Це відео не доступне.
Перепрошуємо.

ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்றால் | Sani Vakram | ஜோதிடர் விஷால் விவர்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2023
  • ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்றால் பற்றிய ஜோதிட தகவல்.
    *****************************************
    🔴 Subscribe " Kadavul Anugraham " youtube channel for more useful astrological tips, spiritual remedies, pariharam tips for your real life problems, given by many astrologers.
    👉 So, Kindly support this channel. Thanks !!
    🔴 நமது கடவுள் அனுக்கிரகம் சேனலில் ஜோதிடம், ஆன்மீகம், மற்றும் வாழ்க்கை பிரச்சனைக்கு உபயோகப்படும் பரிகாரக் குறிப்புகள் பற்றிய தகவல்களை பல்வேறு ஜோதிடர்கள் அளித்து வருகிறார்கள்.
    👉 ஆகவே இந்த சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து வீடியோவை கண்டு பயன் பெறுங்கள்.. நன்றி !!

КОМЕНТАРІ • 72

  • @thangamanij7125
    @thangamanij7125 8 місяців тому +1

    அருமையான விளக்க வீடியோ சார் மிக்க நன்றி ஐயா மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கின்றேன் ஐயா❤❤

  • @RajeshS-sy9hh
    @RajeshS-sy9hh Місяць тому +1

    நல்ல விளக்கம் என்ஜதகத்திற்கு சரியாக உள்ளது
    லக்கினத்தில் சனி வக்கிரம்

  • @sethuannamalaithondaiman226
    @sethuannamalaithondaiman226 Рік тому +1

    சிறப்பான விளக்கம்..

  • @sbakthavachalam8992
    @sbakthavachalam8992 Рік тому

    அருமையான விளக்கம் . வாழ்க வளமுடன் ,நலமுடன்.

  • @ramakrishnankr116
    @ramakrishnankr116 10 місяців тому

    ஐயா
    மிகவும் சரியான விளக்கம்.
    நன்றி.

  • @Siva-uf7pd
    @Siva-uf7pd Рік тому

    adhithya guruji sisiyapillai pola. valllthukal

  • @balamurugansubbai3364
    @balamurugansubbai3364 Рік тому +3

    Exactly correct but sani neecham vakram also active person, work ah iluthupottu seirathu, epothum velai seivathu etc

  • @alwinalwin2348
    @alwinalwin2348 Рік тому +11

    சனி வக்கிர பார்வை எப்படி ஐயாஅதுவும் இயல்புக்கு மாறான

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      வகர பார்வை இயல்புக்கு மாறானது என்று குறிப்பிடவில்லை. ஒரு கிரகம் வக்ரம் பெறுவது என்பது இயல்புக்கு மாறான நிலை. என்று பொருள். சனி வக்ர பார்வையில் மாற்றம் ஏதும் இல்லை.

  • @manibe8878
    @manibe8878 Рік тому +1

    Simma laknam sani 5 la vakram. Guru 10 la, sukran 11 la ,laknathula sun ,kethu. Kumbam rasi kuda Ragu, kanni la pudhan next thasa sani thesa epdi irukum? Ayya

  • @Ranjithkumar-sm6sm
    @Ranjithkumar-sm6sm Рік тому

    Super explaining

  • @user-le1js7qo2b
    @user-le1js7qo2b 5 місяців тому

    Very nice 👌👌👌🙏🙏

  • @subburaj3672
    @subburaj3672 Рік тому +2

    Sani kadaga lagnam la irruntha eppadi???? But guru meenam la irrukar??? Is this Pavam a??? Vakram a or neecham a???

  • @kidsworld1289
    @kidsworld1289 2 місяці тому

    Nan muthuna lagnam (21/07/1987 4.55 am )
    11 il guru 6 il sani
    Guru thisai sani puthi eppadi irukkum sir

  • @sumi93943
    @sumi93943 9 місяців тому

    Viruchaga lagnam
    Sani vaakram in magaram rasi aatchi vaakram for my son horoscope
    Is that good sir

  • @saravanakumar2952
    @saravanakumar2952 Рік тому +2

    Sir mesa lagnam 3la Sani vakkiram nanmaiya

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      3 ல நண்பர் வீட்டில் இருப்பது சிறப்பு

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Рік тому

    Guruji your explanation is very useful

  • @kalasunil6895
    @kalasunil6895 8 місяців тому

    How long it sustains in person planets ?!! Permanent or temporary.. can Saturn position change itself?!

