காட்டு புறாவின் சத்தம் | Kaatupuravin Saththam | Johnshny | Musi-Care 2022

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 339

  • @arockiasamydass7506
    @arockiasamydass7506 Рік тому +20

    சகோதிரிக்கு வாழ்த்துக்கள்

  • @rajaratnamv6574
    @rajaratnamv6574 Рік тому +24

    இயேசு அப்பா எங்கள் விண்ணப்பத்தை கேட்டீர்கள் அதற்க்காக உமக்கு கோடி நன்றி வணக்கம் நன்றி ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உம் பிள்ளைகள் செல்வம் ராஜரத்தினம் மாணிக்கம் புதூர் நன்றி நன்றி நன்றி வணக்கம்

    • @SelvarajaVellasamy
      @SelvarajaVellasamy 9 місяців тому +1

    • @bhaskaranvanaja9751
      @bhaskaranvanaja9751 9 місяців тому

      Osl 0:54 0:54 esolpl😅😮lri😮rimir😮iol 1:03 😅olllllllollllllllllo 😅ollo😅olotoo​@@SelvarajaVellasamy

    • @bhaskaranvanaja9751
      @bhaskaranvanaja9751 9 місяців тому

      Osl 0:54 0:54 esolpl😅😮lri😮rimir😮iol 1:03 😅olllllllollllllllllo 😅ollo😅oloto​@@SelvarajaVellasamy

  • @jeyachandrana5832
    @jeyachandrana5832 10 місяців тому +16

    அருமையான பாடல் சகோதரி God bless you ❤❤

  • @stephensar
    @stephensar 4 місяці тому +8

    மொழிகள் பலவானாலும் துதியின் பாதை ஒன்றே மிக்க மகழ்ச்சி❤🎉❤

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr Рік тому +17

    சகோதரியுடைய பாட்டு மிகவும் மகிழ்ச்சியா இருக்குது இன்னும் நிறைய பாட்டு எழுதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உதவி கிருபை செய்வாராக

  • @charlesjohnson1452
    @charlesjohnson1452 Рік тому +23

    சகோதரி வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது இயேசுவின் பாடல்கள் அருமை அருமை
    மனதை மயக்கும் இறைவனின் பாடல் அருமை
    சகோதரி வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது
    தெவிட்டாத தேன் அமுது

    • @augestinjohnaugestinjohn4725
      @augestinjohnaugestinjohn4725 Рік тому +1

      Glory to God. Thank you you brother🙏

    • @charlesjohnson1452
      @charlesjohnson1452 Рік тому +1

      சகோதரி நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் utupe மூலமாக அனுப்புங்கள் உங்கள் புகை படத்துடன் மேடையில் பாடிய பாடல்கள்

    • @ajilas7229
      @ajilas7229 10 місяців тому

      Imp k you ump up 8! Me😢0 pp in my mo p
      Zsw² ml m imp 6:46 ​@@charlesjohnson1452

    • @Selwyn1968A
      @Selwyn1968A 8 місяців тому +1

      மிகவும் உணர்வோடு மகிழ்ச்சியோடு பாடுகிறீர்கள்

  • @jeya956
    @jeya956 10 місяців тому +9

    Super. Jeya Canada

  • @susaisingarayar9508
    @susaisingarayar9508 2 місяці тому +2

    நான் தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த பாடலை கேட்பேன்.சகோதரி,பாடலாசிரியர்,இசை குழுவினர் மற்றும் உலக மக்கள் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பார்.
    நன்றி இயேசப்பா.

  • @prabusolo5181
    @prabusolo5181 10 місяців тому +7

    Glory to God

  • @DavidDavid-wj1en
    @DavidDavid-wj1en 10 місяців тому +8

    Praise.the.lord.jesus

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Рік тому +13

    ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @dhanasekarm262
    @dhanasekarm262 9 місяців тому +6

    GOD o
    God bless all ❤😮😊

  • @boserpdtooty7935
    @boserpdtooty7935 Рік тому +9

    ஆமென் தேவன் ஆசிர்வதிப்பாராக வாழ்துகள்

  • @wfwww8601
    @wfwww8601 Рік тому +4

    I Like this VIDIOS very much

  • @charles-vd3yv
    @charles-vd3yv 11 місяців тому +35

    Tamil, kannada,Hindi & Malayalam mixed heavenly song is super.long live sister & music team.let the god bless you all ❤

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb 7 місяців тому +5

      அருமையாக பாடுகிறீர்கள் தேவன் உங்களை பெரிதும் ஆசீர்வாதிப்பாராக ஆமென்.

