Yesuvai Pol | Tamil Christian Song | Sis Hannah John | Cover | Sis Sanyasi Ponnammal

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #yesuvaipol #hannahjohn #tamilchristiansongs
    Song: Yesuvai Pol
    Sung By: Sis Hannah John
    Lyrics & Tune: Sis Sanyasi Ponnammal
    Album : En Nesame Vol 3
    lyrics & Tune : Sis. Sanyasi Ponnamma
    Sung by . Sis Hannah John ,
    Music : Bro. Praveen Kumar ,
    Video & Editing : Bro. Ramesh Babu
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
    ithuvarai kanndathillai kaannpathumillai
    1. poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
    neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
    mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae
    sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. thinanthorum ummil ulla anpu ennil ponguthae
    naesarae neer vaekam vanthu ennaich serumae
    Follow us:
    / hannahjohnministries
    / hannahjohnministries
    visit our Website:
    www.hannahjohnministries.com

КОМЕНТАРІ • 875

  • @athen7333
    @athen7333 3 роки тому +274

    உண்மையிலேயே அவர் அழகுதான். ஆனால் இதில் வரும் புகை படங்களில் வருவதைப்போல நிச்சயமாக இருக்க மாட்டார். ஏனென்றால் அவர் நாம் கற்பனை பண்ண முடியாத அளவிற்கு அழகுடையவர்

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 3 роки тому +19

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா இயேசப்பா உமக்கு நன்றி

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 роки тому +23

    பரிபூரண அழகுள்ளவர் அவர் மட்டுமே. ஆமேன்.

  • @santhirajai6315
    @santhirajai6315 3 роки тому +67

    என்னுடை வாழ்க்கையில இயேசு மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியும் இயேசுவுக்கு நன்றி

    • @KathirvelR-kz9vx
      @KathirvelR-kz9vx 9 місяців тому +2

      நன்றி என்ற சொல்லுக்கு பதிலாக ஸ்தோத்திரம் என்ற சொல்லை பயன்படுத்தி தேவனை மகிமை படுத்துங்க bro/sis

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm 3 роки тому +78

    பழை பாடல் கேட்க எவ்வளவு இனிமை இயேசு ராஜவே உமக்கு நன்றி

  • @user-pi5yj2dk9l
    @user-pi5yj2dk9l 5 місяців тому +4

    இயேசப்பா மாதிரி தெய்வம் இல்லவே இல்லை அவர் மட்டும் தான்

  • @r.muthurajaraja5314
    @r.muthurajaraja5314 3 роки тому +30

    இந்த பாடலின் வரிகள் என் தளர்ந்து போன விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் வார்த்தையாக உள்ளது

  • @edwink3499
    @edwink3499 4 роки тому +166

    இந்த பாட்டை கேட்டாலே மகிழ்ச்சியாக இருக்கும்

  • @subashinikumar4693
    @subashinikumar4693 4 роки тому +26

    இந்த பாட்டை கேட்கும் போது மிகவும் தெய்வீக சந்தோஷமாக இருகிறது. இந்த உலகில் எத்ததை நமர் அழகாய் இருக்கலாம் ஆனால், என் இயேசுவைப் போல் அழகு உள்ளவர் யாரும் இல்லை. ஆமேன்.

    • @v.vedhamani.v.vedhamani787
      @v.vedhamani.v.vedhamani787 3 роки тому +3

      இயேசுவின் அழகை சொல்லவோ, ஒப்பிடவோ ஏன்! கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்பு,, ஞானம், வல்லமை, இரக்கம்,தயவு...... நிறைந்த அழாகன மெய்யான ஒரே தெய்வம். ஆமென், ஆமென், ஆமென்.

  • @asha4685
    @asha4685 4 роки тому +294

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்.. Awesome line...

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Рік тому +19

    ..... ❤️வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் ஆமென் யேசப்பா சூப்பர் lyrics 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @stanislausslaus9305
    @stanislausslaus9305 4 роки тому +50

    மீண்டும், மீண்டும் இந்த பாடலை கேட்க தூண்டுகிறது,. அருமை.

