தைவானில் சாதிக்கும் தமிழன்! | Basker Selvaraj Interview with Economist Jeyaranjan | China | Solar

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @Minnambalam
    @Minnambalam  21 годину тому +4

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @Justice-j5t
    @Justice-j5t 20 годин тому +13

    தங்களின் programme அனைத்தும் இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.வாழ்க உமது தொண்டு.

  • @mjay5924
    @mjay5924 11 годин тому +10

    அவர் (பாஸ்கர்) என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளவே நான்கு தடவை வீடியோ பார்க்கவேண்டியிருக்கிறது. நாம் zero வில் தான் இன்னும் இருக்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டால்தான் முன்னேறுவது இன்னும் எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நமது முக்கியமான பற்றாக்குறை discipline தான்.

    • @arunachalam1996
      @arunachalam1996 Годину тому

      ஒழுக்கம் யாரிடம் இருக்கும் கல்வி கற்றவரிடத்தில் அந்த கல்வி எப்படிபட்டதாக இருக்கவேண்டும் ஏ பிளஸ் பி ஹவ் ஸ்சொயர் இஸ் இக்குவல் டு என்னும் கண்க்கில் அல்லது பொருளாதார மால்தேசியன் தியரியிலோ சரித்திரத்தின் சுவடுகளிலோ இல்லை .
      என்பதை பாரதி தேடு ஞான கல்வி இலாதோர் ஊரை தீக்கிரையாக்க மடுத்தல் என்றான்.
      பல புண்ணியங்களில் சிறந்த புண்ணியம் ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது என்ற அதே பாரதி ஏன் இப்படியும் பாடினான்.
      புல்லை உண்கென வாலரி செய்யினை போக்கல் போலவும்
      ஊண் ஒஇலை வாணிபம் நல்லதென ஒரு பார்பண பிள்ளையை நாடுவிப்பது போல இருக்கும் கான் வண்ட் பள்ளி படிப்பை குறைகண்டான் .
      எல்லா தொழிலய்யும் கற்றாலும் ஒரு ஒழுக்கம் மின்றி உயர்வு பெற முடியாது என்று வள்ளுவர் சொன்ன குறல்படி நாடு இருக்கவேண்டும் என்றான் .
      அப்படி படிய பாரதி பிட்சை ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே என்றும் சதிகாரனுக பிராமணன் எனவும் ஏன் திட்டினான் இந்தியா மனித உருவத்தில் 90% மிருங்கள் இரை தேடி வாழும் வாழ்க்கையே கொண்டு அலைகிறது அதனால் தான் வந்தேறிகள் இங்கே ஆதிக்கம் எளிதாக செலுத்து ஆட்சி செய்ய வெகு சொற்றமானவர்களாக இருந்தாலும் முடிந்தது என்பதே அவன் கருத்து .
      இப்போது கல்வியை வேலை வாய்ப்பை திறனை பெருக்க அனைவருக்கும் வாய்ப்பை கொடுக்காது இருந்து கெடுக்கும் மனிதர்களாக அவா இருக்கிறார்கள் அதனால் தாடு உருபடாது மாலதீவு கூட உரசி பார்க்கும் அளவில் நோய் கண்ட யாணை போல இருக்கு.

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 години тому +1

    மாற்றம் தேவை என்பதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என புரிந்துக் கொண்டேன். உரையாடல் அருமை நன்றி. வாழ்த்துக்கள்

  • @muralik.m.1692
    @muralik.m.1692 7 годин тому +3

    திரு பாஸ்கர் சொல்வது 💯 சதவீதம் உன்மை
    சீனா விண்வெளியில் விண்நிளையம் அமைத்தது பெரிய உதாரணம்

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 21 годину тому +7

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @alagarsamyraman9328
    @alagarsamyraman9328 13 годин тому +6

    அருமையான உரையாடல்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Годину тому +1

    அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள ஐயா

  • @narayananpalanisamy9849
    @narayananpalanisamy9849 8 годин тому +2

    A very good conversation. Thiru. Jayaranjan sir is not only economist and also a social reformer. We have to utilise intelligent people like PTR.

    • @Mr00022367
      @Mr00022367 7 годин тому

      He is state planning commission vice chairman bro

  • @Velmurugan-uc1hq
    @Velmurugan-uc1hq 9 годин тому +4

    வாழ்த்துக்கள் தோழர் 👍

  • @arumugamrs
    @arumugamrs 10 годин тому +5

    மத, சாதி சிந்தனை அறிவியல் சிந்தனைக்கு, நடைமுறைக்கு தடையாக இருக்கிறது.

  • @Boopathydubai
    @Boopathydubai 7 годин тому +1

    அருமை, மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Годину тому

    🎉🎉🎉 இதைப்போன்ற ஆக்கபூர்வமான கல்வியாளர்கள் பலரை பேட்டி காணுங்கள் சார்...

