ஒரே இடத்தில் 81 ஜீவசமாதிகள் இருக்கும் அதிசய ஆலயம் | alp astrology sampath | jeevasamathi Madurai

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2022
  • ஒரே இடத்தில் 81 #ஜீவசமாதிகள் இருக்கும் அதிசய ஆலயம் | alp astrology sampath | #jeevasamathi #Madurai
    Sri Eganathar AnanthaValli Amman Temple, Kinnimangalam.
    அருள்மிகு அனந்த வள்ளி உடனுறை ஏகநாதசுவாமி திருக்கோயில் கிண்ணிமங்கலம்
    செல்லும்வழி :
    கிண்ணிமங்கலம்- மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ள செக்கானூரணியில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருமங்கலம் செல்லும் சாலையில் சிக்கம்பட்டியில் இருந்து பிரியும் கீழ்புறச் சாலையில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
    நேரடி பேருந்து எண் : 27 B
    மடத்தின் பாடத்திட்டங்களாக இருந்த சுமார் 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் மாதத்தில் வரும் இரண்டு தசமி திதிகளில் இலவசமாக வெளிப்படையாக கற்றுத்தரப்படுகிறது.
    தங்களின் ஆன்மிக சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு +91-99445-64856 என்ற எண்ணில் பிரபு கொள்ளலாம்
    ஸ்ரீ ஏகநாதசுவாமி சுவாமி சித்தர் மடாலயம்.
    கிண்ணிமங்கலம் மதுரை.
    கோவிலை தொடர்புகொள்ள
    9944564856
    alp Astrology sampath
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @jeyalakshmisubramanian8151
    @jeyalakshmisubramanian8151 Рік тому +35

    இந்த இடம் ஊர் இப்படிப்பட்ட கோவிலை நீங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்🙏🙏

  • @jayanthim874
    @jayanthim874 2 роки тому +28

    நன்றி தம்பி நாங்கள் செய்த பாக்கியம் இந்த வீடீயோ பார்ப்பது.நன்றி.

  • @tam8668
    @tam8668 Рік тому +123

    நான் நிறைய முறை அந்த கோவில் போயிருக்கேன். என் வாழ்க்கை மாற்றமே அந்த ஏகநாதர் தான் 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @appachigounder9683
      @appachigounder9683 Рік тому

      Wwqwqqqwqqq1qwwwwwwwwqwwwwwwwwwvwwwwwqvqvwwwwvwwwwwwwwvwwwwvwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwqwwcgwwwvwwwwwwwwwwwwwwwvwww

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +2

      அந்த கல்லின் ரகசியத்தை தெரியப்படுத்தினால் நல்லது சிவ பக்தர்கள் அறிந்துகொள்வோம்

    • @user-to6bf6dj5u
      @user-to6bf6dj5u Рік тому +2

      S

    • @sankark2752
      @sankark2752 Рік тому

      Thanks

    • @trkindia7838
      @trkindia7838 9 місяців тому

      என்னாச்சுடா உங்களுக்கு...

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 Рік тому +30

    🙏🙏 மிக அருமை 81 ஜீவ சமாதிகள் பற்றி முதல் முறையாக கேள்விபடுகிறேன். இன்று குரு பூர்ணிமை தினத்தில் பார்த்தது எனது பாக்கியம்.அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி 🙏🙏

  • @saravanakumarsaravanakumar9027
    @saravanakumarsaravanakumar9027 2 роки тому +55

    இந்த ஆலயத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி ஐயா உங்களுக்கு சித்தர் அருள் புரியட்டும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-ky7oy6vz7m
    @user-ky7oy6vz7m 2 роки тому +95

    தம்பி நீங்கள் இருவரும் நீங்காத ஆரோக்கியத்துடன் தீர்க்க ஆயுளுடன் வாழ்க வாழ்க ... ... உங்கள் சேவை தடையின்றி நடக்க வேண்டுமென பிரார்திக்கும் சகோதரி ...