  • @shiyam_007
    @shiyam_007 4 роки тому +92

    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்........ வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.......

    • @Gystyles7993
      @Gystyles7993 4 роки тому +5

      உண்மைதான் சகோ ஆமென் கர்த்தாவே God place u

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 роки тому

      ua-cam.com/video/lEUQ71hBPsE/v-deo.html

    • @gnanaraj257
      @gnanaraj257 3 роки тому

  • @bajibaji4750
    @bajibaji4750 7 місяців тому +8

    யேசுவின் அழகு இவ்வுலகில் இல்லாதவழகு❤

  • @ilovemyself2647
    @ilovemyself2647 Рік тому +28

    உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளும் மாயையே. உண்மையில் இயேசுவின் அன்பை என்றும் மறக்க முடியாது. அவருடைய அழகுக்கு யாருடைய அழகையும் ஒபபிட முடியாது. மனுஷனுடைய அழகு நிலையானதல்ல.

  • @zionhelen2235
    @zionhelen2235 10 місяців тому +6

    பூமியில் உள்ள எந்த அன்பும் இயேசுவின் அன்பைப் இல்லை அருமையான பாடல் .

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 4 роки тому +24

    ஆயிரம் பதினாயிரம் பேரில் சிறந்தவர் .

  • @joej3755
    @joej3755 Рік тому +3

    என் அன்பு தெய்வம் இயேசு கிறிஸ்து அழகுள்ளவர்.

  • @sDurai-yb2th
    @sDurai-yb2th 4 роки тому +10

    இந்தப்பாடல் தேவனை மகிமைப்படுத்தும் படியாக இருக்கிறது

  • @sanmugamrajan8354
    @sanmugamrajan8354 29 днів тому

    தேவனுக்கு மகிமை

  • @sam75723
    @sam75723 3 роки тому +9

    എൻ പ്രിയനേ പോൽ സുന്ദരനായി ❤❤❤

  • @jansijanu4455
    @jansijanu4455 4 роки тому +130

    Yesuvai Pol Azhugullore
    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

  • @natarajanm6886
    @natarajanm6886 3 роки тому +6

    Seluvai munnay Ulagam pinnay.
    En Ratchagar Neega Pothum(Romar 8/36,38,39)

  • @estheresther2887
    @estheresther2887 3 роки тому +12

    காலத்தால் அழியாத மிக மிக அருமையான பாடல்

  • @libinac4451
    @libinac4451 3 роки тому +54

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.....nice line😊

  • @simonvethamuthu3495
    @simonvethamuthu3495 4 роки тому +54

    அன்றும் இன்றும் என்றும் எப்பொழுதும் கேட்பதற்கு இனீமையாக உள்ளது

  • @reethusatheesh140
    @reethusatheesh140 5 років тому +20

    En priyanepol sundaranai areyum njn olakil kanunnila melalum njn kanukayilla........
    Sunderanam manohara ninne pirinji lokayatra.. manneprethi manikyam vidayilla

  • @snehaabraham4359
    @snehaabraham4359 4 роки тому +46

    Verum mannukaga Maanikathai vitida maten😇👍

  • @pr.t.mariyadoscefm634
    @pr.t.mariyadoscefm634 4 роки тому +14

    மாணிக்கத்தை மகிமைபடுத்திய உங்களை வாழ்த்துகிறேன்

  • @rajeswaria2657
    @rajeswaria2657 4 роки тому +15

    Daily entha song kattu thaan sleep

  • @drreubenjesudas8450
    @drreubenjesudas8450 4 роки тому +7

    DrReubenVellore Song of 1958 When l was only eight years old in BommaKotta Karisal Kollam 60KM from Madurai I listen again and again Never tired of the Melodies Everytime it’s Sweet

  • @v137783
    @v137783 Рік тому

    Yesuvai Pol Azhugullore
    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil ithuvarai kanndathillai kaannpathumillai
    poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    2. sampoorana alakullor ennai meettuk konnteerae sampooranamaaka ennai unthanukgeenthaen
    3. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal paava sothanaikalellaam ennai sothiththaal
    4. thinanthorum ummil ulla anpu ennil ponguthae naesarae neer vaekam vanthu ennaich serumae

  • @marybai5393
    @marybai5393 4 роки тому +24

    Jesus neenga nattum enakku pothum entha ulagam vendam

    • @learnbibleversethroughpict6027
      @learnbibleversethroughpict6027 3 роки тому

      இந்த உலகில் ஆண்டவருக்கும் நம் அயலாருக்கும் அன்பு செய்து, வாழ்வாங்கு வாழ்ந்து ஓட்டத்தை முடித்து ஜீவகிரீடத்தை சுதந்தரித்துக்கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றுக்கொள்வோமாக !

