இதுவரை காலம் பாரம்பரிய சிங்கள கட்சிகளால் சோர்ந்து போன இலங்கை மக்கள் இம்முறை புதிய கொள்கையுடைய அனுரகுமார திசாநாயக்க அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் 😇👍🏽. புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்ற அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😇♥️🎉 !!! இந்த நாட்டில் இன, மத பேதமின்றி அனைவருடனும் ஒன்றுசேர்ந்து ஒரு புதிய நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று இலங்கை மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் 😇🇱🇰♥️✨. உங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇♥️✨ இலங்கையில் இருந்து 🇱🇰✨
வணக்கம்,உங்கள் இலங்கை அரசியல் ஆய்வுக்கும்,உண்மைக்கும் ஈழத்தமிழர் சார்பாக வாழ்த்துக்கள்.. உங்கள் அறிவிப்புக்கும் ,நேர்த்தியான பேச்சுக்கும்,உண்மை,நீதியை உரத்து உரைக்கும் உரைக்கும் எனது சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்..❤
அவர் சிங்களவர் தான் ஆனால் அவர் கொள்கைகள் நல்லது,ஊழல் ஒழிப்பு👍👍💪அதோட சிங்கள,தமிழ்,முஸ்லிம் இனத்துவேஷமில்லாமல் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற விடயம் அவரின் நல்ல ஆரம்பம்🤝🙏❤
ஹாய் விக்கி நான் உங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் நான் இலங்கையில் இருக்கிறேன் ஆனால் உங்கள் எல்லா கருத்துக்களும் நன்கு ஆராய்ந்து மக்களுக்கு கொடுக்கிறீர்கள் நன்றி விக்கி உண்மையை மக்களுக்கு போய் சேரும் பணிக்கு❤
@@Ravanan_Vamsamதமிழகத்தில் உணவு, மின்சாரம்,பெட்ரோல், வேலைவாய்ப்பு எதற்கும் பஞ்சம் என்பது இல்லை, உழைப்பவர் விகிதம் குறைந்து வருகிறது என்பது தான் உண்மை, தமிழகத்தை பற்றியோ அல்லது தமிழக அரசு பற்றியோ பேச யாருக்கும் அருகதை இல்லை...
நன்றி அண்ணா நான் இலங்கையில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் பெயர்கள் சரியான உச்சரிப்புடன் குறிப்பிட்டால் பொருத்தமானது. நாமல் ராஜபக்ஷ அநுர குமார திஸாநாயக
வணக்கம் இலங்கை......... அரசியல் பற்றி..... தகவலுக்கு நன்றி...... குடும்ப..... ஆட்சி முடிவுக்கு வந்தது......... எல்லாம் மக்களுக்கு ஒற்றுமையாக..... வாழ்வேம்..... .
தன் மானம், அறிவாளி இலங்கை மக்களுக்கு குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள், ஆனால் எங்க தமிழ் நாட்டில் மக்கள் தன் மானமில்லாதவர்கள், சரக்கு, பிரியாணி, பணம் கொடுத்தால் வாலை ஆட்டிக்கொண்டு இருப்பதால் இங்கு திராவிடம், குடும்ப ஆட்சி ஒழிய வாய்ப்பில்லை
நாம் ஒற்றுமையாக இருப்போம்.நான் ஒரு இலங்கை முஸ்லிம்.புதிய ஜனாதிபதி எல்லோரையும் சமமாக மதிக்கிறார்.அவருக்கு வாக்கு கொடுக்காத எந்த தமிழரிடமும் அவர் எந்தவொரு மனஸ்தாபமும் இல்லை என கூறி இருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அவசர தீர்வு கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
As a proud Sri Lankan Muslim and a fan of Anura Kumara Dissanayake, it's amazing to participate in this Indian channel's discussion and show my support by voting for Anura Kumara.... As a loyal subscriber of Tamil Pokkisham, I feel truly connected to this community.... Much love from Sri Lanka !❤🇱🇰
@@John-sz9tm Brother, Whenever I mention that I'm a Muslim, especially during my visits to Tamil Nadu, India, people often ask if I’m Sinhala or Tamil. I want to explain that while many Tamils follow this channel, Muslims, like myself, also do from Sri lanka.. My mother tongue is Sinhala, and I completed all my studies in Sinhala as well.But we do love tamil... Dont get missunderstand Brother 😊
@@John-sz9tmTamil Nadu Muslims like Rawthers and Labbais along with Malayali Mapla and Marakkayar Muslims. Only these four groups call themselves as Tamils and Malayalis. Bcoz their mother tongue is Tamil and Malayalam. Srilankan Moors don’t wanna identify themselves as Tamils so no need to ask them let them call themselves as Sinhalas or Arabs or whatever 😂 Only Tamil Hindus and Christians call themselves as Tamils in Srilanka.
