🥳தமிழகத்தில் புதிய ரயில்கள் தெற்கு ரயில்வே முன்மொழிவு நெல்லை - காரைக்குடி - ராமேஸ்வரம் -பொள்ளாச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Hello Makkely Welcome You All To Sai Railways UA-cam
    #train #madurai #tirunelveli #dindugul #mayiladuthurai #bodinayakkanur #manamadurai #sivagangai #karaikudi #trainextension #newtrain #southernrailway #sairailways #jodhpur #nagercoil #doubletrack #indianrailways #vandebharatexpress #ambasamudram #thiruvarur #aranthangi #pattukottai

КОМЕНТАРІ • 153

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 4 місяці тому +13

    சகோ திருவாரூர் காரைக்குடி வழியாக திருநெல்வேலி வரை தொடர்வண்டி விட்டு பார்த்தார்கள். திருநெல்வேலி மக்கள் 13மணிநேரம் பயணமா என்று ஏறவில்லை. ஆனால் உண்மையில் எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை தஞ்சை திருச்சி வழியாக செல்லும் விரைவு தொடர்வண்டிகள் அனைத்தும் 717 கி.மீ. ஆகும். திருவாரூர் காரைக்குடி வழியாக சென்றால் 708 கி. மீ. தான். சரி ராமேஸ்வரம் செல்ல மயிலாடுதுறை தஞ்சை திருச்சி வழியாக சென்றால் 664கி.மீ ஆகும். இதே திருவாரூர் காரைக்குடி வழியில் சென்றால் 642கி.மீ. ஆகும். ஆனால் மின்மயமாக்கல் இல்லாததால் புறக்கணிக்கபடுவதுடன் இந்த வழியாக செல்லும் தாம்பரம் செங்கோட்டை தொடர்வண்டிக்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற சிறப்பு பெயர் வைத்துள்ளனர். நீங்கள் பயணதூரம் கணக்கிட்டு பாருங்கள் நான் கூறுவது உண்மை என்று தெரியும். செகந்திராபாத் இராமநாதபுரம் தொடர்வண்டி நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த ஒப்புதல். 22கி.மீ. ராமேஸ்வரத்திற்கும் 9கி.மீ. திருநெல்வேலிக்கும் பயணதூரம் குறைவு. திருவாரூர் காரைக்குடி வழிதடம் தனித்துவமானது.
    ஆனால் அதன் பெருமைகள் இன்றளவும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

    • @rajaseenivasan8929
      @rajaseenivasan8929 4 місяці тому +3

      கன்னியாகுமரி டு திப்ருகார் ரயில்லை தினசரி விட வேண்டும். முன்று நாட்கள் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா வழியாக

    • @sairailways
      @sairailways  4 місяці тому +2

      முற்றிலும் உண்மை.... தாம்பரம் செங்கோட்டை உண்மையில் சில குளுக்குகள் ஆல மட்டுமே ஊர் சுற்றும் வாலிபன் என்று பெயர் வைக்க பட்டது , அது ஒரு வரவேற்பு இல்லாத வண்டி என்று நம்ப வைக்க படுகிறது ,, ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல , தாம்பரம் செங்கோட்டை உண்மையில் நல்ல வரவேற்பை பெற்ற ரயில் தென் மாவட்டங்களில் இருந்து கிழக்கு டெல்டா , திருவாரூர் பகுதிகளுக்கு இருக்கும் ஒரே ரயில் அது நல்ல வரவேற்பை பெற்றே தான் செல்கிறது அந்த காரணம் கொண்டு தான் புதிய ராமேஸ்வரம் சென்னை ( கிழக்கு டெல்டா வழி ) ரயில் இயக்க பட இருக்கிறது... தற்போது காரைக்குடி முதல் திருவாரூர் வரை இருக்கும் பாதை 110 kmp வேகம் செல்ல அனுமதிக்க பட்டயுள்ளது அதனால் இனி நல்ல வரவேற்பை பெறும் ....

    • @amalraj7858
      @amalraj7858 4 місяці тому +2

      Very nice

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      🤗🙏

    • @aasilapathiv2326
      @aasilapathiv2326 4 місяці тому +1

      நீங்கள் சொல்லுவது 10000000000 % உண்மை நண்பா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @newmoon5598
    @newmoon5598 4 місяці тому +7

