எம்.ஜி.ஆர் Vs எம்.ஆர்.ராதா உண்மை பின்னணி - ராஜேஸ்வரி செல்லையா | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 331

  • @raviganth4097
    @raviganth4097 2 роки тому +16

    புரட்சி தலைவர் பாரத ரத்னா பொன்மனச் செம்மல் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 роки тому +22

    முழு விடியோ வும் பார்த்த முதல் காணொளி.அது தலைவர் மீது கொண்ட பாசம்..

  • @cviews1870
    @cviews1870 2 роки тому +14

    Thalaivarai patri 100 book ile,1000 books ezhudhallam🔥🔥🔥
    Powerful words🔥hats off mam🔥

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 2 роки тому +6

    என்ன சுட்டான், சுட்டேன், இப்படி சொன்னா அது உண்மை ஆயிடுமா? எம். ஜி.ஆர். நல்ல மனிதர். என்றும் மேன் மக்கள் மேன் மக்களே. எம். ஆர். அப்புறம் மு.க. இவர்கள் என்றும்
    நாரதர்கள் தான் .

  • @moorthyl5204
    @moorthyl5204 2 роки тому +2

    அருமையான பேச்சு தொடரட்டும் உங்கள் பணி

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 2 роки тому +4

    Mgr is a encyclopedia.No words to describe ponmanachemmal. I saw all the films. Makkal thilagam period was s golden period in the politics. Parangimalai pari. Great HUMAN. DHARMAN. I saw the photo in the news paper.at that time. I was a little girl. I remembered. My MGR DHARMAMAN. Saved and protected. Very first film, after he was getting recovery, Rickshawkaran. The voice changed, he couldn't talk oram, oram. I cried in the theater. Makkal thilagam ever green, respectable, lovable HUMAN DHARMAMAM.

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 6 місяців тому +1

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @selvanayagamt3811
    @selvanayagamt3811 2 роки тому +13

    MGR is All Field Legend. One and
    Only MGR.Manithaneyam means
    MGR.MGR is A Ever Green Hero in Cinema and Politics.In my Life,
    till now, I follow the honesty
    based on MGR's Philosophy
    (Thathuvam)Songs.

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому +2

      *தர்மம் தலைகாக்கும்* பாடல் ஒன்றே போதுமே

    • @stp915
      @stp915 Рік тому

      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼❤

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 9 місяців тому +1

      The interview shows how great our god mgr is thank u

  • @harikrishana5873
    @harikrishana5873 2 роки тому +22

    சங்கு சுட்டாலும் வெண்மை த௫ம்.
    நெ௫ப்பில் போட்டாலும் ௭ங்கள்தங்கம் சொக்கத்தஙகம்தான்
    ௭ங்கள் ௭ம் ஜி ஆர் அவா்கள்.
    திக்கெட்டும் ௭ன்றும் ஒலிக் கட்டும் அவா் புகழ்.
    ௭ம் ஜி ஆர் பிரியன்.

  • @jagenjagen5856
    @jagenjagen5856 2 роки тому +17

    MGR. Great man....

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 роки тому +8

    மிகச் சிறந்த உரையாடல்காரர் முனைவர் இராஜேஸ்வரி செல்லையா அவர்கள். தெளிந்த நீரோடை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 2 роки тому +8

    நன்றி அம்மா 🙏

  • @SsiMoh999
    @SsiMoh999 2 роки тому +32

    Very nice. Though she is more favored MGR side of the story. Her knowledge and details on the historic event is amazing. Nowadays most of the interviews fights, personal attack and confrontations. This interview is excellent 🤩. Kudoos to Madhaes, he did a wonderful job as well. 👍🏽

  • @srime6086
    @srime6086 2 роки тому +6

    The best interview.
    V. Good👍 interviewer &
    V. Good👍 narrative. 💯💯

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому +14

    மகா நல்ல உள்ளமுள்ள மாமனிதர் பற்றி பேசும் போது அம்மையார் முகத்தில் இயல்பாக தெரியும் சந்தோஷமே எம்ஜிஆர் மகிமைக்கு சாட்சி.

  • @thanappan.kbhagadish.k8079
    @thanappan.kbhagadish.k8079 2 роки тому +1

    Excellent interview.
    Mams pronunciation is great 👍
    Thanks for sharing these events.