நானும் தமிழன்தான் இலங்கையில் தான் இருக்கிறேன் தமிழ்மக்களின் பொதுவேட்பாளரை இதுவரை நான் பாத்ததும் இல்லை கேள்விபட்டதும் இல்லை. ஏம்ப்பா இலங்கை தமிழ்மக்கள்னா யாழ்ப்பாண மக்கள் மட்டும்னு நெனச்சிடாதீங்க.
தமிழ்த் தேசிய அரசியலோ வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது....மலையக அரசியலோ தொழிலாளர் யூனியன் கம்பெனி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது 👍🏽👍🏽👍🏽.
இந்தியாவுக்கு மற்றும் ஒரு தோல்வி சஜித் வராதது இந்தியாவுக்கு படுதோல்வி.சஜித்தை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா விரும்பியது.ரனிலை ஆட்சிக்கு கொண்டுவர மேற்குலகம் அமெரிக்கா விரும்பியது.
வணக்கம் விக்கி அண்ணா அவர்களே இலங்கையை பற்றிய உங்கள் கானோளியை வரவேற்கிறேன் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா இம் மூன்று நாடுகளினதும் நல்லதொரு வெளியுறவு கொள்கையை கையாளும் மிக சிறந்த தலைவனையே இலங்கை மக்கள் தேர்வு செய்து உள்ளனர் காரணம் என்னவென்றால் இலங்கையில் இந்த மூன்று நாடுகளின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னேடுத்து செல்வதால் பக்க சார்பின்ரி மிக முக்கியமாக இந்திய& அமெரிக்கா உறவு நல்ல நிலையில் இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி அண்ணா இலங்கையின் வீழ்ச்சிக்கு இனப்பிரடச்சினைகள்,மத முரண்பாடுகள், ஊழல், லஞ்சம் இது எல்லாம் தான் காரணம் இப்போது அனைத்து மக்களும் விரும்புகின்ற சிறப்பாக நாட்டைகட்டியெழுப்பக் கூடிய தலைவரை தெரிவு செய்துள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலே சினிமா நட்சத்திரங்களை வைத்து அரசியல் இலங்கையில் சாத்தியப்படாத விடயம்.... நமது இந்திய தமிழ்நாட்டு மக்களும் இலங்கையில் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன
தமிழ்நாட்டு அரசியலின் இடர்பாடுகள் அறிவோம். தற்போது இலங்கையின் சிங்கள சினிமா வீழ்ந்து கிட்டத்தட்ட செத்துவிட்டது. ஆனால் கடந்தகாலங்களில் சினிமா நட்சித்திரங்களான விஜயகுமாரதுங்க (சந்திரிக்காவின் கணவர்), காமினி பொக்சேக்கா போன்றோர் அரசியிலில் சாத்தியப்பாட்டுடன் மிளிர்ந்ததை முதலில் அறிந்துக்கொள்ளவும். எனவே இலங்கையிடமிருந்து கற்றுக்கொள்ள என்று ஒன்றுமில்லை.
💯உண்மை நாட்டை பற்றிய புரிதல் இல்லாமல் சினிமா பின் செல்லும் இளைஞர் கள் சிந்திக்க வேண்டும் சினிமா நடிகர் முக்கியமாநாடு முக்கியமான என்று உங்களுக்காக யார் போராடுகிறான் உங்களுக்கானவர் யார் என்று சிந்திக்க வேண்டும்
@@moorthygnanaprakasam8990 விஜய் ஒன்றும் அரசியல் தலைவர்கள் அல்ல அவர் ஒரு நடிகர் மட்டுமே நல்ல அரசியல் தலைவர்கள் பலர் உள்ளனர் இவர்கள் படத்திற்காக நடிக்கும் கூத்தாடிகள் மட்டுமே
AKD ❤🎉 He mentioned SL will never let India to face any thread from Sri Lankan from geographically.Also he will work with 3 countries simultaneously. Projects and other will approve dependents on SL profit base.
Anura Dissanayake: A True Leader of the People🇱🇰 Anura Dissanayake (AKD) is a dedicated leader who genuinely understands the struggles of the common people. Coming from a humble background, he has committed himself to fighting for social justice and the rights of the underprivileged. Known for his fearless criticism of corruption, Anura represents the voice of those who are often overlooked. He stands with the people, advocating for their needs and inspiring hope for a better future. His leadership is characterized by simplicity, sincerity, and a relentless pursuit of justice.👉AKD♥️🧭🇱🇰
இன்றைய காலத்திற்கு ஏற்ற கம்யூனிச சித்தாந்தத்தின் ஊடாக எமது நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மாற்றியமைத்து பலப்படுத்தும் சவாலை புதிய ஜனாதிபதி அநுரகுமார ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த மாற்றங்களை ஏற்படுத்த அவருக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். From srilanka 🇱🇰❤️
50 நாளுக்குள்ள பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கு அங்கேயும் படித்த பட்டதாரி இளைஞர்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் அவர்களை மக்கள் பிரதிநிதியாக அனுப்ப காத்திருக்கிறோம்.
