சீனாவின் தடுமாற்றம் | இந்தியாவின் விஸ்வரூப வெற்றி | நம்பர் 3 இந்தியா தான் | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • Check out more details about Canara HSBC NFO 👉
    bit.ly/3Qh8uCY
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 385

  • @TamilPokkisham
    @TamilPokkisham  5 місяців тому +13

    Check out more details about Canara HSBC NFO 👉
    bit.ly/3Qh8uCY

    • @madeshvenkatesh80
      @madeshvenkatesh80 5 місяців тому +3

      Midcap la inverse panna Dmart account venuma Vicky bro please give clarification in comment section or next video please

    • @sureshkrishav2270
      @sureshkrishav2270 5 місяців тому

      Wonderful 😊😊😊

    • @raphielkv6390
      @raphielkv6390 5 місяців тому

      Yes ,you are talking about how 5% of the people (particularly corporates)have grown exploiting 95% people, under this regime.
      Propaganda 😂

    • @swethamani1
      @swethamani1 5 місяців тому

      - Never invest in NFO
      - Invest only in open MF
      - If there is a market crash during the maturity of that fund you will have to exist with that loss
      - If open fund you can wait until market recover and then book your profit when u need the money only.
      - Expenses or commission of NFO will be higher than the normal open mutual funds.
      Please avoid this investment, just do SIP on Nifty 50 index fund and have a safe sleep

    • @soundararajan4
      @soundararajan4 4 місяці тому

      ​@@madeshvenkatesh804:15

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 5 місяців тому +162

    வளர்ச்சி என்பது மக்கள் தொகையோடு ஒப்பிட்டு கணக்கிட வேண்டும். இப்போது தனிமனித வளர்ச்சி மட்டுமே இருக்கு. ஒவ்வொரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சி இந்தியாவுக்கு வேண்டும். படித்த இளைஞர்கள் கிராம புரங்களில் அதிகமாக வேலையில்லாமல் உள்ளனர். அவர்கள் இருக்கும் இடத்திலேயே வேலையை கொடுக்கும் அளவுக்கு திட்டங்கள் தோழில்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

    • @sasikalad3102
      @sasikalad3102 5 місяців тому +14

      மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் மட்டும் போதாது. படித்த இளைஞர்கள் தொழில் அல்லது புது படைப்பு பற்றி யோசித்து அதை கையில் எடுக்க வேண்டும். இன்னும் ஆங்கிலேயர் விட்டு சென்ற அடிமை எண்ணத்தில் படித்தவர்கள் வேலைக்கு மட்டுமே போக வேண்டும் என்பது சரியான கோட்பாடு இல்லை

    • @sar1511
      @sar1511 5 місяців тому

      உங்கள் கோரிக்கை சரி தான் ஆனால் 54 ஆண்டுகள் திருடர்கள் திருடிய பின்னர் வளர்ச்சி அவ்வளவு எளிதாக இல்லை

    • @irudayarajirudayaraj3398
      @irudayarajirudayaraj3398 5 місяців тому

      @@sasikalad3102 நீங்கள் சொல்வது சரிதான். இன்னமும் சாப்பாடுக்கு இல்லாது உறங்கும் மக்கள் ஏழ்மையில் இந்தியாவில் உள்ளனர் . வெறும் வயிற்றில் இருப்போர்க்கு வேதாந்தம் ஓதுவது வீண். கல்வி கொள்கை மாற்றி அமைக்க வேண்டும் தான். அதே போல் அரசியல் அமைப்பும் ஆங்கிலேயர் ஆச்சியின் அமைப்பிலே உள்ளது. தேவையில்லா பொறுப்புக்கள் வீண் செலவினை உருவாக்குகின்றது. குட்டியசு தலைவர் பதவியும் அதேபோன்ற ஆளுநர் பதவிகளும் தேவையான ஒன்று இல்லை. அது போன்ற தேவையற்ற பதவிகளை பரித்து செலவினங்களை குறைத்து மக்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    • @Ram-wd4no
      @Ram-wd4no 5 місяців тому +18

      2005லிருந்துதான் சீனா அசூர வளர்ச்சி எடுத்துச்சு...அதேப்போல் தான் தற்போது இந்தியா எடுக்கிறது.
      இன்னும் பழைய உருட்ட உருட்டாந்தீங்க bro...GDP வளரும் போது தனிமனித வருமானம் வளரும்...அத முதலில் தெரிஞ்சுகங்க...

