32.ஜோதிடம்|மிதுன ராசி பெண்களை பற்றி உண்மையை போட்டு உடைத்த வீடியோ|காதல்|வீரம்|பேச்சு திறன்|தியாகம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • மிதுன ராசியில் ஒரு பெண் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை.
    தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா? +917975417980
    கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
    மார்ச் 1to 8 daily one hour online class +917975417980
    register now

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @veerabeautygirl369
    @veerabeautygirl369 10 місяців тому +39

    எங்கள் குனத்தை பற்றி சொல்லும் போது எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்லுறீங்க ன்னு ஆச்சரியம் சார் 🙏👌🌹❣️

  • @girija4072
    @girija4072 Рік тому +392

    100%உண்மை.நீங்கள் சொல்லத் தவறிய விஷயம் எவ்வளவு உழைத்தாலும் நன்மை செய்தாலும் பாராட்டு கிடைக்காது.ஆனால் கெட்ட பெயர் நிறைய கிடைக்கும்.எங்கள் மீது அதிக வயிற்றெரிச்சல் படுவார்கள். வீண்பழி சுமத்துவார்கள்.

  • @gomathigiri6059
    @gomathigiri6059 10 місяців тому +35

    Sir நான் மிதுனம் ராசி தான்நீங்கள் சொல்வது 90/. உண்மை ஆனால் எனக்கு கோல் மூட்டும் பழக்கம் இல்லை மற்றவர்களின் அன்புக்காக ஏ ங்கியே வீணா போனேன் .நான் எதிர் பார்த்த அன்பு யாரிடமும் கிடைக்கவில்லை அனைவரும் என்னை ஏ மாற்றி விட்டனர் நான் kattum அன்பை யாரும் என்னிடம் kattuvathillai அந்த விசயதில் நான் ஏமா லியே மனம் பொறுக்கவில்லை😢

  • @kavithaa6084
    @kavithaa6084 Рік тому +35

    நேர்மை, அன்பு, தவறை சுட்டிக்காட்டுவது, அடுத்தவர் காசுக்கு ஆசை படாமல் இருப்பது, சுயகவுரவத்துடன் வாழ நினைப்பது, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருப்பது, பின்வரும் விளைவுகளை முன்பே யோசித்து சொல்வது..... இது போல் நிறைய விசயங்கள் மட்டுமே எங்களை குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்காமலும் பொறாமையாகவும் இருக்கிறது. மனதுக்கும் கடவுளுக்கு மட்டுமே பயந்து வாழ்வோம். உங்கள் இந்த அற்புதமான பதிவுக்கு நன்றி🙏

  • @கனவுமெய்படவேண்டும்-ட3வ

    Sir நீங்கள் எங்க வீட்ல இருந்து என்னை பார்த்த மாதிரி எல்லாம் சரியாக சொல்றீங்க..... இது வரைக்கும் யாரும் இவ்வளவு துல்லியமாக கணித்து சொன்னது இல்லை..... Great sir neenga

  • @thangamari1750
    @thangamari1750 10 місяців тому +21

    நான் மிதுனராசி தான் புணர்பூசம் நச்சத்திரம் நீங்கள் அனைத்தும் உண்மைதான்❤❤❤❤

  • @ShakilaBanu-m6e
    @ShakilaBanu-m6e 10 місяців тому +21

    இரட்டை குணம் ஆண் மாதிரி குணம் சரி தான் அதனால தான் பிரச்சனை சரி தான் சார் நீங்க சொன்னது 💯 உண்மை

  • @priyadharshini4379
    @priyadharshini4379 Рік тому +232

    50% correct. We never did backbiting. கோல் மூட்டும், பேச்சில் மயக்கும் பழக்கம் இல்லை. உதவி செஞ்சு எங்க வாழ்க்கைய இழந்தது தான் மிச்சம்.

