தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் தேவன் ! தண்ணீரை பணமாக மாற்றும் பிசாசுகள் !

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 84

  • @malapius1037
    @malapius1037 10 днів тому +33

    தண்ணீர் தெளிப்பதால் சுத்திகரிக்க படுவதில்லை தேவனுடைய வார்த்தையால் தான் சுத்திகரிக்க படுகிறோம்

  • @syeba
    @syeba 10 днів тому +20

    ஊழியம் செய்ய சொன்னா தண்ணீர் விற்கிறார்கள் மக்கள் விழிப்புணர்வு தேவை

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 10 днів тому +19

    தண்ணீருக்கு காசா?!என் ஜனமே மனந்திரும்பு😢

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 10 днів тому +25

    இலவசமாக பெற்றீர்கள் இலவசமாக கொடுங்கள் ஊழியரே...

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b 10 днів тому +9

    வணக்கம் தம்பி இந்த வார்த்தைகளை கேட்ட போது மக்களே எவ்வளவு முட்டாள் ஆக்குகிறார்கள் நம் எல்லோரையும் ஊழியம் என்ற பெயரில் பிசினஸ் செய்கிறார்கள். இவர் டைரக்ட்டா ஆயில் பிசினஸ் செஞ்சிட்டு போலாமே இயேசுவின் பெயரை சொல்லி பிசினஸ் செஞ்சா யாரும் கேட்பாங்க தான். மாற வேண்டும்.இவர்கள் பின்னால் போகாதீர்கள். வசனத்தின் படி வாழப் பழகுங்கள் இயேசுவை விசுவாசித்தால் போதும்.அவரே உங்களை நடத்துவார். இதை தான் இந்த தம்பின்னு சொல்லிட்டு இருக்காங்க. எங்கள பின்பற்றி வாங்கன்னு சொல்லல. காணிக்கை கேட்கும் ஊழியரின் பின்னாடி செல்லாதீர்கள். தம்பிங்களா உங்க ஊழியும் இயேசுவின் பக்கம் மட்டும் திரும்ப செய்ய கூடியதாய் உள்ளது .மிக்க நன்றி🙏👍💐

  • @AnnaMary-wj2kz
    @AnnaMary-wj2kz 9 днів тому +2

    Well said brother …Dont worry God is watching him whatever he speak.

  • @dineshnehemiah6692
    @dineshnehemiah6692 5 днів тому +1

    பாஸ்டர் தினேஷ் தயவு செய்து வேதாகமத்தை படியுங்கள்

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 10 днів тому +10

    💯Well said Brother. *இயேசு கிறிஸ்து* விற்றாரா?!பதில் சொல்லுங்க உண்மையும் உத்தமுமான ஊழியரே😂

  • @Vaanathin_vasaal_Trichy
    @Vaanathin_vasaal_Trichy 10 днів тому +3

    சாட்டையடி தம்பி. வாழ்த்துக்கள்.🎉🎉🎉 Vaanathin vaasal church, Trichy

  • @marinusjerald2783
    @marinusjerald2783 10 днів тому +4

    Evalavu asinga pattalum pana aasai ivargalai thiruntha vidathu ❤ super sago ❤ praise the lord Bro❤❤

  • @dorothydavid1982
    @dorothydavid1982 10 днів тому +3

    This verse is about Israel's salvation at the end times. Must read the entire chapter and also related to this prophesy in the other books of the Bible

  • @praveenthomas94
    @praveenthomas94 9 днів тому +2

    காலைல தேவ சமூகத்தில் இருந்து ஜெபித்தால் தேவன் நம்மோடு பேசுவார்,,,❤ இந்த மாதிரி பண பிசாசை நம்பாதீங்க,,,

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 6 днів тому

    We were attending his assembly for few months.. Now we stopped going . I was told by his church believer that he isselling coconut oil (.parachute) stating for prayer.

  • @pastorrmoses156
    @pastorrmoses156 10 днів тому +4

    That fellow doesn't know the bible .I am very sad to say this in these days there are many false preachers have risen

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 10 днів тому +4

    *JESUS* bless you Jeshwin bro🙏 keep going 👍

  • @muthu191
    @muthu191 10 днів тому +4

    Very good 👍
    Super 👌

  • @Spritualmediator
    @Spritualmediator 10 днів тому +9

    இந்த வீடியோவில் கேட்கிற கேள்விகள் சரியானதே! தண்ணிய பாட்டிலில் அடைத்து இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவதை ஏற்கவே முடியாது. இது அவரின் பண ஆசையின் விளைவு தான்.

