Kanne Kalaimane Official Video Song | Moondram Pirai | Kamal Haasan | Sridevi | Ilaiyaraja
Вставка
- Опубліковано 10 лют 2025
- Watch the official evergreen video song of "Kanne Kalaimane" from #MoondramPirai now!
Song Name : Kanne Kalaimane
Movie : Moondram Pirai
Music by : Ilaiyaraaja
Lyrics : Kavignar Kannadasan
Singer : KJ Yesudas
Starring : Kamal Haasan, Sridevi
Directed by : Balu Mahendra
Written by : Balu Mahendra
Produced by : T. G. Thyagarajan
Starring : Kamal Haasan, Sridevi
Cinematography : Balu Mahendra
Edited by : D. Vasu
Music by : Ilaiyaraaja
Production Company : Sathya Jyothi Films
Distributed by : Sathya Jyothi Films
Language : Tamil
Follow us on
Facebook - / sathyajyothifilms
Twitter - / sathyajyothi_
Instagram - / sathyajyothifilms
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
2025_லயும் தேடி வந்து பார்ப்பவர்கள் ♥️✨ எப்ப கேட்டாலும் சலிக்காத பாட்டு k. J yesudas voice 🥹🫶🏼🧿😌 melting 🎧🙃
Me
❤.. 2025 Bro..
Yes 2025😍
Yess❤
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
ஊமை என்றால் ஒரு வகை அமைதி…
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி…
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி செய்தது…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
காதல் கொண்டேன்…
கனவினை வளர்த்தேன்…
கண்மணி உனை நான்…
கருத்தினில் நிறைத்தேன்…
உனக்கே உயிரானேன்…
எந்நாளும் எனை நீ மறவாதே…
நீ இல்லாமல் எது நிம்மதி…
நீதான் என்றும் என் சன்னிதி…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
0:47 Nantri varigal kotothatharku❤
அருமை👌👌
😢
❤
Thanks ❤❤❤❤❤🙏
எந்த வருடமாக இருந்தாலும்.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல்களுக்கு உயிர் உண்டு ❤❤❤❤❤
கவிஞர் கண்ணதாசன் தன் கடைசி பாடலாக தன் அன்பு மகளுக்காக எழுதியது .,கவிஞர் மறைந்தாலும் இப்பூவுலகில் அவரின் எழுத்துகள் மறையாது..
💯❤️❤️
🥰
Thami supar
என்னது மகளுக்காக எழுதியதா... யாரு இது மாதிரி எல்லாம் கிளப்பி விடுறாங்க தெரியல.... இந்த பாடல் கண்ணதாசன் மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற பொது சென்னை விமான நிலையத்தில் அமர்ந்து எழுதியது... அதன் பிறகு மருத்துவம் பலிக்காமல் அவர் இறந்து போனார்...
@@kircyclone he has imagined her daughter Visali kannadasan and wrote the song...told by Visali in an interview
Don't know tamil but still love this song and even hindi version is also superb
உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே....நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் இங்கு என் சந்நிதி..........adict this lines...... யாருக்கு லாம் பிடிக்கும் ஒரு லைக் 😍😍
👌
Pkppb jp
super lines
Vazhkaila adivilundhataan indhamari lyrics laam medicine aa theriyuthu😢❤
Same. Favourite lines 😊
It's 2024, and I'm still listening to this masterpiece from Ilaiyaraja
My baby is nine months old.. from 0 month I’m playing this song.. he got practiced listening to this song..he will start to sleep until we play this song..
Me also
Me also
Njan😂
❤ 2:39 2:40
2024 இந்த பாடலை யாரெல்லாம் கேட்டீங்கள்?
Me
கண்ணே கலைமானே கன்னி மயிலினா
கண்டேன் உனை நானே கண்ணே கலைமானே கண்ணி மயிலின கண்டேன் உனை நானே ஆண்டிபகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனே இடைதான் கேட்கிறேன் ராரிராரோ ஓ... ராரிரோ.. ராரிராரோ ஓ... ராரிரோ..
