பாட்டு பிறந்த கதை /SPB Sing Vannam Konda at Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2018
  • SPB Sing Vannam Konda at Trichy

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @i.laxmipriya9808
    @i.laxmipriya9808 2 роки тому +8

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @muthukumar-xr7yh
    @muthukumar-xr7yh 3 роки тому +227

    சரண்.....தயவுசெய்து எங்கள் பாசமிகு எஸ்பிபி அவர்களது இடத்தை தொடர்ந்து தாங்கள் நிரப்ப வேண்டும்.....

  • @jeyanthicharles2799
    @jeyanthicharles2799 2 роки тому +10

    சரண் அண்ணா மறைந்த அப்பாவை உங்ககுரலின்மூலம்பார்க்கிரோம் கடவுளுக்கு நன்றி

  • @arona7096
    @arona7096 2 роки тому +28

    இந்த பாட்டில் தந்தை மகன் இருவரும் ஒருவரையொருவர் முகம் பார்த்து சிரிப்பது மிக அழகு

  • @Nathan-dj5wo
    @Nathan-dj5wo 3 роки тому +775

    Anyone watching after SPB's departure. 😥😥😥.

    • @jojothi5777
      @jojothi5777 3 роки тому +4

      Myself

    • @Nathan-dj5wo
      @Nathan-dj5wo 3 роки тому +3

      @@jojothi5777 We Indians lost a great legend.

    • @aroonpather1442
      @aroonpather1442 3 роки тому +2

      😥😔heart breaking to listen to them both singing 🙏🏻🌹

    • @jojothi5777
      @jojothi5777 3 роки тому +2

      @@Nathan-dj5wo ya true

    • @navindranv
      @navindranv 3 роки тому +1

      Poda mairu

  • @sankaranbalan6464
    @sankaranbalan6464 3 роки тому +10

    சரண் அவர்களே! உங்கள் அப்பாவின் ரசிகர்களான எங்கள் அன்பு வேண்டுகோள்! அப்பாவின் இடத்தை உங்கள் ஒருவரால் மட்டுமே நிரப்பமுடியும்! நிறைய நிகழ்ச்சிகளில் நீங்கள் மேடையேறி மென்மேலும் உங்கள் குரல்பண்பட்டு அப்பாவை விடப் பிரகாசிக்க வாழத்துகிறோம்! வேண்டுகிறோம்! எங்களுடைய spb ஐ இழந்து, மிகச்சோகமாக நாமெல்லாம் இருக்கையிலே எங்களுக்கு ஒளிவிளக்காக உங்கள் குரல் தெரிகிறது!

  • @lakshmipriya5183
    @lakshmipriya5183 3 роки тому +18

    Whenever i hear this song the SPB charan sir voice is same as SPB sir.....Whomever like charan sir then do like...👍

  • @halimanatchiya128
    @halimanatchiya128 3 роки тому +25

    Spb saran அண்ணா உங்களுடன் பாடும் பொழுது அப்பாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன்.அதனால் நீங்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து அப்பா குரலில் படி எங்களை சந்தோஷப்படுத்துங்கள்.please 🙏🙏😭😭😭

  • @Radha_Samayal
    @Radha_Samayal 3 роки тому +76

    இந்த பாடல் கேட்டு நான் அழுவேன் அவ்வளவு சூப்பராக பாடியிருக்கார் வாழ்க வளமுடன் sir சரண் சார் ரொம்ப அழகாக பாடியிருக்கீங்க

  • @mahendranramya1980
    @mahendranramya1980 3 роки тому +2147

    மீண்டு வாருங்கள் எஸ்பிபி சார் அவர்களே உங்கள் பாடல் கேட்க காத்திருக்கிறேன் இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @jnivedhasri7570
    @jnivedhasri7570 3 роки тому +3

    சங்கீதத்தில் எனக்கு தோன்றியதை கூறுகிறேன்....
    அப்பா இடத்தை நிரப்ப உங்களால் முடியாது.... ஆனாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்பரே.....

