மதுரைவாசிகள் எத்தனை பேருக்கு இப்படி ஒரு "குபேர பாதாள பைரவர் கோவில்" உள்ளது தெரியும். அவசியம் பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @kanagarani3105
    @kanagarani3105 8 місяців тому +4

    இந்த இடத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அங்கு இருந்த ரிக் ஷா காரர தன் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்தார் காலப்போக்கில் கோவில் பொலிவு பெற ஆரம்பித்தது அப்போது அதன் உள்ளே இருந்த குடும்பம் வெளியேற்றப் பட்டது எப்போதும் திறந்தே இருக்கும் கதவுகள் பூட்டப்பட்டது நாங்கள் எங்கள் சிறிய வயதில் அங்கு தான் விளையாடச் செல்வோம் வீட்டில் கோவில் தோட்டத்தில் விளையாட செல்கிறோம் என சொல்லி விட்டு செல்வோம் அந்த இடத்தில் புடைப்புச் சிற்பம் உள்ளது பார்த்து இருக்கிறேன் இவ்வளவு காலத்திற்கு பிறகு அங்கு உள்ளவர்கள் இதனை பெருமை படுத்தி தங்கள் பிழைக்கவும் பயன்படுத்தி கொள்கிறார்கள் 😊

  • @Mysongs1748
    @Mysongs1748 3 роки тому +5

    ஓம் குபேர பைரவர் போற்றி.நாங்கள் மதுரையில் இருந்தாலும் நீங்க சொல்லித்தான் தெரியும்.இனி நானும் பைரவரை வழிபாடு செய்வேன் நன்றி அய்யா

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc Рік тому +1

    Great and very useful VIDEO. . ..SEEKING BHAIRAVA 'S GRACE IN MY LIFE & SOON....

  • @subbaiahm4342
    @subbaiahm4342 2 роки тому +3

    அய்யாவின்அன்மிக பனி தொடரட்டும் மதுரை மக்கள்

  • @hemapandi6919
    @hemapandi6919 6 років тому +1

    நன்றி ஐயா.. தங்களின் ஆன்மீக பணி தொடரட்டும்... வாழ்க வளமுடன்....

  • @sonaimuthu205
    @sonaimuthu205 6 років тому +5

    தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 6 років тому +4

    அருமை. மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @ganeshm3888
    @ganeshm3888 3 роки тому +2

    Remba nandri aiyya pona varam poitu vanthen. Unga video pathu than aiyya

  • @karthikdevi8004
    @karthikdevi8004 6 років тому +2

    தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 роки тому +1

    Wonderful devotees! Deep-rooted devotion of these people is amazing!Thanks for information. Tamil Nadu sustains because such devotees!

  • @srinivasatk
    @srinivasatk 3 роки тому +1

    Thank you sir. Today I went and seek Lord Bairavar blessings, that to in Astami Day. Thank you v much once again sir.

  • @MurugesapandianJeganathan
    @MurugesapandianJeganathan 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ பாதாள குபேர பைரவரே நமகா.

  • @sakthisri7583
    @sakthisri7583 2 роки тому +3

    வணக்கம் ஐயா மீனாட்சியம்மன் கோயில சுற்றுப்புற எந்த பகுதியில் உள்ளது இந்த கால பைரவர்

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому

    Nallatge Ninai,Nallethe seyy;NALLATHE NDAKKUM...
    Thanks-a-lot, Thank You Universe.

  • @lathakg3100
    @lathakg3100 3 роки тому

    Nanri Ayya Ungar pathivai Parthu indru nan ingu Chendru bandhan 🙏🙏🙏🙏🙏

  • @rparthiban7939
    @rparthiban7939 6 років тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @gkumarkumar3951
    @gkumarkumar3951 5 років тому +1

    நன்றி அய்யா மிக்க நன்றி

  • @kvlpandian
    @kvlpandian 6 років тому +2

    நான் பல முறை வணங்கி இருக்கிறேன்... குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும்., ஞாயிறு மாலை 4 டு 6 திறந்திருக்கும்

  • @bhassrmm7109
    @bhassrmm7109 6 років тому +2

    good matter,madurai la yengu yuruku endha kovil

  • @manikandansomasundaram2785
    @manikandansomasundaram2785 3 роки тому +1

    2002ம் ஆண்டில் இந்த பாதாள இடத்தில் தான் மகான் லட்சுமி சுரேந்தர் அய்யா தரிசனம் செய்தோம்.

