கலைஞர்- MGR செய்த சுவாரஸ்ய சம்பவங்கள்-ராஜேஷ்வரி செல்லையா | Kalaignar Vs MGR | Aadhan Tamil
Вставка
- Опубліковано 24 бер 2022
- For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
கலைஞர்- MGR செய்த சுவாரஸ்ய சம்பவங்கள்-ராஜேஷ்வரி செல்லையா | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
#MGR #kalaignarkarunanidhi #ADMKVsDMK
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
ரியல் ஹீரோ லைஃப் ரோல் மாடல் திரு எம்ஜி ராமச்சந்திரன் 🙏🙏🙏🙏
MGR was legend
Role model for every one...
MGR IS LEGEND IN THIS TAMILNADU
கருணாநிதியை உயர்த்தி பிடிக்க பார்த்து அந்த அம்மாவிடம் அசிங்கபட்ட மாதேசூ 🤣🤣🤣🤣
மிகவும் அருமையான பதிவு நன்றி.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏
வாத்தியார்வாத்தியார்தான்
Thank you so much madam..
The way of MGR ..fan..from Erode
Naanum Erode Than bro Love MGR ♥️
Very excellent clarifications abt makkal thilagam and kalainer it's amazing informations👌🙏💯.
Madam thanks madam for realise the puls of MGR bakthargal thankyou very much madam
ANDRUM, MGR, MER DHAN,, genius, honest,manidhar, iloveyou, MGR
Genius.. Aaa. Ethil?😳😳😳😳😳😳
Mgr is great
Excellent…ஒரு நல்ல பதிவு… மலரும் நினைவுகள்… 👍
Dr. Rajeshwari in this video does her work in a superfluous way and applies all her senses to shift the usual track of truth finding.. If MK was away from enmity then why did he do lot of atrocities to block MGR's Ulagam Sutrum Vaaliban? Why did he address him by his race? Did he not know him when he (MGR)did Engal Thangam movie for free of cost?He had stood on the volcano of jealousy and ego ,for what he was paid of. Don't try to paint a character mask over MK that he never thought of even a small good thing to MGR even in his dream. MGR was the pot of pure milk but MK's was the bowl of poison only.During MK's time Medical seats were auctioned and MGR changed it for the benefits of downtrodden. Dr. Rajeshwari don't try
to white wash the thick and deepened dark..
Truth
Well said and it's true
MGR is GREAT
நல்ல பதிவு அம்மா வணக்கம்
சிறப்பான நேர்காணல்
இருவரின் சினிமா மற்றும் அரசியல் சுமார் 60 ஆண்டு களுக்கு மேலானது.
விடாக்கண்டன் கொடாக்கண்டன்
நட்பும் பகையும் உண்டு.
உன்னைவிட மாட்டேன்
என செயல்பட்டு அரசியலில்
வெற்றி பெற்றவர் எம்ஜிஆர்.
மேலும் வாரிக்கொடுத்தவர் எம்ஜிஆர்
வாரிச்சுருட்டியவர் கலைஞர்.
Nandry amma
Salute to madam for highlighting the achievements of and humanism of Purachi thalaivar
வாழும் போதே கடவுளாக வாழ்ந்தவர் புரட்சி தலைவர் ❤️❤️❤️
100% உண்மை
Ln bm
1000% Unmai
I like mgr, I love mgr, I like mgr policy,.
Super O Super madam புரட்சி தலைவரை பற்றி நன்கு தெரிவித்தமைக்கு நன்றிகள் பல.
❤
என்ஒரேகடவுள்எம்ஜிஆர்தான்என்குலதெயவம்எம்ஜிஆர்துணைஇருப்பர்
யாரையுமை தரம்தாழ்த்தி பேசமாட்டாரு ஆனால் அடி வெளுத்துருவாரு /தகவல் பயில்பான் ரங்கநாதன்
Mariyathai mukkiyam madhesh... Yappad en thalaivari MGR oh athai pola than Thiru klainar avargalum...konjam solli kudunga
Super Amma.. Maadhesh great job- please interview Jayalalithaa MGR interactions
தட்சிணாமூர்த்தி என்பது தான் கருணாநிதியின் உண்மை பெயர்
மு.கருணாநிதியின் பெயர் அமாவாசை ..
Very good. Program. Sir... MGR is God
Both are great 👍
But what mgr have done is something no one can do it! After starting an party coming to the power in the very next election is great
Super information!
Kamaraj and mgr are the honest politicians
ஒரு தறான பதிவு எம் ஜி ஆரை முற்றிலுமாக. ஒழித்துகட்ட நினைத்தவர் கலைஞர்
Both are example for honest and corrupted politician
Velga.M.G.R
Natippulaga. Mannar. Mannan. Sivaji
I am very like M.G.R.
thiyasakthikarunanithi
Yengal. Ore. Thalaivar. Sivaji
M.k Muthu Useless Acting.
