John Jebaraj பாலியல் குற்றத்தில் தான் சிக்கியுள்ளார் என்று clue கொடுக்கிறாறா Jestin??

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 180

  • @karunaimusic315
    @karunaimusic315 День тому +3

    Brother கடைசியாக சொன்னீங்களே.... அந்த ஒரு ஆள்.... நான்....❤❤❤🎉🎉 நன்றி....11 years ah church ku poren... உங்களால் உந்தப்பட்டு இப்போது.. சொந்தமாக tracks அடித்து வெளியே சென்று கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.. நானும்.. என் நண்பர்களும்.... உங்கள் வீடியோ என்னமோ பண்ணுது சகோ..... keep Roasting.........GO....

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 3 дні тому +38

    அனையப் போகிற தீபம் பிரகாசமாகத் தான் எரியும் இவரும் வெகு சீக்கிரம் தலை மரைவாகப் போகிறார்

  • @rejoiceagainisay6548
    @rejoiceagainisay6548 4 дні тому +26

    மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
    1 தீமோத்தேயு 5:20

  • @SusaiSusai-qr7ji
    @SusaiSusai-qr7ji 4 дні тому +20

    இவர்கள் சபையில் சத்திய வார்த்தையை பேசாம தேவையில்லாத காரியத்தை பேசி கொண்டு இருக்கின்றார்.

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b 3 дні тому +11

    🙏👍💐சூப்பர் தம்பி நீ ங்க உண்மையாதான்🤝🙂 சொல்றிக்க மக்கள் இனி ஊழியாம்செய்யும் ஒரு மனிதனை நம்பம்பாமல் இசுகிருஸ்துவை மட்டும் பார்க்கவேண்டும். அவர் சென்னா வசனத்தின் படி வாழ்தாலே பரலோகம் உருத்தி. நானும் இப்படிதான் வ ழ ஆசை படு கி ரே ன்.💐🙏நன்றி.

  • @samraj3993
    @samraj3993 3 дні тому +4

    Hello jestin, குற்றம் சாட்டப்படாதவனாக இருக்க வேண்டும்.
    குற்றம் சாட்டாதீங்க என்று கெஞ்ச கூடாது.

  • @floraflora4203
    @floraflora4203 3 дні тому +3

    All these thing sooo painful. Please all fix one day and will do fast & pray for our pastors and worshipers...

  • @SskerRsaker
    @SskerRsaker 3 дні тому +11

    இவரைப் பற்றி அதிகம் பேசிப்பேசி பெரயளாக்க வேண்டாம்.
    இவரை விட்டு விலகுவது நலம்.

  • @dr.michealsolomonl5135
    @dr.michealsolomonl5135 4 дні тому +13

    Such a shame on this jestin ..... I blame the church members... Serup eduth adikavenama avana....😡😡😡

    • @daniels6726
      @daniels6726 3 дні тому

      Neenga periya tigerfire tha 😂😂😂

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 дні тому +1

    வேலையே செய்யாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு, ஆன்லைன் ஷாப்பிங் செய்துகொண்டு நோயாளிகளை உதாசீனப்படுத்தும் சில உதவியாளர்களை கடிந்துகொண்டால் சில நல்ல கடும் உழைப்பாளிகளும் கோபித்துக்கொண்டு நம்மை விரோதிப்பார்கள் என்பது ஏனோ நினைவுக்கு வருகிறது.

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up 3 дні тому +8

    ஜோன் ஜெபராஜ்ஜைத் தொடர்ந்து ஜஸ்டினும் பின் வாங்கி விடுவாரோ தெரியவில்லை.

    • @scale5033
      @scale5033 3 дні тому +1

      As though he isn't now.

