7சென்ட்ல் மாடு, நாட்டுகோழிகளை வளர்த்து அசத்தும் பட்டதாரி இல்லத்தரசி |மாடு வளர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj 4 роки тому +272

    வாழ்துகள் படித்தவர் இந்த தொழிலுக்கு வருவது சந்தோசமா இருக்கு

    • @selvamani-tg7rj
      @selvamani-tg7rj 4 роки тому +3

      🐒🐒🐒🐒

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 4 роки тому

      Really appreciate it and I am so happy for the best way

    • @arunarun2928
      @arunarun2928 4 роки тому +1

      Happy

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 4 роки тому +95

    வாழ்த்துக்கள் சகோதரி
    சேலம், கோவை, பெண்களின் மன வலிமைக்கு ஈடு இல்லை

    • @ajfreefirstgamesff1810
      @ajfreefirstgamesff1810 3 роки тому +2

      Super

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @trendingvideos61616
    @trendingvideos61616 4 роки тому +527

    வார்த்தைக்கு வார்த்தை எங்க ஊரு எங்க ஊருனு நம்ம கோயம்புத்தூர் பாசத்தை காட்டிடீங்க சகோதரி. வாழ்த்துக்கள்...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 роки тому +32

    குழந்தைகளுக்கு இயற்கை சார்ந்த உழைப்பை கொடுக்கும்போது அவர்களின் எதிர்காலம் மிகவும் நல்லபடியாக இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @qadirwaliacademy
    @qadirwaliacademy 4 роки тому +13

    வாழ்த்துகள்! நன்றி! வருங்கால சந்ததிகளுக்கு பிரயோஜனமான விசயம்.....

  • @subanalininalini2508
    @subanalininalini2508 3 роки тому +34

    அருமை சகோதரி. நானும் ஒரு பட்டதாரி பெண் தான் என்னோட வீட்டில இரண்டு கறவை மாடு 4 கன்று குட்டிகள் இருக்கு நானும் வீட்டிலிருந்து வருமானத்தை தான் சம்பாதித்து இருக்கேன். எனக்கு முழுக்க உதவியா இருக்கிறதே என்னோட அத்தை மட்டும் தான். எனக்கு உங்களோட இந்த வீடியோ ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @abhirami5899
    @abhirami5899 4 роки тому +67

    சிங்கப் பெண்ணே, எங்கள் கோவை தங்கமே🙏🙏🙏💐

  • @SagiSenthil
    @SagiSenthil 3 роки тому +19

    வாழ்த்துக்கள் சகோதரி... வருகிற தை மாதம் எனது மாட்டு பண்ணையும் ஆரம்பமாகிறது... உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக உள்ளது... வாழ்க வளமுடன்....

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham7773 4 роки тому +16

    உங்கள் ஆக்கபூர்வ முயற்சி மற்றும் செயல்திரன் உலகை புரிந்துக் கொண்ட தன்மை என்னை கவர்ந்தது. மிக்க மகிழ்ச்சி.. விரைவில் நல்ல வளர்ச்சி பெறௌறுவீர்கள். வாழ்க வளமுடன்.

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 4 роки тому +11

    உங்களை எப்படி பாராட்டுறதுனே தெரியல.... ரொம்ப பெருமையா இருக்கு.... உண்மையாகவே இந்த மொபைல வாங்கிய 5 வருஷத்துல நான் பார்த்த வீடியோக்கள்ல ரொம்ப உண்மையாகவும் எதார்த்தமாகவும் அதே சமயம் மற்றவர்களுக்கு உந்துதலாகவும் உள்ள வீடியோ இதுதான். ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 4 роки тому +51

    மற்றபடி உங்கள் அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.. உங்கள் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய சல்யூட்

  • @AnMuthu1230
    @AnMuthu1230 3 роки тому +2

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் மாடு வளர்ப்பு காணொளி காணும் போது ஆசையாக தான் இருக்கிறது பராமரிக்கும் முறையே அனைவரும் பகிர்ந்து கொள்கிறார்கள் மகிழ்ச்சி ஆனால் மாடுகளின் விலை எங்கு வாங்க வேண்டும் என்ற தகவல் பெரும்பாலும் கிடைப்பது இல்லை...

