100 ஆடுகள் மேய்ச்சலில் வளர்த்து அசத்தும் ஆசிரியை.

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • தொடர்புப் எண்:8098862897
    __________________________________________________

КОМЕНТАРІ • 127

  • @karthicksri7187
    @karthicksri7187 3 роки тому +21

    அரசு வேலை தான் செய்யனும்னு இல்லாமல் சொந்த தொழில் பண்ணது மேல் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @azosiva
    @azosiva 3 роки тому +31

    பின்னணி இசையை தவிர்க்கவும்... நன்றி

  • @ravana1618
    @ravana1618 3 роки тому +64

    இப்போ இருக்குற அரசு அதிகாரியா ஊழலால் வயித்த வளர்க்கறதைவிட... திருடாம, பொய்ச்சொல்லாம, ஏமாற்றாம எந்த தொழில் செய்தாலும் கேவலம் இல்ல...

  • @sukantc8193
    @sukantc8193 3 роки тому +5

    அக்கா . உங்கள் செயல் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @senthilsan5080
    @senthilsan5080 3 роки тому +4

    மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому +22

    மேன் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துக்கள்.நன்றி

  • @RPT2020
    @RPT2020 3 роки тому +31

    சீமான் சொன்னதை மக்கள் பின்பற்றுகிறார்கள் இது தான் தற்சார்பு நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்வது

  • @ramuv.p834
    @ramuv.p834 3 роки тому +2

    அருமை வாழ்த்துகள் சகோதரி வேடப்பட்டி இராமு ரியல் எஸ்டேட் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம்.

    • @arunlogu6827
      @arunlogu6827 3 роки тому

      நானும் சேலம் ஆனால் சென்னையில் பணியாற்றி வருகிறேன்

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரரி

  • @vigneshkumar9168
    @vigneshkumar9168 3 роки тому +4

    வணக்கம் சகோதரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому +3

    வாழ்த்துகள் சகோதரி

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 роки тому +19

    வணக்கம் சார். எடை போட்டு கொடுப்பது எல்லோருக்கும் நல்லது , நன்றி

  • @sangaiahyuuvan7555
    @sangaiahyuuvan7555 3 роки тому +7

    Good shop sister congratulations

  • @rameshpappathi8750
    @rameshpappathi8750 3 роки тому +6

    முதல்ல இதில் உள்ள சிரமங்கள் என்னவென்று சொல்வது தான் சரி

  • @chandrakumar2574
    @chandrakumar2574 3 роки тому +5

    Congrats sister 👍

  • @SathishKumar-jp5zv
    @SathishKumar-jp5zv 3 роки тому +2

    வாழ்த்துகள்

  • @SenthilKumar-ny4ty
    @SenthilKumar-ny4ty 3 роки тому +1

    மிகச் சிறப்புங்க வாழ்த்துக்கள்

  • @srmbuilders7266
    @srmbuilders7266 3 роки тому +2

    Riyaz Super da thambi...... Great effort.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 роки тому

    A.teacher.is.a.true.shepherdess..students..sheep.like.jesus.came.to.earth.to.take.care.of.wandering.sheep.comparedto.people

  • @sadasivam9662
    @sadasivam9662 3 роки тому +26

    மொதல்ல மியூசிக்க நிறுத்துடா

  • @mohanmano3165
    @mohanmano3165 3 роки тому +3

    Adu meikarathu madu meikarathellam ippo evvalavu fashion aki pochu😀😀. Ithu theriyama pala lakh spend panni engineer akitome😆

  • @tnpsc2660
    @tnpsc2660 Рік тому

    Which district

  • @sibuvasanth
    @sibuvasanth 3 роки тому +1

    Very nice

  • @kuralarasan3363
    @kuralarasan3363 3 роки тому +1

    Super.ka.....🥰🥰🥰

  • @simsonsridhar2282
    @simsonsridhar2282 Рік тому

    Super. ...

  • @Rajeshkumar-tu9em
    @Rajeshkumar-tu9em 3 роки тому +5

    Aadu maadu valarpu arasu kandipa sathiyapadum

  • @chinnaduraik1587
    @chinnaduraik1587 3 роки тому

    தங்கைக்கு வாழ்த்துக்கள்., வேலை இல்லை வருமானம் இல்லை‌ என்று சொல்லவதை‌ விட்டு‌‌ வருமானம் ‌தேடும் அனைவரும் ‌ஆடு‌ மாடு‌ கோழி ‌வளர்த்து‌‌ வருமானம் ‌பெற‌முயற்சி செய்யுங்கள்.நன்றி.