    • @MrDori3d
      @MrDori3d 3 дні тому +2

      He is already not in spiritual track

    • @bloodshotff121
      @bloodshotff121 3 дні тому +1

      கண்டிப்பாக தேவனாலே கூடுகிற கூட்டம் என்றால் நிலைக்கும் (அ) கலைந்து விடும்

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 дні тому +2

    ஒன்று மட்டும் நிச்சயம்! சம்ம்பந்தப்பட்டவர்கள் வெளியில் வந்து பேசி ஒப்புக்கொள்ளும் வரை. மற்றவர்கள் யாரும் பேசாமல் இருப்பது நல்லது.

    • @AbrahamS-w6w
      @AbrahamS-w6w 2 дні тому

      எவன் 😂ஒத்துக் கொள்வான்

  • @marinusjerald2783
    @marinusjerald2783 3 дні тому +2

    Super sago ❤ thank you ❤ praise the lord All Brothers ❤❤

  • @karunaimusic315
    @karunaimusic315 День тому +1

    அந்த சிரிப்பு...செம்ம கலாய்.... மதுரை மண்டையணுக்கு போய் சேரட்டும்....😂😂😂😂

  • @focusfocus8966
    @focusfocus8966 3 дні тому +3

    It is sad to see people sit & list such fake pastor fools 😢😢

  • @nishanthbabu5890
    @nishanthbabu5890 3 дні тому +13

    My question to all the prophets of this world, you guys keep saying god told me this, God told me that, why God didn't tell you this, something going to happen to John go and Confront him.
    From this we understand all those statements are fake they use to cheat people

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 дні тому +1

      Excellent question!!

    • @jpgmesh2472
      @jpgmesh2472 3 дні тому +1

      ​​@@roastingtodayschristianity bt bro neenka naan ketathuku solurinka ilaye.. Unka UA-cam income elam prof oda video onu pottu atha neenka ena saiyerinka endu podunka bro.. Or nenka ipadi mata aakala patti pesi pesi antha cash la than saapedurinkala 🤔🤔

    • @jpgmesh2472
      @jpgmesh2472 3 дні тому

      ​@@roastingtodayschristianity bt naan john jebaraj ku elam support ila 💯 bcz i follow jesus words only so i know he is going wrong way... Bt neenka 🤔🤔🤔

    • @DHARMENDRA-oo5db
      @DHARMENDRA-oo5db 3 дні тому

      DID GOD WARNED MR. DAVID HEARTS FAVOURITE OF GOD. GOD HAS GIVEN COMMANDEMENTS . HE WILL KEEP SILENT. GOD DIDNT STOP ADAM AND EVE. HE TOLD DONT DO THIS.

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 дні тому

      According to truth of God. There is no prophets nowadays.

  • @thampisumi5869
    @thampisumi5869 3 дні тому +5

    இவரை பின்பற்றிய வர்களை விசாரியுங்கள்...

  • @satheeshanand7713
    @satheeshanand7713 3 дні тому +1

    Jeswin,you are doing wonderful and patient ministry,,,,it is awesome to see your ministry with pakka biblical reference and advises.....keep it up.......

  • @johnisaac.9784
    @johnisaac.9784 3 дні тому +5

    அவனபத்தி அவனே சொல்றான்

  • @mannachannel4564
    @mannachannel4564 4 дні тому +20

    இவன் no 2john jebaraj

    • @soundararaj7890
      @soundararaj7890 3 дні тому

      இந்தாளுதாங்க நம்பர் ஒன்...உள்ளூர் கிறிஸ்தவங்களுக்கெல்லாம் தெரியும்..

    • @SKalyani-re4ym
      @SKalyani-re4ym 3 дні тому

      எவன்

    • @bloodshotff121
      @bloodshotff121 3 дні тому

      இல்ல இவன் தான் No 1

  • @JoBe-c7j
    @JoBe-c7j 2 дні тому +1

    One day he will be caught and he will be no more

  • @dhinakaran7595
    @dhinakaran7595 3 дні тому +3

    Justin udaiya church makkal thaan yosikka vendum.😢

  • @allansyl
    @allansyl 3 дні тому +1

    Good Video, exposing this Dirty fellow.