  • @venelisa
    @venelisa 22 години тому +3

    Good discussion

  • @AmazTech
    @AmazTech 11 годин тому +3

    Copying is the best way to start & become leader in that in future.
    Swiss became Leader in watches by start making duplicates for that time leading US & European brands.
    Same was followed by China, but in huge scale & government donated lot of money to these companies.
    History is the best teacher!

    • @arunachalam1996
      @arunachalam1996 Годину тому

      சீனாகாரன் தனது இளஞர்கள் திறமையை வைரத்தை போல பட்டை திட்டுகிறான் ஆனால் இந்தியாவில் மனித மூளை தரம் பிறவியை பொறுத்ததாக கருதபடுகிறது பிளவி அறிவாளி கூட்டம் சொல்லுது எங்களை விட அறிவாளி யாரும் இல்லை என ஆனால் இந்த பிறவி அறிவாளிகள் பட்சனங்களை ருசியாக செய்வதும் அதை செய்ய தேவையான பணத்தை சுரண்டி கொழுப்பதுமாக இருக்கிறார்கள் இஸ்ரோ புராக்ட டைரக்டர்களில் எத்தனை பிராமணன் இருக்கிறான் கலாம் நிகர் ஜாஷி போல இங்கே வம்பை வளரப்பது சாதி மதத்தால் என்றால் அதற்க்கு துணை போவது தேர்தல் கமிஷனும்
      சு கோரட் நீதிபதிகளும் ஒரு சில குடும்பத்திலிருந்தே?பல சு கோ நீதிபதிகள் வருகின்றனர் இந்த அநீதியை செய்யும் இவனுக தான் நீதிபதிகள் என்றால் இந்தியா எப்படி உருபடும் .

  • @ezhilarasu2355
    @ezhilarasu2355 16 годин тому +5

    அருமை, ஆனால் அவரை பேசவிடாமல் நீங்களே பேசுவதுதான் அதிகமாக உள்ளது.மன்னிக்கவும் ஐயா

    • @arunachalam1996
      @arunachalam1996 Годину тому

      ஒரு கேளிவியை தெளிவாக கேட்பதில் ஆர்வம் தான்.

  • @gowthamramachandran1458
    @gowthamramachandran1458 4 години тому

    சிறப்பு

  • @selvaradjek3473
    @selvaradjek3473 8 годин тому +1

    பணக்காரர்களிடம் பணம் இருக்கிறது தெரியுது ஆனால் எப்படி வந்தது யாருக்கும் சிந்தனை இல்லை. . ஆகையால் எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம். இது இந்திய மக்கள் மன நிலை.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 7 годин тому

      மஞ்சள் பையுடன் ரெயிலில் சென்னை வந்து அரசியலில் ஒரே தலைமுறையில் ஆசிய பணக்கார குடும்பமாக மாற முடிகிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 години тому

    பணத்தோட்டத்தில் "அண்ணா"
    பனியா டெல்லிBombay நயவஞ்சகத்தை
    வடஇந்திய பார்ப்பனிய நயவஞ்சகத்தை
    சொல்லி இருப்பார் (Dataவுடன்)
    1875 முதல் இருந்தே They Tarket TN
    பணத்தோட்டம் தடை
    செய்யப்பட்ட புத்தகம்

  • @Tjinfr
    @Tjinfr 10 годин тому +5

    China 20 years ahead to India and most Indians don't accept... 😂

    • @arunachalam1996
      @arunachalam1996 Годину тому

      எண்ணிக்கையில் மிக குறைந்ணவனுக பெரும் மெஜாரிட்டி போல காட்டுகிறனுக தங்களுக்கு உண்மை தெரிந்தும் இந்த சாத்தானுகளுக்கு உண்மை பிடிக்காது.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 21 годину тому +7

    கலங்கரை விளக்கம் இவர். கறையேறுவோம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 24 хвилини тому

    ஓரு நாடு 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
    ஓரே ஒரு ஓத்த நாடு என்றால்
    அங்கே சமவளர்ச்சி சாத்தியம்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 3 години тому

    Super 🎉🎉🎉

  • @selvasamy5819
    @selvasamy5819 12 годин тому +11

    பெரியாரை மீண்டும் மீண்டும் படியுங்கள். சாதி, மதம், சாஸ்திர குப்பைகளை ஒழித்து அறிவியல் பார்வை கொள்வோம்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 7 годин тому

      தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி. தமிழ் இலக்கியங்கள் குப்பை. தமிழ் இலக்கியங்கள் மூடநம்பிக்கை என தமிழ் மொழியை இழிவுபடுத்தியவன் இந்த ராமசாமி.

