வங்கதேச கலவ***த்துக்கு யார் காரணம்? | உடைக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | AADHAN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    வங்கதேச கலவ***த்துக்கு யார் காரணம்? | உடைக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | AADHAN TAMIL
    #BANGLADESH #AADHANTAMIL #PALAKARUPPIAHINTERVIEW
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 110

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 Місяць тому +51

    மக்கள் தொகை மற்றும் மத வேறி தான் காரணம் ....

  • @manikannanmani5622
    @manikannanmani5622 Місяць тому +56

    பங்களாதேஷ் பிச்சையெடுப்பானுங்க இனிமேல்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Місяць тому +34

    பங்களாதேஷ் நிலைமை இந்தியாவிற்கும் வரும் என்று காங்கிரஸ் சல்மான் கூறியது மிகப் பெரிய காமெடி..இது அவர்களது வன்மத்தையே காட்டுகிறது..
    மத்திய அரசு இந்த விசயத்தை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +35

    ராகுல் இந்த நாட்டிற்கு நல்லதை ஒரு போதும் நினைக்க மாட்டார்.

    • @thambiyinthambi2507com
      @thambiyinthambi2507com Місяць тому

      மோடியும் அதேதான்

    • @tssaravana
      @tssaravana Місяць тому +2

      Grand Grand Son will think same like Nehru, against India

  • @devsanjay7063
    @devsanjay7063 Місяць тому +16

    ஐயாவின் ரசிகன் 🙏🙏🙏என்றும்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Місяць тому +16

    மதத்தின் அடிப்படையில் மக்களை ஒன்று சேரவிடக்கூடாது. என்றாவது அது ஆபத்தில்தான் முடியும்.

  • @sesha1974
    @sesha1974 Місяць тому +25

    Shiek hasina is clean leader she is honest and discipline leader.

  • @periasamygounder6135
    @periasamygounder6135 Місяць тому +13

    மொரார்ஜி தேசாய் அவர்களும் சுதந்திர போராட்ட வீரர் என்ற நிலையில் எந்த ஆதாரத்தையும் பெற மறுத்துவிட்டார்.

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n Місяць тому +35

    இந்துக்கள் மெஜாரிட்டி இருக்கும் வரை பிரச்சனை இல்லை

    • @lakshmipathir5383
      @lakshmipathir5383 Місяць тому +9

      Yes true

    • @akilans7141
      @akilans7141 Місяць тому +13

      Majority ah irunthalumae ivinga (minority)மத்தியிலே valdrakku koncham payamatha iruku

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Місяць тому +1

      இந்துகளுக்கு இந்தியாவை விட்டால் வேறு எங்கும் கெதியும் இல்லை என்று சேர்த்து சொல்ல வேண்டியது தானே

  • @meenakshisundaramd4906
    @meenakshisundaramd4906 Місяць тому +8

    சல்மான் குர்ஷித் போன்ற தலைவர்கள் இந்த மாதிரி பேசி பேசி இந்திய மக்களிடம் வெறி ஏற்றுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Місяць тому +6

    ஐயாவின் யதார்த்த பதில்கள் நன்றி

  • @kadhirvela.subramaniam7488
    @kadhirvela.subramaniam7488 Місяць тому +3

    இந்திய மக்களை பிரிக்கவும் முடியாது, ஒன்று சேர்க்கவும் முடியாது. மத சார்பற்ற நாடு. வல்லரசுகலே வழுக்கி விழுந்தால் தாங்கி பிடிக்கும், தோள் கொடுக்கும் வல்லரசு இந்தியா ❤

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp Місяць тому +10

    The last secular leader of Bangladesh has left the country. Bangladesh has gone back to Islamic fundamentalists again. Another historic event that shows Muslim majority is always a problem.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov Місяць тому +4

    அண்ணாமலை சொல்வது போல் Bangladeshi இருந்து வெளியேறும் textile orders தமிழ் நாடு பொற வேண்டும்.

