i am only getting tears with out SPB sir everything looks void void void void, just realized SPB Sir's voice was my virtual friend for several years since my childhood. RIP sir and god will give a place in his paradise surely for you
வண்ணம் கொண்ட பாடும்நிலவே வானம் விட்டு வாராயோ வின்னேலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை பாலுவை போல இனி பாடுவதற்கு யாரும் இல்லை
என்னே பாடல், வரிகள், பாடலைப் பாடிய விதம் தான் என்ன..மிக அருமை...காரணம் எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை... சிறந்த பின்னணி பாடகர், (50 வருடங்களுக்கும் மேலாக), கின்னஸ் சாதனையாளர் (40,000 பாடல்கள் பாடியவர்), வெவ்வேறு மொழிகளில் பாடி ஆறு முறை தேசிய விருது பெற்றவர், மாநில மொழிகளில் பாடல்கள் பாடி பலமுறை மாநில விருதுகள் பெற்றவர் (நந்தி அவார்ட்) சினிமாவில் அவ்வப்பொழுது குணச்சித்திர நடிப்பு (கதாநாயகனாக சிகரம் படத்தில்) சிறந்த டப்பிங் கலைஞர் சினிமா இசையமைப்பாளர் சினிமா தயாரிப்பாளர் சினிமா பட விநியோகஸ்தர் சிறந்த மனிதாபிமானி மற்றும் தொழில் பக்தி+ கடவுள் பக்தி+ பாவனையுடன் பாடல்கள் பாடுவது+ பாடல்களுக்கு இடையிடையே அழகான மெல்லிய சிரிப்பு+ நகைச்சுவை உணர்வு+ தலைக்கனம் சிறிதும் கொள்ளாதது+ பழையனவற்றை என்றும் மறக்காமல் இருப்பது+ பெரியவர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பது+ சினிமா பாடல்துறைக்கு வரும் புதியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது+ அனைவரையும் அரவணைத்துச் செல்வது = மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்
Im Sri Lankan.. I Didn't understand a single word of his songs but am really addicted to his songs since 1980s... What a legendary voice!!! Rip sir🙏 May your soul rest in peace!!
எஸ் பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை கேட்டால் கூட இறந்த பினம் கூட துள்ளி எழுந்து எஸ்பிபி யின் பாடலை கேட்கும்.எஸ்பிபியின் பாடல் களுக்கு நான் எப்போதும் அடினம.
SPB அய்யா அவர்களின் குரல் ! அது தெய்வத்தின் குரல் ! அது ஒரு மனிதனின் குரல் இல்லை ! அந்த தெய்வம் இன்னும் சில வருடங்கள் எங்களுடன் வாழ இறைவா வழி செய்வாயாக ! உனக்கு இந்த உலகத்தின் சார்பில் வேண்டுதலையும் ஆணையும் இடுகிறேன் !
பாலு சார் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அளவிற்கு மன தைரியம் எனக்கு இல்லை. உங்கள் பாடல்களைக் கேட்டுவிட்டால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழுகிறேன், அழுகிறேன், அழுதுகொண்டே இருக்கிறேன். மனதை ஆறுதல் படுத்த முடியவில்லை. உமக்காக பஞ்ச பூதங்களும் எங்களுடன் சேர்ந்து அழுகின்றது. கடவுளே! பாலு சாரை திருப்பி கொடு.😭😭😭😭😭😭
என் வாழ்வில் ஒரு இறப்புக்கு அதிகமா துயர் கொண்டது உங்களின் இறப்பிற்கு மட்டுமே அய்யா... இன்னும் கண்களில் நீர் சரிகிறது... இப்பிறப்பில் எங்களின் மாபெரும் ஆறுதல் குரல் உங்களுடையது என்பதை எந்நாளும் மறுக்க இயலாது...
உங்கள் பாடல்கள் மூலம் எங்களை கட்டிப்போட்ட உங்களின் சுவாசக் காற்றை எங்களால் பிடித்து வைக்க முடியவில்லையே வருந்துகிறோம்.உங்களின் கோடான கோடி ரசிகர்கள் ஆளுக்கு ஒரு நாள் வீதம் எங்களின் ஆயுளைத் தந்திருப்போமே...