  • @karthigaramalingam5469
    @karthigaramalingam5469 10 днів тому +4

    Thank U so much fr posting bro.. This s d awaken video I asked for.. After Atleast this let this man fear God.. I have proof that he sold.. For water & oil they sold for 40Ors.. In their channel they advertised 2times.. Jus to check them I went to their scan page it was directing to his Google pay account. Bro strictly advice to his followers

  • @lifeisnow3944
    @lifeisnow3944 8 днів тому

    Expose them bruh. God is with you.

  • @manuel197592
    @manuel197592 10 днів тому +5

    Really this cheating

  • @neyvelijoshua
    @neyvelijoshua 9 днів тому +1

    Dinesh oda rental worship place la, new church build panna flat vaanganum, So donation kodunganu solli, anga vara believers kitta compel panni, donation vangitu dha prayer panna aramipaanga..

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 10 днів тому +5

    Dinesh is fake

  • @Pr.Godwin
    @Pr.Godwin 6 днів тому

    இயேசு காசுக்கு செய்ய வில்லை

  • @ChristianVision2024
    @ChristianVision2024 10 днів тому +1

    4:38 correct 💯

  • @pastorrmoses156
    @pastorrmoses156 10 днів тому +2

    Most of the false preachers are not having biblical knowledge because they didn't go to bible college

  • @dineshnehemiah6692
    @dineshnehemiah6692 5 днів тому +1

    தவறான உபதேசம்

  • @lifeisnow3944
    @lifeisnow3944 8 днів тому

    ❤❤❤❤❤

  • @dnlrjc
    @dnlrjc 10 днів тому +6

    This fool should be arrested and jailed

  • @MuthuKumar-yw9lq
    @MuthuKumar-yw9lq 9 днів тому

    Brother active christain pathi one video poduga bro. Romba nadikeran

  • @RobertJohn-India
    @RobertJohn-India 10 днів тому

  • @ferdinandferdi4726
    @ferdinandferdi4726 10 днів тому

    Semme agenda 👌👌👌👌👌👍👍👍👍

  • @aliceamuthasamsubramani4281
    @aliceamuthasamsubramani4281 9 днів тому

    Jesus ஐ வெளிப்படுத்துங்கள்
    குறைகளை kuuraathigal

  • @aliceamuthasamsubramani4281
    @aliceamuthasamsubramani4281 9 днів тому

    அவருக்கு தேவை வந்தவர்கள் கிட் கேட்டார்
    கொடுத்தால் kodukkal
    இல்ல ponga இதே போலப்பா

  • @georgekv3516
    @georgekv3516 10 днів тому +4

    Pastors should not encourage these kinds of culprits in their churches

  • @jesusisgod4697
    @jesusisgod4697 10 днів тому +2

    God's Word is enough.
    Ephesians 5:26
    that He might sanctify and cleanse her with the washing of water by *the word,*
    தாம் அதைத் *திருவசனத்தைக்* கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 днів тому +1

    Paithiyam Muthi Pochu bro, Bangalore la Paul Thangaiya vum, Africa la irunthu Orthana Kooti tu Vanthu, Purse la panam varum, Account la varum, Water Wine ah Maarum nu Pannitu Irukanga.. Ag group ellam epdi than..

  • @jebaselvan2225
    @jebaselvan2225 10 днів тому +2

    Kalla chrisrhukkal

  • @ChristianVision2024
    @ChristianVision2024 10 днів тому +1

    😂😂😂 WT£ 😂😂😂

  • @SivaKumar-y6f
    @SivaKumar-y6f 10 днів тому +3

    Lai ningalam yaru pa puthusu puthusa varinga 😂😂 jesus ah madum nambunga pa

  • @prayfortamilnaduindiaworld
    @prayfortamilnaduindiaworld 10 днів тому +2

    You still never showed proof that he sold the water 👎👎👎

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 10 днів тому

    பாதகர்
    இறுதி மூச்சு, தண்ணிரிலேயே !