  • @ilangor7899
    @ilangor7899 2 роки тому +12

    அவர் சுட்டார் நான் சுட்டேன் - ஆஹா என்ன ஒரு அற்புதமான வார்த்தை , ஏன் சுட்டுக்கொண்டார்கள் , முறைப்படி விசாரித்து அறிக்கை தருவதெல்லாம் சினிமாவில் மட்டும்தானா ? வாழ்க நம் சினிமா பாசம் , மேடம் உங்கள் திறமைக்கு அகில இந்திய ரசிகர் மன்ற தலைவி ஆக வேண்டியவர்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 роки тому

      ராமாயண ராமனாக யூத பிராமணர்கள் Mgrயை பார்த்தனர் அதனால்தால்தான் ராமாவரம்தோட்டத்தில் குடியமர்த்தபட்டார் தமிழ்சிந்தனயாளர் பேரவைகாணவும்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 роки тому +19

    அதனால் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....

    • @skrish1476
      @skrish1476 8 місяців тому

      Q0

    • @murugesannadar1176
      @murugesannadar1176 8 місяців тому

      படத்தில் மட்டும்தான்
      உத்தமன் பாமறமக்களை
      ஏமாற்றியவர்இந்த
      எம்ஜிஆர்

  • @mansuralbert4839
    @mansuralbert4839 2 роки тому +16

    திரு. மாதேஷ் அவர்களே. இந்த வரலாறு நிகழ்வுகளை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும். எம்ஜிஆர் அவர்கள் யார் என்று. ஏன் என்றால். திரு மாதேஷ் அவர்கள் எப்பொழுதும்.திமுக ஆதாரவாலராக மட்டுமே பேசுவார்.

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 2 роки тому +13

    Amma said perfectly. People elected or nominated MGR in politics. So he still lives.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Рік тому +1

    ❤❤❤❤❤❤❤....
    I LOVE 💘 U MGR ....
    M G R VERY GOOD MAN .....

  • @sabiyas9682
    @sabiyas9682 2 роки тому +1

    Super thank you madam

  • @elangomath2901
    @elangomath2901 2 роки тому +7

    Mgr is not a man but he is a legend my god mgr still mgr is my dream Anna...

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 роки тому +2

    I appreciate Your works. In this interview, You told about the thoughts of Mr.M.R.Radha.
    He was told as an atheist. But later, he became a Theist. He went to VengadaChalam ( called as Thiruppadhi, It is at Andhra Pradesh).
    When Mr.Vietnam Veedu Sundaram worked as a writer for the Tamil movie "Kandhar Alangaaram", Mr. M.R.Radha was booked to act in that movie as a Theist. Mr.M.R.Radha told Mr.Vietnam Veedu Sundaram to write dialogues in such a way for the audience to understand that he (Mr.M.R.Radha) has become a Theist.

  • @singerbro1933
    @singerbro1933 2 роки тому +4

    சவுக்கு சங்கர் இல்லாதனால இந்த வீடியோவெல்லாம் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியதா இருக்கு

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 2 роки тому +2

    நான்தான் சுட்டேன் என்ற படத்தை தயாரிக்க போவதாக அன்றைய காலத்தில் விளம்பரம் வந்தது கடைசி வரை படம் தயாரிக்கவில்லை

  • @somasundaram9329
    @somasundaram9329 2 роки тому +3

    அன்னையின் பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது வாழ்க பல்லாண்டு

  • @muralirajagopalan7640
    @muralirajagopalan7640 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 2 роки тому +1

    நான் அறிந்த ஒருவர் சொன்னது:
    அவர் காலையில் படுக்கை விட்டு எழும்போது ரேடியோவில் ஏன் பிறந்தாய் மகனே பாட்டு வரும் அதை கேட்டவுடன் மீண்டும் போர்வை போர்த்திக்கொண்டு படுத்துவிடுவராம்.அந்த பாடல் முடிந்தவுடன் எம்ஜிஆர் பட பாடல் உலகம் பிறந்தது உனக்காக என்ற பாடல் வரும்.அதை கேட்டவுடன் உற்சாகமாகி மணிக்கு செல்வாராம்.இதனால்தான் அவருக்கு எம்ஜிஆர்யை மிகவும் பிடிக்கும்

  • @kashydam
    @kashydam 2 роки тому +4

    Madesh super.. this Amma is a great resource.. also do interview on MGR and Jayalalitha love hate relation ship

  • @btslittleprincess5767
    @btslittleprincess5767 2 роки тому +2

    The very first person to picture puratchithalaivar in the right perspective that too without any trace of subjectivity.Hats off to shrimati Rajeswari.