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் Such a magic in your voice.. we are gifted to hear this song.. RIP SPBJI
how can he sing so well even at this age... its just impossible. even Yesudas, who himself defied age, has started to shake a little bit. SPB stands rock solid.
Marhaba iktara ..spb drags with music while he sings and he is struggling with the sangathis . but yesudas doesnt drag..for struggle to take sangathis..yesudas trembles because he is at 79...now i say spb will tremble even more than yesudas at his 79th age..
yea... I didn't want to start a fight over this with Sebastian J. I have immense respect for both and I even think Yesudas is technically a much stronger singer. Even SPB would admit that. That being said, it is very clear that age has caught up with KJY than with SPB. Of course, Yesudas is older. But even few years ago, you can see KJYs voice changing while SPB's even now is objectively stable. This doesn't undo his past. just that I am simply amazed at youth in SPB's voice. that all.
@@marhabaiktara6133 it is a fact. KJY till mid 90s was excellent. Post 2000 or so...he has been good,but NOT the vintage stuff,we saw till mid 90s. SPB(Rafi aside) is the most versatile of play back singers. On stage,he does not have peers!
Oh God! Please bring our SPB Sir🤲The life has become so empty without you😔. Miss you so badly😢. What a fate! Cannot describe it in words!😔 Gutted in big time... Can’t imagine our lives without you... The God is so cruel to take your life from us....
படம் : சிகரம் பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் இயற்றியவர் : வைரமுத்து வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ!
We are truly missing you legend... No one can replace your awesome voice and we strongly believe that you should have born somewhere in the world from a legend Man to a Baby..
உங்கள் குரலை கேட்கும் போதெல்லாம் இந்த மனுஷன் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே என்று நினைக்க தோன்றுகிறது இன்னும் கொஞ்ச நாள் கழித்து நீங்கள் இறந்திருந்தாலும் அப்படித்தான் நினைக்க தோன்றும் எங்களுக்கு என்றுமே நீங்கள் வேண்டும்....
மிக மிக ... அனுபவம் பொதிந்த மெய்மறக்கச் செய்யும் குரல் இசை.. அனுபவத்தின் அணுகல்கள் ..... மிக நேர்த்தி... மேலும் வார்த்தைகள் இல்லை.... Excellence of Experience .....
Miss you so much S.P.B sir This song is now dedicated to you "Vannam konda Vennilave" please come down to earth again and give us immense pleasure through your voice
Biggest loss which Corona could have ever done. Big big loss to music lovers all over the world... Your voice will always be remembered until each one of the person who has liked this song is around.....RIP sir....
saikrishna thiwakar Sir Corona is such a deadly virus that it down a person in its phase or does a irreparable damages the vital organs so bad that it can’t recoup back to normalcy easily..... Stay safe
@@saikrishnathiwakarrk the cardiac arrest was a result of the damage done to the circulatory system by the virus. His blood oxygen saturation was very low. The heart needs to pump very hard to get enough oxygenated blood to other organs. At his age, if the heart has to work that hard to pump blood, I think it would definitely give up.
@@rainbowcolours5133 yes that true ,but telling covid is not a direct cause was what i meant also age related issue was also a reason ,I get it totally 👍.
இப்பாடலுக்கு தங்களின் உடல் மொழி, (பாடி லாங் வெஜி )மிகவும் அருமை, பாடலுக்கு உயிர் கொடுக்கும் உங்கள், தனி திறமை, உங்களால், உலகிற்கே பெருமை,!!! உன் பாடலுக்கு என்றும் வராது முதுமை!!!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! வாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே
சகோதரனின் பாடல்களை கேட்க்கும் போது மனது வேதனை படுகிறது அவர் ஆசை மனைவிக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும் அவர் மறைந்தாலும் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ ua-cam.com/video/R6mN8f90D5w/v-deo.html
எனக்கும்
@@sankavi965,
I miss you too spb
@@sankavi965 you are you still have to
@@sankavi965 you are not the way to be
இந்த பாடலை பாட விண்ணுலகம் சென்றாயோ.....அங்கு ஈசனையும் மெய் மறக்க செய்தோயோ.... திரும்பி எப்பொழுது வருவாய் ...உன் ரசிகர்கள்....😢😢
அவங்க வர மாட்டாங்க நாமலும் ஒரு நாள் போகத்தானே போகிறோம் அப்போ பாக்கலாம்
😭😭
Super comment .. 👏👏👏💐💐💐
Eesan na yaru.
