ஆடு வளர்ப்புக்கு முன் இந்த Video வை பார்க்க miss பண்ணிடாதீங்க | TFO Farm channel

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 122

  • @ErRam-bs6ih
    @ErRam-bs6ih 3 роки тому +4

    Interviewer doing a perfect job, hats off to his commitment, emotionally true perceptions, we can observe from his actions also, my respects to you for real job done,

  • @janani.soniyajanani.s4308
    @janani.soniyajanani.s4308 4 роки тому +41

    என்னுடைய சகோதரி தான் இவர்.... வாழ்த்துக்கள் அக்கா..,. இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து வருகிறார்.. வாழ்த்துக்கள் சத்யா அக்கா.... 😍😍😍😍🔥🔥🔥🔥

    • @tamilanda2312
      @tamilanda2312 4 роки тому

      ஒரே பேட்சில் செலவு பண்ணின தொகை எடுத்ததாக சொல்கிறார் 15 குட்டி விற்றதாக அப்படி பார்த்தல் ஒரு குட்டி 16ஆ வருகின்றது - அதை மட்டும் கேட்டு தெளிவு படுத்துங்கள்

    • @kalaiyarasankalaiyarasan434
      @kalaiyarasankalaiyarasan434 4 роки тому

      akka nanum farming panlamnu irukka laabam varuma..

    • @bhuvaneshm7079
      @bhuvaneshm7079 Рік тому

      t

    • @vengateshs1621
      @vengateshs1621 8 місяців тому

      Nan pudhidhaga aadu pannai muraiyil valarkiren enakku salem karuppu thai aadugal vendum address kodukka mudiyuma

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 2 дні тому

    Excellent presentation, clearly explained by the young lady. Best wishes for your prosperity. God bless you 🙏🎊💐

  • @mariathangam1406
    @mariathangam1406 3 роки тому +14

    35cent : Super Napier, 15cent : வேலிமசால், 25Cent : Cofs29 or 31, 25cent : அகத்தி + சவுண்டல் (அடர் நடவு) So Total 100 cent min Green Yeild : 85 Ton (85,000)Kg /365 Days. Total 40 Goat per day one coat 5.5kg 40*5.5 : 220kg/day * 365 :- 80,300(81Ton) / Year

  • @விவசாயிமகன்-ஞ6ஞ

    அண்ணா உங்க வீடியோ அனைத்தும் அருமை அண்ணா I Love chennal

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +2

    நல்ல தகவல் 👍 வாழ்த்துக்கள் 🙏

  • @arnark1166
    @arnark1166 4 роки тому +2

    அது எப்படி செட் முதலீடை அவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடியும் ஆடுகளின் இயல்பான தன்மையே நடக்கும் நடமாடும் அதையும் அடைச்சி வளர்த்தால் அதுக்கு தேவையான பசுமையான உணவை உங்களால் கொடுக்க முடியாது சகோதரியின் உழைப்பு மிக உயர்ந்தது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @karthiksakthi364
    @karthiksakthi364 3 роки тому +2

    Super ma'am... I will see your full video. But own business is good for us.... God bless you all the goat.... 🙏🙏🙏

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 3 роки тому +2

    Goat foram ithe best business. Really this is the bank of poor. We can do it, available of our facility . My warm greetings in your good efforts. GOD BLESS Your family sister.

  • @s.krishnakumars.krishnakum7614
    @s.krishnakumars.krishnakum7614 4 роки тому +2

    Good video real video

  • @parthiban516
    @parthiban516 4 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sivakumaran7743
    @sivakumaran7743 4 роки тому +1

    Super simply true speech

  • @logeshsanjeevi4627
    @logeshsanjeevi4627 3 роки тому

    Good speech very use ful tips thank u sis

  • @abcabc2179
    @abcabc2179 4 роки тому +2

    தெளிவான அனுபவ உரை..

