ஆடு வளர்ப்பில் சூப்பர்வைசரின் அனுபவங்கள் | Anchor Agro Farms | Country goats rearing | 🐐| Ariyalur

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2020
  • 400 ஆடுகளை வைத்து பராமரிக்கும் சூப்பர்வைசர் அவர்களின் அனுபவங்கள்.
    Tamilnadu native goats rearing.
    Anchor Agro Farms,
    Trichy Main road,
    Varanavasi,
    Ariyalur,
    Tamilnadu.
    Contact number: 9842419202
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
    • இலாபகரமான கொட்டில் முற...
    A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
    • A to Z கொடி ஆடு மேய்ச்...
    ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
    • ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
    நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
    • கூட்டு பண்ணையத்தில் வெ...
    #AnchorAgroFams,
    TamilnaduNativeGoats
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 87

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +6

    Breeders meet -யின் அருமையான முழுமையான பதிவுக்கு மிக நன்றி தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 роки тому +5

    வணக்கம் சார். நல்ல பதிவு , இவர்கள் எத்தனை தாய் ஆடுகள் வைத்து இந்த பண்ணை ஆரம்பித்தார்கள் , 18 மாதங்களில் இவ்வளவு ஆடுகள் , வர எத்தனை தாய் ஆடுகள். தகவல்களுக்கு மிகவும் நன்றி சார்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      200 தாய் ஆடுகள்

  • @jilluram8875
    @jilluram8875 3 роки тому

    Arumai. Awesome.

  • @v.pandipriya1847
    @v.pandipriya1847 3 роки тому +6

    மேய்ச்சல் முறைதான் சிறந்த முறை

  • @kamalnazeer467
    @kamalnazeer467 3 роки тому +4

    Wish you happy diwali brother, it is another good informative video from you. Your questions and details are very clear, good clarity, easily understandable, simple language. Please continue same way, wish you for great success, thank you.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Thank you so much for your support brother🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👍👌👌👌

  • @vijaykumargoatfarmlakkur897
    @vijaykumargoatfarmlakkur897 3 роки тому +2

    அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள் வீடியோவும் சூப்பர் அண்ணா

  • @pksfarms5070
    @pksfarms5070 3 роки тому +3

    Super ❤️ great very nice Anna happy diwali

  • @KishoreKumar-zt7xo
    @KishoreKumar-zt7xo 3 роки тому +4

    Bro nega neraya farm visit pani reviews poduringa I appreciate that but crctana solution ena commerical goat farming apadinu nega personal oru video podunga bro. Because ungaloda anupavam yengaluku oru nala guidence erukum and neraya UA-cam videos pathu people confuse aguranga

  • @chellamsamy6090
    @chellamsamy6090 3 роки тому +1

    Super 👌

  • @Sansdec04
    @Sansdec04 3 роки тому +2

    Waiting for our video ...
    I Shared to frnds grp....

  • @chitralekakrishnan7912
    @chitralekakrishnan7912 3 роки тому +1

    Super

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 роки тому +3

    Very very very useful video brother...❤️❤️❤️❤️❤️❤️ Valuable questions asked brother 👌👌👌👌👌..... Happy diwali breeders meet Brother...💕💕💕💕

  • @arunpious1054
    @arunpious1054 3 роки тому +3

    நண்பா
    நான் dindigul மாவட்டத்தில் உள்ளேன். இது போன்ற நல்ல வெள்ளாட்டு பண்ணை மற்றும் தூய சிருவிடை நாட்டு கோழி பண்ணை. நீங்க visit செய்தீர்களா? அப்படி என்றால் லிங்க் அனுப்பவும்.

    • @arunpious1054
      @arunpious1054 3 роки тому +1

      Dindigul மாவட்டதில் இருந்தால் எனக்கு பார்பதற்கு. வசதி யாக இருக்கும்

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому +2

    Superpro

  • @manjunathk5832
    @manjunathk5832 3 роки тому +2

    நோய் மேலாண்மை பற்றிய விளக்கம் இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @gomathirajagomathiraja8010
    @gomathirajagomathiraja8010 3 роки тому +8

    21 நிமிட பதிவில் 210 தடவையாவது சரி சார் ஓகே சார் ஆமா சார் அப்படியா சார்.இவர் சூப்பர்வைசர் இல்ல.சூப்பரான சார்.காலை வணக்கம் சவுதி அரேபியாவில் இருந்து.தீபாவளி வாழ்த்துகள் பிரீடர் மீட்ஸ் சேனலுக்கும் நீங்க மீட் பண்ற விவசாய நண்பர்களுக்கும்.

  • @robinansi194
    @robinansi194 3 роки тому +4

    சிறப்பு எத்தனைபேர் இத்தனை ஆடுகளையும் மேச்சலுக்கு கொண்டுசெல்கிறார்கள்

  • @p.diravidamanimani517
    @p.diravidamanimani517 3 роки тому +1

    We need more explain example escape from snake

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பரே

  • @girikerala3577
    @girikerala3577 3 роки тому +1

    Mani kettiyirik, Pambu Prashne. Snake ku chevi ( Ear ) illa.

