Oru Pothum Maravatha - Daris Allen | Tamil Christian Song | Allen Paul

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @dr.henzalettah735
    @dr.henzalettah735 4 роки тому +283

    எத்தனையோ போதகர்களின் பிள்ளைகளின் ஆடம்பர வாழ்க்கை மூலம் அநேக ஊழியங்கள் உடைக்கப்பட்ட நிலையில் இந்த காலத்தில் இப்படி அடக்கம் நிறைந்த ஒரு சகோதரிக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்!!!!!

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Рік тому +28

    1) நீங்கள் மிகுந்த நற் கணிகளை தேவனுக்கு கொடுப்பீர்களாக
    2)பிதா அதினால் மகிமைப்படுவாராக
    3)நீங்கள் கிருஸ்துவின் சீஷராயிருப்பீர்களாக
    John 15: 8
    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு மகாராஜா வுக்கு

  • @estherjagadeeswarim4697
    @estherjagadeeswarim4697 4 роки тому +553

    Daris அருமை. என் மாணவி நீ என்பது எனக்குப் பெருமிதம். God bless u

    • @vijireb312
      @vijireb312 4 роки тому +13

      Beautiful rendering of the song.
      Sung from heart.
      God bless you.

    • @aamali9996
      @aamali9996 4 роки тому +5

      Super song akka 😍😍😍😍😘😘😘😘😘😘😘😗😘😊😙😙😙😙😚😚😍😘😍😍😍😍😍😘very nice

    • @RajaG-kw1uu
      @RajaG-kw1uu 4 роки тому +9

      Nice mis🤗🤗

    • @jamesrejina254
      @jamesrejina254 4 роки тому +8

      Thanks teacher

    • @sarathasabanathan7427
      @sarathasabanathan7427 4 роки тому +7

      Yes! she is God child.

  • @srajasekar5424
    @srajasekar5424 4 роки тому +303

    இந்த பாடலை அநேக முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோணுது God bless you sister.

    • @sarathasabanathan7427
      @sarathasabanathan7427 4 роки тому +2

      Yes!praise the lord, God bless you,sister and his family, God bless you, support from,mount zion, Toronto Canada.

    • @monishachimham34
      @monishachimham34 4 роки тому

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau

    • @asureshmuthuraja5449
      @asureshmuthuraja5449 4 роки тому +1

      Yes

    • @loverofnature4248
      @loverofnature4248 4 роки тому +2

      Yes, voice is very nice

    • @prapuprapu9897
      @prapuprapu9897 4 роки тому +1

      Yes

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 4 роки тому +125

    இந்த மகளை ஆசீர்வதியுங்கள் அப்பா

  • @stephenp7675
    @stephenp7675 4 роки тому +328

    ஐயா DGS தினகரன் அவர்களின் பாடல்களை கேட்கும் போது கிடைக்கும் மன நிம்மதி , தங்கையின் பாடல் மூலம் மீண்டும் கிடைத்தது.
    நன்றி சகோதரி வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து இது போன்ற கருத்துள்ள பாடல்களை பாடுங்கள்.நன்றி

    • @vivomohanraj9736
      @vivomohanraj9736 4 роки тому +4

      This is not by
      Dhinakaran.. This is
      From Tamil lyrics book used by most of the churches

    • @landsection3121
      @landsection3121 4 роки тому +2

      Sofi Anni Xerox.

    • @benanton5467
      @benanton5467 4 роки тому +2

      @Suresh Rajesh are you crazy too say that he is one of the only pastor who as defended poor people and helped them, he is truly a gift from god that everyone one had how can you even think that you are allowed to say that a pan who ´ s already been ton heaven while he vas on earth is gone to hell! God loves him so much that he blessed him to that he blesses millions and millions of people all over the world so many miracles by the grace of god happen des to millions of humans because of his prayers so don’t say that because it’s not good for you and your famille to talk about a man of god who until his last breath lived for hom

    • @benanton5467
      @benanton5467 4 роки тому +2

      No one is allowed to say who can go to hell or heaven but you don’t say that beacause I don’t think that in your entire life you have been useful to anyone ! I don’t think you are able to preach for people truly with a true loving heart as pastor DGS DHINAKARAN did so stop saying nonsense like this

    • @monishachimham34
      @monishachimham34 4 роки тому +1

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 4 місяці тому +11

    தேவன் கொடுத்த தாலந்தை சிறப்பாக பயன்படுத்தி கர்த்தரை மகிமைப்படுத்தும் உங்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 2 роки тому +40

    "ஒருபோதும் தெவிட்டாத உண்ணதப்பாட்டு"
    இறைமணம் கமழும்
    இதயக் கீதம்!
    இனிமையாக பாடும் மகளையும்
    இதயங்குளிரக் கேட்போரையும்
    இறைமகன் இயேசு கிறிஸ்து தாமே
    இம்மையில் பாதுகாத்து தம்
    இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்துவாராக!
    ஆமென்! அல்லேலூயா!

