மிதுனம் ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mithunam 2025

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • #mithunam #aanmeegam #rasipalan #rasicharactersintamil #astrology
    மிதுனம் ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mithunam 2025
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 142

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 19 днів тому +128

    நீங்கள் சரியாக சொன்னீர்கள் எல்லாம் உண்மை நண்பர்கள் நிலைத்து நிற்பது இல்லை பணம் கையில் தங்குவது இல்லை பணம் யார் கேட்டாலும் கொடுப்பது அப்புறம் கேட்டால் சண்டை நம்பி கொடுத்து ஏமாற்றம் எவ்வளவு பிரச்சனை வந்துவிட்டதுவாழப்பிடிக்கவில்லை சாகனும் என்றமுடிவுதான் 😢😢😢

    • @user-in4ms7ss6h
      @user-in4ms7ss6h 17 днів тому +18

      கவலைப்படாதீர்கள் சகோதரி நான் உங்களுக்கு மேல் கஷ்டப்பட்டேன் இன்னும் என் பிரச்சினை தீரல இறப்பு தீர்வல்ல வாழ்ந்து காட்டனும் நான் செத்து இருந்தால் பலமுறை செத்து இருக்கனும் இறைவனை வழிபடுங்கள் அவன்தான் துனை மனச விட்டுவிடாதீர்கள் சிவானந்தம் துபாய்

    • @its_tamizhragav
      @its_tamizhragav 17 днів тому +4

      Same feeling 😭

    • @user-zq2dk8yu6c
      @user-zq2dk8yu6c 17 днів тому +2

      நன்றி அண்ணா

    • @balanethranbala3590
      @balanethranbala3590 17 днів тому +1

      Sema feel😢😢😢😢😢😢😢😢

    • @uthraja
      @uthraja 17 днів тому +3

      Priya thangachi Naan solren kelu Annan eppavo serhuruppa but mudiyala because Sagarmatha Vida valarathu easy stay confidence sister

  • @mbmythili6154
    @mbmythili6154 15 днів тому +73

    ஆம். எனக்கும் சோதனைகள் தான். ஆனால் நான் செய்யும் தவறு என்ன என்றால் என் வெளிப்படையான குணம் தான்

  • @sivasivastatus4627
    @sivasivastatus4627 16 днів тому +31

    கல்யாணத்துக்கு பிறகு எல்லாமே போச்சு

  • @sangeethaarumugam6579
    @sangeethaarumugam6579 15 днів тому +12

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தவை
    நன்றி ஐயா

  • @sangeethasrisangeethasri5119
    @sangeethasrisangeethasri5119 22 дні тому +18

    மிக்க நன்றி ஐயா சரியான தகவல் 🙏🙏

  • @kamals563
    @kamals563 17 днів тому +8

    சிறப்பான கணிப்புகள் அய்யா. நன்றி

  • @user-bb7og8yi5x
    @user-bb7og8yi5x 16 днів тому +8

    Super உண்மைதான்

  • @balanethranbala3590
    @balanethranbala3590 17 днів тому +21

    Ennala mudiyala😢😢😢😢😢yenna vazhkai...... Romba kastama iruku 😢😢😢😢😢

  • @krishnaveniarun8393
    @krishnaveniarun8393 15 днів тому +2

    அனைத்தும் உண்மை.அருமையான கருத்து.நன்றி‌ஐயா

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 19 днів тому +6

    Absolutely correct sir

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 17 днів тому +2

    மிக்க நன்றி ஐயா ❤❤

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s 19 днів тому +2

    Thank you so much sir

  • @user-yd5cr7pd7s
    @user-yd5cr7pd7s 18 днів тому +2

    thanks iya

  • @paranormaltalks722
    @paranormaltalks722 12 днів тому +3

    Enna poradunaalum vela kedaikal ellamey pochi 🌹🥰 iam at my adv rip stage

  • @SaiNageswari.
    @SaiNageswari. 17 днів тому +2

    Thank you swamiji

  • @rajanmk4823
    @rajanmk4823 14 днів тому

    Very nice, thanks🙏🙏🙏.