  • @allbertrose6275
    @allbertrose6275 2 роки тому +1

    Valka Vivasayam 🙏🙏🙏

  • @rakaudayakumar5522
    @rakaudayakumar5522 3 роки тому

    What are the feeds to give and how want to give

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 3 роки тому

    Nalathakaval nantre

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @Felix_Raj
    @Felix_Raj 3 роки тому +1

    அதென்ன சகோ, தனித்தனி விலை???
    அப்படியே கொடுத்தாலும், வளர்க்கத் தானே குறைவான தர வேண்டும்???

  • @vlparun4189
    @vlparun4189 3 роки тому +4

    Bro unga face kattunga 😍😍😍😍😍😍😍😍

  • @babukrbabu4040
    @babukrbabu4040 3 роки тому +1

    Very nice

  • @princekrishna3579
    @princekrishna3579 2 роки тому

    Voice recording konjam paarungu

  • @rakaudayakumar5522
    @rakaudayakumar5522 3 роки тому

    How to give makkasolam

  • @velladuraimadakan339
    @velladuraimadakan339 3 роки тому

    வணக்கம்
    எனக்கு 3நாளைக்குள். 4லு ஆடுகள் ஒரெ நேரத்தில் சினைபருவம் வந்தது என்கிடாவிர்க்கு நாலாவது ஆட்டில் இணைசேரும்போதூ அதன் ஆண்உருப்பில் ரத்தகசிவு வருகிரது. அதர்க்கு திர்வுஉண்டா.

  • @surendrand1044
    @surendrand1044 3 роки тому +1

    Bro what's the price for 3-4 month male sheep kids right now...in Tamilnadu?

  • @rajaguru7942
    @rajaguru7942 3 роки тому +1

    Kani adult goat where available please sent detail

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 роки тому +2

    👍👍👍🇱🇰🇶🇦

  • @mgmoorthy4092
    @mgmoorthy4092 3 роки тому +2

    Bro..100 male goats valarka evlo acres land thevai for pasum theevanam valarka 100 aadugaluku

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      3 ஏக்கர் தீவனத்திற்காக

  • @tamilanda2312
    @tamilanda2312 3 роки тому +3

    ஆட்டுக்கு மணி கட்டுவதால் பாம்பிடம் இருந்து எப்படி தப்பிக்கும் ( விளக்கவும் )

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      சத்தத்தினால் பாம்பு வராது என சொல்கிறார்கள்

    • @jeejul09
      @jeejul09 3 роки тому

      பாம்பிற்கு கேட்கும்திரன் இல்லை...

    • @murugankasirajan6514
      @murugankasirajan6514 3 роки тому +1

      @@jeejul09 Vibration not sound bro

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 роки тому +1

    பண்ணைகளை எப்படி தேர்வு செய்து பேட்டி எடுக்கிறீர்கள் அண்ணா. ❓

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      ஏன் சகோ

    • @user-ve7bq2wd2w
      @user-ve7bq2wd2w 3 роки тому +1

      @@BreedersMeet ஏதாவது தவறாக கேட்டு விட்டேனா.? மன்னிக்கவும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      அய்யயோ அப்படியில்லை எதார்த்தமாக கேட்டேன் சகோ. தெரிந்த நண்பர்களை வைத்துதான் நண்பா. ஒருசில பன்னைகளில் அவர்களே கூப்பிடுவார்கள்

    • @user-ve7bq2wd2w
      @user-ve7bq2wd2w 3 роки тому +1

      @@BreedersMeet நன்றி🙏💕 அண்ணா

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому +2

    ஆடுகள் தேவை number தாங்க

  • @user-yh9yj3xp7z
    @user-yh9yj3xp7z 3 роки тому +2

    மொத்தம் எத்தனை ஆடு இருக்கு.

  • @murugananathamk878
    @murugananathamk878 3 роки тому +2

    L

  • @nishanth2410
    @nishanth2410 3 роки тому +1

    Is this for sale

  • @mahendrababum8964
    @mahendrababum8964 3 роки тому +5

    Cross Pannai 😂

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk 3 роки тому

      எல்லாமே கிராஸ் தான்

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 3 роки тому +1

    மாத தவணைக்கு பால் கறவை இயந்திரம் விற்பனை செய்பவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள் அண்ணா 🙏

  • @jarjeezmhd4267
    @jarjeezmhd4267 3 роки тому +3

    நாட்டு ஆடுகளோட வடமாநில ஆடுகளை கிராஸ் செய்தால்......
    பிறக்கும் குட்டிகளுக்கு பால் பற்றாக்குறை இருக்கும் தானே....
    வடமாநில குட்டிகளின் எடை அதிகமாக இருக்கும்... அதற்கான பால் நம் நாட்டு ஆடுகளிடம் இருக்காது....
    இந்த பால் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது அய்யா....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      எல்லா ஆடுகளுக்கும் பால் பிரச்சனை வருமா என்றால் அப்படியில்லை

    • @jarjeezmhd4267
      @jarjeezmhd4267 3 роки тому +2

      சரிங்க சார்

    • @kingkumarfancyvideo6042
      @kingkumarfancyvideo6042 3 роки тому

      Super

  • @annamalai9671
    @annamalai9671 3 роки тому +2

    Super