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k Місяць тому +7

    அடேங்கப்பா இந்தியாவிள் நடக்காது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Місяць тому +4

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉❤❤

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k Місяць тому +6

    அதுதான் இந்தியர்

  • @subramanip8834
    @subramanip8834 Місяць тому +1

    உண்மையான
    கருத்துக்கள்
    மிக்க மகிழ்ச்சி

  • @kennedyr969
    @kennedyr969 Місяць тому +7

    பழ.கருப்பையா அவர்களின் பேட்டி அருமை.தொடரட்டும் தங்கள் பணி.

  • @tamiltamilselvan5800
    @tamiltamilselvan5800 Місяць тому +2

    அய்யா உங்கள் கருத்துப்படி இந்தியாவில் நடந்தது உண்மையான விவசாயிகளின் போராட்டம் எனில் செங்கோட்டையில் ஏன் காலிஸ்தான் கொடியை ஏற்றினார்கள் இவர்களை தான் நிங்கள் உண்மையான விவசாயிகள் என கூறுகிறார்கள்.இதனை தாங்கள் விளக்க வேண்டும்.

  • @dhakkak6714
    @dhakkak6714 Місяць тому +4

    India intelligence failed to predict the Bangladesh issues and action taken

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Місяць тому

    சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மக்களில் பாதி அரசுடன் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
    உள்ளூர் அரசியல்வாதிகள் வியாபாரம் பிடிக்கிறேன் என்று அயல்நாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்வதும் மிகவும் ஆபத்தானது.

  • @rameshj7497
    @rameshj7497 29 днів тому +1

    இப்போது இருக்கும் விவசாயம் சட்டத்தில் விவசாயிக்கு எந்த லாபமும் கிடையாது.
    ஆனால் தனியார் விவசாய இடம் சேர்ந்து வந்தால் விவசாயி தணக்கு விலையை தானே நிர்ணயிக்க முடியும்.
    அவர்கள் விவசாயத்தைப் பற்றி கவலைப்படாமல் இந்தியாவை பிரிக்க வேண்டும் என்பதற்காக காலிஸ்தான் போராளியை வைத்து இந்த நாட்டை பிரிக்க நினைத்தார்கள் அது முடியாமல் போய்விட்டது.
    இது தெரிந்துதான் மோடி தன் சட்டத்தை பின் வாங்கினார்

  • @sasee1974
    @sasee1974 Місяць тому +5

    பங்களா தேஷில் நடந்தது போல தமிழ் நாட்டில் நடக்க வேண்டும்....
    செய்வீர்களா....
    செய்வீர்களா.........
    செய்வீர்களா................
    😅😅😅😅😅
    ..

    • @tssaravana
      @tssaravana Місяць тому +1

      Tamil Nādu has to follow Bangladesh

  • @sathishchandard8710
    @sathishchandard8710 28 днів тому

    S, unity among Hindus will come..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +2

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @rajagopalanthiruvengadatha9258
    @rajagopalanthiruvengadatha9258 24 дні тому

    i enjoyed the very final sentence of the interview

  • @manickamvasagam3164
    @manickamvasagam3164 29 днів тому

    காங்கிரஸ் காரனுக்கு கலவரம் நடந்தால் மிகவும் சந்தோஷ்ம்

  • @abishektamilan9733
    @abishektamilan9733 29 днів тому

    பழ க ஐயா ❤

  • @raamachandhirankri1586
    @raamachandhirankri1586 Місяць тому +8

    இன்னும் 20 வருடம் கழித்து நடக்கலாம் !!!!

  • @ketheeswaransithambaranath4531
    @ketheeswaransithambaranath4531 28 днів тому

    INDIA IS A MOST POERFUL LARGEST HINDU NATION💟💟💟👍👍👍👍👍

  • @saravananm864
    @saravananm864 29 днів тому

    Tatil palavithamaana throgigal ullanar, avargalee thaanagavee alinthu veduvaargal nichayam

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k Місяць тому +1

    சோனி செல்லுவான்

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 29 днів тому

    salman kurshid expressed his community wish.