    • @samnadar4968
      @samnadar4968 7 місяців тому

      உன்னத பாட்டு

  • @KarunaRini
    @KarunaRini 3 роки тому +15

    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
    உனக்கென்ன குறை மகனே?
    அனுபல்லவி
    சிறுவந்தொட்டுனை யொரு
    செல்லப் பிள்ளைபோற் காத்த
    உரிமைத் தந்தை யென்றென்றும்
    உயிரோடிப்பாருன்னை - ஒருபோதும்
    சரணங்கள்
    1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
    கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
    எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
    ஏழைப்பிள்ளை உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார் - ஒருபோதும்
    2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
    கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
    விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
    மெய்ப் பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே - ஒருபோதும்
    3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
    உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
    இந்நில மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
    இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? - ஒருபோதும்
    4. உலகப் பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
    ஊக்கம் விடாதே திரு - வுளமுனை மறவாது,
    இலகும் பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,
    என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து - ஒருபோதும்

  • @bhuvaneshbhuvanesh6177
    @bhuvaneshbhuvanesh6177 Рік тому +9

    Intha padal moolam karthar enodu pesinar...kartharuku nandri...God bless u daris Allen..

  • @holylandtv6894
    @holylandtv6894 4 роки тому +378

    உலகில் பல நாகரிகங்கள் மாறினாலும் இன்றைய சமூகத்திற்கு மேன்மையான எடுத்துக்காட்டு ஒழுக்கமான ஆடை அலங்காரம்...
    உங்கள் பாடலை விரும்பி கேட்கிறேன்...
    இறைபணியில் தேவன் நிலைநிறுத்தி காப்பாராக

  • @selviarul1293
    @selviarul1293 4 роки тому +178

    கடவுள் ஊழியத்திற்கு தேர்ந்தெடுத்த மகள் God bless you.

    • @trybose898
      @trybose898 2 роки тому +1

      அருமையான பாடல் கர்த்தர் பிள்ளையை ஆசீர்வதிபாராக அல்லேலுயா

    • @gabriellion1170
      @gabriellion1170 2 роки тому

      @@trybose898 QQqQQqQq1QQqQQQQQQq1QQQ1Q1QQqqQ1pQQqQ1q11ppp1111QQ11qAQ11q11QQQ1QQ1QQqQ1Q1Q111QqqqQQqq1QQQQQqQ1qqQ1qQ111QQ1QqqqqqqqqqQQqqqqqqqqqQqqqqqQQQqqQqQqqqqQqAqQQQQQQqqqqqqQqqqqqqqqqq1qqqqqqqqqqqQ1QQQQqQqqQqqQqqqQQQQQQQQQ111Q1111qq111Qqq1qQqQ1Q1QqqqqqqqqqqqqqqqqqqqQqQqqQq1qqqqqqqqqQQqQ1Q1qqq1qAQqQqqQQ1qQ11QQQqqqqq11QqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqAQQqqqqqqAqqqqqqQqqqqqqpQqQQQqqqqqqqqqqQqAqqqqqAqqqqAqQqAAqqqqqqAqqqqqqqqqqqqqqqqqQqqQaqqqqqqqqqAQAqqQQqqqqqqQQqQqAqqqqqqqAQQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQ1QqqqqqqQqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqQqqqqqqqqqQqqqqQqqq1qqqQqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqAqqqqqqqqqqqAqqQqqqqqqqqqqqqqqqqqQqq1qqqqqqQq1qqqqqqqQQqqQqqqqqqqQqqqqqQqqqqqqqqqqqQqQ1qqqqqqqqqQqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQqqqqqqqqqQQqqqqqqqqqqqqqQAqqqqqqqqqqqqqQqqQqqqqqqqqQqq1QqqqqQqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqq

  • @rajaprema106
    @rajaprema106 3 роки тому +38

    தயவுசெய்து தினமும் ஆசிர்வாதம் டீவியில் இந்த பாடலைபோடுங்க

  • @zoeselvam9745
    @zoeselvam9745 4 роки тому +16

    இந்த கால வாலிப பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய அடையாளம் நீ...

  • @blessinggrace1964
    @blessinggrace1964 4 роки тому +186

    அன்பு மகளே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். அருமையான பெற்றோர். நீ மென்மேலும் அசிர்வதிக்கபடுவாய்.

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 3 роки тому +6

      ஆமாம்! மென், மேலும் ஆசீர்வதிக்கப்படுவாய்! ஆண்டவராலும்,ஆண்டவர் பிள்ளைகளாலும்.