    காரைக்கால் ரயில்வே நிலையத்திற்கு சென்னையிலிருந்து 4:30 மணிக்கு வந்தடைகிறது எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இந்த ரயில் 4:30 மணிக்கு எர்ணாகுளத்துக்கு காரைக்காலில் இருந்து கிளம்புகிறது கிட்டத்தட்ட 12 மணி நேரம் மேல் காரைக்கால் ரயில்வே ஸ்டேஷனில் கிடைக்கிறது இந்த ரயிலை அதிகாலை நேரத்தில் திருச்சி வரை இயக்கலாம் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலாக இது நாகப்பட்டினம் காரைக்கால் திருவாரூர் மாவட்ட மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      இயக்கலாம் but railway செய்ய மாட்டாங்க திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் வழித்தடம் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே ரயில்வே பெரிதாக use பண்ண படுகிறது அதனால் காலையில் திருச்சி வரை இந்த ரயிலை கொண்டு செல்வதில் அவர்களுக்கு சிரமம் , மற்றும் திருச்சியில் மன்னார்குடி bhagth- Ki- koti express um , உழவன் express um பராமரிப்புக்கு செல்கிறது ,,. காரைக்கால் பேரளம் புதிய ரயில் பாதை பணி நிறைவு பெற்றால் காலி ரயில் பெட்டிகளை மயிலாடுதுறை வரை கொண்டு செல்லாம் ....

  • @ThalaPathy-qp2sg
    @ThalaPathy-qp2sg 4 місяці тому +3

    Karaikkal to karaikkal via thiruvar ,mailaduthurai,cuddalore fort,viruthachallam,tricky,puthukottai, karaikkudi ,pattukkottai ,thiruthuraipoondi , thiruvar ,nagapattinam

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 4 місяці тому +3

    விழுப்புரம் - புருலியா/கரக்பூர் வாராந்திர ரயில்கள் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க முடிவெடுத்து அதை காட்பாடியில் இருந்து அரக்கோணம் மற்றும் பெரம்பூர் வழியாக இயக்க இருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் இந்த ரயிலை வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஆவன செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Mm nalla irrukum but intha time Table la stopping kudukkala , Marubadiyum கோரிக்கை வைக்க வேண்டும்...

  • @harishsingh6036
    @harishsingh6036 4 місяці тому +3

    Need more trains from Coimbatore to Hyderabad, Vizag, howrah, intercity day service to Madurai, overnight to Bangalore, Chennai Tambaram, Goa, Thiruvananthapuram,

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9z 4 місяці тому +4

    Bodi- Teni - Madurai-karaikudi - patukottai-tiruvarur - karaikaal

  • @rGrajan45
    @rGrajan45 4 місяці тому +2

    திடீர்ன்னு டெல்டா கிழக்கு டெல்டா பகுதிக்கும் திருவாண்ணாமலை க்கும் பழனிக்கும் அதிக ரயில்கள் விட யோசிச்சிருக்காங்க. ஈரோடை தாம்பரத்துக்கு இணைக்கும் வகையில் ஓரு ரயில் விட யோசித்தது அருமை. ஆனால் வரும்போது பாக்கலாம்

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      வந்தால் நல்ல இருக்கும்....

  • @indiransm2092
    @indiransm2092 4 місяці тому +3

    We want Mettupalayam to Senkottai, Mettupalayam to Bodi, Mettupalayam to Puducherry, Palani to Salem, Palani to Trichy, Palani to Dharmapuri, Palani to Guruvayur exp trains vendum

  • @arnold_chitty
    @arnold_chitty 4 місяці тому +13

    எல்லாம் ரயில் சென்னை வழியா அனுப்புறாங்க பெங்களூர் வழியா ஒரு ரயில் அனுப்பலாம்

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 4 місяці тому +3

    ட்ரெயின் நோ 22630 திருநெல்வேலி டு தாதர் செல்லும் ரயில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூர் மாற்றம் செய்ய வேண்டும் .. தற்போது இந்த ரயில் கரூர் ஈரோடு திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வழியாக செல்லும்.

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      பண்ணலாம் ரயில்வே இடம் கோரிக்கை வையுங்கள் ..... நடந்தால் திருநெல்வேலி மக்களுக்கும் பொள்ளாச்சி , செல்ல கூடுதல் ரயிலாக அமையும் , பொள்ளாச்சி மக்களுக்கும் , மும்பை செல்ல ரயில் கிடைக்கும்.....

    • @sudharsan8156
      @sudharsan8156 4 місяці тому +1

      Ok we have not want train for madurai give only tirunelveli

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      @@sudharsan8156 Na madurai kku against ah சொல்ல , திருநெல்வேலி ல இருந்து start panalum madurai வழி ah thaan pohum..

  • @rajaperumalperumal4772
    @rajaperumalperumal4772 4 місяці тому +2

    கன்னியாகுமரி டு ஹவுரா வாரத்திற்கு இரண்டு முறை இயக்கலாம்.... திருச்சி டு ஹவுரா நீடிப்பு வாரம் இரண்டு முறை சரி.. விழுப்புரம் டு புருலியா நீடிப்பு திருநெல்வேலி வாரம் இரண்டு முறை நீடிப்பு செய்து விட்டது

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 3 місяці тому +1

    Informative

  • @arulanandan31163
    @arulanandan31163 4 місяці тому +1

    Pondy to Bengaluru, Mysore train needed via Chengleput,kanchipuram arrakkonam daily service.

