Gen Z ஆண்களின் அவஸ்தை | Why Men Are Weak | Baby Boomers vs 2K Kids | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1 тис.

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 22 дні тому +144

    ❤❤❤one of the best video in UA-cam❤❤❤ I agree 💯

  • @theraj_kj3989
    @theraj_kj3989 22 дні тому +170

    Wake up Men Nation, nothing is too late we shall Rise Up to Glory

  • @sriram_king_maker
    @sriram_king_maker 22 дні тому +59

    First, men need recognition. If a girl did a delivery job, we say she is an independent woman or modern women, same way if men did the job means he doesn't study well in school days or clg days. Their is huge difference in work place.

    • @blobofconsciousness
      @blobofconsciousness 8 днів тому

      Then you don't know what being a true man is. Read mythology and characters like Lord Hanuman. A man must only do his duty and not wait for appreciation. That's real masculinity. The moment he feels good in appreciation, he becomes a slave to praise, which will stop his ability to do his intended action. Read Bhagavad Gita

  • @bilavendrana
    @bilavendrana 22 дні тому +44

    100% சரி தான் நண்பா. ஆண்கள் பாவம். காலம் கடந்து விட்டது.

  • @madhanmohank8387
    @madhanmohank8387 21 день тому +17

    Reject weakness embrace masculinity guys 🤟

  • @rameshperumal4093
    @rameshperumal4093 22 дні тому +208

    உண்மைதான் நண்பரே நானும் இதை உணர்ந்துள்ளேன் என் தந்தைக்கு இருக்கும் மண வலிமையும் தன்னம்பிக்கையும் என்னிடம் இல்லை

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 22 дні тому +27

      ஆனால் நம் அம்மாவை விட கோபம், வாய் பலம் மனைவியிடம் உள்ளது 😂 மாமியார் ஒரு கூனி + சகுனி 😢

    • @sivaramjig578
      @sivaramjig578 22 дні тому

      @@shriramelectronics7706 ரொம்ப அடி வாங்கியது போல தெரிகிறது😂

    • @cherrypie6784
      @cherrypie6784 22 дні тому +1

      ​@@shriramelectronics7706😂

    • @ajinajin2037
      @ajinajin2037 21 день тому +4

      I agree

    • @rameshperumal4093
      @rameshperumal4093 21 день тому +5

      நம் வீட்டு பெண்கள் மேலும் வலிமை பெறுகின்றனர் நண்பரே

  • @YuvaYogesh-vq2sb
    @YuvaYogesh-vq2sb 22 дні тому +51

    இது shy அல்ல நம்ம ஊர் சட்டம் அப்படி. தெரியாமல் பட்டாலும் கம்பிளைன்ட் செய்தால் போதும்.....
    இது தான் காரணம்

    • @blobofconsciousness
      @blobofconsciousness 8 днів тому

      Which means you don't know the right approach to talk to women. Because you lack honesty. A true man is not afraid of rejection. Because he knows a man like him will be a good husband and rejecting him is not a big deal, though it gives temporary pain.
      Most men can't handle rejection from females. Edho adhavida oru periya failure life la illangra madhri

  • @user-dn3si2xr5o
    @user-dn3si2xr5o 21 день тому +9

    I Agree....past 1 year from 72kg ..now 65kg my ideal weight..now i already register for gym training onward 1st May 2024...😅my self 47yrs...I want to be strong man....not weak...tq Vicky....

  • @srinu3290
    @srinu3290 22 дні тому +55

    MEN WILL BRAVE 💪🔥🗿

  • @sudkann11
    @sudkann11 22 дні тому +106

    நிறைய பெண்கள் இப்போது வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து பொருளாதார சுதந்திரம் பெற்று விட்டபடியால் அவர்களுக்கு யாரையும் சார்ந்து வாழ அவசியம் இல்லாமல் போய்விட்டது. IT வந்த பிறகு அன்பு பாசம் குடும்ப கட்டுப்பாடு போன்றவை காணாமல் போய்விட்டது. இதன்மூலம் வருங்கால சந்ததியினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுதான் யதார்த்தம்.