  • @sarojadevi6312
    @sarojadevi6312 11 місяців тому +23

    எனக்கு திறமை இருப்பது (மிதுன ராசி) தெரியாமல் பல நாட்கள்கடந்து. விட்டது. ஆனாலும் நீங்கள் கூறுவது போல்தான் நடந்தது. உண்மை, நேர்மை எமக்கு ரெம்ப பிடிக்கும். நன்றி சகோதரரே

    • @Movemarun
      @Movemarun 2 місяці тому

      அந்த குணத்தை மட்டும் யாருக்காகவும் மாத்திக்காதிங்க

    • @Movemarun
      @Movemarun 2 місяці тому

      அந்த குணத்தை மட்டும் யாருக்காகவும் மாத்திக்காதிங்க

  • @manjustar1055
    @manjustar1055 Рік тому +40

    தெய்வமே நீங்க வேற லெவல் சாமி...,100\100
    எப்படி இப்படி 😱😱 perfect perfect 👌

  • @Siva-SR
    @Siva-SR Рік тому +60

    100% சரி யாருமே சொல்லாத பல உண்மைகளை நீங்கள் சொல்லி உள்ளீர்கள் நன்றி 🙏👌

    • @bindhusimporian7433
      @bindhusimporian7433 Рік тому +2

      எல் லாமே உண்மை தான் மிகவும் சரியான கணிப்பு முறை மிக்க நன்றி நண்பரே

    • @malarvizhigowthaman514
      @malarvizhigowthaman514 11 місяців тому

      😂​@@bindhusimporian7433

  • @siva19728
    @siva19728 Рік тому +37

    அசத்தல்......இதுவரை மிதுனராசிப்பெண்களைப் பற்றி யாரும் இப்படி வெட்டவெளிச்சமாகச் சொன்னதில்லை சார்.நான் அந்த 60% பெண்களில் ஒருத்தி......100% நீங்கள் சொல்வது சரி.
    மாற்றம் எங்களுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி....excellent...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kowsalyat2205
    @kowsalyat2205 11 місяців тому +12

    நான் மிதுனம்தான் நீங்கள் சொன்னதில் 80% உண்மை ஆனால் நீங்கள் சொல்வதுபோல் எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்தேன் ஆனால் அவர்கள் காரியம் முடிந்ததும் என்னை கண்டுகொள்ளவில்லை. நான் நினைப்பது உண்மையான பாசம் ஆனால் என்னிடம் பலன் பெற்றவர்கள் நடித்தார்கள் ஆதை ஏன்னால் தாங்க முடியவில்லை மன உளைச்சல் தான் மிச்சம் மிக்க நன்றி ஜயா

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz 9 місяців тому

      நானும்இதுபோல்பாதிக்கபட்டவள்

    • @PriyaMariappan-f5q
      @PriyaMariappan-f5q 29 днів тому

      Unmythan nanun ithupol niraiya sandhithu irukkiren

  • @maharajan3528
    @maharajan3528 10 місяців тому +5

    Positive point அத்தனையும் சரியானது.99.9%

  • @parvathik8285
    @parvathik8285 Рік тому +64

    ஐயா நான் மிதுன ராசி தான். மிக மிக 100% சரியாக சொன்னீர்கள். வேற லெவல் நீங்க. எப்படி ஐயா எல்லா துறைகளிலும் இவ்வளவு ஞானமும், திறனும் , உங்களை குருவாக பெற்றதற்கு பெருமைபடுறேன்.

  • @umaranik1080
    @umaranik1080 Рік тому +94

    Sir, நீங்கள் சொன்ன குணங்களில் 95% எனக்கு பொருந்துகிறது.புதியன விரும்பி, கண்ணியம், இசையில் நாட்டம்,பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது,drawing, stitching, new design dressing sense, language interest.....etc... போன்ற அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.ஆனால் ஒரு சில குணங்கள் பொருந்தவில்லை.அடுத்தவர்கள் வேலையையும் சேர்த்து செய்வேன். வேலை செய்யும் போது அடுத்தவர்கள் உதவியை விரும்ப மாட்டேன். எதையும் கடமைக்கு செய்யாமல் நேர்த்தியாக செய்யவே விரும்புவேன்.அதனாலேயே அது வீட்டிலும் அடுத்த வர்களுக்கும் வெறுப்பு வரும். அடுத்தவர்கள் உதவி கேட்டல் உடனே செய்வேன்.கோல் மூட்டும் பழக்கம் அறவே கிடையாது.
    Thank you sir, நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்

