- 974
- 19 072 457
Roasting today's christianity
India
Приєднався 11 лис 2013
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.

மூன்றாம் பாலின கருத்து அமெரிக்க அதிபருக்கு நாலுமாவடியிலிருந்து முட்டு கொடுக்கும் மூத்த ஊழியர்
தீர்க்கதரிசனம் விசுவாசிங்களுக்கா? இல்லை உலகத்துக்கா? உளறும் Densing Daniel #densingdaniel #roasting
ua-cam.com/video/EJcqDHD8yS0/v-deo.html
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR

Переглядів: 3 143
Відео
ஆசீர்வாத உருட்டில் குரு 8 அடி சிஷ்யன் 16 அடி Mohan C | Duke Sherin #mohanclazarus #roasting
Переглядів 4,9 тис.2 години тому
தினம் தினம் ஒரு வேஷம் ! பேசுறதுயெல்லாம் விஷம் ! யார் அந்த கிறிஸ்தவ நடிப்பு அரக்கன் ! #roasting ua-cam.com/video/0AV_cDiFJgs/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose t...
தினம் தினம் ஒரு வேஷம் ! பேசுறதுயெல்லாம் விஷம் ! யார் அந்த கிறிஸ்தவ நடிப்பு அரக்கன் ! #roasting
Переглядів 7 тис.4 години тому
ஜீவன் தந்து மீட்ட தேவனோட நடக்க விரும்புங்கள் ! சில்லரைக்காய் ஊழியம் செய்யும் ஊழியர்களோடு அல்ல ! ua-cam.com/video/x08Y_zJj1rc/v-deo.html Mohan C ஊர் மட்டும் சுத்தல மக்கள் காதுல பூவையும் சுத்துறாரு ! மக்களே வேதம் படித்து உணர்வடையுங்கள் ua-cam.com/video/rOuElis-QfY/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine ...
ஏமாளி மக்களை ஏமாற்றும் influencers கிறிஸ்தவத்தில் உண்டு ! #roasting #fakepastors
Переглядів 8 тис.7 годин тому
அவனுக்கு குடுக்காதிங்க ! எனக்கு குடுங்க ! தாராளமாய் கேட்கும் Augustine Jebakumar || Mohan C lazuras ua-cam.com/video/Y5UhEOTIzNg/v-deo.html வாலிப வயதிலிருந்தே காணிக்கை வெறி ஊறிப்போன Augustin Jebakumar GEMS media #mohanclazarus #fakepastors ua-cam.com/video/s4djE38dMIg/v-deo.html 5 fold ministry scam | How to earn money is their goal | fake pastors| Roasting today's Christianity ua-cam.com/video...
யார் எங்கள் சகோதரன் | உத்திரமா? துரும்பா?? எது பெருசு? #roasting #fakepastors
Переглядів 4,5 тис.9 годин тому
ஏமாறும் மக்கள் ஏமாறட்டும் , ஏமாற்றும் போதகர்களை சுட்டி காட்ட கூடாதா ? அக்காவின் வீடியோவிற்கு பதில் ua-cam.com/video/-QnNjQSV0Ek/v-deo.html கர்த்தர் - நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைப்பேன் | #mohanclazarus #jesudian #berchmans ua-cam.com/video/gwmDA2MgMeg/v-deo.html சிரிப்பு அபிஷேகம் சீக்கிரம் வந்து வாங்கிக்கோங்கோ ! Powerful Anointing Session Exposed ua-cam.com/video/OCHpsa6xty4/v-deo.html H...
தேவன் Tv Channel ஆரம்பிக்க சொன்னார? பின்ன ஏன் Tv channel ஓடல 😩#angeltv #falseprophets #roasting
Переглядів 6 тис.12 годин тому
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many bel...
ஏமாறும் மக்கள் ஏமாறட்டும் , ஏமாற்றும் போதகர்களை சுட்டி காட்ட கூடாதா ? அக்காவின் வீடியோவிற்கு பதில்
Переглядів 9 тис.14 годин тому
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many bel...