    • @rajamannarsaravana1697
      @rajamannarsaravana1697 22 дні тому +4

      Super sir ,,, ellam money ,,,,

    • @tharmarajahabraham5774
      @tharmarajahabraham5774 22 дні тому +4

      பிள்ளைங்க எவ்வளவோ சொல்லியும் கேட்க மறுக்கின்றனர் காலை ஐந்துமணிக்கு எழுந்து ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்ய முடியாத

    • @VinoVino-od3km
      @VinoVino-od3km 21 день тому +1

      Super bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gokultn72
      @gokultn72 19 днів тому

      Facts

    • @eee17harishkumar.r69
      @eee17harishkumar.r69 10 днів тому

      Nalaa aluvunga 😂

  • @KarthikBGcaptain
    @KarthikBGcaptain 21 день тому +44

    I Agree, Vicky 😊

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv 22 дні тому +20

    I am stronger Vikky, but this topic will bring me to next level. Thank you.

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 22 дні тому +20

    100%உண்மையான தகவல்.இந்த மாற்றத்தை ஆண்களைவிட பல பெண்கள் குறிப்பாக அம்மாக்கள் realised it.எங்கள் அப்பா அண்ணன் மகன் போல் பேரன்கள் இல்லை என்று உணர்கிறோம். என்ன மாதிரியான மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தான் புரியவில்லை. வழக்கம் போல் நீங்களே இதற்கான solutions சொன்னால் உதவியாக இருக்கும். தங்களது இந்த பதிவு best ot all the rest .இதுபோன்ற பதிவுகள் இன்னும் தொடர்ந்து வரவேண்டும். Hats off to you and your team.

    • @blobofconsciousness
      @blobofconsciousness 8 днів тому

      உடற்பயிற்சி, தற்காப்பு கலையில் ஆண்கள் கற்றுத்தேற வேண்டும். அதோடு மனவலிமை பெற ஆன்மீகம் மற்றும் தியான பயிற்சியில் ஈடுபட வேண்டும்!
      ஒரு பெண்ணை காக்க ஆக்ரோஷம் கொள்ள வேண்டும், ஆனால் மழலை அடம்பிடித்தால் கோபப்படாமல் கையாளவும் தெரியவேண்டும்.
      Hanuman, Bruce Lee போன்ற வீரம், ஆற்றல் பொருந்திய நபர்களை எடுத்துக் காட்டாக கற்பிக்க வேண்டும்!

  • @gokultn72
    @gokultn72 19 днів тому +7

    Be a strong independent alpha or sigma male, don't chase ladies let them be your last priority of life and hustle for your financial and personal success 💪
    Hard times create Strong men ✨

    • @blobofconsciousness
      @blobofconsciousness 8 днів тому

      I think you missed the point where he asks you to be the protector of females.
      Don't just earn money, get physical fit you'll feel more like a man, when you are fit !

  • @ANTO-vl3lm
    @ANTO-vl3lm 21 день тому +4

    Reject modernity, embrace masculinity

  • @moorthyr674
    @moorthyr674 22 дні тому +35

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

  • @loguc.r402
    @loguc.r402 22 дні тому +19

    உண்மை தான் ஜி என் அப்பா, அம்மா இருவரும் மனதளவிலும், உடல் அளவிலும், வலிமை மையும் என்னிடம் 60% இல்லை அவர்கள் க்ரேட் ஜீ

    • @loguc.r402
      @loguc.r402 22 дні тому +1

      நன்றி ங்க ஜீ

  • @johnsonmax1460
    @johnsonmax1460 21 день тому +4

    When mothers raise boys in the 60's,70' and 80's they treated them like boys and didn't over protect them and gave them responsibility, so they knew how to face problems on their own, but now the mothers are projecting their children and boys too much and they don't work with normal humans a lot and they are always in the internet so they don't have experience of the real life that's why the new generation of men are weak. So they get scared if when they face a problem and try to suicide. They don't have the self confidence to do things on their own.
    The kids nowadays have groups for alcohol and all the bad habits which found online or in their campuses. And the leaders of those groups are the son's of alcohol sellers, talk about women like this too.
    Thank you and we are really proud that you are thinking of issues like this and giving others advice as a youth yourself.

  • @ganesanp8245
    @ganesanp8245 19 днів тому +4

    Awesome Vicky bro.....I m ur follower.... normally I won't comment anything.....but this video used for my self realisation.....it's time to change weak to strong men😊....luv u

  • @chandrusekaran5341
    @chandrusekaran5341 21 день тому +4

    நான் மற்றும் என் மகன் இருவரும் இதில் இணைந்து பயணிக்க தொடங்கியாச்சு.....🎉❤

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 22 дні тому +15

    அருமையான காணொளி, ஆண்கள் சமந்தமா நெறையா காணொளி பதிவு செய்யுங்கள்.