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 Місяць тому +1

    இன்றைய நிகழ்விலிருந்து நீங்கள் பாடம் கற்காவிட்டால் நாளை உங்கள் சந்ததிகள் இதையெல்லாம் மீண்டும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்ற வரலாற்றுப் படிப்பினையை மனதில் நிறுத்துங்கள். மதச்சார்பின்மை நடுநிலை பேசும் சமூக கழிவுகளே உங்களின் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள். இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் மூண்ட போது சேவ் பாலஸ்தீன் என்ற பதாகையோடு வீதியில் இறங்கி எங்களின் தொப்புள்கொடி உறவுகளை பாதுகாத்திடுங்கள் என்று போராடியவர்கள் யாராவது இன்று வங்கதேசத்தில் ஒரு பாவமும் அறியாத இஸ்லாமியர் அல்லாத இந்து கிறிஸ்தவர் சீக்கியர் என்ற காரணத்திற்காக கொடூரமாக கொல்லப்படுவதும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது அதை கண்டித்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று பதாகை ஏந்தியதை எங்காவது பார்த்தீர்களா? காஷ்மீரின் ஆசிபா முதல் இட்டுக் கட்டிய ஹத்ராஸ் சம்பவம் வரை நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று பேசியவர்கள் ஊடகத்தில் விவாதம் செய்த ஊடகங்கள் யாராவது இன்று வங்கதேசத்தில் பரிதவிக்கும் சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசி விவாதம் செய்து பார்த்தீர்களா? இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இனப்படுகொலையை தடுத்து தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என்று ஓலமிட்ட யாராவது இன்று வங்க தேசத்தின் இந்து கிறிஸ்தவ சீக்கியர்களுக்கு உதவுங்கள் என்று குரல் கொடுத்ததை பார்த்தீர்களா.? மனிதாபிமானம் என்றால் அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தானே? நடுநிலை மதச்சார்பின்மை என்றால் அநியாயமாக பாதிக்கப்படும் எவர் மீதும் பரிதாபப்பட வேண்டும் தானே? ஆனால் எந்த ஒரு சம்பவத்திலும் பாதிக்கப் பட்டவன் யார்? என்பதை மறந்து அந்த கொடுமையை செய்தவன் யார்? என்பதை மட்டும் மனதில் வைத்து அவன் தனக்கு வேண்டப்பட்ட தொப்புள் கொடி உறவாக வாக்கு வாங்கி அரசியலாக இருந்தால் கண்டு கொள்ளாமல் போவதும், அதுவே ஒரு ஹிந்துவாக மேல்தட்டு வர்க்கமாக இருந்தால் அதை வைத்து பிண அரசியல் செய்வதற்கு பெயர்தான் மனிதாபிமானம் நடுநிலையா? இதைத்தான் இத்தனை காலம் நீ ஆதரித்து இருக்கிறாய் எனில் நீ யார்? உன் மனிதாபிமானம் நடுநிலைமை எப்படிப்பட்டது? என்பதை யோசித்துப் பார். ஊடகம் சமூக ஊடகம் சர்வதேச சமூகம் ஐநா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருக்கும்போது பாரதத்தின் வலுவான ஒரு தேசியம் சார்ந்த அரசு இருக்கும் போதே பாரதத்தின் பூர்வ குடி இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் வங்க தேசத்தில் மரணத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், எனில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு படையெடுத்து வந்த இஸ்லாமிய கொள்ளையர்கள் இங்கு எப்படிப்பட்ட கொடூரங்களை நிகழ்த்தி இருப்பார்கள்? என்று நெஞ்சில் கைவைத்து யோசித்துப் பாருங்கள். நாம் செய்வதை எல்லாம் சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வழியாக உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்தே இவ்வளவு கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள் எனில் எந்த தொழில் நுட்பமும் தகவல் தொடர்பும் இல்லாத காலங்களில் அவர்கள் எவ்வளவு கொடூரங்களை செய்திருப்பார்கள்? அதையெல்லாம் உங்களின் முன்னோர்கள் எவ்வளவு இன்னல்களுடன் எதிர்கொண்டு இருப்பார்கள் ? என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு கொடூரங்களையும் கடந்து இந்த தேசம் தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் வம்சாவழியினர் இங்கு பாதுகாப்பாக வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தாங்கள் அழிந்தாலும் இந்த பூமியும் தர்மமும் பாதுகாப்பாய் இருந்தால் மட்டுமே தன் சந்ததிகள் தப்பி பிழைக்க முடியும் என்று அவர்கள் எவ்வளவோ உயிர் தியாகங்களை எவ்வளவோ இன்னல்களை எதிர்கொண்ட போதிலும் தான் ஒரு சனாதனை ஹிந்துஸ்தானி என்ற எண்ணத்தில் இருந்து வழுவாமல் வாழ்ந்தார்கள். அதுதான் இந்த தேசத்தையும் தர்மத்தையும் பாதுகாத்தது. அந்த தேசமும் தர்மமும் தான் இன்று வரை உன்னையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உண்மையை உணராமல் நீ நடுநிலையும் மதச்சார்பின்மையும் பேசிக்கொண்டு இன்று உனக்கு நீயே குழிபறித்துக் கொள்வதோடு நாளை உன் சந்ததிகளுக்கும் சேர்த்துதான் மரணக் குழியைப் பறித்துக் கொண்டிருக்கிறாய் என்ற உண்மை உனக்கு எப்போது உரைக்கும், எப்படி உணர்ந்து கொள்ள போகிறாய்?