கடன்,பண பற்றாக்குறை இதுதான் கிறிஸ்தவனுக்கு உபத்திரவமா? #TPMchurch #VincentSelvakumar #fakepastors
Переглядів 4,5 тис.16 годин тому
தேவனுடைய ராஜாத்திற்குள் பிரவேசிக்க பாடுகள் உபத்திரவங்கள் அவசியமா?? #Evangelinedhinakaran #roasting ua-cam.com/video/30Oxt-WoGY0/v-deo.html கிறிஸ்தவர்களே நீங்கள் தீங்கனுபவிக்க அழைக்கப்பட்டர்வங்கள் தீமை செய்ய அல்ல | #JohnJebaraj ua-cam.com/video/Yfwu0kqQHBs/v-deo.html வேதத்தில் குப்பையாக கருதப்பட்டது தான் இவர்களுடைய சிறந்த பிரசங்கம் #drpauldhinakaran #jesuscalls ua-cam.com/video/mH7X2NnKslk/v-deo...
ஏமாளி மக்களை வைத்து சபை திறப்பு முதல் ஆள் சேர்ப்பு வரை A to Z திருட்டை கற்றுக்கொடுக்கும் போலி போதகர்
Переглядів 15 тис.19 годин тому
Rathnam paul இன்னும் ரட்சிகப்படலையா? தேவா ஜெனமே இந்த கேவலம் நமக்கு தேவையா? #Rathnampaul #fakepastors ua-cam.com/video/YCm60JKon4M/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and ex...
ஓநாய்கள் பெயர் சொல்லாம எச்சரிப்பின் செய்தி யாருக்கு எதற்கு பிரயோஜனம் ! MD Jegan நோக்கம் என்ன !
Переглядів 8 тис.21 годину тому
குறை சொல்லுவதை குத்தகைக்கு எடுத்து நான் மட்டும் தான் குறை சொல்லுவேன் என்று அடம்பிடிக்கும் MD Jegan ua-cam.com/video/TYmQ2NLH2NI/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expo...
Rathnam paul இன்னும் ரட்சிகப்படலையா? தேவா ஜெனமே இந்த கேவலம் நமக்கு தேவையா? #Rathnampaul #fakepastors
Переглядів 12 тис.День тому
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many bel...
Karunyaல் இலவசமாய் படிப்பு தரமுடியாது ஆனா, இளம் பங்காளர் திட்டத்திற்கு இலவசமாய் சாட்சிகள் தரப்படும்
Переглядів 5 тис.День тому
பச்சிளம் பிள்ளைகளே கர்த்தருக்குள் தைரியாமய் இருங்கள் | இந்த ஓநாய்களை நம்பவேண்டாம்#examprayer #mohanc ua-cam.com/video/6iJOKI8LDAw/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and ex...
என் சகோதரருக்கு பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே#israelwar
Переглядів 2,4 тис.День тому
இஸ்ரேலின் தேவன் நம் தேவன் | ஆனால் இஸ்ரேலின் வைரக்கியம் அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல | #fakeprophets ua-cam.com/video/MLkUW3AntNQ/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expos...
எந்த ஆவி இவருக்கு தரிசனம் தருது ஒரே பேய் கதையை சொல்லிட்ருக்காரு #angeltv #sadhusundarselvaraj
Переглядів 9 тис.День тому
தீர்க்கதரிசனமே சொல்லாமல் தீர்க்கதரிசி ஆன ரகசியம் என்ன?? #VincentSelvakumar #fakepastors ua-cam.com/video/4NRKXXjUMCs/v-deo.html பாபிலோனை கட்டிதான் தீருவேன் என்று அடம் பிடிக்கும் காவி போட்ட கள்ள தீர்க்கதரிசி #angeltv #roasting ua-cam.com/video/k_7AjhHdqZo/v-deo.html Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we d...