  • @christophersamikannoo6392
    @christophersamikannoo6392 14 днів тому

    GOOD AFTERNOON SIR, THANK YOU SO MUCH, FEEL VERY RELIEFED, ❤❤❤

  • @kalaiyarasi3172
    @kalaiyarasi3172 13 днів тому +1

    About your friendship prediction excellent

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 22 дні тому +6

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @dharmarajdharma7085
    @dharmarajdharma7085 10 днів тому +1

    100/-முற்றிலும் உண்மை அய்யா.

  • @suryae6878
    @suryae6878 13 днів тому

    அருமை...🙏🙏🙏

  • @kalaiVani-f3q
    @kalaiVani-f3q 15 днів тому +2

    Nan kettathula mulusum en vazhkaiyodu ondri poguthu iyya nandri

  • @sasikumar3764
    @sasikumar3764 16 днів тому +2

    Correct sir

  • @anukokila7898
    @anukokila7898 15 днів тому

    Thank you ❤

  • @KTMgaming36ty
    @KTMgaming36ty 22 дні тому +3

    Very very perfect sir 100❤ 10:18

  • @Sathiyapriya-gk6ei
    @Sathiyapriya-gk6ei 15 днів тому +1

    Sir u told all true

  • @sreevaricollections6083
    @sreevaricollections6083 16 днів тому

    Excellent

  • @gopinathm9157
    @gopinathm9157 16 днів тому +2

    Kandipa🤗❣️🙏

  • @sivasakthi.s6657
    @sivasakthi.s6657 День тому

    Thank You Sir correct aa sonniga

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 2 дні тому

    தாங்க கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @SasiKumar-pd4ms
    @SasiKumar-pd4ms 18 днів тому +2

    Yes

  • @SathyaSathya-q3d
    @SathyaSathya-q3d 15 днів тому

    Super iyya

  • @vairamuthumayandi6495
    @vairamuthumayandi6495 14 днів тому

    அத்தனையும் உண்மை ஐயா

  • @VijayalakshmiArul-ce8hc
    @VijayalakshmiArul-ce8hc 2 дні тому

    Your words is true

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 20 днів тому +2

    Sir your prediction nice. True

  • @Gks0607
    @Gks0607 9 днів тому

    Nandri iyya ininallathu nadanthaal nallathu intha nilaiyil irunthu meendu anaivarukkum nallabadiyaaga vaalkai kadavul aasirvathikkattum Om namah shivaya

  • @everythingwillbefine4762
    @everythingwillbefine4762 4 дні тому +1

    True 💯👍

  • @umasankar1973
    @umasankar1973 16 днів тому +3

    மிக்க நன்றி ஐயா நன்றாக சொன்னீர்கள் சொன்னதெல்லாம் உண்மை நண்பர்கள் நிலைக்க மாட்டேங்கிறாங்க பணம் சுத்தமா கையில இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா

  • @balanethranbala3590
    @balanethranbala3590 17 днів тому +4

    Enaku mattum than kastam nu nanaicha aaiya ningal solluvathu anaithum unmai.........

  • @sudhadevik7546
    @sudhadevik7546 13 днів тому

    Namaste 🙏 TRUE Guru G Megaum kastam Tiruvatharai Star

  • @KumaranUthukottai
    @KumaranUthukottai 14 днів тому

    Correcta sonniga last sonnathu konjam mismatch irruku,vithi kal.mathi mukkal.nandri ayya.

  • @NRAVI-y8p
    @NRAVI-y8p 17 днів тому +2

    Nandri

  • @harinikuttyma47
    @harinikuttyma47 15 днів тому +2

    Ena pannalum problem thaan varuthu!! Good sleep kuda vara matigithu over thinking ah eruku,cls erukuvanga ethuvthu sonna night laa atha nenache cry panitu eruke epovum romba sensitive ah eruke. 😢 problem vandhutee eruku😶🤧

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 18 днів тому +2

    🎉 NIS 🎉sr🎉good🎉 SR

  • @LesiLesika
    @LesiLesika 16 днів тому +2

    Umai than sir .....

  • @1212rss
    @1212rss 22 дні тому +4

    Ayya nalathhu nadakama solunga ayya

  • @rajiraji2106
    @rajiraji2106 16 днів тому

    True

  • @madhavank4652
    @madhavank4652 7 днів тому

    Super 🎉🎉🎉

  • @manikanadanmanikandan1035
    @manikanadanmanikandan1035 9 днів тому

    உண்மையில் உண்மை.

