அபிஷேகிக்கப்பட்டவன் கெட்டவனா இருந்தாலும் தவறை சுட்டிக் காண்பிக்க கூடாது | சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    எங்கள் நம்பிக்கை
    1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
    2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
    4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
    5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
    6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
    7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
    8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
    9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
    10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்
    Music Credits:
    Intro Instrumental Music
    Music Title: The Wolf and the Moon
    Album: Aurora
    Artist: BrunuhVille
    • Epic Fantasy Music - T...
    Outro Intrumental Music
    Arranged and Composed by Theos Gospel Hall

КОМЕНТАРІ • 202

  • @prakash1217
    @prakash1217 2 місяці тому +2

    You are right brother. God's so merciful & most holy. The moment we commit sin, we lose God's anoiting, one should repent totally in order to receive his mercy & blessing. Psalm: 51:17: The sacrifices of God are a contrite spirit: a contrite and a broken heart, O God, thou wilt not despise.

  • @prabapraba4049
    @prabapraba4049 2 місяці тому +97

    தேவனால் அபிஷேகம் பண்ணபட்ட இயேசு கிறிஸ்து தன்மேல் துப்பும் போது கூட அதை சகித்தார். அவரை விடவா இவர்கள் தேவனால் அபிஷேகம் பெற்றவர்கள்.

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier 2 місяці тому +1

      போலிகள் பயப்படுவதில் தவறில்லை

  • @SantoshTamilkaraan
    @SantoshTamilkaraan 2 місяці тому +8

    நீங்கள் சொல்லும் வசனத்தை இப்பொழுது தெளிவு கிடைத்துவிட்டது கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்❤

  • @zechariah1545
    @zechariah1545 2 місяці тому +73

    Praise the Lord ஐயா.. நீங்கள் பேசியது எல்லாம் சரியே..m.d.jegan ஐயா இந்த கோணத்தில் தான் பேசினாரா என்று நாமே தீர்மானிப்பதை விட.. நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு பின்னர் இப்படி பொது தளத்தில் போடும்படி தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறேன்.. காரணம் அவரும் நல்ல ஊழியர்.. இந்த ஒரு காரியத்தை வைத்து ஜனங்கள் அவரை வேறு விதமாய் பார்க்கத் தொடங்குவார்கள்.. ஆவிக்குரிய ஊழியர்கள் தயவுசெய்து ஐக்கியமாக இருங்கள்.. நான் ஊழியன் இல்லை.. உங்களுக்கு சொல்லும் அளவிற்கு தகுதியும் எனக்கு இல்லை.அவரை தொடர்பு கொள்ளுங்கள்..😢

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 місяці тому +47

      அவரை நான் தவறாக சொல்லவில்லை வேறு சிலர் இந்த வீடியோவை வைத்து தங்களுக்கு சாதகமாக பேசியுள்ளார்கள் அதைத்தான் விளக்கியுள்ளேன்

    • @sursehbabu4999
      @sursehbabu4999 2 місяці тому

      Jagan ஒரு திருட்டு ராஸ்கல் நீ ஒரு வேஷகாரன் ஜான் ஜெபராஜ் அவன் ஒரு கோமாளி மொத்த த்தில் நீங்கள் அனைவரும் சாத்தானின் வேலைக்காரர்கள் நீங்கள்
      @@TheosGospelHall

    • @gauthamanveluswamy4980
      @gauthamanveluswamy4980 2 місяці тому +37

      Praise the lord .. I am watching your tube videos for a long time .. all your opinions are good but my question is did christ ask you make video for every thing .. at first it was ok but in recent days you are becoming like a regular youtubers posting video about everything daily ... I am not criticizing you or gods words but it's like become a daily routine like other youtubers .. if you post your church activities , service , bible study that's completely acceptable but I think you are focusing too much about yourself .. if holy spirit guides you and leads you to create awareness that is different .. but posting video daily will not make people follow Jesus Christ but will make people to follow you and make them entertained daily it's like gossip ..like what that roasting Christianity is doing so my request before you make any video do that if the holy spirit urges you otherwise don't do it for ur sake and peoples sake ... I just spoke what is in my heart if there s anything out of respect please forgive me ..may christ bless you pastor..