  • @samuelsammy6061
    @samuelsammy6061 2 дні тому +1

    During Christmas season kindly share gospel

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx 4 дні тому +5

    I'm sorry no comments because this people's are still not fit for 😢😢😢

  • @Brokabil
    @Brokabil 4 дні тому +2

    என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
    ( யாக்கோபு 3 : 1 )
    இது ஆண்டவர் சொன்னாரா????

  • @VPrabudoss
    @VPrabudoss 3 дні тому +2

    அவர்கள் ரோமர் 1 ஆம் அதிகாரத்தில் உள்ளனர் நீங்கள் ரோமர் 2 ஆம் அதிகாரத்தில் உள்ளீர்கள்.
    இருசாராரும் மனம் திரும்ப வேண்டும்.
    ரோமர் 3ம் அதிகாரம் முதல் ரோமர் 7 ம் அதிகாரம் வரை வாசித்து, பிறகு ரோமர் 8 ம் அதிகாரத்தில் உள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

  • @SelvaKumar-nu5px
    @SelvaKumar-nu5px 2 дні тому +2

    சூப்பர்

  • @Jack-of7go
    @Jack-of7go 3 дні тому +1

    😂😂😂😂final climax semmmmma சூப்பர் ப்ரோ

  • @edwinpandian2624
    @edwinpandian2624 3 дні тому +3

    சரியான பதில் நன்றி

  • @loveofchrist881
    @loveofchrist881 3 дні тому +1

    விபச்சார சந்ததி word pathi video podunga brother

  • @BabuV-o4b
    @BabuV-o4b 3 дні тому +1

    தம்பி கல்லதீர்க்க தரிசிகள் எப்போதோ நுழைந்து விட்டார்கள். அவர்களை விடுங்கள். நீங்க வேதாகமத்தின் ரகசியங்கள்.வெளியாகும் உண்மைகள்.இயேசப்பாவின் சத்திய வசனங்கள்.இதை பேசுங்கள் தம்பி. வேத அறிவை நன்றாக பெற்ற உங்களை சாத்தான் திசைதிருப்புவதை உணருங்கள். உங்கள் ஆழமான வேத விளக்கங்களை கேட்க ஆசைபடுகிறோம். நன்றி தம்பி.

  • @JeevaThottamMinistry
    @JeevaThottamMinistry 4 дні тому +1

    அண்ணன் தான் எல்லோருக்கும் வழிகாட்டி

  • @karunakaran2519
    @karunakaran2519 4 дні тому +4

    Mattra mathathil kuda god sabail eppadi pesamatanga.

  • @bennyhinn_official_9676
    @bennyhinn_official_9676 3 дні тому

    Brother your all ways perfect don't judge book by its cover bro
    Luke 6:37-38. Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven; give, and it will be given to you. Good measure, pressed down, shaken together, running over, will be put into your lap. For with the measure you use it will be measured back to you.

  • @chriswins
    @chriswins 3 дні тому +2

    Jestin big Fraud 🤣🤣🤣🤣

  • @titanking3112
    @titanking3112 3 дні тому +1

    தலைமறைவா இருக்காரா!!!! sunday காருண்யா பக்கத்துல பாத்தேன்…

  • @jebaraj5734
    @jebaraj5734 3 дні тому +1

    13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.
    மத்தேயு 23 இவர்கள் பின்னே போகிரவர்கள் கதியும் இந்த வசனம்தான்

  • @Parimala218
    @Parimala218 3 дні тому +2

    Chi evan ஒரு மனுஷனே கிடையாது.

  • @samsondonbosco7407
    @samsondonbosco7407 3 дні тому +1

    Bro super god bles u

    • @daniels6726
      @daniels6726 3 дні тому

      Vanga perum puluthiiii🤣🤣

  • @philipneh
    @philipneh 3 дні тому +1

    மனந்திரும்ப சந்தர்ப்பம் கொடுங்கள் முதல்.

