மிதுனம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram -mithunam

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • #aanmeegam #mithunam #tamil #astrology #tamilastrology #rasipalan
    மிதுனம் - மன அழுத்தத்தால் வாடும் எதிர்பாராத யோகம் காத்திருக்கு | சனி வக்ரம் | sani vakram - mithunam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 69

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be Місяць тому +43

    100 % உண்மை.. நீங்கள் கூறுவதை உணருகிறேன் ஐயா... 2023 வரை நிறைய இழந்து இப்போதான் கொஞ்சம் மாற்றம் நிகழுகிறது... நன்றி ஐயா... 🙏

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k Місяць тому +5

      கவலை வேண்டாம் அண்ணாமலையாரை வணங்கி திருவாசகம் படியுங்கள்...முருகனை வணங்கி திருப்புகழ் படியுங்கள்...தினமும் கோளறு பதிகம் படியுங்கள்.....மிகப்பெரிய மாற்றம் நன்மைகள் நிகழும் சிவாயநம❤

    • @logannathan-ii7be
      @logannathan-ii7be Місяць тому +1

      @@Dhanalakshmimurugavel-c8k நல்ல வழியை கூறினீர்கள்..... மிகவும் நன்றி... 🙏

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k Місяць тому +1

      @@logannathan-ii7be நன்றி வாழ்க வளமுடன்

    • @SaravanakumarSaravana-uf6kb
      @SaravanakumarSaravana-uf6kb 22 дні тому +1

      நானும் அதேதான் மிதுன ராசி

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Місяць тому +9

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க

  • @srinivasankarunakaran1485
    @srinivasankarunakaran1485 Місяць тому +7

    ஐயா, நான் மிதுன இராசி உயிர் மட்டுமே உள்ளது பணம் எப்பொழுதும் பற்றாகுறை அதிகமாக உழைப்பும் தான் உண்டு.மிதுன இராசியில் உள்ள நபர்கள் கஷ்ட ஜுவனம் அல்லது ஏப்ப இராசி.

  • @sukumarmohan4013
    @sukumarmohan4013 Місяць тому +5

    Nandriayya neenga salvation manasuku arutala iruku neenga pallandu vazhga

  • @manjunathc7460
    @manjunathc7460 Місяць тому +1

    nandri vanakam

  • @user-yd5cr7pd7s
    @user-yd5cr7pd7s Місяць тому +2

    thanks iya 🎉🎉🎉

  • @user-vb9ge5yv5u
    @user-vb9ge5yv5u Місяць тому

    vanakam ayya miga nalaga ungalay kanaeellay. nalladhu nadakatum nandri ayya s l

  • @user-ln6gc3kj4z
    @user-ln6gc3kj4z Місяць тому

    Narpavi narpavi valthugal ayya nanri ayya

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan Місяць тому +2

    ஐயா, நான் இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் ஒருவன். உலகில் உள்ள இந்து மக்களின் வாழ்க்கை, சைவ மக்களின் பண்பாடு , கலாச்சாரத்தையும் அவர்களிற்கு குறிப்பிட்டு உணர்த்துங்கள்.
    ஹரி ஓம் நமசிவாய

  • @SweethaSweetha-px6du
    @SweethaSweetha-px6du Місяць тому +9

    கஷ்டப்பட்டு தான் இருக்குது

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k Місяць тому

      கவலை வேண்டாம் அண்ணாமலையாரை வணங்கி திருவாசகம் படியுங்கள்...முருகனை வணங்கி திருப்புகழ் படியுங்கள்...தினமும் கோளறு பதிகம் படியுங்கள்.....மிகப்பெரிய மாற்றம் நன்மைகள் நிகழும் சிவாயநம❤

  • @pushpapushpa7846
    @pushpapushpa7846 Місяць тому +3

    Kulanthaibakyam kidaikuma ayya.mithunarasi thiruvathirai natchathiram thulam lakkinam

  • @kumarresan4169
    @kumarresan4169 Місяць тому +8

    Samy July 14 kkul kasdam theeralaina ungala enna seirathu??