    • @thanasingh4937
      @thanasingh4937 3 місяці тому

      god bless? ஆ GOD bless ஆ?
      ref Psalms 110:1

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Рік тому +24

    ஆமென் ஆமென் இயேசப்பா இன்னு மகளை ஆசீர்வதிப்பிராக ஆமென் 🎉🎉

  • @LourdLourd-p1j
    @LourdLourd-p1j 11 місяців тому +6

    Sweat voice sister😊God is grace
    My daughter 1 st 1st ur songs paditu than na keten .super voice nice 🎉🎉🎉 all the best sister enum nenga unga voice jesus ku celebrate panunga keep it up sister
    God bless you and ur family

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 10 днів тому

    இயேசு அப்பா உங்க நாமம் மகிமைப்படுகிறது அல்லேலூயா ஆமென் 🙏

  • @sasikalak13
    @sasikalak13 Рік тому +13

    பாடல் குரல் அருமை🎉

  • @AshokKumar-mu7vr
    @AshokKumar-mu7vr 9 місяців тому +5

    Wonder. Full song. Exlantvoies

  • @KunaSilan-gc6bq
    @KunaSilan-gc6bq Рік тому +7

    super Akka

  • @AshokKumar-mu7vr
    @AshokKumar-mu7vr 9 місяців тому +4

    Extant. Song. Music. Godgraes

  • @wfwww8601
    @wfwww8601 11 місяців тому +10

    Wonderful AMEZING song With Good Archestra

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 Рік тому +5

    GOD PLESS YOU ALL TEAM .

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 9 місяців тому +7

    May God bless you dear child. Keep singing for HIS GLORY.

  • @MahaSuva
    @MahaSuva 2 місяці тому +2

    சூப்பர் சகோதரி 👌👌👌தேவர் கிருபை

  • @vijinlr7484
    @vijinlr7484 10 місяців тому +4

    Super voice sister,,, love this song,,

  • @kamaleswaryarulpragasam1772
    @kamaleswaryarulpragasam1772 Рік тому +22

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு இந்த பாடல் சரியான விருப்பம் சகோதரியின் இனிமையான குரலில் கேட்கும் . பொழுது இன்னும் நன்றாக இருக்கிறது 🙏🙏🙏

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Рік тому +18

    ❤ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤

  • @charlesjohnson1452
    @charlesjohnson1452 Рік тому +28

    சகோதரி வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது
    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க சொல்லு கிறது
    தெவிட்டாத தேன் அமுது
    சகோதிரி மூன்று மொழிகளில் பாடுவதுமிகவம் அழகு

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 2 місяці тому +2

    Praise The LORD.Amen.Allelluiah.

  • @rosyteacher7105
    @rosyteacher7105 7 місяців тому +4

    பாடல் அருமை.குரல் மிக மிக அருமை.சிரித்த முகத்துடன் பாடுவது மிகவும் சிறப்பாக உள்ளது

  • @VimalaJohnsBelMary
    @VimalaJohnsBelMary 2 місяці тому +2

    நம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் நமக்கு ஆசி வழங்குவார். மிக அருமையான இறை வார்த்தை இனிமையான குரல்❤😂🎉😢😮😅

  • @manipal4694
    @manipal4694 Рік тому +7

    Sweet voice sister Jesus always with you and your all team brother and sister s Amen

  • @saradhanataraj4201
    @saradhanataraj4201 Рік тому +16

    அருமை சிஸ்டர் என்ன சொல்வது. இயேசுவின் தயவு. உங்கள் குரல்வளம்....

  • @selvinjennis6704
    @selvinjennis6704 Рік тому +8

    Very wonderful voice.God Bless you

  • @victorlatha
    @victorlatha Рік тому +2

    Very noise mixed passa. Song nice voice thank you.