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 10 місяців тому +1

    11ல் வக்கிரம்(பகை) மகர லக்கினம் சனி திசை எப்படி இருக்கும்

  • @pichumani-
    @pichumani- Рік тому

    Thanks ji!

  • @radhikaraj6006
    @radhikaraj6006 Рік тому

    Sir na kadaga laknam thulam rasi Swathi natchathuram 7il sani vakiram nan ena seivathu solunga

  • @ai77716
    @ai77716 Рік тому

    Super asusual Sir, what are the vakra degrees? Vakra shani 29°, rahu 2,°..... In simha rasi... Vakra shani oli irukuma Sir?

  • @venkateswaranthirumurthi8017
    @venkateswaranthirumurthi8017 5 місяців тому

    Sir, சனி ஜாதகத்தில் 8ல் அமர்வு கன்னி லக்னம் 3ம்பார்வையாக புதன் 5ம் பார்வையாக சூரியன் / புதன் சுக்ரன் | ராகு - நம் பார்வை வீடு கொடுத்த சுக்ரன் - பலன் சொல்லுங்கள்

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 7 місяців тому +1

    Sir kadaga lagnam sani eigth house la vakram nallatha

  • @anandavel1876
    @anandavel1876 Рік тому

    Anna danusu laknam 8 oil sani vakram. 2 il sukran. .sani deesai duvatti edukkiratu

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 3 місяці тому

    Kadaha rasi kanni laknam laknathil sani vakram neenga solvathu anaithum sari

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Son 24.11.1997monday9.18am in erode Raghu thesey epade erukum please solugha

  • @normalmen047
    @normalmen047 Рік тому

    Anna 2il sani aatchi vakiram naan magara lagnam rishabha rasi innum job illa 10il guru rahu 6il budhan suriuan 7il sukkiran ..

  • @balamurugankaliyaperumal7698
    @balamurugankaliyaperumal7698 3 місяці тому +1

    சார் துலாம் லக்னம் 10 ஆம் இடமான கடகத்தில் சனி பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. ஆனால் வக்கிரமாகி உள்ளது இது எப்படி இருக்கும்.😊

  • @saranyasaranya6338
    @saranyasaranya6338 Рік тому

    Sir sani lakknathil utchamgi vakramgi sukranutan parivarthanai aagi irukkiraar eppadi irukkum sir navamsathil neesamagi irukkar

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      சுக்ரனோடு பரிவர்த்தனை பெற்றது நன்மை. நன்றாக இருக்கும்

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 10 місяців тому

    Dhanush laknam ku epdi sir....11 la sani vakram....koodave sevai um vakram ....11 th sevai sani ....ipodhu sani maha dhisai

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 9 місяців тому

    பங்குச்சந்தை லாபம் தருமா 6.3.84 8.48pm tirunelveli

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому

    Sir
    SaniBhagavan 20 paakai petrular, Athiga paakai palan yana sir?

  • @ManiKandan-se4du
    @ManiKandan-se4du 11 місяців тому

    அய்யா ரிஷப லக்கினம் சனி மூன்றில் வக்கிரம் பெற்றால் என்ன பலன்
    ஏனெனில் ரிஷப லக்கினம் சனி யோகாதிபதியாகவும் ஆகிறார் பாதகாதியாகவும் ஆகிறார்
    மேலும் வாக்கிய பிரகாரம் சனி இரண்டில் வக்கிரம் திருக்கணித பிரகாரம் சனி மூன்றில் வக்கிரம்

  • @indiranis420
    @indiranis420 Рік тому +1

    ரிசப இலக்கனத்திற்கு?

