100 ஏக்கரில் கட்டினாலும் கோவில்களுக்கு வரலாறு இருந்தால் தான் அந்த கோவிலில் தான் சக்தி இருக்கும். மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சிவனுக்கு சிவனே பூஜை செய்த இடம் அந்த மாதிரி வரலாறு இருக்கும் இடத்தில் மன அமைதி கிடைக்கும்
நானும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன் சூப்பரா இருக்கு பூலோக வைகுண்டம் அந்த அளவுக்கு தான் இருக்கு சிறப்பான கோவில் மேலோகத்தில் உள்ள அனைவரையும் தரிசிக்க வாய்ப்பளித்த இந்த வீடியோ விற்கும் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி அவருக்கும் கோடான கோடி நன்றிகள்
என்ன இருந்தாலும் இது இன்றைய கோவில் மற்றும் தனியார்துறை. பழமையான ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்றைய கோவிலுக்கும் பழமையான கோவிலுக்கு சென்று வருவதே தனி அமைதி மற்றும் நிம்மதி
இந்த வீடியோ பார்த்த பிறகுதான் இந்த கோயில் போகவேண்டும் என்ற ஆவல் உண்டானது.நேற்றுதான்(26/10/21) இந்த கோவில் சென்று வந்தோம். நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். மிகவும் அற்புதமான கோவில். இந்துக்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்.
Thank you for the valuable information, when I go to India I stay in Madurai all the time but I have never heard about this Temple, I will definitely go to the Temple in my next visit.
When in Madurai I always go to Meenakshi Amman Temple but have not seen a shop with such beautiful metal artwork. I always go to Ananda Metals which is near my house. Next time I will definitely visit. Tq.
Hi aunty i'm 9 years old i saw lots of youtube videos but this is the best video in the world I'm also madurai but we don't know about this temple. This is a informational video i like it very much ❤️💖 thank you
Madurai la erunthu bus aranum na rayapuram pora vali bus la poganum appadi ellaina tirumangalam vanthu melakottai pora vali bus la pogalam Naan today poren Ungaluku any doubt contactmaduraigayu@gmail.com Unga number ah mail pannunga sis
"தமுள்ல மட்டுதா பெயரு இருக்கணோம் !" என்று தமுளன் (தமிழன்) கிறுக்கன் போல கதறாமல் ஆங்கிலத்திலும் கடவுள்கள் தேவதைகளின் பெயர்களை எழுதியிருப்பது தமிழ் தெரியாத பிற மொழி மக்களையும் கோவிலுக்கு வர வைக்கும் !! அதன் மூலம் கோவில் வருமானம் பெருகும் என்பதை உணர்ந்து புத்திசாலிகள் என நிரூபித்திருக்கிறார்கள் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் !! சபாஷ் !! பாராட்டுக்கள் !!! ஆங்கிலம் இருப்பதால் வெளிநாட்டினரும் வருவார்கள் !! இந்த அடிப்படை அறிவு கூட பிற கோவில் நிர்வாகிகளுக்கு ஏன் இல்லாமல் போனது ?
Na intha ooru ponnu tha yenga oru rayapalayam yenga oorula intha kovil rombha famous 👍 yelllarum vanga pls address rayapalayam (po) thirumangalam tk bus no 13 viruthunagar bus la varalam any time available so miss pannathinga 🙏🙏
Ayya irukira pazhya Sivan alayam mikkavum thonmai vayantha seerpaduthenal podumanathu ex Chennai arrakonnam -sholingar thappur Sivan kovil if any one send WS no send u details namasivaya
100 ஏக்கரில் கட்டினாலும் கோவில்களுக்கு வரலாறு இருந்தால் தான் அந்த கோவிலில் தான் சக்தி இருக்கும்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சிவனுக்கு சிவனே பூஜை செய்த இடம் அந்த மாதிரி வரலாறு இருக்கும் இடத்தில் மன அமைதி கிடைக்கும்
நானும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன் சூப்பரா இருக்கு பூலோக வைகுண்டம் அந்த அளவுக்கு தான் இருக்கு சிறப்பான கோவில் மேலோகத்தில் உள்ள அனைவரையும் தரிசிக்க வாய்ப்பளித்த இந்த வீடியோ விற்கும் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி அவருக்கும் கோடான கோடி நன்றிகள்
பார்க்க பார்க்க பரவசம்
இன்று தரிசிக்க வைத்த
உங்களுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
நன்றி சகோ
Super place.Madurai la ippti oru kovil iruppathe ippa than theriyum.very very thanks sister 🙏🙏
மிகவும் அருமையான பதிவு சகோதரரி 👍 #vickykeerthi
Om nama shivaya wonderful Temple look their peaceful mind Thanks for your sharing
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
மிகவும் நல்லது நன்றி சகோதரி.