  • @ABDGlobal
    @ABDGlobal 4 роки тому +2

    Excellent....true view

  • @suparamany8689
    @suparamany8689 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 4 роки тому +2

    அருமை

  • @ffhjjtfdghh4745
    @ffhjjtfdghh4745 3 роки тому +1

    Good video good woman

  • @Stkumaran
    @Stkumaran Місяць тому

    Good work dear

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 4 роки тому +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @ladenananth107
    @ladenananth107 4 роки тому +2

    Sema pathivu Anna

  • @mariathangam1406
    @mariathangam1406 3 роки тому +2

    South side கொடி ஆடு அந்த அக்கா சொல்லுற Weight gain proper maintain pannuna varum bro

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому +1

    Great farmers,
    In Europe animals (goats)care home Moving system like a train wheel system one month stay one place next month back to old place. This system cheap and save money.
    Thank you

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 роки тому +1

    Nice true

  • @suthankamal6861
    @suthankamal6861 4 роки тому +2

    Siper

  • @mosesa7244
    @mosesa7244 Рік тому

    Super busy with work but I'm not going you sister is coming in today

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Рік тому +1

    👌🙏

  • @sundararajans8205
    @sundararajans8205 3 роки тому

    All the best congratulation. sister

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 4 роки тому +2

    Sema sister

  • @SureshKumar-nh2zn
    @SureshKumar-nh2zn 4 роки тому +1

    Nice thanks

  • @dhakseshraaj9651
    @dhakseshraaj9651 4 роки тому +2

    Thank you bro for re-uploading

  • @krishnanchinnappan4890
    @krishnanchinnappan4890 4 роки тому +1

    Supper

  • @mariastephenanthonydoss1771
    @mariastephenanthonydoss1771 4 роки тому +1

    thank bro

  • @kgmanoharan34
    @kgmanoharan34 4 роки тому +4

    உபயோகமான பதிவு. நன்றி. மொபைல் எண் கொடுங்கள் சார். ஆடுகள் தேவைப்படும் போது உதவியாக இருக்கும்.

  • @silambarasankrishnan1814
    @silambarasankrishnan1814 3 роки тому +1

    100 comments supper pannai

  • @naveenganesan7132
    @naveenganesan7132 3 роки тому +4

    Sir thirumbha ivangala interview panna mudiuma ...ivangaloda crunt farm yeppudi irukhunu pakka-🧐

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  3 роки тому

      Will try for sure bro. The problem is that I dont even have that cont no

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 4 роки тому +1

    Excellent farm.salem karuppu is the best breed to grow.Thanks TFO farm .We need to know the contact detail of this farm.

  • @rajunithya211
    @rajunithya211 4 роки тому

    Super sister

  • @vivekm515
    @vivekm515 4 роки тому +1

    Nice 👍 bro

  • @divinepath7417
    @divinepath7417 Місяць тому

    ஒரு ஆண்டில் முதலீடு எடுத்து லாபம் பார்த்ததாக சொல்வது மற்றவர்களுக்கு ஒரு ஆர்வத்தை ஊட்ட வேண்டும் என்ற பெருந்தன்மையான எண்ணமாக இருக்கலாம் நிச்சயமாக அது உண்மை அல்ல ஒன்றரை வருடங்களில் தான் இரண்டு ஈத்து குட்டி போடும் எப்படி இருக்க குட்டியை மட்டும் விற்பனை செய்து எப்படி முதலீடுகளை சரி செய்து லாபம் பார்க்க முடியும் நிச்சயமாக லாபம் கிடைத்தது என கூறுவது தவறு என்பது அவருக்கே நன்கு தெரிந்த உண்மைதான்

  • @t.m.mahendranmahendran4907
    @t.m.mahendranmahendran4907 Рік тому

    It is only 1 year old farm.We can assess its success only after 3 years continues performance.

  • @suparamany8689
    @suparamany8689 4 роки тому +1

    நல்ல பயனுல்ல தாக இருதது

  • @kapilasundar8649
    @kapilasundar8649 4 роки тому

    Hi Nice Goat Farm

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 4 роки тому +1

    why do they have fencing under the the shed? are they growing anything else?