  • @lmdbala1494
    @lmdbala1494 Рік тому +22

    இதுவரை இவ்வளவு உண்மையான தகவல்களை நான் கேட்தில்லை. 100% உண்மை. இதுவரையில் அடையாளம் காணாத அத்தனை வகையான இனங்காணலையும் சொன்ன உங்கள் கணிப்புக்குள் வியந்துபோனேை். நன்றி.

  • @SivaSenthamil
    @SivaSenthamil 11 місяців тому +5

    சார் வணக்கம்.
    நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை. ஆனால் அடுத்தவர்களை முன்னேற்றி பார்ப்பதே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். எங்களுக்கு யார் நினைத்தாலும் அவர்களையும் முன்னேற்றி பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும் சார். மற்றவை அனைத்தும் உண்மைதான் சார்❤

  • @malarshivani3289
    @malarshivani3289 11 місяців тому +3

    நீங்கள் சொல்வது உண்மை யாருக்கும நன்மை செய்தால் எனக்கு தீமைதான் நடக்கிறது

  • @kalaiselvi.c7932
    @kalaiselvi.c7932 Рік тому +10

    மனப்பாடம் செய்து பேசுவது. புதியதய்பார்பதும். கேட்பதும். லைட் டாக
    பாராட்டு வதும்மிகவும்அருமைஉண்மை. நன்றி

  • @SanthiAsaithambi
    @SanthiAsaithambi Рік тому +109

    எப்படி இவ்வளவு சரியாக கணித்து சொன்னீர்கள்.அவ்வளவும் 100% சரி.நான் திருவாதிரை .. மிதுனம்..அற்புதம்.

  • @krishnavenik8769
    @krishnavenik8769 Рік тому +23

    வணக்கம் சார் 🙏💐 மிகவும் அருமை சார் 👏👏👏👏👏👏 எங்களுக்கே தெரியாத சில விசயங்களை கூறினீர்கள் கேட்க கேட்க மனநிறைவா இருந்தது சார் அப்படியே 1000 சதவீதம் உண்மைங் சார் மிகவும் நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @vijayshreea4971
    @vijayshreea4971 Рік тому +5

    நான் மிதுன ராசி மிருகசீர்ஷ
    நட்சத்திரம்.ஆச்சரியமாக
    உள்ளது.95% தாங்கள் கூறி
    உள்ளவை சரி.மிகவும் பொருத்தமாக உள்ளது.நன்றி.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Рік тому +5

    நான் மிதுனராசி சிவசிரசம் தான்.. நீங்கள் சொல்வது பாதி உண்மை ஐயா.நேர்மை மற்றவர்களை ஏமாற்றும் குணம் கிடையாது...நன்றி வாழ்த்துக்கள் ...🙏💐

  • @ranis1751
    @ranis1751 Рік тому +13

    எப்படி இப்படி ஓர் ஆய்வு செய்து 100% உண்மை சொல்லுறீங்க!. முற்றிலும் உண்மை!. துல்லியமான தகவல் கூறியுள்ளீ! 🙏🏻🙏🏻

  • @KaviKavi-dl6jn
    @KaviKavi-dl6jn Рік тому +93

    ஐயா நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்து கஷ்டங்களை மட்டுமே அனுபவக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது 100%உன்மை

  • @gomathilakshman4390
    @gomathilakshman4390 Рік тому +41

    உண்மையில் நீங்கள் சொல்வது அனைத்தும் சரி‌ நான் ‌கூட நமக்கு தான் இப்படி நடக்கிறது என்று இருந்தேன் நல்ல விளக்கம் நன்றி சார் ❤