    • @irudayarajirudayaraj3398
      @irudayarajirudayaraj3398 5 місяців тому +6

      @@Ram-wd4no தனி மனித வருமான மொத்த தொகுப்பு உயர்ந்தால்தான் நாட்டின் நிலையான வளர்ச்சி (GDP)வரும். 2005தில் இருந்து சீனா வளர்த்தது. ஆனால் அது இரும்பு திரை கம்யூனிச நாடு. அதன் வளர்ச்சி வேகமாகத்தான் இருக்கும்.

  • @rajeshs9138
    @rajeshs9138 5 місяців тому +82

    இதெல்லாம் நடக்க அரசியல் நிலைத்தன்மை முக்கியம். எந்த கட்சியாக இருந்தாலும் மத்தியில் தனிப் பெரும்பான்மையாக இருக்க வேண்டும். கூட்டனி கூட்டு கொள்ளைக்கே வழிவகுக்கும்.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 5 місяців тому +30

    இந்தியா நம்நாட்டு மக்கள் சக்தியை சரியாக பயன்படுத்தினால் உலகின் நம்பர் ஒன்றாக மாறமுடியும் ஜெய்ஹிந்த்.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 5 місяців тому +58

    ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி

    • @senapathisivam1400
      @senapathisivam1400 5 місяців тому

      4 trillion dollars vs 19 trillion dollars ...😢😢😢

    • @kulasingamravindran9193
      @kulasingamravindran9193 5 місяців тому


      8 கோடி um 145 கோடி மக்கள் தொகை யை ஒப்பிட முடியாது. Germany

  • @anbup6252
    @anbup6252 5 місяців тому +4

    எப்போதும் பெருமைமிகு இந்தியன் 🇮🇳🇮🇳💪💪

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 місяців тому +3

    இந்தியாவில் வளர்ச்சி நல்ல அரசாங்கம் அமைந்தால் போதும் லஞ்சம் இல்லாத உலகமாக மாறினால் போதும்😊

  • @rajeshkanna557
    @rajeshkanna557 5 місяців тому +10

    First time we are talking about number one two three.....great change of mindset. 10 years back we never thought of number ten also.

    • @globaltrade.online
      @globaltrade.online 5 місяців тому +1

      If you talk about these 10 years , you may call by sangi 😂

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 5 місяців тому +14

    எல்லாம் ஆளும் நரேந்திர மோடி ஜீ அவர்கள் இந்திய அரசின் நேர்மையான முறையில் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை வெல்க இந்தியா ஜெய்ஹிந்த் 🇮🇳💞🙏

  • @akshathojal388
    @akshathojal388 5 місяців тому +22

    India 💥

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 5 місяців тому +56

    Bro... நீ India China மக்கள் comparison பத்தி சொன்னதுல ஒரு சின்ன மாற்றுக்கருத்து. Education gap சொன்னது நான் ஏற்கிறேன் ஆனா skill set ல அப்படி இல்ல. நம்ம current and next generation மிகவும் திறமைசாலிகள் and highly skilled compare to China. வாழ்க பாரதம் 😍😍

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 5 місяців тому +2

      Dai tamilan ennikume taalvu manapaanmai kondavan. Adimai jaathi.

    • @ganapathykrishnan81
      @ganapathykrishnan81 5 місяців тому

      Illai nanba... Vicky thambi migavum nadunilamayana pathivu.

    • @sureshvenkataraman1315
      @sureshvenkataraman1315 5 місяців тому

      @@bytpokornykareem8897 நீங்க ஒரு விஷயத்த observe பண்ணிருக்கீங்களான்னு தெரியல. தமிழன் தமிழ்நாட்டை தவிர வேற எங்கேயுமே உயிர கொடுத்து நேர்மையா வேல செய்வான். அத தாழ்வுமனப்பான்மைனு சொல்ல முடியாது.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 5 місяців тому +3

    Annaamalai is keep on reverting this on his different interviews among students. He had shown his fear on the talented students who are quiting India after particular period. Utilizing talent resources itself a big challenge here.

  • @Gop101
    @Gop101 5 місяців тому +26

    Japan population: 150 million
    India population : around 1.4 billion
    Japan’s economy 5 trillion
    India’s economy 3.6 trillion
    India’s population is approx 10 times of Japan
    So to achieve development level of Japan our economy also should be 10 times of Japan which is around 50 trillion

    • @jjenish5625
      @jjenish5625 5 місяців тому +4

      ​@Red_comrade_ Icon symbol paathalay theriyuthu nee India ku support panna maatana

    • @harishantosh2228
      @harishantosh2228 5 місяців тому +3

      Well said

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому

      ​@@jjenish5625virunthaliku piranthavanungha apdithan peasuvangha...