    • @ganayanganayan4656
      @ganayanganayan4656 3 роки тому

      @@sabanathanasaippillai1053 Ai

    • @veerathaiveerathai253
      @veerathaiveerathai253 2 роки тому +1

      @@sabanathanasaippillai1053 mi all l PPP
      CR a_5
      Mo mo

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Рік тому +7

    ஞானமுள்ளவர்கள் பரலோக பிதா எஜமானையும்
    தன் தகப்பன் அவர்களையும் சந்தோஷப்படுத்துகிறார்கள்

  • @joshuajebadurai8656
    @joshuajebadurai8656 4 роки тому +353

    எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம் மிக அருமையான பாடல் தேவ பிரசன்னம் அதிகமாய் வெளி பட்டது... கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்....

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm 4 роки тому +9

      Good comment...

    • @joshuajebadurai8656
      @joshuajebadurai8656 4 роки тому +6

      @@PraveenP-bo4pm thanks brother...

    • @Faith-lg5dd
      @Faith-lg5dd 4 роки тому +6

      Yes,true

    • @joshuajebadurai3738
      @joshuajebadurai3738 4 роки тому +3

      @@Faith-lg5dd praise God

    • @monishachimham34
      @monishachimham34 4 роки тому +3

      ua-cam.com/video/qwEs_9YiOPs/v-deo.html
      இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில்☝️ Daniel story ☝️

  • @pandashiny4951
    @pandashiny4951 Місяць тому +1

    God bless you sister 🙏 ❤🎉

  • @chandru3500
    @chandru3500 4 роки тому +269

    மகளை நன்றாக வளர்திருகுறீர்கள் ஐயா , அடகம் ஒடுக்கம் நிறைந்த பொண்ணு , நல்லா பாடுறா வாழ்த்துக்கள்

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 2 роки тому +2

    வாலிப பிள்ளைங்க இது போல எழும்ப வேண்டும். வாலிப பிராயத்தில் உன் சிறுshtikaயரை நினைkkavendum

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 4 роки тому +392

    மகளை அருமையாக வளர்த்திருக்கிறீர்கள் அடக்கம் தாழ்மை இதில் முக்கிய பங்கு அம்மாவின் ஜெபம் என்று நினைக்கிறேன்..
    இன்னும் பல மேடையில் பாடவையுங்கள்..

    • @monishachimham34
      @monishachimham34 4 роки тому +2

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau

    • @bawya13s.r80
      @bawya13s.r80 3 роки тому +3

      Super voice

    • @sivanthinikanthasamy4247
      @sivanthinikanthasamy4247 10 місяців тому

      Super

  • @imissyou9614
    @imissyou9614 Рік тому +10

    எவ்வளவு முறை கேட்டாலும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது ✝️❤Praise the lord sister❤✝️

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 4 роки тому +287

    அன்பு தங்கைகக்கு வாழ்த்துக்கள் உங்கள் பாடலில் தேவபிரசன்னம் காணப்படுகிறது..
    இக்கால வாலிபர்களுக்கு நீங்க ஒரு முன்மாதிரி இன்னும் பல மேடைகளில் பாடி தேவனை மகிமைப்படுத்தவேண்டும்..

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm 4 роки тому +5

      Good comment...

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 4 роки тому +5

      ஆமாம்! இன்னும் பல மேடைகளில் பாடித் தேவபிரசன்னத்தை, மக்களுக்கு அறிவிப்பு செய்ய ஆண்டவர் இந்தப் பிள்ளைக்கு, பலத்தையும், ஆசீர்வாதத்தையும் கொடுக்கட்டும்! நாமெல்லாம் அதற்காக , தேவனிடம் மன்றாடிக் கேட்போம். ஆமேன், ஆமேன்!!!

    • @ani474
      @ani474 2 роки тому +1

      I was thinking about the same comment.

    • @lalithav4141
      @lalithav4141 Рік тому

      ​@@sabanathanasaippillai10532:28

    • @jerint2026
      @jerint2026 Рік тому

      🎉🎉🎉🎉🎉😢🎉🎉😢

  • @gomathim2260
    @gomathim2260 2 місяці тому +1

    Amen !

  • @thiruthuvadoss2044
    @thiruthuvadoss2044 4 роки тому +294

    She is not wearing slippers on the stage (.கர்த்தரை கனம் பண்ணுவதற்கு முன் உதாரணம் )i like it ma

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai6503 Місяць тому +1

    Very beautiful song, Thank you ma.