  • @pushpadennison8600
    @pushpadennison8600 Місяць тому

    Great message🎉🎉🎉

  • @s.vijayakumar4023
    @s.vijayakumar4023 2 місяці тому +14

    Praise the lord 🙏 இந்த பதிவில் சகோதரர் சாலமோன் அவர்கள் போதகர் ஜெகன் அவர்களை எந்த குறையும் சொல்ல வில்லை பிரசங்கம் கேட்கும் நாம் எந்த ஒரு பதிவையும் முழுமையாக பார்த்து கேட்டு பின்பு comments செய்வோம். Thank you lord

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 2 місяці тому +13

    நியாயமான தெளிவான எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @n.mohanadasravi2848
    @n.mohanadasravi2848 2 місяці тому +2

    தாவீது கை போடா விட்டாலும் அபிஷேகம் பண்ணப்பட்ட சவுலின் முடிவு மிகவும் வேதனையாக இருந்த து. இதையும் சிந்திப்பீர்.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 місяці тому +4

    👌👌👍👍 ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @SudhakarThiruvenkadam-sf1im
    @SudhakarThiruvenkadam-sf1im 2 місяці тому +3

    Glory to God ❤ thankyou brother

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 місяці тому +24

    அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை பேசக்கூடாது ஆனால் கடவுள் பெயரில் அசிங்கம் பண்ணுகிறவர்களை பேசியே ஆகவேண்டும்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 місяці тому +2

    Praise The Lord Jesus Amen

  • @Shar_596
    @Shar_596 2 місяці тому +2

    Thank you brother 🙏

  • @sthavanjayaseelan5199
    @sthavanjayaseelan5199 2 місяці тому +5

    Amen alleluia good price God bless you Brother

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 2 місяці тому +1

    Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @muniandy130
    @muniandy130 2 місяці тому +28

    சாலமன் அவர்களே ரொம்ப நாளாவே இந்த ஆளு மேல எனக்கு ஒரு சந்தேகமாகவே இருந்தது , இங்கு சரியான நேரத்தில் சரியான விஷயத்தை நீங்கள் கொண்டு வந்ததற்கு நன்றி . ரொம்ப சின்ன பிள்ளைத் தனமாக இருக்கிறார்களே , அவர்கள் பேசுவது அவர்களுக்கு அது தப்பு என்று அவர்களுக்கே தெரியவில்லையே.

  • @MrCoke006
    @MrCoke006 2 місяці тому +3

    Yes agreed brother, good explanation...👍👍

  • @karunyakannadasan9754
    @karunyakannadasan9754 2 місяці тому +18

    மிகச் சரியான பதிவு!
    அபிஷேகம் என்பது God's gift. Gift of the Holy Spirit .
    அது ஒரு தகுதியோ , hierarchy la higher positionஓ இல்லை!

  • @jinojino9368
    @jinojino9368 2 місяці тому +6

    Md jegan ❤

  • @myfavamazinglife
    @myfavamazinglife 2 місяці тому +5

    Praise the Lord Brother! Bold and excellent insight from the scriptures. Much needed of the hour. We are continuing to pray for you and your family that God will be with you to continue the ministry according to his will.

  • @sheilajohn5489
    @sheilajohn5489 2 місяці тому +1

    Praise God

  • @benjaminmanuel1782
    @benjaminmanuel1782 2 місяці тому +4

    எபிரெயர் 3-13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
    Hebrew 3:13 (NLT) you must warn each other every day, while it is still “today,” so that none of you will be deceived by sin and hardened against God.

