மிதுனம் - பிப்ரவரி 14 முடிவதற்குள் இது நடக்கும் | சுக்கிர பெயர்ச்சி | sukra peyarchi - mithunam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2024
  • #mithunam #jothidam #astrology #rasipalan #jathagam #aanmeegam
    மிதுனம் - பிப்ரவரி 14 முடிவதற்குள் இது நடக்கும் | சுக்கிர பெயர்ச்சி | sukra peyarchi - mithunam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 329

  • @kannanbemechanical867
    @kannanbemechanical867 5 місяців тому +388

    நாயை விட மோசமாக அலையும் மிதுனம் ராசி அன்பர்கள் ஒரு like ah போடுங்க

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q 5 місяців тому +305

    மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் நீங்க செல்லுகிறது 💯உண்மை ஆன என் வாழ்க்கைல சுமார் ஐந்து வருடம் நான் பாட்ட கஷ்டம்கெஞ்ச நாஞ்சமில்லை இந்த மாதிரி யாருக்கும் வார கூடாது என் அப்பன் ஈசன் தான் வாழ்க்கை துணை 🚩🤲🕉🕉

  • @haribabu229
    @haribabu229 5 місяців тому +114

    பி 14முடிவதற்குள்.மச்14 முடிவதற்குள்.ஏப்14 முடிவதற்குள்.மே14 முடிவதற்குள். ஜீன்14 முடிவதற்குள். ஜீனல14 முடிவதற்குள்.அ14 முடிவதற்குள். சொ14 முடிவதற்குள்.ஆ14 முடிவதற்குள்.ந14 முடிவதற்குள்.டி14 முடிவதற்குள்.அடுத்து2025👍👍👍👍👍👍👍👍

  • @abianand5996
    @abianand5996 5 місяців тому +14

    எப்படியும் மிதுனத்தில் பிறந்தவர் நல்ல வாழ போவதில்லை.... ஏனெனில் நானும் மிதுன ராசி

  • @sendhilkumarann2697
    @sendhilkumarann2697 5 місяців тому +9

    மிக மிக அருமையான பதிவு ஐயா நானும் மிதுன ராசி தான் என் வாழ்வில் நீங்கள் சொன்னது 90 சதவீதம் நடந்திருக்கிறது நீங்கள் சொல்வது போல் பிப்ரவரி 14 அப்புறம் இன்னும் சுக்ரம் நம்மளை பார்த்தால் மிக மிக சந்தோஷமாக இருக்கும்

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 5 місяців тому +44

    மற்றவர்கள் தான் என் வாழ்க்கையில் விளையாடி உள்ளார்கள்.யான் யாரையும் எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றியது இல்லை ஆனால் இன்றும் வேதனையை விட்டும் விலகி வாழ்வியலை தரவில்லை இறைவன் அருளால் எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவில்லை எல்லாம் இறைவன் செயல் நல்லது நடக்கும்.

  • @rathaithediyakannan3975
    @rathaithediyakannan3975 5 місяців тому +11

    நீங்க சொல்றது காதுக்கு இனிமையாக இருக்கிறது நடைமுறையில் இது நடப்பதில்லை

  • @kv4118
    @kv4118 5 місяців тому +9

    ஐய்யா. எல்லாம் சரி தான்... ஆனால் சுயநலம் இல்லாத ஏமாளி.... எல்லோரும் நல்லா துரோகம் பண்ணிட்டு போயிடுவாங்க...நல்லவங்களால இருக்கோம்... என்ன use

  • @gomathisenthil6447
    @gomathisenthil6447 5 місяців тому +7

    நானும் மிதுன ராசி தான் புனர்பூசம் நட்சத்திரம் 7 வருசமா வெளில பணத்தை கொடுத்துட்டு படாத பாடு பட்டுட்டு இருக்கேன். கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியும் கடன் பிரச்சினை தாங்க முடியாமல் தவிக்கிறார் இனிமேலாவது நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் உங்கள் வாக்கு பலிக்கட்டும 🙏🙏

  • @user-vm6qg7ct3c
    @user-vm6qg7ct3c 5 місяців тому +7

    குருவே, நீங்கள் சொல்வது உண்மைதான் இரண்டு மாதம் ஒரே கஷ்டமா இருக்கு

  • @trichychannelno1
    @trichychannelno1 5 місяців тому +26

    மிதுனம் மிருகசீரிஷம்...
    நல்லது நடக்கவே இல்லையே 7 வருசமா....🎉🎉🎉

  • @thiru182
    @thiru182 5 місяців тому +2

    கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து உங்கள் பலன்களை கவனித்து வருகிறேன், நீங்கள் சொன்ன ஓரு நல்ல விஷயம் கூட நடக்கவில்லை...
    Very struggling last 2 years no words to say