Nice comment 👍
கடுகளவும் தலைகணம் இல்லா மனிதர் பாடும் நிலா SPB ஐயா.....💕💕🙏🏽
unmai...
Innum konja nal erunthirukalam kadavul avasarapattutar
@@n.subbulakshmilakshmi6376 hi
@@n.subbulakshmilakshmi6376 correct
Very good
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் உங்கள் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்..
The legent sbp sir
Absolutely right and nangalum vaazhnthu kondu iruppom neengalum Vaaznhthunkondu iruppeergal...❤
FUYYU.
56213 3+..
Well said. so true.
You are true he his God gift to us his songs is. Our secret of our energy 🙏😍😔💐😪
தினமும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👇😊
Beautiful song.
Mee also
@@indhradarmadurai9833 very excellent song
@@VenkateshR-sb1zp wanna
Me also
இறக்கும் வரையிலும்....இம்மி அளவு கூட இனிமை குறையவில்லையே ஐயா.....உன் குரலில்....😥
கண்ணீர் அஞ்சலி எஸ் பி பி அவர்களே... காலத்தை வென்ற மகா கலைஞன் நீ.. உமக்கு என்றும் அழிவே இல்லை..!
இவர் பாடுவதை பார்த்து கொண்டே இறந்து போனல் கூட....
உயிர் போகும் வலி தெரியாது
அந்த அளவுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட ப்புடாது பாட்டை பாட்டா ரசியுங்க
உண்மைதான் நண்பா👍
உணர்வுக்கு அடிமையாய் விடாதே நண்பா🤝
Dinesh Dinas me too sir
Dinesh Dinas @@@ I like. ..ur comment bro..
Thappilla bro....
nalaiku saga poravan kadaisi asaiya ketta avar paatta ketttu sagarenu sonna thappilla...
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை....❤️😍
i am only getting tears with out SPB sir everything looks void void void void, just realized SPB Sir's voice was my virtual friend for several years since my childhood. RIP sir and god will give a place in his paradise surely for you
Fantastic lines
Nice line... 😘😘😘😘
Semma lines
@@micalo9401 nice lines😭
Spb sir இன்று வரை உங்கள் இறப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,உங்கள் குரலை போன்ற குரல் உலகில் எவருக்கும் இல்லை. நல்ல மனம் படைத்த மனிதர் நீங்கள்.
😭
ஒவ்வொரு முறையும் உன் குரலைக் கேட்கும் போது, கண்களில் ஒரு துளி நீர் என்னை அறியாமலேயே வருகிறது. 😭 உன் இனிமையான குரலுக்கு நிகர் எதுவும் இல்லை...
Is
Yes
😢😢
உயிர் போகும் வரை இந்த பாடலையும் பாலு சார் குரலையும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்
Now 😰😰😰😭
😰😰😰
Yes
Yes
@@kaanolisuvadugal5504 U
இவர ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு இந்த பாடலே போதும்
Wwwala@@0 www ajfkopspsppp
7
Yessss. Musical Gem 💎Spb...... 😍👍
வண்ணம் கொண்ட பாடும்நிலவே வானம் விட்டு வாராயோ
வின்னேலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
பாலுவை போல இனி பாடுவதற்கு யாரும் இல்லை
ப்பா........உங்களை போல் இந்த ராகத்தை இழுத்து பாட எவராலும் முடியாது..!!
2dtyyhuu7😮😢
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வந்தது.....