  • @madupooja819
    @madupooja819 2 роки тому +5

    MGR real hero our god

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 2 роки тому +3

    வருவான் வடிவேலன் என்ற படத்தில் கடைசியாக நடித்தார் அப்போது ஏ பி என் தியேட்டரில் அவருடைய வாய்ஸ் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்தது

  • @shantaamma3621
    @shantaamma3621 2 роки тому

    Thanks

  • @mylambavel8049
    @mylambavel8049 2 роки тому +4

    என்ன மாதேஷ் அந்த அம்மா பேசும் போது நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்?

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 роки тому

    mlcka nandri sister

  • @sudharshant3161
    @sudharshant3161 10 місяців тому +2

    its unfortunate that MGR was in DMK.Had he chosen Congress, then DMK would not have come to power. at all

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 роки тому +16

    Just imagine his own movie he directs Nadodi Manan in 1958. At that time it is not easy to produce a movie and made it a big hit.
    Same goes to Ulagam Sutra Valiban and Adimai Penn. Even Sivaji appreciated MGR's guts to make Adimai Penn. MGR really takes special attention to all this songs in his movie. He knows exactly what audience needs in a movie. His movie stunts is a special atttraction in his movies. There will few lyric writers in his movies whereas Sivaji's movies mostly Kannadasan and Vaali. Thats all. After 34 years later after his death - still people celebrates his death anniversary and birthday functions. This is something great for a person. When MGR was serious in 1984 - then PM Indra Gandhi made arrangement to send him to US for medical treatment.
    At that same time few corparate companys who has their own personal jets willing to take MGR for treatment any part of this world.
    Who gets this type of preveliege?
    If the same matter where to happen now to any political party leaders OR any top movie star - I think the casket and funeral guys will be waiting to send the person fast to the nearest grave. This is the only difference ??
    One day earlier crowds gathered at Madurai Airport (sleeping at footpath overnite) to welcome MGR after his treatment/return from US. Even now if you happen tp go to Brokylain Hospital in US - you tend to get news about the great man MR M G Ramachandran.

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому +5

      200 சதவிகிதம் உண்மை. MGR ஒரு ஸகாப்தம் !!!

    • @stp915
      @stp915 Рік тому +1

      ❤️💕❤️‍🔥💖👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼

  • @sadashivamviswanathan3468
    @sadashivamviswanathan3468 2 роки тому +4

    First slap in the face of M a a d e s h, when she said one can write a 1000 books on MGR.

    • @cviews1870
      @cviews1870 2 роки тому +2

      Yesss I too said it's a powerful word🔥mam rocks🔥

  • @dayalankp9442
    @dayalankp9442 2 роки тому +12

    Ammavin intha pathivu oru varalarttu mukkiyathuvam vainthathu enbathil marttu karuthu irukka mudiyathu. Amma oru karuthai solla vanthar mgr valkkaiyel mundru sambavangalal kappartta pattar endru sollum pothu neriyalar kurukkittar athanal athu enna endru theriyamal ponathu enyhow amma ukku en militery salute.

  • @kkchandru4903
    @kkchandru4903 2 роки тому

    சிறப்பு

  • @subramanianpaul8939
    @subramanianpaul8939 8 місяців тому

    இந்தம்மா சொல்லுகிற கருத்துக்கள் மேலோட்டமாக உள்ளது.

  • @benazirindris346
    @benazirindris346 2 роки тому +5

    Just spread your MGR legacy knowledge to everyone until the planet on....💥It's been precious to known the truth,fact of evergreen legacy purachi thalaivar...Mam you are adorable....Hats offf to your knowledge..your language and portried mode fabulous toooo.eagerly waiting next video on MGR untold stories 🔥🔥🔥🔥🔥keep post your videos💥

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +1

    அம்மையார் படித்த கேட்ட. தெரிந்து கொண்ட செய்திகளை (பெரும்பாலும் உண்மையாகவும் இருக்கலாம்) நன்றாகவும், தெளிவாகவும் விபரமாகவும் சொல்கின்றார்.! இவரது வயதையும் பார்த்தால் ....... எவ்வளவு நம்புவது என்பது என்பதும் கேள்விக் குறி? ஆனால் சுவையாக அனைத்தையும் சொல்கின்றார். !