Thk u sis
அருமையான கோவில்🙏🙏🙏
Super Kovil...nanga last week ponom....
Nice upload..new friend joined👍💐
ஏற்கனவே இருக்கும் பழமையான கோயில்களை பராமரித்தாரே மிகவும் நல்லது. இது போன்ற கோவில்களில் வர்த்தகரீதியாக தான் இருக்கும்.
மிக நன்றாகவே இருக்கின்றது
Thanks and regards, good informations,thanks UA-cam.
Nala tharisanam sai baba
என்ன இருந்தாலும் இது இன்றைய கோவில் மற்றும் தனியார்துறை. பழமையான ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இன்றைய கோவிலுக்கும் பழமையான கோவிலுக்கு சென்று வருவதே தனி அமைதி மற்றும் நிம்மதி
அடுத்த முறை மதுரை வரும்போது உங்கள் எல்லோரையும் தரிசிக்கிறேன் எல்லோரையும் வணங்குகிறேன்
My village supera irukkum
😍 Super place Two Time poonam.. Nalla irukum 108 temple irukum. My favorite place. 😍
ஓம் சக்தி பராசக்தி
அற்புதம் Sister
Thk u sis
அருமை சிறப்பு வாழ்த்துகள் வயலை பாரதி வாசன்.
நன்றி வ.வா.
இந்த வீடியோ பார்த்த பிறகுதான் இந்த கோயில் போகவேண்டும் என்ற ஆவல் உண்டானது.நேற்றுதான்(26/10/21) இந்த கோவில் சென்று வந்தோம். நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். மிகவும் அற்புதமான கோவில். இந்துக்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்.
Om nama shivaya pottri om
Om nama shivaya pottri om 🕉 🙏
My husband has done thiruvatchi,kalasam work and done moorthies for this temple.
Thank you for uploading such a unique temple.We should feel proud that is situated in our State TN.A must visit Temple.
மிகவும் அருமை....
Naan poirukiren super om sai ram
நன்றி சகோ. மிகவும் பயனுள்ள தகவல்.
Thank you for the valuable information, when I go to India I stay in Madurai all the time but I have never heard about this Temple, I will definitely go to the Temple in my next visit.
Thk u sis
@@GayuMaduraiShopping of
When in Madurai I always go to Meenakshi Amman Temple but have not seen a shop with such beautiful metal artwork. I always go to Ananda Metals which is near my house. Next time I will definitely visit. Tq.
@@rajalashamisuppiah6293 hi
@@rajalashamisuppiah6293 இந்த கோவில் திருமங்கலம் to விருதுநகர் போகும் வழியில் உள்ளது
ஓம் புத்தர் ஏசுவின் துணை
Wow.... super sis...thank you👏👏👏👏
Thk u sis
அழகுற.சிறப்புடன்அமைந்திருக்கும்அற்புதமான ஆலயம்.காண்பதற்குமிகவும்ரம்மிரமாகவ உள்ளது
1¹¹
Super அருமை நன்றி .மிக்க மகிழ்சாசி
Thk u
மிகவும் மகிழ்ச்சி. நல்ல தொரு பதிவு.💐💐👌🏽👌👌👍
Super.Thanks for the video.