  • @jayakumar7676
    @jayakumar7676 4 роки тому +84

    வருங்காலத்தில் அநேகரை ஆண்டவருக்குள் வழிநடத்த சகோதரியின் குரல் மென்மேலும் ஒலிக்கட்டும் ......நேர்த்தியான உடை, அமைதியான மேடை நாகரீகம்,ஆர்ப்பாட்டம் இல்லாத குரல்வளம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ....

    • @sheelapunithavathi3140
      @sheelapunithavathi3140 4 роки тому +3

      இப்பாடலை எத்தனைமுறை கேட்டாலும் அழுகை தான் வருகின்றது உருக்கமான பாடல் டேரிஸ் வருங்கால ஊழியக்காரி

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 роки тому +28

    மன அழுத்தத்தை குறைத்த பாடல். நன்றி சகோதரி

  • @jagadeesanbabladvocatekangeyam
    @jagadeesanbabladvocatekangeyam 2 місяці тому +2

    நான் மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்

  • @jeyamjeyam1186
    @jeyamjeyam1186 2 роки тому +4

    akka supera parrenka unkalamathiri enakkum kartharukku uliyam seiya ashai karther ennayum payanpaduthuvar

  • @Tamizan-v9r
    @Tamizan-v9r 11 місяців тому +2

    பெண் பிள்ளைகளின் வளர்ப்புக்கு ஆலன் பால் அவர்கள் நல்ல முன்மாதிரி .....
    கர்த்தர் மகளை ஆசீர்வதிப்பாராக

  • @whoami.2911
    @whoami.2911 4 роки тому +134

    PRAISE THE LORD, கடைசிவரை இதே போன்று உடை மற்றும் எல்லாவற்றிலும் பரிசுத்தத்தோடு தேவனை துதிக்க வாழ்த்துக்கள்..... God bless you sister.....Amen, hallelujah .....

    • @egpaul9206
      @egpaul9206 Рік тому

      Very Nice congratulations
      God Bless You

  • @blackcrowtip2140
    @blackcrowtip2140 3 роки тому +1

    We are seeing from state of Tamil Nadu dist of kanya Kumari citi of nagercoil

  • @meetpanchristuraja9546
    @meetpanchristuraja9546 4 роки тому +25

    கர்த்தரே நேரடியா ஆறுதல் சொல்ற மாதிரி இருந்திச்சி glory to God

  • @Jesusbasaprajean
    @Jesusbasaprajean Місяць тому

    😢😢 பாடலை கேட்டாலே அழுகை வருதே 😢😢ஆமென் சகோதரி குரல் வளம் அருமை ❤சூப்பர்

  • @jkedits7662
    @jkedits7662 2 роки тому +11

    தேவனிடத்தில் அய்கியமானவர்கல் ...... எத்தனைபேர்... அதில் நானும் ஒருவன். 🤲 ஆமேன்

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 Рік тому +1

    என் கனவர் படிப்பு இல்லாதவர் ஆனால் தங்கையின் பாடல் அழகாக பாடுவார் குடிப்பழ க்கம் கேட்ட பழக்கம் உள்ளவர் ஆனால் தங்கையின் பாடல் மனதில் நன்றாக பதிய வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @JC_Magi
    @JC_Magi 4 роки тому +92

    There's no pride in her, which is a very precious character in a woman, which God expects.

  • @MuraliS-yl3de
    @MuraliS-yl3de 6 місяців тому +1

    🙏✝️⛪❤️ Good song Sister.IfGod wishes Each and Everyone of us to Come forward to Speead God's grace and powers to the Entire World.Youngsters and all must Unite Together that is what God Expects.Then only we can see PEACEFUL WORLD for Which God Created.🙏❤️⛪✝️🌹❤️ Praise The Lord.✝️
    🙏 God Bless All.❤️✝️ Murali.🙏🌹❤️⛪✝️💞

  • @kingslypaulrajs3400
    @kingslypaulrajs3400 4 роки тому +49

    சொல்ல வார்த்தைகள் இல்லை,அருமையான பாடல், நன்றி அப்பா

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 Рік тому +2

    துதி கனம் மகிமை புகழ் எல்லாம் இயேசு ராஜாவுக்கே

  • @HemadharshinisvCse
    @HemadharshinisvCse 2 роки тому +43

    She is very lucky to have such a good parents

  • @MuraliS-yl3de
    @MuraliS-yl3de 3 місяці тому +2

    🙏✝️⛪ Praise The Lord.⛪✝️
    ✝️⛪ God Bless All.⛪✝️
    ✝️⛪ Amen.⛪✝️🙏
    ✝️⛪ I have got everybody but I am left now as a orphan.i am a follower of Dr.Alen Paul and Sister Sofi for the past 25 years.⛪✝️ I am struggling still Praying to God. 🙏⛪✝️
    Now hearing your song Sister
    I am able to forget all my worries at that moment Sister.⛪✝️🙏 I thank you for your kind dedication song Sister.🙏
    🙏✝️⛪ Long Live All.⛪✝️🌹❤️🇨🇮🇨🇮🇨🇮🌎🌎🌎☮️☮️☮️⛪✝️🙏💞

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 4 роки тому +59

    அருமை மகள் Daris Allen Paul,மிக அருமையாகப்பாடுகிறீர். ஆசீர்வாதமான பெற்றோர் உங்களை ஆசீர்வாதமாக வளர்க்கிறார்கள் என்பதில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன். மகளே! எவ்வளவு ஆறுதல்மா.