  • @karthika3066
    @karthika3066 4 місяці тому +2

    Nellai to Mumbai weekly 3 times (via ambasamudram), Nellai to bangalore via ambasamudram , Daily exp senkottai to trichy via ambasamudram Nellai train vidalam

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Tirunelveli - Ambai - Tenkasi - Rajapalayam- Sivakasi route ah railway Kandukka mattranga

  • @velammalsripathi8421
    @velammalsripathi8421 4 місяці тому +3

    திருநெல்வேலியிலிருந்து கொச்சி போகும் ரயில் இருக்கா ரிட்டன் வர எந்த இரயில்கள் இருக்கு இந்த வெக்கேசனுக்கு கொச்சி வோண்டர்லா போறோம் அது ஒரு விடியோவா போடுங்க

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      சரி... ரயில் எண் 16791 திருநெல்வேலி பாலக்காடு பலருவி express திருநெல்வேலி இருந்து இரவு 11:30 க்குகு கிளம்பும் அதில் ஏறி எர்ணாகுளம் டவுன் காலை ( 8:40 )ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு இருந்து பேருந்து மூலம் wonderlaa செல்லாம் ,.இரவு எர்ணாகுளம் ஜங்ஷன் ரயில் நிலையம் 1:30 AM குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் ஏறி திருநெல்வேலி வந்து சேரலாம்.....

    • @vprajaduraidurai2098
      @vprajaduraidurai2098 4 місяці тому

      19577 திருநெல்வேலி ஜாம்நகர் கொச்சின் போகலாம்.
      சென்னை குருவாயூர் ஈக்ஸ்பிரஸ் திருநெல்வேலி இரவு 08:40.

  • @mohamedalijinna920
    @mohamedalijinna920 4 місяці тому +6

    Covai to தாம்பரம் வழி பொள்ளாச்சி தஞ்சாவூர். மயிலாடுதுறை தேவை

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Souther Railway முன்மொழிவு பண்ணியாச்சு indian railway board approve panni Train வந்தால் நல்லா இருக்கும்..

    • @AbdulRaheem-xn3cv
      @AbdulRaheem-xn3cv 4 місяці тому

      கோவை - சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் இடையே தினசரி ஒரு விரைவு ரயிலை பொள்ளாச்சி பழநி திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் வழியாக இயக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்று ஊடகங்கள் மூலம் வலியுறுத்தி வந்தேன். தற்போது நிறைவேற இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 4 місяці тому +1

    Madurai to Bangalore Via. Trichy Vridhachalam Aattur Salem Hosur One day Express and One Night Journey Express wanted.
    Another
    Chennai Egmore to Coimbatore Via. Tambaram Villupuram Cuddalore Neyveli Vridhachalam Aattur Salem Erode Express wanted. Very long expectations in this side peoples.

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 4 місяці тому +4

    கன்னியாகுமரி டு திப்ருகார் ரயில்லை தினசரி விட வேண்டும்.முன்று நாட்கள் நெல்லை,மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      நெல்லை திருச்சி வழியாக இயக்க மாட்டார்கள்.... அது கேரளா மாநில வண்டி திருவந்தபுரம் வரை இயக்காமல் கொஞ்சம் extend panni நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி yil இருந்து இயக்குகிரர்கள்....

  • @jayamgovind9003
    @jayamgovind9003 4 місяці тому +3

    திருச்சி, மதுரை, திருநெல்வேலிக்கு ஒசூர், தர்மபுரி வழியா ஏதாவது புதிய ரயில் விடுவாங்களா..?

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      இப்போதைக்கு எந்த திட்டமும் ரயில்வே இடம் இல்லை

  • @MUTHUKUMARRAJENDRAN-qi5mk
    @MUTHUKUMARRAJENDRAN-qi5mk 4 місяці тому +1

    16721&16722 Coimbatore Madurai unreserved expresses may be extended upto Thoothukudi. It will enhance direct train connectivity from Thoothukudi to coimbatore via palani pollachi. And also connect Tirunelveli Chennai Vande Bharath express @ Madurai to Thoothukudi Kadambur Kovilpatti & Thirumangalam passangets

  • @santhoshkumar.goragadom5438
    @santhoshkumar.goragadom5438 Місяць тому +1

    Chennai - TVM Express should be Extended to NCJ, not short terminate at Kochuveli.