    • @venkateshvenkatesh-pt9rt
      @venkateshvenkatesh-pt9rt 5 місяців тому

      Ivanungala odavittu adikanum​@Red_comrade_

    • @BoiBye-b8u
      @BoiBye-b8u 5 місяців тому +3

      Bro 4 trillion bro indian economy athu poga oodala 2 corona intha iran israel war vera

  • @MG-og4pw
    @MG-og4pw 5 місяців тому +3

    Have you visit China and Japan ? They illustrates that growth is not solely measured by GDP; focusing on quality of life and mentality, as opposed to caste and religious importance, is crucial for India to true progress….

    • @clinton427
      @clinton427 5 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் என்ன செய்வது நக்கியை போல ஆட்கள் தவறான செய்தியை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 5 місяців тому +4

    2040 இல் இந்தியாவின் மக்கள் தொகை எவ்வள்ளவு? இந்தியா தனி மனித வருமானம் எவ்வளவு? உலக வரிசையில் எத்தனையாவது. அது தான் முக்கியம்.

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 5 місяців тому +7

    Jai Hind Jai Bharat Jai Modi Ji Sarkar

  • @Anandip89
    @Anandip89 5 місяців тому +7

    After modi came this happen u need gud leader to uplift ur country🎉

  • @sivakumaar1969
    @sivakumaar1969 5 місяців тому +7

    வணக்கம் நன்றி 🌹

  • @statussongs717
    @statussongs717 5 місяців тому +3

    மீண்டும் வேண்டும் மோடி

  • @ranjith8343
    @ranjith8343 5 місяців тому +39

    இந்த ஒரு காரணத்திற்காகவே மீண்டும் பிரதமராக மோடி அவர்களுக்கு இந்திய மக்கள் வாக்களிக்கலாம்

    • @rakeshkanna6946
      @rakeshkanna6946 5 місяців тому +5

      😂😂😂😂😂😂 GDP per capita laughing at corner. Only 3A (Adani, Ambani, Amithsha) have all the money not you😂😢

    • @rakeshkanna6946
      @rakeshkanna6946 5 місяців тому +5

      GDP per capita laughing at corner 😂😂😂 Only 3A (Adani Ambani Amithsha) have all the majority money 😂 not you my friend 😢😢😢

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому

      ​@@rakeshkanna6946 avungha business start pannunathan atha base senju small business start aaghu , business koodum , velai vaippu koodum . Summa Ambani, adani nu sollittu thiriyama munnerura valiya paarungha. Reliance,and Ambani ya valathathu yaaru theriuma , atha paarungha mothalla ... Apram BJP ya kutham sollalam .....

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns 5 місяців тому

      ​@@rakeshkanna6946No in 2019 I have 1.2 c and now I have 7.89 crore😂😂😂I have money not you my friend

  • @PremkumarJ-do6bw
    @PremkumarJ-do6bw 5 місяців тому +4

    We are already 10 years back in growth. Simple comparison is our per capita vs other Asian countries

  • @sush7297
    @sush7297 5 місяців тому +7

    Modi ji

  • @shreesathya12345
    @shreesathya12345 5 місяців тому +7

    We need to increase per capita income..

  • @Karthiksan5136
    @Karthiksan5136 5 місяців тому +32

    இந்தியா(மோடி) ↗️↗️↗️↗️↗️

  • @DINESH_KUMAR95
    @DINESH_KUMAR95 5 місяців тому +3

    There is no use of gdp, only per capita income improves the life style of citizens

  • @rennyjthomas
    @rennyjthomas 5 місяців тому +5

    Great video. Konjum GDP per capita subject cover panunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் ரென்னி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @durairaj6039
    @durairaj6039 5 місяців тому +3

    இந்தியாவில் ஒவ்வொரு வளர்ச்சியும் பொது மக்களின் ஒவ்வொரு முன்னேற்றமும் நன்றாக முன்னேறி வருகிறது அனைத்து உற்பத்தியும் அதிகப்படியாகும் போது பொதுமக்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வருவது வெகு சீக்கிரத்தில் வரும் இந்தியாவின் வளர்ச்சி அதிகபடியாக இருக்கும் ஆக மொத்தத்தில் வல்லரசு என்ற கனவு நிறைவேறும்👍🏻👍🏻👍🏻👍🏻

