 வயதில் அபார ஞாபக சக்தி.இயற்கை கொடுத்த கொடை.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 3 роки тому +1

    K p இராமகிருஷ்ணன் ஐயா எழுதிய புரட்சி தலைவர் பற்றிய புத்தகங்கள் படித்து MGR ன் முழு நேர பக்தன் ஆனேன். Kpr அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வாழ்க kpr ஐயா. ஈடு இணையற்ற மக்கள் திலகத்தை பாதுகாப்பு செய்து சுயநலம் இன்றி நேர்மறையான வாழ்க்கை நடத்தி வரும் தங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @Trade392
    @Trade392 4 роки тому +16

    MGR Limited Edition in God s Making. Today When we hear from many about MGR s Magnanimity, We feel sad for his early demise,at the age of 69 he died, it is a loss to Tamilnadu.

  • @munavarbatsha2696
    @munavarbatsha2696 4 роки тому +2

    thagavalagal migavum arumai. vaazhga puratchithalaivar pugazh. nanri aiyaa.

  • @funtime5344
    @funtime5344 2 роки тому

    Amazing person MGR. Am watching lot of MGR Videos 2022

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 4 роки тому +6

    It is only because of you, Sri PKR, we are happy to hear several unknown stories about, MGR.
    Thank you, & keep good health, may God bless you.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 4 роки тому +9

    ஒப்பற்ற தலைவர் MGR

  • @enmanikandan
    @enmanikandan 4 роки тому +14

    Superb interview.. eagerly waiting for the next part.. You are also a great soul like Puratchi Thalaivar Ayya... even at this age, you have a great memory, and all your posts about Dr.MGR is really valuable and inspiring. You are also one of the primary reason to let people know about the innumerable benevolent help did by Dr.MGR which many didn't hear before. May God bless you with good health and long life! 🙏🙏🙏

    • @cviews1870
      @cviews1870 4 роки тому +1

      Exactly, we cld hear so many incidents by kpr sir. May God bless u with a good health sir!!!

  • @sundart5451
    @sundart5451 4 роки тому +8

    Ivaru Eluthiya MGR ORU SAGAPTHAM book Vera Level la irukkum.

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    90வயசா? வாழ்க ஐயா

  • @kabalikumar9886
    @kabalikumar9886 4 роки тому +2

    Wow - ivar thaan Cinimaavil emjiyaarin dooppaa - super. 90 vayasulim nanraaga pesugiraar.
    Cinimaavil emjiaarai paarthirukken. Ippothu avar dooppai paarpathu sandosamaaga ullathu.

  • @rajamgr5617
    @rajamgr5617 3 роки тому

    அருமை ஐயா.... கொடுத்து வைத்தவர் நீங்கள் ....

  • @RajKumar-qd4uv
    @RajKumar-qd4uv 4 роки тому +4

    I just can't believe that his age is 90... Wat a clarity in his speech... 😷😷🙄💪💪💪

  • @rajfarms3376
    @rajfarms3376 4 роки тому +52

    வள்ளல் என்ற பெயர் ஜால்றா அடிச்சவங்க வைத்த பெயரில்லை....
    புரட்சி தலைவர்
    முப்பிறவி கண்ட முதல்வன்........
    காலத்தை வென்று காவியமானவன்.....
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.....
    மக்களின் மணதில் நிற்பவர் எம்ஜியார்...
    ஒரு சகாப்தம்....
    தனிமணித வாழ்க்கையில் நடிகைகள் விசயத்திலே சிறு தவறுகள் செய்திருந்தாலும் .....
    மற்றபடி மணிதநேய மக்கள் திலகம்.....
    தமிழுக்கு பல்கலைகழகம் அமைத்து தமிழருள் தமிழரா வாழ்ந்து தலைவனும் ஆன மாமனிதன்.....
    தரித்திரத்தில் பிறந்த தங்க தவப்புதல்வன்..
    பணத்தை காலில் மிதித்த ஒரே ஆள்....
    தாயை போற்ற சொல்லி தந்த வாத்தியார்....
    தீய பழக்கத்தை தன் ரசிகனுக்கு ஒரு படத்தில கூட சொல்லி தரவில்லை.....he is legend......
    எதிரிகளாலும் விரும்ப பட்டவர்.....
    அவர் இறந்தபோது எதிரிகளும் கண்ணீர் விட்டார்கள்....
    அது தான் அவரது வெற்றி.....
    தேர்தலில் அல்ல.....