போலி கிறிஸ்தவத்தின் மூடநம்பிக்கையின் உச்சகட்டம் | திருந்துமா நம் ஜனம்?? #berchmans #roasting
Переглядів 3,8 тис.14 днів тому
போலி கிறிஸ்தவத்தின் மூடநம்பிக்கையின் உச்சகட்டம் | திருந்துமா நம் ஜனம்?? #berchmans #roasting
இஸ்ரேலின் தேவன் நம் தேவன் | ஆனால் இஸ்ரேலின் வைரக்கியம் அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல | #fakeprophets
Переглядів 3,4 тис.14 днів тому
இஸ்ரேலின் தேவன் நம் தேவன் | ஆனால் இஸ்ரேலின் வைரக்கியம் அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல | #fakeprophets
கஷ்டப்பட்டு தீர்க்கதரிசனம் உறைக்கும் கள்ள தீர்க்கதரிசி | #falseprophets #fakepastors #roasting
Переглядів 5 тис.14 днів тому
கஷ்டப்பட்டு தீர்க்கதரிசனம் உறைக்கும் கள்ள தீர்க்கதரிசி | #falseprophets #fakepastors #roasting
தங்களுக்கு சீஷர்களை உண்டாக்கி சாதிச்ச Fr. Berkmans | #jebathootajeyageethangal
Переглядів 7 тис.14 днів тому
தங்களுக்கு சீஷர்களை உண்டாக்கி சாதிச்ச Fr. Berkmans | #jebathootajeyageethangal
2025 தீர்க்கதரிசனம் என்கிற பெயரில் தனது குடும்பத்திற்கே சூனியம் வைத்துக்கொண்ட #jesuscalls #roasting
Переглядів 12 тис.14 днів тому
2025 தீர்க்கதரிசனம் என்கிற பெயரில் தனது குடும்பத்திற்கே சூனியம் வைத்துக்கொண்ட #jesuscalls #roasting
பாகால் கோபுரம் கட்டி தான் தொழில் நடத்தி வருகிறோம் உண்மையை ஒத்துக்கொண்ட johnsam Joyson #roasting
Переглядів 6 тис.14 днів тому
பாகால் கோபுரம் கட்டி தான் தொழில் நடத்தி வருகிறோம் உண்மையை ஒத்துக்கொண்ட johnsam Joyson #roasting
பணம் பறிக்கும் மோசடி மோகன் C வெளுத்து வாங்கும் வின்சென்ட் செல்வகுமார் #jesusredeems #mohanclazarus
Переглядів 9 тис.14 днів тому
பணம் பறிக்கும் மோசடி மோகன் C வெளுத்து வாங்கும் வின்சென்ட் செல்வகுமார் #jesusredeems #mohanclazarus
ஒன்னா நம்பர் கள்ள தீர்க்கதரிசி நான்தான் என்று மறுபடியும் நிரூபித்த நமது தளபதி #johnjebaraj
Переглядів 27 тис.21 день тому
ஒன்னா நம்பர் கள்ள தீர்க்கதரிசி நான்தான் என்று மறுபடியும் நிரூபித்த நமது தளபதி #johnjebaraj
ஆராதனைக்காக வைராக்கியம் பாராட்ட தகுதி இல்லாத Johnson Joysam | #berchmans #johnjebaraj #roasting
Переглядів 7 тис.21 день тому
ஆராதனைக்காக வைராக்கியம் பாராட்ட தகுதி இல்லாத Johnson Joysam | #berchmans #johnjebaraj #roasting
Los Angeles குறித்த வெளிப்பாடு யாருக்கும் இல்லையா?? | May God save #LosAngeles | #falseprophets
Переглядів 19 тис.21 день тому
Los Angeles குறித்த வெளிப்பாடு யாருக்கும் இல்லையா?? | May God save #LosAngeles | #falseprophets
குறை சொல்லுவதை குத்தகைக்கு எடுத்து நான் மட்டும் தான் குறை சொல்லுவேன் என்று அடம்பிடிக்கும் MD Jegan
Переглядів 18 тис.21 день тому
குறை சொல்லுவதை குத்தகைக்கு எடுத்து நான் மட்டும் தான் குறை சொல்லுவேன் என்று அடம்பிடிக்கும் MD Jegan
போலி தீர்க்கதரிசிகளே உங்கள் தீர்க்கதரிசனமும் நிறைவேற ஐயாவின் வழியை பின்பற்றுங்கள் #pauldhinakaran
Переглядів 4,7 тис.21 день тому
போலி தீர்க்கதரிசிகளே உங்கள் தீர்க்கதரிசனமும் நிறைவேற ஐயாவின் வழியை பின்பற்றுங்கள் #pauldhinakaran
கள்ள தீர்க்கதரிசிகளை குற்றம் பிடிக்கும் மஹா கள்ள தீர்க்கதரிசி 😂 #densingdaniel #roasting
Переглядів 6 тис.28 днів тому