  • @aakash9333
    @aakash9333 4 роки тому +1

    👍🏻👌🏻👌🏻👌🏻

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 роки тому +1

    👍👍👍👌🤝

  • @saravananraman6963
    @saravananraman6963 4 роки тому

    Bro nanga pure nattukkoli meichal murail varkkurom neenga engakkitta eduthukkiringala

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 4 роки тому

    🙏🙏🙏

  • @nisam1002
    @nisam1002 23 дні тому

    இந்த சகோதரி குட்டி போடும் விதம் சரியாகச் சொன்னார் நீங்கள் முன்பு ஒரு வீடியோவில் 100 ஆடு வளர்க்கிறேன் மேய்ச்சல் முறையில் தான் வளர்க்கிறேன் என்றீர்கள் ஆனால் இந்த சகோதரி எப்படி வெற்றியாளராக ஆகினார்

  • @sumaaryasuma1925
    @sumaaryasuma1925 3 роки тому +1

    ௮க்கா கொறஞ்சது இரண்டு வருட காலம் ஆகும் இதில் உள்ள வருமானம் ௭டுப்பதுக்கு நீங்க ௭ன்னன ௨டனெ சம்பாதித்த போல சொல்லிரிங்க

  • @asifkan
    @asifkan 3 роки тому

    Bro Yan antha பண்ணை farm numbers kuduka maturenga

  • @saswinkumar1663
    @saswinkumar1663 3 роки тому

    Bro engata oru aatu 5 to 3 Kutti kotum

  • @santhoshbl8452
    @santhoshbl8452 4 роки тому +2

    Actor Prasanth sayal konjam unkalidam ullathu

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha9743 4 роки тому +5

    இந்த அம்மா ஐ டி லா சம்பாதிச்சு இன் கம் டேக்ஸ் கணக்கு காமிக்க இந்த வேலை செய்யுது

  • @yasoselliah8996
    @yasoselliah8996 3 роки тому

    I am not sure

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 4 роки тому +1

    This video already posted.

  • @bcvino883
    @bcvino883 3 роки тому

    How much price kg or pes sister

  • @balajisankaran1679
    @balajisankaran1679 3 роки тому

    Hi, I'm looking to purchase Salem black goat for our new Goat Farm. I'm in Chennai, Can you please let me know how to contact you?

  • @selviselvi2359
    @selviselvi2359 4 роки тому

    Eanna ooru sister sollunga

  • @karuppuraja1051
    @karuppuraja1051 4 роки тому

    How much price Anna

  • @thirugnanasambantham5780
    @thirugnanasambantham5780 4 роки тому +5

    இந்தம்மா அண்ட புலுகு புலுகுது
    வியாபார யுக்தி போல....!

    • @abdulraheemjameel5879
      @abdulraheemjameel5879 4 роки тому

      Attan anna keleo kanakula allevedutu

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  4 роки тому +3

      வியாபார யுக்தி??? அவர் இங்கு என்ன வியாபாரம் செய்தார்??

    • @kumarsharath8361
      @kumarsharath8361 4 роки тому

      Phone number I want goats

    • @amirtharaja7312
      @amirtharaja7312 4 роки тому +2

      Salem karuppu
      Birth weight : 2.5 kgs
      6th month weight: 10 kgs average
      1 year weight - 19 kgs
      Maximum

  • @kumarsharath8361
    @kumarsharath8361 4 роки тому

    Address PlZ wer is the location

  • @tmani6273
    @tmani6273 2 роки тому

    T.m

  • @YesSenthil
    @YesSenthil Рік тому

    இவுங்க போன் நம்பர் வேண்டும்

  • @mohamednisath2049
    @mohamednisath2049 4 роки тому

    Bro Neenga Hybrid Aadu nu Solringa la bro athu Ena Aadu Hybrid Aadu nu solunga bro