இதுபோல பாடல்களை நம் கேட்ங்குபோது ஐயா S. B. P. அவர்கள்
இந்த பாடல் மூலம் நம்உடன் வாழ்த்துக்கொண்டுத்தஇருகக்கிறா 😭😭🎶🎧🎤🎷🎻🎺🎶🎵🎶
பக்கத்தில் நீயும் இல்லை, பார்வையில் ஈரம் இல்லை Rip spb Sir 😔😔😔
😭😭😭
😘😘😘😛😘😗😗🤑🤑😘😘
Rks
Spb sir உங்களை மறக்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறேன் இன்று வரை,என்ன ஒரு காந்த குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்
அவர் மறைந்த அன்று இந்த பாடலை கேட்டு கேட்டு அழுதேன்.இப்போதும் மனது பாரமாகிறது.
😭😭😭😭😭
பாடலை கேட்கும் போது மனது பாரமாவது உண்மை தான்.
உடல் மண்ணுக்கு ஆனால் உங்கள் குரல் ஆத்மாவாக பல தலைமுறைக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும் ஐயா❤️
Crying, crying, unable to bear this great mans' loss, my God,why are you so cruel? SPB, our life, no more tears to cry
same here... it's an immeasurable loss to all his fans..
Pain is increasing day by day....
God liked him a lot so he taken him
Rip spb sir you are great singer miss you so much rip spb😢😢😢
@@arunnair4807 yeah
சுவாசிக்க ஆசையில்லாமல் சென்று விட்டீரா அய்யா!
என்னே பாடல், வரிகள், பாடலைப் பாடிய விதம் தான் என்ன..மிக அருமை...காரணம் எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டவில்லை...
சிறந்த பின்னணி பாடகர், (50 வருடங்களுக்கும் மேலாக),
கின்னஸ் சாதனையாளர் (40,000 பாடல்கள் பாடியவர்),
வெவ்வேறு மொழிகளில் பாடி ஆறு முறை தேசிய விருது பெற்றவர்,
மாநில மொழிகளில் பாடல்கள் பாடி பலமுறை மாநில விருதுகள் பெற்றவர் (நந்தி அவார்ட்)
சினிமாவில் அவ்வப்பொழுது குணச்சித்திர நடிப்பு (கதாநாயகனாக சிகரம் படத்தில்)
சிறந்த டப்பிங் கலைஞர்
சினிமா இசையமைப்பாளர்
சினிமா தயாரிப்பாளர்
சினிமா பட விநியோகஸ்தர்
சிறந்த மனிதாபிமானி
மற்றும்
தொழில் பக்தி+
கடவுள் பக்தி+
பாவனையுடன் பாடல்கள் பாடுவது+
பாடல்களுக்கு இடையிடையே அழகான மெல்லிய சிரிப்பு+
நகைச்சுவை உணர்வு+
தலைக்கனம் சிறிதும் கொள்ளாதது+
பழையனவற்றை என்றும் மறக்காமல் இருப்பது+
பெரியவர்களுக்கு என்றும் மரியாதை கொடுப்பது+
சினிமா பாடல்துறைக்கு வரும் புதியவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது+
அனைவரையும் அரவணைத்துச் செல்வது = மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்
உண்மை
Well described
SPB ஐயா நீங்கள் பாடியதால் தான் இசைக்கு அழகு!!!!
இசையை அழகாக மாற்றும் ஆற்றல் உங்கள் குரலுக்கு மட்டுமே!! 😭😭😭
நங்கை உந்தன் கூந்தலுக்கு- நட்சத்திரப்பூ பறித்தேன்;
நங்கை வந்து சேரவில்லை-
நட்சத்திரம் வாடுதடி!
👌👌👌
e-maths அது தான் வைரமுத்து.
SPB is God of singer in india.
Vairamuthu 😋😋😋
செம்ம உணர்வு நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க👌🏻👍🏻💪🏻
உண்மையில் என் ஆழ் மனதில் பதிந்த வரிகள்
இசை குழுவினருக்கு ஒரு ராயல் சல்யூட்.மிக இனிமையான பாடல். வயலின் கோரஸ் சூப்பர். காலத்தால் என்றும் அழியாத பாடல்.