கள்ள தீர்க்கதரிசிகளை குற்றம் பிடிக்கும் மஹா கள்ள தீர்க்கதரிசி 😂 #densingdaniel #roasting
ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை கலக்கி வரும் தீர்க்கதரிசன புயல் Paul Dhinakaran ! #jesuscalls #roasting
Переглядів 11 тис.28 днів тому
ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை கலக்கி வரும் தீர்க்கதரிசன புயல் Paul Dhinakaran ! #jesuscalls #roasting
No. 1 ஆ?? இல்லை ஒன்னா No ஆ??மக்கள் தீர்ப்புதான் முக்கியம் | #fakepastor #falseprophets #jestinindia
Переглядів 15 тис.28 днів тому
No. 1 ஆ?? இல்லை ஒன்னா No ஆ??மக்கள் தீர்ப்புதான் முக்கியம் | #fakepastor #falseprophets #jestinindia
விசுவாசிகளை அல்ல அழைப்பு பெற்ற ஊழியர்களையே ஏமாற்றும் கள்ளத்தீர்க்கதரிசி #mohanclazarus #gemsbihar
Переглядів 7 тис.Місяць тому
விசுவாசிகளை அல்ல அழைப்பு பெற்ற ஊழியர்களையே ஏமாற்றும் கள்ளத்தீர்க்கதரிசி #mohanclazarus #gemsbihar
Mr.Trump is a politician . In a troubled Christianity of USA he speaks against Godless society. Also he speaks against people who hate Jesus. Yethiraj
டிரம்ப் கெட்டவர் தான் , அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற நல்லதை செய்கிறார், டிரம்ப் இல்லையென்றால் அந்நாட்டு கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு தான் உனக்கு என்ன எரியுது?? இந்த உலகத்தில் நீயும் , நானும் , எல்லோரும் நல்லவர்கள் கிடையாது. வாய் இருந்தால் சும்மா இருக்க வேண்டும் , நாம வேலையை பார்த்துட்டு தான் போக வேண்டும். "எதிரியை நேசியுங்கள் " என்ற வார்த்தையை மறந்து விட்டவர்கள் இன்றைய 99% கிறிஸ்தவர்கள், அதில் நீயும் ஒருவன்
Mr chickn roster this time ur going to rong way.u cant judge.
This sister is correct
நீங்கள் தான் கள்ள தீர்க்கதரிசி. ஆமா ந உங்களுக்கு தான் தீர்க்கதரிசி நா என்னென்ன தெரியாதே. பாதுக்காப்பிற்கு disclaimer, copy wright🤦🏻♂️கடைசி காலத்துல இந்த மாதிரி தான் எங்கள குலப்புவாங்க. இத நம்புவதற்கு ஒரு ஆமா சாமி போட்ட ஒரு கூட்டம். ♥️like ku 7 மணி நேரத்துல 133 ஆனா ஒன்னு இந்த ஊழியக்காரர்களெல்லாம் இத பத்தி கவலை படுவதில்லை. உங்கள் life ஓடணும்....பகைக்கிறதா நினைக்க வேண்டாம். உண்மையை தான் சொனேன்.🧑🏻⚖️
America va pathi evlo peasuraanga ... India kevalama poitu eruku adha pathi peasa yaarum ella
Deva uliyargale ondruinaingal, Ivan meethu case potta, adakapura yaarapathiyum pesamaattan.
Adei you are spreading hatred against Gods chosen vessels, intha polappa vittutu ......
This chanel guy lesbian sure, your sound is trangender sound da nai chanel
Super super bro good speech
Nee thanda thiru nagai
Good 👍
நமக்கு.ஒருபுள்ளையை கரை ஏத்துறது.பெரியகாரியம் இவன்க.வராஷத்துக்கு.ஒண்ணைபெத்துக்கிறான்க life ஐ enjoy பண்றாங்க காணிக்கை லஞ்சத்தை வாங்கிட்டு நம்பிக்கை டிவில ஐபம்.என்ற மாய்மாலத்தை சொல்லி கூகுள்பே qrகோட் போன் நம்பர் கொடுத்து பணத்தைகறக்குறாங்ன்க வெக்ககேடு
No 1 fraud
சகோதரரே ஊழியக்காரர்களை கேலி செய்ய வேண்டாம்..உங்களுக்கு ஐயோ தீமையை நெருங்குவீர்கள்
Kadavul vattiku vidukirara
மோகன் சி அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டார்? இதனால யாருக்கு என்ன பாதிப்பு? அவர் பெயரை வச்சி நீங்கதான் நல்லா சம்பாதிக்கிற மாதிரி தெரியுது.