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 3 роки тому +3

    சரண் Sir மாதிரி அழகாக Dress பண்ணணும்.நிட்சயமாக அவர் குரலை உங்களிடம் எல்லாரும் கேட்கணும். God bless you charan

  • @udayakumarg9110
    @udayakumarg9110 3 роки тому +3

    திரு SPB அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் வாழ்த்தியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது ஒரு தருணம் எனக்கு அப்படி பட்ட வாய்ப்பு கிடைத்தது

  • @THARUNKUMAR_KM
    @THARUNKUMAR_KM 5 років тому +15

    பாராட்டுவதற்கு வார்த்தைகளை தேடுகிறது என் இதயம். அருமையான பாடல் இந்தபாடலை எப்போது கேட்டாலும் மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு பூர்வமாக இருக்கும்

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 3 роки тому +12

    பாலு சார் இடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும் சரண் சார் வாழ்த்துகள்...

  • @1965rrk
    @1965rrk 3 роки тому +110

    உன் மறைவை ஏற்றுக்கொள்ள மனமுமில்லை!காலன் உன்னை அழைத்ததில் நியாயமுமில்லை.பாலு சார்! எல்லோரையும் தவிக்கவிட்டு விட்டீர்கள்!

  • @ulagainesippavanbabuk2371
    @ulagainesippavanbabuk2371 3 роки тому +114

    மறக்கவே முடியாது...இது என்னடா மானுட பிறப்பு ...அப்பப்பா என்ன ஆட்டமெல்லாம் ஆடுறோம். கானக் குயிலோனே! மறக்க முயலுகின்றோம் உனது மரணத்தை.

  • @Northchennai
    @Northchennai 5 років тому +630

    அப்பாவின் திறமைக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை.....
    மகிழ்ச்சி

  • @umamageshwari4626
    @umamageshwari4626 2 роки тому +9

    Amazing voice Charan keep it up 👌👌 superb Charan

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj 3 роки тому +6

    எனக்கு Spb ஐயா இல்லாம இருக்க போல நினைப்பு இல்ல உங்க பாடல் அவோலோ உயிரோட்டம் உள்ளது

  • @rvlkrish
    @rvlkrish 3 роки тому +249

    I hear SPB Charan for the first time. I could not believe the perfect matching with his father's voice. God bless SPB and Charan!

    • @shilpaachary8212
      @shilpaachary8212 3 роки тому +3

      Same here hearing first time charans voice.. Exactly like Spb sir

    • @poornimasubramanian2275
      @poornimasubramanian2275 3 роки тому +8

      Charan has sung in movies too... All his songs were hit.. Lovely singer. But he dint get much chance.

    • @shilpaachary8212
      @shilpaachary8212 3 роки тому +1

      @Msvks I have heard.. Thhat was sung by charan is it..

    • @vnr644
      @vnr644 3 роки тому +2

      I too feel the same

    • @s.chandrika9986
      @s.chandrika9986 3 роки тому

      Exactly👍🏻

  • @jkkumari6151
    @jkkumari6151 3 роки тому +53

    புலிக்கு பிறந்தாது பூனை ஆகும் மா.மிகவும் அருமை.

    • @user-jk6kw8yi3g
      @user-jk6kw8yi3g 3 роки тому

      பூனையோட கள்ள தோடர்பு வைச்சா ஆகும் பா

  • @jayaseela5303
    @jayaseela5303 3 роки тому +4

    Excellent voice sir

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 3 роки тому +43

    சரண் அவர்களுக்கு SPB ஐயாவின் குரல்வளம் இருப்பது உண்மை.. ஆனால் பாடல் பாடும் போது SPB ஐயாவின் பாடல் தரும் அழுத்தம் இல்லை.. அதுவும் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @bsvasumathi8822
    @bsvasumathi8822 3 роки тому +52

    ஐ மிஸ் யூ அப்பா உங்க குரல் இனி எப்பதான் கேட்போம்

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому +22

    ஐயோ இதைப்பார்த்து நெஞ்சு வலி வருகிறது எங்கே ஐயா போனீர்கள்.