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 9 днів тому

    Unmai ayya

  • @aishprathik7575
    @aishprathik7575 8 днів тому +1

    Kadan theera parikaram solunga sir panam enga ketalum kedaika matinguthu

  • @Kuberan_22
    @Kuberan_22 16 днів тому +2

  • @daisyitech9727
    @daisyitech9727 5 днів тому

    True💯💯

  • @siva5055-r6b
    @siva5055-r6b 11 днів тому

    ஒரே ஒரு விஷயம் எனக்கு நடக்குது அய்யா நல்ல விஷயம் நடக்கும்போது என்னமோ தெரில failure ஆயிடிது life ரொம்ப வேஸ்ட்னு தோணுது அந்தர்ப்பல்டி அடிக்கிது 😔😏

  • @mkanira9771
    @mkanira9771 16 днів тому

    Enaku en appa than romba pidikum

  • @aishprathik7575
    @aishprathik7575 8 днів тому +1

    Kadan problem

  • @1212rss
    @1212rss 22 дні тому +8

    Money nika matanguthu... all gallie aguthu

  • @sathyamoorthykamaraj1145
    @sathyamoorthykamaraj1145 16 днів тому

    Aiyya enaku kadaga Raasi and my wife Mithunam. Life epdi irukum?

  • @Sasikala-b9v
    @Sasikala-b9v 3 дні тому

    🙏🙏🙏

  • @user-ce1bj4sy2v
    @user-ce1bj4sy2v 22 дні тому +17

    ஐயா எனக்கு மிதுனம் 1 வருட காலம் காலமாக உடம்பு சரியில்லை எப்போது சரியாகும் சொல்லுங்க ஐயா

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 19 днів тому +3

      Yenna problem ?

    • @meenakshir7746
      @meenakshir7746 19 днів тому +1

      ஐயா வெளி நாடு போக வாய்ப்பு கிடைக்கும?

  • @mahadevandevan5106
    @mahadevandevan5106 13 днів тому

    Miha sariyaka sonninga sir

  • @RAM33723
    @RAM33723 22 дні тому +6

    Mithunam punarpoosam 9 yrs paiyan konjanalave odambu sari Ella avanuku yeppo sari agum sollunga sir plsss😢😢😢😢

    • @its_tamizhragav
      @its_tamizhragav 17 днів тому +2

      Sari aagidum sister same rasi natchathiram nanum

    • @harinikuttyma47
      @harinikuttyma47 15 днів тому +1

      Same naanum athum last 3 to 5 yrs ah romba 😢 problem health issues vandhute eruku❤ don't worry...ellam sikirama seriagum❤

  • @alagurajkarthik6296
    @alagurajkarthik6296 8 днів тому

    98% unmai 🎉

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 16 днів тому

    💯💯💯💯💯💯💯👍👌

  • @ganesanshanmugam1254
    @ganesanshanmugam1254 7 днів тому

    மிதுனம் திருவாதிரை க்கு சரியாக சொல்லி உள்ளீர்கள்... ஐயா...

  • @gomasaran4303
    @gomasaran4303 9 днів тому

    நன்றி சார்

  • @sathyakavin97
    @sathyakavin97 5 днів тому

    Engluku love + arrange mrg avaruku enakum same mithunam rasi avaruku mirugasirisham enaku thiruvathirai.. Engluku kulanthai baagiyam thaan inu antha kadavul tharala.

  • @sasikavin202
    @sasikavin202 14 годин тому

    True. The money which I gave didn't get back. All my friends cheating me after getting money😢😢😢😢😢

  • @Ask04
    @Ask04 15 днів тому

    22 years ah sani ennai paada paduthuthu...aepothan
    Money Problem solve aagum.....kadan prechanai therrummm

  • @karthikadanish2440
    @karthikadanish2440 2 дні тому

    எனக்கு ஆஸ்துமா இருக்கிறது ஐயா என் குடும்பத்து பிரச்சினைக்கு முடிவே... இல்லையா ஐயா 😢