  • @nithiya248
    @nithiya248 2 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @meenajayasuriyanmeenakshi9914
    @meenajayasuriyanmeenakshi9914 6 років тому +10

    சீக்கிரமே பாதாளபைரவரை தரிசிக்க ஆவல் மேலோங்குகிறது.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 років тому +2

    Nandri ayya🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому

    🕉️ Siva Siva 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌼🌺🐚🐚🌺🔱🔱🌺🐄🐄🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🕉️🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🌺🌼🌿🌼🌿🌿🌼🌺🕉️ Kubera bhathala Bhairavar thiruvadigalae 💖💖 saranam 🕉️🌺🌼🌺🌿🌼🌿🌺🌼🌿🌼🌿🌺🌼🌿🌺🌼🌺🌿🌺🌼🌿🌺🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌼🔔🔔🔔🔔🔔🔔🌺🕉️🕉️🌼🌿🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🤧

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 5 років тому

    mikka nandri ayya valga valamudan

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 роки тому

    🌺 Nandrigal 💐💐🙏

  • @selvaraja2180
    @selvaraja2180 2 роки тому +1

    🙏 ஸ்ரீபைரவராய நமஹ 🙏

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 3 роки тому

    அருமை அய்யா

  • @subasanjay3503
    @subasanjay3503 6 років тому

    Arumaiyaana thagaval iyya

  • @vijisai9210
    @vijisai9210 3 роки тому

    Nan Maduraile pirandhaval. Kelvipatathile. Ipathan recent ah open panirkanga pole. Nan chennaile iruken. Kandipa n pbm theera indha bhairavar paaka varanum. Vara vepaar. Nambukiren

  • @sakthivelm9618
    @sakthivelm9618 2 роки тому

    ஓம் பாதாள குபேர காலபைரவாய நமக

  • @raghunaths5545
    @raghunaths5545 3 роки тому +2

    Address

  • @saravanabose313
    @saravanabose313 Рік тому

    Correct location sollunka sir.east or west or north or south.

  • @vijisai9210
    @vijisai9210 3 роки тому +1

    Indha koil Madurai la iruka. Meenakshi amman velipura vasal ah iruka. Vilakam solungal ayya

    • @MindfullivingIndia
      @MindfullivingIndia  3 роки тому

      yes it is situated velipural vasal of meenakshi amman temple

  • @omsairam4545
    @omsairam4545 6 років тому +1

    Ayya Arumai

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 років тому +2

    Om hreem Bhairavaya namaha

  • @skkameshwari923
    @skkameshwari923 8 місяців тому

    பெருமாள் கோவிலில் காலபைரவர் சிலை வைக்கலாமா

  • @pragnasankalpa4039
    @pragnasankalpa4039 2 роки тому +1

    🙏

  • @leemrose56
    @leemrose56 6 років тому +2

    I am madurai but I don't know thanks for informing

  • @varatharajanaravind9773
    @varatharajanaravind9773 2 роки тому

    Address pin panunga sir

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasundharam5073
    @balasundharam5073 4 роки тому +1

    Address venum ..

    • @velammals586
      @velammals586 2 роки тому

      மீனாட்சி அம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ளது

  • @jsbagmanufacturecompany7856
    @jsbagmanufacturecompany7856 2 роки тому

    இடம் விலாசம்

  • @kamarajkurusamy5598
    @kamarajkurusamy5598 6 років тому +1

    Na pairavara kumbiddurukken

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 роки тому

    Photo.ple.video.ple

  • @all-rounderammama
    @all-rounderammama 2 місяці тому

    உங்க நம்பர் சாமி

  • @kumareshrm6607
    @kumareshrm6607 2 роки тому +1

    Where.is.this.place.ph.no.please

  • @jothivanan3875
    @jothivanan3875 6 років тому +2

    Nandri ayya

  • @radhikasudha309
    @radhikasudha309 2 роки тому

    🙏