  • @singleamosh4730
    @singleamosh4730 3 роки тому +10

    திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @ruban3476
    @ruban3476 Рік тому +3

    Daily after seleping I like last song very nice God bless you

  • @ukregi
    @ukregi 4 роки тому +51

    I listen this song more than 100 x in a 2 weeks
    So beautiful song
    My name is Reginold
    From UK

    • @monishachimham34
      @monishachimham34 4 роки тому

      ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau

    • @maryjuliet6175
      @maryjuliet6175 3 роки тому

      @@monishachimham34 mnc

    • @allwinbozz2k
      @allwinbozz2k 3 роки тому

      Super

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому +6

    ஆறுதல் தரும் அருமையான பாடலை சிறப்பாக பாடியுள்ளார் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @davidsankar4744
    @davidsankar4744 3 місяці тому +1

    ஆதாம் ஏவாள் அவர்களை முழுவதும் நம்பும் நாம் ஜாதியை ஒருநாளும் முக்கியப்படுத்தாமல் இருப்போம் சபதம் ஏற்போம்

  • @emmyjj8776
    @emmyjj8776 4 роки тому +104

    Praise the lord 🙏she is not wearing slippers on the stage like others

    • @giftarajan
      @giftarajan 4 роки тому

      தெய்வபயம்

    • @renceabishek
      @renceabishek 4 роки тому

      Comment la adichikitu saavungada.. evanum Gods presense feel pannunen nu podala.. 😐

  • @MuraliS-yl3de
    @MuraliS-yl3de 4 місяці тому +1

    🙏✝️⛪ Praise The lord 🙏⛪✝️ Amen ✝️⛪🌹❤️🇮🇳🇮🇳🇮🇳🌎🌎🌎☮️☮️☮️ ⛪✝️🙏💞🙏

  • @satheeshchristy7081
    @satheeshchristy7081 4 роки тому +46

    மனதை உருகமைத்ததற்க்கு நன்றிமா கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்!

  • @mohandoss9774
    @mohandoss9774 2 місяці тому +2

    This song I learned from my father while I was child wood, now if I hear this song tears droping

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 3 роки тому +6

    அன்பு சகோதரியின் பாடல் எ த்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தேவ நாமம் மகிமைபடுவதாக

  • @nickson6008
    @nickson6008 2 роки тому +1

    Praise the lord my swt. Thangachi. Enaku unna romba romba pidikum...u r so so cute. Ennoda annavum akkaxum unga 3 peraium kartharuku bayandhu kartharudaiya varthaiku kizh padindhu aarumaiya valarthirukkanga...unnoda voice miga arumai u r very lovely silent and nice God bless you my swt sisy

  • @victorthangaiah
    @victorthangaiah 4 роки тому +4

    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதா இருக்க
    உனக்கென்ன குறை உண்டு மகனே
    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதா இருக்க
    உனக்கென்ன குறை உண்டு மகளே
    சிறுவன் தொட்டுனை ஒரு
    செல்லப் பிள்ளைபோல் காத்த
    உரிமைத் தந்தை உனக்கு
    உயிரோ டிருப்பார் என்றும். - ஒருபோதும்
    கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
    கடவாதிருக்க எல்லை கற்பித்தார் அவர்சேயே
    விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதி னியில் தனியே
    மெய்ப் பரனை நீ தினம் விசுவாசித் திருப்பாயே . - ஒருபோதும்
    உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
    உறக்க மில்லாதவர் கண் உன்னைவிட் டொழியுமா
    இந்நில மீதிலுனக் கென்ன வந்தாலும் சும்மா
    இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா . - ஒருபோதும்
    உலகப் பேய் உடலாசை உன்னை மோசம் செய்யாது
    ஊக்கம் விடாதே திரு வுளமுனை மறவாது
    என்றும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
    என்றும் மாறா நண்பன் இரட்சகருடன் சேர்ந்து. . - ஒருபோதும்

  • @priscillabhuvana9966
    @priscillabhuvana9966 2 роки тому +1

    Amen

  • @mehaaslife748
    @mehaaslife748 4 роки тому +16

    Allen Paul iyyavoda strong voice apdiye unakkum irukku baby. God bless you.