  • @balajirreddy4989
    @balajirreddy4989 5 місяців тому +6

    Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions, im mithunam thiruvathirai natchatram 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 5 місяців тому +3

    நன்றி ஐயா🙏

  • @user-xk6rr7md8t
    @user-xk6rr7md8t 5 місяців тому +2

    நன்றி ஐயா

  • @gana_playgirl_official_0315
    @gana_playgirl_official_0315 5 місяців тому

    Vazthukkal..swamy
    .super.🎉

  • @gayathrisenthil5630
    @gayathrisenthil5630 5 місяців тому +12

    மிதுனம் மிருகசீரிடம் யாரும் இருக்கீங்களா?

    • @kumarvelu8479
      @kumarvelu8479 5 місяців тому +1

      நானும்

    • @VinothKumar-hi8og
      @VinothKumar-hi8og 5 місяців тому

      எனக்கும் இது த.... மிதுனம் மிருகசீரிடம்

    • @krishhub.3724
      @krishhub.3724 5 місяців тому

      Me too

  • @user-dl9ee4ht3w
    @user-dl9ee4ht3w 5 місяців тому +1

    Romba nandri sir

  • @user-rn2fx8oe4q
    @user-rn2fx8oe4q 5 місяців тому +1

    நன்றி

  • @user-ib7tq1vp7k
    @user-ib7tq1vp7k 5 місяців тому +4

    Ayya kumpam rasi sathayam natchathiram education govt exam govt job pathi brief ah video podunga ❤

  • @sandhamanin5278
    @sandhamanin5278 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @rajeemanu5035
    @rajeemanu5035 5 місяців тому

    Romba Romba Nandri Ayya. Ketpatharku migavum santhoshamaga ullathu. Nan Mithuna Rasi, Thiruvathirai Natchathiram.

  • @sangeethar-cq7dp
    @sangeethar-cq7dp 5 місяців тому

    Neega solrathu 100% correct samy 🙏🙏

  • @saravanakumarsaravanakumar1452
    @saravanakumarsaravanakumar1452 5 місяців тому

    நன்றி வணக்கம்.

  • @UthayanUthayan-hp7un
    @UthayanUthayan-hp7un 5 місяців тому +4

    எல்லாம் நன்மைக்கே 🤗🤗

  • @santhosanbu435
    @santhosanbu435 5 місяців тому +1

    நன்றி அய்யா

  • @anjusivakumar5564
    @anjusivakumar5564 5 місяців тому +1

    Nandri ayyah😊

  • @user-ze9dw1pv3d
    @user-ze9dw1pv3d 5 місяців тому

    அனைத்தும் நன்மைக்கே நன்றி குருவே

  • @sivamani6641
    @sivamani6641 5 місяців тому +5

    ஓம் சுக்கிரன் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashvps6979
    @prakashvps6979 5 місяців тому

    சிறப்பு.🙏

  • @cintasaya6587
    @cintasaya6587 5 місяців тому +2

    Tq iyya❤

  • @user-mo7bl1yx4j
    @user-mo7bl1yx4j 5 місяців тому +2

    Thanks swamy kulanthai bakiyam solunga

  • @kuttirajan7025
    @kuttirajan7025 5 місяців тому +3

    Welcome ji 🌹 really 💯💯 right now 🌹 Om Sri Guru rayaru namo namah 🌹🌹🌹

  • @rishithayalan8749
    @rishithayalan8749 5 місяців тому

    Arumai

  • @PavithraPavi-ky1gw
    @PavithraPavi-ky1gw 5 місяців тому +5

    Thank you universe👍

  • @adhikesavanc5650
    @adhikesavanc5650 5 місяців тому

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @hariharanl.r.6098
    @hariharanl.r.6098 5 місяців тому +5

    புனர்பூசம் ஐய்யா

  • @jyothipandibai6359
    @jyothipandibai6359 5 місяців тому

    Thankyou guruji

  • @user-ge3pk7gr6m
    @user-ge3pk7gr6m 5 місяців тому

    Nantry ayya

  • @ArockiaMary-nx1ro
    @ArockiaMary-nx1ro 5 місяців тому

    Nandrisir100.

  • @mayavanbalakrishnan1340
    @mayavanbalakrishnan1340 5 місяців тому +1

    Arumai 🙏

  • @devivijaykumar3259
    @devivijaykumar3259 5 місяців тому +3

    ஓம் நமச்சிவாயா நன்றி ஐயா 100 உண்மை

  • @rameshkumarma
    @rameshkumarma 5 місяців тому +2

    Dengue fever (jan 18 to till now inum discharge aagala) 1week ah hospital la eruken.. setha kuda paravala nu thonuthu..Setha kuda immathi bill kata kuda kasu illa pichaidhan yedhukanum

  • @kalamoorthy7858
    @kalamoorthy7858 5 місяців тому +4

    மாறினால் நன்றி சாமி
    பட்ட கஷ்டங்கள் போதும் சாமி.