  • @tamilanda2312
    @tamilanda2312 4 роки тому +98

    உண்மை தான் இப்போ உள்ள குழுந்தைகள் சாணியா என்று ஓடிடுவார்கள் , உங்கள் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்

    • @sakthivel-ni9bb
      @sakthivel-ni9bb 3 роки тому +1

      Yes, modern waste guys

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 2 роки тому +15

    வாழ்த்துக்கள் தமிழச்சி சகோதரி🙏வாழ்வில் இன்னும் பல வெற்றிபடிகள் ஏறி சிகரங்களை எட்டிப்பிடிக்க மனதார வாழ்த்துகிறேன்🙏

  • @csb4792
    @csb4792 4 роки тому +70

    Congratulations sister. உழைப்பிற்கு கௌரவம் தேவையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @shanmugamshanmugam9117
    @shanmugamshanmugam9117 4 роки тому +8

    எங்க ஊர் பெருமை சபாஷ், தன்னிறைவு மற்றும் தற்ச்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சகோதரி வாழ்த்துக்கள்💐💐💐

  • @MANOJKUMAR-ns8mn
    @MANOJKUMAR-ns8mn 3 роки тому +17

    வாழ்த்துக்கள் அக்கா 💐🤗.... உங்களைப் போல என் வாழ்க்கை துணை அமைந்தால் ...எனக்கு ரொம்ப சந்தோஷம் ...

  • @RanjithRanjith-zd5nn
    @RanjithRanjith-zd5nn 3 роки тому +11

    அற்புதமான தொழில் சகோதரி

  • @megalakshmimegalakshmi8075
    @megalakshmimegalakshmi8075 4 роки тому +31

    என்னால வீடியோவை பார்ப்பதை தவிர்க்க முடியலப்பா அருமை

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 3 роки тому +29

    Her hubby is so lucky to have her. Though she is younger than me, I see my mom in her attitude and compassion. All the best to your business sister.

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

    • @velsamy744
      @velsamy744 Рік тому

      ,
      , ,
      , b

  • @mykitchen8982
    @mykitchen8982 4 роки тому +7

    தகவலுக்கு நன்றி சகோ இந்த சகோதரி மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @somasundaram9329
    @somasundaram9329 2 роки тому +5

    அருமை சகோதரி பொருளாதாரத்திற்கு நல்ல வழிகாட்டி வாழ்க வளமுடன்

  • @ravir7463
    @ravir7463 4 роки тому +8

    சகோதரி உங்களின் இந்த பேச்சு மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 4 роки тому +1

    இந்த சகோதரி ரொம் அருமையாக விளக்கம் தந்தா வாழ இப்படியும் முடியும் வாழ்க வழமுடன் நன்றி

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 4 роки тому +750

    நாங்களும் பெண் விவசாயிகள் எங்களுக்கும் ஆதரவு தாருங்கள் 🙏👍

  • @kannank6993
    @kannank6993 Рік тому +2

    படிப்பு ஒரு கருவி மட்டும் தான், """நல்ல உழைப்பு நல்ல வெற்றி தரும் """"

  • @kamarajraj8275
    @kamarajraj8275 4 роки тому +65

    அட நம்முரு பொண்ணா நீங்க வாழ்த்துக்கள்...கோவை

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @dineshraju2990
    @dineshraju2990 3 роки тому +3

    தரம் சகோதரி... நம்ம ஊருக்காரு பொண்ணுங்களா நீங்க... வாழ்த்துக்கள்...

  • @arivusuresh2328
    @arivusuresh2328 4 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களை போல் அனைத்து பெண்களும் நினைத்தால் அனைவரும் வளமுடன் வாழலாம் நன்றி

  • @prakasamr1544
    @prakasamr1544 3 роки тому +5

    உங்களைப் பார்க்கும் போது எனக்குள்ளும் நம்பிக்கை உருவாகிறது நன்றிகள் பல

  • @logesh4851
    @logesh4851 4 роки тому +31

    புத்திசாலி,என் வாழ்த்துக்கள்

  • @Beatrice154
    @Beatrice154 4 роки тому +19

    You are educated, home loving, efficient, caring and love what u are interested in. God bless you.