  • @mathanselvaraj9161
    @mathanselvaraj9161 2 місяці тому

    Amen🙏 Praise The Lord JESUS CHRIST

  • @christy7606
    @christy7606 2 місяці тому

    Amen Glory to God 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @marieviolaaroulmarianadin6955
    @marieviolaaroulmarianadin6955 2 місяці тому +3

    Praise to our Almighty God 🙌
    Well Said brother 👍🏼👏🏼👏🏼👏🏼

  • @visalakshikuppan8240
    @visalakshikuppan8240 Місяць тому

    Yes true msg bro,

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 2 місяці тому +4

    Much needed message for these days

  • @pradeepanpradeepan6
    @pradeepanpradeepan6 2 місяці тому +2

    Yes. அருமையான பதிவு இதை எல்லாரும் கேட்டால் நல்லது

  • @MrVakeesan
    @MrVakeesan 2 місяці тому +1

    Super explanation brother. Thank you so much. God bless you.
    I.
    Was confused about this, Today i'm cleared.

  • @RubyviolaPitchaiya
    @RubyviolaPitchaiya 2 місяці тому +3

    It,s true pastor you given right message on regarding the holy spirit

  • @ebenezerdrummer5902
    @ebenezerdrummer5902 2 місяці тому

    Praise be to god....all glory to God....god bless you and your family

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 2 місяці тому +11

    Md ஜெகன் அவர் நல்ல ஊழியர்

  • @ShanthiSankaran-gf7ud
    @ShanthiSankaran-gf7ud 2 місяці тому +1

    Praise the Lord

  • @hirekha1531
    @hirekha1531 2 місяці тому +10

    அன்பு சகோதரரே நாம் எதையும் முடிவு பண்ண முடியாது கர்த்தர் ஒருவரை மன்னிக்க மனதாய் இருந்தால் மன்னிக்கலாம் மாறாக மன்னிக்காமலும் போகலாம் அவருடைய சிச்சதம் நமக்கு தெரியாது யாரையும் நாம் குறை சொல்லவும் கூடாது யாரையும் குற்ற படுத்தாமல் இருப்பது நல்லது

  • @nishamuthulingam899
    @nishamuthulingam899 2 місяці тому +2

    Praise be to God may God use you more to expose the truth and give clarity to people like this.

  • @hidhayathullameeramohideen4559
    @hidhayathullameeramohideen4559 2 місяці тому +4

    மிகவும் அருமையான நேர்மையான விளக்கம் நண்பரே...

  • @praisetogod-
    @praisetogod- 2 місяці тому +2

    Praise the Lord brother

  • @aatharamjs47568
    @aatharamjs47568 2 місяці тому +3

    💯💯💯💯💯

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 місяці тому +6

    Welcome bro 🙏🙏
    காத்துக் கொண்டிருந்தேன் சகோ ❤️❤️❤️❤️

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 2 місяці тому

    Very very clear I got the picture.biblical truth .million thx brother

  • @mannachannel4564
    @mannachannel4564 2 місяці тому +2

    ஆமென்

  • @richardroyce6645
    @richardroyce6645 2 місяці тому +6

    Such a good message. An eye opener. Whoever give negative comment to this video.. I can say only one thing. You're not matured enough to absorb the content inside this video. Hat's off to Solomon brother.

  • @geethaananth7034
    @geethaananth7034 2 місяці тому

    Amen 🙏🙏

  • @Raji-j3o
    @Raji-j3o 2 місяці тому

    உன்மை 💯

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 2 місяці тому +3

    👍🙏

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 2 місяці тому +3

    👍👍👍🙏

  • @Akmass-k6u
    @Akmass-k6u 2 місяці тому +1

    Yes agreed 💯

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤👍👍👍👍

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 2 місяці тому

    நல்ல கருத்தை சொல்ல அருமையான சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @jebamjai2893
    @jebamjai2893 2 місяці тому +2

    இது தான் உண்மை விடயம்

  • @sampraison4237
    @sampraison4237 2 місяці тому +1

    Unmai sagothara

  • @jamesarokyaraj9785
    @jamesarokyaraj9785 2 місяці тому +1

    Amen....

  • @RajKumar-dh4hm
    @RajKumar-dh4hm 2 місяці тому

    god bless u brother..