    • @alpsambath3068
      @alpsambath3068 2 роки тому +3

      Nandri nandri

    • @sanjeevib611
      @sanjeevib611 2 роки тому +3

      Good good good message thanks

    • @kingofdfamily
      @kingofdfamily 2 роки тому +2

      Mr.sampath
      Veetukku arukil irukkum kovilai pattri
      Solli
      Poga
      Sonnatharkku
      Mikav
      Nandri

    • @alpsambath3068
      @alpsambath3068 2 роки тому +2

      @@kingofdfamily nadri enakku vendam iraivanukku sollunga amma

    • @renugagopalsamy491
      @renugagopalsamy491 2 роки тому +2

      மிக மிக நன்றி மதுரையில் பிறந்து இருந்தாலும் இவரை பற்றிய இது வரை எந்த ஒரு தகவல் தெரியாமல் இருந்தது அது காணொளி மூலம் பயனுள்ள தெரிந்தது

  • @ChithraD-ev2bk
    @ChithraD-ev2bk Рік тому +20

    இன்று சென்றனே்.நல்ல தரிசனம்
    ஓம் நமச்சிவாயா

  • @krishnakumarsudha8209
    @krishnakumarsudha8209 2 роки тому +17

    C.KRISHNAKUMARSudha ஐயா மிகவும் அழகாக எல்லாருக்கும் இது குறித்து தகவல் கிடைத்ததும் அருமை ஓம் நமசிவாய நமஹ ஓம் சிவாயநமஹ சற்குருவே சரணம் பொற்பாதம் சரணம் ஐய்யா

  • @saipari2913
    @saipari2913 2 роки тому +18

    வாழ்க வளமுடன்,இதை பார்த்த இன்றைய நாள் எனக்கு இனிய நாள்

  • @gsm4903
    @gsm4903 2 роки тому +29

    மிக்க நன்றி தம்பி இந்த மாதிரி ஒரு பொக்கிஷத்தை காட்டியதற்கு என்றும் கேட்டிராத ஒரு இடம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 роки тому +8

    தங்களுடைய சேவை அளப்பரியது.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.

  • @jansiranik2178
    @jansiranik2178 2 роки тому +108

    மதுரை மக்களே பலர்
    அறியாத கோவில் !!
    அறிவித்தமைக்கு நன்றி
    தம்பி. !!! 🙏

  • @kesavant9883
    @kesavant9883 2 роки тому +8

    மிக்க.நன்றி.சகோதரா.உண்சேவைக்கு.சித்தர்பெருமான்
    என்றும்.துனை.இருப்பார்

  • @rasurasu706
    @rasurasu706 Рік тому +38

    நான் நேற்று சென்று இருந்தேன் தானாக கண்ணீர் வந்தது சிவனை பார்ததும் இந்த வீடியோ பார்த்துத்தான் சென்றேன் மனசு அமைதியாக இருந்தது

    • @babugowri3849
      @babugowri3849 Рік тому +5

      பேருந்தில் செல்ல வழி என்ன

    • @KGovindharajan
      @KGovindharajan 10 місяців тому

      ​@@babugowri384911111111111111111111111

    • @veera90bala
      @veera90bala Місяць тому

      சார் பஸ் ரூட் சொல்லுங்க ப்ளீஸ்

  • @SuganyaSuganya-ze8ec
    @SuganyaSuganya-ze8ec 11 місяців тому +5

    மிகவும் நன்றி அய்யா. வாழ்க வளமுடன்,நலமுடன். உங்கள் சேவை இறை அருளோடு தொடரட்டும்

  • @krsankar5563
    @krsankar5563 Рік тому +16

    மிகவும் நன்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  • @mukundhanjayaperumal121
    @mukundhanjayaperumal121 2 роки тому +5