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому

    Super information!

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 роки тому +6

    Respected Madam,
    Thank You.
    Your efforts makes the new generation to know about the hardwork, humanity etc. of a great person Mr.M.G.RaamaChandhran.

  • @eswaranr3337
    @eswaranr3337 2 роки тому +11

    Motha issue la MR Radha va thunti vitadhu Congress madhiri theriyala.. yenna mothama palan adanjadhu DMK dhan 🤣😄😄

  • @NMMugunthan
    @NMMugunthan 2 роки тому

    Long time thought of knowing about this incident. Today got cleared.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому

    What a valid point, MGR fans great

  • @AbdulRashid-tg9nj
    @AbdulRashid-tg9nj 2 роки тому

    Ithey reel a ethana vaati otuvinga ketu ketu bor adichi pochu konjam pudusa edavadu sollungale

  • @prabu67
    @prabu67 2 роки тому +7

    Never take cinema beyond entertainment.

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 2 роки тому

    Fine

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +3

    ஏம்மா அரசியலில் ஏதுமா வில்லன் ஹீரோ எல்லாம் இந்த அடிப்படை கூட தெரியாதா உங்களுக்கு 🤔🤔🤔

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 2 роки тому

    Super madam🌹

  • @rameshm1926
    @rameshm1926 2 роки тому +3

    Nice sharing ❤️😊

  • @RajaKrishnan-t6g
    @RajaKrishnan-t6g Рік тому +1

    இந்தம்மா அரசியலில் கலைஞரை வில்லன் என்று சொன்னதை கண்டிக்கிறோம் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில்தான்பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்தது இந்த அளவுக்கு தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு காரணம் கலைஞர்தான் எம்ஜிஆர் நல்லவர் போல சித்தரிக்கப்பட்டவர் நடித்தவர் அவ்வளவுதான்?!

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 роки тому +16

    😂😂தெலுங்கர்கள் தங்களுடைய காயை காங்கிரஸ் பக்கமாக நகர்த்துகிறார்கள் ..எம்ஜிஆருகும் ராதாவுக்கும் இருந்த நட்பை பேசிய இந்த அம்மா!! கருணாநிதிக்கும் ராதாரவி க்கும் உள்ள நட்பை பேசவே இல்லை !! கருணாநிதி செய்த சூழ்ச்சியில் தான் ராதாரவி எம்ஜிஆரை நோக்கி சுட்டார் இதுதான் வரலாறு 😂😂

  • @shanmugamchinnappa6812
    @shanmugamchinnappa6812 2 роки тому +2

    ஒரு வேளை M G R அந்த நேரத்தில் இறந்து இருந்தால் தமிழ் நாட்டின் அரசியல் வேறு விதமாக இருந்து இருக்கும்!

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 роки тому +1

    அந்த கமணட்டி என் கையில்........?

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 роки тому +3

    பணக்காரனுக்கு ஜாதி கிடையாது.. என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @samysekar7323
    @samysekar7323 2 роки тому +28

    எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவத்தில் கோர்ட்டின் விசாரணை அறிக்கையோ இல்லை விசாரணை செய்த காவல் அதிகாரி யாராவது ஒருவரின் கருத்தை போட்டிருந்தால் உண்மையாக இருந்திருக்கும், அதை விட்டுவிட்டு பத்திரிக்கையில் வந்த தகவல் அடிப்படையில் இவரைப் பேட்டி காண்பது சரியானதல்ல

    • @samsungs2455
      @samsungs2455 2 роки тому

      5ŕ434irokli

    • @punithapunitha6431
      @punithapunitha6431 2 роки тому

      absolutely correct

    • @rajendranp9864
      @rajendranp9864 2 роки тому

      வில்லங்கசாமி !

    • @ts.nathan7786
      @ts.nathan7786 4 місяці тому

      சுட்ட துப்பாக்கியை சோதித்த போலீசின் தடய அறிவியல் நிபுணர் கொடுத்த பேட்டி யூடியூபில் உள்ளது.