  • @kailasamkailasam1533
    @kailasamkailasam1533 4 місяці тому +2

    மயிலாடுதுறை to, திருச்சி காலையில் எட்டேகால் மணிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தப் போவதாக செய்தி தயவுசெய்து இந்த ரயிலை நிறுத்தாதீங்க

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      ஆம் அது மைசூர் மயிலாடுதுறை விரைவு வண்டி காலை 7:00 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்ந்த வுடன் அந்த பெட்டி திருச்சிக்கு கொண்டு செல்ல காலை 8:05 மணி express aaga மயிலாடுதுறை to திருச்சி வரை செல்லும்... ஆனால் இப்போது மைசூர் மயிலாடுதுறை வண்டி கடலூர் வரை நீடிப்பு செய்ய உள்ளது.. அப்படி நீடிப்பு செய்யதால் இந்த காலை 8 மணி மயிலாடுதுறை திருச்சி வண்டி ரத்து செய்ய படும் ... அதற்கு பதிலாக ஒரு DEMU ரயில் குக்கு அதே நேரத்தில் இயங்க வேண்டும் என்ற கோரிக்கை வையுங்கள் திருச்சி ரயில் கோட்டத்திற்கு....

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 2 місяці тому +1

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @newmoon5598
    @newmoon5598 4 місяці тому +6

    காரைக்காலுக்கு எந்த ஊரு சிறப்பு ரயில் 10 வருடமாக இயக்கவில்லை???

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      கேட்டால் ரயில் நிலையம் இடம் பற்றாக்குறை என்பர் ..... இது தான் ரயில்வே இன் திட்டம்

    • @newmoon5598
      @newmoon5598 4 місяці тому +1

      நாகூரில் இருந்து கூட ரயிலை இயக்கலாம் காரைக்கால் ரயில்வே நிலையம் வருவதற்கு முன்பு நாகூரில் இருந்தால் பல ரயில்கள் இயக்கப்பட்டன

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      ஆனால் காரைக்கால் terminal Railway Station பெரளம் காரைக்கால் ரயில் பாதை முடிவு பெற்றால் நல்லது

  • @user-hq5mm1zo8l
    @user-hq5mm1zo8l 4 місяці тому +2

    Tirunelveli to Thiruvananthapuram express vita nalla erukkum ellai na tirunelveli to kollam express vita nalla erukkum route vanthu cheranmahadevi, ambasamudram tenkasi sengotai valam daily vidanum ellai na weekly vedanum time vanthu afternoon time erakkanum

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      திருநெல்வேலி கொல்லம் , திருவனந்தபுரம் நிறைய ரயில் இருக்கிறதே.... அனந்தபுரி , ஜாம்நகர் exp , மதுரை புனலூர் , பாலருவி, குருவாயூர் , அப்படி மதியம் திருச்சி திருவனந்தபுரம் intercity exp la tiruvandram la இறங்கி அந்த train guruvayur pohum appdi change ஆகனும் , அம்பை வழி முன்னாடி train இருந்துச்சு but இப்போ அதை மதுரை குருவாயூர் nu change panna naala Tirunelveli kollam Via ambai Train cancel aaith

    • @user-hq5mm1zo8l
      @user-hq5mm1zo8l 4 місяці тому +1

      Sengotai to Tambaram Weekly pathala daily vidanum

    • @user-hq5mm1zo8l
      @user-hq5mm1zo8l 4 місяці тому +1

      Ellai tirunelveli atha la tiruchatur extended vidalam

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      Ama nalla irrukum

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      @user-hq5mm1zo8l Tiruchendur kku oru train kooda vida mattranga 🥲

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 місяці тому +3

    கோவை தாம்பரம் ரயிலை மேட்டுப்பாளையம் வரை இயக்க வேண்டும்.

  • @ThalaPathy-qp2sg
    @ThalaPathy-qp2sg 4 місяці тому +2

    Puducheery to covai,velankanni

  • @arunram2199
    @arunram2199 4 місяці тому +6

    போடிநாயகனுர் டு ராமேஸ்வரம் வழி மதுரை விடலாம்

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      விடலாம் ஆனால் இருக்குற மதுரை போடிநாயக்கனூர் uR expresa madurai Rameshwaram ur express join panni விடாம தனியா பொடி ராமேஸ்வரம் passenger train வரணும் அதான் நல்லது , அப்போ தான் பொடி route kku extra train கிடைக்கும்

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk 4 місяці тому +2

    Mayiladuthurai to Mangalore via Trichy Erode Coimbatore oru train vitta nalla irukkum.vaaipu irukka bro