    நன்றி ஓம் நமச்சிவாய சித்தர்கள் அருளால் மக்களுக்கு அருள் புரிய நல்ல இடம்

  • @bhuvaneshwarib67
    @bhuvaneshwarib67 2 роки тому +37

    சிவா திருசிற்றம்பலம் நன்றி சார் நாங்கள் கூடிய விரைவில் இந்த இடத்திற்கு வர இத்தல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @selvarajselvaraj4360
    @selvarajselvaraj4360 Рік тому +5

    நவபிருந்தாவனம் இருக்கிறது. அறிவேன்.
    81 ஜீவசமாதி உள்ள் கோவிலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 роки тому +7

    நான் மதுரை தான் இந்த தகவல் எனக்கு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி 🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 роки тому +11

    ஓம் நமசிவாய
    அருமை யான தகவல்

  • @shobamohan6144
    @shobamohan6144 2 роки тому +6

    அருமையான சேவை மிக்க நன்றி

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 2 роки тому +7

    அருமையான பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி.

  • @saravanakumarsaravanakumar9027
    @saravanakumarsaravanakumar9027 2 роки тому +5

    தங்களால் எந்த கோவிலைப் பற்றி அறிந்தேன் தாங்கள் சித்தர்கள் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Рік тому +17

    கூடிய விரைவில் அய்யா அவர்களை பார்க்க வருவேன். நன்றி.

  • @kamalal6184
    @kamalal6184 2 роки тому +23

    உங்கள்ளுக்கு கோடான கோடி நன்றிகள். சென்னையில் உள்ள ஜீவசமாதிகள் விலாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் பயன்பெற உதவி செய்த தங்களுக்கு நன்றிகள்.

  • @sankarsankar8833
    @sankarsankar8833 5 місяців тому +1

    அண்ணா நன்றிகள் ..81 ஜீவ சமாதி சொன்னதுக்கு நன்றி விரைவில் எங்கள் குடும்பத்தோடு தரிசிக்க 81சித்தர்களும் ஆசீர்வதிக்கட்டும்

  • @shakilanithish3418
    @shakilanithish3418 2 роки тому +9

    Thanks a lot. By the grace of God we came to know about this place

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +211

    இதேபோல் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு என்கிற இடத்தில் 63 சித்தர்கள் ஜீவ சமாதிகள் உள்ளன 🙏

    • @akilaanand843
      @akilaanand843 2 роки тому +5

      சித்தற்காட்டுல எந்த இடத்தில் இருக்கு சகோ, முகவரி தரமுடியுமா

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 роки тому +14

      @@akilaanand843 மயிலாடுதுறை மேம்பாலம் அருகில் சித்தர்காடு எனும் ஊரில் திருச் சிற்றம்பல நாடிகள் என்னும் ஆர்ச் உள்ளே இருக்கிறது. சுலபமாக கண்டு பிடித்து விடலாம் 🙏

    • @akilaanand843
      @akilaanand843 2 роки тому +2

      @@jayakumarmuthukrishnan1314 நன்றி சகோ 🙏🙏

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 роки тому +1

      @@akilaanand843 👍🙏

    • @boomadhevi.m464
      @boomadhevi.m464 2 роки тому

      ,, 60 sitharkal than appa
      Summa

  • @lathaprasanthi6589
    @lathaprasanthi6589 2 роки тому +33

    பிரபஞ்சத்திற்கும் அதனால் உங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏

  • @b.chandrasekar6631
    @b.chandrasekar6631 2 роки тому +9

    ஐயா ரொம்ப நன்றி. இப்படி ஒரு இடத்தை எங்களுக்கு தெரிய படுதியதற்கு. எனது அம்மா தான் உங்கள் பதிவை அனுப்பினார்.
    நாங்கள் இன்று இந்த கோவிலை பார்த்துவிட்டோம்.
    மீண்டும் என் பணிவான நன்றி.

