கமல், ரஜினி இருவருக்கும் MGR -ஐ பிடிக்காது, ஆதாரம் இருக்கு - Dr. Rajeshwari Interview | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 191

  • @segaranshattan322
    @segaranshattan322 3 роки тому +6

    Dr Rajeshwari amma , Arumaiyana Vilakam , you are explaining and the total exploration of our Tamil Nadu Purachi Thailavar , Keep Up amma , Wishing you all the best and success to complete the 100th Book about Great Leader , Makkal Thailavar . Really Enjoy this Interview . From :-Penang , Malaysia

  • @MrSABABAdy
    @MrSABABAdy 3 роки тому +29

    மிகத்தெளிவான உரை.நீங்கள் பேசுவது சத்தியம் அம்மா.
    🙏🙏🙏 💐💐💐

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 3 роки тому +2

      மக்கள்திலகத்தை உதாசினப்படுத்தும்யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்துதப்பமுடியாது தமிழ்இனத்தின்கண்கண்டதெய்வமாகவாழ்ந்து தன்உழைப்பின் ஊதியங்களையும் தமிழ்இனத்திற்கேஅர்பணித்துவாழ்ந்தவேறொருவரைதமிழ்இனம்என்றும்காணமுடியாது அதுஎம்ஜிஆர்ஒருவருக்கேமக்கள் மத்தியில் கிடைத்த அரும்பெரும் புகழ் மறைந்தபிறகும் அவர்தமிழ்இனத்தின் இஷ்டதெய்வமாக இருக்கிறார் அந்த இடம்யாரும்பெறமுடியாத இடம் உலகதமிழ்இனம்என்றும்போற்றிவணங்கும் பெருமைகளை கொண்ட எம்ஜிஆருடன்யாரையும்ஒப்பிடவேண்டாம் அம்மாவின் அரும்பெரும் நற்பணியைப்போற்றி உலகதமிழ்இனத்தின்பலகோடிஇதயங்கள் அம்மாதங்களைவாழ்த்தும் ஜெயகிருஷ்ணன் மும்பை

  • @madhanagopal4848
    @madhanagopal4848 3 роки тому +13

    நீங்கள் புரட்சித் தலைவரைப் பற்றி சொல்வதெல்லாம் நூறு சதவீதம் உண்மை அம்மா 🙏🏻👍

  • @sivaramarunachalam2465
    @sivaramarunachalam2465 Рік тому +1

    Fabulous! Madam is giving such information which is unknown! Madam is completely hands on .. Thank you Ma'am .. Speaking very frankly needs a lot of information and to be grounded

  • @bindhusara334
    @bindhusara334 2 роки тому +1

    Neenga next election varanum ungalauku ellam vishyam thernjiiruku neenga vantha nalla irukum very clearly speech explained.

  • @அச்சகம்
    @அச்சகம் 2 роки тому +2

    உங்கள் கணிப்பு அருமை

  • @madras2quare
    @madras2quare 2 роки тому +2

    நமஸ்காரம். பணத்திற்காக பீ...,... தின்னும் அரசியல் வியாபாரிகள் தேர்தல் நேரங்களில் எங்கள் இதயதெய்வம் புகழ் பாடும் ஜென்மங்கள்.

  • @renganathannr1504
    @renganathannr1504 3 роки тому +8

    Good & Super message About kamal & Rajini for M G R

  • @sekarc2611
    @sekarc2611 2 місяці тому

    அருமை அருமையான உண்மையான பதிவு

  • @AbdulRahim-yd4sr
    @AbdulRahim-yd4sr 3 роки тому +20

    Thanks madam speaking out the truth
    MGR is great

  • @savitham4714
    @savitham4714 3 роки тому +12

    Well said,ma'am ,difficult to find genuine leader like MGR

  • @fpr2701
    @fpr2701 3 роки тому +7

    நன்றாக சொன்னீர்கள் அம்மா! மிக்க நன்றி

    • @jeyakumarthiagarajah4129
      @jeyakumarthiagarajah4129 3 роки тому

      அம்மாவின் பொய் அடுத்த படத்தின் பெயர்

  • @wilsonvasanth8076
    @wilsonvasanth8076 3 роки тому +14

    MGR = Merciful Gracious Ramachandran
    MGR = People's Leader
    MGR = MGR (no other person)