  • @ponnappank8283
    @ponnappank8283 Місяць тому

    Vajboyee took the step for new path as regards to FDI and company was late whereas china well utilized FDI to raise their GDP very silently by which the people if china and chinese govt. benefited lot with out their mind and money. This let china to float on economy made to divert it as rival to super power.

  • @ramarajp5096
    @ramarajp5096 Місяць тому

    எந்த நாட்டில் மிகப்பெரிய கலவரம் நடக்கிறதோ அந்த நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் சொத்து சூறையாடப்படுகிறது இது வரலாற்று உண்மை.
    உதாரணம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்போது பங்களாதேஷ்.
    இதேபோல் ஒரு பெரிய கலவரம் இந்தியாவில் நடக்க வேண்டிய அவசியம் இல்லையே 😢😢

  • @psridharan2366
    @psridharan2366 Місяць тому

    Independence movement.. AvoloEasy😢😢

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому

    உருப்படியான பேட்டி...நிலைமையை உணர்ந்து பேசி இருக்கிறார்

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l 29 днів тому

    சல்மான்கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதுகூட தெரியாத இரண்டு நபர்கள பேசிக்கொண்டிருப்பதை எப்படி கேட்பது? எவ்வளவு உண்மை இருக்கும் இவர்களது் உரையாடலில்? 😂

  • @ChellappaA-mn2xe
    @ChellappaA-mn2xe Місяць тому

    அய்யோ நல்ல முன்னேற்ற பட்ட நாட்டை இப்படி பண்ணிடடாங்களே இனி நாசம் தான்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Місяць тому +2

    27:57 இந்தியா நன்றாக இருக்க காரணமான கூட்டணி நாடுகள் நன்றி

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Місяць тому

    Most people who were supported Mujibur were killed in due course after Mujibur death. Reservation is to consolidate her party, but democratic method is not followed. Unemployment is going to be a big danger for all..In India too.

  • @mathumathu9159
    @mathumathu9159 29 днів тому

    இந்த மாங்க மண்டையன்கிட்ட போயும் போயும் எதுக்கு பேட்டி எடுக்குறீங்க இவன் என்ன அறிவு ஜீவியா?

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 Місяць тому

    My next c m Annamalai ji

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому

    ஒரு நொடியில் மண்டியிட்டு விட்டார் சீதாராமையா

  • @Dhruvan
    @Dhruvan Місяць тому

    இவருக்கு தமிழக அரசியல் மட்டும் தான் தெரியும் போல. உலக அரசியல் இவருக்கு தெரியாது போல.. கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசவும்.. இன்னும் பழைய கதையே பேசுகிறார்..