கண்ணே கலைமானே கன்னி மயிலினா❤
03:25 Favorite Line's 🎧
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி 💚✨
🥺
Everyones favourite
😁😁
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘
❤❤
யாரெல்லாம் 2024 ல பாடல் கேக்குறீங்க 😊
2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋♂🙋♀
2/9/2024
Me
Oct 16 2024
6/12/24 🥰😍🤩
இந்த பாடல் கூட வரவேற்பு பெறலாம் வரும் காலத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் போல
கண்ணதாசன் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருந்திருக்கலாம்😢❤
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி…!
these lines hits hard🥲🤍
Melting 🫠💫😮🥺❤️❤️❤️❤️👀😔
Yaaru ellam 2024 la intha song ah kekkeringa....?
Na 2030 la ketu tu iruken da 😂
✋🏻
nan my beast song❤❤❤
Me
Nanum thaa
From a Kannadiga. Ilayaraja is gift to the world. Vanakkam ❤ hats off ❤
This movie seems to be inspired by some Kannada movie I think.
@@RaviKumar-ii6cb naa.. this is supposedly inspired by Balu Mahendra's personal relationship with his then wife Shoba. But yeah, there is some similarity between this movie and the movie Manasa Sarovara released in the same year.
@@RaviKumar-ii6cbBalu Mahindra's Masterpiece which Kamalhasan won National award to best hero in India 🎉
இந்த பாடலை கண்ணதாசன் தவிர வேறு யாரலையும் எழுத முடியாது என்பதே நிதர்சனம்😢
Very true, the one and only Kanadasan!
❤
Yaru yellam 2025 la kekkuringa
ஐயா கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடல் ஒவ்வொரு வரிகளையும் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.
😒😒😒😒😒😒😒😒😒😢😢😢😢😢😢😢😢
😥😥😥
இசை + வரிகள் + குரல் - நம் மனதை உருக்கும்
இந்த பாடல் வரும்போது நான் பிறக்கவில்லை.
இந்த பாடலை நான் இப்பொழுது தினமும் என் பிள்ளையை தூங்க வைக்க பாடுகிறேன் ❤️
❤️
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல். மனதை உருக்கும் வரிகள் மற்றும் கமல் அவர்களின் நடிப்பு.
It's 2023 but still this song is an epic
Sure bro
Yes
Klmmm
Epo da new year varum intha comment podalam nu wait panuvanga pola
Song lives until music dies
கண்ணதாசன் தான் எழுதும் அனைத்து பாடல்களுக்காகவே அதனைப் போற்றி பாடும் இந்த பாடல் அதற்காகவே என்று எனக்கு தோன்றுகிறது. அவர் எழுதும் ஒவ்வொரு பாடலும் புதுமையாகவும் அது இளமையாகவும் இருப்பதாக அவர் உணர்ந்தார்
Yaru ellam 2025 la indha song kekuringaa❤️
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
💚✨
My favourite line
❤❤❤
Vidhi than en uyirai en kitta erunthu pirichutha 😢😢😢
Js❤❤❤
3:25 to 4:00 Enna oru acting !! Chance se illa 😍💥 Kamal ku nihar Kamal dhan 💥
Yes the fear of her leaving that happened eventually he felt here
கண்ணதாசனின் கடைசி அத்தியாயம் இந்த பாடல் அவருக்காக எழுதிய பாடலாகவே உனறுகிறேன் என் தமிழே உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே என கடைசியாக. சொல்லிவிட்டு போனதாகவே கருதுகிறேன் கண்ணதாசா என் கவியே உனை ஒருநாளும் என் தமிழ் மறக்காது
Kamal got National award for this movie
One of the world's best 😢
2024 la yom kekkurom en payanu ka ga❤
வரிகளில் ஒரு அன்பு, காட்சி அமைப்பில் ஒரு பரிவு, இசையில் ஒரு தேடல்.. ஐயா இளையராஜா அவர்களின் இசை மட்டுமில்லை மன வலிக்கு அருமருந்து 🙏🙏👌
கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து இந்த பாடலை கேளுங்கள்..இறைவன் உங்கள் மீது வந்தருள்வான்.இது சத்தியம்.
