Це відео не доступне.
Перепрошуємо.

கேது என்ன செய்யப் போகிறார் Part 02 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 72

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf Рік тому +4

    உங்கள் வார்த்தை பிரயோகம் மிகவும் ரசிக்கிற மாதிரி இருக்கு சார். திடீர்னு "ங்கொய்யால" என்பது சிரிப்பா வருது... திடீர்னு "சனி செய்யணும்னு நினைச்சா வச்சு செஞ்சுரிவாரு" ன்னு ஒரு வீடியோ ல சொன்னீங்களா... ஒரே சிரிப்பா போச்சு. கேட்க ஆசையை தூண்டுது... ஜோதிடத்தை விரும்பாதவர்கள்கூட விரும்பி கேட்க வைக்கும் உங்கள் தமிழ் அருமை சார். உண்மையை சொல்லறேன் சார். ஒன்னும் உங்களை புகழணும்னு சொல்லலை சார். நான் சொல்வது உண்மை.

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 8 місяців тому +3

    தெள்ளத் தெளிவாகப் புரியவைக்கும் திறன் அற்புதம் சார்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +6

    நூறு சதவிகிதம் எனக்கு பொருந்துகிறது கேது புதன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 Рік тому +1

    கேது புதனின் சாரம் your predicton சரியாக பொருந்து கிறது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி. நிறைய சொல்ல நினைக்கின்றேன் நன்றி ஐயா.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Рік тому +1

    கேது பற்றி அறிய தகவல்கள் அற்புதமான விளக்கம் மிக்க நன்றி சார்🙏

  • @deviv7318
    @deviv7318 Рік тому +1

    செவ்வாய் கேது இணைவு சிறப்பான விளக்கம் அண்ணா நன்றி 🙏💐

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @samuthiravels5727
    @samuthiravels5727 Рік тому +2

    True sir.... your way of explaining dasa and kiraga serkai is amezing sir...

  • @6969kaiser
    @6969kaiser Рік тому +1

    ARUMAI AYYA!!

  • @Leo.786.
    @Leo.786. Рік тому +1

    சூப்பர் தல...

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @manikandansharma8234
    @manikandansharma8234 Рік тому +2

    My wife dob is 05/11/1987 at 10.15pm at rajapalaiyam...she also has chevvai kethu combination and we got married in sevvai dasa...we faced lot of problems initially...thankfully seva kethu did not part us away....can you explain why ...if there is any exemption....thanks to God ....

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому +1

    Vanakkam anna

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +1

    நன்றி ஐயா

  • @thulasiraja1800
    @thulasiraja1800 Рік тому +1

    அருமையான பதிவு

  • @jamespaul579
    @jamespaul579 Рік тому +1

    Thank u

  • @moorthygs6342
    @moorthygs6342 Рік тому +1

    கேது ரிஷபத்தில்..
    பட் செவ்வாய் கும்பம் சனி விருச்சிகம் பரிவர்த்தனை செவ்வாய் ஆட்ச்சி பெற்று கேதுவைப் பார்ப்பதாகவும் கேது ஆட்சி பெற்ற சனியைப் பார்ப்பதாகவும் எடுத்துக் கொள்ளனுமா ?
    அடுத்த part 3 ல பரிவர்த்தனை பெற்றதால் ஏற்படும் சேர்க்கை பற்றி சேத்து விவரமாக கூறுங்கள் ஐயா

  • @anbualagan6048
    @anbualagan6048 Рік тому +1

    சார் வணக்கம் ராகு கேது பார்வைகள் பற்றி விளக்கம் தருமாறு அன்புடன் கேட்கிறேன் .R .M.அன்பு கும்பகோணம்

  • @SathishKumar-id8yj
    @SathishKumar-id8yj Рік тому +1

    Kethu dasa vachi ena nalla seinchitu iruku..avamanam.. santhosam illa...job kidaikave illa...oru Paisa Kaila illa... marriage aaituchi rompa super vachi pannuthu..meenam rasi... uthirattathi nachathiram..13/06/93...viruchaga lagnam...innum ena nadakum konjam sollunga sir...

  • @kalaiarasi1033
    @kalaiarasi1033 Рік тому +1

    20.09.2018 eve 4.57pm thiruvarur my son have three planets at capricorn( kethu sevvai chandran).. how his life will be...

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому +1

    Ayya enaku Dhanush lagnam chevvai ketu innahu kumbathil iruku narpalan tharuma

  • @padmavishy3908
    @padmavishy3908 Рік тому +1

    என் உறவினர் பெண்ணுக்கு துலாம் லக்னம் நாலில் செ கேது சேர்க்கை ..திருமணமாகி எட்டு வருடத்தில் கணவர் மரணம்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    அண்ணா அவர்கள் வணக்கம். கேதுவும் மற்றும் செவ்வாய் நட்சத்திரம் (சார) பரிவர்த்தனை பெற்று என்ன பலன் அதில் என்ன பலன் செய்வார்கள்.