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 Рік тому +1

    தமிழ் அம்மா ஒரு கேள்வி. எம்.ஜி.யார் அவர் படத்தில் பெரும்பாலும் ஏன் இரண்டு ( குறைந்தது) ஹூரோயின்களை வைத்திருந்தாரு? ஆய்வு அறிக்கை உண்டா?

  • @jolilogymkhana67676
    @jolilogymkhana67676 Рік тому

    டமீல் இலக்கிய மானவியாம்...! நல்ல உச்சரிப்பு

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 роки тому

    Unmai mega periya thalaivar avarukka ethuvum seiya ellorum thayar. Kadavul padaithathu oru MGR

  • @ppreeth8827
    @ppreeth8827 2 роки тому +1

    Contradict with Mr mohan who was the Neighbour of MGR during the incident.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 8 місяців тому

    காலத்தால் அழியாத அற்புதங்களை கொண்டவரே எ ம் ஜி ஆர். மிகக்கூடுதலான விபரங்களைதரும் சகோதரியின் பேட்டி மிகவும் உருக்கமாகஇருக்கிறது.. இருக்கிறது.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jolilogymkhana67676
    @jolilogymkhana67676 Рік тому

    பலக்கம், வலக்கம்... டமீல் இனி சீக்கிரமே சாகும்...!

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official Рік тому +1

    கொடை வள்ளல் ❤️❤️❤️❤️❤️

  • @SanthoshSanthosh-bi3oq
    @SanthoshSanthosh-bi3oq 2 роки тому +3

    True statement amma

  • @rajakumare3315
    @rajakumare3315 2 роки тому +3

    Yah mannerisms, gentleman , style, regimental all can learn from him.
    He respect Gandhi neru karmaraj periyar Anna NSK, M R RATHA and so on....yeah he dun put leg ontop in any stage or show.

  • @successzakir
    @successzakir 2 роки тому

    Suo Moto means....the court itself takes initiative to decide a case...no filing from outside

  • @sadashivamviswanathan3468
    @sadashivamviswanathan3468 2 роки тому +2

    Wondering what could be the meal plan of the family and Rahul in comparison to that of Kamaraj?

  • @germdios
    @germdios 2 роки тому +2

    confusing statement: first she is saying that M R Radha was a congressman and was influenced by some rumor that MGR planned to kill kamarajar, and later she was saying that M R Radha had anti-brahmin attitude, how come a congress man had anti-brahmin attitude??

  • @saravanansekar7803
    @saravanansekar7803 2 роки тому +1

    Go and ask abt karunanidhi about without train and how he make money

  • @sudharshant3161
    @sudharshant3161 10 місяців тому

    m r radha was a dk man. only in the last days he changed his attitude

  • @TheDarkMan01
    @TheDarkMan01 2 роки тому +1

    Who is this old monk?

  • @rvchary6644
    @rvchary6644 2 роки тому

    ARUMAI ARUMAI!

  • @indiranisundar7678
    @indiranisundar7678 2 роки тому +1

    Whatever happened in there no single tamilian is involved why because they are very generous.....😊🤪

  • @VishwaYogaDharshan
    @VishwaYogaDharshan 2 роки тому

    இவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும்

  • @sibichakk3912
    @sibichakk3912 2 роки тому +2

    MGR ulagam suturum valiban release pana incident pathi pesunga..

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 роки тому +1

      Ulagam Sutrum Valuaban hit the theatres with helps of Palani Baba and Sanjay Gandhi - Print tool at Mumbai.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 роки тому +5

    Who is this lady? What is her relationship with MGR. ? How she knows such things. When MGR was shooted she may be a girl. Everything she speaks as if she was always with MGR

  • @jessyjohn935
    @jessyjohn935 2 роки тому

    People started to like him because all he's songs

  • @arivarasana3743
    @arivarasana3743 2 роки тому +12

    We are born dmk in gene...n MGR was always a Villain...but after when aged around 40 .during 2000..due to social media n other learning on Curiosity to learn MGR astonished he is a Great man lived.

    • @GANRAMAN1973
      @GANRAMAN1973 2 роки тому +1

      As a born dmk gene means you are not a human being.

  • @kanmaniee
    @kanmaniee Рік тому

    Real hero is MRR than MGR. It's a realistic fact.!!!

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому

    Super 💟💟

  • @muniprasadb7153
    @muniprasadb7153 Місяць тому

    நடிகவேல் எம் ஆர் ராதா, நாடக கம்பனியில் கூலிக்கு நடித்துக் கொண்டிருந்தவர் எம்ஜிஆர்...