  • @srinivasanraghavendran1093
    @srinivasanraghavendran1093 22 дні тому +7

    Excellent content and it is a wake up call!!! Thanks for bringing up this topic….🙏

  • @vinyvino
    @vinyvino 22 дні тому +11

    Good Video About Gen Z Men & Gen Z Boys. The comparative was genius. This was a great take.

  • @sivaramjig578
    @sivaramjig578 22 дні тому +51

    இதற்கு எல்லாம் காரணம் 80s-90s kids தான் ஏண்ணா அவங்கதான் நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் பட கூடாது சொல்லி ரொம்ப சொகுச வளர்துவிட்டு இப்போ அவங்களுக்கு ஏன் கஷ்ட படனும் எண்ணம் வந்துள்ளது
    Sales வேலைக்கு ஆண்கள் யோசிகின்றனர் ஆனா இப்போ அந்த வேலையையும் பெண்கள் ஆக்கிரமிக்க தொடங்கி ஆண்களை விட விரைவில் வளர்ச்சி அடைகின்றனர்🤷‍♂️🤦
    போற போக்க பார்த்த House Husband அதிகம் ஆகும் போல😜 ஆண்களுக்கு பிரசவிக்கும் திரன் அடுத்த 100 ஆண்டுகளில் வரலாம்🤷‍♂️

    • @gowtham6822
      @gowtham6822 21 день тому +5

      90s kids eh kalyanam agama irukanga avangaluku pullaya?

    • @sivaramjig578
      @sivaramjig578 21 день тому +4

      @@gowtham6822 அதான் 80-90 சொன்னேன் bro😜😁

    • @viswanathan0074
      @viswanathan0074 21 день тому

      ​@@gowtham6822😹

    • @chinnagopal6766
      @chinnagopal6766 21 день тому +1

      🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @gokultn72
      @gokultn72 19 днів тому +6

      Don't get distracted by those women, do your hustle get financially and personally successful 👍
      Avanga ellarum velaiku pona naama ellarum velai kudukra nilamai (business & investor) ku poganum 📈

  • @blnbln4004
    @blnbln4004 21 день тому +5

    The channel farfromweak brought this topic well before..
    Farfromweak army like here..

  • @Ravishankar-ww5xs
    @Ravishankar-ww5xs 22 дні тому +6

    Great Topic Bro, Expecting some videos related to Mens mental health

  • @davidj4507
    @davidj4507 21 день тому +5

    ஒரு ஆண் ஆணாகவே இப்ப இருக்க முடியாது...😢அப்படினு ஒரு வரியில் சொல்லுங்க விக்கி சார்...😮

  • @shalini1270
    @shalini1270 22 дні тому +7

    Good one.. keep motivating

  • @sakthyvel8809
    @sakthyvel8809 22 дні тому +4

    I agree bro ..now please create a playlist on this topic ...what we shall do next nuh,
    Bro Vicky im a hardcore fan of tamil pokisham but very less comment and if i make comments it means the topic is very important for me and general public .
    Oru request
    Another subject patthi discussion vendum
    (Kuddi) Alcoholism.
    How danger is alcohol,
    How current generation addicted to it.
    How (them) colonizes our society without violence .

  • @suryam3058
    @suryam3058 20 днів тому +2

    Very deep and needful topic, i am 26 year old , i completely understood this topic, and i agree to change 💪👋

  • @MCEVASANTHS
    @MCEVASANTHS 22 дні тому +2

    Much needed video bro .. 🔥

  • @kartikkris412
    @kartikkris412 17 днів тому +2

    I agree. Men should be brave enough to protect their family.

    • @blobofconsciousness
      @blobofconsciousness 8 днів тому

      That also shows in protecting society. Namakku enna nu pora attitude ladies ku irukum. But men are pack animals. Now they are also doing like women. Road la😮 accident, some one getting a*tacked/stab*ed na suthi ladies oda sendhu gents um vedika pakaranga.. Video edukranga... Sometimes gang aa sirichikitte nippanga creeps maari (especially in the north) men have totally forgotten to fight, thatti lam kekaradilla..
      Kooda sendhu vena panuvanga...