What right you have to judge Others
The same as much as urs
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி யை சேர்ந்த மோகன் லாசரஸ் பால் தினகரன் கிருஸ்தவ மதத்தை வைத்து ஏமாற்றி மோசடி செய்து பிலைப்பு நடத்துகிற கூட்டம் மக்கள் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்
சிம்சோன் மாதிரி நபராக இருக்கிறார்
Enna devamanithara😮😅😊
Paul says "I thank God that I speak in tongues more than all of you". Please refer other translations... He says here about tongues brother...
டிரம்ப் அன்னைக்கு பாவம் பண்ணாரு இன்னைக்கு திருந்த வாய்ப்பு இல்லையா என்ன. நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க ஏண்டா பன்னாட
I found out that Ur ppls get paid about critical things against Christians, the bible says Satan has 1000 yrs experiences about tactics...!!!!
அமெரிக்க அதிபர் அவர்களுக்கு மூன்று மனைவிகள் சிறந்த தேவ மனிதர் 🤣🤣
Trump totally rejected transcender then why are you support mohan c
What nonsense you taking unnecessary.
If they don't praise Trump they can't do their business
Thalaivaraa..😅😅😅
சகோதரா, இந்த உலகில் யாரும் நல்லவர் இல்லை, கடவுள் மட்டுமே நல்லவர். ஆனால் நான் உங்கள் பெரும்பாலான வீடியோக்களை பார்க்கிறேன், நீங்கள் எல்லா கடவுள் மக்களையும் கிட்டத்தட்ட விமர்சிக்கிறீர்கள். நீங்கள் சரியானவர் போல. நீங்கள் கிட்டத்தட்ட,̤ இந்த விஷயத்தில், நீங்கள் கடவுளுக்கு முன்பாக தவறு செய்கிறீர்கள். இங்கே நான் மோகன்.சி அல்லது டிரம்பை ஆதரிக்கவில்லை. ஆனால் எல்லாவற்றிலும் கடவுள் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியும். எனவே கடவுளின் பெயரை மகிமைப்படுத்தும் மற்றும் விசுவாசிகளுக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் நன்மை பயக்கும் வீடியோக்களை செய்வது நல்லது.
Nalla muttu bro. Neenga Mohan C fan pola 😂
MCL ORU CHILD........
சகோதரா, Roasting சேனல் வந்ததுக்கப்புறம் தான், மக்கள் கொஞ்சம் விழிப்படைந்தார்கள். இதுதான் உண்மை. இவர்கள் video போட்டதுக்கு அப்புறம் தான், பாஸ்டர்களுடைய உண்மையான முகம் தெரிய வந்தது.
@@johnrdavid1 👍
இப்படிப்பட்ட விழிப்புணர்வு பதிவுகள் அவசியம் என்றே நான் காண்கிறேன்..... வேதத்திலும் இதற்கான ஆதாரங்கள் உண்டு.... கண்டனம் பண்ண வேண்டிய இடத்தில் கண்டனம் பண்ண வேண்டும். விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய இடத்தில் விழிப்புணர் கொடுக்க வேண்டும். எச்சரிக்க வேண்டிய இடத்தில் எச்சரிக்க வேண்டும். ஆனால் இவர்கள் இதை நையாண்டி என்ற வழியில் செய்வதினால் சில சமயம் நாம் அதைக் குறித்து ஒரு அசொவ்ரியம் பெறலாம் ஆனால் இப்படிப்பட்ட விழிப்புணர்வு அவசியமே என்பது எனது கருத்து.....