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he Рік тому +1

    Thank you sir

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 2 місяці тому

    Super correct sir. No relations with my uncle so far.
    My twin boys have never seen him from birth. Surprise Ly my whole family has pudan and ketu combination. How parents' also have this combination.

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому +1

    வணக்கம் சார்

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    03:52😊

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm Рік тому +1

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் அதிகாலை 2.15 மணி.மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் கன்னி லக்னம். மகரத்தில் செவ்வாய் கேது சேர்கை உள்ளது. ராகு திசை நடகிறது. திருமணம் நடக்குமா.நல்லா கணவன் அமையுமா. வாழ்க்கை நல்லா இருக்குமா.

  • @nithisathish
    @nithisathish Рік тому +1

    Sir, individual combinations are fine. But if sun, Venus, Mars and Kethu are in Meesham lagnam itself, then prediction might vary right. Please explain 14/04/2013, 6:59AM, Female, Coimbatore.

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 Рік тому +2

    Fast like 👍

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm Рік тому +1

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் அதிகாலை 2.15 மணி.கன்னி லக்னம் மகரத்தில் செவ்வாய் கேது சேர்க்கை.ராகு திசை நடக்கிறது.திருமணம் நடக்குமா.

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    05:37

  • @jadhavharish7946
    @jadhavharish7946 Рік тому +1

    கடகத்தில் நீசபங்கம் ஆன செவ்வாய் இருந்து, 8ம் பார்வையாக கேதுவைப் பார்த்தால் என்ன பலன் ஐயா..

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 Рік тому +1

    Sir no comment about retrograde planet and Ketu combination?

  • @thaitextilesganesh2764
    @thaitextilesganesh2764 Рік тому +1

    புதன் மீனதில் லக்னம் மீனமக இருக்கும் போது புதன் திக் பலமாக இருக்கும் போது அப்ப எப்படி இருக்கும்

  • @manikandankowsalya
    @manikandankowsalya 6 місяців тому +1

    9ல்சுக்கிரன் நிச்சயம் 10ல்கேது தொழில் எப்படி இருக்கும் அல்லது நல்ல வேளை கிடைக்குமா 5.50pm17/8/1986 திருவாரூர்

  • @signofastrology3731
    @signofastrology3731 Рік тому +1

    ஐயா வணக்கம் லக்னாதிபதி 8ல் ஆட்சி பெற்று கேது உடன் இணைந்து இறுக்க எப்படி பலன் எடுப்பது ஐயா...

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb Рік тому +1

    ஐயா நானும் பலவருடங்களாக முயற்ச்சி க்ரங்க ஐயா தங்களிடம் பார்க்கமுடியவில்லை ஐயா சிரமமான காலங்கள் 28.9.1985 5.5 காலை அடுத்தகேதுதிசையாவது கைகொடுக்குமானுதெரிலங்கையா

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    02:08

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    07:07

  • @ramasamyk3431
    @ramasamyk3431 Рік тому +1

    சேரும் கிரகம் ....பார்க்கும் கிரகம் ... வக்ரம் பெற்றால் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 5 місяців тому +1

    ஐயா வணக்கம் செவ்வாய் மீனம் கேது கடகத்தில்?

  • @ssaravanan7708
    @ssaravanan7708 6 місяців тому +1

    கேதுவை சனியும் செவ்வாயும் பார்த்தால் எப்படிபலன் எடுப்பது

  • @karthikeyanelango5476
    @karthikeyanelango5476 Рік тому +1

    பரிவர்த்தனையில் இரண்டு கிரகங்களும் கேது சம்மதம் உண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    01:02😂😂❤❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @logulogu6625
    @logulogu6625 Рік тому +1

    சாரத்தில் இரங்கிணல் ஐயா

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Рік тому +1

    கும்ப கேது சிம்மபுதன் எப்படி நல்லதா?கெட்டதா ???

  • @radhi9870
    @radhi9870 Рік тому +1

    புதன் நட்சத்திரத்தில் கேது கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் காதல் எப்படி

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому +1

    02:14😢😢😢

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ponmani4432
    @ponmani4432 Рік тому

    குருவே வணக்கம் எனது ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் கேதுவின் சாரத்தை பெற்று விட்டது.பிறந்ததேதி 16.4.1980. காலை.3.00மணி

    • @prabakaranchandran2720
      @prabakaranchandran2720 Рік тому +1

      Sir neengal oru Siddhar. Nadappathai arivikkum mahaan. Super vaalga valamudan.