  • @aispink3485
    @aispink3485 2 дні тому

    Magaram sollungal ayya

  • @sivasakthi.s6657
    @sivasakthi.s6657 День тому

    Sir Government job kedaikuma

  • @rajeshkumar-my3vu
    @rajeshkumar-my3vu 4 дні тому

    Ayya adthuvanglukku sadharanama nadakkira vishyam kuda yenglukku kasatapattu kaikku vanthum kidaikkama poguthu chinna vayasulairuntha appditha nadakkuthu asappathuthu yadhuvumay kidikkamattangthu kasatama irukku

  • @priyasupulakshmi3826
    @priyasupulakshmi3826 18 днів тому +4

    Porattam mattum than valkaya irukku😢

  • @ganeshkishore6147
    @ganeshkishore6147 22 дні тому +2

    🙏🕉️🙏🕉️🙏🕉️🕉️

  • @mageswarimagesh
    @mageswarimagesh 21 день тому +3

    Unmythan sir

  • @priyar5811
    @priyar5811 2 дні тому

    Life fulla poradam tha iruku enna pannurathu... Endoda marriage life full poradam tha..

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 15 днів тому

    Pothum sir vitta kannirum patta kastam konjam nanjam alla ❤ 🙏 💙 ♥ 👌 😢😢😢😢😢😢😢

  • @usharavi7673
    @usharavi7673 13 днів тому +2

    சினிமாவில் முயற்சி செய்தால் பலன் தருமா இந்த ராசியில் பிறந்தவர்கள்

  • @viddeosurfer
    @viddeosurfer 19 днів тому +6

    Romba depressing iruku... vazhave pidikala... pesama sagalam sir

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 18 днів тому +5

      Be confident. All are having problems including me. Speak to others and solve your problems.

    • @viddeosurfer
      @viddeosurfer 17 днів тому +4

      ​@@mageshjayaraman1873thank you for positive words 🙏

    • @kkannan5736
      @kkannan5736 17 днів тому +2

      Enakkum than but no suicide

    • @karthicksrinivasan1210
      @karthicksrinivasan1210 17 днів тому +2

      Yellarukum lifela good space and bad space rendume irukkum. Ipo namaku bad space poitu irukku. Nallathu tha. Sikkiram namaku good space start agum. So wait pannunga time change agum enjoy pannunga

    • @viddeosurfer
      @viddeosurfer 17 днів тому +1

      @@karthicksrinivasan1210 thanks for great words, yaruney theriyadhavangaluku ivlo good words from people in this comment, andha manasu dhan kadavul..

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 19 днів тому +2

    நன்றி ஐயா மிதுன ராசி பெண்களுக்கு இதே பலன் தானா

  • @raviswamyraviswamy7360
    @raviswamyraviswamy7360 14 днів тому

    Vaila vandau solradu ah

  • @devaprabhaahappyshopping7615
    @devaprabhaahappyshopping7615 10 годин тому

    Evaru meenam spldraru athayum krkringa

  • @kalailangovan2981
    @kalailangovan2981 День тому

    ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻👍👍👍😭😭

  • @krishnamoorthyks1930
    @krishnamoorthyks1930 17 днів тому

    Sothanai mal soththanai Dan
    Sir kappathunga

  • @fathimarismiya536
    @fathimarismiya536 8 днів тому

    Anaku 3 kulandai 3rume aan kulandai

  • @arunsree8092
    @arunsree8092 14 днів тому

    😪

  • @kidszone8151
    @kidszone8151 6 днів тому

    ஆமா ,,,,,எபபொழுதும் தூக்கம்

  • @kingkrishna1074
    @kingkrishna1074 14 днів тому

    😂

  • @mprakash8382
    @mprakash8382 8 днів тому

    Oru job kudam settagala nenga solra mathiri ethum nadakala

  • @user-nz2wq1nv8i
    @user-nz2wq1nv8i 15 днів тому

    Thank you Sir

  • @gunasundarikarunakaran5045
    @gunasundarikarunakaran5045 16 днів тому

    Absolutely correct sir

  • @brittojeyakodi3451
    @brittojeyakodi3451 15 днів тому

    Correct sir

  • @user-nz2wq1nv8i
    @user-nz2wq1nv8i 15 днів тому

    Absolutely correct Sir

  • @moorthymoorthy5853
    @moorthymoorthy5853 15 днів тому

    Correct sir