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 роки тому +2

    It is individual fight between m.r.radha and mgr. Don't tell stories madam. Yokkian illai mgr.

  • @sampathk8587
    @sampathk8587 2 роки тому +36

    மேடம் எம்ஜிஆர் கடைசியாக நடித்த படங்களைப் பார்க்கவில்லை போலும்! பெரும்பாலும் ஆபாசம்!

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 роки тому +3

      என்ன படங்கள்.

    • @MrScintillator
      @MrScintillator 2 роки тому +6

      Nee thanda aabasam

    • @sepapril2011
      @sepapril2011 2 роки тому

      Yes correct. I hate MGR

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 роки тому

      மடல் வாழை தொடை இருக்க
      மச்சம் ஒன்று "அதில்" இருக்க.
      பறித்தாலும் துணிப் போட்டு மறைத்தாலும் பெண்ணே
      பளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet 2 роки тому

      எம்ஜியாரே ஒரு ஆபாசம்தான்.

  • @raviscreation5886
    @raviscreation5886 2 роки тому +7

    The actual reason given was MRR taken loan from MGR Sir. When MGR asked back MRR shot him.

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 роки тому

    superamma

  • @boypillay5270
    @boypillay5270 2 роки тому

    You interview another ten more people, the versions will continue to differ. All are speaking as if they were there. You will never know the truth. Each political party too will have its own version. We as readers will need to just listen to their stories and move forward.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 роки тому +2

    MGR முல்லை பெரியாறு அணை உரிமையை மலையாளிகளுக்கு ஏன் தூக்கி குடுத்தார் ??
    அதை ஏன் பேசவில்லை / கேட்கவில்லை?

    • @ts.nathan7786
      @ts.nathan7786 4 місяці тому

      முல்லைப் பெரியார் அணை உரிமைப் பிரச்சனை நடந்தது காங்கிரஸ் ஆட்சியில். அப்போது இருந்த தலைமைச் செயலருக்கு முல்லைப் பெரியார் அணை இருந்த ஏரியாவில் வயல் நிலம் இருந்ததாம். அவர் மலையாளி. அவர்தான் தமிழக அரசு சார்பாக பேசச் சென்றவர் இப்படிச் செய்துவிட்டார் என்ற கருத்து உண்டு. இந்திய சுதந்திரம் வந்த பொழுது காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அதிமுக 1972 ஆரம்பித்து 1977ல்தான் முதன் முறையாக ஆட்சிக்கு வந்தது.

  • @ilangom6866
    @ilangom6866 2 роки тому +5

    MGR aatchiyil Bus fare, rice fare eatreve illai.

    • @youtube-komali_2023
      @youtube-komali_2023 2 роки тому +1

      Default avar makkalin andraada vaazhvirku thevayaana unavu vishayathil makkal eppothum baathikkapadakoodaathu enbathil uruthiyaaga irunthaar
      Ration kadaigalai athigamaaga konduvanthavar Vaathiyaar MGR
      Central govt ah mattume ration porulukku nambiyirunttha kaalathai maatri vivasaatigalidam neradi kolmuthal nilayangal thuvangiyavar en thalaivan MGR

  • @ilangom6866
    @ilangom6866 2 роки тому +8

    This madame observing more information about M.G.R.

  • @subramaniannadarajan999
    @subramaniannadarajan999 2 роки тому

    நானும் தான்.

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 2 роки тому +2

    Mgr,s gunshot photo is the main reasons to change the DMK government. M.sivarasan

  • @rajakumare3315
    @rajakumare3315 2 роки тому +2

    Yes can write 1000 times....
    He is not a politican only....a leader a acter a planner a speaker.
    Can anyone dress like him until he died.
    Do anybody knw y he wears the watch on left hand.....he is not left hander.

    • @sankarr2635
      @sankarr2635 2 роки тому

      Doesn't every guy wears watch on left hand..

  • @anbalaganr7923
    @anbalaganr7923 2 роки тому +2

    இதுபோன்ற கதைகள் பல.உண்மையில் பெற்றால் தான் பிள்ளையா பட ஐ பணபிரச்சனைதான காரணம்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 2 роки тому +1

    Eththanai Jenmam eduthalum MR Radha vilangave maattaan avan kudumbame naaasama pogum