  • @edwardarokiaraj9083
    @edwardarokiaraj9083 4 роки тому +30

    நல்ல பாடல், நன்றாக பாடியிருக்கிறீர் சகோதரியே, பனி போல தேவ பிரசன்னம் உணர முடிந்தது. தேவனுடைய பிரசன்னம் இன்னும் உங்களை நிரப்பும்.தேவன் தம்முடைய ஊழியத்தில் உம்மை இன்னும் அதிகதிகமாய் பயன்படுத்துவர். தேவனுக்கு நன்றி.

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 2 роки тому +1

    Karthar மகளை இன்னும் வல்லமையாக எடுத்து பயன்படுத்தும்படி எல்லோரும் jebibom Devanudaiya நாமம் மாத்திரம் மகிமை படுவதாக jebikiren Amen இசப்பா sosthiram Hallelujah Amen

  • @silambarasans1765
    @silambarasans1765 Рік тому +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Рік тому +2

    தேவன் பேரில் தாங்கள் கொண்டிருக்கிற தைரியம் பெரிது அக்கா
    1John 5: 14

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 3 роки тому +7

    எங்க அண்ணனும் அண்ணியும் உங்களை எத்தனை அருமையாக வளர்த்து இருக்காங்க நன்றி 🙏என் மகன்கள் இருவரும் கப்பலில் வேலை செய்பவர்கள் இந்த பாடல் என் உயிரோடு கலந்த பாடல் அதை மிகவும் அழகாக பாடி இருக்கீங்க மிகுந்த சந்தோஷமும் நன்றிகள்

  • @MaheshwariP-j4y
    @MaheshwariP-j4y 3 місяці тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி ❤🎉🎉🎉 தேவனுடைய ஆசியால் கோடானுகோடி பெருகி எங்களைப்போன்ற விசுவாசிகளுக்கு வழிகாட்ட தேவன் துணை நிற்பார் ❤❤❤🎉🎉🎉

  • @car-westmusic907
    @car-westmusic907 4 роки тому +24

    அருமையான குரல்,, ராகம்,,தாளம்,,ஆண்டவர் தாமே உங்களை மேன்மேலும் பயன்படுத்துவாராக.

  • @rajasekaranmanickam1850
    @rajasekaranmanickam1850 4 місяці тому +1

    DGS ஐயா இயேசு அழைக்கிறார் என்ற பாடலை பாடும் போது எப்படி வானம் திறக்குமோ அதே தேவ மகிமை வெளிப்பட்டதை உணர்ந்தேன். கண்ணீரை கட்டுபடுத்த இயலவில்லை.இயேசுவே உம் மகளை இன்னும் வல்லமையாக பயன் படுத்தும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @nancyjenifer4828
    @nancyjenifer4828 4 роки тому +9

    Un asai visuvasam jebamum veena aguma ?
    Urakamiladhavar kan unnai vittoliyuma ?
    Inilam meedilunak enna vandhalum summa
    Irukuma AVAR manam urukam illadey poma ?
    Orupodhum maravadha unmai PIDHA viruka unakenna kurai unadu maganey/ magaley
    Gave me tears. Praise the Lord. Glory to Jesus.

  • @MuraliS-yl3de
    @MuraliS-yl3de 5 місяців тому +1

    🙏✝️⛪ Praise The lord 🙏✝️ Amen ✝️🌹❤️🇨🇮☮️⛪✝️🙏💞

  • @olive-2014
    @olive-2014 2 роки тому +6

    திணமும் இரண்டு முறை கேட்கிறேன்........

