Japan Collapse | ஜப்பானின் பெரிய வீழ்ச்சி | இந்தியாவுக்கு இந்த நிலை வருமா? | TP

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 562

  • @smartmugil8918
    @smartmugil8918 6 місяців тому +111

    ஜப்பானின் மக்கள் தொகை நம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மக்கள் தொகை தான் ஆனால் நம்மை விட பொருளாதாரத்தில் முன்னாடி இருக்கிறார்கள் இதிலிருந்து தெரிகிறது ஜப்பானியர்கள் எப்படி உழைப்பாளிகள் என்று

  • @சிM
    @சிM 6 місяців тому +515

    இந்தியாவின் வளர்ச்சியை எந்த நாடும் பின்னுக்கு தள்ள தேவையில்லை. நம்முடைய அரசியல் தலைவர்களே போதும்.

    • @aryaadh
      @aryaadh 6 місяців тому +37

      Yes and voters are the first reason

    • @sundarneo6695
      @sundarneo6695 6 місяців тому +13

      Supper❤

    • @devsanjay7063
      @devsanjay7063 6 місяців тому +104

      வாய்ப்பில்லை ராஜா மோடி எல்லை சாமி காப்பாற்றுவார் 💪💪💪

    • @vincentkumari7719
      @vincentkumari7719 6 місяців тому +78

      அதற்கு தான் சுடலையும் பப்பு ராகுலும் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்

    • @User-h6y6c
      @User-h6y6c 6 місяців тому +6

      Un educated one

  • @rajagurup5313
    @rajagurup5313 6 місяців тому +164

    நம்ம சுடலை அங்கே போய் விடியல் பற்றி சொல்லியிருப்பார். அதனால் தான் ஜப்பானில் இந்த நிலைமை

    • @abishek_999_
      @abishek_999_ 6 місяців тому +1

      Stalin aa umballam ongallukkullam thokkam varathe bunda movanolla

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 6 місяців тому +2

      😂😂😂😂😂😂

    • @user-dsjjj
      @user-dsjjj 6 місяців тому +11

      சப்பான் துணை முதல்வர் நல்ல ஆலோசனை சொல்லி விடியலைத்தருவார்.

    • @inthujanEra
      @inthujanEra 6 місяців тому +4

      DMK Tamil Nadin Sapa Keadu

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 6 місяців тому

      திமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 6 місяців тому +40

    இந்தியா மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳👍

    • @Rk-xv6zv
      @Rk-xv6zv 6 місяців тому

      Ellam crt ah irukanga bro

  • @pvenkatesan3289
    @pvenkatesan3289 6 місяців тому +46

    தற்போதைய ஜப்பான் மக்கள் தொகை 12.30கோடி...இந்திய மக்கள் தொகை 144கோடி...கிட்ட தட்ட 12ல் ஒரு பங்கு..இந்த GDP யை தனி நபரோடு ஒப்பிட்டு பார்த்தோமென்றால் நம்மை விட 12மடங்கு வளர்ந்த நிலையில் தற்போது உள்ளனர் (குறைந்த வளர்ச்சியிலும்). அவர்கள் இந்த நிலையை பாதுகாத்து கொள்வதே மிக பெரிய விசயம். நாம் தற்போது போட்டியாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியது சீனாவை மட்டுமே...

    • @jabaraj1812
      @jabaraj1812 6 місяців тому +4

      Sariya sonninga bro,
      Namma naattu tharkurigal namma naatukulla irunthukittae namma naatta thappa paesittu irukanunga,

    • @rajeshponraj6052
      @rajeshponraj6052 6 місяців тому +4

      Sangee naigalukku puriyatu bro 😂😂

    • @ragulvisu7715
      @ragulvisu7715 6 місяців тому +1

      First have financial knowledge

    • @veerappanveerappan9447
      @veerappanveerappan9447 6 місяців тому +1

      Indian political leader s balance never come down like japan ecconomical falls

    • @jollyohjimkana
      @jollyohjimkana 6 місяців тому +4

      ​@@rajeshponraj6052 sir yaru up ya poda boomer😂

  • @sivalingam6729
    @sivalingam6729 6 місяців тому +12

    அருமையான காணொளி சிந்தனை செய்ய வேண்டிய தலைப்பு 👍🌹

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 6 місяців тому +19

    விடயம் ஒன்றுதான்
    அமெரிக்கா டாலர் அனைத்தயும் உண்ணுகிறது

  • @devsanjay7063
    @devsanjay7063 6 місяців тому +113

    தன்னை நம்பிய ஜப்பான் 🇯🇵இப்போ அமெரிக்கா 🇺🇸 அடிமையானதன் விளைவை 😂😂😂😂அனுபவித்து வருகிறது