  • @joslinrebekal4372
    @joslinrebekal4372 2 роки тому +24

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது💯❤️❤️😍🙏🙏💖

  • @brightson1700
    @brightson1700 2 роки тому +7

    எனக்கு கஷ்டமாக இருக்கும் நேரத்தில் இந்த பாடலை கேட்பேன் இனிமையான வரிகள்...

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 2 місяці тому

    Yesappa en chella yesappa neer oruvar mathiram vanam boomi yellavatrilum neer neer oruvare alaku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yabesh9146
    @yabesh9146 2 роки тому +5

    நீர் ஒருவரே போதும் ‌அப்பா...

  • @anneshaa
    @anneshaa 3 роки тому +2

    Yesuvaip pol alakullor yaaraiyum ippoovinil
    ithuvarai kanndathillai kaannpathumillai
    poorana alakullavarae poovil enthan vaalkkaiyathil
    neerae pothum vaetae vaenndaam enthan anpar Yesuvae
    mannnukkaaka maannikkaththai vittidamaattaen
    1. sampoorana alakullor ennai meettuk konnteerae
    sampooranamaaka ennai unthanukgeenthaen
    2. erusalaem kumaarikal eththanai valainthoraay
    ummil ulla enthan anpai neekka muyantar
    3. loka suka maenmaiyellaam enthanai kavarchchiththaal
    paava sothanaikalellaam ennai sothiththaal
    4. neermael mothum kumilipol minnum jadamokamae
    en mael vanthu vaekamaaka mothiyatiththaal
    5. thinanthorum ummil ulla anpu ennil ponguthae
    naesarae neer vaekam vanthu ennaich serumae

  • @angelfathima8656
    @angelfathima8656 4 роки тому +16

    Yes jesus is a very beatifull💒

  • @gowryspampathy6971
    @gowryspampathy6971 3 роки тому +32

    நல்ல அழகிய பாடலை பாடியிருக்கும் சிஸ்டர் உங்களுக்கு மிக்க நன்றிகள்

    • @vishakavishaka775
      @vishakavishaka775 Рік тому

      Thankyou so much sister this song very very wonderful song

  • @manimaran9765
    @manimaran9765 3 роки тому +2

    தேவனுக்கே மகிமை.
    சகோதரிகளை ஆசிர்வதிப்பாராக.
    இயேசு என்று எந்த படத்தையும் காட்டாதீர்கள்.

  • @jebasiluvaimuthu3231
    @jebasiluvaimuthu3231 Рік тому +5

    When you really feel the song while singing, we feel the presence of god

  • @user-zg4es2wf7r
    @user-zg4es2wf7r 3 місяці тому +3

    ஆமாம் அவர் உண்மையில் அவ்வளவு அழகு அவர்போல் பூவுலகில் ஒருவருமில்லை

  • @pregagounden4121
    @pregagounden4121 4 роки тому +40

    I don’t understand the language listening to it from South Africa so sweet and anointed.

  • @helloguys122
    @helloguys122 4 роки тому +5

    ❤️Verum manukkaga Maanikkathai vittida matten...Amen...Yesu pothum😍💝

  • @devaninsatthamchannel872
    @devaninsatthamchannel872 4 роки тому +8

    Mannukaga manikathai vittida matten

    • @Gystyles7993
      @Gystyles7993 4 роки тому

      Good God place u Sago Amen Jesus

  • @rev.christopher8360
    @rev.christopher8360 4 роки тому +35

    இயேசு போல்... அழகுள்ளோர் ...
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை.....