Aruna Kumara Disanayaka came from Youngsters votes I’m from Srilanka Even in my parents also vote for Sajith coz establish party But all youngsters voted for Aruna We need change He is well educated graduate His team members are graduates We need educated person to change the country Which is why our vote for Aruna Just focus on Vijay for 2026 I think he can bring the new government without Corruption like Aruna
"Big congratulations to Hon. Anura Kumara Dissanayake on becoming the 9th Executive President of Sri Lanka! 🇱🇰✨ Here's to a future filled with progress, unity, and prosperity under your inspiring leadership. Let’s move forward together and make our nation shine brighter than ever!"
ராஜபக்ச குடும்பம் Mind Voice:- அவளவு தான் நம்மள முடிச்சு உட்டீங்க போங்க....😂😂😂 Karma is a boomerang என்று உணர்ந்தார்கள் ராஜபக்ச குடும்பம்....😂😂😂 பாரபட்சம் இல்லாமல் தமிழர்களை கொன்று அழிக்கும் படி ஆணை இட்ட ராஜபக்ச கூட்டம் இன்று அவர்களின் மக்களாலேயே விரட்டி அடித்து புறக்கணிப்பு செய்யப்பட்டார்கள்.... எம் இனத்தின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த எம் இனத்தின் மாவீரர்களின் சாபம் அவர்களை மண்ணோடு மண்ணாக்கியது....🥹💪❤️
@@shrikanspeaks7631 உலக தமிழன் அவனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.... இப்போது Canada அரசாங்கம் அறிவித்ததுள்ளது. CANADA வில் உள்ள அவனது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து பாரபட்சம் இல்லாமல் தமிழ் மக்களை கொன்று அழிக்கும்படி ஆணையிட்டு, தமிழ் மக்கள் மீது எடுக்கட்டப்ப அனைத்து வன்முறை சம்பவங்கள், தமிழ் பெண்கள் கற்பழிப்புக்கள் போன்ற எல்லா குற்றங்களிற்கும் பதில் சொல்வான்... இதனை CANADIAN GOVERNMENT அறிவித்துள்ளது... CANADA வில் LTTE அமைப்பு ஒரு விடுதலை இயக்கமாக அறிவித்துள்ளது...❤️
@@shrikanspeaks7631 அதிகளவான நாடுகள் இப்போது அவன் குடும்பத்திற்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் இப்போது தமிழர்களுக்கு நடத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்க பட்டு வருகின்றது. Canadian government ஆல் விடுதலை புலிகள் இயக்கம் ஒரு பயங்கர வாத அமைப்பு அல்ல. விடுதலை இயக்கம் தான் என்று தடை நீக்கப்பட்டு உள்ளது. தமிழ் மக்கள் மீது நடப்பட்ட அனைத்து இன அழிப்பு மற்றும் குற்ற செயல்களிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து நடவடிக்கை எடுக்க பட உள்ளது.
Thank you for your video about my country, we vote for a change to ADK, we hope he will be make a big change... As a Sri Lankan Tamils we faced a lot sufferings, we hope he'll able to get us justice
நன்றி விக்கி ஒரு சிறிய மாற்றம் தமிழ் பொதுவேட்பாளர் 3.37 வீதமான வாக்குகள் தாங்கள. கூறியதை மீண்டும்பார்க்கவும் நீ தமிழன் விக்கி விக்கி வீரன் வீராதி வீரன் வாழ்த்துக்கள்
we don't fight for religions we all are same Vicky bro Hindu sinhala musilim criticism we all are same blood we Sri Lankans we all will fight for country and die for country
தம்பி விக்கி தமிழர்கள் எல்லோரும் தமிழருக்கு வாக்களிக்க வில்லை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து அதில் சுமந்திரன் அணி சஜித்பிரமதாசாவுகு ஆதரவு தேரிவித்தார் இன்னொரு அணி தேர்தலை புறக்கணித்தனர் சிறிதரன் ஐயா அணியினர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தனர் 3 ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைத்தது தமிழன் ஒற்றுமை இல்லை
அங்கு எங்கே தூய தமிழன் இருக்கிறன் குள்ள நரிகள் தானே தமிழர் வேஷத்தில் நடமாடி கொண்டு இருக்கிறார்கள் வந்தேறிகளுக்கு வாகளித்து நாட்டை இழப்பதை விட சிங்கள நேர்மையானவருக்கு வாகளிப்பது மேல் தமிழ் நாடு போல இங்கும் ஒரு திராவிடம் உருவாக விட மாட்டோம் தூய தமிழர் ஒருவர் வரும் வரை காத்திருப்பது ஒன்றும் தவறில்லை அவசர பட்டு பந்தேறியை தமிழன் என்று நம்பி ஏமாந்து விட கூடாது தானே
🎙️💥🐅🐅🐅 இலங்கை அரசியலைப் பற்றி காணொளி பதிவிட்டதற்கு நன்றி அண்ணா
💜
நன்றி தம்பி
Super 👍👍🙏🙏💖🧡💙💚
அநுர குமார மீது அனைத்து இன மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.