  • @rubanmedlan
    @rubanmedlan 22 дні тому +10

    You are an inspiration to many young men thank you vicky👍❤️

  • @bedtimestorieskid
    @bedtimestorieskid 22 дні тому +2

    Must needed video brother ❤

  • @user-kl1oh4wu3k
    @user-kl1oh4wu3k 22 дні тому +1

    Maruka mudiyathu unmai 💯 Nala yosichi paartha honest ah intha video la iruka Unmai puriyum 👏 fabulous truth 🫡 சிந்திப்போம் செயல்படுவோம்...

  • @ketheswar
    @ketheswar 22 дні тому +3

    வணக்கம் விக்கி சிறப்பு சிறப்பு சிறப்பு ❤❤❤ multiple man நீங்கள் சிறப்பான ஊடக சேவைக்கு வித்தியாசமான பல உண்மைகளை விழிப்புணர்வு அடைய மிகவும் நுட்பமான முறையில் தெரிந்து கொள்ள இந்த சமூகத்துக்கு எடுத்து அசாதாரணமாக தருகிறது சிறப்பு ❤❤❤

  • @padmanabhandevar8664
    @padmanabhandevar8664 22 дні тому +5

    விக்கி சூப்பர்.... மிகவும் பயனுள்ள வீடியோ (பொக்கிஷம்)

  • @rajamanivannan6691
    @rajamanivannan6691 19 днів тому

    I agree vicky, my observation/ opinion also same like what u said.
    But எப்படி உங்களால இப்படி யோசிக்க முடியுது. Good content. Thank u 2 team.

  • @blobofconsciousness
    @blobofconsciousness 8 днів тому

    Much needed, something I've observed. Men should read about stoics and ancient men. Physical fitness makes a man firstly feel a man. Because it needs hard work, discipline, dedication!
    Even better martial arts, a man feels useful when he is of service to society with his abilities.
    But ipolam desk la 9 hours okkandhutu keyboard thattikittu... T has made men forget what real masculinity is!!
    Keep more of this coming Vicky!!! Finally a man addressing!
    Don't worry about likes. Most men would've gotten triggered by this. Hopefully they'll come back

  • @rajeshtamil9678
    @rajeshtamil9678 22 дні тому +3

    Good explanation thank you brother 🤚👍

  • @rajtamilarasan2706
    @rajtamilarasan2706 22 дні тому +3

    Excellent
    No one doing this topic

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 21 день тому +2

    Vicky Bro
    This is a brilliant video of you.your hard work on this subject has terminated in good video on Male society and the problems faced by the society
    In the END all has to agree
    Keep going bro

  • @raghavsenthil0207
    @raghavsenthil0207 22 дні тому +1

    I agree ❤ creating strong society with thoughtful message 🎉

  • @pattupam
    @pattupam 22 дні тому +4

    I agree bro. Becoming stronger

  • @jumailmosa8342
    @jumailmosa8342 22 дні тому +7

    Already preparing for it

  • @panipraveen6100
    @panipraveen6100 21 день тому +1

    Nice VIdeo bro.
    But I would also like to see about women side so that I know how they are thinking in this generation.
    Requesting you to also research and upload regarding it.

  • @BrindhaArunkumar
    @BrindhaArunkumar 20 днів тому +1

    True, in my appartment single women creating problems with 10 males, and she is very strong enough to manage all of them at a time😮

  • @trendingvibes2161
    @trendingvibes2161 22 дні тому +6

    Bro ippolam boyku conditional life and stress with commitment but girls are freet time now a days without condition

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 22 дні тому +1

      Enna free time poi paaru hard work panra ponnungalum irukanga

    • @cherrypie6784
      @cherrypie6784 21 день тому

      ​​@@Santhosh.21_☕️spotted feminis..t

    • @fairose7846
      @fairose7846 21 день тому

      Adhu avangalukkaga dhaan

  • @senthilshanmugavel1417
    @senthilshanmugavel1417 21 день тому +4

    உண்மையான விஷயம் தான் சார் என்னோட பையன போய் கிணத்துல போயிடாம துணைக்கு நீங்களும் வாங்கப்பா அப்படின்னு