  • @konguvellalar2675
    @konguvellalar2675 3 роки тому +6

    First view First like first comment

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому

    Great farmers,
    In Europe animals (goats)care home Moving system like a train wheel system one month stay one place next month move to another place after one month back to old place This is cheap and save money.
    Thank you

  • @vinayagamoorthy940
    @vinayagamoorthy940 3 роки тому

    Wish you many more success

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 3 роки тому

    HI TR PARATATUKAL.nan Rtd tr.amma 93 age sagumvarai saithaha.but aasai eruku.sonthama place illa. time eruntha idea sollunka.

  • @vijayantony8977
    @vijayantony8977 3 роки тому +1

    Teacher avangalukuu sonthama idam erukku but forms vaika idaam illathavanga lease pathi yosikalama

  • @malligac7879
    @malligac7879 3 роки тому +1

    கடவுள் நான் காதுகோளர் சொல் பெண் பாதுகாப்பு தயவு நீ

  • @umaselvan361
    @umaselvan361 3 роки тому +1

    Super

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 роки тому

    Thanks 👍

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 роки тому +1

    உட்கார்ந்து சாப்பிடும் ஆசிரியர் வேலைய விட சிறந்தது இந்த உலகத்தில் எது சிறந்தது?

  • @elshamedia6964
    @elshamedia6964 3 роки тому +2

    Congratulations

  • @c.udhayakumar8442
    @c.udhayakumar8442 3 роки тому +1

    Super akka

  • @udhayakumar6567
    @udhayakumar6567 3 роки тому

    Thanks akka your video is so usefull to me akka

  • @malligac7879
    @malligac7879 3 роки тому

    நான் சொல் பெண் வேலை சூப்பர் வாழ்ந்து நீ

  • @jeevajo5783
    @jeevajo5783 3 роки тому

    Yentha ooru, address yeatumae sollala

  • @bhagavad-gitagousala9988
    @bhagavad-gitagousala9988 3 роки тому +1

    Hi akka super

  • @amirprasad78
    @amirprasad78 3 роки тому

    ARUMAI GOOD EFFORT

  • @mahendrang516
    @mahendrang516 3 роки тому

    Valthukal. Medam

  • @vimalavimala202
    @vimalavimala202 3 роки тому

    Music edharku pottu irukkeenga

  • @prabug7517
    @prabug7517 3 роки тому

    Good

  • @geraldpaulfrancis
    @geraldpaulfrancis 3 роки тому +1

    Kozhi kudu eppudi saivathu video podunga nanba

  • @periyasamy9988
    @periyasamy9988 3 роки тому

    Super super Bowl

  • @sps7894
    @sps7894 3 роки тому +3

    Bros எங்க நார்த்தை மரதுல புல்உருவி வலறுது அதுக்கு என்ன பண்ணுரது Plzzz reply

    • @babukasinathan
      @babukasinathan 3 роки тому

      புல்லுருவி ஆடூ விரும்பி சாப்பிடும்

  • @kuttyvtb5902
    @kuttyvtb5902 3 роки тому

    Bro im your very big fan
    Please enoda videos parrunga
    Channel perru - speed tamizhan

  • @m.mohanmohandas4121
    @m.mohanmohandas4121 3 роки тому

    உங்கள் ஊர் என்ன?

  • @anandsiva52
    @anandsiva52 3 роки тому +1

    இளங்குட்டிகள் வளர்ப்புக்கு கிடைக்குமா

  • @thirumenip6714
    @thirumenip6714 3 роки тому +3

    Ellam nalla irukku. Aanaal kadasiyil vetti thinudurome. :(

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 роки тому +2

      நீங்க திங்கலைன்னா எவனாவது வெட்டி த் தின்னுறுவான்.sir. அசைவம் என்பது புத்தனுக்கு அநீதி .இயற்கைக்கு நீதி.ஆடு கலும் மாடுகளும் கொள்ளப்படவிட்டால் இங்கே காடுகள் எதுவும் இருக்காது.ஒன்றுக்கு நீதி ஆக இருப்பது innoerdtuku அநீதி ஆக இருக்கிறது .DMK க்கு எதிரி அதிமுக க்கு நண்பன்.sir தாய்க்குலம் வஅல்க.வளர்க..

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    நல்ல பெண்மணி

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 3 роки тому +2

    இப்படி அணைத்து தமிழ் மக்களும் விவசாயிகள் அனைவரும் குடும்பத்துடன் இணைந்து இப்படி இயற்கை முறையில் வியாபாரம் செய்தால் நம் சமுதாயம் உயர்வான இடத்தை அடைவார்கள்.