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @tamizhatamilcartoons
    @tamizhatamilcartoons 3 роки тому +6

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை... நீங்கள் மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் சகோதரி....

  • @dperumal8755
    @dperumal8755 3 роки тому +1

    அன்பு தங்கை திருப்ப
    என் பதிவு வாழ்த்துக்கள்
    என் பிள்ளைகளை மாடு
    வளர்ப்பில் சம்மந்தப்படுத்துகிறேன்
    எனக் கூறியது மிக்க மகிழ்ச்சி
    தந்தது மாடுகளை வேண்டாம்
    என என்ன கூடிய நமது சமூக
    மக்களுக்கு முன்னாள் நீங்கள்
    ஆர்கானிக் தோட்டத்திற்கு உபயோக படுத்தும் உதவியை
    தாங்கள் செய்கின்றீர்கள்.கெமிக்கல் உரம்
    பயன் படுத்தி நமது சமுதாயத்தில்
    மக்கள் எல்லா வகையிலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து
    வருகிறார்கள் இந்த இடத்தில்
    தாங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு மணம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம். . .

  • @selvarajsaran1975
    @selvarajsaran1975 4 роки тому +20

    வாழ்த்துக்கள் !வாழ்க நலமுடன் ! (முடிந்தால் நம் நாட்டு இனத்தை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.நல்ல ஆரோக்கியமான பாலை நாமும் பயன்படுத்தி மக்களுக்கும் உதவலாம் இது போல் நம் சகோதிரிகள் அதிகம் முன்வந்து வருமானம் ஈட்டி பயனடைந்து நாடு வளம் பெற வாழ்த்துகிறேன் ) நன்றி !

  • @1010B-y4y
    @1010B-y4y 2 роки тому

    உங்களை பார்க்கும்போதே தேய்கிறது சகோதரி ஆரோக்யமாக இருக்கிறீர்கள்.வாழ்க வளமுடன்.

  • @RaviRavi-oy9em
    @RaviRavi-oy9em 4 роки тому +7

    தன்னம்பிக்கை சகோதரிக்கு வாழ்த்துகள்.கோயமுத்தூர் பாஷையே இல்லையே!

  • @karthikgayathri8632
    @karthikgayathri8632 3 роки тому +1

    Naam tamilar katchi aatchivaraivu seyalpada thodangivittathu......,,nam thamilar...tq sister wish you all success....

  • @harishankarm6921
    @harishankarm6921 4 роки тому +6

    ரொம்ப அருமையான பதிவுங்க. தகவல்களுக்கு நன்றிங்க சகோதரி 🙏

  • @பயிர்தொழில்பழகு

    சூப்பர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு உங்களுக்கு மிக நன்றி.

  • @siva5076
    @siva5076 3 роки тому +3

    மென்மேலும் வரை வாழ்த்துக்கள்...

  • @நம்மஊருநண்பன்

    சூப்பர் அக்கா உங்கள் மாதிரி ஊருக்கு 10 பேர் இருந்தா போதும் வாழ்த்துக்கள் 🌹

  • @Rajeshkumar-og1sx
    @Rajeshkumar-og1sx 3 роки тому +5

    Enga ooru ponnuku oru salute

  • @dineshkumar-vu7gf
    @dineshkumar-vu7gf 2 роки тому +1

    நீங்கள் அருமையான தொகுப்பு வழங்கியது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் கருத்து பகிர்வு நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதிரி.