  • @anjalisaravanan1183
    @anjalisaravanan1183 4 дні тому +3

    In this video especially..I support you and I accept the questions u raised towards this pastor bro...but whatever u speak..,speak and use wise words with help of Holy spirit..Be alert not to use ur own Words..

  • @திரு-ம2ட
    @திரு-ம2ட 3 дні тому +2

    மதுரைனா கெட்டவார்த்த பேசுவாங்களா சார்

  • @Nowayhome-b8k
    @Nowayhome-b8k День тому

    இப்படி வறுத்தெடுத்து நீங்க என்ன பன்ன போரிங்க தலைவா 😂 இதுக்கு நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச வேத வசனத்தை போதிக்கலாமே.. இப்படி மற்றவர்கள கேவலமா பேசி அதுல சம்பாதிச்சி என்ன அனுபவைக்க போரிங்களோ. ஃபாலோ பண்ணுங்கன்னு மட்டும் கரெக்ட் சொல்லிட்ரீங்க 😂😂

  • @melsimathychristian7778
    @melsimathychristian7778 3 дні тому

    Chathla Kai vaikka vendam . Athu sikirram alinchi pohum.

  • @thampisumi5869
    @thampisumi5869 3 дні тому +2

    இவ்வளவு ஆட full தான்...

  • @jebaasokan3359
    @jebaasokan3359 3 дні тому +1

    How it is possible for those believers of his church tolerate all these false preachings!

  • @jehovahjirehministrys4396
    @jehovahjirehministrys4396 3 дні тому +1

    Avaru namma sagoo dha bro pray panuvo

  • @VijayGunasegaran
    @VijayGunasegaran 3 дні тому

    Anna naan readya varathutha.... Jestin India

  • @stephenfrancisalexander8146
    @stephenfrancisalexander8146 3 дні тому +2

    அண்ணனின் அடி வருடிகள், விழுதுகள்😂😂😂

  • @priyaoliver5820
    @priyaoliver5820 3 дні тому +2

    🎉🎉🎉🎉

  • @susanmadhu3196
    @susanmadhu3196 4 дні тому +3

    He is speaking rubbish. Do your work boys.

  • @KomalArul
    @KomalArul 3 дні тому

    Manavalanagiya yesu kirushthuvukkaga azaikka patta sapaiyagiya manavatti manavalai vittu pisasukku kezhppadinthu vazhum kuttam.( manavatti or avarukkal thevanukku kezhppadiyathavarkal or azhaithavarai vittu pisakku kezhpadinthavarkal)

  • @gopalanncs5890
    @gopalanncs5890 2 дні тому

    Next jj😢😅

  • @mannachannel4564
    @mannachannel4564 4 дні тому +1

    Palazzo vil parthan (johnjebaraj)

  • @ChristianVision2024
    @ChristianVision2024 3 дні тому

    8:37 Paul did not said that, are you trying to hide the truth? 😮

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 дні тому +1

      உலகம் = சாத்தான் இல்லையா??

    • @ChristianVision2024
      @ChristianVision2024 3 дні тому

      @roastingtodayschristianity where is written, that the world created by over Father in Heaven is Satan? Show me the Verse please 👉me now 😡 next time I will use 🤬 be careful brother ... Are you going to seek the truth further or end up as a Cult like other Cults?

  • @visionaryprem
    @visionaryprem 3 дні тому +1

    Bodagar vyabicharam pandradu Inna tappu ... More more grace varum .. grace ooo grace ... Yenga alu Kerala la jolly ah honeymoon pandraru .. annanuku jai 😅

  • @marinusjerald2783
    @marinusjerald2783 3 дні тому +1

    Adutha ketta vaarthai karunavagi vittara jestin ketta vaarthai mattum thaan ooliyargal pesatha irunthargal antha paavathaium jestin seithuvituvar pola😂😂😂😂

  • @felixroshan6012
    @felixroshan6012 3 дні тому

    That fellow is of age let him talk,who are you to judge ' handling situation,why do you have to open church near his church,? To scavenge his left over followers Nice brother !
    No wonder you voluntarily
    Jumped into this.😅