  • @lathakumaran9955
    @lathakumaran9955 5 місяців тому

    Aiya neega nallairukkanum

  • @kirushalinisasi526
    @kirushalinisasi526 5 місяців тому +1

    Vaai mugurtham palikanum aiyya 🙏🙏🙏🙏🙏

  • @venkatesan4565
    @venkatesan4565 5 місяців тому +1

    veliku porathu ela romba kastama iruku udampu sariela sami,velai crt set agala why sir how much days going sami

  • @devikalai4534
    @devikalai4534 5 місяців тому

    ஓம் நமசிவாயநன்றி ஐயா

  • @maheskannan9418
    @maheskannan9418 5 місяців тому +5

    திருவாதிரை, மிதுனராசி ல ஒரு பொண்ண பெத்துட்டு படாத பாடு பட்டாச்சு 23 வருசமா 😌 இன்னும் நல்ல நேரம் வரல 😔😔

    • @SakthiVel-im3nr
      @SakthiVel-im3nr 4 місяці тому

      நானும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் தான் இன்னும் திருமணம் நடக்கல நல்லவனா இருந்து என்ன பன்றது ந‌ல்லது நடக்கல.

  • @kalpanakalpoo8243
    @kalpanakalpoo8243 5 місяців тому

    👍🙏👍😊 thank you 🙏

  • @DVI327
    @DVI327 5 місяців тому

    Thanks 👍 meet soon thanks

  • @Chandran-hy8pu
    @Chandran-hy8pu 5 місяців тому +25

    வாழவைச்சுட்டுதான்.வாழமுடியாம.தவிக்கிரேன்

    • @hamudintl5849
      @hamudintl5849 5 місяців тому +1

      We can dreams about what these people's are saying hahaha 😆

  • @sylviawealth888
    @sylviawealth888 5 місяців тому +3

    Thank you guru ji❤

  • @kalaimass3059
    @kalaimass3059 5 місяців тому

    Thank 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐❤️❤️💐💐💐

  • @valgavalamudan8240
    @valgavalamudan8240 5 місяців тому

    Positive speech super sir

  • @prakasamm7962
    @prakasamm7962 5 місяців тому

    Vara lavel 😊😊😊😊😊😊

  • @user-ru4bw2bz1m
    @user-ru4bw2bz1m 5 місяців тому

    Thank,G

  • @balajibalajia7707
    @balajibalajia7707 5 місяців тому +4

    என் அப்பனே துணை ஓம் நமசிவாய

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 місяців тому +1

    Let’s see

  • @adhikesavanm9404
    @adhikesavanm9404 5 місяців тому

    Super sir

  • @user-ge9en1qv9b
    @user-ge9en1qv9b 5 місяців тому +1

    ஊர் மெச்ச வாழ்ந்த நான் சொத்து சுகத்திற்க்கு குறையில்லை,ஆனால் சின்ன பையன்களால் ஆறு வருடமாக அவமானம் பட்டு உள்ளேன்.என் மீது புராமை கொண்டு

  • @venkatakrishnansubramanian1346
    @venkatakrishnansubramanian1346 5 місяців тому

    Your predictions for thiruvadirai natchathiram

  • @GeethaGeetha-lp6qr
    @GeethaGeetha-lp6qr 5 місяців тому +3

    Kadan ellam mudiuma

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @geography798
    @geography798 5 місяців тому +5

    Government job kidaikkuma

  • @user-svms
    @user-svms 5 місяців тому +4

    எல்லாரும் நான் கஷ்ட படுரேன் நான் கஷ்ட படுரேன் னு சொல்லுரிங்க ...அப்போ யாரு தா நல்லா இருக்கிங்க.....