  • @brabashverhariif5499
    @brabashverhariif5499 2 місяці тому

    Yes your the best

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 2 місяці тому +3

    ❤.

  • @franklinjayaraj
    @franklinjayaraj 2 місяці тому +2

    அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
    யோவான் 8:7

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 місяці тому

    Praise The Lord Jesus Christ.

  • @sweetypeter
    @sweetypeter 2 місяці тому +1

    Very correct exposition of God's words

  • @arockiammalcharles9892
    @arockiammalcharles9892 2 місяці тому +4

    மதிப்பிற்குரிய பிரதர் அவர்களே உங்கள் துணிகரமான விளக்கம், கண்டிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 2 місяці тому +2

    💯💯💯💯💯💯💯💯👏👍👌

  • @aruldass1549
    @aruldass1549 2 місяці тому +5

    ஒரு திருடன் கோர்ட்டில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்வது போல் உள்ளது

  • @joycewinningston2452
    @joycewinningston2452 2 місяці тому

    Amen

  • @stanlyjones7539
    @stanlyjones7539 2 місяці тому +1

    Brother, It is true that Saul was anoited. But he lost it. 1st Samuel. Chapter 16:14. Says, 'But the Spirit of the Lord left Saul, and an
    evil spirit from the Lord troubled him' . After this how can we say that Saul is Anoited? If we say so, won't it bi like supporting him on his side ?
    If so, in 2ed Samuel Chap 18--5.we read David commanding his troop leaders to deal gently with Absalom. Does it mean that Absalom was an Anoited one? No single mans(from the BIBLE) words or actions can be taken as a Biblical Code
    It grieves me to come across many unbilical analyses, these days. I thank God for your upright approach. God bless you🙏

  • @MohammedKitto
    @MohammedKitto 2 місяці тому

    Praise the lord 🎉🎉🎉

  • @sebamalaiarulappu717
    @sebamalaiarulappu717 2 місяці тому

    அருமை சகோதரா.

  • @aruldass1549
    @aruldass1549 2 місяці тому

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @chellathangam7812
    @chellathangam7812 2 місяці тому +1

    ❤🙏

  • @liziyamary6809
    @liziyamary6809 2 місяці тому +5

    Eye opening msg 😔 I too followed and believed wat MD Jegan pastor taught ..

  • @BalanPusary
    @BalanPusary 2 місяці тому

    Super explaination paster🎉

  • @anbutradingpvtltd3446
    @anbutradingpvtltd3446 2 місяці тому +2

    Welcome good good good

  • @remoremo4114
    @remoremo4114 2 місяці тому

    You are correct bro…Sarijana muripadii vethththi karukollamal pothikirarkal palar.

  • @LydiaDinesh
    @LydiaDinesh 2 місяці тому +2

    purijithu pastor

  • @padma5228
    @padma5228 2 місяці тому

    ❤❤❤

  • @sureshbernadshaw1556
    @sureshbernadshaw1556 2 місяці тому +5

    தீமை செய்த சவுலுக்கு தாவீது நன்மை செய்தார்

  • @francisbabu
    @francisbabu 2 місяці тому +2

    Your videos are very useful.
    Sometimes, when I want to search and find an explanation, it is really hard to go though just with the video titles. So, kindly add a serial number in the title or in description. Thank you.
    God bless you.

  • @MohammedKitto
    @MohammedKitto 2 місяці тому +2

    True bro

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 2 місяці тому

    Correct brother

  • @AnjalaK-e4u
    @AnjalaK-e4u 2 місяці тому

    Superb anna

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஜெகன்
    சில செய்திகள்
    முரண்பாடாக இருக்கின்றது
    வேதத்திற்கு எதிரானதாக இருக்கிறது
    ஆவிக்குரிய பகுத்தறிவு சுய அறிவு உள்ளவர்களால் மட்டுமே பகுத்திறிய முடியும்

  • @arulsiva4841
    @arulsiva4841 2 місяці тому

    ,👌👌👏

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 2 місяці тому

    ரோமர் 8:33,34

  • @sugirtharani6689
    @sugirtharani6689 2 місяці тому

    It's true brother

  • @worldpower1303
    @worldpower1303 2 місяці тому

    இதுவல்லவோ சத்தியம்..👏👏👏

  • @samraj4760
    @samraj4760 2 місяці тому

    Dear brother, Good.
    If you can explain about the anointing as per the teaching of the bible would be great helpful for many. Many don't have the clear teaching about the anointing.