    • @shankarparthasaratjy4383
      @shankarparthasaratjy4383 6 місяців тому +17

      low cost labour மூலம் சீனா வின் வளர்ச்சி ஜப்பான் வீழ்ச்சிகு காரணம்.

    • @chddhn7410
      @chddhn7410 6 місяців тому

      devsanjay.... லூசு மாதிரி பேசாத. High Cost Labour தான் அவங்க problem. அதே குவாலிடில China, South Korea product கம்மி விலைல produce பண்ணி குடுக்கராங்க. ரெண்டாவது பெரிய ப்ராப்ளம், population growth நெகட்டிவ்ல இருக்கு. அதாவது working population கம்மி ஆகிக்கிட்டே இருக்கு. இது தான் அவங்க ப்ராப்ளம். I have stayed there for 10 years, hence have a good insight of their issue. The only way they can survive for upcoming years is to devalue their money and enable a competitive market for its companies compared to the world. Although its not the right solution for their problem, China and India are regularly doing this devaluation to stay afloat with the upcoming economies to make their products cost effective.

    • @niranjanponnampalam9721
      @niranjanponnampalam9721 6 місяців тому +3

      Super 👍

    • @pongiyappanauto3705
      @pongiyappanauto3705 6 місяців тому

      இந்திபா
      வளார்றாது
      மக்கள்தெகைதான்

    • @purushothampk9442
      @purushothampk9442 6 місяців тому +3

      Well said

  • @9056rajan
    @9056rajan 6 місяців тому +6

    இதே புறப்பட்டு விட்டார்...நமது விடியல் தலைவன்.....இனி ஜப்பானிய பொருளாதாரம் உயர்ந்து விடும். வருக..வருக என வரவேற்கும் ஜப்பானிய உபிஸ் சங்கம்❤❤❤❤❤

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 6 місяців тому +37

    ஜப்பான் மக்கள் முன்னேற்றத்துக்கு பெயர் போனவர்கள்...

  • @rameshe7461
    @rameshe7461 6 місяців тому +48

    ஜப்பானின் வளர்ச்சி குறைந்தாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்...

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 6 місяців тому +17

    சிறப்பு. பீஸ் (டாலர் )ஒருத்தன் கையில் இருந்தால் அவன் நினைக்கும் இடத்தில் பீசை பிடிங்கி விட்டு ஆட்டம் காண்பிப்பான்.

    • @AntonySri
      @AntonySri 6 місяців тому +3

      அவன்தான் யூ எஸ்..

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 6 місяців тому

      India alwys dedollaris

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 місяців тому +5

    இந்தியா எவ்வளவு மக்கள் தொகை இருக்கு நாம் எப்போது வல்லரசு ஆகும் நம் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்

  • @செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்

    நமது இளைஞர்கள் போதைக்கு அடிமைகளாக மாறுகின்றனர் இது மாறவேண்டும். அப்போது நமது நாட்டின் வளர்ச்சி இன்னும் நல்ல முறையில் வளரும் ஜெய்ஹிந்த்

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 6 місяців тому +78

    GDP எனும் அலங்கார வார்த்தையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நிஜத்திற்கு வருவோம். ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையை விட நம் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் தொகை அதிகம்.