அவருக்கு வாழ்த்துக்கள்❤
Exactly. The only candidate who didn't use racism to win
அண்ணா ரொம்ப நன்றி எங்க நாட்டை பற்றி பேசியதுக்கு
❤
😂😂😂😂😂
இந்தியாக்கு அவர் ராஜாங்க ரீதியாக மட்டும் அல்லாமல், சுற்றுலா காகவும் வர வேண்டும்...
இலங்கை தமிழர்களின் நாடு ❤ அது நம் நாடு
@@KanniammalG-b9g is tamilnadu country of teligus so
இங்கு இனங்களும் வெள்ளவில்லை இனவதிகளும் வெல்லவில்லை படிப்பறிவு வீதம் வென்றுள்ளது❤❤❤
👍👍
true words ✊✊✊
உன்மை
Correct
True
Im from Srilanka..🇱🇰
I hope AKD will do his best to our country.. 😊❤
thanks for posting this valuable video bro...👍
Insha Allah.. He will.😊 We know He is not a magician but he is a hero
இதுவரை காலம் பாரம்பரிய சிங்கள கட்சிகளால் சோர்ந்து போன இலங்கை மக்கள் இம்முறை புதிய கொள்கையுடைய அனுரகுமார திசாநாயக்க அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் 😇👍🏽. புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்ற அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😇♥️🎉 !!!
இந்த நாட்டில் இன, மத பேதமின்றி அனைவருடனும் ஒன்றுசேர்ந்து ஒரு புதிய நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று இலங்கை மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் 😇🇱🇰♥️✨.
உங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇♥️✨
இலங்கையில் இருந்து 🇱🇰✨
Keep on dreaming ,
Long term notice will
Change
He's an educated down to earth person who loves the country regardless of races ❤
@@sivrav5541 avara highly educated person oolauku ethiranavar
Intha nilaiku vara pala kasdangalai kadanthavar athelaam oru graduate ku thaan antha kasdam theryum
AKD YAA SELECT PANATHE intha murai well educated graduates and theirs families thaan
Nayakkan thelunkan
@@Cxy34jak
Keep on saying and wait and see years to come
வணக்கம்,உங்கள் இலங்கை அரசியல் ஆய்வுக்கும்,உண்மைக்கும் ஈழத்தமிழர் சார்பாக வாழ்த்துக்கள்.. உங்கள் அறிவிப்புக்கும் ,நேர்த்தியான பேச்சுக்கும்,உண்மை,நீதியை உரத்து உரைக்கும் உரைக்கும் எனது சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்..❤
❤
அவர் சிங்களவர் தான் ஆனால் அவர் கொள்கைகள் நல்லது,ஊழல் ஒழிப்பு👍👍💪அதோட சிங்கள,தமிழ்,முஸ்லிம் இனத்துவேஷமில்லாமல் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற விடயம் அவரின் நல்ல ஆரம்பம்🤝🙏❤
Om
@@fazalsara9367 👍🙏
இலங்கை செய்திகள் தந்தமைக்கு நன்றி விக்கி
ஹாய் விக்கி நான் உங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் நான் இலங்கையில் இருக்கிறேன் ஆனால் உங்கள் எல்லா கருத்துக்களும் நன்கு ஆராய்ந்து மக்களுக்கு கொடுக்கிறீர்கள் நன்றி விக்கி உண்மையை மக்களுக்கு போய் சேரும் பணிக்கு❤
தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் அங்கு
குடும்ப ஆட்சிக்கு கொள்ளி வைத்த இலங்கை மக்கள். நன்றாக விழித்துக்கொண்டனர் 😂😂😂
தமிழ் நாட்டவர்களும் விழித்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை
Sajith the only leader that knows people needs❤
@@Ravanan_Vamsamதமிழகத்தில் உணவு, மின்சாரம்,பெட்ரோல், வேலைவாய்ப்பு எதற்கும் பஞ்சம் என்பது இல்லை, உழைப்பவர் விகிதம் குறைந்து வருகிறது என்பது தான் உண்மை, தமிழகத்தை பற்றியோ அல்லது தமிழக அரசு பற்றியோ பேச யாருக்கும் அருகதை இல்லை...
@@Bsen-b4s UBA hutha wahagena palayan ponnayo Hina wennathuwa
Food, Electricity and Petroleum Given by MODI GOVT
நன்றி அண்ணா
நான் இலங்கையில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் பெயர்கள் சரியான உச்சரிப்புடன் குறிப்பிட்டால் பொருத்தமானது.
நாமல் ராஜபக்ஷ
அநுர குமார திஸாநாயக
From sri lanka 🇱🇰 ❤
I am from Tamil Eelam 🐅🚩🖕🏾
@@iniyanprabhakaran that means you are a deported one live outside lmao
@@iniyanprabhakaran cope harder
நல்லாச்சியை எதிர்பாக்கின்றோம் இனியாவது மக்கள் சந்தோசமாக இருக்கட்டும் நன்றி
எமது அடுத்த ஜனாதிபதி எமது பொக்கிஷம்...நான் தமிழன் ஆனால் நான் பெருமை கொள்கிறேன்.உண்மையானவர்.