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 4 роки тому +3

    சரி செய்து விட்டு பதிவு நன்றி சாா்

  • @harideepak9144
    @harideepak9144 4 роки тому

    Open interview bro

  • @karnankarnan5857
    @karnankarnan5857 4 роки тому +2

    போன் நம்பர் போடுங்கடா

  • @vigneshkumar9168
    @vigneshkumar9168 4 роки тому

    Okakakgood

  • @jagathees3289
    @jagathees3289 4 роки тому

    Music off panalam

  • @muthumani_55
    @muthumani_55 4 роки тому

    8க்கு 10 செட்போட்டா எத்தனை ஆடு வளர்க்கலாம்

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 4 роки тому

    Like

  • @yasoselliah8996
    @yasoselliah8996 3 роки тому

    The

  • @karunakaranv4005
    @karunakaranv4005 4 роки тому

    Dear all,
    We can get SALEM black from them.

  • @ezhilarasu1131
    @ezhilarasu1131 3 роки тому +1

    அண்ணா ஹைபிரிட் ஆடுன்னு எதுவுமே இல்லை அப்படி உங்களுக்கு தெரிஞ்சு ஆடு இந்தியாவில் ஏதாவது இருந்தா சொல்லுங்க . தவறான செய்தி பரப்பாதீங்க

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  3 роки тому +3

      Boer telichery cross panna varradhu native breed aah bro??

    • @ezhilarasu1131
      @ezhilarasu1131 3 роки тому +1

      @@TFOfarmofficial அது அப்படி கிடையாது ப்ரோ போயர் ஆடுகிறது ஆப்பிரிக்க நாட்டு ஆடு . தல சிரிக்கிறது கேரளா ஆடு . சோ இதுல ஹைபிரிட் எங்கிருந்து வந்தது. கொடி ஆடும் சேலம் கருப்பு ஆடும் சேர்ந்த ஹைபிரிட் என்று சொல்லுவீங்களா.

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  3 роки тому +2

      அப்ப கிராமப்ரியா கோழி hybrid இல்லாம original நாட்டு கோழியா??

    • @ezhilarasu1131
      @ezhilarasu1131 3 роки тому +1

      @@TFOfarmofficial இல்ல. கிராமப்பிரியா எந்த மாநிலத்தின் கோலி என்று சொல்லுங்க . அது முட்டைக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் ஆடு உருவாக்கப்படவில்லை .

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial  3 роки тому +1

      @@ezhilarasu1131 மனிதர்களால் எந்தெந்த இனங்களை கொண்டு உருவாக்கப்பட்டது??? இவன் என்ன கடவுளா ஒண்ணுமே இல்லாததிலிருந்து உருவாக்க??

  • @vetrivelmudhaliyar2010
    @vetrivelmudhaliyar2010 4 роки тому +1

    Can I get this sister mob no..I am from Salem wanted to know some idea about this bussiness ...Anna pls help

  • @mosesa7244
    @mosesa7244 Рік тому

    😢😅❤😅😅

  • @jais8011
    @jais8011 4 роки тому +1

    பரன் தேவையில்லை

  • @vetrivel7745
    @vetrivel7745 2 місяці тому

    நானும் செய்து பாத்துட்டு. நஷ்டம் ஆகி போச்சி திரும்ப வெளிநாடு வந்துட்டேன்

    • @europiatamilan8738
      @europiatamilan8738 Місяць тому +1

      உங்க நம்பர் சொல்லுங்கள்

  • @kumarsharath8361
    @kumarsharath8361 4 роки тому

    Phone number sir

  • @amirtharaja7312
    @amirtharaja7312 4 роки тому +3

    Salem karuppu
    Birth weight : 2.5 kgs
    6th month weight: 10 kgs average
    12th month - 18 kgs
    6 months 18 kgs not possible

  • @forfriends6613
    @forfriends6613 Рік тому

    Aadu valarpuku kedaikuma.. contact number kedaikuma bro

  • @dillibaskaran8548
    @dillibaskaran8548 3 місяці тому

    Supper