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 роки тому +4

    எதார்த்தமான, இளம் பெண்களுக்கு சுயதொழிலில் ஈடுபட தன்னம்பிக்கை ஊட்டும் தன்னடக்கத்துடன் கூடிய சொல்லாடல். சிறப்பு வாழ்த்துகள் சகோதரி 💐💐💐💐💐💐

  • @unjalchannel3726
    @unjalchannel3726 4 роки тому +1

    மிகவும் அருமை தோழி உங்களது தகவல்கள் அனைத்தும் உண்மை

  • @samvelu8253
    @samvelu8253 4 роки тому +3

    Marvellous Bharathi kanda Puthmei Penn. Engalin inia valtukkal.

  • @dperumal8755
    @dperumal8755 3 роки тому

    அன்பு தங்கைக்கு அண்ணாவின்
    பாசமிகு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
    தாங்கள் வெற்றி மீது வெற்றி
    மேன் மேலும் வளர்ச்சியடைய
    பாசத்துடன் கடவுளை பிரார்த்திக்கிறேன் வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு நன்றி . . .

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu5180 4 роки тому +6

    Excellent guidance sister, Royal salute

  • @ramadossdhanapal2059
    @ramadossdhanapal2059 4 роки тому

    படித்து விட்டு ரோம்ப பன்னிக்கும் பெண்கள் மத்தியில் உங்கள் தன்னடக்கம் உங்களை மேன்மேலும் உயர்தும் தெரியாத தொழிலை செய்வதைவிட தெரிந்த தொழில் செய்வது சிறப்பு உணவு பொருள் ஆரோக்கியத்துடன் செய்து வற்பனை செய்யும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு இறைவன் துணை இருப்பான் வாழ்த்துக்கள்

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 роки тому +1

    நம்மூரு பேரை காப்பாத்தறீங்க அக்கா.... சூப்பர்... வாழ்த்துகள்... கலக்குங்க

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      Hi... பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை👌With 100% Proof👌don't miss the video👌
      ua-cam.com/video/emZTWoxnHQA/v-deo.html

  • @yesyenrajans.natarajan2328
    @yesyenrajans.natarajan2328 3 роки тому +3

    Super. Good explanation, thought and motivation. Thanks

  • @kamalkathir764
    @kamalkathir764 4 роки тому +2

    செய்யும் தொழிலே தெய்வம். Super

  • @rathu555
    @rathu555 4 роки тому +7

    She is talking truth ! Congratulations

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @rubipandi5796
    @rubipandi5796 3 роки тому

    உங்கள பார்கும் போது ரெம்ப சந்தோசம்.... வாழ்த்துக்கள்
    நீக நல்ல பெரிய நிலைக்கு வர வாழ்த்துக்கள்.. .

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @prabakaranj1979
    @prabakaranj1979 4 роки тому +6

    நல்ல காரியம் செய்யும் அக்காவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரபு சிறுமூர் ஆரணி

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 3 роки тому

    சகோதிரி ஊங்களுக்கு
    என்னுடைய வாழ்த்துக்கள்
    மேன் மேலும் நீங்கள்
    உயர்ந்த நிலைக்கு வர
    வேண்டும் கடவுள்
    அருள் புரியட்டும்

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @priyatharsini5687
    @priyatharsini5687 4 роки тому +15

    வாழ்த்துக்கள் | அருமையான பதிவு.

  • @sps1979
    @sps1979 Рік тому

    தங்களின் முயற்சி பலருக்கும் முன்னுதாரணமாக அமையக்கூடும். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @vanajamahen5820
    @vanajamahen5820 3 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி 👍🙏

  • @sathishking3527
    @sathishking3527 3 роки тому +1

    படித்தவர்களும் பால் நெய் தயிர் இல்லாமல் இருக்க முடியாது...விவசாயம் என்பது தொழில் அல்ல சேவை...இதை உணர்ந்து செய்யும் தங்கைக்கு வாழ்த்துக்கள்....