ஆயிரம் முறை கேட்டாலும் அலுப்புத்தட்ட. வில்லை
Saathiamillai intha paattu azhinthal saathiamillai
ஐயா உங்களுக்காக நாங்கள் பாட வேண்டியதை நீங்களே பாடியது போல இருக்கிறது. 😭
Naam paaduvadhu oru thulium aavar radhu paatuku edu aaghadhu😭😭😭😭😭😭😢 endru aavar paadi vittar
Unmai
வண்ணம் கொண்ட Vennilave vaanam vittu varayo 😭
😭
0
நமக்கு கஷ்டம் வரும் போதல்லாம் இவர்களை அந்த இறைவன் நமக்காக படைத்தான்.. இப்போ அவர்களுக்கு என்ன கஷ்டமோ இவரை அந்த இறைவனே அழைத்து கொண்டான்.. 😭😭
Im Sri Lankan.. I Didn't understand a single word of his songs but am really addicted to his songs since 1980s...
What a legendary voice!!!
Rip sir🙏
May your soul rest in peace!!
Much love from India❤❤
Really you are a blessed ...
இன்று 6 முறை இந்த பாடலை கேட்டேன் அழுதுவிட்டேன் Miss yo U Sir
நான் ஒரு நாள் முழுவதும் கேட்டேன்.. நல்ல வரிகள்...
ഇപ്പോഴും ഇത് കേട്ടുകൊണ്ടിരിക്കുന്ന മലയാളി പിള്ളേർക്ക് ലൈക്കടിക്കാനുള്ള സ്ഥലം ....പൊളിക്കേടാ മക്കളെ .....
எப்பொழுது கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது.உங்கள் குரல் என்றும் இப்பூவுலகில் ஒளித்து கொண்டே இருக்கும்.பாடும் நிலவின் மீளா துயரில் அன்பு ரசிகன்...
விண்ணில் செல்ல பாதை இல்லை என்று விண்ணுலகம் பறந்திர்களே ...spb sir 😭😭😭😭
Spb அய்யா உம் குரலுக்கு நான் என்றும் அடிமை
Kandipaga
Sure
எஸ் பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை கேட்டால் கூட இறந்த பினம் கூட துள்ளி எழுந்து எஸ்பிபி யின் பாடலை கேட்கும்.எஸ்பிபியின் பாடல் களுக்கு நான் எப்போதும் அடினம.
நானும் அடிமைதான்
not only u.. we are all..
ஆழ்ந்த இரங்கல் அய்யா ...இன்று நீங்கள் இல்லாமல் இருந்தாலும் உங்கள் இசை என்றும் எங்கள் உயிரில் கலந்திருக்கும்...
No words.. Proud we are all here to be in his generation to hear the legend Dr. Padmabhushan.Our Lovely Balu sir... 😍🥰😍🥰😍
I love u balu sir
@@chandrikarenganathan8001 we all too!!! Getting ready to meet the legend very soon..
Yes you right. Sir.it our bagyam to listen his voice 🙏🙏😍😍
Enne Onu Konnu Tharumo Pls? Enik Thangan Patunilla Spbyude Verpad
@@balusasikumar9900 we can meet him spb passed away on sep 25 by cardiac arrest.
இந்தியா மண்ணின் மாபெரும் பொக்கிஷம் இனி பாடல் உலகத்தில் எவரும் தொட முடியாத சிகரத்தை தொட்டவர் ஆயிரம் முறை கேட்டு விட்டேன் சலிக்கவில்லை
காலத்தால் அழியாத ஓவியம் உங்களுடைய பாடல்கள் என்றும் மனதில் நிற்கும் ஆழ்ந்த இரங்கல்
விரைவில் குணமடைந்து மீண்டும் அனைவரையும் உங்கள் தெய்வீகக் குரலால் மயக்க வாருங்கள். இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
Super
SPB அய்யா அவர்களின் குரல் ! அது தெய்வத்தின் குரல் ! அது ஒரு மனிதனின் குரல் இல்லை !
அந்த தெய்வம் இன்னும் சில வருடங்கள் எங்களுடன் வாழ இறைவா வழி செய்வாயாக !
உனக்கு இந்த உலகத்தின் சார்பில் வேண்டுதலையும் ஆணையும் இடுகிறேன் !