    • @k.vheama7551
      @k.vheama7551 20 днів тому

      கவலை வேண்டாம். எனக்கு 2022 இல் ஆஹா ஓஹோ என்று இருப்பேன் என்று கூறினார். இன்று வரை தெருவில் பிச்சை எடுக்கவில்லை. உயிர் ஓடி கொண்டு இருக்கிறது. அவ்ளோ தான்

  • @gunamangaiyarkarasigunaman1724
    @gunamangaiyarkarasigunaman1724 Місяць тому +2

    Samy velai kitaikkuma naanu neraiya velaikku try pannuren onnum kitaikkala . government job kitaikkuma

  • @Gopinath-ws6tl
    @Gopinath-ws6tl Місяць тому +3

    Naan innum kashtathil dhaan ullan ayya

  • @user-lh2vj4yh5g
    @user-lh2vj4yh5g Місяць тому

    Ayya vanakam naan mithunam rasi, thiriuvathirai nachathiram.ennaku vellai kidaikuma ayya?

  • @user-lx4on5sn1z
    @user-lx4on5sn1z Місяць тому +2

    Matamanarasemethanam, thiruvatnaraipothum

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 Місяць тому +7

    ஐயா, எனக்கு 50வயது நான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் எனக்கு இனிவரும் காலங்கள் எப்படி இருக்கும்.

  • @deviraj1341
    @deviraj1341 Місяць тому +2

    Ayya new year appa eilarum supara irukum sonnaka but saniya appa tha enaku pidichu iruku

    • @MuthuLakshmi-hz1id
      @MuthuLakshmi-hz1id Місяць тому +1

      Ama same

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k Місяць тому

      கவலை வேண்டாம் அண்ணாமலையாரை வணங்கி திருவாசகம் படியுங்கள்...முருகனை வணங்கி திருப்புகழ் படியுங்கள்...தினமும் கோளறு பதிகம் படியுங்கள்.....மிகப்பெரிய மாற்றம் நன்மைகள் நிகழும் சிவாயநம❤

  • @GomathiRajendran-ly3sx
    @GomathiRajendran-ly3sx Місяць тому +5

    Iya vanakkam na muthuna rasi pen epo neenga solra palangal ellam pothu palana ah Ella angaluku mattuma ah Ela 2perukum pothu palana ah

    • @natraj140
      @natraj140 Місяць тому

      பொதுவானகருத்துக்கள்தான்❤பெண்களுக்குஒருசிலமாறும்ஃஇனிநன்றாகஃஇருக்குமீகவலைவேண்டாம்ஃஹி

  • @vinothhema3522
    @vinothhema3522 Місяць тому +2

    9:06

  • @kamalaveni.s4414
    @kamalaveni.s4414 Місяць тому +15

    வணக்கம் ஐயா. நான் மிதுனம் -புனர்வசு ....நான் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன். எனக்கு பணியிடமாற்றம் கிடைக்குமா ஐயா? தெளிவு படுத்துங்கள் ஐயா ...

    • @natraj140
      @natraj140 Місяць тому +3

      இனிஎல்லாமேநல்லதேநடக்கும்❤ஹி

    • @sgovinthammal7296
      @sgovinthammal7296 Місяць тому +9

      நானும் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் வாழ்க்கையில் மனசு வெறுத்துப் போய் விட்டேன்

    • @natraj140
      @natraj140 Місяць тому

      @@sgovinthammal7296 கவலபடாதீர்கள்ஃஇனிநல்லதேநடக்கும்ஃவேறஃஹி

    • @natraj140
      @natraj140 Місяць тому

      @@sgovinthammal7296 கவலைபடாதீர்கள்ஃஇனிநல்லதேநடக்குமஃஹி

    • @natraj140
      @natraj140 Місяць тому

      @@sgovinthammal7296 குட்மார்னிங்ஃஹி

  • @KumaryKumary-qk7et
    @KumaryKumary-qk7et 25 днів тому

    கல்வி பற்றி கூறுங்கள் மிதுனம்

  • @janakijanaki5148
    @janakijanaki5148 Місяць тому

    Mithunam thiruvathirai natchathiram 🌅🌄🌅

  • @user-wq7vy2og5r
    @user-wq7vy2og5r Місяць тому +2

    ஐயா நான் மிதுனம் ராசி நட்சத்திரம் திருவாதிரை லக்கனம் கடகம் வாழ்க்கை ரொம்ப கஷ்டம் கடன் பிரச்சனை உடல் நலம் சரியில்லை ங்க எப்ப தான் நான் நல்லா இருப்பேன் என் கஷ்டம் எப்ப தீரும்