    • @bestquotes2765
      @bestquotes2765 6 місяців тому +7

      Sanghi othukka maatan

    • @jabaraj1812
      @jabaraj1812 6 місяців тому +13

      Namma naattu population kanakkula vachi paarunga bro,
      10 perukku pirichi kuduka vendiya 100 roobaaiya 200 perukku eppadi pirichi kudupinga, namma naattu porulatharam 1 percent uyaruthunaa japan mathiri naadugal 10 madangu valarnthurukanganu artham,
      Population athigam ulla naadugal kooda namma porulatharathai compare panni paarunga namma naattu valarchi theriyum,,
      Pothuvaa solren nu namma naatta namalae kutham solla koodaathu bro,

    • @BlackyAshok
      @BlackyAshok 6 місяців тому

      👍👍👍👍

    • @wtfaround2410
      @wtfaround2410 6 місяців тому

      இங்க IVf போய்யாவது மக்கள் தொகை ய உயர்த்த தான் காத்து கிட்டு இருக்காங்க 😂😂😂

    • @sashmithun
      @sashmithun 6 місяців тому +4

      Alangara vaarthaya😂😂, unakku purila nu sollu

  • @JhonTheDIYKing
    @JhonTheDIYKing 6 місяців тому +12

    பொருளாதார வளர்ச்சி பத்திலாம் கவல இல்லங்க தம்பி,இனிவரும் இயற்க்கை பேரிடர்களிலிருந்துதாங்குவோமமானுதான் கவளையேயே

  • @muthukumars2735
    @muthukumars2735 6 місяців тому +11

    இங்கே குடிகாரர்கள் அதிகம் நம் நாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது ஜெய் ஹிந்த் நாம் சுதாரிக்க வேண்டும்

    • @ssprasanna3489
      @ssprasanna3489 6 місяців тому

      kudikaran ella nadulaithan irukan ennamo namma nadu mattum tha irugura matheri sollatha

  • @SatheshKumar-u5l
    @SatheshKumar-u5l 6 місяців тому +2

    அருமையான தகவல்.முக்கியமான தகவலும் கூட

  • @aryaadh
    @aryaadh 6 місяців тому +16

    That’s the reason family and kids are important welcome to Indian culture 😊

  • @vigneshv2145
    @vigneshv2145 6 місяців тому +2

    Clear explanation Vicky bro🎉 Hats off. Last year I landed in Japan for farming work after quitting my IT job in India. As you said the yen keeps on falling since I entered in japan which is worrying factor for foreign work force in Japan. Hope situation gets better and return to India to do farming after having some experience here.

  • @アルムガムマニカンダン
    @アルムガムマニカンダン 6 місяців тому +8

    நான் ஜப்பான்னில் வாழ்கின்றேன்.
    இங்கு வேளைக்கு வர தடையாக இருப்பது மொழி.

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 6 місяців тому +1

    நன்றி விக்கி

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 6 місяців тому +8

    நல்ல பதிவு க்குநன்றி

  • @hmpmart2014
    @hmpmart2014 6 місяців тому +3

    அருமையான பதிவு!

  • @showki
    @showki 6 місяців тому +13

    இறைவனின் கட்டளைகள் மீறப்படும்போது அதற்கான விளைவையும் அனுபவிக்க தயாராக வேண்டும்...

    • @Shakanan3028
      @Shakanan3028 6 місяців тому

      இறைவன ஊம்ம்பு

    • @showki
      @showki 6 місяців тому

      @@Shakanan3028 நேரம் வருகையில் வருத்தப்படுவாய்!
      காத்திரு

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 6 місяців тому

      ​@@Shakanan3028unakku enna problemsa

    • @Shakanan3028
      @Shakanan3028 6 місяців тому

      @@karthikeyanips2995 எப்ப பாத்தாலும் கடவுள் கடவுள் என்டா!

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 5 місяців тому

    Japan is our best friend.They must grow. We once received loans from Japan very lower interest rates .Best patriotic people's. Thank you Vicky.