பாலு சார் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அளவிற்கு மன தைரியம் எனக்கு இல்லை. உங்கள் பாடல்களைக் கேட்டுவிட்டால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழுகிறேன், அழுகிறேன், அழுதுகொண்டே இருக்கிறேன். மனதை ஆறுதல் படுத்த முடியவில்லை. உமக்காக பஞ்ச பூதங்களும் எங்களுடன் சேர்ந்து அழுகின்றது. கடவுளே! பாலு சாரை திருப்பி கொடு.😭😭😭😭😭😭
😭😭😭
என் வாழ்வில் ஒரு இறப்புக்கு அதிகமா துயர் கொண்டது உங்களின் இறப்பிற்கு மட்டுமே அய்யா...
இன்னும் கண்களில் நீர் சரிகிறது...
இப்பிறப்பில் எங்களின் மாபெரும் ஆறுதல் குரல் உங்களுடையது என்பதை எந்நாளும் மறுக்க இயலாது...
அற்புத குரலுக்கு மயங்காதவர்களே இவ்வுலகில் இல்லை வாழ்த்துக்கள்.
Marukka mudiyata unmai
I miss you sir
உங்கள் பாடல்கள் மூலம் எங்களை கட்டிப்போட்ட உங்களின் சுவாசக் காற்றை எங்களால் பிடித்து வைக்க முடியவில்லையே வருந்துகிறோம்.உங்களின் கோடான கோடி ரசிகர்கள் ஆளுக்கு ஒரு நாள் வீதம் எங்களின் ஆயுளைத் தந்திருப்போமே...
I don't know tamil
@@ckannankannan2573 semma
Tripbute Legend Spb sir, இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன், மரணம் இல்லை மகா பாடகனுக்கு🌹⚘🌷💐
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையே
Very nice lyrics
ഒരിക്കൽ കൂടി തിരിച്ചു പോന്നു കൂടെ...... ഈ ഗാനങ്ങൾ ഇല്ലാത്ത ഒരു ദിവസം പോലും ഉണ്ടാവില്ല 😭😭
I am North Indian, dont understand a word here but my God what a singing!
What an absolutely amazing Human Being!
Left only and only LOVE behind ❤️😊
I like u
Music does not depend upon a language.Music is universal.
மனத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்க மறந்து விடுவேன்
Exact opposite to me... It increases the pain..
என் உயிரை எடுத்துக்கொண்டு அவரை நலம்பெற செய் இறைவா
Vanakkam thalaivaa
Rasikan illamal kalaingan ila sir , iraivan asai pada villaio avar vaala
Respect u sir
🙏🙏 ungaluku oru rayal soliute
Boss enaku therinja maandhrigar oruthar irukaru. Neenga uyir kaanikai kudutha kandipa pannidalam. Enga meet panlam?
மனசு வலிக்குது எனக்குப்
பிடித்த பாடகர் என் அப்பா மாதிரி
Definitely he is a god like father to everyone who loves music 😥
@@mowli24 HD ggggo TM
@@mowli24 the 🙏🔥❤️❤️❤️🔥 to
🙏
வண்ணம் கொண்ட 🎻🎻பாடும் நிலாவே 🎻🎻வானம் விட்டு வாரயோ
😊😊SPB sir what a magical voice 😊😊
I am from North india.. I can't understand this language but it touches my heart
🙏
The greatest loss to all music lovers around the world . His voice lives forever until the world ends .
True
Absolutely true 😭😭😭😭
Can't get over it 😭😭😭😭😭😭😭 ,feel so bad for Charan sir (and his family) and his mom
True
Yes
Miss u spb sir .....Ungala madhiri stage show la perfect yaralum pada mydiyadhu.....world missing a big ledgendry singer.........
ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்
Such a magic in your voice.. we are gifted to hear this song.. RIP SPBJI
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை வேற லெவல் சார் ரிப் சார் 🌹🌹🌹🌹
முகிலினங்கள் அலைகிறதே! முகவரிகள் தொலைந்தனவோ!!
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!!! ❤✌
how can he sing so well even at this age... its just impossible. even Yesudas, who himself defied age, has started to shake a little bit. SPB stands rock solid.