  • @jganesh8397
    @jganesh8397 Рік тому +1

  • @gowriruthraramasamy7178
    @gowriruthraramasamy7178 Рік тому

    Vanakkam guruji... Magara lagnathil 19 degree sevvai kedhu 11 degree aga irundhu sevvai vagram analum yogam velai seiyuma guruji nengal solvadhu Pol yogam magara lagnathuku unda ji..

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf Рік тому

    ஹலோ சார்,
    அதெல்லாம் சரி... Define பூர்வீகம் சார். என் மகன் பிறந்தது மஸ்கட், ஓமான். எங்கள் சொந்த ஊர் நகைப்பாட்டினம் அருகே ஆவராணி புதுச்சேரி என்கிற குக் கிராமம். மகன் தற்போது படிப்பது இந்தியாவில் மருத்துவப்படிப்பு. மகன் தன் 7 வயதில் ஆஸ்திரேலியா வந்து இங்கு 12 வகுப்பு வரை படித்து பின்னர் மருத்துவ படிப்பிற்காக இந்தியா வந்து நீட் முடித்து, மருத்துவ படிப்பை அடுத்த வருடம் முடிக்கிறான்.
    இப்போ என் கேள்வி என்னென்னா, அவன் மஸ்கட்டில் வேலை செய்வானா? இந்தியாவில் செட்டில் ஆவானா? அல்லது ஆஸ்திரேலியாவிற்கே வந்து மருத்துவராக பனி புரிவானா? முடிந்தால் சொல்லங்க சார். பிறப்பு விபரம்.. DOB: 29-08-1998; time: 10.32PM; Place of Birth: Muscat, Oman. அனுஷம் நட்சித்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்கினம். நன்றி சார்.

  • @banumathirs2274
    @banumathirs2274 Рік тому +1

    செவ்வாய் கேது
    பிரிவினை எப்ப எப்படி கிடைக்கும் சார் கிடைக்குமா சார்

    • @prabakaranchandran2720
      @prabakaranchandran2720 Рік тому

      Sandai pottu 6 masathil pirunchuruvinga sir. Kuruvin parvai allathu kethu kaal kodutha kiragam aatchi, oocham,nadpil erunthal pirivu varathu.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому

    ஒரு ஜாதகத்தில் அத்தனை கிரகங்களோடும் கேது இணைகிறது..அப்போது வாழ்க்கை எப்படி இருக்கும்..திருவோடுதான் அதான் எனக்கு இருக்கிறது..
    4.8.1987 ,7.25 am Tirunelveli..
    கேது சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு, சனி,ராகு ,சுக்கிரனு😂😂😂😂
    அத்தனை கிரகங்களோடும் தொடர்பு.. எல்லா உறவுகளும் சத்தியநாசம்..
    இதுபோல ஒரு ஜாதம் எங்கேயும் இருக்காது..

    • @priyad8961
      @priyad8961 Рік тому

      கால சர்ப தோஷம் தான bro.. இங்கேயும் ஒரு ஜாதகம் இருக்கு.. நீங்க என்ன வேலையில் இருகிங்க

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Рік тому

      @@priyad8961 Nurse.
      வேலையில்லாமல் 7 வருடமாக வெட்டியாக இருக்கிறேன்.

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    அண்ணா வணக்கம் 🙏 4ம் இடத்தில் செவ்வாய் கேது விருச்சிகத்தில் ஆனால் குரு 12 ம் இடத்தில் இருந்து 5 ம் பார்வை பார்க்கிறார் ஆனால் நீங்கள் சொல்வது போல் செவ்வாய் திசை திருமண வாழ்க்கையில் பிரச்சினை வருமா இது பெண் ஜாதகம் பிறந்தநாள் 18 .2.2003 பிறந்த ஊர் குன்னூர் மேட்டுப்பாளையம் மாலை நேரத்தில் சிம்மம் லக்னம் அண்ணா 🙏 தயவுசெய்து பதிலளிக்கவும் 💐🙏

    • @prabakaranchandran2720
      @prabakaranchandran2720 Рік тому

      Guru vakram aha erundhal problem erukkum. Vakram ellai endral problem erukkathu sir.

  • @logulogu6625
    @logulogu6625 Рік тому

    ஐயா வணக்கம் சார பரிவர்த்தனை ஆனால் ஐயா

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому

    Ketu sevvai veetiil irundhal🤗

  • @thaitextilesganesh2764
    @thaitextilesganesh2764 Рік тому +1

    அதே செவ்வாய் கடகத்தில் இருந்து பரிவர்த்தனையில் ஆட்சி ஆனால் பலன் எப்படி இருக்கும்

  • @tamilkuyil3920
    @tamilkuyil3920 Рік тому

    இவரு புளுகுரரு ஏமாரதிங்க