❤❤❤
கண்ணதாசனின் பிறந்த நாளில் பிறந்த தால் தான் என்னவோ எனக்கும் இந்த பாட்டின் மீதும் பாடல் வரிகளின் மீதும் ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. இது தான் சில காலம் என் போனின் ரிங் டோனாக இருந்தது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பம் 💖....
2024 paying this song 💪 like plz
100 years கடந்தாலும் இந்த பாட்டு நிலைச்சு நிக்கும்
இந்த பாடல் அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் அவர் இப்ப இல்ல ஆனா இந்த பாடல் கேக்கும்போதெல்லாம் அவர் நினைவு வந்து கணீணீர் வடிக்கிறேன்
💞
உனக்கே உயிரானேன்
என்னாலும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னதி
- ❤️❤️❤️❤️❤️👌💞💞💞💞
2025 இலும் இந்த பாடலை கேட்க்க வேண்டும் என நினைப்பவர்கள் யாராவது இருக்கிங்களா::?????💔💔💔💯
🫀❤️🩹🎶🎼🙋🙋🥀☘️🤍
(ஏழை ஏன்றால் அதில் ஒரு அமைதி) ... அந்த அமைதியால தான் பேதை போல வந்த உறவை இல்லாது நிற்க்கறேன்... கண்ணதாசன் 🙏🏼❤
This song is a lullaby song for my 1.5 year old son, he sleeps well & it’s his fav song!! Ilayaraja sir music is evergreen across ages❤️
கன்னி மயிலெனக் கண்டேன் உன்னை நானே -
“….கண் இமையில் எனைக் கண்டேன் உன்னை நானே..” what a brilliant poet Kannadasan was (and is)..? The lyric has very in-depth meaning. It expresses the introspective perspective of kamal trying to see if he is being loved (even remotely) in Sri’s mind in the story…. Kannadasan’s songs lyrics are like kaleidoscope. You get very different beautiful perspective everytime…..
காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி.
Such Painful Lines, Kannadhasan Sir 🥺,Yesudas Sir Voice ❤, ilayaraja Sir 🙏.
Tailored characters for Kamal sir & Sridevi mam by Legend Balumahendra sir.
Thank You Sathya Jyothi for Giving us this Gem 💎❤.
என் மனைவியை நான் குழந்தையாகவே பார்த்தேன்... மறக்க முடியாத பாடல்... இலங்கையிலிருந்து KM Shriram... இருக்கும் வரை அனைவரையும் நேசிப்போம் 😢
All the best bro
👌
👌🏻👌🏻
Anyone in 2025? 🥺
Me 🥹❤
Me
Me
😔😔😔😔
Buddy definitely
Yaaru ellam 2022 la intha song ah kekkeringa..............
😁
Im
Me 🔥
@@pkediti4639 rip pa
இன்னும் 100 வருஷம் ஆனாலும் இந்த பாடல் நிலைத்து நிற்கும்..🥰🥰🥰
கண்ணதாசன் அவர்களது இறுதி திரையிசைப் பாடல் ❣️
Its jan..2k25 but still.....❤ உனக்கே உயிரானேன். எந்நா...ளும் எனை நீ மறவா...தே
ഈ മനോഹരമായ ഗാനം എന്നും എന്റെ ഹൃദയത്തിലുണ്ടാകും.
T.
Still in 2022
Super song
Still in 2023
Still in April pool 2023
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனைநான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என் சன்னிதி
😪😪😪
my favorite lyrics!!!