Looks like modern iscon style north India temple
Very useful video sister thank you so much sister
Thk u sis
நானும் போனேன் சூப்பரா இருந்துச்சு அக்கா
ஆம் மிகவும் நன்றாக இருக்கும்
Very much useful Kovil Sister.God bless you ma. Vivekanandan and family.Mohanur.
super super
நல்ல விஷயம்... நன்றி...
Nandri
Super sister 🙏🙏🙏
Thk u sis
Madurai la yae iruken
Ithu thereyama poiruchu
Anyway tq sisy
Inum intha matri aaruputham mika kovilkali negal pathiveda vendum
Ok bro
Thk u
Very nice nd useful video
Thk u oru nal vanthu parunga sis
Private kovil ?
எல்லாம் அவன் செயல் ஓம்
🎉❤❤❤❤❤❤Hi
Super
Super sis a different and useful video vera level kovil
Thk u sis
👌👌👌 sister ❤️
😊😊😊😊😊😊
அருமை
Superb
Thank you sister 🙏🙏🙏
Super akka
Today i visit 3.4.23
Prodosam
Well maintained temple
Saturday and sunday openla erukuma
ஓம்.நமசிவாய.ஓம்நமசிவாய.
Super information.pls tell the timing of the temple.
From Morning 6am to evening 8pm
நன்றி
அங்கு பக்தர்கள் தங்குமிடம் குளியல் வசதி உள்ளவை காண்பிக்க பணவில்லை
நான் மதுரை காரண் என்று சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கு இதுவரைக்கும் இந்த இடத்துக்கு போகல
Gayu channel la different video sis 👌. Parka romba alaga iruku sis.
Thk u so much sis
Location ple
Any time kovil thiranthu irukuma
Hi aunty i'm 9 years old i saw lots of youtube videos but this is the best video in the world I'm also madurai but we don't know about this temple. This is a informational video i like it very much ❤️💖 thank you
Thk u so da ma
Kandipa chance kedaicha meet pannalam ok va da
Thkbu so much for ur love
@@GayuMaduraiShopping 👍 aunty
@@GayuMaduraiShopping unagluku sami varuma
Bus routes theryuma mam
Madurai la erunthu bus aranum na rayapuram pora vali bus la poganum appadi ellaina tirumangalam vanthu melakottai pora vali bus la pogalam
Naan today poren
Ungaluku any doubt contactmaduraigayu@gmail.com
Unga number ah mail pannunga sis
Bus stop name, sollunga sis
Periyar bus stand la erunthu rayapalayam vilakku bus la varanum
Next time must but on the live location
இந்த கோவில் மதுரையில் எங்கு உள்ளது?
IS THIS PRIVATE KOIL
Nice video
Thk u
Please give full address of the temple. For people like me in other states, it will be very helpful 🙏🙏🙏
In rayapalayam village thirumangalam
Tq mam
Nandri
Sis Friday 1.10.21 open la irukuma sis.plz tell me
S sis all days open than
Thanks for the video sister… we need 2-3 hours to get the blessings of entire Gods…. Do we have prasadham stall or canteen facilitiy.. we have kids
Yes Mam. We are providing.
Headlines change please thirumangalam near rayapalayam
நான் இந்த கோவிலில் வேலை பாத்து இருக்கே செட்டு work அனைத்தும்
Karuppa Samy - நீ அங்கு தூய்மை பணியாளராக இருந்தீர்களா? அங்கு உங்களை பார்த்த நியாபகம் இருக்குது!
"தமுள்ல மட்டுதா பெயரு இருக்கணோம் !" என்று தமுளன் (தமிழன்) கிறுக்கன் போல கதறாமல் ஆங்கிலத்திலும் கடவுள்கள் தேவதைகளின் பெயர்களை எழுதியிருப்பது தமிழ் தெரியாத பிற மொழி மக்களையும் கோவிலுக்கு வர வைக்கும் !! அதன் மூலம் கோவில் வருமானம் பெருகும் என்பதை உணர்ந்து புத்திசாலிகள் என நிரூபித்திருக்கிறார்கள் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் !! சபாஷ் !! பாராட்டுக்கள் !!! ஆங்கிலம் இருப்பதால் வெளிநாட்டினரும் வருவார்கள் !! இந்த அடிப்படை அறிவு கூட பிற கோவில் நிர்வாகிகளுக்கு ஏன் இல்லாமல் போனது ?