  • @stephenarasan
    @stephenarasan 2 місяці тому +14

    நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனை காணவில்லை.
    ஆமென்.

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 2 місяці тому

    Br.jegan,br.salomon everybody god s people

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 2 місяці тому

    ❤❤🎉

  • @KrishnamoorthyPrabu1696
    @KrishnamoorthyPrabu1696 2 місяці тому +2

    Praise the lord to all, இங்கே ஒரு சிலர் video பதிவை சரியாகா புரிந்துகொள்ளவில்லை, pastor சலொமன் அய்யா சொல்வது, M.D jegan சகோதரர் பற்றி அல்ல. அவருடைய செய்தியில் இருந்து சிறிய video clip வைத்து சிலர் தவறாக போதனை செய்கின்றனர் இது போன்ற நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும் (not for Br. M.D Jegan)

  • @eugenevijayakumar2201
    @eugenevijayakumar2201 2 місяці тому +1

    God's annointing will go away the moment man of God commits any sin. Almighty Jesus do not guarantee unconditional annointing to anyone.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    கண்டனம் பண்ணி
    கடிந்துக்கொண்டு
    புத்தி சொல்ல வேண்டும்
    என்று வேதம் சொல்லுகிறது
    மற்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும்
    விழிப்புணர்வு செய்ய வேண்டும்

  • @salomikalai2026
    @salomikalai2026 2 місяці тому

    Good

  • @styleman4664
    @styleman4664 2 місяці тому +2

    M D Jahan உண்மையாகவே தேவமனுஷன்! உண்மையுள்ளவர்! நீங்களும் வைராக்கியமுள்ளவர்கள்! அவர் எதற்காக பிரசங்கித்தார் என்று கவனிக்க வேண்டும்! இரண்டு சகோதரர்களும் அடித்துக்கொள்ளாதீர்கள்! கிறிஸ்துவை வெளிப்படுத்துங்கள்!

  • @ramadhasana1152
    @ramadhasana1152 2 місяці тому

    Good explanation

  • @jayajothi3530
    @jayajothi3530 2 місяці тому +1

    Bible clearly tells us that we should not touch the anointed...it's between God and them

  • @GomathiGomathi-jc7zp
    @GomathiGomathi-jc7zp 2 місяці тому +3

    அபிஷேகம் என்பது ஒரு விசேஷமானது

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 2 місяці тому +6

    MD ஜெகன் அவர்களின் போதனை பலவருடங்களுக்கு முன்பே வேதாகம சத்திய விசுவாசத்தைவிட்டு பின்வாங்கிப் போய்விட்டார்

  • @andrewsleo526
    @andrewsleo526 2 місяці тому

    brother இந்த காணொளியில் ஜெகன் குரல் எடிட் செய்யப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

  • @santhis5997
    @santhis5997 2 місяці тому

    Sarita sonneenga brother,kathullavan Ketty man am tho rum pan um.

  • @EDENGARDEN-kv7eq
    @EDENGARDEN-kv7eq 2 місяці тому +1

    உண்மைதான் ஒரு ஊழியர்கள் போதிப்பதை வேறு சிலர் தவறாக பொருள் கொண்டு போதிக்கிறார்கள், ஜெகன் brother message எனக்கும் பிடிக்கும், but ஒரு சில நேரங்களில் வேதத்தில் ஒரு சில வசனங்களின் அர்த்தத்தை அதிகப்படியாக உருவகபடுத்தி பேசுவார்.

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 2 місяці тому

    Pastor Solomon, from others comments i understand that preacher M.D.Jagan is misunderstood.very sad,by showing his clip, some are misguided.please clarify it.