  • @clinton427
    @clinton427 5 місяців тому +4

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு தெரியும் யார் வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறார்கள் என்று இவன் சொல்வதையும் நம்புவதற்கும் ஒரு கூட்டம் உள்ளது உண்மைத்தன்மையை அறியாமல்😢

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 4 місяці тому

      Appo dmk surandikittu iruppadha support panra unna madhiri koottamum irukku

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 5 місяців тому +5

    Super jihudu modig b.m bjp ❤

  • @R72568
    @R72568 5 місяців тому +7

    சீனா தற்போது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன திபெத்திய பின்யின் என்ற மொழிகளில் பெயர் பெயர்களை சூட்டி வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனா சிவில் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், புதிதாக பெயரிடப்பட்ட 11 பகுதிகளும் திபெத்தின் தெற்கு பதியான ஜங்னான் பகுதியின் கீழ் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 11 பகுதிகளில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 5 மலை சிகரங்கள், 2 ஆறுகள், 2 குடியிருப்புப் பகுதிகள், 2 நிலப்பகுதிகள் அடங்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த செய்தியினை சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому +6

      வேணும்னா பாகிஸ்தானில் இருக்கும் பகுதிகளுக்கு நாம பேர் உசிலம்பட்டின்னு வச்சிடலாம், அதனால் ஒன்னும் ஆகப்போவதில்லை.

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому +2

      Yes brother athu puriyama namma aaluha polabikittu thiriurangha.....

    • @dineshdo461
      @dineshdo461 5 місяців тому +3

      சீனாவின் RSB மீடியா குளோபல் டைம்ஸ்

    • @R72568
      @R72568 5 місяців тому +1

      not usilampatti but kaibar bolan

  • @Max07-x1l
    @Max07-x1l 5 місяців тому +3

    மக்கள் வரி போட்டு கொள்ளை அடிக்குது மோடி அரசு நீங்க நல்லா முட்டு குடுக்கிறிங்க after 2024 election result favor bjp நம்மளுக்கு சங்கு 😅😅😅😅

  • @rajeshraj6611
    @rajeshraj6611 5 місяців тому +2

    India 👍

  • @nrajendran3838
    @nrajendran3838 5 місяців тому +5

    விக்கி இஷ்டத்துக்கு அடிச்சு விடாதே நாட்டுல நிறைய திருடன் இருக்காங்க அப்படி இருக்கும்போது முதல்ல வரும் இரண்டாவது வரும் என்று சர்டிபிகேட் கொடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому +3

      Brother nattula thirudangha ellama erukka mattangha , first namma thiruthanum . Voteku kaasu vaangha kudathu , lancham kudukka kudathu, kealvi ketkanum . Namma maaruna yellam marum .

    • @ganapathykrishnan81
      @ganapathykrishnan81 5 місяців тому

      ​@jegannaidu8140 nanba good observation... additional points. Indians rules ah obey pannaley pathi munnarena mathirithaan. Rules like wear helmet, speeding, break traffic light, kuppai poduthal, the most importantly kanda idangalil etchil thupputal

  • @b.k.6184
    @b.k.6184 5 місяців тому +24

    Annamalai will be the Chief Minister of Tamil Nadu only for two terms, 2026 & 2031. Later, he will move to central government as the Prime Minister of India. ❤❤

    • @musicmoment3942
      @musicmoment3942 5 місяців тому

      Rss irukkaru varakkum varathukķu vappuila

  • @manjunath2401
    @manjunath2401 5 місяців тому +9

    Jai Hind

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 5 місяців тому

    நன்றி விக்கி 👍

  • @dillibabum.d.m.e5735
    @dillibabum.d.m.e5735 5 місяців тому +29

    Great expect Modiji ❤

    • @MuruganMurugan-fg1fc
      @MuruganMurugan-fg1fc 5 місяців тому

      நீங்கள் கமன்ட் போடதிங்க விக்கி வாழ்வேண்டு

    • @balajiraja002
      @balajiraja002 5 місяців тому +1

      Modi is a warrior 🎉❤

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 5 місяців тому +2

    Super news Vikky namaste

  • @asirvathamk6944
    @asirvathamk6944 5 місяців тому +1

    இந்தியாவின் ஜிடிபி உயர்கிறதோ ஏறுகிறதோ குறைகிறதோ அது ஒரு விஷயம் அல்ல. தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்தால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சரியான விதத்தில் உயர்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