  • @milky-177
    @milky-177 4 роки тому +30

    வாழ்த்துக்கள் அக்கா நானும் பால் தா கரக்குறன் நானும் தொழிர்கல்வி b.sc டிகிரி உங்களை போன்று அனைத்து சகோதரிகள் முன் வர வேண்டும் .....👏👏👏👏and முடிந்த அளவுக்கு hf பாசுகளை தவிர்த்து விடுங்கள்

  • @kulandaivelk8054
    @kulandaivelk8054 4 роки тому +2

    சொன்னது 7சென்ட் காட்டுவது 1ஏக்கர் சூப்பர் பாராட்டுகள் சூப்பர் ஆனால் நான்7 ஏக்கர் வைத்து உள்ளேன் 7 மாடுகள் வைத்து கொள்ள முடியவில்லை உங்கள் திறமையை பாராட்டுகிறேன்

  • @hemamalini7019
    @hemamalini7019 4 роки тому +6

    Excellent sister I am really impressed and stunned hats off

  • @handembroideryjunu7782
    @handembroideryjunu7782 4 роки тому +2

    Super sister... Unga video la clear ah explain pani irukeenga. Indha video romba useful and motivation ah iruku... thank you

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 4 роки тому +16

    பொய்யை கலந்திருந்தால் பாலை பற்றி டவுட் கமெண்ட் வந்திருக்காதுங்க.எங்க கோவை வளர்ப்பு எதார்த்தமாக இருந்ததால் வந்த கமெண்ட்ஸ்க்கு நாங்க கவலைப் படுவதில்லை ங்க.சூப்பர் சகோதரி.நம்ம ஊரு பெருமையை காப்பாற்றி விட்டீர்.காஞ்சிபுரம் மக்கள் திட்ட போறாங்க ப்பா.முடிந்தால் ஒரு நாட்டு மாடு வீட்டிற்கு ஆக வளர்த்து பாருங்கள்.கோவை கிளைமேட் எங்க வரும் சொல்லுங்கள்.

  • @a.ramakrishnan8654
    @a.ramakrishnan8654 3 роки тому +1

    நம்ம ஊரு கோவை கோவை தான் வாழ்த்துக்கள்

  • @mythilimyvizhi5855
    @mythilimyvizhi5855 4 роки тому +25

    அக்கா நான் 12 படிக்கிறேன்.
    இப்போ covid 19 வந்ததிலிருந்து நா எங்க வீட்ல இருக்க மாட்ட பாத்துக்கரன். அம்மா தோட்ட வேலை பாத்துக்கராங்க. நீங்க சொன்னது எனக்கு use fulla இருக்கு. Thanks அக்கா.

  • @kannathasanp5580
    @kannathasanp5580 3 роки тому +1

    மாமியார சாணி அல்ல வைத்த பெருமை உன்னையே சேரும்

  • @ramakrishnankl
    @ramakrishnankl 4 роки тому +7

    பாரம்பரிய நடைமுறையை வளர்த்து எடுப்போம், இல்வாழ்வு பெண்களின் தன்னம்பிக்கை முன்னேற்றம்...👌 அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ💐🙏💐

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 4 місяці тому

    பாராட்டுக்கள் சகோதரி அவர்களே.

  • @dhineshr313
    @dhineshr313 4 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @mathivanan5845
    @mathivanan5845 4 роки тому +1

    அருமையான அனுபவ பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரி

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 3 роки тому +3

    Nowadays most of the ladies are crying for doing simple house hold work. You are doing this much work . Really I appreciate you

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 4 роки тому +20

    good morning sister. I am also coimbatore. very proud of you.best wishes

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 2 роки тому

    சூப்பர் கவுரவம் பார்க்க மால் உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளை

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 4 роки тому +4

    Congrats sister super definitely you say true message

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому

    தங்களின் தெளிவான விளக்கம் அருமை. குறிப்பாக நமது படித்த பெண்கள் தங்களின் அறிவுரை அவசியம் கேட்டு பயன் பெற வேண்டும். சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள். நற்பதிவுக்கு நன்றி

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      பசுவின் COW 🐄 மடி சூலை நோய் MASTITIS மற்றும் சிகிச்சை treatment தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @jayachandranjayaraman654
    @jayachandranjayaraman654 4 роки тому +12

    Self employed very good job.