  • @socratessocrates5854
    @socratessocrates5854 2 роки тому +2

    Wow what a great voice. I think both voice are like same. These are all god gift God bless you saran.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 роки тому +1

    Thambi Charan. Enna oru menmaiyaana voice ungalukku. Vazhthukal. Ungalin isai payanam thodarattum.

  • @Murugans-zm7zp
    @Murugans-zm7zp 5 років тому +396

    சாகும் முன் கடைசி ஆசை என்ன என்று கேட்டால், இந்த பாடலை ஒரு முறை கேட்க வேண்டும் என்பேன்.

    • @4988raja
      @4988raja 4 роки тому +5

      Murugan s how sweet Brother.. such an axing thought.. may u live well and good

    • @selviaccjks9175
      @selviaccjks9175 4 роки тому +6

      True

    • @mugur7113
      @mugur7113 4 роки тому +6

      Na dailly night time intha song kettuto ta thunguvan sir❤

    • @rakshanaramesh3526
      @rakshanaramesh3526 3 роки тому +2

      Nice song

    • @bigammarao5375
      @bigammarao5375 3 роки тому

      @@selviaccjks9175 j

  • @sivakamisen6148
    @sivakamisen6148 3 роки тому +123

    உங்களை தொடவும் ஏணி இல்லைங்சார்
    உங்களை miss பண்ணிட்டோம்

    • @jegan1683
      @jegan1683 2 роки тому

      Spb Sir also like me and yours avaru vitta edata namma pidikanum neraya Spb varanum atu dhan avar asai he is just inspiration

  • @vijayakash5521
    @vijayakash5521 2 роки тому +7

    Omg. ...spcharan really good voice...just like his father spbala wow...Chanran really got talent super....suoer👍

  • @sophias6318
    @sophias6318 3 роки тому +32

    In awe with Charan's simplicity. ..he his well groomed

  • @ananthakumar6823
    @ananthakumar6823 3 роки тому +505

    கண்ணீர் அஞ்சலி எஸ் பி பி அவர்களே... காலத்தை வென்ற மகா கலைஞன் நீ.. உமக்கு என்றும் அழிவே இல்லை..!

    • @d.periyadurairajp.m.v9324
      @d.periyadurairajp.m.v9324 3 роки тому +3

      M

    • @ranilanka9801
      @ranilanka9801 3 роки тому +4

      ❤️❤️❤️❤️🙏🙏🏼🙏🙏🏼❤️🙏🏼🙏🙏❤️❤️❤️❤️💓💓💓💓💓❤️❤️🙏🙏🏼🙏❤️❤️

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 3 роки тому +3

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @mkmanikandan6427
      @mkmanikandan6427 3 роки тому

      Lllllll

    • @kanithatejaswini.t.r5637
      @kanithatejaswini.t.r5637 3 роки тому

      Aஸ்ரீஊளக்ஷக்ஷை ஸ்ரீ ஔ

  • @arravamutham6373
    @arravamutham6373  5 років тому +175

    ஒன்றரை கோடிமக்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் spb மற்றும் சரன் அவர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் பார்த்துரசித்த ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி

    • @santhu2687
      @santhu2687 3 роки тому

      அய்யா மிக்க நன்றி. தாங்கள் திரு சரண் அவர்களை சந்தித்தால், இன்றும் SPB ஐயா அவர்களின் குரலை இவர் மூலமாக தமிழ் சினிமாவில் மேலும் பாடல்களை பாடி முத்திரை பதிக்கலாம் என்று கூறுங்கள்..🙏🙏

    • @shanthiganapathy5666
      @shanthiganapathy5666 2 роки тому

      T

  • @georged4377
    @georged4377 3 роки тому +53

    Whenever Charan plays around with the tune, SPB sir gives him 'ennada nakkalaa?' look..and Charan smilingly avoids his gaze..beautiful moments..