  • @eappan2005
    @eappan2005 4 місяці тому +1

    அருமையான தேவ மகளே! ஒருபோதும் மறவாத தேவன் உன்னோடு இருப்பாராக. அருமையான குரல் இனிமையான கீத வாத் தியங்கள் தேவன் மகிமைப்படுவாராக. இவ்வளவு அருமையான பாடலை பாடின தெய்வ மகளே! "இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
    [மத்:18:7] என்னிடத்தில் விசுவாசமாயிருக் கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத் தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.[மத்:18:6].என்று வசனம் இருக்கிறபடியால் பொதுவெளியில் வீடியோவில் தோன்றும் போது லட்சக்கணக் கானவர்கள் பார்க்கிறார்கள். மகளே அன்பு மகளே! எத்தனையோ வாலிபர்கள் உன் உருவத்தைப் பார்க்கிறார்கள். அதில் உலக பாடல்காரர்கள் பாடுவதுபோல உடை அணி ந்து இருப்பது தேவனுக்கு மகிமையாய் இருக்குமா? ஜாக்கட்டில் மேல் பட்டன் போடா மல் நெஞ்சின்மேல் சால் அணியாமல் இருப் பது வாலிபர்களுக்கு கண்ணின்இச்சையை ஏற்படுத்தும் அல்லவா? அப்படி ஏற்படுத்தி னால் அது இரட்சிப்புக்கு ஏதுவாய் இராமல் இடறலுக்கு ஏதுவாய் மாறிப்போகும் அல் லவா? ஆகையால் துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்த ராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொ ள்ளுங்கள்.[ரோம:13:14]. பெண்கள் மற்றவர் கள் பார்க்கும் பொழுது இச்சையை தூண் டும் படியாய் எந்த உடையும் அணியாமல் கிறிஸ்துவை தரித்துக் கொள்ள வேண்டும்.
    [1பேது:3:3]. எனவே மற்ற சகோதரருக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு பெண்கள் சபையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்று வேதம் கட்டளையிட்டு இருக்கிறது. எனவே மகளே பெருமைக்காக மேட்டுமைக்காக பாடல் பாடினால் அதனு டைய பலன் அப்பொழுதே அடைந்து தீர்ந் தாயிற்று[லூக்:7:25] என்று வேதம் சொல்கி றது. ஆகையால் நித்திய ஜீவன் வரைக்கும் நிலைத்திருக்கும் கிரிகளை செய்வதே தேவனுக்கு பிரியமாய் இருக்கும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.தேவனுக்கு மகிமை.

  • @berith0118
    @berith0118 3 роки тому +7

    Like father Like daughter
    Jesus protect this family

  • @Hey_dear-z4w
    @Hey_dear-z4w 3 роки тому +1

    இன்றைய உலக பிராமண கிறிஸ்தவர்களில் அநேக சகோதரிகள் பாட்டு படிக்கிறார்கள். கிறிஸ்துவுக்கு விரோதமாக ஆடம்பரமாக ( நடக்கை, வார்த்தை, ஆடை, பேச்சு,விசுவாசத்தில் ) மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.... உங்களை பார்த்து மற்றவர்கள் திருந்தட்டும் May God Bless you Sister

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 4 роки тому +36

    Father is confident in daughter's performance and mother is little agitated and praying for the daughter for the presence of the Holy Spirit to fall upon the child and fill her during her performance
    and her prayer has been answered.

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 10 місяців тому +2

    நன்றி இயேசப்பா

  • @monishamoni9683
    @monishamoni9683 3 роки тому +15

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக💜

  • @manuelinbarajdevaraj7773
    @manuelinbarajdevaraj7773 3 місяці тому +2

    சகோதரி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 роки тому +5

    ,"PAY attention to your TEACHER and LEARN ALL You (WE) CAN,!"Like this RIGHT TIME Your SPRITUL SONG,!"

  • @Hey_dear-z4w
    @Hey_dear-z4w 3 роки тому +1

    உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கையெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 1 பேதுரு 1:15

  • @mithracrafttamil8093
    @mithracrafttamil8093 4 роки тому +5

    I am watching aseervatham TV program daily three times. Night 8 pm to 9 am including prayer.

  • @mohandoss9774
    @mohandoss9774 2 місяці тому +2

    Daris allen sister lord will bless u

  • @RevJoshuaGoldwinG
    @RevJoshuaGoldwinG 4 роки тому +29

    என்னை மறவாதிருக்கும் உண்மை பிதா என்னோடு இருப்பதால் எனக்கு குறைவேயில்லை!.... ஆமென்

  • @MuraliS-yl3de
    @MuraliS-yl3de 6 місяців тому +1

    🙏✝️⛪❤️🌹 Praise The lord.i am hearing This Song From Morning as soon as I wake up and still I Go to Bed.I am an orphan I am little Blessed By God when I hear this Song from you ma God Bless you your parents family members and all Viewers of Almighty Lord The Only God.🙏🌹❤️⛪✝️🙏 Murali.Sriperumbudur.Kanchipuram District.Chennai.🙏✝️⛪🌹❤️💞🙏⛪✝️

  • @AkinC
    @AkinC 4 роки тому +6

    In this generation, all children and young people must come and glorify God like this God's child Daris Allen.