  • @kousikannan3142
    @kousikannan3142 Рік тому +3

    நீங்கள் கூறிய அத்தனையும் 100% உண்மை சகோதரா நன்றி

  • @MuruganKogila-kl2zj
    @MuruganKogila-kl2zj 11 місяців тому +6

    ஆச்சரியமாக இருக்கிறது❤

  • @tenamulisendil7940
    @tenamulisendil7940 Рік тому +32

    நீங்கள் சொல்வது 100சதவிதம் எனக்கு பொருந்தி போகிறது என் வீட்டுக்காரர் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருப்பார் நன்றி சார்🎉🎉❤🎉🎉

  • @skanmanis.kanmani
    @skanmanis.kanmani Рік тому +8

    90% neenga sonnathu அனைத்தும் உண்மை தான் sir....🤩👌👌👌👌
    Vera level speech si👏👏🤗

  • @karpagamg2635
    @karpagamg2635 Рік тому +17

    I am Mithunam. We are multi talented, with most of our talents coming out with situational crisis. Then only we realize we have so many talents. What you said maybe 80% true

  • @kalaiyarasikalaiyarasi3896
    @kalaiyarasikalaiyarasi3896 10 місяців тому +17

    சார் நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான்.ஆனால் என் வாழ்க்கையில் எல்லாம் அவமானம்.வீண்பாழி

  • @pavalamalli-cp1ix
    @pavalamalli-cp1ix 10 місяців тому +2

    நீங்கள் சொல்வது சரிதான் என் திறமையை என்கணவர் மேன் காட்டியது கிடையாது என்னைஒண்ணும்தெரியாதவள் என்றுசொல்லுவார் ஆனால் மற்றவர்கள்என்னை எல்லா விசயங்களில் திறமையானவள் என சொல்வது உண்டு கோள்மூட்டும் பழக்கம் கிடையாது மற்றவை எல்லாம் சரிதான் ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும்

  • @m.vadivumuthu7278
    @m.vadivumuthu7278 Рік тому +15

    💯 செம்ம talent... யாரும் குறை சொல்ல விட maten 😊

  • @charulathachandrasekaran2409
    @charulathachandrasekaran2409 Рік тому +27

    100%correct sir. Thanks for your video. We மிதுனம் people suffered a lot for past 10 years. Nobody has explained this much about மிதுனம் ladies. Well explained and happy to hear about our characteristic

  • @km.vidhyalakshmi8755
    @km.vidhyalakshmi8755 Рік тому +15

    Sir மாலை வணக்கம் sir
    💯💯 Correct sir 😂😂 எங்க குணத்தை தாங்கள் தெளிவாக கூறியுள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி 😊😊😊😊😊

  • @sushmijoshfinabai3881
    @sushmijoshfinabai3881 11 місяців тому +1

    100%உண்மை சார்..... இல்லை என்று சொல்ல ஒன்று கூட இல்லை.....என்னோடு பயணம் செய்தவர் என்னைப்பற்றி கூறியதுபோல் இருந்தது.... அருமை சார்....God bless😊

  • @hajirak161
    @hajirak161 Рік тому +2

    Ipdi unmaiya sollitingaley aaiya ungalu kodana kodi nanri neega sonna ovaru ovaru varataiun unmai aaiya😊😊😊 now im giving 95% Marks for this video 🎉🎉🎉

  • @சாலைசொர்ணலதா

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை 100%
    மிக்க நன்றி

  • @geethaa4262
    @geethaa4262 Рік тому +512

    நான் மிதுன ராசி மிதுன லக்கினம். அடுத்தவரை ஏமாற்றும் எண்ணம், கலக ம் ஏற்படுத்தும் எண்ணம் அறவே கிடையாது பாரம்பரிய உடை மட்டுமே விருப்பம், ஏளன புன்னகை கிடையாது,2018லிருந்து உறவுகள் துரோகம் துரோகம், ஆன்மீகம் பக்கம் மனம் சென்று விட்டது,