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      நல்லா இருக்கும் , மயிலாடுதுறை யிள் இருந்து மங்களூர் க்கூ நேரடி ரயில் இல்லை , ஜன் சதாப்தியில் கோவை சென்று அங்கு இருந்து West cost ரயில் பிடித்து மாறும் நிலையே உள்ளது , நேரடி ரயில் கிடைத்தால் நன்றாக இருக்கும் டெல்டா பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...... எப்பொழுது வரும் என்று தெரிய வில்லை ...... இது வரை எந்த திட்டமும் இல்லை ரயில்வே இடன்

  • @s.meyappanmuruganandam620
    @s.meyappanmuruganandam620 4 місяці тому +1

    காரைக்குடி வெளிமாநிலரயில்கள்தேவை

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 3 місяці тому +1

    எல்லா இடங்களிலும் ரயில் வண்டி விடுவாங்க காரைக்காலில் இருந்து பழனி வழியாக கோவைக்கு ஒரு தினசரி ரயில் விடவேண்டும் இதனால் மதுரை திருச்செந்தூர் போகும் மக்களுக்கு ரொம்ப சவுகரியமாக இருக்கும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • @sairailways
      @sairailways  3 місяці тому

      காரைக்கால் பேரளம் ரயில் பாதை முண்டிதால் கூடுதல் ரயில் எதிர் பார்க்கலாம்

  • @ThalaPathy-qp2sg
    @ThalaPathy-qp2sg 4 місяці тому +2

    Karikkal to covai via pollachi

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Nice ... But Indian railways Tea Garden express irruku nu and Karaikal la idam illai nu solliruvangaley.....

  • @NithishNithish-dq5nd
    @NithishNithish-dq5nd 3 місяці тому +1

    We need one more train from benguru to tanjore ot mayiladuthurai and also unreserved compartments are to be added extra.only 2 compartments only avl.
    Some time there is no ladies compartmenta in many expresses.
    So, please .

    • @sairailways
      @sairailways  3 місяці тому

      Yes , Mayiladudhurai Mysore Mattum irruku and Velankkanni Vasocda-ga-ma Express um timing sari illa... Tanjavur side makkal korikkai vaikka vendum

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 5 днів тому +1

    MG Era train services missing

  • @paulraja1156
    @paulraja1156 4 місяці тому +5

    புதுச்சேரி டூ காரைக்கால்
    புதுச்சேரி டூ
    வேளாங்கண்ணி

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      புதிய ரயில்வே பாதை பேரளம் காரைக்கால் முடிந்தால் எதிர் பார்க்கலாம்

    • @jayabalann2944
      @jayabalann2944 4 місяці тому

      puthiya rayil paaathaiyaa!!!!!!!!! ippadiyum thamizhargalaa????? peralam kaaraikkaal franchkaaran kaalaththil potta rayil !!!! antha thandavaalangalai 1981 il peyarthu eduththu thiruppathi irandaam malai paathaiyil paathukaappu railingkkaaka koduththaar oru vainava enjineeyar antha thandavaalangalil "made in bimingham" ena poriththiruppathai indrum kaanalaam @@sairailways

  • @s.meyappanmuruganandam620
    @s.meyappanmuruganandam620 4 місяці тому +1

    காரைக்குடி மதுரை.மதுரை காரைக்குடி பயணிகள்ரயில்இருமார்கமுமாஇயக்கரயில்வேவாரியம்நடவடிக்கைஎடுக்க ஆனையிடவும்

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்... முக முக்கியமான கோரிக்கை , வெகு நாள் கோரிக்கை....

  • @manik5398
    @manik5398 4 місяці тому +1

    Tiruvannamalai va tirukoilur to tambaram daily day night

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan8929 4 місяці тому +4

    திருநெல்வேலி டு மைசூர் ரயில் விட வேண்டும்

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      திருநெல்வேலி to பெங்களூர் தென்காசி வழி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது , ஆனால் ரயில்வே இன்னம் கிடப்பில் போட்டு உள்ளது

  • @radhakrishnanmadhan5035
    @radhakrishnanmadhan5035 4 місяці тому +1

    Thiruchendur ku any new train bro

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      Onnu kooda mention pannala 🥲🥲

    • @radhakrishnanmadhan5035
      @radhakrishnanmadhan5035 4 місяці тому +1

      @@sairailways ok bro thiruchendur railway station redevelopment video podunga

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      Pottruvom tiruchendur kku vlog ye potturovom TIRUNELVELI to Tiruchendur

  • @surajsrj93
    @surajsrj93 4 місяці тому +2

    Tirunelveli to Mangalore jn via Trivandrum train vida chance irukka night time

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      Tirunelveli to Mangalore 3 trains இருக்கு ( Humsafar, jamnagar express, dadar express but எல்லாமே Morning time ... Night time vaippu kammi... )