  • @MithraKishore-yh9hw
    @MithraKishore-yh9hw 9 днів тому +1

    Is this ministry God wants to do this God talk with you to do this criticize others be careful we must all should be stand in front of judgement day why you judging others am ask you are fully holy person please kindly repent Your accuse others it's not your work Give fruitful life to be God Tell Gospel to Others Whether it's May wrong Don't damage other people in public platform while You doing this unsaved people watch means it's bigger hindrance for them to came to Christ yesuvai ariyatha makkal kartharai thedi eppadi varuvargal oru christhavan mattra christhavanu ku ethiri😮😮😮

  • @VijayGunasegaran
    @VijayGunasegaran 10 днів тому

    Semma Bible twister he is, brother. For money gain 😢😢😢...

  • @MithraKishore-yh9hw
    @MithraKishore-yh9hw 9 днів тому

    Mathew 7:1 repent brother

  • @marinusjerald2783
    @marinusjerald2783 10 днів тому

    Ooliyargalukkum manthiravathikalukkum enna viththiyasam irukkirathu avargalum panathirkaga thaan ellam seivargal ippo ooliyargalum panathirkaga thaan ennai thanir jebam ella vattraium virkkum viyaabarigal aakivittargal kekkave asingamaga irukku😂😂

  • @jebaselvan2225
    @jebaselvan2225 10 днів тому +2

    Kulappa vaathigal

  • @ArockiyasamyArockiyasamy-vm7pu
    @ArockiyasamyArockiyasamy-vm7pu 10 днів тому +5

    நீங்கள் ஒருவராவது தைரியமாக இவர்களை கேள்வி கேட்கிறீர்களே.சும்மா கெத்து பேசுங்கள்.

    • @virginsam
      @virginsam 10 днів тому

      இவனுக்கு கர்த்தர். சீக்கீரம் பதில். கொடுப்பார்.

    • @marinusjerald2783
      @marinusjerald2783 10 днів тому +1

      Unmaiyai sonnal karther pathil sikkiram koduppar enral makkalai emttrubavargalukku athi sikkirathil pathil kodukkanume😂😂

  • @aliceamuthasamsubramani4281
    @aliceamuthasamsubramani4281 9 днів тому

    போகாதீங்க

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 10 днів тому +1

    Dines can sell mineral water business

  • @royalseeda2283
    @royalseeda2283 9 днів тому

    நீ ஒரு RSS follower

  • @dashaxdanikaxx5047
    @dashaxdanikaxx5047 9 днів тому

    Arivu illaadha makkalukku idhu oru thandanai. Naam magizhchi adaivom.
    Pastor gal thirundhavendum.
    Adharku mun makkal thirundhavendum.
    Ellaavatrukkum melaaga ippadippatta ayokkiya Pastor galai thandikkaadha andha Jesus thirundhavendum.

  • @stellajuliet262
    @stellajuliet262 10 днів тому +3

    Sorry Brother you are wrong...Or DINESH is a GOD 's MAN ..We know about him very well ... I'm from Coimbatore .. I'll give my mobile number.. we'll tell testimony about his MINISTRY...HE IS VERY VERY PERFECT and GOD PIOUS HOLI MAN...We are 100% delivered by his MINISTRY and HOLY ANOINTING WATER & OIL .❤❤❤❤

    • @AbrahamS-w6w
      @AbrahamS-w6w 10 днів тому +1

      Tamil aha pesuda

    • @ThunderFire77
      @ThunderFire77 10 днів тому

      Pl give your ph no:

    • @aprchristumas7145
      @aprchristumas7145 10 днів тому +9

      அற்புதங்களின் அடிப்படையில் ஒருவர் உண்மையுள்ளவர் என்று சொல்ல முடியாது....

    • @scale5033
      @scale5033 10 днів тому +3

      Read Matthew 7 : 21 - 23.

    • @scale5033
      @scale5033 10 днів тому +3

      @@stellajuliet262 You were healed by what Christ accomplished on the cross two thousand years ago, through faith, not by this man. These preach Christ and take the credit for themselves when people are healed by faith in Christ. Instead of pushing people to Christ they draw people to themselves. That's the tragedy of such ministries and any pastor is made a hero instead of Christ. Example is you.