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 5 місяців тому

    Ayya neenga solarathu sarrya irugu sir,ana 8varusama padatha padu padaren sir,athugu nan enapanarathu sir,mirukaseerisam 3patham ,ayya sethu poi iruntha 8varusam akirugum sir,nan ena panarathu sir

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 5 місяців тому

    Attakasam super😫🙏🙏💓 cute good top takker enjoy your post

  • @saraswathisenguttuvan9323
    @saraswathisenguttuvan9323 5 місяців тому +2

    புணர் பூசம் 🎉🎉

  • @Mukichinna-kf1kc
    @Mukichinna-kf1kc 5 місяців тому

    Om Namasivaya 🙏🙏

  • @j.prinithabraham971
    @j.prinithabraham971 5 місяців тому +2

    Savunga da ....neengalum unga prediction um naanum mithunam yen paiyan num mithunam.. padadha paadu paduren avanala

  • @hussainraja3979
    @hussainraja3979 5 місяців тому

    உங்களுடைய சொல் இறையருளால் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்

  • @natarajanpillainatarajan5658
    @natarajanpillainatarajan5658 5 місяців тому

    Nice

  • @geography798
    @geography798 5 місяців тому

    Evlo naal sir evlo varusam sir

  • @Kalaikarthick98
    @Kalaikarthick98 5 місяців тому +1

    Mithuna raasi mirugaseerisham natchaththiram kulanthai paakkiyam epa kittaikum sir pls sollunga 😭

  • @sivakasimarketprice8437
    @sivakasimarketprice8437 5 місяців тому +1

    Enakku 3 months nalla irukku
    Naan mithunam rasi.. Thiruvathirai natchathiram enakku

  • @kannang4195
    @kannang4195 5 місяців тому

    Super

  • @kadabikajen
    @kadabikajen 5 місяців тому +1

    thank you universe 🙏🪐

  • @bhuvaneshwarimohan7515
    @bhuvaneshwarimohan7515 5 місяців тому +4

    மத்தவங்க problem la தீர்க idea வருது but ....😢

  • @muthur3199
    @muthur3199 5 місяців тому

    T q guru ji🙏

  • @cakeguru433
    @cakeguru433 5 місяців тому +2

    Super lyya

  • @travelwithsamu8295
    @travelwithsamu8295 5 місяців тому +2

    Yatho ipo tan konjam manasu ku happy ya iruku samy

  • @a.r.abiramiranjith477
    @a.r.abiramiranjith477 5 місяців тому +2

    100 💯 sure mithunam thiruvathirai

  • @VeerapandiVeerapandi-jk7cm
    @VeerapandiVeerapandi-jk7cm 5 місяців тому

    சூப்பர் சாமி

  • @Gpr212
    @Gpr212 5 місяців тому

    Jathagam parbatherku address solluka sur

  • @rpm9918
    @rpm9918 5 місяців тому +10

    பெண்கள் மிதுனம் இருக்காதா ஏன் ஆண்களுக்கு மட்டும் சொல்லுருங்க

  • @kingkrishna1074
    @kingkrishna1074 4 місяці тому

    எல்லா பிரச்சனையும் பழகி போச்சு.. விடுங்க பாத்துக்கலாம் 👍

  • @CHANDRASEKARAN-ob5fd
    @CHANDRASEKARAN-ob5fd 5 місяців тому +1

    You are talking about past tense up to 13 you have to tell shortly that is good for you

  • @mahindraanna6649
    @mahindraanna6649 5 місяців тому

    Thanku

  • @SathiadeebanG-ds4do
    @SathiadeebanG-ds4do 5 місяців тому

    Guru ji 100, 100, unmi

  • @kalirajrajkali4180
    @kalirajrajkali4180 5 місяців тому +1

    08/09/1985 -11-25 pm 2:14 மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் ரிஷப லக்னம்உள்ள பிரச்சனை எப்போது தீரும் நிலையான வேலை கிடைக்குமா சுய தொழில் செய்யலாமா

  • @shanthisuresh5764
    @shanthisuresh5764 5 місяців тому

    Employment la mulaum job varum ma

  • @manjunathan.v9369
    @manjunathan.v9369 5 місяців тому +3

    Please help me money problem sir my date of birth 26/2/85

  • @user-xz8hl2oz6t
    @user-xz8hl2oz6t 5 місяців тому

    Nallathe nadakkattum

  • @Travelerbs6
    @Travelerbs6 5 місяців тому

    Miruthangam pol double side adi vangum nanbargslukku vanakkam

  • @KarthiKarthi-py3qn
    @KarthiKarthi-py3qn 5 місяців тому +1

    மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் கடக லக்கனம் இருக்கு நல்ல நேரம் இப்ப வருமா

  • @sridharshanmugam5864
    @sridharshanmugam5864 5 місяців тому

    Sir pls confirm my self magara laganam

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om namachivaya

  • @gananyaa9503
    @gananyaa9503 5 місяців тому +1

    துலாம் லக்னம்

  • @kalaivanikalaivani3737
    @kalaivanikalaivani3737 5 місяців тому +1

    மிருகசீரிடம் படரதபாடு வீட்ல. என்ன. பன்ர. என்னுடையவிசயத்த.நில. தலையிட்டு வாழ்கையகெடுக்கராங்க.