.
I AM FROM SRI LANKA TAMIL YOU ARE GREAT SPEECH WE ARE SUPOET ARUNU
நன்றி விக்கி
Dont devide the country by religions bro. We are all Sri Lankans, always have and always will be.
Tamizh genocide, Easter bombing 😢
@@Athirahindustani All related to the dirty politics. We just started to end this dirty politics. May Indians also able to end the dirty politics.
வணக்கம் இலங்கை......... அரசியல் பற்றி..... தகவலுக்கு நன்றி...... குடும்ப..... ஆட்சி முடிவுக்கு வந்தது......... எல்லாம் மக்களுக்கு ஒற்றுமையாக..... வாழ்வேம்..... .
🎉
தன் மானம், அறிவாளி இலங்கை மக்களுக்கு குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள், ஆனால் எங்க தமிழ் நாட்டில் மக்கள் தன் மானமில்லாதவர்கள், சரக்கு, பிரியாணி, பணம் கொடுத்தால் வாலை ஆட்டிக்கொண்டு இருப்பதால் இங்கு திராவிடம், குடும்ப ஆட்சி ஒழிய வாய்ப்பில்லை
நாம் ஒற்றுமையாக இருப்போம்.நான் ஒரு இலங்கை முஸ்லிம்.புதிய ஜனாதிபதி எல்லோரையும் சமமாக மதிக்கிறார்.அவருக்கு வாக்கு கொடுக்காத எந்த தமிழரிடமும் அவர் எந்தவொரு மனஸ்தாபமும் இல்லை என கூறி இருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அவசர தீர்வு கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
@@alieanaliean5565Anura was the only candidate who didn't use racism to win❤
அருமையான பதிவுகள் உண்மையைச் சொன்னீர்கள்
வாழ்த்துக்கள் வணக்கம் புதிய ஜனாதிபதி அவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லுங்கள் வாழ்க வளமுடன்
Awar adai seiwar
Am from sri lanka
Perfectly explained everything
Best wishes to my brother sri Lanka for future achievements and goals from Tamil nadu, india🫂
உங்களின் விளக்கம் மிகவும் அருமை
நன்றி
வாழ்க வளமுடன்❤
bro excellent news
And your team wish is has to come true
Kirupa from 🇨🇦
We Are Happy about new President Anura,Srilankan Tamil
As a proud Sri Lankan Muslim and a fan of Anura Kumara Dissanayake, it's amazing to participate in this Indian channel's discussion and show my support by voting for Anura Kumara.... As a loyal subscriber of Tamil Pokkisham, I feel truly connected to this community.... Much love from Sri Lanka !❤🇱🇰
Pathinga, as a srilankan Tamil ila , as a srilankan Muslim am . For these people religion is always first 😢😢 not race not Tamil .
@@John-sz9tm Brother, Whenever I mention that I'm a Muslim, especially during my visits to Tamil Nadu, India, people often ask if I’m Sinhala or Tamil. I want to explain that while many Tamils follow this channel, Muslims, like myself, also do from Sri lanka.. My mother tongue is Sinhala, and I completed all my studies in Sinhala as well.But we do love tamil... Dont get missunderstand Brother 😊
@@John-sz9tmtamil onaku race uh theriyala muslim than theriyudha
@@John-sz9tmUn pera tamila vaiyu da paavdai😂sangi aprom koovu 😂
@@John-sz9tmTamil Nadu Muslims like Rawthers and Labbais along with Malayali Mapla and Marakkayar Muslims. Only these four groups call themselves as Tamils and Malayalis. Bcoz their mother tongue is Tamil and Malayalam. Srilankan Moors don’t wanna identify themselves as Tamils so no need to ask them let them call themselves as Sinhalas or Arabs or whatever 😂
Only Tamil Hindus and Christians call themselves as Tamils in Srilanka.
நல்ல கண்ணோட்டம்/பதிவு நன்றி பாராட்டுகள் 👌👍❤️🙏
தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை காரணம் தமிழர்களின் ஜாதியின் விளைவு இலங்கையிலயாவது தமிழர் ஆட்சி வரட்டும் வாழ்த்துக்கள் தமிழர் வெல்க
😂😂😂
😂😂😂😂
Balanko translate kalama ena dee 😂@@vimukthiviraj4205
Tamil caste irukara varaikum dhan nam tamil Inam irukum
அவர் எங்கள் அனைவரின் நம்பிக்கைய ஏமாற்றிவிட மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ♥️
நானும் தமிழன்தான் இலங்கையில் தான் இருக்கிறேன் தமிழ்மக்களின் பொதுவேட்பாளரை இதுவரை நான் பாத்ததும் இல்லை கேள்விபட்டதும் இல்லை. ஏம்ப்பா இலங்கை தமிழ்மக்கள்னா யாழ்ப்பாண மக்கள் மட்டும்னு நெனச்சிடாதீங்க.
தமிழ்த் தேசிய அரசியலோ வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது....மலையக அரசியலோ தொழிலாளர் யூனியன் கம்பெனி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது 👍🏽👍🏽👍🏽.