  • @maniraj5133
    @maniraj5133 5 місяців тому +3

    Suuuuppper update nanbaa...
    Vivasayam mahtum kandipa pahtatuh..
    Manufacturing hub vum marenum.. yehtuke china product vangenum.. complete ahveh at least namba India keh thevai padere products nambale manufacturing pannenum.. nanba software leh king.. manufacturing laiyum lead pannenum.. machine leh irunthu nut varaikum.. nambale seiyanum.. technology ode easy ah neraya and cheap ah produce pannenum..
    Namba workforce kasta padakudathu..
    Heavy worker leh irunthu Skill worker ah marenum..
    Road infrastructure neh innum neraya akenum..
    Makkal santhosham ah valenum..
    Oru 10 years kasta pahtu develop ahyithum nah..
    Varunkala generation Happy ahna valkai valevange...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +2

      வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @maniraj5133
      @maniraj5133 5 місяців тому

      Mannikevum tholare.. @Dhurai_Raasalingam.. enaku tamil lai saralama type panne teriyahtu.. unga feeling enaku puritu.. kandipa sikeram ah nan tamil leh comment podeven.. 😀😀😀😀😀

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      @@maniraj5133 தம்பி, உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது என்றால் விட்டுவிடுங்கள், ஆங்கிலத்தில் எழுதுங்கள். *ஏன் தேவையற்ற வீணாய்போன தங்கிலீசில் எழுதி தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @funnycricketvedios8903
    @funnycricketvedios8903 5 місяців тому +3

    Vicky bro talk about west bengal teacher job scam
    Approximately 25,000 thousand teachers jobs gone

  • @dreambikes3686
    @dreambikes3686 5 місяців тому +2

    Bro compare population side by side with other countries for clear understanding

  • @rajasegaran8108
    @rajasegaran8108 5 місяців тому +2

    1st let india clear from corruption, & unfair politics, racial discrimination then u can fight with others

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 5 місяців тому +1

    மோடி அரசின் சாதனை. ❤❤❤❤

  • @rajyasinghshreenath7997
    @rajyasinghshreenath7997 5 місяців тому +3

    Big fan of your work brother. Keep going.

  • @srtsolairajutharanee1986
    @srtsolairajutharanee1986 5 місяців тому +1

    SIR VANAKKAM
    AKASHTEER CONTROL& REPORTING SYSTEM PATRIYA VIVARAM KONJAM SOLLUNGA SIR

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 5 місяців тому +1

    What Vicky now presant generation adit drugs and alcohol many more people in Tamil Nadu.its a true message.ur team will get ready for enquiry.then how will get India improve 2040 year.

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 5 місяців тому

    Nice reviews Vicky.....we need constantly steady and concrete improvement for the future of INDIA....not jerking improvement.🎉

  • @SelvaMuthali
    @SelvaMuthali 5 місяців тому +1

    GDP per capita should also improve thambi ( 129 th place in the world). Just listen to Ex RBI Governor said INDIA will continue to be in the poorest country list though GDP goes up. Single person revenue / income should increase Thambi.

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      யாரு நம்ம ரகுராம் ராஜநா, அவர் பதவியில் இருந்த போது என்ன செய்தார். மோடி ஆட்சிக்கு வரும் முன் இருந்த நிலை, இப்போ இருக்கும் நிலை தான் பார்க்கணும். அந்த வகையில் முன்னேற்றம் தான். அவரு சீன அளவுக்கு வளர நாள் ஆகும்னு சொன்னார்.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 5 місяців тому +2

    The best explanation 😊

  • @simu1323
    @simu1323 5 місяців тому +2

    Vicky, agricultural growthh இந்தியாவில் மோசம்.

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому +2

      Kaaranam state government . Agri department wants to reach the farmers and teach them how to do , when to do , what to do, where to do..... totally corrupted politician and officers....

    • @simu1323
      @simu1323 5 місяців тому +1

      @@jegannaidu8140 you are true bro

  • @jebasuthan
    @jebasuthan 5 місяців тому +5

    சீனா வை யும் ஜப்பானை யும் நாம் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது... அவர்களும் நாமும் 50 வருடம் பின்னோக்கி உள்ளோம்...