  • @SacikalaA
    @SacikalaA Рік тому +11

    Super song very nice voice pralse the lord 🙏 🙏🙏🙏

  • @rajakanna573
    @rajakanna573 Рік тому +15

    டீம் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது, புல்லாங்குழல், தபெல, ஆர்மோனியம், மற்றும் அனைத்தும்... ஆஹாஹா.... 🙏🙏🙏🙏🙏

  • @Akskrus
    @Akskrus 3 дні тому

    மிகவும் அருமையான பாடல் என் நேசரின் அன்பை புகழ்ந்து பாடுகிற ஒரு பாடல் அருமை அருமை மிக அருமை ❤

  • @joelraj5310
    @joelraj5310 8 місяців тому +7

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @VethamanikamManikam-eb5bc
    @VethamanikamManikam-eb5bc Рік тому +9

    God's gift your voice sister 😊
    I love this song ❤❤

  • @jayastudio8133
    @jayastudio8133 3 місяці тому +1

    Keep singing the almighty and praise him lifelong Thank you by his name

  • @victorrose8298
    @victorrose8298 Рік тому +58

    சகோதரியின் பாடல் இனிமையாகவும் ஆசிர்வாதமாகவும் இருந்தது

  • @josephramanathan3924
    @josephramanathan3924 Рік тому +4

    Rani Ramanathan
    Praise God hallelujah. God bless you all abundantly. Beautiful song.

  • @rajakanna573
    @rajakanna573 Рік тому +12

    இனிமை..... அம்மா..... 🙏👍👌🌹

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 10 місяців тому +4

    Amen❤🙏🖐

  • @antonybharath7562
    @antonybharath7562 7 місяців тому +6

    Praise the lord 🙏🙏🏻🙏🌷🌷

  • @rajakanna573
    @rajakanna573 Рік тому +23

    அருமை அம்மா, உன்னை எப்படி புகழ்வது என்றே எனக்கு புரியலம்மா 👍🙏.... என்னே குரல் வளம்..... கடவுள்..... ஆஹா..... Miracle......

  • @malathyjagadeeswaran7572
    @malathyjagadeeswaran7572 3 місяці тому +1

    May god bless you child. Superp. Pleasant singing

  • @preethir1320
    @preethir1320 11 місяців тому +5

    My all time favourite song voice ❤❤

  • @alexpandian2144
    @alexpandian2144 Рік тому +4

    Good song

  • @amary356
    @amary356 Рік тому +1

    AANDAVARAI ANUPAVITHTHU PAADUM SAHOTHARIKKU VERY VERY GOD JESUS BLESSED. I LOVE MY GOD JESUS SONG.

  • @arulraj7308
    @arulraj7308 3 місяці тому +1

    Amazing Voice.❤

  • @titusbabu1253
    @titusbabu1253 2 місяці тому +1

    Beautiful singing 🎉 wonderful orchestration🎉

  • @suniledwindodo
    @suniledwindodo Рік тому +32

    Original singer of this song.
    காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
    என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
    கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
    மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
    உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
    என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
    1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
    தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
    நீர் எந்தன் நேசர் தானே
    நீர் எந்தன் நண்பர்தானே
    என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
    -----உம்வருகை
    2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
    நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
    நீரின்றி நானும் இல்லை
    நீர்தானே எந்தன் எல்லை
    என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
    -----உம் வருகைவரை
    3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
    உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
    நீர் எந்தன் ஜீவன்தானே
    நான் உந்தன் சாயல்தானே
    என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
    -----உம் வருகைவரை

  • @muthuraman1693
    @muthuraman1693 Рік тому

    சகோதரி யேஉங்கள்குறள் மிகவும் அருமை வாழ்துக்கள் அதைஅன்னியமத பிராச்சாரத்திற்கு தயுவுசெய்து பயன்படுத்தாதீர்கள்

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 9 місяців тому +2

    All Glories To Appa Jesus.Amen.Allellujah.

  • @charlesjohnson1452
    @charlesjohnson1452 Рік тому +4

    Sister your voice very very very beautiful.
    god bless you

  • @chandransekaran276
    @chandransekaran276 11 місяців тому +3

    Super song

  • @rajkumarrajan7354
    @rajkumarrajan7354 4 місяці тому +1

    Glory to God hallelujah 🙌 ❤thank you Jesus for your blessings ❤🧎‍♂️🙏🤲🙌

  • @rajeshraja5845
    @rajeshraja5845 5 місяців тому +1

    Nenga padum pothu unga face look apdi arumaya erukku..!

  • @murugeshwari9499
    @murugeshwari9499 10 місяців тому +3

    Amen Esther ❤❤❤❤

  • @margaretrheni9463
    @margaretrheni9463 Рік тому +1

    அருமையான பாடல் இனிமையான குரல் வாழ்த்துகள்

  • @pasupathymanickam1223
    @pasupathymanickam1223 Рік тому +4

    Praise the Lord good voice 🙏

  • @alexpandian2144
    @alexpandian2144 Рік тому +5

    Nice song and excellent singing!