    • @jayakumar6212
      @jayakumar6212 Рік тому +17

      அருமை அருமை..
      அனைத்து தகவல்களும் சூப்பர்

    • @manjulasuresh8727
      @manjulasuresh8727 Рік тому +2

      Ashtama sani effect😂

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Рік тому +1

      ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @kanagasabapathy3
      @kanagasabapathy3 Рік тому +13

      நானும் மிதுனராசி,மிதுனலக்கினம்

    • @vembarasic2495
      @vembarasic2495 Рік тому +5

      Nanum athethan sis

  • @SivaKumar-pf6ms
    @SivaKumar-pf6ms Рік тому +132

    95% உன்மை..ஒரு விஷயம் சொல்லலா.. யாருக்கு உதவி செஞ்சாலும் நமக்கு கெடுதல் பன்றாங்க..உறவினரே பன்றாங்க..தாங்க முடியல😢

    • @arivusudar2333
      @arivusudar2333 Рік тому

      Sir appidiya enudai rasi eruku sir excellent sir 100/ 150 persantage sir

    • @arivusudar2333
      @arivusudar2333 Рік тому

      Yes

    • @saraswathiriya8922
      @saraswathiriya8922 11 місяців тому

      100%👌🏻👌🏻👌🏻👍👍

    • @sheelamurali510
      @sheelamurali510 11 місяців тому +3

      நமக்கு மட்டும் தான் இப்படி நடக்குதுன்னு நினைச்சன் கமெண்ட் பார்த்தா தான் தெரியுது மிதுன ராசியே சாப ராசினு இதுல என்ன ஒன்னு நாம யாருக்கும் தூரோகம் பன்ன மாட்டோம்

    • @saibabamysavior7914
      @saibabamysavior7914 11 місяців тому

      100%

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 4 місяці тому +2

    எல்லாமே உண்மைதான்
    எங்களுக்கு துரோகம் செய்பவர்கள்தான் எல்லாறரும் ,கணவரும் கூட,
    எல்லாம்100% உண்மை

  • @KamalaKarthick-if7tg
    @KamalaKarthick-if7tg 11 місяців тому +9

    அருமை நண்பர் 💯 உண்மை உழைப்பை உறிஞ்சிக் கொள் கின்றனர் பாராட்ட தயங்குகின்றனர் மாறாக பொறாமை வயிற்றெரிச்சல் கொள்கின்றனர்

  • @nalinirajagopal9590
    @nalinirajagopal9590 Рік тому +18

    யாரையும் ஏமாற்றியதில்லை. ஏமாற்றவும் தெரியாது. ஆனால் நான் ஏமாந்து இருக்கிறேன். இது மட்டும் எனக்கு சம்பந்தமில்லை.

  • @SivaKumar-pf6ms
    @SivaKumar-pf6ms Рік тому +90

    பணத்தை பெருசா நினைக்க மாட்டாங்க.. சொந்த.பந்தம் தா.முக்கியம்.நூ.நினைப்போம்....❤

    • @akalvizhi
      @akalvizhi Рік тому

      Yes

    • @missionredcarpet1088
      @missionredcarpet1088 Рік тому +2

      Appadinu ninaichu kaasa elanthu sonthathoda character maarunapuram thaan puriyum money is always ultimate nu. Enoda experience vachi soldren

    • @Relaxplease436
      @Relaxplease436 10 місяців тому

      கண்டிப்பா நீங்க சொல்றது உண்மை... என் life ல நடந்தது

  • @MoonxStar-ew8hp
    @MoonxStar-ew8hp Рік тому +18

    நீங்கள் சொன்னது உன்மைதான் 100%

  • @AsGayatri-jz8cv
    @AsGayatri-jz8cv 4 місяці тому +12

    ஐயா நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்து கஷ்டங்களை மட்டுமே அனுபவக்கிறேன்

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh 10 місяців тому

    மிக்க சரி என்னை பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்தியதற்கு நன்றி