  • @mdnsr9849
    @mdnsr9849 8 годин тому

    சார் இந்த விஷயத்தை இன்னும் ஆழமா பார்ட் 2 ல போஸ்ட் பண்ணுங்க மற்றும் ரீசைக்கிள் டாபிக் பற்றி பேசவும்

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx 21 годину тому +8

    இன்போசிஸ் நாராயன முர்த்தி சீனாக்கு சென்று அங்கே யூனிவர்சிட்டிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கட்டும். பிறகு வேலை நேரம் அதிகரிப்பது குறித்து பேசலாம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    இந்தியா என்பது 🇮🇳 🇮🇳 🇮🇳
    பல நாடுகளின் தொகுப்பு
    பல நாடுகளின் தொகுப்பை
    ஓரே நாடு என்று அழைத்தாலும்
    இங்கே இருப்பது பல நாடுகள் தான்

  • @ravis4136
    @ravis4136 2 години тому

    நல்ல தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துகிறார்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 години тому

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய TAX பணத்தை ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் வடஇந்தியா ஆட்டையை போட்டு விட்டது என்றால் ஊழல்களிலேயே மிக பெரிய ஊழல் இது தான் இது நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம்

  • @narayanamurthyannamalaicha7083
    @narayanamurthyannamalaicha7083 13 годин тому +2

    தமிழகத்துல CBSE பள்ளிகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. இது நமது மாநில கல்வி திட்டத்தை முழுமையாக முழுங்க செய்யும். பாண்டிச்சேரி, இதை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. இதை பற்றி ஏதாவது விவாதம் உள்ளதா?.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 7 годин тому

      இந்த மட்டமான சமச்சீர் பாட திட்டத்தை புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கூட பின்பற்றுவதில்லை. அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 23 хвилини тому

    கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி
    ஓற்றுமை இல்லா ஓற்றுமை
    நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு
    அடிமைதனம் இல்லா அடிமைதனம்
    வளர்ச்சி இல்லா வளர்ச்சி

  • @tlnarayanan
    @tlnarayanan 5 годин тому

    கேள்வி கேட்பவரின் பக்குவமின்மையினால் இவ்வுரையாடலை முழுதும் காண இயலவில்லை.

  • @muthamilselvankaruppiah8510
    @muthamilselvankaruppiah8510 5 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    நல்லவேளை ஓரு நாட்டை
    நம்ம AREA என்று சொல்லல !!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    Indian Unionல்ல Highest Tax Paid
    நாடு தமிழ்நாடு
    TOP TAX PAYING STATE
    ஆனால் இங்கே இருப்பது
    நிதி பகிர்வு இல்லை
    இங்கே இருப்பது
    நிதி அபகரிப்பு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    இந்திய ஜோதிட மையம்
    இந்திய COPYXEROX மையம்
    இந்திய குடுகுடுப்புகாரன் மையம்

  • @MrCajanus
    @MrCajanus 8 годин тому

    Mr jeyarnjan romba pesurar average pesa vidunga

  • @senthilkumar803
    @senthilkumar803 7 годин тому

    India hereafter can not move forward until BJP is in power.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 години тому

    பணம் தரல ஆனால் பாதிக்கப்பட்ட Madrasல்ல Northindians ஏரோபிளேன் Show நடத்தினார்கள்
    1000 Years ஆயிரம் வருடத்தில்
    இல்லாத மழை வெள்ளம்
    தேசிய பேரிடர் (அல்லது) ⬇
    200 years இருநூறு வருஷத்துல்ல
    இல்லாத மழை வெள்ளம்

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c 4 години тому

    மதன் ரவிச்சந்திரனின்.‌ பழைய வீடியோ வை. எடுத்துக்காட்டாக போட வேண்டும்.
    இந்த.‌ ஆள்.. யார் என்று தெளிவாக சொல்லி விட்டார்.
    அதை பார்த்து விட்டு பேசு..

  • @arumugamrs
    @arumugamrs 10 годин тому

    வகுப்பு 8 வரை ஆல்பாஸ் படிப்பு மாணவனின் அடிப்படை கல்வி திறமையை குறைக்கிறது.

  • @ro8jhraja
    @ro8jhraja 21 годину тому +30

    பீஜேபீ காரணங்க எவனாவது இந்த மாதிரி discussion செய்து இருக்கனுங்களா?

    • @rajavel8322
      @rajavel8322 13 годин тому +1

      Do not compare with that fanatics group (BJP) . This is knowledge-based conversation. Congratulations to both intelectuals.

    • @kamal.nath5448
      @kamal.nath5448 11 годин тому +3

      Kalavaram venumna pannuvanga😂

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 7 годин тому +1

      Indian industrial development is nothing to do with parties.
      The ruling government of the day should open up the economy to foreign investment and back up indian industries
      Also the education syllabus should cater for current needs

    • @Red.bulldozer3
      @Red.bulldozer3 7 годин тому +1

      திமுகாக்காரன்க என்ன புடிங்டான்க. ஊருக்கு ஒரு டாஸ்மாக் தொறந்து வச்சிருக்கானுங்க🤦🏼

    • @arvindh4327
      @arvindh4327 7 годин тому

      😆 varum... 🐐 Varum