  • @samuelgrace-b6i
    @samuelgrace-b6i 3 дні тому

    Praise the lord jaswin SaravananSaravanan Thomas And Justin,
    You are doing God ministry very excellent and good, but don't make laugh on God words as well as who is watching your videos we are not lunatic, if you guys want to say God words say it in decent way...not mocking others and making fun against supporters.. Who is following Justin words pray for them.... To be in God and with God Words...
    Specially this one is for Justin you are mocking The HOLY WORD from Bible... better repent and come to Holy God. Deutronomy 4th chapter 2nd verse.

  • @sheelaeden
    @sheelaeden 4 дні тому +3

    The reason u gave for making your videos (at 14:45) is awesome.
    Appreciate your zeal and love for defending the Truth!
    I pray Jestin’s congregation would watch this Video and repent.

  • @melaariff4136
    @melaariff4136 3 дні тому

    Next his turn....

  • @jamesvaratharaj5706
    @jamesvaratharaj5706 2 дні тому +1

    😂😂 avan message onnume sari eillaiya

  • @VinodEbenezer-t7e
    @VinodEbenezer-t7e 3 дні тому

    Please say me I work with you I get money I poor my dg

  • @PravinHector-uk9bm
    @PravinHector-uk9bm 3 дні тому +1

    This pastor is like Kanguva

  • @paulinkrish3528
    @paulinkrish3528 4 дні тому +1

    Don't waste time talking about this person.

  • @arulprabu7803
    @arulprabu7803 3 дні тому +1

    Ivan pastor illappa, ballana aaluppa!

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    sunma aylariyum than kevalame pesere , ne dhada kevalamenven

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому

      Kevalamana seylkalai seibavargal yaar enru unmaiyana kirusthavargalukku therium 😂

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    vedham ena da soliru naya atha teach pane vaku iladha naye kora soluthu paaru

    • @user-Elavarasan
      @user-Elavarasan 3 дні тому +2

      Justin ஒழுங்கா வேத வார்த்தைகளை சரியா போதிச்சிருந்த சொல்லி இருந்தா நாங்க ஏன் அவரை குறை சொல்ல போறோம்

  • @mannachannel4564
    @mannachannel4564 4 дні тому +5

    Johnjebaraj இரண்டு நாளைக்கு முன்பு சென்னையில் 2nd show kanguva padam paathar

    • @manoharlazar6820
      @manoharlazar6820 4 дні тому +2

      பக்கத்தில் நீ இருந்தியா?

    • @kirubajack2749
      @kirubajack2749 3 дні тому +3

      ​@@manoharlazar6820irundha unaku enna prachana

    • @manoharlazar6820
      @manoharlazar6820 3 дні тому +1

      @@kirubajack2749 சரியாக நிருபிக்க முடியுமா?
      பொய்யை மெய்யாக்க வேண்டாம்.
      தேவனுடைய உழியனை தேவன் பார்த்துக் கொள்வார்.
      நீ தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால் தேவன் உன்னை கெடுப்பார்.

    • @abrahamruby5427
      @abrahamruby5427 3 дні тому

      Amen

  • @kersongrace7731
    @kersongrace7731 3 дні тому

    Please respect aha irunthu pesunka bro

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    mariyadhai inda channel close panu illa rombo varutha paduve

    • @user-Elavarasan
      @user-Elavarasan 3 дні тому

      சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் justin enga sathiyam sariya sollama ellathaium avan vaiku vantha mathiri sollitu irukan cinima patu kaiya thattu ..... Avanga kurai sollala vethathula iruka varthaiya solli puriya vaikeranga neega vanjikapatatha padi vilithu jepam pannuga

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому +2

      Miratturingala Aandavar irukkirar maranthudathinga

  • @danyakarunyam7285
    @danyakarunyam7285 4 дні тому +1

    Brother evan gothumaigaluklule erukkira kalaigal pidunga ninaikkatheergal Devan parththukollvar