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Місяць тому +8

    இவன் காசுக்கு தகுந்த முறையில் கத்துவான்

  • @jayaramangovindarasu5698
    @jayaramangovindarasu5698 Місяць тому +6

    பங்களதேசத்து முஸ்லீம் எல்லோரும் சோத்துக்கு சுன்னிய ஊம்புவான்

  • @ramanathann4937
    @ramanathann4937 Місяць тому

    Meendum east india company people coming in other name.

  • @Drona666
    @Drona666 Місяць тому

    Chumma Corporate Corporate nu how many years will you cheat people. First go and research farm laws. Namba oorla simple aana CAA kooda ennannu makkalukku puriyala. Benefit of Farm law is impossible to understand for general public. Its easy to persuade people to say the law is bad.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 Місяць тому

    Why this man has not gone to Ambani family marriage?

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl Місяць тому +1

    Wait and see cooming soon 2nd bangaldeh

    • @akilans7141
      @akilans7141 Місяць тому +1

      Kadasi varaikum pathute iru 😂 onnum nadakathu 😂

    • @sacpal7967
      @sacpal7967 Місяць тому +1

      நாட்டுல இத மாதிரி புரியாதவங்க இருக்கிறதாலதான் நாடு இப்படி இருக்குது, இந்தியாவில இதமாதிரி எப்போது நடக்காது

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 Місяць тому

    Only one god power/ all profets bf every ciegle long time cam work for only one god jeeses not said I am a god/ good advice person after death maked god multy god history//TV drama cinema how many multy god not eat food drink urin toilet not married /last prohfet Mohamed kuran life catoloc for all peoples good route b//

  • @jaysankarsankar7998
    @jaysankarsankar7998 Місяць тому

    Muttalgaluku Nalla Sollungal

  • @user-io6gm8ek7c
    @user-io6gm8ek7c 29 днів тому

    👎👎

  • @srikarthik4705
    @srikarthik4705 Місяць тому +1

    Lusu koo

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 29 днів тому

    இங்கும் பற புண்டை ஒதுக்கீடு நீடித்தால் கலவரம் உருவாகும் உறுவாக வேண்டும்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 Місяць тому +1

    8:44 இந்தியாவில் எல்லா கட்சியின் ஆட்சியும் பார்த்துவிட்டேன் ஆனால் ராணுவ ஆட்சியை பார்க்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசையாக உள்ளது எப்போது இந்தியாவில் ராணுவ ஆட்சி வரும் ஆர்எஸ்எஸ் அழிக்கபட வேண்டும் நன்றி.

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 Місяць тому

    இன்றைய நிகழ்விலிருந்து நீங்கள் பாடம் கற்காவிட்டால் நாளை உங்கள் சந்ததிகள் இதையெல்லாம் மீண்டும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்ற வரலாற்றுப் படிப்பினையை மனதில் நிறுத்துங்கள். மதச்சார்பின்மை நடுநிலை பேசும் சமூக கழிவுகளே உங்களின் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள். இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் மூண்ட போது சேவ் பாலஸ்தீன் என்ற பதாகையோடு வீதியில் இறங்கி எங்களின் தொப்புள்கொடி உறவுகளை பாதுகாத்திடுங்கள் என்று போராடியவர்கள் யாராவது இன்று வங்கதேசத்தில் ஒரு பாவமும் அறியாத இஸ்லாமியர் அல்லாத இந்து கிறிஸ்தவர் சீக்கியர் என்ற காரணத்திற்காக கொடூரமாக கொல்லப்படுவதும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் போது அதை கண்டித்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று பதாகை ஏந்தியதை எங்காவது பார்த்தீர்களா? காஷ்மீரின் ஆசிபா முதல் இட்டுக் கட்டிய ஹத்ராஸ் சம்பவம் வரை நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று பேசியவர்கள் ஊடகத்தில் விவாதம் செய்த ஊடகங்கள் யாராவது இன்று வங்கதேசத்தில் பரிதவிக்கும் சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசி விவாதம் செய்து பார்த்தீர்களா?