  • @abelt7096
    @abelt7096 19 днів тому +1

    I agree bro. Very informative post

  • @jeremiahcalebhenry9054
    @jeremiahcalebhenry9054 17 днів тому +2

    Woww ❤ man, you're really jnto reading and growing your knowledge , love your videos

  • @sivalingam6729
    @sivalingam6729 22 дні тому +4

    மனவலிமை குறைந்துகொண்டுதான் இருப்பது அதிகளவில் தெரிகிறதே. உண்மையின் வடிவம் இந்த பதிவு ❤️

  • @Sigma3095
    @Sigma3095 20 днів тому

    great video vicky, so eye opening. :) "If you sweat in peace time, you don't have to bleed in a war" is a common saying. Lets sweat now :)

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 22 дні тому

    Good Topic Anna
    Congratulations

  • @raja_aaqib
    @raja_aaqib 22 дні тому +4

    I Agree 💯

  • @JoeRodriguez3401
    @JoeRodriguez3401 22 дні тому +3

    I agree 💯

  • @keerthyvasan7393
    @keerthyvasan7393 22 дні тому +2

    I agree Bro❤💯. Working on it 💪

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 22 дні тому +2

    சரியான நேரத்தில் சரியான பதிவு மிக அருமையான வார்த்தை

  • @Arunsekhera
    @Arunsekhera 22 дні тому +16

    Weak lam illa … Namma law appadi iruku . Girls vandhu boy ah adicha adhukum gents dhan baadhika padukiraan .. boy ah girl adichalum baadhika paduradu boys dhan

    • @hakeemjinna935
      @hakeemjinna935 22 дні тому +3

      Neenga Sollura rendu scenario Um onnudhan 😂😂😂😂😂😂😂😂 Ava ennaya adikka ennaya Ava adikka 😂😂😂😂😂😂😂

    • @Arunsekhera
      @Arunsekhera 22 дні тому +4

      @@hakeemjinna935 enna panradu gents ku commitment jaasthi 😂

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 22 дні тому +3

      Apdi la illa da dey ponnungala pasanga adichum case agama iruku da . Summa mattavanga Mela pallu podama . Iru idu dhan weak

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 22 дні тому

      Weak men spotted. thambi mattikitta nee. 😆😆😆😆😆😆

    • @cherrypie6784
      @cherrypie6784 21 день тому +1

      ​​weak illa bro avar sollvarathu laws biased iruku neenga ithu pola unga gende roda problem issue ey purinjikaama irukanaalathaan gents weak aaranga ungaluku precjana ennanu solve pannanum appothaan ozhukama irukamudiyum...

  • @arungokul4828
    @arungokul4828 22 дні тому +3

    I agree bro.. This info is what I learnd from my life recently.. Thanks for making Good videos like this Vikky bro..

  • @SusanBala-lm6gh
    @SusanBala-lm6gh 21 день тому

    Well done good topic.

  • @gouthamkoundinyaa1428
    @gouthamkoundinyaa1428 22 дні тому

    I agree 🤷‍♂️ really felt and realized what u said gonna work from today Vicky anna

  • @manutd054
    @manutd054 17 днів тому +8

    Men's confidence goes down due to following addictions:
    1. Pornography / masturbation
    2. Alcohol
    3. Smoking / Cool lip / hans
    4. Drugs
    5. Gambling / Lottery / Excessive Trading
    6. Illegal relationship
    Men should practice meditation and yoga to get rid of all these addictions and stay strong both mentally and physically 🙏🏽🙏🏽🇮🇳

    • @sounbframe3602
      @sounbframe3602 10 днів тому

      and good ethical education with healthy food.

  • @segargsasegargsa1420
    @segargsasegargsa1420 22 дні тому +8

    சூப்பர் இதை நானும் உணர்ந்தேன் 80s kits ஆக வளர்ந்ததற்க்கு

  • @inthujanEra
    @inthujanEra 19 днів тому +1

    நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ளேன். ஆனால் நான் பல வருடங்களாக இந்தியா குடிமகனின் அறிவில் பல விடயங்களை கற்று கொள்ளுகின்றேன். அதில் மிகப் பெரிய பங்கு உங்களுக்கே .. விக்கி அண்ணா .. இந்த மேன்மையான பணி தொடர உங்களை இந்த பிரபஞ்சம் நீண்ட நாட்கள் வைத்து இருக்க வேண்டும். மிக்க நன்றிகள் அண்ணா ..
    இப்படிக்கு
    உங்களின் மாணவன்
    இலங்கை யாழில் இருந்து இந்துஜன்