Marhaba iktara ..spb drags with music while he sings and he is struggling with the sangathis
. but yesudas doesnt drag..for struggle to take sangathis..yesudas trembles because he is at 79...now i say spb will tremble even more than yesudas at his 79th age..
Cannot see a point there!
yea... I didn't want to start a fight over this with Sebastian J. I have immense respect for both and I even think Yesudas is technically a much stronger singer. Even SPB would admit that. That being said, it is very clear that age has caught up with KJY than with SPB. Of course, Yesudas is older. But even few years ago, you can see KJYs voice changing while SPB's even now is objectively stable. This doesn't undo his past. just that I am simply amazed at youth in SPB's voice. that all.
@@marhabaiktara6133 true that
@@marhabaiktara6133 it is a fact.
KJY till mid 90s was excellent.
Post 2000 or so...he has been good,but NOT the vintage stuff,we saw till mid 90s.
SPB(Rafi aside) is the most versatile of play back singers.
On stage,he does not have peers!
Speeches less.... searched in dictionary to praise about his voice. But I failed. Only one SPB till eternity. Hats off Sir!!
Beautiful lines
Semma
Which dictionary
This is one in million.great Lyrics,great music,great singing. I love 💖 this song.salute SPB sir.
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத SBP ஐயா பாடிய இந்த பாடலும் ஒன்று
Beautiful lyrics by Vairamuthu adds further glory to this song
Oh God! Please bring our SPB Sir🤲The life has become so empty without you😔. Miss you so badly😢. What a fate! Cannot describe it in words!😔 Gutted in big time... Can’t imagine our lives without you... The God is so cruel to take your life from us....
Even god needs to hear his extraordinary voice❤️😞
வண்ணங்களால் பிரிக்க இயலா நிலா எஸ். பி. பாலா
எம் மனதிலும் பிரிக்க இயலா உங்கள் குரலின் உலா
വൈരമുത്തുവിന്റെ സുന്ദര വരികൾക്ക് ബാലു സർ ഹൃദയത്തിൽ ചാലിച്ചു നൽകിയ ഈണവും ആലാപനവും...... 👌🏼
ഇദ്ദേഹവും ദാസേട്ടനുമൊക്കെ നമ്മുടെ സ്വകാര്യ അഹങ്കാരങ്ങളാണ്👍🏼
We will miss you
ஒரே வீணை ஒரே ராகம் 💔😞
World's best Singer.......his music and voice lives forever
படம் : சிகரம்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
I don't know how many times i heard this miss u sir........ the great legend singer
You brought Atleast a drop of tears in every human who knows you sir... really inconsolable ending RIP Sir .. never ending to your songs 🙏🏼
Spb sings as if he is a young lover espressing his love emotionally for his lady love
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..?
நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் spB ஜயா நீங்கள் பாடிய எல்லா பாடல்களையும் கேட்டுக் கொண்டு இருப்பேன்
மனிதனை படைத்தது இயற்கை. மனிதன் மீண்டும் இயற்கையின் அங்கமாகிறான்
Grew up listening to his songs.. A silent tear in respect of the God given talent. He will live forever
We are truly missing you legend... No one can replace your awesome voice and we strongly believe that you should have born somewhere in the world from a legend Man to a Baby..
No.....he is now in swarga...heaven..he fulfilled his life
@@adithyans821 😞
உந்தன் குரலுக்கு அடிமையாகிப் போனேன்
உங்கள் குரலை கேட்கும் போதெல்லாம் இந்த மனுஷன் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே என்று நினைக்க தோன்றுகிறது இன்னும் கொஞ்ச நாள் கழித்து நீங்கள் இறந்திருந்தாலும் அப்படித்தான் நினைக்க தோன்றும் எங்களுக்கு என்றுமே நீங்கள் வேண்டும்....
நித்தமும் உங்கள் பாடல் கேட்டால் தான் உறக்கம் வருகிறது பாலு அண்ணா.
Realy.true
மிக மிக ... அனுபவம் பொதிந்த மெய்மறக்கச் செய்யும் குரல் இசை.. அனுபவத்தின் அணுகல்கள் ..... மிக நேர்த்தி... மேலும் வார்த்தைகள் இல்லை....