தாய்நாடுதான் முதலில் நம் பெருமை
👍bro
Super sago thaththavin pathivu ❤Nanri sago ❤ ❤ praise the lord Brother ❤
Ivargalai pola thaane iruppargal ivargal support panni pesum nabargalum😂thaththavirkku ithu ellam thevaiya?😂😂
They need a group of blind people who do not know the word of God, to sustain their luxurious life. நல்ல வேளை என்னுடைய ஜெபத்தால் தான் Trump அதிபரானாருன்னு சொல்லல. 1யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடையகுமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். அவருடைய வார்த்தை ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ஆமென்
Adei, nee yaruda 1st. Unaku ena rights irukku ellarayum ipdi troll panna. If you are a believer in Christ, you should pray for others. I'm praying for you. You should realize one day that you are doing wrong. Kasukkaga epdi ellam marittinga. thooo.,
Aandavarin pillaikal Aandavaruku virothamana seyalkalai yaar seithaalum athai thatti ketkkum thairiythai Aandavar kodukkirar athanal ketkirargal ithil enna thavaru
@@marinusjerald2783 All sins are forgiven by Jesus, so why judge others? Jesus forgives all our sins, and we are all children of God. Even if they sin, there will be a Judgment Day for them. Who are we to judge others? Only God has the right to judge everyone. Is the person posting this video truly 100% perfect? Only God knows. Take a moment to sit and reflect on this.
@@marinusjerald2783 உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். யோவான் 8 : 6
Ningal solvathu pola kolaikkarargalaium vibasaariyaum yen avaraiye kolla vanthavargalai koda ivargal seivathu innathenru ariyamal seikirargal ivargalai mannium enru Nam paavangalukkaga thannaiye jeevapaliyaga oppukkoduthaar appadi patta Devanai vaithu poi pesi Panathukkaga thavaru seibavargalin thavarukalai eduthu solvathu ungalukku kuttra paduthuvathu pola irukka naangal visuvasippathu Aandavar sagotharargal moolamagaAandavare ooliyargalai thandikkirar enru
These false preachers will definitely support a false and evil pretending to be a believer in Christ president.
Trump used money to close up his affairs with the Porn lady.
David alutha maari alutharannu ungallukku theriyathilla??? Only God knows
Dumb Mohan Lazarus believing dumb stories.😅
He is crazy.Doin̈g marketing
Haaa enavo neenka thappu panama thane irukerinka kaasukaka video podura neenga elam mata aakala patti pesurinka haa haa ayoo ayoo 😂😂😂 manam therumpunko thampi or neenkalum avankaloda senthu pokanum 🤣🤣🤣🤣
Thappu seiyathavargal enru paarthaal yaarume irukka mattargal Aandavar oruvarai thavira Thappu seivathu sagajam aanaal Aandavarai vaithu poi pesi Aandavar sollathathai ellam solli nambum makkalai emattrum seyalkal thaan thavarukalile miga miga periya thavaru ithil irunthu thaan ooliyargal manam thiruntha vendum
Mohan c accepts that even three or four marriages also ok for these so called christians like him.
Hello bro where is the judgement against Trum? All sins forgive by world.why do you judge Trump.Jesus also forgive his sins. Trump also son of God.
😂... Super..
Though i agree with most of you with what you say in this video, this particular instance of what you are talking about in 6:47 is a political jab rather than actual conviction of real crimes. But I agree that christians going wild that Trump is back as though some savior has come is total nonsense.
பாலினத்திற்கும் ... லெஸ்பியன க்கும் என்னடா சம்பந்தம்? சாத்தான் வேதம் ஓதுது. இன்னுமாடா இந்த முட்டா கிழவனை நம்பறீங்க😂😂
Bro I am having many doctor friends and as medical coder I am saying Biologically transgender is possible, by birth transgender irukaanga. Trump sonadhu LGBQ etc etc andha naaingala dhan. Transgender is not equal to LGBQ. Elathaium criticise pana kudadhu bro. As jesus follower you guys have all rights to explain and speak about fake pastors. But if you are starting to speak about worldly things, do some research. Extra marital affair is totally different from LGBQ++
👍👍👍👍👌👌👌🙏
தேவன் , கழுதையைக்கூட தமது சித்தத்தைச் செய்ய பயன்படுத்துவார். அதனால் கழுதை தேவ ஊழியர் ஆயிடுமா?
Good question