  • @rajashanmugam9184
    @rajashanmugam9184 21 день тому

    Well said Vicky bro ,worth to watch your videos

  • @AkashAkash-yt4ey
    @AkashAkash-yt4ey 22 дні тому

    Bro really superb topic 🎉🎉🎉

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 22 дні тому +19

    நல்ல தலைப்பு. பல நாள் கவலை இது

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 21 день тому +12

    சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகம் வேலை வாய்ப்புகள் அனைத்தும் பெண்களுக்கே முன்னுரிமை நிலைமை இப்படி இருக்க ஆண் எப்படி ஆணாக இருப்பான்

    • @julysamy3337
      @julysamy3337 21 день тому +1

      ஆமா, அதனாலதான் குழந்தை முதல் கிழவி வரை கற்பழிக்கறானுங்க, அட ஏன் sir கொமடி பண்ணிட்டு

    • @doomsday200
      @doomsday200 17 днів тому +2

      ​@@julysamy3337sis nowadays more support is given to girls every side . Kashta padra family la irundhu varra girls ku thaa neraya urimai kodukkanum aana preveliged girls thaa atha anubavikuranga . Why ladies free seat in bus kashtam padra aambalaigale illaye or preveliged girls eh illaya . We men also suffer like you . Hope you understand

  • @randomvideos9941
    @randomvideos9941 18 днів тому

    Much needed video. I agree 💯👍

  • @nageswaranporavi9333
    @nageswaranporavi9333 21 день тому

    Super bro. Very clear explanation. I agree

  • @righttospeech-6876
    @righttospeech-6876 22 дні тому +52

    Suicide பன்றதே பெண்களால தான😂😂

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 22 дні тому +4

      காமம் 😢

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 22 дні тому +2

      Apdina avanuku valkaila onnum illa nu artam 🗣️💦

    • @cherrypie6784
      @cherrypie6784 21 день тому +6

      Athuva oru weakness thaan bro aangal eppovum self esteem oda irukanun girl vishyathula weak irukurathum nallathu illa thaana..

    • @RamarKaruppasamy
      @RamarKaruppasamy 9 днів тому

      Time waste

  • @sivaramjig578
    @sivaramjig578 22 дні тому +12

    போற போக்க பார்த்த House Husband அதிகம் ஆகும் போல😜 ஆண்களுக்கு பிரசவிக்கும் திரன் அடுத்த 100 ஆண்டுகளில் வரலாம்🤷‍♂️

    • @user-uw9bi6yw1t
      @user-uw9bi6yw1t 21 день тому +1

      வாய்ப்பில்ல ராஜா 😅

    • @chinnagopal6766
      @chinnagopal6766 21 день тому +1

      என்னடா Copy Past பண்ற 🤣🤣🤣!

    • @sivaramjig578
      @sivaramjig578 20 днів тому +1

      @@chinnagopal6766 எதடா??

    • @chinnagopal6766
      @chinnagopal6766 20 днів тому +1

      @@sivaramjig578 இதே விஷயத்தை நீ பெருசா ஒரு Comment ல சொன்னியே? அதேயே short அஹ இப்போ சொல்ற 🤣

    • @sivaramjig578
      @sivaramjig578 20 днів тому +1

      @@chinnagopal6766 yes correct, சிலநேரம் பெரிய comments பார்க்க மாட்டாங்க, இது தனியா வச்சா நல்ல இருக்கும் தோணுச்சு அதான் 🤷‍♂️ அடுத்தவன் cmt copy பணலையே😁

  • @user-fo3zu4yw5o
    @user-fo3zu4yw5o 22 дні тому

    Very difficult theory but explained super brother..

  • @martinalexander4748
    @martinalexander4748 22 дні тому

    I Agree, good motivation..

  • @user-mx8hj2xh9i
    @user-mx8hj2xh9i 22 дні тому +24

    எல்லாத்துக்கும் மேல கடவுள் நம்பிக்கை தேவைபடுகிறது

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 22 дні тому +2

      ஒழுக்கத்தை தரும் சாதனம் (நாத்திகனுக்காக)

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 22 дні тому +2

      கடவுள் என்று ஒரு பயலுகளும் இல்லை!