  • @VinodEbenezer-t7e
    @VinodEbenezer-t7e 3 дні тому

    Please say me

  • @manoharlazar6820
    @manoharlazar6820 3 дні тому

    ஜான் ஜெபராஜ் பற்றி தகுந்த சான்றுகளோடு பேசுங்கள்.
    சும்மா அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று ஊத்திகிட்டு அலையாதிங்கடா.
    உண்மை வெளிவரும் போது அவரை தூற்றியவர்கள் என்ன பன்னுவீர்கள் ?

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 3 дні тому

    ஜஸ்டின் ஜோன் ஜெபராஜ் பற்றி எதுவுமே சொல்லவில்லையே நீங்கள் UA-cam மூலம் பணம் சம்பாதிப்பதற்க்காக இப்படி பொய் சொல்லுகிறாய்

  • @jebastins5801
    @jebastins5801 3 дні тому

    Brother please don't criticise or judge any man of God if they make mistake talk to them personally or pray for them if they made any mistakes

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    ne ena da uzhiyumm seyapoore

  • @JustinJohn7554
    @JustinJohn7554 3 дні тому

    John jebaraj anna patri kurai solluvathai niruthungal😠😠

  • @ps.rajendranmuniandy3922
    @ps.rajendranmuniandy3922 День тому

    Ni potu😅

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому +1

    dey naya un number thada

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому +2

      Yeppaa yaarppa ninga cinima villan pola payamuruthiringa😂

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    un penaadi than naraya folowers iruke ne yedan bible teaching pandriya

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    unaku saba nadatha theriyuma

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    unaku enaada thaguthi iruku naye

    • @user-Elavarasan
      @user-Elavarasan 3 дні тому

      இவர்களையும் தன்னுடைய ரத்தத்தை சிந்தி மீட்டு இருக்கிறார் உண்மையை சொல்வதற்கு தகுதி ஒன்றும் தேவையில்லை சற்று கோபப்படாமல் போதிக்கிற வசனம் சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து தேவனிடத்தில் ஜெபத்தோடு உறவாடுங்கள்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому +2

      Avar thaguthi enna enru kirusthavargalukku therium unga thaguthi enna enru unga commentleye therikirathu😂

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    somberi

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    unaku bible theriyuma da badu

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому +1

      Bible theriuma enru kettu vittu ketta vaarthai solringale ninga Aandavarukku payappada mattingala

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    bible teaach pani kamida naye

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому +1

      Atharkku thaan thaniya Bible channal irukku angu poi paarunga

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    ella uzhiyathiyum kurichi than pesare naye

    • @user-Elavarasan
      @user-Elavarasan 3 дні тому

      அவர்கள் வேதத்திற்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளைக் கேட்டு வேதத்தின்படி நடக்க வலியுறுத்துகிறார்கள் அவர்கள் குறை கூறவும் இல்லை

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    yecha porike naya

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому

      Ippadi ellam ketta vaarthail pesitinga ippo unga kobam poi vittatha Aandavar ippadi thaan pesa sonnara iniyavathu manam maarunga

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому +1

      Ninga pesum ketta vaathaikku melaum ketta vaarthai ellorukkum pesa therium aanal naam ellorum Aandavarin pillaigal appadi pesa kudathu

    • @bloodshotff121
      @bloodshotff121 3 дні тому

      யார் நீயா😂

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 дні тому

      Aandavarin pillai❤

  • @equityadvisortechnical
    @equityadvisortechnical 3 дні тому

    un address thada

  • @ChristianVision2024
    @ChristianVision2024 3 дні тому

    😂😂😂

  • @joneslifestyle.
    @joneslifestyle. 4 дні тому +1

    😂😂

  • @vijaystephen2088
    @vijaystephen2088 3 дні тому +1

    Bro please send me him number I want to ask one question him