  • @rajasankar2884
    @rajasankar2884 3 роки тому

    Yow background music venam🙏

  • @rajiuma1643
    @rajiuma1643 Рік тому

    Velaiku ஆள் வேண்டுமா

    • @kcmuthu7654
      @kcmuthu7654 5 місяців тому

      கோத்தா வேலைக்கா....😂😂

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 роки тому +1

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir

  • @sangeethp.s4638
    @sangeethp.s4638 3 роки тому +5

    first view

  • @alijohnlulu8906
    @alijohnlulu8906 3 роки тому

    Super mm

  • @loganveluppillai7720
    @loganveluppillai7720 3 роки тому +2

    👏🏻👏🏻👏🏻👌🙏🇨🇦

  • @dubuionezaable9376
    @dubuionezaable9376 3 роки тому

    Starting investment how many

  • @naveenmca87
    @naveenmca87 3 роки тому

    Vellaattu kari kooru ( 1 kg ) rate 600 here kg 350 means less cost only I think they can give it for 450 to 500 rupees per kg

  • @digitalappstamilan3269
    @digitalappstamilan3269 3 роки тому

    Sir 20 நீளம் 10 அடி அகலம் இதுல எத்தனை ஆடு வளர்க்கலாம்?

  • @hasinausman147
    @hasinausman147 3 роки тому

    Backgroud music irritating too much.. 😡😡

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👍👌👌👌

  • @shanmugaindustries4175
    @shanmugaindustries4175 3 роки тому

    🐐Goat rate anan

  • @PalaniSamy-dp3xn
    @PalaniSamy-dp3xn 3 роки тому

    கொடி ஆடு மூன்று மாத குட்டி எவ்வளவு

  • @padmavathir7786
    @padmavathir7786 3 роки тому

    👍👍👌💐💐💐❤

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 роки тому

    Wishing. Well

  • @selviraja9041
    @selviraja9041 3 роки тому

    Akka how to contact you

  • @paulp3733
    @paulp3733 Рік тому

    மியூசிக் அதிகமா இருக்கு…கொஞ்சம் கம்மிபன்னுங்க…வாழ்த்துக்கள் சகோதரி

  • @vasanthvenkatesan5948
    @vasanthvenkatesan5948 3 роки тому

    100 aadugal iruka indha kottagai podhumanadha

  • @PK-lj7ik
    @PK-lj7ik 3 роки тому +1

    Gramathu vivasaya nanban aa

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 роки тому +1

    என் பிள்ளை குழந்தை உயிர்-ஆடு😊

  • @xxx9501
    @xxx9501 3 роки тому +1

    Bro Enna music ithu... Stop on next video

  • @muthumani_55
    @muthumani_55 3 роки тому

    ஆட்டுக்குட்டி கிடைக்குமா மூன்று மாதம் திருப்பூரில் எந்த இடம்

  • @balakrishnank3878
    @balakrishnank3878 3 роки тому +1

    Music thavirkavam

  • @boopalann7752
    @boopalann7752 3 роки тому +1

    5tf

  • @neela8747
    @neela8747 3 роки тому

    மிசிக்

  • @santhoshs4852
    @santhoshs4852 3 роки тому +2

    அண்ணாமலை காலத்தில் கோழிகள் குறுகி இறந்து விடுகிறது அதற்கு என்ன மருந்து கொடுக்கலாம் அண்ணா

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 3 роки тому +3

      அண்ணா மழை (அண்ணாமலை)

    • @farmtour1793
      @farmtour1793 3 роки тому

      Verbral

    • @velp5168
      @velp5168 3 роки тому +2

      தமிழ் அழிந்து வராமல் பாதுகாப்போம்.அம்மன் என்ற வார்த்தையை வாசிக்க ஐந்து நிமிடம் ஆகுது அரசு பள்ளி மாணவனுக்கு யார் மேல் தப்பு

    • @cksamy941
      @cksamy941 3 роки тому +2

      @@venkatesanskv5540 super😁😁😁😁😀😂🤣🤣🤣

  • @malligac7879
    @malligac7879 3 роки тому

    நான் சொல் காலை வணக்கம் நீ

  • @boominathanr3445
    @boominathanr3445 3 роки тому +1

    Unga contact number kudunga

  • @geraldpaulfrancis
    @geraldpaulfrancis 3 роки тому +1

    Room tour

  • @malligac7879
    @malligac7879 3 роки тому +1

    நான் காதுகோளர் பேசு உண்மை ஆம்

  • @ragunathragunath4000
    @ragunathragunath4000 3 роки тому

    Nenga yentha Ooru

  • @siva5076
    @siva5076 3 роки тому

    விளம்பரம் அதிகமாக வருவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்..

  • @mmanjunathan1052
    @mmanjunathan1052 3 роки тому

    Aaa pooi sollrenga

  • @vimalv837
    @vimalv837 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @rkvvillagefoods8923
    @rkvvillagefoods8923 3 роки тому

    Super Akka

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +1

    Super

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 3 роки тому

    Good

  • @poongodis7124
    @poongodis7124 3 роки тому

    Super akka

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 3 роки тому

    Super

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому

    Super

  • @krishnamoorthysaminathan1034
    @krishnamoorthysaminathan1034 3 роки тому

    Super akka