    • @artikabuilders7309
      @artikabuilders7309 4 роки тому +2

      Excellent words...LEGEND MGR

    • @labbala123
      @labbala123 3 роки тому

      நான் வடபழநியில் MGR பள்ளியில் படித்தவன். மாலையில் எங்கள் பகுதியில் காமராஜர் படிப்பகத்தில்
      டியூஷன் அங்கே மாலையில் வகுப்பு எடுப்பவர் MGR ஐ எப்போதும் கலாய்த்து கொண்டு இருப்பார்
      ஒரே ஒரு வாரம் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஸூட்டிங்காக ராஐஸ்தான் சென்று திரும்பி வந்த பிறகு முற்றிலும் மாறி MGR அவர்களின் ரசிகராகி விட்டார்

  • @murugandon7870
    @murugandon7870 4 роки тому +2

    MGR the Giver Ruler and Emperor of all poor hearts... If you live like this good hear

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 2 місяці тому

    100 ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 26 днів тому

    ராமகிரு ஷ்ண அன்னனை திருநெல்வேலியில் MGR மீட்டிங்கில் 3 முறை கண்டுருக்கிறேன் ஒரு முறை தலைவர் மீட்டிங்கில் அவர் சேரில் உட்கார்ந்திருந்தபோது பின்புறம இருந்து மாலை போட்டு உபத்திரம் செய்த ஒரு ஆளை நீங்கள் ஒரு 4 அரை கொடுத்த தை நான் பக்கத்தில் இருந்து கண்டேன் நீங்களும் 40 வருசம் ஒரு நல்ல பாதுகாவளர்தான் நான் உங்களை சின்ன வயதில் அடிக்கடி நேரில் கண்டு ருக்கிறேன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @gokularamanas7914
    @gokularamanas7914 4 роки тому +8

    Mookambikai pakthar puratchi thalaivar. A golden sword was given by Mgr to Mookambikai temple.

  • @காதர்உசேன்காதர்உசேன்

    அவர் செய்த உதவிகள் பல நல்ல காரியங்கள் மறக்கவே முடியாது அது போல் தன் சொந்த பண தில் இந்து முன்னணியை தமிழகத்தில் வளர்ந்து விட்டதும் இவர் தன் இதுவும் மறக்கவே முடியாது

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 роки тому +1

    இன்றும் வாழும் மக்கள் தெய்வம் எம்ஜிஆர் மட்டுமே.

  • @sridharm3695
    @sridharm3695 4 роки тому +16

    அடுத்த பதிவு மிக விரைவில் அனுப்பவும்

  • @pasupathikumar6518
    @pasupathikumar6518 4 роки тому +3

    very nice presentation. good memories.

  • @renganathannr1504
    @renganathannr1504 4 роки тому +1

    Excellent massage

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 2 місяці тому

    m GR அவர்களுடன் உங்களை 4 முறை திருநெல்வேலியில் அவர் மெய்காப்பவராக கண்டுருக்கிறேன் நீங்கள் 100 ஆண்டு

  • @sivakumargunaalan2756
    @sivakumargunaalan2756 4 роки тому +3

    மக்கள்திலகம் பற்றி கேபிஆர். எவ்வளவோ சொல்லி விட்டார். இன்னும் சொல்லிக்கொண்டே வருகிறார். அதுபோல் தலைமுறைகளை கடந்து மக்கள் மன்றத்தில் என்றென்றும் மக்கள்திலகம் பேசப்படுவார். நன்றி ஐயா.