  • @maheswarisolai6913
    @maheswarisolai6913 Рік тому +13

    நீங்க சொன்னது 💯சதவீதம் எனக்கு பொருந்தும் சார் 🙏🙏🙏🙏

  • @Ponmani2023
    @Ponmani2023 Рік тому +23

    100% உண்மை..நான் மிதுன ராசி திருவாதிரை

  • @Animedrawings424
    @Animedrawings424 Рік тому +9

    என்னுடைய. மருமகள் mithunarasi. நீங்கள் சொன்னது அத்தனை யும் 100.சதவீதம்.உண்மை

  • @LakshmicC-b8h
    @LakshmicC-b8h 3 місяці тому

    Ayya yaruya neenga unmaiya En kudave irunthu partha mathiri soldringa sema 💯💯💯 true 🙏🙏🙏👍👍👍

  • @sabariss6717
    @sabariss6717 10 місяців тому

    Great sir neenga. Ungalukku 97% marks sir .❤thank you sir .❤🎉🎉🎉🎉🎉❤.

  • @mounipappu3455
    @mounipappu3455 Рік тому +5

    Ultimate sir chance ye illa Vera level 🔥🔥🔥🔥🔥 enkitta character ahh mathikka ethuvum illa.naa ok puducha palahattum illaina vilahattum.. that's all... and thank you for your judgement......

  • @sgovinthammal7296
    @sgovinthammal7296 Рік тому +12

    நீங்கள் சொல்வது 100%உண்மை

  • @Sudarsana4400
    @Sudarsana4400 Рік тому +10

    நீங்க சொல்வது அப்படியே என் life ல நடந்தது நடந்து கொண்டு இருக்கு super bro.

  • @Vinaybeautyworld
    @Vinaybeautyworld 10 місяців тому

    95% உண்மை ஐயா, என்னை பத்தி புரிந்சுவங்க, நீங்க மட்டும்தான், இனி வர பொற காலங்களில் நான் எப்படி இருக்கனும் அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க ஐயா. 🙏🙏👏👏

  • @Samadhanam-h3m
    @Samadhanam-h3m 4 місяці тому

    சார் சரியாக சொன்னீர்கள் நான் அழகாக பாடுவேன் அதே போல் ஆலும் தன்மை உடையவள் சூப்பர் சார் ❤❤❤❤

  • @Lakshaa-rz9ci
    @Lakshaa-rz9ci Рік тому +11

    ஐயா நான் மிதுன ராசி நீங்கள் சொல்லும் அனைத்து நல்ல நல்ல குணாதிசயங்களும் எனக்கு உண்டு 100%உண்மை ஆனால் சில சில நேரங்களில் நல்லது செய்ய போய்.அவங்கசேர்ந்து நம்மை தவறாக புரிந்து கொள்ளும் வகையில் நடந்து வருகிறது.இது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @சாலைசொர்ணலதா

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை அண்ணா 100% மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @SSCURRENT2056
    @SSCURRENT2056 2 місяці тому

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்

  • @elavarasijayaraman3230
    @elavarasijayaraman3230 Рік тому +8

    பொதுவா இந்த மாதிரி விஷியங்கள நான் நம்பமாட்டேன் ஆனால் இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் 😂😂😂❤

  • @thilagamsekar6292
    @thilagamsekar6292 Рік тому +6

    100% சரியாக சொன்னீர்கள்.நான் மிதுன ராசி தான். மற்றவர்களின் பொறாமையையும் நான் கண்டுகொள்வதில்லை.

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 Рік тому +20

    தென்றல்...... எனக்கு என்னவோ..... மிதுனத்தால்.... தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுபோல்தோன்றுகிறது😊.