இந்தியாவுக்கு மற்றும் ஒரு தோல்வி சஜித் வராதது இந்தியாவுக்கு படுதோல்வி.சஜித்தை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா விரும்பியது.ரனிலை ஆட்சிக்கு கொண்டுவர மேற்குலகம் அமெரிக்கா விரும்பியது.
Adei avaru mattakalapu anpilaanthuraiya serntha aalu munnaal mp onnum theriyama aendaa karuththu sollura
@@bharathshiva7895உண்மையை சொன்னீங்க அண்ணா
Unta appa tamila na
நன்றி❤
thalivaa unge video vu ku thaan waiting le irrunthen love from srilanka
முதல் முயற்சியில் அரியநேந்திரன் பொதுவேட்ப்பாளர் இரண்டு லட்சத்துக்கு மேற்ப்பட்ட மக்களை ஒருங்கிணைத்ததே மாபெரும் வெற்றிதான்😍💪🏽
ஈழத்தமிழன்.
தோழர் அனுர.....❤
ஊழல் இனவாதம் அற்ற தலைவன் அநுர எங்கள் ஜனாதிபதி
நல்ல விடையங்களைக் கூறியிருக்கிறீர்கள்
TP troop from 🇱🇰❤
Thambi nan vavuniya thank you very much
Same
Thanks Thamil pokkisham
இலங்கை செய்திகள் தந்தமைக்கு நன்றி.... விக்கி நல்லாச்சியை எதிர்பாக்கின்றோம்
Arumayana Vilakkamaaga
Sonna padiyaal nanri.
Thankyou brother.
Congratulations 🎉AKD
Adukulla ungaluku visayam therinjuta..... good analytics bro.... ❤
Pathivukku nandri..
Superb Vicky. Lankan from Canada . Amazing repotting.
வணக்கம் விக்கி அண்ணா அவர்களே இலங்கையை பற்றிய உங்கள் கானோளியை வரவேற்கிறேன்
அனுர குமார திஸாநாயக்க அவர்கள் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா இம் மூன்று நாடுகளினதும் நல்லதொரு வெளியுறவு கொள்கையை கையாளும் மிக சிறந்த தலைவனையே இலங்கை மக்கள் தேர்வு செய்து உள்ளனர் காரணம் என்னவென்றால் இலங்கையில் இந்த மூன்று நாடுகளின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னேடுத்து செல்வதால் பக்க சார்பின்ரி மிக முக்கியமாக இந்திய& அமெரிக்கா உறவு நல்ல நிலையில் இருக்கும் என நம்புகிறேன்.
🇱🇰மாற்றத்திற்கான ஒரு ஆரம்பம்!!!AKD❤ thanks for ur vedio anna ...
அருமையான பதிவு மிஸ்டர் விக்கி
Thanks Mr. Vikky
வாழ்த்துகள் அண்ணா
Congratulations 🎉🎉🎉❤❤❤❤❤ thanks 🙏🙏 sir
நன்றி அண்ணா
இலங்கையின் வீழ்ச்சிக்கு இனப்பிரடச்சினைகள்,மத முரண்பாடுகள், ஊழல், லஞ்சம் இது எல்லாம் தான் காரணம் இப்போது அனைத்து மக்களும் விரும்புகின்ற சிறப்பாக நாட்டைகட்டியெழுப்பக் கூடிய தலைவரை தெரிவு செய்துள்ளனர்.
வாழ்த்துகள்!
Great one. Thankyou from srilanka 🎉
நன்றி நன்றி அண்ணன்
சூப்பர் விக்கி❤
Lots of ❤ from sri lanka
மாற்றம் ஒன்றாய் மாறாதது . மாற்றத்தை எங்களிடம் இருந்து ஆரம்பம் செய்கிறோம் proud to be Srilankan ❤❤❤❤❤
Congratulations thampy
Thank you for your information... engada naatukahavum pesiyadhatku nanri..🇱🇰 anura kumara avarhal engada naatai meetedupar rna nambuhirom..
எல்லாவற்றிற்கும் மேலே சினிமா நட்சத்திரங்களை வைத்து அரசியல் இலங்கையில் சாத்தியப்படாத விடயம்....
நமது இந்திய தமிழ்நாட்டு மக்களும் இலங்கையில் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன
தமிழ்நாட்டு அரசியலின் இடர்பாடுகள் அறிவோம். தற்போது இலங்கையின் சிங்கள சினிமா வீழ்ந்து கிட்டத்தட்ட செத்துவிட்டது. ஆனால் கடந்தகாலங்களில் சினிமா நட்சித்திரங்களான விஜயகுமாரதுங்க (சந்திரிக்காவின் கணவர்), காமினி பொக்சேக்கா போன்றோர் அரசியிலில் சாத்தியப்பாட்டுடன் மிளிர்ந்ததை முதலில் அறிந்துக்கொள்ளவும். எனவே இலங்கையிடமிருந்து கற்றுக்கொள்ள என்று ஒன்றுமில்லை.