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 роки тому +18

    எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சி
    அவரை மறக்காமல் இருக்க வேண்டும்

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 роки тому +7

    Amma, u are really great.
    👏👍🤗

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 роки тому +4

    What you have said 100 percent correct rajeswari madam

  • @sirishv405
    @sirishv405 2 роки тому +3

    He is the only man who truly dedicated to the people

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 3 роки тому +6

    Amma neengal makkal thilagathai pattri solliya karuthukkal miga miga arumai mikka nandri amma ungalin payanam thodarattum amma

  • @velmurugan092
    @velmurugan092 3 роки тому +4

    Madam you have excellent grasp over Dr. MGR politics.

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 3 роки тому +1

    Great words

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 3 роки тому +9

    Amma neengal solvathu 100% unmai. Thalaivarai neengalavathu marakkamal irukeñgaley

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 2 місяці тому

    True explanation..... Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 роки тому +4

    Amma, u were revealing about Kamal n Rajni super it's true.👏👍

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Рік тому +1

    AMMA GOOD WORK ....

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Рік тому +1

    Yes 💯💯 message Amma.valdugal..MGR.pogal.

  • @santal1103
    @santal1103 3 роки тому +11

    அம்மா உலக அரசியலே நான் பார்த்து வருகிரேன் அம்மா உலக நாடுகளில் பயணம் செய்தவன் நான் ஆனால் மக்களின் இதய துடிப்பு உத்தம மக்கள் கடவுள் எம்ஜிஆர் ஆட்சி செய்தது போல உலகில் ஒருவர் கிடையாது அந்த பகவான் மக்களுக்காக கொண்டு வந்த நல திட்டங்கள் உலக அரங்கில் கிடையாது ஆகவே அம்மா நீங்கள் கூறியதை நான் கவனித்து கேட்டேன் அத்தனையும் நூத்துக்கு நுறு உண்மை உங்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்

  • @vinothkumar-vh4tn
    @vinothkumar-vh4tn 2 роки тому +1

    என்னனு சொல்றதுன்னு தெரியவில்லை நீங்கள் சொல்லும் வார்த்தை ஒன்று நல்லாவும் இருக்கு கேட்கவும் பிடிக்கவில்லை கேக்கணும்னு நல்லா தான் இருக்கு ம்போது சேருமா இந்த கருத்துக்கள் எல்லாம் நல்லா இருக்கிறது மக்களின் நானும் ஒருவன் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் மக்களே 🙏

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de 3 місяці тому

    Well said Madam,no one else in this world like our Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @r.roshinisheetyr.roshinish9056
    @r.roshinisheetyr.roshinish9056 7 місяців тому +1

    Mgr always great actor&leader❤❤❤❤

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 роки тому +2

    உண்மை...உண்மை..உண்மையை தவிர ஏதுமில்லை அம்மா.....

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 3 роки тому +1

    Very well said Mam 🙏🏼

  • @nagulanjoghee5857
    @nagulanjoghee5857 3 роки тому

    super amma

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 5 місяців тому +2

    Thalaivarai kurithu ezhudhuvadhal, pesuvadhaal, thangalai madhikkiren.

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 3 роки тому +7

    M G R பெயரை சொல்ல ஜெயலலிதா உள்பட அதிமுக வினர் யாருக்கும் அருகதை கிடையாது

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 3 роки тому +1

    good

  • @sirishv405
    @sirishv405 2 роки тому

    Sabash. absolutely true what I said madam

  • @ksomasundaram17
    @ksomasundaram17 3 роки тому +15

    M.G.R ஒரு காப்தம்.

  • @govindarajanv9236
    @govindarajanv9236 3 роки тому +6

    ஏழை எளிய மக்களின் இதய தெய்வம்
    இறவாப்புகழ் பெற்றவர்
    எங்களின் இதய தெய்வம், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் .
    (மந்திரச் சொற்கள்)

  • @elangovanramasamy6815
    @elangovanramasamy6815 3 роки тому +9

    பொன்மனச்செம்மல் மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். அதனால் தான் மக்கள் கஷ்டத்தை புரிந்து ஆட்சி செய்தார்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 роки тому

    மிகச்சிறப்பு மேடம்.