  • @user-px1mt8cw3z
    @user-px1mt8cw3z 4 місяці тому +1

    Super telling by arun hyderabad

  • @sudharsan8156
    @sudharsan8156 4 місяці тому +2

    Some train from to rameswaram bodi tirunelveli tuticorin but notrain extended up to madurai S.R.only give tamilnadu only nagarkovil tirunelveli and coimbatore
    Why there are near kerala

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      திருநெல்வேலி தூத்துக்குடி yil இருந்து இயக்கினாலுமும் மதுரை வழியாக தான் பெரும்பாலும் செல்லும் , மதுரை yil இருந்து மட்டும் இயக்கினால் மதுரை பின் இருக்கும் விருதுநகர் , கோவில்பட்டி , சாத்தூர் , நெல்லை , வள்ளியூர் , Nagercoil மக்கள் எப்படி பயனடைய முடியும்..... மதுரை yil இருந்து பெரும்பாலும் அனைத்து ஊர்களுக்கும் ரயில்கள் இருக்கிறது....

  • @hariharanelathur96
    @hariharanelathur96 4 місяці тому +2

    What about trains from senkottai to Bangalore tirupati rameswaram thiruvanthapuram etc

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      அது தான் கேள்வி குறியாக இருக்கிறது செங்கோட்டை தென்காசி பகுதிகளுக்கு ஒரு ரயில் கூட குறிப்பிட பட வில்லை😢

  • @VasanthKumar-tg7lq
    @VasanthKumar-tg7lq 4 місяці тому +1

    Dear sir please extend turnelveli to jodhpur train via pollachi route

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      ரயில்வே இடம் தான் இந்த கோரிக்கையை வைக்க வேண்டும்.,..

  • @user-lh1jo4xr4v
    @user-lh1jo4xr4v 4 місяці тому +2

    🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayvj185
    @vijayvj185 4 місяці тому +3

    Vedaraniyam ku new train vidalam

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      🤔 ok ... திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி DEMU மட்டும் தான் உள்ளது அது பட்டுக்கோட்டை வரை நீடிப்பு செய்ய பட உள்ளது... நியூ ரயில் வேண்டும்.....

    • @vijayvj185
      @vijayvj185 4 місяці тому +1

      @@sairailways ஆமாம் ஒரு ரெயில் மட்டுமே.புதிய ரெயில் விட்டால் நன்றாக இருக்கும்.இப்பொழது மின்சாரம் பாதை வேலை நடந்து கொண்டு இருக்கிறது.

    • @sairailways
      @sairailways  4 місяці тому +2

      உங்கள் கோரிக்கை புரிகிறது ஆனால் ரயில்வே , வேதாரண்யம் DEMU வருமானம் வைத்தே முடிவு செய்யும் , .. வேதாரண்யம் DEMU குறைந்த வருவாய் தருகிறது ..மக்கள் அதை முழுமையாக பயன்படுத்த வில்லை , ஆனால் அது மக்கள் இனி குறை அல்ல .. அகதியம்பள்ளி DEMU vai திருத்துறைப்பூண்டி வரை இயக்காமல் மயிலாடுதுறை வரை இயக்கினால் வேதாரண்யம் மக்களுக்கு பெருதும் பயனாக இருக்கும்... ரயில்வே இடம் இந்த DEMU vai மயிலாடுதுறை வரை நீடிக்க ரயில்வே இடம் வேதாரண்யம் பகுதி MLA, MP கோரிக்கை வைக்க வேண்டும் ,, பின்பு அந்த வண்டி நல்ல வரவேற்பை பெறும் மேலும் புதிய ரயில் இயக்க ரயில்வே பரிசீலனை செய்யும்..

    • @vijayvj185
      @vijayvj185 4 місяці тому +1

      @@sairailways நீங்கள் சொல்வது அனைத்தும் சரியான கருத்து, ஆனால் இப்பகுதி mp யை தேர்தல் நேரத்தில் பார்த்து.அவர் மக்களுக்கு பேசுவது மிக குறைவு.எங்கள் பகுதி மக்கள் நாங்கள் 27 வருடம் கழித்து இப்பொழுது தான் ரெயில்களை எங்கள் பகுதியில் ஆச்சரியம் மற்றும் ஆனந்தத்துடன் பார்க்கிறோம்.ஆகயால் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு புதிய ரெயில் கோரிக்கை மற்றும் நீட்டிப்பு போன்ற கோரிக்கைளை எப்படி யாரிடம் பேசுவது போன்ற விவரங்கள் தெரியவில்லை.திருவாருர் யில் உள்ள ரெயில் அமைப்பு சங்கத்தினர்கள் மற்ற கோரிக்கை பொழுது எங்கள் பகுதிக்கும் வைக்கிறார்கள்.உங்களை போன்ற youtuber கள் எங்கள் பகுதி மக்கள் புரியும் வண்ணம் விழிப்புணர்வு வீடியோ மற்றும் ரெயில் கோரிக்கை வீடியோ பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.உங்கள் வீடியோ வை நோக்கி நாங்கள் 🙏🙏.