  • @jccola2551
    @jccola2551 3 роки тому +2

    😂😂😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂நன்றி நன்றி 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jesusgospelemergency8149
    @jesusgospelemergency8149 4 роки тому +7

    கா்த்தருடைய பாிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் இன்னும் உம் பாடல் பாடி அநேகரை இரட்ச்சிப்பு வழியாக நடத்த கிருபை தாரும் இயேசுவே ஆமென்....v raja brother i p c kodaikanal

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை (நித்திய தண்டனை) தீர்ப்பு இல்லை.சத்திய வேதம் பைபிள்

  • @kjohnjoshua
    @kjohnjoshua 4 роки тому +6

    Parents prayer and seed bought a world shaking generation. Praise the Lord

  • @kisasaki3440
    @kisasaki3440 Рік тому +3

    Daris குட்டி super ❤️

  • @rajkumarig154
    @rajkumarig154 4 роки тому +52

    ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
    உனக்கென்ன குறை மகனே
    சிறுவந்தொட்டுனை யரு
    செல்லப் பிள்ளைபோற் காத்த
    உரிமைத் தந்தை யென்றென்றும்
    உயிரோடிருப்பாருன்னை.
    கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
    கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
    எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
    ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்
    கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
    கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
    விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
    மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே
    உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
    உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
    இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா
    இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா
    உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
    ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
    இலக்கும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
    என்றும் மாறா நண்பன் இரட்சகருடன் சேர்ந்து.

  • @srajasekar5424
    @srajasekar5424 3 роки тому +1

    உங்களுடைய பரிசுத்தம் முன் மாதிரிகள் ஊழியம் இவைகளுக்கு கர்த்தர் நிச்சயம் பலன்கொடுப்பார்.காலத்திகேற்ப்ப மாருகின்ற காலத்தில் இப்படி சாட்சி யுள்ள பரிசுத்த முள்ள ஜீவியத்கேற்கு பலன் இம்மைக்கும் மருமைக்கும் நிட்சயம் உண்டு

  • @deborahgabriel8024
    @deborahgabriel8024 4 роки тому +52

    Felt God's presence hearing again and again. God bless you sister. Sing more songs.

  • @venkateshl2
    @venkateshl2 4 роки тому +1

    Arumayana karuthudankoodiya pattu padiyasahodariyum nallapadi asathitanga

  • @mariavasantha4684
    @mariavasantha4684 2 роки тому +8

    Nice voice Sister

  • @samnithish9230
    @samnithish9230 4 роки тому +8

    மனதிற்கு அமைதி தரும் பாடல்

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 4 роки тому +6

    DGS Dhinakaran Ayyah , sis. Sara navrioji ippadi periya bakthimangalin varisayil Child Daris indha padalai padiyirukkiral .
    Enna Oru pakkyam!! Aandavar virumbum Ella sirappum nargunangalum kuzhandhayidam niraivaga thelivaga kanappadugiradhu.
    Thamizh thagappanar sirappaga erpadu seydhu pada vaithirukkurar.
    Nadhasvaram padalayay miga grandaga olikka vaithulladhu.
    Periyoregal padalai vida Daris pattil background music,esp, nadhasvaram accompanyment
    Superb.
    Karnatic anukkam nelivugal ellam padikondayirundhal automaticcaga vandhuvidum.
    Pazhaga pazhaga Varun esay.
    Practice perfects ,so keep singing every day to God. Lucky girl.!

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 4 роки тому +30

    Daris child you look so pretty and God's peace and quite seen in your face the way you stand in the presence of God and in the assembly of His people is awesome, graceful simple and humble,
    The pronunciation of the Tamil words , the calm charming personality, clear steady voice, and the bright countenance shows the presence of the Lord in you.
    Keep singing for God for you are a shining eg for your age gp .
    May our Lord bless your coming days and protect and be with you throughout your life's journey.
    Wishing you all the best for a bright future.

  • @MuraliS-yl3de
    @MuraliS-yl3de 6 місяців тому +1

    🙏✝️⛪ Praise The Lord.Xery Very Melodious Voice and Music and Heart ❤️ Touching song to hear any time The Song Tells about God's love in our Daily Life and how to Live and Lead our life Sincerely.God will Always never leave us he is Our Creator He will Always Guide us in the Right Path.
    ✝️⛪ 🌹🙏🙏 God Bless All. Amen.🙏✝️⛪❤️🙏⛪✝️💞

  • @stephenp7675
    @stephenp7675 4 роки тому +4

    தொடர்ந்து இது போல பல பழைய கீர்த்தனை பாடல்கள் தயவுசெய்து பாடுங்கள்.
    இந்த பாடலை கேட்க கேட்க மனநிம்மதி.

  • @salomisalomi83
    @salomisalomi83 3 роки тому +1

    Pillaigala valakura vidham unga kittadhaya kathukanum... Parents ah pathu valandha pillainganu perperuvanga

  • @jessymahishemi9409
    @jessymahishemi9409 4 роки тому +45

    அக்கா உங்களபோலவே பாடணும்ணு எனக்குரொம்பஆசஐஅக்காநீங்கநல்லா பாடுறீங்கஆண்டவர்உங்களைஆசீர்வதிப்பார்