Super sister
Thk u
Namma oorla ipdi oru kovil irupadu namaku perumai ipo neeraya. Samy vandrujunu ad vandutrukuma naangalum sikram koviluku pogamum kadavul arulpuriyatum Anaivarukum. Nandri
Ma naangalum porom chikram
Thanks for your information.naangalum vedio share pandrom. Nandri. 🙏🙏🙏🙏🙏
Na intha ooru ponnu tha yenga oru rayapalayam yenga oorula intha kovil rombha famous 👍 yelllarum vanga pls address rayapalayam (po) thirumangalam tk bus no 13 viruthunagar bus la varalam any time available so miss pannathinga 🙏🙏
Hi prabha
Hi balaji
@@prabha_ramvlogs5578 hi madam, good evening
😊😊
@@prabha_ramvlogs5578 y sirippu?
இந்த கோவிலுக்கு திருமங்கலம் தாண்டி போனுமா
ஆமாம் சகோதரி
இந்த கோவிலுக்கு பஸ்ஸில் திருமங்கலத்திலிருந்து எப்படி போகணும் சிஸ்??? கோவிலுக்குள போக கட்டணம் ஏதாவது உண்டா??
Hi Morning kovil open time
9 am sis
Semma
Village name? And temple name? Pls
Rayapalayam sir.
Thanks sir
@@sachinajith3850 Rayapalayam near thirumangalam,madurai district.
Nanum thirumangalam thaan...
Hi madam
கடைவீதீ மாதிரி ,இஸ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள்.
கருவரையில் முர்த்தியமையனும்.
சந்தோஷம்
Rayapalayamthula iruku nan antha areaya than
👌👌👌👌👌👌
Kovil name enna sister
Mukthi Nilayam
🙏🙌🙏OMSAIRAM🙏🙌🙏
Ayya irukira pazhya Sivan alayam mikkavum thonmai vayantha seerpaduthenal podumanathu ex Chennai arrakonnam -sholingar thappur Sivan kovil if any one send WS no send u details namasivaya
பேருந்து வசதி உள்ளதா?
Eruku
Kovil name enna sister busla vantha enna stopnu ticket etokanum...
Periyar bus stand la Rajapalayam pora bus la varanum
Mukthi nelayam stop nu kalinga sis
@@GayuMaduraiShopping Rajapalayam இல்லை.ராயபாளயம் என்பதே சரியான சொல்.
Nkcv kpv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari ea kutumpatha ealla noikalirunthu ealla kastathilirunthu ealla kaalankalilum kappathupa kasumalai kanagamwlai polinthu ea kutumpatha thanvanthanaga aakkaventum vallapa sithi puthiyen manavalane vinayakane seetharama seetharama seetharama om namasivaya markanteyanuku uyir kotutha aarthanathivara jai varakiye vcnaaattpnp sivadurkaiyamma eankalota kunkumatha manjalaum mankalyathum eappum unka Kampala kappathunuma eapillaikalaum neenthama kappathupa Valli theivanai manavalane muruka ekmeknkempkk
🙏 ஞாயிற்றுக்கிழமை காலை போகலாமா கோயில் பொழுது திறந்திருக்கின்றன தயவு செய்து கூறவும் 🙏🙏
Erukum pogalam
@@sundaramoorthys3465 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏👍🏿
ஃபோன் நம்பர் இருந்தால் அனுப்பவும். நன்றி.
🙏🙏🙏👌🏻💐💐
Unga name enna
Gayathri
ஸ்கூபி இல்லை. ஸ்தூபி
Sry sis