  • @selvanp6592
    @selvanp6592 3 роки тому

    Thanks a lot

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 3 роки тому +7

    Bus spare and milk price also included in the essential commodity madam

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 3 роки тому +3

    good talk. appreciate her talk

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 роки тому

      சாராய கடைகள் திறந்த வன் எம் ஜி ஆர்

  • @dbabud6858
    @dbabud6858 3 роки тому +2

    Amma super

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +2

    Supper

  • @owncreation7992
    @owncreation7992 3 роки тому +3

    Super madam.

  • @imamalisarbudeen6943
    @imamalisarbudeen6943 3 роки тому

    Nice

  • @arnagaripillai803
    @arnagaripillai803 3 роки тому +7

    V.g.speech,nobody can come M.G.R..

  • @rajakodik3195
    @rajakodik3195 3 роки тому +1

    Good news

  • @RAJAGOPAL-zv3hg
    @RAJAGOPAL-zv3hg 3 роки тому

    Super.very.good.spheech

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 роки тому +5

    உண்மையை அப்பட்டமாக கூறும் உங்களைப் போன்றோர் அரசியலுக்கு வந்து எம் ஜி ஆர் போல் நல்ல உள்ளத்துடன் நாட்டை வழி நடத்தி செல்ல வேண்டும்.

  • @purusoth3127
    @purusoth3127 3 роки тому +1

    நன்றி அம்மா தலைவர் எம்ஜியார் வாழ்க

  • @r.roshinisheetyr.roshinish9056
    @r.roshinisheetyr.roshinish9056 7 місяців тому

    Alazgana mika telivana vurai🙏💐

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 роки тому +2

    I dont see MGR as an super star or a politician (chief minister) but he is a good hearted human esp for the hardcore people. While in office he has gone beyond his principles just for the poor people. For him first matter in his mind is food. He had suffered so much for food and has gone with empty stomach. His mother send MGR and his brother to drama company so that her sons can get food daily. Present generation does not knows the value of food. Poverty without food daily there are alot of people dying in this world even till today. Just look at the restuarant - how much food are thrown away daily. Have your'll experince this - sitting on the floor for food,dishes plus rice had been served and you started to use your hand to mix up all and about to food into your mouth - and that time somebody there asked you to wake up. No food for you and who asked to sit for lunch. On that day he MGR did not do any acting for the movie but only helped the staffs at the studio. They only serve food for the actors only.
    Just imagine the insult he would have under gone ???
    That's why after when MGR became a famous hero and later part when he became a Chief Minister - daily he gives food to everyone till he died. Due to his good deeds which he has done for the people in tamilnadu - and when he was sick the indian federal goverment under Indra Gandhi bare all the expences for MGR in US. There were so many coparate companys plus millionaires willing the take MGR on their personal jet to US and prepared to spend the money for the great MGR. On one will be like him in this world and tamilnadu people should be gifted to get a actor plus a chief minister MGR.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Рік тому +1

    MADAM WELCOME ...
    I M G R BIG FAN ...

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 3 роки тому +5

    இந்த அம்மா பேச்சு தெளிவாக உண்மையாகவும் இருக்கிறது ஆனால் இன்றைய அதிமுகவின் அடிமைகளையும் அரசியல்வாதிகளையும் ஒப்பிடும்போது கமல் சிறந்தவர்
    நேர்மையானவன் என்பதை மறுக்க

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 роки тому

    வாழ்க தலைவர் புகழ்

  • @panchatcharams6873
    @panchatcharams6873 2 роки тому

    M g r patri arumayana vilakkam mikka nandri madam supper

  • @senthilkumaran1931
    @senthilkumaran1931 3 роки тому +5

    Good mgr is only one god....

