சென்னையில் ஒரு சங்ககால நகரம் | தோண்டி எடுக்கப்பட்ட திருவிழிச்சில் முருகன் கோயில்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 61

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 6 днів тому +14

    உடன் உரையாடுபவரும் வரலாற்று செய்திகளை அறிந்தவராக இருக்கிறார்.பாராட்டுக்கள்.

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 6 днів тому +7

    தகவலுக்கு நன்றி. மேலும் ஆராய்ச்சி செய்யவும் ❤🎉

  • @tamilcinemacompany
    @tamilcinemacompany 4 дні тому +2

    தொல்லியர் ஆய்வாளருக்கு ஈடுகொடுத்து கேள்விகள் கேட்க, பெரிய அளவு விபரங்கள் தெரிந்தவரால்தான் முடியும். அந்த வகையில் ஐயா ராஜவேல் அவர்களின் மனதில் உள்ள பொக்கிஷத்தைத் தன் கேள்விகளாலும், அதிகப்படியான தகவல்களாலும் தோண்டியெடுக்கிறார் திரு. அறிவழகன்.
    அருமை.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 6 днів тому +14

    அய்யாவே ஒரு கல்வெட்டு போன்ற பொக்கிஷம் தான்.நீடூழி வாழ வேண்டும்.

  • @salaisubbiah5084
    @salaisubbiah5084 3 дні тому +2

    திரு அறிவழகன் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்களை பயின்றவர், சங்க கால இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர், இந்த நேர்காணலுக்கு பொருத்தமானவர், திரு ராஜவேல் அவர்களிடமிருந்து, தற்போது தேவையான தரவுகளை, நமக்கு வாங்கி பகிர்ந்துள்ளர், வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @ezhilindian96
    @ezhilindian96 21 годину тому

    Respected archeologist sir,I see the excitement while you r explaining l..great respect from me sir ..continue your research sir....

  • @TAMILKALAM_VLOGS
    @TAMILKALAM_VLOGS 3 дні тому +1

    கீழடி போன்று பாதுகாத்தல் நல்லது ❤

  • @noid2tell
    @noid2tell 6 днів тому +11

    இடை மறிக்காமல் கேள்வி கேட்டால் நலம்.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 16 годин тому

    அருமை. நன்றி.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 дні тому

    அருமையான தகவல்ப திவு

  • @sureshlingam3859
    @sureshlingam3859 6 днів тому +13

    அவர் கூறுவதை முழுமையாக கூற விட வேண்டும் நெரியாளர் சற்று யோசிக்கவும்

    • @sssun7
      @sssun7 5 днів тому

      Exactly. Needs more training on interviewing. Hmm... Enthusiastic in showing his knowledge 😏

    • @vijayakumar2967
      @vijayakumar2967 4 дні тому

      Anchors are now days stupids, don't know purpose of thir position

  • @prempink12311
    @prempink12311 6 днів тому +2

    நல்ல செய்தி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 дні тому

    பாராட்டுக்கள்

  • @YNService-s9j
    @YNService-s9j 6 днів тому +3

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

  • @srirambhaskar5711
    @srirambhaskar5711 6 днів тому +1

    GOD BLESS U SIR.

  • @veludharan1776
    @veludharan1776 5 днів тому +4

    சென்னைனு சொல்லி ஐயா ராஜவேல் அவர்கள் பேர கெடுக்காதீங்க ஐயா.. அதை மகாபலிபுரம் சாலுவன் குப்பம்னு போட வேண்டியது தானே... அது ஏன் சென்னை...?

  • @prabhushankar8520
    @prabhushankar8520 6 днів тому +2

    Good 👍😊

  • @prabuvkn8541
    @prabuvkn8541 4 дні тому +2

    #SaveArittapatty
    #SaveAlagarkovilMadurai
    #TungstenMiningProject
    #BiodiversityHeritage

  • @அழகன்ஆசீவகர்

    முருகனின் வேலின் அர்த்தம் முருகன் குழந்தைநல நிபுணர் வேளாண்மை ஆண்மை

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 3 дні тому

    முனைவர். இராசவேலு அவர்களின் ஆய்வுக் கருத்துக்கள் போற்றத்தக்கது….

  • @Theglobalpeace
    @Theglobalpeace 6 днів тому +3

    Why Tamilnadu government is not protecting with a roof to protect this ancient 2000 plus years old treasure?

    • @srinatht6244
      @srinatht6244 5 днів тому +1

      Not Tamilan

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq День тому +2

      The answer is very simple. Over 60% of Cabinet Ministers of Tamil Nadu are of Telegu ancestry, starting from the CM.... Do you really think they would have any intrinsic motivation in recognizing and giving importance to our cultural, linguistic, traditional, socio-economic, ancestral and ethnic heritage ????
      Why have we, the Tamils, lost that fire in our belly to fight the good fight?
      ARAM PORUL INBAM VEEDU

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 6 днів тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @aravindafc3836
    @aravindafc3836 6 днів тому

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 5 днів тому +1

    Is the script called pallava script

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 4 дні тому

    உருட்டு கல் தூன் சுண்ணாம்பு கட்டுமானம் யாருடைய காலத்தில்

  • @maalavan5127
    @maalavan5127 6 днів тому +1

    நடு நடுவே ஆங்கிலம் பூந்து விளையாடுது, நல்ல செய்தி

  • @judejoseph1982
    @judejoseph1982 6 днів тому

    Place link

  • @harikrishnanke873
    @harikrishnanke873 6 днів тому +1

    Sir, it is a good research. Why this red shirt is misinterpreting brahmins. Brahmins also coexisted from the past.