  • @subashreesurendhar1922
    @subashreesurendhar1922 Місяць тому +3

    குழந்தை பாக்கியம் கிடைக்குமா?சொல்லுங்க ஐயா. ராசி-மிதுனம்.திருவாதிரை நட்சத்திரம்

    • @asalganga3288
      @asalganga3288 Місяць тому

      Kovil povingala

    • @yutuberajkumar
      @yutuberajkumar Місяць тому

      unga kula thaivathai nenaithu 108 potti potti solunga china kalasam puthitha vangi athula aarisi fulla kalasathula nerappa vendum athan mela one rupee coins 11 coins vaika venum athan mela oru man velaku vaithu vali padunga oru china sembula water vaithu kola venum antha water la poo podu vaithu kolayum antha kalasathai mali poo vaithu sola vendum 7 Friday vali pada vendum athan puraku antha arisiyai unga kula thaivam kovil kondu pongal vaika venum antha coins neenga kovil undiyal poda venum ungaluku 3days problem iruntha antha week madum pana vendam athan peraku valipadu seiyalam kandipa kulanthai kedaikum yeanku 10 years appuram oru paiyan oru ponnu irukanga

  • @janakijanaki5148
    @janakijanaki5148 Місяць тому +2

    🙏🙏🙏🙏🌄🌄🌅🌅🌅

    • @natraj140
      @natraj140 Місяць тому

      ❤ஹிஃஎன்னநட்சத்திரம்

  • @vgp6668
    @vgp6668 Місяць тому

    Students ku ..padippu ..ninaicha course kidaikuma?

    • @Dhanalakshmimurugavel-c8k
      @Dhanalakshmimurugavel-c8k Місяць тому

      கவலை வேண்டாம் அண்ணாமலையாரை வணங்கி திருவாசகம் படியுங்கள்...முருகனை வணங்கி திருப்புகழ் படியுங்கள்...தினமும் கோளறு பதிகம் படியுங்கள்.....மிகப்பெரிய மாற்றம் நன்மைகள் நிகழும் சிவாயநம❤

  • @kalidasankalidasan8549
    @kalidasankalidasan8549 Місяць тому

    ஐயா நான் 14/06/1983 அன்று பிறந்தவர் நான் என்ன ராசி தயவு செய்து சொல்லுங்க சார்

  • @kanchanar4709
    @kanchanar4709 Місяць тому +3

    Kuzhantha பாக்கியம் இருக்ககா சொல்லுங்க

    • @bhavani80
      @bhavani80 Місяць тому

      Enakkum innum illa 😢😢😢😢

    • @natraj140
      @natraj140 Місяць тому +1

      ​@@bhavani80குருபகவானைவியாழக்கிழமைவணங்குங்கள்❤நல்லதேநடக்கும்ஃஹி

    • @natraj140
      @natraj140 Місяць тому

      என்னநட்சத்திரம்❤ஹி

    • @zhenhot8312
      @zhenhot8312 Місяць тому +1

      ​@@bhavani80Tiruchendur pona kandipa kidaikum

    • @UCORKAVYAS
      @UCORKAVYAS Місяць тому

      Enakum kolandha bakiyam kedaikuma raasi -midhunam
      Natchathiram- Thiruvadirai

  • @pmuruganpmurugan5641
    @pmuruganpmurugan5641 Місяць тому +2

    Ha haha ha😅😅😅😅😅😅

  • @nagulannagul4395
    @nagulannagul4395 21 день тому

    vela poi oru maasam achu