  • @manjulas432
    @manjulas432 3 роки тому +5

    தேர்தல் கமிஷன் சரியாக செயல் பட வேண்டும் அதற்கு கட்சிகள் தனித்தனியாக போட்டி பிடவேண்டும் என்ற சட்டம் வர வேண்டும் அப்போது தான் கட்சிகள் அனைத்தும் பயம் பக்தி பாக உண்மையாக மக்கள் தொண்டு செய்ய முடியும் என்ற உணர்வு வரும் இதை தேர்தல் கமிஷன் அரிசிபல் ஆலுமைபின்றி செயல்பட்டால் தான் கட்சிகள் குணம் வெளிப்படும்

  • @AA-jj8bg
    @AA-jj8bg 3 роки тому +11

    No ADMK without Puratchi Thalaivar MGR.

  • @ksomasundaram17
    @ksomasundaram17 3 роки тому +2

    சகாப்தம்.

  • @sarojas2087
    @sarojas2087 Місяць тому +1

    மக்கள் தலைவர் என்றால் எம் ஜி ஆர் தான் நடிகர் எல்லாம் எம் ஜி ஆர் ஆக முடியாது

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +2

    Indha Ammani genuine aagappesugirargal, Amarar MGR avargalin faithful disciple, (Sila karuththuverubadugal thavira)

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 3 роки тому +2

    Bare facts! 👌

  • @autotheyagu4084
    @autotheyagu4084 3 роки тому +5

    எம்ஜிஆர் என்ற ஒற்றைச் சொல் உள்ள நபரை வைத்து சம்பாதித்தவர்கள் இப்போது எங்கு இப்போது இப்போது எங்கு இருக்கிறார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      Adimattaththondargal mattume Amarar MGR avargalin Unmaiyana Viswasigalal, Indhammani ponra pannbalar silar!

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro 3 роки тому +6

    MGR IS god

  • @ganigani7162
    @ganigani7162 2 роки тому

    Yes ounmail 💯 arumaiyana pathive mam kamal & Rajni eruvarum mgryai pudikkadu

  • @gajentherc4041
    @gajentherc4041 3 роки тому +11

    Rajanikant and kamalhasan both were hardcore fans of shivaji, the whole world know about it. Now they are playing gimmicks in the name of MGR, that will not workout.

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 3 роки тому +5

    Mgr கடவுள்

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 роки тому

      அப்புறம் ஏன் இறந்து போனார்

  • @ashokviswa691
    @ashokviswa691 3 роки тому +1

    Thalaivaaaaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥mgr

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 роки тому +8

    rajni and kamal tellling mgr for getting votes only not for any other reason

  • @andrameda5499
    @andrameda5499 3 роки тому +9

    Thalaivaroda quality kitta yaralum nerunga mudiyathu. Just summa ninaippanga anal yarum manasu vanthu public ikku irrangi seiyamattanga. MGR the great.

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 роки тому

    a1allvanthavinai

  • @sahulhameed1700
    @sahulhameed1700 3 роки тому

    🗣️👍💐👸

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 3 роки тому +2

    Amma, arumaiyaka neekal Rajniyum, kamalahassanyum pattri solniga. Erudum perrum oru sentukum puniyam ellai irrudum ,Aiya MGR pattri peasa takudi ellai.
    👌😆🌱✌️🔥🙏🤗

  • @krishnankuttypnair9924
    @krishnankuttypnair9924 3 роки тому

    மக்கள் திலகத்தின் மறந்துபோன அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதே மாதிரிதான் இந்த வாட்டி அண்ணா திராவிட முன்னேற்ற வராது ரஜினியும் கமல்ஹாசனும் காக்க காக்கா பிடிக்கிறாங்க மக்கள் திலகத்தை அவருடைய வெரு ஒரு வியாசம்

  • @johnsondas71
    @johnsondas71 3 роки тому +4

    Oru nalla aappu rajnikkum kamalukkum

  • @sarojas2087
    @sarojas2087 Місяць тому

    அம்மா எங்க ஆட்சி ஆண்டங்க சசி க லா தானே ஆட்சி ஆணடா ங்க

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 роки тому +1

    எம்ஜிஆர் , அண்ணா பெயரை பயன்படுத்தி முதல்வரானார்.