  • @sugijoseph6113
    @sugijoseph6113 Місяць тому +1

    god bless u always for ur voice

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Рік тому +24

    Excellent singing sister
    God bless
    Glory to God

  • @margaretmary5969
    @margaretmary5969 Рік тому +4

    சூப்பர்டா செல்லக்குட்டி

  • @dr.a.ambruni4242
    @dr.a.ambruni4242 4 місяці тому +1

    God bless you❤

  • @GrRaine
    @GrRaine Рік тому +9

    Supper❤🎉🎉🎉🎉🎉❤

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Рік тому +1

    உன்னத பாட்டு!!

  • @paulrose1768
    @paulrose1768 Рік тому +3

    பிரைஸ் த லார்ட் .
    அருமை . நன்றி .

  • @Michelle-h6h1m
    @Michelle-h6h1m 9 місяців тому +3

    Wonderful sister glory to god thanks 😂😂😂

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar Рік тому +5

    Nicely sung Sister. God bless you.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Рік тому +11

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa, sister your worke super congratulations God Bless you sister 🙏🏿🙏🏿🙏🏿

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Рік тому +4

    Amen. Praise God for this Wonderful Song.

  • @RobertRobert-qv5cu
    @RobertRobert-qv5cu 6 місяців тому +1

    Arumai 🎉

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому +3

    Beautiful. Wonderful. Exellent vithiyasmana. Oru gift. Ammah. Andavar. Ungaluku. Kudutatu. 😇🙏👼God's always blles you

  • @miltonjosephpias4026
    @miltonjosephpias4026 Рік тому +9

    ❤ Sister Nics song 🎉 AMEEN 🎉AMEEN 🎉AMEEN ❤🎉 AMEEN 🎉❤AMEEN AMEEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthakumar4598
    @shanthakumar4598 Рік тому +2

    May I request the management of Music care to translate this beautiful song into all languages and also English, this is an outstanding song by sister so try to do it , it should be a world classical hit ,may God bless sister Johnssy

  • @இயேசுவேதேவன்

    🕊️🕊️❣️🕊️🕊️💥💙💥🔥🔥அருமை சூப்பர் 🔥🔥💥💙💥🕊️🕊️❣️🕊️🕊️

  • @shanthinys3661
    @shanthinys3661 Рік тому +7

    Nice song god great Jesus bless you

  • @yesuretnamvarambetran9507
    @yesuretnamvarambetran9507 Рік тому +5

    Very meaningful song needed for the hour.
    Congratulation johnshny. God bless u ma

  • @LeelaSagayarani
    @LeelaSagayarani 22 дні тому +1

    Supper.sister

  • @SujinaSujinaPearl
    @SujinaSujinaPearl 2 місяці тому +1

    god Bless you

  • @kumarambrose201
    @kumarambrose201 Рік тому +3

    Great my child.God bless u

  • @DivyaDivya-i4o
    @DivyaDivya-i4o 7 місяців тому +1

    Sister good song ♥️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍💓💓💓🙏🙏🙏🙏

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 8 місяців тому +1

    Sweet Voice very very Cute ma .God Bless you my child.

  • @sreeramuluk8375
    @sreeramuluk8375 10 місяців тому +7

    Good songs ilikegod bless you

  • @VarathaVaru
    @VarathaVaru 19 днів тому +1

    Super sister ❤

  • @josephalex5101
    @josephalex5101 Рік тому +4

    Praise the Lord Alex Bombay

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 2 місяці тому +1

    Praise be to God Thanks sister

  • @nisharachelbala7670
    @nisharachelbala7670 Рік тому +7

    Devanukea magimai undavathaga 🙏🙏🙏 amen 🙏🙏🙏 thank you jesus ✝️🙏

  • @thilaganathan1312
    @thilaganathan1312 Рік тому +6

    God blessyou my child. All Praise and glory to our Lord Jesus only!.

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 Рік тому +3

    God blessed you

  • @SacikalaA
    @SacikalaA Рік тому +4

    Amen praise the lord 🙏🙏

  • @smurugesanphysio4472
    @smurugesanphysio4472 5 місяців тому +1

    Very nice sweet voice God bless you🙏 sister

  • @gnanasekarsekarsekar2542
    @gnanasekarsekarsekar2542 Рік тому +1

    அருமையான பாடல்

  • @jesupichaikani
    @jesupichaikani Рік тому +3

    Super Good 7:44