Anyone in 2025❤
S
Yes
Yepp
My son's favorite song he is 1.5yrs old
Yes
மன அழுத்தத்தை குறைக்கும் இந்த பாட்டு எனக்கு மனசு சரியில்லாத போது நான் இந்த பாட்டு கேட்டால் மிகவும் அமைதியாவேன்💗💗💗💗
2024 😢 இந்த பாடலை கேட்கும் ஸ்ரீதேவியின் ரசிகை 😊❤ Miss you soo much 😐🥺😥
உனக்கே உயிரானேன்
எந்நா...ளும் எனை நீ மறவா...தே
நீ இல்லாமல் எது நிம்மதி...😔
நீதான் என்றும் என் சன்னிதி...💗
அக்காலத்தில் அனைத்து சோக பாட்டிற்கும் பதில் சொல்லும்
மனதை மிகவும் உருக்கிய பாடல்
இன்னொரு பிறவி இருந்தால் அப்போதும் கண்ணதாசனும் இளயராஜாவும் வாழும் காலத்தில் வாழ வேண்டும்...
😍
Me. Kanna dhasan OK illaya raja noooo
You want heaven on earth man
Idthu unmai
Yes absolutely correct
Unakae uyiraanen ennalum
ennai nee maravadhae is the one line story of the movie masterpiece grate Kannadasan sir❤😮😮😊❤❤❤❤
Kamal Haasan with Sridevi is one of the Classic On screen Pair for the Indian Cinema 🥰
A Lullaby for many generations 🙏
Best Music
Best voice
Best lyrics
Best Movie
Best Acting , All together 😍😍😍
Bro this is emotional movie climax is so emotional
@@Sreekuttanb1122on 😮MMS jii🎉 hi hmu❤❤ gg ni hu hu hu
❤
Hmm
@@Sreekuttanb1122Yes heart breaking climax 😢
Anyone in November 2024😊
Yeah
Me also 😊
Yeah ❤
Me😊
Mee
Moondram Pirai should have fetched a National Award for Maestro. Ilayaraja sir should have won so many national awards.
Kamal won for actor, Balu Mahendra won for photography
Non of the fucking awards deserve Ilayaraja 🔥
Dedicating this beautiful masterpiece to my brother, whom passed away on 25 Dec 2023.. one of his favourite song after Thenpaandi Seemaiyille song..
Sorry to hear about your brother's loss. Both the songs you mentioned are classics forever!
Sorry for your loss. Om Shanthi
Sorry to hear that 😢
Rip
School syllabus le balu mahendra ve patthi padikkum podhu puriyelle but ippo this portions really hits a lot he is nailed it
i am marathi person, but still the feeling of the song touch the Heart. Hats of to KJ Yesudas Sir
Kannadasan song
@@sujitham6532 one more information..this is last cinema lyric of great poet kannadasan.
I'm...
@@rovingromeo hmmm yes.. We miss him badly
Meetoo
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤
😭❤️❤️❤️❤️❤️❤️
Unma tan
100%
ua-cam.com/video/DZYWFQsj6OE/v-deo.html
Yes
No wonder Yesudas opened the sabarimala door by singing ❤ This song illayaraja music + Yesudas divine voice just soothing my heart
Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae (2)
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro
Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Oomai endral oru vagai amaithi
Yelai endral athil oru amaithi
Neeyo kili pedu
Panpaadum aanantha kuyil pedu
Yeno deivam sathi seithathu
Pethai polae vithi seithathu
Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro
Kaadhal konden kanavinai valarthen
Kanmani unnai naan karuthinil niraithen
Unakae uyiraanen ennalum ennai nee maravadhae
Nee illaamal ethu nimathi
Nee thaan endrum en sannithi
Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro (2)
ஏனோ இப்பாடல் சதி செய்தது...
என் கண்ணீர் வர...விதி செய்தது🥺😢
2025 yarula intha song kekuringa 😢
மாபெரும் உயிரோட்டாமான வரிகள்... இறை கவிஞர் ஐயா அவர்கள் 💞
பாவலர் கண்ணதாசன்
என் அம்மா கடைசியாக பாடிய கேட்ட பாடல்.06.10.24 ஞாயிறு உயிர் பிரிந்தது.