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 22 дні тому

      @@mr.johnsoni8838 கண்ணால் பலர் பார்துள்ளார்கள்.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 22 дні тому

      ippo ethuku antha vengayatha inga kondu vara.

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 22 дні тому

      @@mazhaisaral3212 வெங்காயம் நாத்திகனின் மூளை

  • @ManishS-ok2tc
    @ManishS-ok2tc 22 дні тому

    I agree, it's a hard video but it change my life into good way 😊

  • @rajashanmugam9184
    @rajashanmugam9184 21 день тому

    Well said Vicky bro worth to watch your videos

  • @anbug8531
    @anbug8531 22 дні тому

    Hi bro,
    Can you post detail video regarding pathanjali scam.

  • @manijerk2243
    @manijerk2243 21 день тому

    I agree 💯💯💯 best video of latest generation

  • @sathiyamoorthir8040
    @sathiyamoorthir8040 20 днів тому

    Important topic Vicky I agree

  • @ganeswaranmogan9034
    @ganeswaranmogan9034 14 днів тому

    True... Extrovert uh iruntha nan ippo total uh introvert uh aayiten...Enode friends enkitte vanthu pesuna kuda ennale avange kitte sagajama pesa mudile...Anthe idathe vittu vilagi poge paakuren😢😢😢😢

  • @vadiveluprakash8833
    @vadiveluprakash8833 22 дні тому

    Very good message.

  • @sammathew1550
    @sammathew1550 21 день тому

    Quality content brother

  • @sathiaseelan7474
    @sathiaseelan7474 21 день тому

    Agreed and I'm a gym guy eat healthy...mentally involving many aspects to be strong.

  • @galattakaalais2410
    @galattakaalais2410 21 день тому +1

    Yes i agree you r true....
    Enga appa just lathe operator
    But enakku karate theriyum, silambam theriyum, gym poiruken, partially yoga also theriyum. But enoda appa onnu vecha naan onnuku poiduven😂
    Im not strong more than my dad

  • @sekarperumal5430
    @sekarperumal5430 21 день тому

    I Agree, Good topic

  • @saandymaggi2020
    @saandymaggi2020 21 день тому

    Super concept and topic

  • @pachapetti713
    @pachapetti713 22 дні тому

    Nee Vera level viki.. ♥️ wow content 👏...

  • @gokuls8593
    @gokuls8593 22 дні тому

    One of the best video

  • @nandhakumarparameswaran9667
    @nandhakumarparameswaran9667 22 дні тому +1

    I agree with you bro 💯

  • @nareshcare7112
    @nareshcare7112 20 днів тому

    I agree. Thanks bro ❤

  • @maddydisa5294
    @maddydisa5294 15 днів тому

    I Agree. You are right bro. Good time creates weak men..

  • @saravanar6048
    @saravanar6048 19 днів тому

    உண்மையாகவே பலரையும் சிந்திக்க வைத்துள்ளீர்கள் ❤

  • @user-pq3zr9bb7x
    @user-pq3zr9bb7x 22 дні тому +1

    True, especially married life previously men will be strong currently it's weaker.Teach your child everything will get hard.Human physical work must important.Take Right food on right time

  • @pradeepgnana
    @pradeepgnana 21 день тому

    Nice content .. Vicky.. thank you 🙏

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 11 днів тому

    Semma explanation vicky ❤

  • @smdchannel6814
    @smdchannel6814 22 дні тому

    Superb video Vicky bro

  • @Zeromankishore
    @Zeromankishore 21 день тому +1

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நல்ல பதிவு❤❤ நான் பழக்கத்திற்கு அடிமையான இருக்கிறேன் நான் பழக்கப்படுத்தப்பட்ட இருக்கிறேன் பழக்கம் என்பது மது மாது அது மட்டுமல்ல என்னால் திருத்திக்கோ மாத்திக்கோ கைவிட முடியாத எந்த ஒரு செயலும் அடிமைதான் நான் பழக்கத்திற்கு அடிமையானவன் அப்புறம் எப்படி நான் சுதந்திரமானவன் யாரும் ஊரே யாவரும் கேளிர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

  • @ponkumar1715
    @ponkumar1715 21 день тому +1

    உண்மை தான்; எல்லாம் எளிதாக
    கிடைப்பது தான்
    இங்கு பிரச்சினைகளை
    உருவாக்குகிறது