    • @jesuscares8696
      @jesuscares8696 2 роки тому +6

      Actually he's impressed by Charans voice work in those places of the song. That's why he's smiling 😃

  • @parthasarathy1973
    @parthasarathy1973 3 роки тому +94

    Only one guy who can sing like his father

  • @parimalamn2595
    @parimalamn2595 5 років тому +147

    சரண் குரல் எவ்வளவு இனிமை. ஆனால் எங்கோ ஓர் சோகம் இழயோடியது போல் ஓர் உணர்வு.

  • @MsRita21
    @MsRita21 3 роки тому +155

    It's so nice to see father and son together. I hope Charan will cont his father's legacy thru singing. He sounds like his father. Great voice.

  • @santhoshbalan5405
    @santhoshbalan5405 2 роки тому +7

    Spb sir fan.. Spb charan sir great voice great singing.. Love from kerala

  • @rukmasr5496
    @rukmasr5496 3 роки тому +1

    Nice pa. Your Father's SPB blessings with you always. Lots of Love from Singapore. Watching in Oct 2020.

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +46

    பாலு வாங்க சீக்கிரம் இன்னும் நிறைய பாட வேண்டும்

  • @itsmemaria4985
    @itsmemaria4985 3 роки тому +181

    SP Charan is really God's gift. He will fill up SPB"s place. God bless you charan stay strong. We are waiting for you songs instead of your father.

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 роки тому +4

    SPB sir and Charan voice same. Very very sweet voice

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +11

    இருவருக்கும் ஒரே குரல் 👌👌

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 6 років тому +285

    Love u சரண்..
    உன் திறமை பிரபலத்தோட மகன் ங்கிற ஸ்தானத்துல அடிபட்டு போச்சு .

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 років тому +125

    அப்பா பிள்ளை உறவு!
    கடவுளும் மனிதனும் - போல
    வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் பா!

    • @vijayalakshmiparthasarathy3942
      @vijayalakshmiparthasarathy3942 3 роки тому

      பாடும் வெண் ணிலவே மீண்டு (ம்) வாராயோ🙏🙏🙏

    • @AbdulAziz-pm3qp
      @AbdulAziz-pm3qp 3 роки тому

      DPB Long live

    • @glsgls237
      @glsgls237 3 роки тому +1

      SPB SIR's BLESSINGS always with YOU charan sir.👍👍👍👍👍👍👍

    • @mayapranis1868
      @mayapranis1868 3 роки тому

      Spb sir,,,,,,,,,,,,,,,,,no words,,,,,,,,,, kanneerthaan varukirathi,,,,, manam thudikkuthu,,,,,, unkal kuralai kettukonde,,,,,, en uyir pookaathaaa spb sir,,,,,,,,,,,,,,,.🧚‍♂️

  • @vmcreation2536
    @vmcreation2536 3 роки тому +8

    Charan sir very simple and voice super🥰🥰🥰🥰

  • @rafeekkm4104
    @rafeekkm4104 2 роки тому +1

    SPB Sir. you are so humble person for your ascension. God's grace and greatest gift given to you Sir

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 років тому +60

    Sbp அண்ணா உங்கள் குரலில் எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும் .நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அண்ணா .

  • @sabisusik5587
    @sabisusik5587 3 роки тому +149

    நான் இப்ப இந்த பாட்டு கேட்டுகிட்டு இறுக்க
    ஆனா sp சார் இப்ப இல்ல 😭😭😭😭😭இன்னிக்குதா அவர் rip 25.9.2020

  • @saraprem8211
    @saraprem8211 3 роки тому +3

    Hi Charan Sir your voice is very beautiful 😍
    Thank you so much
    God bless you

  • @lalithasubashinirlssongs654
    @lalithasubashinirlssongs654 3 роки тому +11

    சரண் like SPB தான் என்றும் இனிமேல் நமக்கு சரண்\\ike you' Kannu

    • @salmah-yn3bq
      @salmah-yn3bq 3 роки тому +1

      It's. True. SPB sings just like his late father. Keep it ip

  • @AathmaPrakash
    @AathmaPrakash 3 роки тому +22

    அப்பா வோட voice ல உள்ள ஈர்ப்பு சக்தி அப்பிடியே சரண் கிட்டயும் இருக்கு

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 5 років тому +67

    100% matching spb... I was shocked

  • @arasisinnathamby8718
    @arasisinnathamby8718 3 роки тому +8

    மறக்க முடியாத குரல். மறக்க முடியாத மனிதர். இந்த மண் இழந்தது SPB அவர்களே

  • @panjamipangami3817
    @panjamipangami3817 2 роки тому

    அதே குரல் இறைவன் மிகப்பெரியவன் எதை பாதுகாக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியும்