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 2 місяці тому +1

    I Love 💕 you yesappa en chella yesappa

  • @thasiant6815
    @thasiant6815 11 місяців тому +3

    Excellent song. Jesus is our saviour and lord expects our sincere love, dedication and integrity. I like this song very much

  • @babubabu.k2097
    @babubabu.k2097 4 роки тому +5

    Very beautiful video Jesus song thanks Amen

  • @mpbenny6819
    @mpbenny6819 4 роки тому +17

    I'm from Hyderabad, your Voice and music compostion is fantastic, God bless you more and more sister

  • @anumonanumon7193
    @anumonanumon7193 3 роки тому +7

    I love you jesus

  • @ponnaiahpandian3142
    @ponnaiahpandian3142 11 місяців тому +3

    Very nice and meaningful touched song.
    PRAISE THE LORD……

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 4 роки тому +37

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் -2
    1. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    2. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    5. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

    • @fedoras1683
      @fedoras1683 3 роки тому

      Super song lyrics

    • @godblessyou3613
      @godblessyou3613 3 роки тому

      I love you appa

    • @godblessyou3613
      @godblessyou3613 3 роки тому

      Yes appa

    • @learnbibleversethroughpict6027
      @learnbibleversethroughpict6027 3 роки тому

      ஆண்டவர் இயேசுவின் அழகை மட்டும் வர்ணித்தால் போதுமா? அவருடைய மகிமைப் பிரதாபத்தைப் பற்றி ஏதும் இப்பாடலில் குறிப்பிடாதது ஏன்?

    • @yummy6174
      @yummy6174 3 роки тому

      Thank you for lyrics

  • @TGxAllwin
    @TGxAllwin Рік тому +2

    எதுக்குனு தெரியல இந்த பாட்ட கேக்கும் போது எனக்கு கண்ணீர் வருது....

  • @knallaperumal2327
    @knallaperumal2327 4 роки тому +4

    Super song super voice very very super amazing🤝🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 4 роки тому +10

    There is one , that is you ,he created like him

  • @ruthrathinakumari91
    @ruthrathinakumari91 8 місяців тому +1

    Amen yesappa... Ungala pola yarume alahu illai appa❤

  • @gracevijista9756
    @gracevijista9756 2 роки тому +39

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

  • @m.sjeyapaul6295
    @m.sjeyapaul6295 4 роки тому +2

    💓Mannukaga maanikathai vittida matten Jesus💓

  • @rajeswaria2657
    @rajeswaria2657 4 роки тому +10

    Daily eintha song kayduthan sleep

  • @evangelineslord5134
    @evangelineslord5134 4 роки тому +7

    Very nice song

  • @ilovemyself2647
    @ilovemyself2647 4 роки тому +8

    Super song 👌

  • @SS-gb2bv
    @SS-gb2bv 4 роки тому +10

    God bless you sister
    Wonderful song
    Thank you Jesus

  • @stephenastephena7001
    @stephenastephena7001 3 роки тому +5

    Superb akka
    I like the song in your voice
    I appreciate you

  • @catherinssam
    @catherinssam 4 роки тому +6

    Super song

  • @jebarani8531
    @jebarani8531 4 роки тому +8

    My favorite song...

  • @maryjayapaul1496
    @maryjayapaul1496 4 роки тому +11

    Praise the Lord

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Рік тому +2

    supr supr soing

  • @nallthambipaul835
    @nallthambipaul835 2 роки тому +2

    எனது அம்மா சுமார் 60 வருடங்களுக்குமுன் அதிகாலையில் எழுந்து அவர்கள் இனிமையான குரலில் இந்தப்பாட்டைப் பாடுவார்கள்.

  • @davidarivalagan932
    @davidarivalagan932 2 роки тому +4

    So sweet song repeatedly I listen to this song, sister Hanna has sung this song beautifully, all glory goes to God!!

  • @rufusandersonc.a1stdasec100
    @rufusandersonc.a1stdasec100 4 роки тому +3

    Verum mannukkaka manikkathai vida matten. Super song. Endrum yesappa neenga venum.