  • @onnulla7020
    @onnulla7020 5 місяців тому +1

    Dubai has given multiple tax benefit to the foreign investors on 1960 everyone knows the result now. India should do this... please suggest

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 місяців тому +5

    ❤ your channel from Penang Malaysia 🇲🇾

  • @MohamedAzim-x6p
    @MohamedAzim-x6p 5 місяців тому +3

    GDP❌
    GDB PER CAPITA ✅

  • @R72568
    @R72568 5 місяців тому +1

    டெல்லி
    மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்

  • @RAISINGASPIRANTS
    @RAISINGASPIRANTS 5 місяців тому +1

    Always I am ur fan 🥰 Bro

  • @rsr3519
    @rsr3519 5 місяців тому +1

    Agriculture become, play a major part of Growth in coming years only because of climatic changes and Global warming...
    Food scarcity, water scarcity going to control the world bro...
    The countries who stabilize this problem will become a leading one in future...

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому

      State govt wants to work hard with farmers with dedication. Who is there. We are divided by caste and religion...

  • @sureshkrishav2270
    @sureshkrishav2270 5 місяців тому +2

    India is great wonderful Modi ji ruling we love ❤ this government we support to modi ji Annamalai Anna BJP 🪷🫡🇮🇳

  • @Dravidamodel
    @Dravidamodel 5 місяців тому +1

    ji is ultimate 😁✅💯🔥

  • @kevinkarthick6689
    @kevinkarthick6689 5 місяців тому +2

    bro India GDP growth,sharemarket growth,no 1 growth in world trade ethu ellam ok ..oru common under middle class Indian citizen ku daily wages ium sari, daily needs um improve anal than India growth agum ..suma ambani ,adani ponra big shots ah matum valathu vittal ,entha no1 position vara vaipae ella ..every common citizen personal growth will be decide a country growth position in worldwide.

    • @prabadev397
      @prabadev397 5 місяців тому +3

      Mr.Kevin., I don’t know y you all start to raise flag against Adani ambani…yaen avargal indiargal enbathalaya???Namma naattula ellorukum sama pangu iruku….ellarum valarathuku niraya scheme iruku,evalo startup indiala uruvagirukku,evalo unicorns india la uruvagirukkanga, ungalukkum antha chance iruku…but u come up with good ideas…..unga destiny ah neenga thaan uruvakkanum….govt support thaan panna mudiyum illaya???ungalukku thaan govt support pandrangalae….adani ambani intha naatulayae sambathichu,intha naatukkae tax katturanga,intha naatula ulla youngstersku velai vaippu kodukkuranga..,avanofa thiramaiyala avan arivala avan vazhkkai tharathha uyarthi vallaruran…ella govt tenders um open ah thaan viduranga….athula win pandravan payanpduran…chumma namma aalu oruththan valarntha avan ipadi valarnthutan.,apdi valarnthutaan soldrathu poramiyin velipaadu…avanukku equal ah niraya per valarnthu varanga…velila kurai mattumae sollikitu iruntha intha jenmathula valara mudiyathu…vaaipa payanpaduthi neengalum valarunga…central govt oda scheme tamilnaatula periya alavukku awareness illathathae kaaranam…naam epdi valaravendum endru yosikkamal aduthavan epdi valarnthaan yosikirathu kozhai thanam…ellathayum vicky pondravargal solla mudiyathu…namakku thevaiyanathai neemgathaan thedi kandariyavendum….

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому +1

      Yella owners um salary koodiruchu nu polambittu erukkangha , yentha velaikku salary kammi sollungha paarpom. Velaikku aal ella brother. Yellarum white collar job veanuna yepdi kidaikum.

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому +1

      ​@@prabadev397Brother you great, evlo naalula evlo thiramaya puriya vachathu neengha mattum than , thanks brother.

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 місяців тому +2

    Super 👍

  • @Youuucan
    @Youuucan 5 місяців тому +5

    தம்பி மோடியின் சர்ச்சையான பிரச்சாரத்தை பத்தி ஒரு வீடியோ போடுங்களேன்...

    • @sivaravisivaravi
      @sivaravisivaravi 5 місяців тому

      நாட்டோடு வளர்ச்சியை பாருங்கடா புடிக்க வில்லை என்றால் பாகிஸ்தான் போயிடு தேச துரோக கள் இங்கு இருக்க வேண்டாம் ஓடிடு ஓடிடு

  • @mohankumar-fu7sp
    @mohankumar-fu7sp 5 місяців тому +1

    share market video pl vikce

  • @AnithaNambidurai
    @AnithaNambidurai 5 місяців тому +1

    Make in india and make in quality products

  • @hariharans3793
    @hariharans3793 5 місяців тому +1

    Then why india's currency value is increasing??? Can you explain the truth?