Kalainar. Ulaga. Arasiyal. Aasaantaaaa
அம்மாஉங்கள்கருத்துஅரும்மைஅழகுசூப்பர்வழகாவழமுடன்அம்மாகடவுள்எம்ஜிஆர்துணைஇருப்பர்
மிக்க நன்றி
Vivek Anand. முதலில் தவறில்லாமல் தமிழை எழுதப் பழகுங்கள். தாய்மொழி தமிழை கொலை செய்யாதீர்கள். இப்படி இனி எழுதாதீர்.
Tamil
ராஜேஸ்வரி செல்லையாவிடம் சொல்லுங்கள். கூடவே ஜானகி ராமச்சந்திரன் கதையையும் சொல்லுங்கள்.
அப்படியே விஜய குமாரி கதை சொல்லலாமே!
Mgr,enthanaattukku,ethuvum,seiyavillai.nankal,Karnataka,velaikku,vanthom.romba,olaravendam,rajeshwari.
Kalaignar's government was for the people, he was the silent guardian of social justice in tamilnadu and he is the only biggest icon of dravidian movement after periyaar and Anna.
MGR was a populist, a populist and his vote bank was predominantly from the casteist and soft and hard-core hindhutuva fans of the time and most of them were from the Congress. MGR couldn't capture the vote bank of DMK, HE GOT HE VOTE OF CONGRESS. ADMK CAPTURED THE VOTE BANK OF CONGRESS, NOT THE VOTEBANK OF DMK. MGR OPENED THE TASMAC, HE CREATED MORE ALCOHOL VENDORS IN TAMILNADU AND HE HAD HIS POLITICAL SUPPORT FROM THOSE ALCOHOL VENDORS.
MGR IMPLEMENTED today's EWS reservation and it was abolished by Kalaignar's political will . Kalaignar defeated MGR in the MP ELECTIONS AND MGR WON ONLY BECAUSE OF INDHIRA GANDHI DEATH AND HE was hospitalised and he won because of that .
Biggest comedy...
மேடம்..எம்ஜிஆர் காலத்திலேயே எம்பி தேர்தல்ல அதிமுக தோல்வியடைந்திருக்கிறது..இதை நினைவூட்டுகிறேன்..
Sasi kala sonnaga mgr kalamanadhai thinagaranai vittu kalajar veetil parka sonnen nu sonnaga
.... J வா J
Eamma.....avan than avlo kasta patranla....karunanithi pathi koncham nalla vithamathan sollen......
இந்தம்மாசுக்கு தெரியாதா சில .......இந்திரா காந்தியின் பிரித்தாளும் சூழ்சசியை பற்றி.....
புரட்சி தலைவர் -- கருணாநிதி என்பதே சரியான கூற்று...
அமாவாசை :::: மு.கருணாநிதி
மு.கருணாநிதி ::;;;; அமாவாசை
MGR oru Malayalee
This lady is from an upper caste that's why she supports NEET , and EWS reservation. THESE people are the vote banks of MGR
vantan da mathesh biased host
Madesh is pakka dmk
Put about video mgr & jayalalitha
Madam plz tell all MGR wife's details
கலைஞர் தங்க.தலைவர்
MGR implemented economically based reservation and he lost that MP ELECTIONS. and he Lost in panchayat and municipality elections to DMK.
He won because he was hospitalitised and because of indhira gandhi's death .
ஏம்மா கலைஞரின்உன்மையான பெயரை கருணாநிதி என்று பேசற ஆனா எம் ஜி ஆரை பேரை மட்டும் உண்மையான பெயரை சொல்லாம எம் ஜி ஆர்ங்கர உன்உன்மையானமுகம் என்னன்னு தெரியுது அதுக்கு நீ அண்ணா திமுக பேச்சாளர் என்று சொல்லிவிட்டு போவேண்டிதானே
Aaama. Unmai. Than
Mgr>>>>kalingar
அமாவாசை :::::: மு.கருணாநிதி
மு.கருணாநிதி ::::::: அமாவாசை
Pagani baba oru doobakoor
அம்மா நீங்கள் சொல்வதை வைத்து நான் புரிந்து கொண்டது என்னன்ன
"கலைஞர் வந்து வெளி மாநிலத்துல இருந்து வந்து திராவிடன்னு சொல்லி பக்க Fraud வேலை பார்த்துருக்காப்ல"
"MGR வந்து அதே திராவிட கட்சி பெயர வச்சுக்கிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதாவது நல்ல செய்யனுன்னு உழைச்சுருக்காப்ல"
கடைசில எம்.ஜீ.ஆர் ஒரு சாகப்தம் என்று புரிந்து கொண்டேன்...