2023 ல் மட்டும் அல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் மண்ணில் மட்டும் அல்ல என் மனதிலும், மரணம் வரை ஒலித்து கொண்டிருக்கும்
Dilmbko
even after 4 decades it's giving you soulful emotions, power of 6 Legends In one song, IR, Kannadasan, Yesudas, Kamal, Sridevi, & Balu Mahendra, 3(Balu,Sridevi, kandasan) already left us, but still entertaining.
சோகம் என்னும் சொல்லும் சுகமென புது வேடம் சூடிக்கொள்கிறது..!
பாடலில் கரையும் தருணங்களில்..!!
Mom said that she used to sing this song to make me sleep at my younger days...
Has the same feeling 💕!
Hat's off to Yesudas sir 🔥
Seri family
LYRICS - ENGLISH
Male : { Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae } (2)
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro
Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Male : Oomai endral oru vagai amaithi
Yelai endral athil oru amaithi
Neeyo kili pedu
Panpaadum aanantha kuyil pedu
Yeno deivam sathi seithathu
Pethai polae vithi seithathu
Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro
Male : Kaadhal konden kanavinai valarthen
Kanmani unnai naan karuthinil niraithen
Unakae uyiraanen ennalum ennai nee maravadhae
Nee illaamal ethu nimathi
Nee thaan endrum en sannithi
Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
{ Raariraaro oraariro … raariraaro oraariro } (2)
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது ஷோபாவை நினைத்து வேதனையுடன் டைரக்டர் பாலுமகேந்திரன் பாடுவது போல் தோன்றும். மனதை கணக்க செய்யும் பாடல்.
அன்பியலைப் போற்றும்,
அழகிய கவிதை தான்...
இப் பாடல்!!
3:25 this line touch my heart🤧❤️ what a line
Can u pls translate?
Luv for this masterpiece from Karnataka ♥️
Yes.. Brother
I am also karnataka
I want to lyrics this masterpiece line... ❤❤🔥✋
@@mahadeva1525lyrics: I live for you, Don't forget me. There is no peace without you, you are my life's destiny.
But at end of this movie, this girl's mental problem will be solved, but she'll forget him. Ironical lyrics
@@ragunathan8901 thank you so much for the translation ♥️
Kamal sir is a legend, he’s my dad’s favourite actor…
@@mahadeva1525 meaning at 3 :25 "my soul completely belongs to you ..please don't ever forget me".
From my 9th std to till 2025....🫶🏻🥲
This song holds more pain than feelings...💯
கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடல் நான் இனிமேல் பாட்டு எழுதப்போவதில்லை என்று கண்ணப்பர் இடம் கண்ணதாசன் கூறிய பதில் இளையராஜா ரொம்ப அதிர்ஷ்டக்காரன் டா இனிமேல் நான் பாட்டு எழுதப்போவதில்லை இதுதான் என் கடைசி பாடல் இளையராஜா வுக்காக வாழ்க கவிஞரின் புகழ் கவிஞன் என்றால் அதற்கு நிகர் நீ மட்டுமே நீயே நீ மட்டுமே தமிழுக்கு நீயே அச்சாணி 💕💕
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது....❤
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ஆராரிராரோ 0:53
Male : { Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae } (2)
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro
Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Male : Oomai endral oru vagai amaithi
Yelai endral athil oru amaithi
Neeyo kili pedu
Panpaadum aanantha kuyil pedu
Yeno deivam sathi seithathu
Pethai polae vithi seithathu
Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro
Male : Kaadhal konden kanavinai valarthen
Kanmani unnai naan karuthinil niraithen
Unakae uyiraanen ennalum ennai nee maravadhae
Nee illaamal ethu nimathi
Nee thaan endrum en sannithi
Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
{ Raariraaro oraariro … raariraaro oraariro } (2)
Ipa irukra records concept la indha movie varum podhu irundhrundha Indha song evlo reach airukkum...
Imagine pannave mudiala...