  • @jprmlsculture6698
    @jprmlsculture6698 Рік тому

    இப்படி ஒரு விடியே போட்டதுக்கு ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniamkk1963
    @balasubramaniamkk1963 2 роки тому +9

    மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அங்கு சென்று வந்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.... நன்றி

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +24

    குருவே சரணம் 🙏🙏🙏🙏
    ஓம் குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏

  • @eagleexport1939
    @eagleexport1939 Рік тому +1

    நன்றிகள் கோடிகள் ஐயா இதுபோன்று ஆன்மீக தகவல்களை தந்து கொண்டே இருங்கள்

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 Рік тому +1

    ஐயா நீங்கள் மிகவும் நல்லவர். எடுத்தவுடனே எல்லோருக்கும் பயன் படேம்படியும் புரியும் படியும் மூன்று நான்கே முறை சொல்வது லங்கஹது பெருந் தன்மையே

  • @singaravadiveluramanathan8557
    @singaravadiveluramanathan8557 Рік тому +7

    Thank you very much. We will visit soon. It's a best time to know about Kinnimangalam.

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 2 роки тому +4

    அருமையான பதிவு. நன்றி

  • @venkatramanv3607
    @venkatramanv3607 Рік тому +1

    Happy to say i am here, i am feel very good vibrations here. Really feeling blessed.

  • @narayananp2076
    @narayananp2076 2 роки тому +2

    அற்புதமான பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

  • @sureshbabu5687
    @sureshbabu5687 2 роки тому +23

    Thank you very much Sirs. A very significant event all supposed to know about it.

  • @rathaa2082
    @rathaa2082 2 роки тому +32

    😢😢🤲🌹🙏 நற்பவி நற்பவி நற்பவி 🌹 வாழ்க உங்கள் அருட் பெரும் ஜோதி சேவை 🌹🙏

  • @maheshwaris7426
    @maheshwaris7426 6 місяців тому +1

    மிகவும் அருமை யான தகவல். ஓம் நமசிவாய 🎉 என் அய்யன் சிவன் தரிசனம் பெற விரைவில் இந்த இடத்தை பார்க்க விரும்புகிறேன்

  • @ramachandran6185
    @ramachandran6185 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா, நான் உங்கள் வீடியோ பார்த்து 10.3.24 அன்று தான் ஐயாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @balag857
    @balag857 Рік тому +6

    ஓம் நமசிவாய மெய் சிலிர்க்க வைக்கிறது ரொம்ப நன்றி நண்பரே

    • @user-rt5qe5dn4s
      @user-rt5qe5dn4s Рік тому

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..

  • @mithranselvam7471
    @mithranselvam7471 2 роки тому +6

    ஓம் நமசிவயா நல்ல தகவல் நன்றி வணக்கம்.

  • @natraj8615
    @natraj8615 2 роки тому +2

    இந்த வீடியோ பார்த்து நேற்று சென்றுவந்தேன் நன்றி

  • @SenthilKumar-sk2fq
    @SenthilKumar-sk2fq 2 роки тому +10

    ஓம் நமசிவய...
    நன்றி நண்பா!!!

  • @nalasundari8072
    @nalasundari8072 Рік тому +14

    சித்தர்களை வணங்கிய பலன் கிடைத்த உணர்வுகள் . நன்றி ஐயா. ஜோதிட ரகசிய சனெலுக்கு நன்றி ஐயா.

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs Рік тому +12

    நண்பரே..இப்படி ஒரு கோவிலை எங்களுக்கு தெரிய வைத்து .போகும்
    விபரமும் சரியாக சொன்னீர்கள் நன்றி.ஓம் நமச்சிவாயா.81சித்தர் ஜீவ சமாதி .ஏகநாதர்.அம்பாள் திருவடியே போற்றி.வாழ்க வளமுடன்.