  • @madhang8337
    @madhang8337 5 років тому +39

    என் உலகமே நீங்க தான் ilove SPB sir

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 3 роки тому

      Ama spb sir than namma ulagam but nammala yamathitar eni avar idathil yarum illa avar kuzhanthai ullam kondavar

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 3 роки тому +8

    😭😭😭😭 அப்பாவின் நினைவுகள் மறக்க முடியாது

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 роки тому

    அய்யோ அய்யய்யோ அப்படியே அப்படியே SPB சார் குரல் அப்படியே உள்ளது சரண் Sir நீங்களும் கவலைப்படாதீங்க நாங்களும் இனி வருத்தப்பட மாட்டோம் இல்லாத இருந்த இடத்தை நிரப்ப நீங்க முழுசா வந்துட்டியா நாங்க உங்களை வாழ வைப்போம் எப்பவாவது அப்பா சொல்லி இருக்கிறாரா என்னா அழகு அருமை அருமை சரண் சார் ஒரே விதம்மான இரு ஜாம்பவான்கள் பாடுறீங்க நல்லா இருக்கு சார்

  • @chinna781
    @chinna781 3 роки тому +1

    Enna oru deiveega mugam... Unga songs ketkum bakyam engaluku gods gift..

  • @dcraquarium722
    @dcraquarium722 2 роки тому +8

    உலகம் இருக்கும் வரை இந்த குரலும் இருக்கும்...

  • @jegkeneddy97
    @jegkeneddy97 3 роки тому +6

    Sp charan, pls keep on singing, u do resemble your dad 80 percent, best regards from singapore

  • @srisuncscma1468
    @srisuncscma1468 2 роки тому +3

    Yes. SPB Charan sir's voice resembles his father Sri.SPB sir. Charan sir you have an excellent voice sir. All the best sir.

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 3 роки тому +17

    I listen this song almost everyday. Very nice. Charan has to step in his father's shoes definitely. God bless you Charan. In this song, your voice is so cute.

  • @aroonpather1442
    @aroonpather1442 3 роки тому +35

    So wonderful to hear son and father together singing. Both voices are lovely 🙏🌹

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 2 роки тому +6

    காலத்தில் அழியா காவியம்‌ இது.... 💗👍🙏

  • @vijayalakshmiparthasarathy3942
    @vijayalakshmiparthasarathy3942 3 роки тому +2

    உங்கள் தந்தையின் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கும் சரண் சார் 👍 அவர் இடத்தை நீங்கள் தான் நிரப்ப வேண்டும் 🙏🙏

  • @shamminnie2487
    @shamminnie2487 3 роки тому +72

    I watched this like so many times in the last 3 days. It's such a sweet clip. Did you guys notice the hand gestures & the smiles exchanged between someone in the audience and/or btw Charan and SP?, ones I picked out:
    1. When SP arrived, Charan gestured SP to come over.
    2. When Charan was singing the 1st charanan, he smiled in response to someone in the audience and his smile was a killer!
    3. When Charan was swinging his hands whilst singing, SPB Sir cutely mocked him.
    4. When Charan was finishing up the last couple of lines to handover to SPB Sir, he did some twist in singing (don't know what that's called in music terms!), and SPB Sir smiled proudly.
    So much going on on that stage.
    Beautiful. God bless.