  • @charumathielangovan9798
    @charumathielangovan9798 Рік тому +12

    You’re 100% right sir …I’m Mithunam thiruvadurai star sir got many hints on your speech on what to correct in myself thank you sir …😊

  • @Shruthimohan-k4r
    @Shruthimohan-k4r 11 місяців тому

    Ayyo ellame avlo crt a iruku naa yaarume evlo exact a solli kettathu illla ur great sir 🎉🎉🎉

  • @Kanaga-s4d
    @Kanaga-s4d 11 місяців тому

    நீங்கள்.சொல்வது 100% உண்மை அய்யா

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m Рік тому +84

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் ஆனால் எங்களை யாருக்கும் பிடிக்காது இது எங்கள் சாபம் உண்மையை பேசுவது. ஒழுக்கமாக இருப்பது இது அத்தனையும் உண்மை ஆனால் இவர்கள் பழி பாவங்களை மற்றவர்களால் அனுபவிக்கின்றனர்

  • @kamalammarimuthu4499
    @kamalammarimuthu4499 Рік тому +4

    நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மையே..

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 Рік тому +18

    100 %உண்மையான கருத்துள்ள அண்ணன்

  • @sathyasaromi6174
    @sathyasaromi6174 10 місяців тому +1

    Naanum mithuna rasi Thiruvathirai nakshathram neenka sonna vishayam 💯😊super sir good 😊

  • @girijabhanumathi1598
    @girijabhanumathi1598 Рік тому +1

    Unmaigal Pala ❤ oppukolgirom .Thankyou. 🎉

  • @Roja_july
    @Roja_july Рік тому +6

    98% unmai. Pb srinivas ... Multi talented.. multi linguistic...artistic... Calm at home etc etc.. even if pretend to be fool at home, still targetted and scolded...really hats off. Im geminian. Good work. Nandri.

  • @jrritha9990
    @jrritha9990 Рік тому +13

    சொல்வதெல்லாம் சரியே பெண் மிதுன ராசி அதிர்ஷ்டம் இல்லையோ நிறைய துன்பத்தை அனுபவிக்கிறேன்

  • @tinyworld4018
    @tinyworld4018 Рік тому +6

    Thank you sir..very good explanation .my mark is 90 . people just use me and throw way..They don't value me thank you atleast this audio really felt good...
    Wish you all success for upcoming projects.
    God is only supporter to me..I believe him..no one is truthful in my life except him😊..

  • @VisvaMithran-o1p
    @VisvaMithran-o1p 2 місяці тому +1

    ஆமாம்
    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
    இப்போது வரைக்கும் நண்பர்கள் யாரும் கிடையாது.

  • @vimaladevibaskaralingam1352
    @vimaladevibaskaralingam1352 10 місяців тому

    மிகவும் உண்மையான சாத்திரி.நீங்கள்.

  • @ushamohan2145
    @ushamohan2145 Рік тому +9

    I belong to Mithuna rasi
    Almost what you predicted coincides with me. Thank you so much for your booster

  • @rparameswari5214
    @rparameswari5214 Рік тому +18

    100 % correct sir,the way you explained about the characteristics of Mithunam is exactly correct.

  • @kmentertainment4508
    @kmentertainment4508 Рік тому +5

    Always helping others to keep everyone happy. Eppavum yarukum kettadhu nenaikka mattanga Aana oru level ku mela pona vetchi senjiruvanga.

  • @kalaivanikalaivani5845
    @kalaivanikalaivani5845 10 місяців тому +1

    நீங்க சொல்லுவது 100% உண்மை தான்

  • @SheellaShella-m8q
    @SheellaShella-m8q 3 місяці тому

    Respected sir, Naan Miduna Raasi, neengal soluvadhu ellame correct sir. Thanks a lot sir. 🍀🍀🍀

  • @vaniharini1637
    @vaniharini1637 Рік тому +6

    Siripu chapter vera level sir... 💯

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 Рік тому +58

    100% true. நான் மிதுனம் திருவாதிரை. குடும்ப வாழ்க்கைக்கு சரியில்லாத பெண் என்று கூறுகிறார்கள்