Yaary ellam 2025 la intha song
2024 yarrulam indha song kekuringa 0:41 bgm🙈
ஆம் நான்
2024/08/23
if u r human being u will get goosebumps.... Because inked by KAVIGNAR KANNADASAN ❤️❤️❤️
👍🏻👍🏻
To all doubters,
Such a divine song which was enticed by legends like Jesudas Kannadasan,Kamal &Sri Devi shall live forever as long as Tamil and music live.
Anybody 2024❤
Yes to make baby sleep
S am
கவிஞர் கண்ணதாசன் -இசைஞாணி இளையராஜா-யேசுதாசின் குரல்-உலகநாயகனின் நடிப்பு என்ன ஒரு அருமையான பாடல்
கவிஞர் கண்ணதாசனின். கவி வரிகள் ஒவ்வொன்றும் பொன்வரிகள் , நீர் ஓயவில்லை , எங்களின் அகங்களின் அகல் விளக்காய் பிரகாசிக்கிறாய் இவண் . அண்ணாதுரை 93 ,தொழுவூர் திருவள்ளூர் மாவட்டம் வாழ்ந்துக்கொண்டியிருக்கின்றீர் என்றும் உங்கள் வரிகள்
கண்ண மூடிக்கிட்டு இந்த பாட்ட கேக்கும்போது ஏதோ ஒரு மன அமைதி 🙂
❤️
I came across this song’s whistling
Impressed me alot
ua-cam.com/video/Gva_Piezm6A/v-deo.html
💐💐
@@mohan1771pi 😊1
🎉🎉❤
காலங்கள் கடந்தும் அழியாத காவியம்...❤❤❤❤❤❤❤❤❤
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന
കണ്ടേൻ ഉനൈ നാനേ .....
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന
കണ്ടേൻ ഉനൈ നാനേ .....
അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ
ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന
കണ്ടേൻ ഉനൈ നാനേ.
ഊമയ് എന്ട്രാല് ഒരു വഗയ് അമൈതി...
എഴൈ എന്ട്രാല് അതിൽ ഒരു അമൈതി...
നീയോ കിളിപേടു പൻ പാടും
ആനന്ദ കുയിൽ പേട്..
ഏനോ ദൈവം സതി സെയ്തത്
പേതൈ പോലെ വിധി സെയ്തത്
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന
കണ്ടേൻ ഉനൈ നാനേ .....
അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ
ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
കാതൽ കൊണ്ടേന് കനവിനെ വളർത്തേന്...
കണ്മണി ഉനൈ നാൻ കരുത്തിനില്
നിറയ്തേന്....
ഉനക്കേ ഉയിരാന്നേ എന്നാളും എനൈ നീ മാറവാതെ
നീ ഇല്ലാമല് എതു നിമ്മതി
നീതാനെന് എൻ സന്നിതി
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന
കണ്ടേൻ ഉനൈ നാനേ .....
അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ
ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
Last Song of Legendary கண்ணதாசன் ❤
யாரெல்லாம் 2024 லவ் இப்பாடலை கேட்கிறிர்கள்
Today
❤
Have no idea tamil version is that sweet I wish I could know this language to feel it. This song ❤️
Yaru 2024 inum itha rasichitu irukeenga 2k kid a poranthu❤
மன அமைதியை தேடுபவர்களுக்கு முதல் பாடல்.தாலாட்டு
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ... ஓ.ராரிரோ.
ராரிரரோ... ஓ.ராரிரோ.
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலோரு அமைதி
நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ... ஓ.ராரிரோ.
ராரிரரோ... ஓ.ராரிரோ.
காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரனேன் என்னாலும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ... ஓ.ராரிரோ.
ராரிரரோ... ஓ.ராரிரோ.
ராரிரரோ... ஓ.ராரிரோ.
ராரிரரோ... ஓ.ராரிரோ.
His voice gives a heavenly feel.....❤💫
Oh
1st time I'm listening this song...that same feel i felt....
👍
This song sang by malayalam epic singer KG Yesudas🔥
@@Sreekuttanb1122 not KG yesudhas kj yesudhas