  • @anandloganathan9439
    @anandloganathan9439 4 роки тому +7

    Thank u for sweet memories

  • @narennarendran2834
    @narennarendran2834 4 роки тому +9

    Very Nice video.. very good presentation.. congratulations ayyaa🙏🙏

    • @saraswathir8316
      @saraswathir8316 4 роки тому +2

      அருமைஐயாவணங்குகிறேன்சரஸ்வதி

  • @dineshmahendran8813
    @dineshmahendran8813 4 роки тому +11

    என் உயிரை பற்றி உண்மையை கூறியதற்கு நன்றி

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 3 роки тому +1

    இந்த உலகத்தில் கொடுத்தவைத்தவர்களில்
    நீங்களும் ஒருவர் ஐயா
    நான் இந்தியாவிற்கு வந்தால் உங்களை நிச்சயம் சந்திப்பேன்

  • @palakanali1943
    @palakanali1943 4 роки тому +39

    Point, தீபாவளி கொன்டாட மாட்டார் பொங்கல் மாத்திம் கொன்டாடுவார்

    • @anandharaj1436
      @anandharaj1436 4 роки тому

      Because pooerverty

    • @rajaannadurai640
      @rajaannadurai640 4 роки тому +8

      எம்ஜிஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே விரும்பி கொண்டாடுவார் என்றாலும் தன்னுடன் பணியாற்றும் இந்து ,முஸ்லீம்,கிருஸ்துவ, தொழிலாளர்கள் எவரானாலும் அவர்களுக்கு அவரவர் பண்டிகையின்போது வேண்டியதை செய்து அவர்களது மகிழ்ச்சியில் தன்னையும் ஈடுபடுத்தி கொள்வார்- அவருக்கு ஜாதி இன மதம்,மொழி,பேதமெல்லாம் கிடையாது என்று கேபிஆர்.அவர்களே தனது என்றும் வாழும் எம்ஜிஆர் நூலில் குறிப்பிட்டுள்ளார். நண்பர் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Deepakraj-iu4if
    @Deepakraj-iu4if 4 роки тому +2

    Mgr is a great legend

  • @YOURS1
    @YOURS1 4 роки тому +10

    கல்வித்தந்தையா ஆயிருக்க வேண்டியவர் பாவம் எங்கேயோ மிஸ் பண்ணிட்டாரு..

    • @mutharasanramkumar4290
      @mutharasanramkumar4290 4 роки тому +5

      நண்பா -கல்வித்தந்தை ஆனால் என்ன கிடைக்கும் - புகழ் பணம் {லட்சங்கள்,அல்லது கோடிகள்},மிகப்பெரிய சமூக அந்தஸ்து,இன்னும் என்னென்னவோ. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் இந்த 90 வயதிலும் இப்படி கம்பீரமாக,ஆரோக்கியமாக நினைவாற்றலோடு பேசும் அளவிற்கு இருக்கிறாரே இதை விட கல்வி தந்தை பதவி பெரிதா என்ன? மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கல்வி தந்தையாக இருந்தால் மட்டும் கிடைத்து விடுமா? இவர் கொஞ்சம் நினைத்திருந்தால் முதல்வர் எம்ஜிஆரின் நிழலாக அந்த 10 வருடங்கள் இருந்த காலத்தில் தனது செல்வாக்கை பயன் படுத்தி கல்வி தந்தைகளுக்கு எல்லாம் தந்தையாக ஆகி இருக்க முடியும் அப்படி சிறிதும் எண்ணம் இல்லாமல் விசுவாசம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வாழ்ந்தவர் இவர் என்பது என் போன்ற சிலரை தவிர எத்தனை பேர் அறிந்த ஒன்று?. முதல்வர் எம்ஜிஆர் இவருக்கு குடிசை மாற்று வாரிய தலைவர் பதவி கொடுக்க முன் வந்தபோது வேண்டாம் என மறுத்தவர் கேபிஆர் அவர்கள்.
      கேபிஆர்.அவர்களுக்கே இந்த எண்ணம் சிறிதும் இல்லை.ஆனால் நீங்கள் கவலை படுகிறீர்கள்.நீங்கள்தான் பாவம்.

    • @OOOUZ
      @OOOUZ 4 роки тому +5

      @@mutharasanramkumar4290 அண்ணே ஆங்கிலத்தில் sarcasm என்ற வார்த்தைக்கு முதல்ல அர்த்தம் என்னனு தெரிஞ்சுக்கோங்க.. "கல்வித்தந்தைனு" சொன்னது அந்த வகையில்தான்! Mgrக்கு கார் ஓட்டுனவன், கால் பிடிச்சு விட்டவன், மாமா வேலை பாத்தவன்தான் இன்றைக்கு இருக்க கல்வித்தந்தைகள் எல்லாம்.