  • @spalanirajan7730
    @spalanirajan7730 Рік тому +1

    சனி நீசம் ஆகி வக்ரம் பெற்று பரிவர்த்தனை ஆகினால் எப்படி sir

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому +1

      நன்மை தான். சுபத்துவம் பெற்றால் இன்னும் நன்மை

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Рік тому

    சிம்ம லக்னம் சனி 6மிடத்தில் ஆட்சி பெற்று கடகத்தில் இருந்து 7ம் பார்வையாக குரு பார்வை செய்தால் என்ன பலன் சனி தசை வரப்போகிறது

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Рік тому +1

    2:40 sani atchi vakram nallathu ... Aana sani aatchi vakram + rahu serntha palan eppadi erukkum???

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      சனி ராகுவுடன் சேர்வது நல்லது அல்ல. டிகிரி அடிப்படையில் நெருங்கி 8 டிகிரியில் இணையாமல் இருப்பது நல்லது

  • @vimalvimala9337
    @vimalvimala9337 Рік тому

    ஐயா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் மேஷ லக்னம் சுய ஜாதகத்தில் சனி பகவான் தனுசில் வக்ரம் வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும் ஐயா

    • @haasanselva5601
      @haasanselva5601 9 місяців тому +1

      Correct nanum ungale mathrithan .very very correct 1989 birth

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 Рік тому +1

    Enaku sani aachi vakram

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      நல்லது தான். சுபத்துவம் அடைந்தால் இன்னும் நன்மை

    • @alagumuruganrm5052
      @alagumuruganrm5052 Рік тому

      @@Chhhhghuhggfhhj-bs9ih supadhuvam endral

  • @shokha7656
    @shokha7656 Рік тому

    Sir can I call you and speak once please

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Рік тому

    சிம்ம லக்னம் சனி 6மிடத்தில் ஆட்சி பெற்று கடகத்தில் இருந்து 7ம் பார்வையாக குரு பார்வை செய்தால் என்ன பலன் சனி தசை எப்படி இருக்கும்

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      சனி தசை சுபத்துத்துவம் அடைந்ததால் நன்மை தான். 6ம் இடத்தின் சுப பலனைத் தருவார்.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    மாரகாதிபதியாக
    வரக்கூடியசனி
    மீனலக்கணத்திற்கு
    பத்தில்இருந்து
    அவர்
    புஷ்கரநவாம்ஸம்வர்கோத்தமம்
    பெற்று
    இவருக்குஏழிஉள்ளல்சுக்கிரனை
    பார்த்தால்
    என்னபலன்
    தயவுசெய்து குறிப்பிடவும்
    நன்றி நற்பவி வாழ்க குருஜி
    சனி வக்ர கதியில்
    இருக்கிறார்.......

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      சனி 10 ல தனுசு வீட்டில் இருந்து பார்ப்து கெடுதல் இல்லை. சனி குருவின் வீட்டில் சுபத்துவமான நிலையில் பார்க்கும் பார்வை கெடுக்காது

  • @Saipavan2010
    @Saipavan2010 Рік тому

    சனி குரு சாரம் துலாம் ராசி கடக லக்னம் எப்படி இருக்கும்

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому

      சனி குரு சாரம் பெறுவது நன்மையே

  • @gowthamaputhanbalaraman6589

    ஐயா வணக்கம். சனி எட்டாமிடத்தில் ஆட்சி பெற்று வக்கிரமானல் இயல்பு நிலைமைக்கு மாறாக ஆயுள் பாதிக்குமா?

    • @Chhhhghuhggfhhj-bs9ih
      @Chhhhghuhggfhhj-bs9ih Рік тому +1

      சனி எப்படி எந்த நிலையில் இருந்தாலும் ஆயுள உண்டு. 8 ல் நீச்ச நிலையில் இருந்தாலும் ஆயுள் உண்டு

    • @gowthamaputhanbalaraman6589
      @gowthamaputhanbalaraman6589 Рік тому

      நன்றி ஐயா

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +1

    ஏன்
    இப்படி
    படபடனு
    அவசரமாக
    பேசணும்
    சற்று
    நிறுத்தி
    வார்த்தைகளை
    முழுமையாக
    பேச
    முயற்சிக்கவும்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +1

    திருஎம்ஜிஆர்
    கன்னியா
    லக்கணம்
    என்பதுதான்மிகவும்சரி.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