  • @stephenfranklin9497
    @stephenfranklin9497 4 роки тому +8

    Beautiful and a very meaningful song... Wonderfully sang this song sister...All Glory to our Lord and Savior Jesus Christ..

  • @sharmilabai7885
    @sharmilabai7885 4 роки тому +3

    Great God and my love daddy ,I love u Jesus 💞😇😇🤩🙏😘😘😘😘😘

  • @christildajames5832
    @christildajames5832 4 роки тому +5

    Yesu ippadithan irupar
    அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 1:13
    14 அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது,
    வெளிப்படுத்தின விசேஷம் 1:14
    15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
    வெளிப்படுத்தின விசேஷம் 1:15
    16 தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
    வெளிப்படுத்தின விசேஷம் 1:16
    17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,
    வெளிப்படுத்தின விசேஷம் 1:17

  • @dr.rajakumarchinnasamy3383
    @dr.rajakumarchinnasamy3383 4 роки тому +3

    Amen,amen,, hallelujah

  • @jeevajeeva9310
    @jeevajeeva9310 4 роки тому +2

    Mannukaga manikaththai vitita mataen

  • @roseleema3301
    @roseleema3301 Рік тому +4

    Very nice song. my favorite song

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 роки тому +3

    Excellent 🎵 🎶 🎵 🎶 I love very much ❤ taching song

  • @jerushamol9462
    @jerushamol9462 4 роки тому +5

    My fav song

  • @salammasalamma7685
    @salammasalamma7685 4 роки тому +5

    i like this songs

  • @shinurvijay1948
    @shinurvijay1948 4 роки тому +1

    മാറാനാഥാ, നമ്മുടെ കർത്താവു വരാറായി

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 3 роки тому +2

    ஆமேன்.அல்லேலூயா. மிக்கநன்றி.

  • @user-zv5lc5bm9y
    @user-zv5lc5bm9y Рік тому +2

    Jesus.is.my.beloveď.God.Praise.Lord.Amen

  • @limoantony2746
    @limoantony2746 4 роки тому +13

    graceful voice.......Nice song
    god bless uu all......

  • @rosir946
    @rosir946 Рік тому +1

    Verum mannukaga manigathai vittida maten amen appa

  • @stanislausslaus9305
    @stanislausslaus9305 4 роки тому +3

    ஆமேன்

  • @carolinpreetha510
    @carolinpreetha510 4 роки тому +8

    god is great

  • @swethab9596
    @swethab9596 4 роки тому +4

    Mannukaga manikathai vittida matten 🤗

  • @jemima6381
    @jemima6381 4 роки тому +3

    My favorite song

  • @FUTUREIAS-eo7ux
    @FUTUREIAS-eo7ux Рік тому +1

    Ungala nambunanae ippdi kaivitingalae yesappa 😭💔indha. Chinna vayasula ippadi oru thandanaiya💔😭en vaalkkaiyae pochu

  • @thalaivan1828
    @thalaivan1828 2 роки тому

    Kadavul oruvarae vallavan

  • @blessyselinjohnsi7199
    @blessyselinjohnsi7199 4 роки тому +6

    Super sis

  • @shinurvijay1948
    @shinurvijay1948 4 роки тому +1

    സൂപ്പർ ഗോഡ് ബ്ലെസ് യു സിസ്റ്റർ

  • @freakylifestyle5011
    @freakylifestyle5011 3 роки тому +6

    Thank you for your song sister it's Amazing

  • @kodikkapattieastvedasandur7104
    @kodikkapattieastvedasandur7104 4 роки тому +7

    இயேசு வைப் போல் அழகுள்ளோர் யாரும் இல்லை பூவினில். மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 4 роки тому +8

    i like the lyriks sis

  • @joshiah_
    @joshiah_ 4 роки тому +5

    Its a very old traditional song written by an Evangelist. Heard it long before 20 yrs. Credits to the man who wrote it first.

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 Рік тому +3

    I Love you Jesus❤❤❤❤❤ You are my soul. ❤❤❤❤❤

  • @a.balfrinblessto7164
    @a.balfrinblessto7164 3 роки тому +7

    God is everywhere. Amen.