    • @indianmilitary
      @indianmilitary 4 роки тому

      @@OOOUZ Yenda naye, nee vilakku pudichiya avaru mama velai partha bothu?

    • @indianmilitary
      @indianmilitary 4 роки тому

      S V
      Am ivaru periya einstein paru. Poda poi sudalaikku mama velai paru

    • @OOOUZ
      @OOOUZ 4 роки тому +1

      @@indianmilitary Ama.. Avaru unga ammava ookumbothu vilaku pudichenda thevidiya paiya

  • @balakannangovind5773
    @balakannangovind5773 3 роки тому

    Super pathivu

  • @shivashankar3736
    @shivashankar3736 2 роки тому

    GOD BLESS YOU SIR LONG LIVE 🥰🥰🥰

  • @ushakannan100
    @ushakannan100 4 роки тому +9

    My goodness. His memory is unbelievable

  • @cviews1870
    @cviews1870 4 роки тому +10

    Waiting for the next part sir!

  • @rajendrans9404
    @rajendrans9404 3 роки тому

    மறக்கமுடியாத நனைவுகள்.

  • @parwathyvethiah4508
    @parwathyvethiah4508 4 роки тому +6

    Good memory

  • @pathmaakannan4509
    @pathmaakannan4509 4 роки тому +2

    very nice presentation.

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 роки тому +2

    mgr"கடவுள்(சாமிநேரில்வராது)""யிவர்ரூபத்தில்வந்துள்ளது""அவா்வாழ்ந்தகாலத்தில்""நானும்வாழ்ந்திருக்கிறேன்""யிதுபோதும்யெனக்கு

  • @thirumurugan9686
    @thirumurugan9686 Рік тому

    வள்ளல் 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sivathasanmathyvannan8003
    @sivathasanmathyvannan8003 4 роки тому +3

    Good memory iya 🙏🙏🙏🇩🇪

  • @MrJeganjeni
    @MrJeganjeni 4 роки тому +30

    எம்.ஜி.ஆர் ர பாத்தா பணம் கிடைக்கும் னு அந்த அம்மா வந்துச்சு கிடச்சிறுச்சு அவ்ளே தான் ரியல் ஹீரோ...

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 роки тому

    வாழ்க கேபிஇராமச்சந்திரன்_மெய்க்காப்பாளர்கள் அவர்கள்
    எம்ஜிஆர் சரித்திரம் இணைந்துபணியாற்றியயநீங்களும்பல்லாண்டுவாழ்கப்
    பெருங்குளம் நடுவூர் முருகபெருமாள் ரோகிணி நட்சத்திரம்

  • @NirmalaDevi-lr1ss
    @NirmalaDevi-lr1ss 2 роки тому

    Super sir

  • @sasikumarts9349
    @sasikumarts9349 3 роки тому +1

    very nice and interesting memory about mgr.

  • @umayalmuthiah6115
    @umayalmuthiah6115 4 роки тому +17

    Wow! Doesn’t seems like 90 years.

  • @Pandi-vc8zy
    @Pandi-vc8zy 3 роки тому

    Super 👍

  • @YAYA-ll9bf
    @YAYA-ll9bf 3 роки тому +1

    Very good memories

  • @supershots-vjv
    @supershots-vjv 4 роки тому +8

    ஆகையால் தான் அவர் பொன்மனச் செம்மல்

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому +10

    MGR only great leader tamilnadu witnessed it was fate of tamilnadu who was no more ...if you born again tamilnadu would flourish

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 3 роки тому

    MGR: truly giant of a man !

  • @Greens29
    @Greens29 4 роки тому +15

    90 வயதா....😱😱😱 நானும் இருக்கிறனெ....வெட்கம்...வேதனை

  • @arumugammano5281
    @arumugammano5281 4 роки тому +1

    கருணையின் சக்கரவர்த்தி. காட்டினார் வாழ்க்கை வாழ வழி காட்டினார் ஒளி விளக்கேற்றி.