  • @meenambigaijegadeesan1284
    @meenambigaijegadeesan1284 Рік тому +4

    Thank you very much. Useful message. 🙏🙏🙏

  • @velmanickamt7287
    @velmanickamt7287 2 роки тому +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி நன்றி ஐயா குருசரணம்🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏

  • @sekarkuppusamy7042
    @sekarkuppusamy7042 2 роки тому +34

    உன்மையான சிவன் அடியார்கள் தான் அவன்
    அருளால் இதை வெலிப்படுத்த முடியும்.
    💐ஓம் சிவாய நம💐

  • @rathnam1681
    @rathnam1681 2 роки тому +14

    போனில் சந்தேகம் கேட்டால் கூட பணம் kattunga என்றுதான் முதலில் சொல்வாங்க. நானும் பணம் வியாபாரம் செய்யாதஇடம் பலிக்கும் என்று எப்போதும் நினைப்பேன் இப்போது இந்த வீடியோ பார்த்து சந்தோசமா இருக்குது தம்பி. வாழ்க வளமுடன் ஆஷிர்வாதங்கள்.

    • @sivagamim4576
      @sivagamim4576 21 день тому

      நன்றி அய்யா வணக்கம் பல

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Рік тому

    உங்களுடைய இந்த அரிய செய்திக்கு மிக்க நன்றி.

  • @SivaKumar-xr3dh
    @SivaKumar-xr3dh Рік тому

    மனமார்ந்த நன்றி, நன்றி. நன்றி நீங்கள் லைவில் காண்பித்த அனைத்து வீடியோக்களும் மிகச் சிறப்பாக உள்ளது நல்லவர்கள் கண்களுக்கு கண்டிப்பான முறையில் அது தென்படும் தெரிந்துவிடும் மீண்டும் உங்களை சந்திப்பேன் நன்றி நன்றி நன்றி

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 Рік тому +22

    ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ரப்ரஸோதயாத்

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 2 роки тому +21

    எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம் பல தலைமுறைகளுக்கு

    • @sakthivelsvt4362
      @sakthivelsvt4362 2 роки тому

      அருமையான பதிவு செய்து எங்களுக்கு வழிகாட்டியமைக்குநன்றி

    • @viswam82
      @viswam82 Рік тому

      மிக்க நன்றி.பயனுள்ளதகவல்.

    • @VijayaLakshmi-xg1hc
      @VijayaLakshmi-xg1hc Рік тому

      ​@@sakthivelsvt4362soon my family will visit this holy temple by the grace of God

  • @panneerselvame4601
    @panneerselvame4601 Рік тому +1

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு
    அனைவருக்கும் பயனுள்ள விசயம் கோவிலுக்கு சென்று பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
    நன்றி,
    ஓம் நமசிவாய.

  • @nageswari1790
    @nageswari1790 Рік тому +2

    மிக்க நன்றி. அற்புதமான தகவல்

  • @jayakumarjayakumar594
    @jayakumarjayakumar594 Рік тому +3

    ஓம் நமசிவாய அருமையான பதிவு நன்றி

  • @btsfangirl7788
    @btsfangirl7788 2 роки тому +3

    இதுபோல் மக்கள் அறியாத பல கோயில்களை போடவும் மிகவும் நன்றி சாய்ராம்

  • @neatmarketing5240
    @neatmarketing5240 2 роки тому +1

    Very Useful Time Thanks Lot

  • @narayanaswamykumar2138
    @narayanaswamykumar2138 2 роки тому

    மிகவும் அருமையான தகவல்!!! நன்றி!!!

  • @Bkoso
    @Bkoso 2 роки тому +5

    அருமையான தகவல்

  • @senthils4862
    @senthils4862 Рік тому +3

    63 சித்தர்கள் ஜீவசமாதி மயிலாடுதுறை வட்டாரத்தில் கூறை நாட்டில் உள்ளது தங்கள் தகவல்களுக்கு நன்றி சார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @nirmalasanthanam5412
    @nirmalasanthanam5412 2 роки тому +2

    Puthusa oru Kovil kamichirukinka itha mathri oru Kovil na kelvi pattathey illa nenka intha video potathula I am very happy thank you for your video ☺️