Excellence of Experience .....
Miss you so much S.P.B sir
This song is now dedicated to you "Vannam konda Vennilave" please come down to earth again and give us immense pleasure through your voice
SPB Sir, your voice has become more younger than before !!!! Magic Magic !!
Epdi sir ungala intha ulagatha vitu koopida kadavul ku manasau vanthuchi?En yuire pora kadaisi sec kuda unga songs a ketute irupen..I love u sir😭😭😭😭
உன்னை தொட ஏணி இல்லை,,,salute அய்யா ❤️
Biggest loss which Corona could have ever done. Big big loss to music lovers all over the world... Your voice will always be remembered until each one of the person who has liked this song is around.....RIP sir....
Sir ,he didn't die of corona but of sudden cardiac arrest ..💔
saikrishna thiwakar Sir Corona is such a deadly virus that it down a person in its phase or does a irreparable damages the vital organs so bad that it can’t recoup back to normalcy easily..... Stay safe
@@saikrishnathiwakarrk the cardiac arrest was a result of the damage done to the circulatory system by the virus. His blood oxygen saturation was very low. The heart needs to pump very hard to get enough oxygenated blood to other organs. At his age, if the heart has to work that hard to pump blood, I think it would definitely give up.
@@rainbowcolours5133 yes that true ,but telling covid is not a direct cause was what i meant also age related issue was also a reason ,I get it totally 👍.
Yes it real very sad for music lover 😭😭😭😭😭😭
This is the song that he composed the tune, what a talent, giving the feel of each word. Can’t forget this song, it will stay with him forever.
ஏன் பாலு இந்த ரசிகர்களை விட்டு விட்டு போனாய் .
The Great legend 🎷 SPB 🎶Sir 🎼
From Sri Lanka 🇱🇰
2k19~2k39
இப்பாடலுக்கு தங்களின் உடல் மொழி, (பாடி லாங் வெஜி )மிகவும் அருமை, பாடலுக்கு உயிர் கொடுக்கும் உங்கள், தனி திறமை, உங்களால், உலகிற்கே பெருமை,!!! உன் பாடலுக்கு என்றும் வராது முதுமை!!!
kadal kadanthu..., urawugal pirindu... thanimayil valum nejagaluku, iravin thalatu....spb aiya... 🌼
விண்ணிலே பாதை இல் லை உன்னை தொட ஏணி யில்லை இசையின் இறைவனே🙏🙏🙏
Rip sir
No words to say. Hats off to SPB sir. Really he is a legend.
உங்களை வாழ்த்த வயதில்லை தலை வணங்குகின்றேன் ஐயா...
இரவு நேரங்களில் பாலுவின் பாடலை கேட்டுக்கொண்டு அவர் இன்னும் உயிர்வாழ்வதா எண்ணி எங்கள் உயிர் பிரியும் வரை உங்கள் குரல் எங்கள் செவிகளில் தேனாக பாயட்டும்.
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
சுவாசிக்க ஆசையில்லை.
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை
நட்சத்திர பூ பறித்தேன்
வரிகள்
சகோதரனின் பாடல்களை கேட்க்கும் போது மனது வேதனை படுகிறது அவர் ஆசை மனைவிக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும் அவர் மறைந்தாலும் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
Enaku accident aana march 27 th la irunthu neengal paadiya ippadalai 500 times ketu konde iruken sir, but ippa ketka fear ah irukku, neenga illadha soozhalai ninaithu paarkkum podhu manasu padum vedhanaiyai solla iyaladhu Sir, ungal uyarntha panbukku adimai sir naan engala ellam vittutu poitengale SPB sir, ini enge ungalai kaanbom
😭😭😭😭😭😭
😭😭😭😭😭
😭definitely
His voice never aged till the end of his life.
3.52 ..unga thalaiya yenna style la yevalo azhaga asacheenga sir.love you so much sir.love you sir,
I toooooooooooooooooooooooooooooo fell flat here...
கண்களில் கண்ணீர் மட்டும்.....மிஸ் யூ sir........
தமிழ் இனிமை.அதை விட உங்கள் பாடல் மேலும் இனிமை😍👏👏👏👏👏👏