💯உண்மை நாட்டை பற்றிய புரிதல் இல்லாமல் சினிமா பின் செல்லும் இளைஞர் கள் சிந்திக்க வேண்டும் சினிமா நடிகர் முக்கியமாநாடு முக்கியமான என்று உங்களுக்காக யார் போராடுகிறான் உங்களுக்கானவர் யார் என்று சிந்திக்க வேண்டும்
இங்க எவனும் திருந்த மாட்டான் பாருங்களேன் விஜய் க்கு எவ்வளவு ஓட்டு விடப்போகிறது என்று
@@moorthygnanaprakasam8990 விஜய் ஒன்றும் அரசியல் தலைவர்கள் அல்ல அவர் ஒரு நடிகர் மட்டுமே நல்ல அரசியல் தலைவர்கள் பலர் உள்ளனர் இவர்கள் படத்திற்காக நடிக்கும் கூத்தாடிகள் மட்டுமே
@@CL-bh5vt srilanka economy is very good 😂
மிக்க நன்றி 🙏❤️
நன்றி விக்கி🙏
உங்களின் தமிழ் உச்சரிப்பு, அதிகம் ஆங்கிலம் கலக்காமல் விளக்க உரை எல்லாம் அருமை..
நன்றி
Let's wait & see the changes
AKD ❤🎉
He mentioned SL will never let India to face any thread from Sri Lankan from geographically.Also he will work with 3 countries simultaneously. Projects and other will approve dependents on SL profit base.
நன்றிகள் அண்ணா
இலங்கையையில் நீங்கள் வைத்திருக்கிற அக்கறைக்காக நமக்கு சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉
நன்றி சஹோ
❤ From SL
Naan srilanka vanthu 8 months thaan aguthu election la ena nadakuthune theriyela karanam naan indiavula erunthu pala andugal kalithu srilanka vanthurugen enga erugura rules and regulations puriyela sollapona pudigela byt unga kanaolliku apuram avalavu clearity thanks bro 👍 mudicha enum neenga srilanga vathi vedio podunga God bless you bro❤❤❤
Anura Dissanayake: A True Leader of the People🇱🇰
Anura Dissanayake (AKD) is a dedicated leader who genuinely understands the struggles of the common people. Coming from a humble background, he has committed himself to fighting for social justice and the rights of the underprivileged. Known for his fearless criticism of corruption, Anura represents the voice of those who are often overlooked. He stands with the people, advocating for their needs and inspiring hope for a better future. His leadership is characterized by simplicity, sincerity, and a relentless pursuit of justice.👉AKD♥️🧭🇱🇰
இன்றைய காலத்திற்கு ஏற்ற கம்யூனிச சித்தாந்தத்தின் ஊடாக எமது நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தை மாற்றியமைத்து பலப்படுத்தும் சவாலை புதிய ஜனாதிபதி அநுரகுமார ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த மாற்றங்களை ஏற்படுத்த அவருக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம்.
From srilanka 🇱🇰❤️
திசை காட்டும் திஸாநாயக்க ❤ புதிய ஜனாதிபதிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉
thank you.for the reveiw for the first time all people have stood together as brothers and sisters and selected our president.
50 நாளுக்குள்ள பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கு அங்கேயும் படித்த பட்டதாரி இளைஞர்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் அவர்களை மக்கள் பிரதிநிதியாக அனுப்ப காத்திருக்கிறோம்.
பதிவுக்கு மிக்க நன்றி❤
But in Tamilnadu it is a shame. still DMK😢
Aruna Kumara Disanayaka came from Youngsters votes
I’m from Srilanka
Even in my parents also vote for Sajith coz establish party
But all youngsters voted for Aruna
We need change
He is well educated graduate
His team members are graduates
We need educated person to change the country
Which is why our vote for Aruna
Just focus on Vijay for 2026
I think he can bring the new government without Corruption like Aruna
christian, muslim & dalith votes decides in TN always
@@shrikanspeaks7631athu mattum illa Vote ku 2000 .... examples vikiravandi by election 😅vote ku 7000
Welldone tamil pokkisam
Bro Na colombo thank you so much Anan ❤ Akd ❤❤
சிறப்பு நன்றிகள் வாழ்த்துக்கள் 👍🏽🤝
"Big congratulations to Hon. Anura Kumara Dissanayake on becoming the 9th Executive President of Sri Lanka! 🇱🇰✨ Here's to a future filled with progress, unity, and prosperity under your inspiring leadership. Let’s move forward together and make our nation shine brighter than ever!"
This is not about religion bro. It was but we are srilankan, proud srilankans
Me too broo... lets work together to built a better country
Mee too Proud Sri Lankan 🇱🇰
Thanks for support
our new hiro
our new leader one day he make our country best of in this world...... bro
🎉🎆🎇🌹🌹🎆🎇🎉❤️🔥🎈🌹
அண்ணா இலங்கை பற்றிய விசயங்களை பேசியதற்க்கு நன்றி ❤🎉🎉🎉🎉🎉
👌👌romba. nandri.