    • @salmaskitchen6005
      @salmaskitchen6005 3 роки тому

      Dear friend wach my chanal

    • @sindhupriya1097
      @sindhupriya1097 3 роки тому +3

      Yes.... Many times...i have enjoyed this clip and even I too noticed.. Which is mentioned by you... Good observer... Keep it up 👌👌👌👌👌😊

    • @shamminnie2487
      @shamminnie2487 3 роки тому

      actually No. 4 was more like, Charan was teasing his dad! lol

    • @sayeekalpana4041
      @sayeekalpana4041 2 роки тому

      Yes what you mentioned all I noticed. Superb understanding

    • @brindasridhar9638
      @brindasridhar9638 Рік тому

      Ya noticed and saw on repeat mode. So cute their expressions.

  • @jeevameiyalagan5816
    @jeevameiyalagan5816 5 років тому +36

    Charan neenga romba lucky sir..enaku Spb sir na uire..oru naal kuda appa songs ketkama irunthathu illa..ipadi orutharuku magana piranthutu singer aagama producer aayitikale??pls appa ku pidicha mathiri irunga Charan..unga appava pakka 30 yrs a wait panni ippo than oru program la thoorama parthen..evlo santhosham theriuma?neenga kudave irukinga...appavoda voice a kadavul kuduthurukar...pls niraiya songs paadunga..

  • @vaithiyanathankaliyaperuma2312
    @vaithiyanathankaliyaperuma2312 2 роки тому +3

    2:47
    Enna da nakkala? Look
    Love and miss this duo on stage 💔😭

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 Рік тому +1

    இதெல்லாம் இறைவனின் அற்புதப்படைப்பு அப்படியே அப்பா போன்றே பிள்ளையும் அவர் இடத்தை நிரப்ப இயலாது என்றாலும் நீங்கள் அவருக்காக வர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏

  • @marutimsk6954
    @marutimsk6954 3 роки тому +23

    What a voice by SPB sir 🙏 All music & songs lovers are missing you badly sir 😭 ( RIP - Return if Possible)

  • @nivethakugathasan7050
    @nivethakugathasan7050 3 роки тому +302

    அப்பாவின் இடத்தை நிரப்புங்கள் சரண்

    • @rajalakshmirajamani5420
      @rajalakshmirajamani5420 3 роки тому +3

      சரண் சார் தயவுசெய்துபாடவாருங்கள் அப்பாகுரல் அப்படியே உங்களுக்கு இருக்கு தயவுசெய்து பாடவரவும்

    • @user-ny3zf9kq1g
      @user-ny3zf9kq1g 3 роки тому

      Yes

    • @salmaskitchen6005
      @salmaskitchen6005 3 роки тому

      Dear friend new chanal friended

    • @balachandrannair2727
      @balachandrannair2727 3 роки тому

      @@user-ny3zf9kq1g ķķòpp0

    • @santhanakumar2939
      @santhanakumar2939 2 роки тому +1

      அதற்கு இசையமைப்பாளர்கள் தான் முன் வர வேண்டும். சரண் அவர்களை சரியாக பயன்படுத்த இசையமைப்பாளர்கள் தான் முன் வர வேண்டும்.

  • @nivedaammu6877
    @nivedaammu6877 3 роки тому +7

    Charan u sing like ur dad. God should give strength to overcome the great loss pa. God bless u.

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 3 роки тому +6

    Expression exchange between father and son....class...

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому

    அப்படியே தந்தையை ஒத்த குரல் வளம் நிறைந்த சரண் அவர்கள். மீண்டும் வெற்றிக்கொடி நாட்டு வது உறுதி. அப்படியே அப்பா குரல் தான்

  • @jayanb160
    @jayanb160 3 роки тому +16

    Mr charan great, good voice,. Pls carry forward your fathers legacy,
    The legend spb, left us,
    With tears in my eyes, sir you live always live in our mind through your great voice

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +36

    காவியத் தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @murugeshdr2517
    @murugeshdr2517 3 роки тому +1

    Sbp sir ku nigar avarethan... Avargalin idathai Saran nirappa vendum...

  • @mrs.krishnanair3363
    @mrs.krishnanair3363 3 роки тому +11

    Spb Charan you are a very good son, with a great respect for your father. Hats off. Really I wish you a bright future hereafter, by replacing your father who is not replaceable.But I feel your father will be happy only if you reach heights.