  • @kalamanoharan5557
    @kalamanoharan5557 Рік тому +1

    மிக்க நன்றி...பயனுள்ள video....🙏🙏🙏

  • @lathanarayanasamy4047
    @lathanarayanasamy4047 Рік тому +120

    என் பெயர் லதா இந்த கோவிலுக்கு சென்று முற்றிலும் பயன் பெற்றவள். இந்த கோவிலை பற்றி கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை இறைவனைமுற்றிலும் நம்புவர்கள் மற்றும் நம்பாதவர்களுக்கும் கூட நல்லது மட்டுமே நடத்தி கொடுக்க கூடிய சக்தி வாய்ந்த இடம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது

    • @Arunkumar-zm8tm
      @Arunkumar-zm8tm Рік тому +6

      எந்த நேரம் கோவில் திறந்து இருக்கும்

    • @kalaiselvans4328
      @kalaiselvans4328 Рік тому +2

      morning 6.30to evining 10

    • @dhivakrish8053
      @dhivakrish8053 Рік тому

      Adisam child cure பண்ண முடியுமா

    • @nagus9140
      @nagus9140 8 місяців тому +2

      அந்த கோவிலின் அனுக்கிரகத்தால்
      என்னுடன் ஒத்துழைத்தால்
      நிச்சயமாக முடியும்

    • @rrajendranmano8012
      @rrajendranmano8012 7 місяців тому

      ​@@Arunkumar-zm8tm😮

  • @user-ws1hi3sx2x
    @user-ws1hi3sx2x 2 роки тому +12

    பணம் மட்டுமே வாழ்க்கை பணம் பந்தியில் குணம் குப்பையில் இவ்வளவுதான் உலகம் பணம் இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள் இது த்தான் நிஜம் இறைவன் ஒருவனே மிகப் பெரிய வன் சாமி அய்யா பணம் வாங்காமல் செய்த உங்கள் சேவை வாழ்க

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 4 місяці тому

    திரு. நண்பர் ALP சம்பத் அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் காலடி எடுத்து வைத்திருக்கும் புண்ணிய பூமியில் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் எல்லோருக்கும் என்றென்றும் நல்வழி காட்டி நல்வாழ்வு கொடுக்கும் கிண்ணிமங்கலம் சென்று என் வாழ்க்கையில் முழுவதுமாக கடனில் தத்தளிக்கும் எனக்கு நீங்கள் மறுமலர்ச்சி தந்துள்ளார்கள். நன்றி நண்பரே

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 роки тому +1

    விரைவில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்ட இறைவன் அருள் வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து சுபமஸ்து பலமஸ்து பாக்யமஸ்து செளபாக்யமஸ்து சகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @laxmananlaxmanan3
    @laxmananlaxmanan3 2 роки тому +10

    ஓம் நமசிவாய ஓம் நன்றி சகோதர நன்றி

  • @gurupriya1276
    @gurupriya1276 2 роки тому +5

    Really amazing sir... Thanks a lot,,

  • @ekanathannl9775
    @ekanathannl9775 4 місяці тому

    அருமை அருமை நண்பர் ...... தெரிய தா .... விசயம் ..... தெரிய வைப்பது..... அழகே..... அழகு..... பிறவி பயன் .... கிடைத்த பெருமை .....

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 Місяць тому

    தம்பி வணக்கம்😊 என் மனமார்ந்த நன்றி இந்த 81 ஜீவசமாதிகள் இருக்கும் விரிவாக சொன்னதற்கு தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @skaliyanasundaranskaliyana8470
    @skaliyanasundaranskaliyana8470 2 роки тому +4

    நன்றிகல் பலகோடிகல் ஐயா 🙏🙏🙏🌹🌹🌹skaliyanasundar kumbakonam

  • @meerababu2406
    @meerababu2406 2 роки тому +8

    Thank you sir. Thank you for your information.

  • @kesavarajanj8909
    @kesavarajanj8909 2 роки тому +3

    Madurai. Palamedu. Angum. Jeeva. Samathi. Neeraiya. Ullathu. Congratulations thanks. For. Program. Congratulations.