புதிய ஜனாதிபதி மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை சரியாக செய்தால் போதும் பொருளாதார பிரச்சினை விலைவாசி இதை வீடு வாசல் இவைகளின் கவனம் செலுத்த வேண்டும்
மிக அருமையான பதிவு
Thank you form Lanka ❤️
Thank you very much for support 🙏❤️🙏👍
ராஜபக்ச குடும்பம் Mind Voice:- அவளவு தான் நம்மள முடிச்சு உட்டீங்க போங்க....😂😂😂
Karma is a boomerang என்று உணர்ந்தார்கள் ராஜபக்ச குடும்பம்....😂😂😂 பாரபட்சம் இல்லாமல் தமிழர்களை கொன்று அழிக்கும் படி ஆணை இட்ட ராஜபக்ச கூட்டம் இன்று அவர்களின் மக்களாலேயே விரட்டி அடித்து புறக்கணிப்பு செய்யப்பட்டார்கள்.... எம் இனத்தின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த எம் இனத்தின் மாவீரர்களின் சாபம் அவர்களை மண்ணோடு மண்ணாக்கியது....🥹💪❤️
ராஜபக்ச still he living happy with family in foreign with all money
@@shrikanspeaks7631 உலக தமிழன் அவனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.... இப்போது Canada அரசாங்கம் அறிவித்ததுள்ளது. CANADA வில் உள்ள அவனது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து பாரபட்சம் இல்லாமல் தமிழ் மக்களை கொன்று அழிக்கும்படி ஆணையிட்டு, தமிழ் மக்கள் மீது எடுக்கட்டப்ப அனைத்து வன்முறை சம்பவங்கள், தமிழ் பெண்கள் கற்பழிப்புக்கள் போன்ற எல்லா குற்றங்களிற்கும் பதில் சொல்வான்... இதனை CANADIAN GOVERNMENT அறிவித்துள்ளது... CANADA வில் LTTE அமைப்பு ஒரு விடுதலை இயக்கமாக அறிவித்துள்ளது...❤️
@@shrikanspeaks7631 அதிகளவான நாடுகள் இப்போது அவன் குடும்பத்திற்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் இப்போது தமிழர்களுக்கு நடத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்க பட்டு வருகின்றது. Canadian government ஆல் விடுதலை புலிகள் இயக்கம் ஒரு பயங்கர வாத அமைப்பு அல்ல. விடுதலை இயக்கம் தான் என்று தடை நீக்கப்பட்டு உள்ளது. தமிழ் மக்கள் மீது நடப்பட்ட அனைத்து இன அழிப்பு மற்றும் குற்ற செயல்களிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து நடவடிக்கை எடுக்க பட உள்ளது.
Thank you for your video about my country, we vote for a change to ADK, we hope he will be make a big change... As a Sri Lankan Tamils we faced a lot sufferings, we hope he'll able to get us justice
Commmism at Sri Lanka ❤
நன்றி விக்கி ஒரு சிறிய மாற்றம் தமிழ் பொதுவேட்பாளர் 3.37 வீதமான வாக்குகள் தாங்கள. கூறியதை மீண்டும்பார்க்கவும் நீ தமிழன் விக்கி விக்கி வீரன் வீராதி வீரன் வாழ்த்துக்கள்
Best leader
smart leader
Anura Anura
I am from sri lanka
we don't fight for religions we all are same Vicky bro
Hindu
sinhala
musilim
criticism
we all are same blood
we Sri Lankans we all will fight
for country and die for country
Congratulations.super.
தம்பி விக்கி தமிழர்கள் எல்லோரும் தமிழருக்கு வாக்களிக்க வில்லை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து அதில் சுமந்திரன் அணி சஜித்பிரமதாசாவுகு ஆதரவு தேரிவித்தார் இன்னொரு அணி தேர்தலை புறக்கணித்தனர் சிறிதரன் ஐயா அணியினர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தனர் 3 ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைத்தது தமிழன் ஒற்றுமை இல்லை
Because India asked the Tamil MPs to support Premadasa
அங்கு எங்கே தூய தமிழன் இருக்கிறன் குள்ள நரிகள் தானே தமிழர் வேஷத்தில் நடமாடி கொண்டு இருக்கிறார்கள் வந்தேறிகளுக்கு வாகளித்து நாட்டை இழப்பதை விட சிங்கள நேர்மையானவருக்கு வாகளிப்பது மேல் தமிழ் நாடு போல இங்கும் ஒரு திராவிடம் உருவாக விட மாட்டோம் தூய தமிழர் ஒருவர் வரும் வரை காத்திருப்பது ஒன்றும் தவறில்லை அவசர பட்டு பந்தேறியை தமிழன் என்று நம்பி ஏமாந்து விட கூடாது தானே
@@shan012354correct.. When will Inda stop interfering in our sovereignty?
I am tamil from north i only voted for anura..not for dummies who suggested by dummy mps in north 😂
@@shan012354இல்லை. இலங்கை ஜனநாயகத்தில் இந்தியா உட்புகவில்லை