நீங்கள் மடை திறந்த வெள்ளம் போல படு வேகமாக பேசுவதில் இருந்து, தொழிலில் எந்த அளவுக்கு ஆர்வமாகவும் நுணுக்கத்துடணும் செயல் படுகிறீர்கள் என்பதை அறிய முடிகிறயது. நான் பண்ணை அமைக்க எண்ணி நிறைய யூ டூப் பார்த்தத்தில் உங்களின் அறிவுரைகளே சிறந்ததாகக் கருதுகிறேன். தங்களை நேரில் சந்திக்கின்றேன்! வாழ்க! வளர்க!👌🏼
நீங்கள் மடை திறந்த வெள்ளம் போல படு வேகமாக பேசுவதில் இருந்து, தொழிலில் எந்த அளவுக்கு ஆர்வமாகவும் நுணுக்கத்துடணும் செயல் படுகிறீர்கள் என்பதை அறிய முடிகிறயது.
நான் பண்ணை அமைக்க எண்ணி நிறைய யூ டூப் பார்த்தத்தில் உங்களின் அறிவுரைகளே சிறந்ததாகக் கருதுகிறேன்.
தங்களை நேரில் சந்திக்கின்றேன்!
வாழ்க! வளர்க!👌🏼
Nanri anna❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ... உங்கள் தொழில் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....
நன்றி சகோ
Nanri sago 🙏😁
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடய பேச்சு அருமையாக உள்ளது, மேலும் உங்க தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி சகோ
Nanri Anna ❤️
மரத்தை வெட்டாமல் கேஜ் அமைத்தீர்களே.... அதிலேயே உங்கள் தரம் தெரிகிறது.
வாழ்த்துக்கள் 💐💐💐
Nanri sago❤
Subash.. Ur grown up from boy to genuine business man..I have witnessed this place it good 🐤🐤🐤 best chicken and best country 🥚🥚eggs
Thank you so much akka ❤
Though I personally don't accept Asil as native breed, your clarity of the project is amazing. Wish you all the very best.
வியாபார ரீதியில் நண்பரின் வளர்ப்பு முறையே சரியானது சகோ
Thank you bro 🙏😁
bruh , vera level, Your poultry farm looks fantastic. You’ve clearly put a lot of heart and effort into it. Congrats da, subash!
Thanks bro ❤
Super da thambi congrats ❤
Thanks akka ❤
அருமையான தகவல்
நன்றி சகோ
வாழ்த்துக்கள் BROS
Nanri bro 🙏
❤ 6:33
Congratulations 🎉
Thanks bro 😊
Congratulations video upload
Well done bro
Thanks bro 😊
Arumai
Nanri 🙏
Congrats da subash🔥🔥🔥
Thanks da macha ❤
Good 👍
Thank you! Cheers!
supper bro
Thanks bro
சிறப்பு
Thanks bro😊
Bro protine mix nu sonnengala athu enga kedaikum evlo bro
காட்டாங்குளத்தூர் கால்நடை மையத்தில் கிடைக்கிறது
Super subhash
Nanri Anna ❤
Basics ah monthly evolo bro income kitaikum
Depends on the investment and location bro
👌
Hi Sir, what is the cost for the protein pre mix
Call me
Thayavu senju nattu Kozhi nu sollathinga broo
Avangaluku athan bro naatukoli 😢city life
Yes bro
நான் வீட்ல வளர்க்கறேன் ப்ரோ நாட்டுக்கோழி.... அதுவரைக்கும் அதுக்கு தீனி பண்ணை எதுவுமே வைக்கவில்லை அதுவா போய் காட்டில் மேய்ந்து வளர்ந்துட்டு வந்துரும் 😅.... இதெல்லாம் நாட்டுக்கோழியே கிடையாது
Apparam ennanu sollan
Athuvaa pooi kaattula meenchuttu Vara kooliya ethumku kg 800 Rs 700 nu sale pannurega
BV380 IS BROWN Layer eggs.like white leghorn eggs
Bro protein pro mix enga kedikum
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கால்நடை மையத்தில் கிடைக்கிறது சகோ
@@vivasayamkaapom online la kedaikuma
Congrats da Subhashey🫶
Thanks da 😊
Bro feed rate ena bro
33₹/kg bro
@@SVintegratedpoultryfarm33 rs per kg feed details sollunga please
Pannaikoli❎️
Pannaikoli✅️ 😂nattukoli❎️
Anna medicine names pin panunga anna
விவசாயம் காப்போம் பேர் வச்சுக்கிட்டு பண்ணை கோழியே பேட்டி எடுத்து போட்டு இருக்கீங்க கொஞ்சம் தூய இனம் வளத்துறவங்கள பேட்டி எடுங்க நண்பா
Ok bro
அம்மைக்கு மருந்து என்ன கொடுக்கறீங்க
Contact me
Fowl box அம்மைதடுப்பூசி கேட்டா தருவாங்க கால்நடை மெடிக்கல் 100 கோழிக்கு rs. 280 ஆகும்
Bowlbox injecsen podunga varavae varathu
@@BALAKRISHNAN.KBALAKRISHN-qz9ex🤝👍
@@allofyoukarthi6631🤝👍
Dei ithu naatukozhi ila da eppa...😢
குஞ்சுகள் எங்கு வாங்கறீங்க பிரதர்
சேலம்
சேலத்தில் பண்ணையின் பெயர் நானும் வாங்கலாம் என்று கேட்டேன்
நம்பர் குடுங்க ப்ரோ 👍 நானும் பண்ணலாம்னு யோசனை ப்ரோ
9514507057
Cross koli
Bro contact number kodunga please
9514507057