  • @shanfarez7943
    @shanfarez7943 5 років тому +6

    எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டா தேனிசை இது அற்புதமான பாடல் .

  • @jayanb160
    @jayanb160 3 роки тому +13

    So nice and emotional to see both son and great father singing, voice so same, no difference at all
    Dear sp charan spb mesmerized and enthralled our generation,. You also have gifted voice and fathers great legacy, take it fwd, my best wishes,
    Wishes from mallu

  • @csjayanthi631
    @csjayanthi631 3 роки тому +2

    Charan your voice is the same as spb sir , pl come back soon

  • @aswathnl6792
    @aswathnl6792 2 роки тому +12

    அப்பா குரலில் மகன் 🌹🌹💯🙏🏿👏🏽👏🏽👏🏽

  • @SandyIT
    @SandyIT 3 роки тому +33

    The way he looks at his son😍💐

  • @Murugans-zm7zp
    @Murugans-zm7zp 5 років тому +4

    என்ன குரல் சூப்பர் ஸ்.பி.சேர் ...
    "நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் எதுவுமில்லை!!
    தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை......"
    என்ன வரிகள் நன்றி வைரமுத்து சேர்...

  • @kasthuri.k9862
    @kasthuri.k9862 3 роки тому +23

    சரன்சார் அப்பா போலவே உங்களுக்கு ம் வாய்ஸ் கடவுள் குடுத்த பரிசு

  • @angelinedominicsimplecooki5703
    @angelinedominicsimplecooki5703 3 роки тому +11

    My God both have same voice, when I close my eyes I can't know who is singing. 👍♥️

  • @ronaldsebastian920
    @ronaldsebastian920 3 роки тому +72

    The VOICE of FATHER and Son seems to be Typical.... bit of difference of age.

    • @no_one8224
      @no_one8224 3 роки тому +6

      Charan's voice slightly thinner version of SPB's voice

  • @curiouscaesar6813
    @curiouscaesar6813 3 роки тому +23

    Wow wow wow, charan ji what a rendition, my heart is filled with happiness

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Рік тому +2

    The same voice of SPB sir.super sir. You can fill your father's place.super sir

  • @vejaih_mua
    @vejaih_mua 3 роки тому +6

    Amazing voice Brother Charan 🤗

  • @mohanraj-qq2mb
    @mohanraj-qq2mb 5 років тому +295

    அப்படியே Sbp சார் போல இருக்கு சரன் சார்.

  • @gopikrish5190
    @gopikrish5190 5 років тому +32

    Charan sir Iam a huge fan of u...sema voice sir ungaluku...great to see u on super singer also...

  • @thamizhilackiya6549
    @thamizhilackiya6549 3 роки тому +29

    02 : 11 That proud moment of a father seeing his son doing good 🤩 So kyooootttt to see 🤗💕

  • @ashavasudevan4451
    @ashavasudevan4451 2 роки тому +13

    Dear SPB Sir,
    When we listen to this song v cannot control our pain.Your absence it's a great loss to the entire human society.

  • @jeyachitrajeya1570
    @jeyachitrajeya1570 3 роки тому +60

    விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணி இல்லை

  • @ayandeva971
    @ayandeva971 3 роки тому +60

    அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே குரல்.. ஆனால் அப்பா இடத்தை மகன் பிடிப்பாரா?

  • @saradhamanisagayam3882
    @saradhamanisagayam3882 Рік тому +2

    Fantastic Charan.God may bless you.

  • @seetharamasharma8147
    @seetharamasharma8147 3 роки тому

    Very good 👍.
    சரண் சார்.
    உங்கள் குரலை நான் இதுவரை கேட்டதில்லை.
    இப்போதுதான் கேட்கிறேன்.
    அப்படியே spb சாரின் குரல் தங்களுக்கு உள்ளது.
    தற்போது spb சார் இல்லாத சூழலில்,
    நாங்கள் உங்கள் குரலை கேட்டு மனஸ்ஸாந்தி அடையலாம்.