  • @gunasekaranvenkatachalam7374
    @gunasekaranvenkatachalam7374 2 роки тому +4

    நல்ல விளக்கம் கோவில் சென்று வர வழி கூறிய விதம் அருமை. தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் குணசேகரன் அருணி ஹெல்த்தி புட்ஸ் சென்னை

    • @meganathans5018
      @meganathans5018 Рік тому

      மிக அருமை வாழ்க வளமுடன், நன்றி. உங்கள் ஆன்மீகப் பயணம் சிறக்கட்டும்.

  • @selvirajasekar517
    @selvirajasekar517 2 роки тому +12

    அந்த இடத்திற்கு வரசிவன் எனக்கு அருள் தர வேண்டும்.

  • @pandiarajanr6929
    @pandiarajanr6929 2 роки тому +4

    மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @sankariramanravi792
    @sankariramanravi792 2 роки тому +3

    Thank you for your valuable information

  • @rajendrans5986
    @rajendrans5986 6 місяців тому +1

    மிக அருமையான பதிவு நன்றி வனக்கம்

  • @vasugisuresh9923
    @vasugisuresh9923 2 роки тому +3

    Thank you for your information. God bless

  • @kansivarajan
    @kansivarajan 2 роки тому +5

    மிக்க நன்றி அன்பரே ....

  • @RP-je8ke
    @RP-je8ke Рік тому +8

    TIME STAMPS
    Surya Thuthi Manthiram -> (56:11 to 56:50)
    Suryan Neeccham Parikaaram Details -> (51:37 to 57:15)

  • @jothilakshmi8455
    @jothilakshmi8455 2 роки тому +1

    தகவல்களுக்கு நன்றி அய்யா

  • @prakashbr9769
    @prakashbr9769 2 роки тому +3

    அருமை யான பதிவு 👌🏿👌🏿👌🏿✅️✅️✅️💯💯🆗🆗🙏🙏

  • @sumathibabu9629
    @sumathibabu9629 2 роки тому +7

    நன்றி ஓம் நமசிவாய

  • @priyashyam9703
    @priyashyam9703 2 роки тому +11

    Kodi Nanthiri namskaram sir 🙏
    Sharing this temple about God's name giving the best information to people. God bless you all sir 🙏

  • @sharuskitchen3699
    @sharuskitchen3699 2 роки тому +8

    Thanks a lot for showing this place.

  • @krishprabu1123
    @krishprabu1123 2 роки тому +9

    மகிழ்ச்சி ஐயா, ஆலய தகவல் அருமை மேலும் சிம்மலக்கனம் சூரியன் நீசம் எனக்கும் இதன் மூலம் பயனுள்ள தகவல் உங்கள் மூலம் கிடைத்தது.

  • @mgrphygitalmikenko8839
    @mgrphygitalmikenko8839 2 роки тому +5

    Thank you sir, God bless you always

  • @mayamaya33
    @mayamaya33 Рік тому

    மிக மிக நன்றி அய்யா. மதுரை மக்களுக்கே இந்த கோவிலை பற்றி தெரியாது என்றும் நினைக்கிறேன்

  • @eswarimoorthy4178
    @eswarimoorthy4178 2 роки тому +1

    Arumaiyana Anmigha Thaghaluku Nantrikal pala brother Thanks

  • @VijayVijay-zf9pg
    @VijayVijay-zf9pg 2 роки тому +42

    சிவாயநம 🙏குருவே சரணம் 🙏உலகத்துக்கு வெளிக்காட்டியஐயாக்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏💫💫💫🌻🌻🌻🌻🌻

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 2 роки тому +9

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @kavithakrishnan5496
    @kavithakrishnan5496 2 роки тому +4

    மிக்க நன்றி ஐயா

  • @tamilselvans5766
    @tamilselvans5766 Рік тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
    நன்றி...நன்றி... இதுபோன்ற புண்ணியமான சேவை தொடர இறைவனருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் .