    • @jrr1196
      @jrr1196 3 роки тому +3

      Anna 67il muthalvar aanathe mgrai yenave thaan anna mgr ai yen yithaya kani yentu sonnar

    • @panersilbamselvam2451
      @panersilbamselvam2451 2 роки тому +1

      Annave..mgrai thambi nee nithi kodukka vendam..UN..MUGATHAI..kaathinaal pala aayiram ottu kidaikkum endru sonnaar.

  • @DJorDR
    @DJorDR 3 роки тому

    You complain about current government but you still want to vote for them!!!! You love MGR so do the right thing.....vote for party that want to help people

  • @mariapeter4295
    @mariapeter4295 3 роки тому +1

    AIADMK Madam talk correct, do you think the current govt showing the right path, 😂😂😂

  • @dsk4551
    @dsk4551 3 роки тому +7

    இந்தம்மா எழுதற புத்தகம் என்ன லட்சணத்துல இருக்கும் னு இந்தம்மா பேசுறத பாத்தாலே தெரியுது 🤦🏽‍♂️

  • @elangovanc1811
    @elangovanc1811 3 роки тому +1

    அவர் ஒரு பசுத் தோல் போர்த்திய புலி.

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +1

    Natippulaga. Mannar. Mannan. Saami. Sivajiiiiiiiiiiiiiiii

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +2

    Andavar kamal yappoluthum MGRi maraka mattar

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому

    Pudhucheriladudaannadakkudhu.

  • @ranirani44267
    @ranirani44267 3 роки тому

    Admk supporting vdeo.....

  • @satishsatish6120
    @satishsatish6120 2 роки тому

    Rajini mgr rasigar...avar sontha muyarchiyil munuku vara pathar,mgr padam mo peyar solli vara virumbha villai avvaluvuthan...but mgr valga

  • @veeravksathriyangounder4406
    @veeravksathriyangounder4406 3 роки тому

    🐘🐘🐘🌏🌏🌏🌙🌙🌙🐅🐅🐅2500🌴🌴👤
    ADMK 35% DMK 33% NTK 10 to 15%...... ADMK win

  • @murugappansenthilkumar534
    @murugappansenthilkumar534 3 роки тому +4

    Mgr ஆட்சியை பற்றி விளக்கம்

  • @MeenaMeena-ip2ou
    @MeenaMeena-ip2ou 2 роки тому

    m.g.r.வீட்டு.மலத்தை.தின்பதற்க்குகூட,மோதி க்குதகுதிகிடையாது

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih Рік тому

    Pl you tamilnadu pl dont compare rajani or kamal thay are not even fit to touch his foot mud mgr is superior thes
    e fellows are unfit for either film or film or 5:28 5:32

  • @caldwellp8499
    @caldwellp8499 2 роки тому

    Anbu ...entra Ontru Mattume Aanmeegam.Athuthaan MGR Avargalin Unmaiyaana Arasiyal Thathuvam.
    Jaathi,Matham,Mozhi Vetrumaiyillaatha Makkal Thalaivar MGR.

  • @Moviemind531
    @Moviemind531 3 роки тому

    Kadaisiyley bjp joined with admk

  • @ravindrana.d9755
    @ravindrana.d9755 3 роки тому

    Thoongaadhe thambi thoongadhe kaakki sattai padathil MGR posters paathu Kamal paattu padi dialogue pesinadhu evanga paathadhillayo??

  • @suthav564
    @suthav564 2 роки тому

    rajini.ivolo.suyanalam.kila.iraki.viduvom.unmayana.hero.yar.pothumakalakuga.unmaya.irukangolo.mgr.polo.avar.than.reali. hero

  • @asrafasraf5826
    @asrafasraf5826 Рік тому

    Unmaisonneer. Urakkasonneer

  • @rossroshan8033
    @rossroshan8033 3 роки тому +1

    Seeman anna

  • @atr78plaisir37
    @atr78plaisir37 3 роки тому +4

    ஐயோ!
    இவர் அரிச்சந்திரனின் அயல் வீட்டுக்காரி 🤦🏾🤦🏾🤦🏾

    • @m.k.pschool753
      @m.k.pschool753 3 роки тому +2

      ஊருக்கு உழைத்த உத்தமன் எம் ஜி ஆர்.

    • @svrajendran1157
      @svrajendran1157 2 роки тому

      ஆமாம்