  • @tnpscgroup4srisais-cw7xf
    @tnpscgroup4srisais-cw7xf Рік тому +8

    Ayya,
    *எப்போதும், நான் என்னை பற்றி ரொம்பவே ஜம்பம் பண்ணதில்லை.
    *ஆனால், இந்த பதிவை நான் siricikitee தான் பார்த்தேன்.😊 அதே, நமட்டு சிரிப்புடன்....😏
    *என்னை நானே recharge panna மாதிரி இருந்தது.
    *ரொம்பவே, புட்டுபுட்டு vaciteengalee...!😂
    *So, என்னுடைய மார்க் 99.9/100%

  • @anburani5954
    @anburani5954 10 місяців тому +1

    😊super...super sariya sounninga100%❤

  • @SeenusmSeenusm
    @SeenusmSeenusm 2 місяці тому

    திருவாதிரை நட்சத்திரம் ஆனால் நீங்க சொன்ன விடயங்கள் எல்லாம் எனக்கு நடந்தவைகள் 🙏👌

  • @rasujcb8460
    @rasujcb8460 Рік тому +7

    Motivation speech neray keppa crt friendship develop crt arange marriage crt counselling crt suthi pakkanum aasai crt aarasiyal anmeegam pesarathu crt idathuku thaguntha mathiri dress pesarthu crt punnagai sirippu crt nakkal sirippu la prblm crt songs hearing and cooking crt negative speech To solve some prblm crt 100%

  • @satvask4667
    @satvask4667 Рік тому +22

    My daughter and myself are Thiruvadharai Star and Mithunam Raasi and your Analysis is perfect and helped me to understand my daughter better. Keep up the good work Sir❤

  • @asindamani908
    @asindamani908 Рік тому +13

    நீங்கள் சொன்னது அனைத்தும் 💯 உண்மை அண்ணா

  • @gandhimadhi6867
    @gandhimadhi6867 Рік тому +1

    1:01 நீங்கள் சொல்வது சரி தான் எனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்

  • @rajeshindurajeshindu3041
    @rajeshindurajeshindu3041 Рік тому

    🔥... 90present crt.......
    Aptiye ennaye na kannadila... Pathu pesura mathiri oru feel...
    Yes crt.... Tq🙏

  • @shanthi61
    @shanthi61 Рік тому +5

    😅😅👌 dear sir I'm also punarpoosam star. 99% ok to ur speech. I accepted all this., .

  • @kowsikakowsika3015
    @kowsikakowsika3015 Рік тому +19

    அனைத்தும் உண்மை சார்
    நான் பேசியே மற்றவர்களை கவிழ்த்துவிடுவேன் நான் பேசியே எனக்கு தேவையான எல்லாத்தையும் சாதித்துவிடுவேன் 😊

  • @GopikaR-j8l
    @GopikaR-j8l Рік тому +5

    100 percent true and very clear explanations 😊

  • @shylarani5632
    @shylarani5632 5 місяців тому +1

    99%correct sir...... Konjam sollala,
    Money mela aasa illathavanga
    Anbukkaga enguravanga naanga
    Love life set aagathu
    Nambi emanthu irukkom
    Gossips pidikathu
    Always Confused mind

  • @Sansrisansri-w5s
    @Sansrisansri-w5s 11 місяців тому

    என்ன ஐயா அப்படியே கூட இருந்து பார்த்து சொல்ற மாதிரி யே சொல்றிங்களே எப்படி ஐயா எனக்கு மிகவும் பிடித்திருந்தது அருமையா அப்படியே 💯 சொல்லி டிங்க சொல்லிட்டிங்களே உங்களுக்கு பாராட்டு கள் ஐயா 100 மார்க்

  • @vasanthit9687
    @vasanthit9687 Рік тому +5

    நான். மிதுனம் ராசி நீங்க சொல்வது உண்மை உண்மை நூறு விசயம் உண்மை நிங்க தான் சொன்னிங்கா நன்றி

  • @nptutorial1492
    @nptutorial1492 Рік тому +16

    98% True 😅🎉 I am a Teacher.Multi tasking, music lover.Motivational speaking lover, perfectionist (Gemini - Mirugaseeridam , Rishabha laknam).