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      COW பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை தமிழில்
      ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html

  • @thangachamyramu9019
    @thangachamyramu9019 4 роки тому

    அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துகள்

  • @clintonj4924
    @clintonj4924 4 роки тому +13

    இது தான் தற்சார்பு.

  • @sivasiva-gx8tc
    @sivasiva-gx8tc 3 роки тому

    அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому +5

    She is a great woman lucky cows and family to have this mother

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 4 роки тому

    சிறப்பான முறையில் இயங்கும் உங்களுக்கு நன்றி

  • @soundarapandian2767
    @soundarapandian2767 2 роки тому +3

    Hi sister, My heartiest wishes to you
    Go ahead. my salute to you for your hardwork and your braveness.

  • @fragrancephotography9184
    @fragrancephotography9184 Рік тому +1

    அக்கா வாழ்த்துக்கள் அக்கா நல்லா மென்மைக்கு வரவேண்டும் 💐🥳

  • @sakthivelbalasubbiah9869
    @sakthivelbalasubbiah9869 4 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @jeyakumar8028
    @jeyakumar8028 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி.பாரதி கண்ட புதுமை பெண்.👍 உங்கள் பணி தொடரட்டும்.

  • @vaishubeats1299
    @vaishubeats1299 4 роки тому +78

    Hii I am vaishnavi
    Na B.sc maths final year padikuran corona leave la form mathiri start panlam nu ninaichi ipo 2 madu 4 aadu 10 nattu koli 10 kadaganath aprm muyal um start panirukan summa simple ah own risk eduthu na amount kadan vangi panran
    Loan edhum kidaikala 4 month kastapattu amount ready panna ipo hope romba iruku kandipa oru periya form start panuvan

    • @parthiban516
      @parthiban516 4 роки тому

      வாழ்த்துக்கள் .வெற்றி பெறுவீர்கள்.

    • @venkatvenky1799
      @venkatvenky1799 4 роки тому +1

      Super sister continue your work one day you'll achieve your goals

    • @vaishubeats1299
      @vaishubeats1299 4 роки тому

      @@venkatvenky1799 thanks anna

    • @vaishubeats1299
      @vaishubeats1299 4 роки тому

      @@parthiban516 nandrii anna

    • @vaishubeats1299
      @vaishubeats1299 4 роки тому +1

      @@vivasayamkaapom thanks for your reply 😍

  • @kadirbabu84
    @kadirbabu84 3 роки тому +1

    சூப்பர் பிரண்ட்

    • @AkshayKumar-rz1uc
      @AkshayKumar-rz1uc 3 роки тому

      Hi... பசுவின் மடி சூலை ( Mastitis ) நோய் மற்றும் சிகிச்சை👌With 100% Proof👌don't miss the video👌
      ua-cam.com/video/emZTWoxnHQA/v-deo.html

  • @nachiappannachiappan9795
    @nachiappannachiappan9795 3 роки тому +3

    Hats off well done

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 4 роки тому +1

    அருமையான பகிர்வு sister

  • @ManojKumar-en4zt
    @ManojKumar-en4zt 4 роки тому +4

    அருமையான பதிவு 👌👌👌👌👌👍....

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 2 роки тому

    Ungala partha romba perumya iruku. God bless u n u r family

  • @obedwashington5708
    @obedwashington5708 4 роки тому +3

    Great, very interesting. It would inspire many people both men and women.

  • @samuanbu3022
    @samuanbu3022 11 місяців тому

    Romba romba romba romba romba romba romba asai ennakku ❤

  • @mohanaprakasamgovindhan4650
    @mohanaprakasamgovindhan4650 3 роки тому +3

    👍👍👍👍👍 congratulations ,u are act a module for youngsters , today's youngsters should ready to hardwork.

  • @abiram4141
    @abiram4141 3 роки тому +1

    Super mam na today tha start pana I also completed 3 degree

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +4

    அருமை சகோதரி

  • @VINOTHP.
    @VINOTHP. 3 роки тому +2

    THANK YOU VERY MUCH PREPARATION OF GOOD,...🙏🙏🙏🙏🙏