  • @rajadurai8067
    @rajadurai8067 4 дні тому

    அப்போதே சுண்ணாம்பு சாந்து கொண்டு செங்கல் கட்டுமானம் செய்து உள்ளனர்.

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch 4 дні тому

    ❤ இது தேவகுமாரன் அவர்களுக்கு யூத பிராமணர்கள் செய்த கோயில் இங்கு இருந்து தொடங்கி புலிகுகை சிம்மாசனம் வரை யூதர்கள் வாழ்ந்த காலத்தில் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ள பகுதிகளை நினைவு படுத்தும் விதமாக யூதர்கள் உருவாக்கிய சிற்பங்கள் தான் இவைகள் முருகனுக்கு கோயில் இல்லை😅😮

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 дні тому

      தேவகுமாரன்னா யாரு அந்த தேவகுமாரன் கும்பலாய் மறித்தஇடத்தில்இருந்து வந்தவர்தான் குமரிகண்டகுமரன் முருகன் சிவன் காலம்வேறு முருகன் காலம் வேறு

    • @mohannarayanan3801
      @mohannarayanan3801 4 дні тому +1

      Seruppu

    • @nepatriots11
      @nepatriots11 4 дні тому

      @Sures-ny7ch 😂😂😂... yoodha brahmanargal.. 😂😂😂... yenpaa Tamil Chin*** peravai fan-aa????.. avan adichi viduvaan.. adhukku vungalapola aalunga nadanam aadureenga.. poppaa.. 😂😂

    • @gopalrohini
      @gopalrohini День тому

      Poi nalla psychiatrist parda church vesi naaye

  • @Сампатх7292
    @Сампатх7292 6 днів тому +1

    பஹலவர்கள் அலெக்சாண்டர் வழி வந்தவர்கள், அவர்கள் அறிமுகப்படுத்திய ராக்கட் தொழிலநுட்பம். அவர்களது அதிகாரபூர்வ மொழி ப்ராக்கிருதம், ப்ராமி ஸ்க்ரிப்ட் எழுத்துக்கள். புத்த மற்றும் இந்து மத வழிபாடு கொண்டவர்கள்.

    • @naalainamathe3026
      @naalainamathe3026 6 днів тому +1

      seruppu pinjirum

    • @MSdfangirl
      @MSdfangirl 6 днів тому +2

      தொண்டை மான் இளந்திரையன் வழி வந்தவர்கள் பல்லவர்கள். தொண்டை மான் இளந்திரையன் சோழ மன்னன் நட் கிள்ளி நாக அரசி பீலி வளைக்கும் மகனாக பிறந்தவர் நாக அரசி மணி பல்லவ தீவில் வாழ்ந்தவர் அந்த தீவு இலங்கையாக இருக்கலாம் அல்லது இந்தோனேஷியா வாக இருக்கலாம் பல்லவர்கள் அங்கும் ஆண்டுள்ளனர். அலெக்சாண்டர் வழி வந்தவர் அல்ல.

  • @KarunaRajagopal
    @KarunaRajagopal 4 дні тому

    If the person is describing the words from the stone that it was during the Pallava period in the 7th century then how's its Sangam period? Sangam period predates Pallavas who were not Tamils. Keeladi excavation doesn't have any evidence of Murugan worship. Actually, no evidence on today hindu deities' worship.

    • @sanjosh80
      @sanjosh80 4 дні тому

      Usually temples are worshipped for very long periods later king had inscribed such rock inscriptions during their period predates to that the site would have a old temple

  • @historicpassionate2908
    @historicpassionate2908 4 дні тому

    This anchor thinks himself as scholar in history . He is trying to portray that Brahmins are came later. But before sangam era and during sangam times Brahmins were here and they are an integral part of this society. Even though Aryan theory was proved wrong these guys still not came out from colonial knowledge slavery. I would suggest that red shirt guy to read the sangam literature and then do this kind of interviews. There are later of quotation for vedas, Vedic rituals and traditions , brah,ins and their duties . Sacred thread and other ref to Brahmins.

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 5 днів тому

    👏👏👏🙏🙏🙏

  • @anandand5002
    @anandand5002 4 дні тому +1

    நல்லா கதை விடுறுங்கடா

    • @Athiyamaanmedia
      @Athiyamaanmedia 3 дні тому

      Unmaya sona unaku kathaya ne tamizhana ila telugana ila bhrmains ah tamizhan varalaru kandu pudicha unagaluku kasakutho