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      அது செயற்கையாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏன்னா அப்போதான் ஏற்றுமதி உயரும். சீனாவுக்கு அதை தான் செய்கிறது.

  • @angariramanujam3759
    @angariramanujam3759 5 місяців тому +4

    Jai Hind ❤

  • @venkateswari82
    @venkateswari82 5 місяців тому +1

    Like government school and private school

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 5 місяців тому

    நன்றி நண்பரே

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 5 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @nanaq2556
    @nanaq2556 5 місяців тому +1

    Never happened because corruption is every where anna 😢

  • @prashanth8496
    @prashanth8496 5 місяців тому +1

    Super Vicky 👍

  • @VenkatarohitP
    @VenkatarohitP 5 місяців тому

    Vera level analysis bro
    Finance ministry level analysis bro 💯🔥

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 5 місяців тому +1

    7:46 விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தால் போதும். வளர்ச்சி இல்லை என்றால் போதும். விக்கி நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை😢😮

  • @vinothkyu
    @vinothkyu 5 місяців тому

    My Japanese boss said Tamil Nadu or India cannot be a semiconductor manufacturer. Maybe other state yes. He told about 12 years ago he went Tamil Nadu to discuss about Tokyo Electron and Seimitsu branch in TN but he was disappointed of the bribery level from top to bottom to meet the minister. They told him to build his own facility like water and electricity. He also said India divided by religious and languages. So he challenged me said India won’t progress even in another 30 years.

  • @clinton427
    @clinton427 5 місяців тому +2

    நக்கி அவர்களே இந்தியா வளருவது சந்தோசம் தான் ஆனால் உன்னுடைய இஷ்டத்துக்கு அடித்து விடாதே

  • @rajeshp8175
    @rajeshp8175 5 місяців тому +2

    இதற்கு காரணம் நம்மா பிரதமர் மோடி யும் நம் நாட்டு மக்கள் லும் தான்

  • @praveenjith7742
    @praveenjith7742 5 місяців тому

    @Tamilpokkisham Video la advertisement varalam Ana full video hea advertisement ah eruntha asingama thita than thonum

  • @jaichandran8233
    @jaichandran8233 5 місяців тому +1

    Thanks

  • @nanjilenterprises-7453
    @nanjilenterprises-7453 4 місяці тому

    🇮🇳🇮🇳🇮🇳

  • @mohamedashfar4271
    @mohamedashfar4271 5 місяців тому +1

    I have been to Indian and china, india is far far behind than china atleast it will take 40 years to india to reach China's level.

  • @antovijay52
    @antovijay52 5 місяців тому +1

    Nanba nengal sollum pothu nantaka irukiratgu anal inga namo jathi matham inathalum verupattu irukirom naam sera ninaithalum intha araangam nammai sera vidamattarkal inge ottrumaiye illaye adippadaye saryillai ithu marinale naam nantakave irunthiruppom naan sonnathu miga kuraivu than😢😢😢

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் ஆண்டோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @antovijay52
      @antovijay52 5 місяців тому +1

      @@Dhurai_Raasalingam திருத்திக் கொள்கிறேன் நன்றி நண்பரே ஒரு சிறிய திருத்தம் என் பெயர் ஆண்டோ அல்ல ஆன்றோவிஜய்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      @@antovijay52 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது என பாருங்கள்.
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.*
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @anbalaganmuttu3902
    @anbalaganmuttu3902 5 місяців тому +1

    பகல் கனவு அருமை நம் அரசியல் வாதிகள் லச்சண ம்

    • @classicprakash4988
      @classicprakash4988 5 місяців тому +1

      அப்படியே ...செத்துரேன்ன்ன்😂😂😂😂

    • @tamilan9539
      @tamilan9539 5 місяців тому

      அய்யோ பாவம் umbigal கதருது

  • @alien3597
    @alien3597 5 місяців тому +3

    Currently indian people 80% people below middle class...
    India is a trillion-dollar economy and has 30 times lower GDP per capita than Singapore.😂😂😂😂

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 4 місяці тому

    Why ad in the middle ?