Aaha enna ARIVU
🗡️🗡️
அப்படியே....
நீங்களும் ஒரு திராவிடர் தான்
என்பதையும் புரிஞ்சுக்கோங்க🎯
உண்மை தான் பத்திக்கையாளர்கள் அந்த புகைப்படத்தை காட்டிய போது கலைஞர் சொல்கிறார் இதைவைக்து எணக்கும் எம் ஜி ஆர்க்கும் சின்டுமுடியவேண்டாம் ஏன் எனாறால் எணக்கும் சின்டு இல்லை எனா நண்பர் முதல்வர் மான்புமிகு எம் ஜி ஆர் க்கும் சின்டு இல்லை என்று நிறுபர்கள் சொல்லியபிறகு எம் ஜி ஆா் வீட்டுக்கு சென்று தன் தோப்பியை கலட்டிவிட்டு கண்ணாடி முன் நின்று நீண்ட நேரம் சிரிக்கிறார் ஜானகி அம்மா கேட்கிறார் என்ன சிரிப்பு அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு சொன்ன பதிலை சொல்கிறார் கலைஞர் தமிழ் வேறு அவரை தமிழ் ஆள்கிறதா இல்லை தமிழை ஆள்கிறாரா என்கிறார் ஜானகி அம்மா இல்லை எங்கள் இருவரையும் அண்ணா ஆள்கிறார் என்று பதில் சொன்னவர் திரு எம்ஜிஆர் அவர்கள் அந்த கார் ஒரு பெண் எம் எல் எ கார் அதில் பெண் எம்எல்எ வின் அம்மா ஷாப்பிங் செய்தார்
Dear Shanmugam Shanmugam, miga arumai!
Naan Intha seithiyaippadiththirukkiren.
Ninaivoottiyamaikku mikka Nanri!
Good refreshment!
எம்ஜியார் ஆட்சி முடிஞ்சி 30வருடம் ஆகிறது ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது
இப்போது நீட் தேவையா என்பதுதான் கேள்வி
நீட் கண்டிப்பா தேவை.....
*வரலாறு முக்கியம்*
சரவணா..
அதுதான் உங்க அடையாளம்
நீங்க யார் என்று சொல்வது
நேற்று என்ன நடந்தது என்று
தெரிந்தால் தான்....
இன்று சிறப்பா செயல்பட முடியும்.
இல்லாவிட்டால்....
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் எல்லாம்....
வாயாலேயே வடை சுட்டு
உங்கள் தலையில் மிளகாய் அரைத்து....
கல்லா கட்டி சொகுசா வாழ்வான்
தமிழக அரசியலின் கரும்புள்ளி கருணாநிதி
கலைஞர் இல்லை என்றால் எம்ஜிஆர் எப்போதே தமிழகத்தை கேரளாவாக மாற்றியிருப்பார் இதை நடுநிலையாளர்கள் ஏற்று கொள்வாரகள்
@@saravananj2159 ஆமாம் கேரளாவை போன்ற முன்னணி மாநிலமாக தமிழகத்தை எப்போதோ மாற்றியிருப்பார் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ❤️❤️❤️
அமாவாசை ::::::மு.கருணாநிதி
மு.கருணாநிதி ::::::::: அமாவாசை
One side show
ஏம்மா அன்றைய க்கலைஞர்.எம்ஜிஆருக்கு.சொல்ல வேண்டிய தானே
Unmaile Makkalthan eamali
Kallaigar great leader
No.1 No.1 thirudu kamnati
Father of corruption
மு.கருணாநிதி :::;;: அமாவாசை
MGR ஐ பத்தி தெரிஞ்சிக்க பழனிபாபா பேசுன பேச்சை கேளுங்க உண்மை தெரியும்.
கருணாநிதியை பத்தி தெரிஞ்சிக்க சிதம்பரம் மாணவர் உதயகுமார் குடும்பத்தினரிடம் கேட்க வேண்டும்
பழனிபாபா ஒரு புருடா மன்னன் அவன் சொல்றத எவன்டா கேட்பான்
@@sudhakarsubramanian7839 100% உண்மை
Palani baba oru fraud....vaaiya thiruntha poi thaan
கலைஞர் தமிழ் நாட்டின் உயிர்நாடி .
ராமச்சந்திரன் மாயபிம்பம்.
ராமச்சந்திரனின் சாதணைகள் என்னென்ன? இத எவனாவது பட்டியல் போட்டா புரிந்துவிடும்
மு.கருணாநிதி என்ற அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமையே ......
Super amma
Kindly read line by line history of Tamil Nadu from 1970 to 1987 then you will know who is who?