  • @musicthehind2023
    @musicthehind2023 4 роки тому +9

    Vaaththiyaar ❤❤❤🙏🙏🙏🇮🇳

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 4 роки тому +1

    Thanga thalaivar.

  • @premit83
    @premit83 3 роки тому

    En Thalaivan makkalin idayangalil vazhuginran❤️❤️❤️

  • @pmtenson7155
    @pmtenson7155 3 роки тому +1

    இவர்.3.2.2021.காலமானார்
    தெரியுமா.92.வயஸ்.இடம்
    திரிசூர்.கேரளா

  • @karannithi9897
    @karannithi9897 4 роки тому +2

    Mgr ♥️♥️

  • @kumard6451
    @kumard6451 4 роки тому +2

    4:10 - மங்கையற்கரசி படத்துல சிலம்பம் சண்டை காட்சியே காணலையேண்ணே .!

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 роки тому

    எம்ஜிஅர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித் முன்று தலைமுறை மாஸ் ஹீரோக்கள் பார்தே மகான்

  • @kuttiesplus
    @kuttiesplus 4 роки тому +1

    He helped so many people..

  • @gopinathsundar984
    @gopinathsundar984 4 роки тому +1

    naanum silar pechai kettu emjiaarai thappaaga ninaithirinthen aanaal aiyaa kpr ezhuthiya manitha punithar mgr book paditha pin naan emjiaar rasigaraga maari vitten. ingu avar emjiaar patri pesuvathu innum santhosamaaga ullathu .

  • @engachannel7367
    @engachannel7367 4 роки тому +39

    நல்லா கேளுங்கள் பொங்கல் பண்டிகை தான் கொண்டாடுவர் mgr. Makkalai iniyum padam kaamichu yemaartha mudiyaadhu. Yellarum mgr aagamudiyumaa!

    • @ashwin5354
      @ashwin5354 4 роки тому +3

      Unmailaye great 😢mgr

    • @human7579
      @human7579 4 роки тому

      Note that another one,
      Non veg favorite...

    • @madanmadankumar2173
      @madanmadankumar2173 4 роки тому +2

      ஹலோ நண்பா.அவர் எதார்த்தமா சொன்னதை ஏம்பா பெருசா யோசிக்கிற.நீ point பண்ணுற அளவுக்கு இதிலே ஒண்ணுமேயில்லப்பா. இதே கேபிஆர்.தான் தனது நூலில் சொல்லியிருக்கிறாரு. எம்ஜிஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே கொண்டாடினாலும் தன்னுடன் இருப்பவர்கள் தீபாவளி கொண்டாடும் போது அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவார். தன்னுடன் பணியாற்றும் பணியாளர்களுக்கு அள்ளி கொடுத்து அவர்களது சந்தோஷத்தில் தன்னையும் சேர்த்துக் கொள்வார் என்று. அதனால இப்படியெல்லாம் சின்னதா யோசிக்கத்தங்கப்பா.

    • @ravimp3111
      @ravimp3111 4 роки тому

      இதைத்தான் கலைஞர் சொன்னார் தை புத்தாண்டு வருட பிறப்பாக கொண்டு வரவேண்டும் என்று, பார்பனிய ஜெயலலிதா சித்திரை மாதம் முதல் நாள் வருடப்பிறப்பு என்று.. 😭

    • @ravinaveen6999
      @ravinaveen6999 4 роки тому

      @chennai talk moothevi

  • @alchemistslanguages2641
    @alchemistslanguages2641 3 роки тому

    MGR is always our God.......

  • @vigneshwarvsangv5984
    @vigneshwarvsangv5984 4 роки тому +4

    Arumaiyana pathivu 🙏🏻🙏🏻🙏🏻 iyya

  • @gowrishb6595
    @gowrishb6595 4 роки тому +1

    Yenaku pititha ore nadikar ore politician MGR... Legend. Kaalathal alikka mudiyatha kaviyam..ayya MGR😍😍😍😍

  • @bhavieshna.
    @bhavieshna. 5 місяців тому

    Mgr God.