    • @sairailways
      @sairailways  4 місяці тому +2

      கண்டிப்பாக....திருச்சிராப்பள்ளி MEMU shed velai முடிந்த உடன் நிறைய ரயில் எதிர்பார்க்கலாம் உங்கள் பகுதியில் ....

  • @annamalaip8617
    @annamalaip8617 4 місяці тому

    Bro Kerala new trains route explain pannunga❤

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk 4 місяці тому +1

    Delta district kku Kerala poga rendu train maari poga vendiyadha irukku erode vandhu Mysore mayiladuthurai trainla yernomna two coach but kaal vaikka kooda idam irukkadhu

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      திருவாரூர் , நாகை , வேளாங்கன்னி மற்றும் கிழக்கு டெல்டா மக்களுக்கு எர்ணாகுளம் வேளாங்கன்னி உள்ளது , Best திருவாரூர் ல இருந்து எர்ணாகுளம் வேளாங்கன்னி ரயில் எரி செல்லலாம்....

    • @KarthikKarthik-gl2yk
      @KarthikKarthik-gl2yk 4 місяці тому +1

      Trivandrum pogura vali bro naan soldradhu Calicut kannur via mangalore

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      @KarthikKarthik-gl2yk oh athu kastam thaan , athukku new train than Venum ...

    • @KarthikKarthik-gl2yk
      @KarthikKarthik-gl2yk 4 місяці тому

      @@sairailways s bro

  • @mageswarankrishna7850
    @mageswarankrishna7850 4 місяці тому +1

    நாகர்கோவில் to mumbai ku இரயில் eh இல்லாத மாறி 3days proposal பண்ணி இருக்காங்க.ஏன் அதை விருதுநகர் செங்கோட்டை. வழித்தடத்தில் விட்டா என்ன செய்து..இருக்கிற பகுதிகளை munethrangaaa

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      செங்கோட்டை line ah கண்டுக்கவே மாற்றங்க railways 🥲🥲நேரடி கோரிக்கை வைத்தாலும் எந்த வித ரயிலயும் குடுக்க வில்லை தெற்கு ரயில்வே

  • @teamcrazy5467
    @teamcrazy5467 4 місяці тому +3

    Thoothukudi to eranakulam train varuma bro

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      தூத்துக்குடி எர்ணாகுளம் இன்னும் எந்த திட்டமும் இல்லை , தூத்துக்குடி மேட்டுப்பாளையம் , தூத்துக்குடி பாலக்காடு palaruvi Express Express Thoothukudi la work complete aanoney வரும் என்று எதிர்பார்க்கலாம்......, palaruvi Express தூத்துக்குடி க்கு வந்தாலே போதும் palaruvi எர்ணாகுளம் போகும் ....

  • @Ganeshtpj1972Ganesh
    @Ganeshtpj1972Ganesh 4 місяці тому +1

    Main Lin via kumbakonam Chennai any train plus

  • @surendramangalore1163
    @surendramangalore1163 4 місяці тому +1

    Kanyakumari to Mangalore night train varanum bro

    • @sairailways
      @sairailways  4 місяці тому +2

      அதை தெற்கு ரயில்வே முன்மொழிவு பண்ணிருக்கிறது.... இறுதியில் இந்த வீடியோ ல sollirukken நாகர்கோவில் மங்களூர் கன்னியாகுமரி வரை நீடிப்பு செய்ய தெற்கு ரயில்வே முன்மொழிவு.... But அது காலை 03:00 மணிக்கு கன்னியாகுமரி இருந்து கிளம்பும்....

  • @anbuvasanthakumar6002
    @anbuvasanthakumar6002 4 місяці тому +1

    M magal daily வேண்டும் time மாறவேண்டும்

  • @masanamk6865
    @masanamk6865 4 місяці тому +2

    Sengotai thenkasi sivakasi vnr via entha train um proposal pannalaya

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      செங்கோட்டை , தென்காசி , அம்பை , ராஜபாளையம் , சிவகாசி route ah தெற்கு ரயில்வே கண்டுகொள்ள வில்லை...... ஒரு ரயில் கூட சொல்ல வில்லை 🥲

  • @vickyfreddie
    @vickyfreddie 4 місяці тому +1

    Bro what about charminar express extension till nagercoil ??

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Atha பத்தி எந்த நியூஸ் உம் வரவில்லை , விரைவில் எதிர்பார்க்கலாம்.....

    • @vickyfreddie
      @vickyfreddie 4 місяці тому

      @@sairailways southern railway has proposed it’s extension via chord line. Let’s see bro.