  • @thiruselvan3785
    @thiruselvan3785 5 місяців тому

    Thanks Viky

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 5 місяців тому

    சூப்பர்

  • @vaimurthy
    @vaimurthy 5 місяців тому +5

    எந்த விதமான பொருளாதார காரணிகளை வைத்து பார்த்தாலும் மோடி ஆட்சிக்கு முன்பு இருந்ததை விட இப்போ முன்னேறித்தான் இருக்கு.

  • @VenktecshKeerthika
    @VenktecshKeerthika 5 місяців тому +8

    India win chinna lass

  • @duraimanicavassalou8472
    @duraimanicavassalou8472 5 місяців тому +5

    1ஆம் இடம் 2ஆம் இடம் கதை எல்லாம் தனிமனித வளர்ச்சியில் இல்லை, ஏழைகள் அதிக ஏழைகள் ஆகிறார்கள் , பெரும் முதளாலிகள் மேலும் பெரும் பணக்காரன் ஆகிறான்,, இது பெருமை இல்லை,,,

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      அப்படின்னு யாரு சொன்னா உங்ககிட்ட. இந்தியாவில் இன்னைக்கு பட்டினி சாவுகள் இல்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறது. உணவு உற்பத்தியில் தேவையை போல ரெண்டு மடங்கு உற்பத்தி செய்கிறோம்.

    • @jegannaidu8140
      @jegannaidu8140 5 місяців тому

      Okay brother neengha solrathu correct nu vachukuvom, state government farmers ku yenna infrastructure senju kuduthurukku . Oru godown ella delta area poi paarungha, cold storage ella , vegetables evlo waste aaghuthu theriuma. Agricultural department wants to be work in this, but what is happening......

    • @athisayaamirthamathisayaam8352
      @athisayaamirthamathisayaam8352 5 місяців тому +1

      ​@@vaimurthyநீ இங்க தமிழ்நாட்டுல இருந்து கண்ணை மூடிட்டு இப்படி சொல்லு.வடக்கே போய் பாரு .இந்தியாவின் லட்சணம் தெரியும்.ஒரு வேளை சாப்பாடு கூட ஒழுங்கா கிடைக்காம எத்தனை கோடி பேர் இந்தியாவுல இருக்கான்னு உனக்கு தெரியுமா‌

  • @swethamani1
    @swethamani1 5 місяців тому

    - Never invest in NFO
    - Invest only in open MF
    - If there is a market crash during this fund maturity you will have to exist with that loss as the fund maturity date come.
    - If open fund you can wait until market recover and then book your profit when u need the money only.
    - Expenses or commission of NFO will be higher than the normal open mutual funds.
    - Please avoid this investment, just do SIP on Nifty 50 index fund and have a safe sleep

  • @vijaykaliyaperumal8047
    @vijaykaliyaperumal8047 5 місяців тому +2

    👍

  • @jayaram344
    @jayaram344 5 місяців тому +3

    அதனால் நமக்கு என்ன பயன் இப்படியே இருந்தால் என்ன அமைதியாகவே இருந்தாலே போதும் அல்லவா?

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 5 місяців тому

      Ilai makkal thogai perukam ..athuku food athuku technology, space ، apuram land venum ۔۔۔۔ land ka ga tha isarel gaza Hamas war nadakuthu ۔۔chaina suthi ulla contry kita sanda poduranga

  • @johncarter1735
    @johncarter1735 5 місяців тому +1

    India is growing not people, still poor

  • @vinoth8280
    @vinoth8280 5 місяців тому

    Intha video already post panirunthigala !?

  • @rnarayanan31
    @rnarayanan31 5 місяців тому +1

    👌👍🌹

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 5 місяців тому

    Very nice Vicky anna neenga vera lavel 👍👍👍👍👍👍👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் ரகு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 5 місяців тому +2

    Ithellam nambra mariya irukku.... thambi Africa poi parunga ella atulayum Chinese contract than... avanuga valrchiyum athilkamun engayao irukku....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 місяців тому +1

      வணக்கம் சோம சுண்டரம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @shadowthelab8804
    @shadowthelab8804 5 місяців тому +2

    Modijiiiiiiii ❤❤❤❤💯💯💯💯💥💥💥

  • @taufiqahmedm640
    @taufiqahmedm640 5 місяців тому +1

    China is silently focusing on agriculture and they don't care about GDP right now next year we are going to face water scarcity

    • @vaimurthy
      @vaimurthy 5 місяців тому

      சீனாவில் முக்கிய நதியான மஞ்சள் ஆறு வற்ற ஆரம்பித்து இருக்கிறது.