  • @swaminathanraman
    @swaminathanraman 4 місяці тому +2

    Thanjavur villupuram. Memu train needed. There is no train other than long distance trains

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      திருச்சி மேமு பணிமனை பணிகள் முடிந்து பின்னர் எதிர் பார்க்கலாம் ..

    • @suseeruva
      @suseeruva 4 місяці тому

      ஆம், மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய வண்டி இது, செங்கல்பட்டு டூ திருச்சி க்கும் ஒரு ரயில் சென்று வந்தது

  • @madheswaran2316
    @madheswaran2316 4 місяці тому +2

    ஐயா உனக்கு நான் ஈரோட்டில் இருந்து பேசுறேன் கோயம்புத்தூர் டு திருவண்ணாமலைக்கு ட்ரெயின் விட்டா

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      விட்டால் நல்ல இருக்கும் ஒரு நேரடி ரயில் கூட கிடையாது கோவை , திருப்பூர் , erode வழியாக... காட்பாடி சென்று மாறும் நிலையே உள்ளது , கோவை முதல் திருவண்ணாமலை வழியாக ஒரு புதிய ரயில் விட்டால் நல்ல இருக்கும் , but இதை ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்

    • @madheswaran2316
      @madheswaran2316 4 місяці тому +1

      நன்றி

  • @annamalaip8617
    @annamalaip8617 4 місяці тому +1

    Bro cbe to trt train possible iruka

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      Ipoothaikku Yentha arivippum ilaye Railway idam irrunthu

  • @anbuvasanthakumar6002
    @anbuvasanthakumar6002 4 місяці тому +1

    Coimbatore to tambaram daily trip வேண்டும்
    via mvm

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      தெற்கு ரயில்வே முன்மொழிவு பண்ணியாச்சு , Railway board approve panna நல்லா இருக்கும் train கேடசிரும்

  • @akashviews7421
    @akashviews7421 4 місяці тому +1

    Bro trichy to banglore new train via karur salem hosur train vuduvangala

    • @sairailways
      @sairailways  4 місяці тому +1

      தெரியவில்லை,... ஆனால் இப்போ இந்த தெற்கு ரயில்வே பெங்களூர் சென்னை ரயிலை திருச்சி வரை நீடிப்பு செய்ய வேண்டும் என்றும் அதை சென்னை செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாச்சலம் வாழியவே இயக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்....

    • @akashviews7421
      @akashviews7421 4 місяці тому +1

      Bro adu traveling 10 hours agum

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      @@akashviews7421 ஆம் .... அந்த train ah திருச்சி to Chennai venum na use pannalam best....

    • @akashviews7421
      @akashviews7421 4 місяці тому

      Bro 2020 trichy to bangalore train via karur salem hosur poitruntudu aparam stop panitanga tripiyum yen enda train restart panna matanga enda train southern railway trichy division listla eruku

  • @rmsarg
    @rmsarg 4 місяці тому +1

    your commentary is very slow even trains are running fast , poor

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Sorry... Next time speed ah sollren ..

  • @sudharsan8156
    @sudharsan8156 4 місяці тому +1

    Since today madurai to LTT only weekly ex
    Madurai to Nizamuddin only 2 days some train in not daily mahal ex
    So not respect to madurai
    Give all train nagarkovil and tirunelveli madurai people not get unreserved coach seats

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      ஆமா இது ஒரு நல்ல கேள்வி..... Unreserved kastam than but reservation panni போனாலும் General Quota ,pooled Quata nu appdiyum ticket Kedaikka kastama Kedaikkum , new train madurai la irrunthu kelambanum ,...

  • @sudharsan8156
    @sudharsan8156 4 місяці тому +1

    No madurai dummy station

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      எவ்ளோ பெரிய station , .... Dummy nu sollitengely....🥲

  • @sudharsan8156
    @sudharsan8156 4 місяці тому +1

    No new train from madurai

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      Yes...but திருநெல்வேலி கட்ரா, திருநெல்வேலி LTT , திருநெல்வேலி howrah , போடிநாயக்கனூர் சென்னை also useful for madurai...

  • @baskarchandrasekaran897
    @baskarchandrasekaran897 4 місяці тому +2

    விருதுநகர் செங்கோட்டை லைன்ல ஒரு ட்ரெயின்கூட இல்லையா MP Maniktagore waste

  • @boobalamuthu5646
    @boobalamuthu5646 4 місяці тому +1

    Coimbatore to thiruvannanalai
    Coimbatore to tirupati night time starting point Coimbatore...
    Coimbatore to thiruvchendur...

    • @sairailways
      @sairailways  4 місяці тому

      கோவை to திருவண்ணாமலை வெனும்.... முக்கியம்