  • @selvaraja8285
    @selvaraja8285 6 місяців тому +5

    நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எல்லோரும் தன்னைப் பற்றி பெருமையாக பேசுவதைத்த் தான் விரும்புகிறார்கள்.அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.நாட்டு வளர்ச்சி மக்கள் நலன் திட்டங்களை மேடையில் பேசுவது மட்டும் தான்.சுயநலம் மட்டும் தான் உள்ளது.எப்படி நாட்டின் வளர்ச்சி உயரும்.
    ஒரு பொருளை ஒருவர் உழைத்து 50கிலோ பொருளை உற்பத்தி செய்தால் 10பேர் சேர்ந்து அந்த பொருளை உற்பத்தி செய்தால் 500கிலோ உற்பத்தி செய்ய வேண்டும்.அதற்கு மாறாக 100கிலோ உற்பத்தி செய்தால் யார் திறமைசாலி.
    அரசியல்வாதிகள் திருந்தாத வரை நம் நாட்டில் வளர்ச்சி இருக்காது.

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs 6 місяців тому

    அருமையான பதிவு விக்கி (ஆங்கிலத்தில்) மொழிபெயர்ப்பு செய்யவும் விக்கி உங்களுக்கு தெரிந்த யாராவது பொருளாதாரம் நிபுணர் இருந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்தப் பதிவை அனுப்பி வைங்க அருமையான பதிவு

  • @RaviKumar-xf2zl
    @RaviKumar-xf2zl 6 місяців тому +38

    ஜப்பான் prime minister நம்ம சுடலயை அங்கு அனுப்புங்கள் .... தமிழ்நாடு மற்றும் இந்தியாவை காப்பாற்றியது போல ஜப்பான் ஐ காப்பாற்றுவார்..

    • @RoshanAshiq-zt3dg
      @RoshanAshiq-zt3dg 6 місяців тому +1

      உண்கொப்பன அனுப்பு

    • @selvaraja8285
      @selvaraja8285 6 місяців тому +2

      ஆமாம் நாட்டின் வளர்ச்சியின் முக்கிய நபர்கள் ஜாபர் சாதிக் அவன் நண்பர்களுக்கு முக்கிய பதவிகள் கொடுத்து இளைஞர்களின் திறன் 1000 மடங்கு உயரும்

    • @GomathiVishal
      @GomathiVishal 6 місяців тому

      😮​@@selvaraja8285

    • @valagamraghunathan
      @valagamraghunathan 6 місяців тому

      அவர் ஜப்பான் துணை முதல்வராக ரொம்ப வருஷமாக இருக்கிறார்

  • @RMArun-x3o
    @RMArun-x3o 6 місяців тому +6

    I have been to Japan several times. Actually Japan's economy is saturated. Japan's GDP has grown rapidly, with the support of US from 70's until 2010. Why US supported Japan is to clean their sin for nuking Japan. Actually speaking inventions in Japan are less, but the production is more. China followed Japan and we all know their condition today. The reason why the Japanese population has shrunk is because they are workaholic (works all 7 days in a week). China has come out of that workaholic situation now and most of the Chinese corporates are following a 5 day work week culture.
    A small portion they are overgrown in getting cut now. The fact is Japan's economy is saturated while the country's economy has started growing.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 6 місяців тому +2

    Even though it's hard to get job visa to Japan, there are many families who are living in Japan and working long term through embassy and they talk really proudly that they are in Japan but they are really living a hard life and they make extra income by posting their lifestyle in Japan, I know a few families that do this. I learned so much about the reality in Japan after you said this. Thank you so much for this video, please post part 2 of this too.

  • @rajkumars7484
    @rajkumars7484 6 місяців тому

    அருமையான பதிவு சகோதரர்

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 6 місяців тому +4

    இந்திய விவசாயத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உணவு கொடுப்பவன் ஏழையாக இருப்பது ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுகிறது.

  • @ProfitPlus77
    @ProfitPlus77 6 місяців тому +2

    India is self sufficient Nation in Agriculture, Manufacturing, Services Industry, And average and Consitant GDP growth, Huge and Hard working people is power of India.

  • @eximworldexport-import-log6418
    @eximworldexport-import-log6418 6 місяців тому

    Great job on the meticulously researched video!

  • @rajarajansetharaman5867
    @rajarajansetharaman5867 6 місяців тому +5

    Asian countries should vigorously search for certain alternatives to USD. Then only we can think of becoming a developed country.

  • @kannanvijaya9328
    @kannanvijaya9328 6 місяців тому +2

    இங்கு சில நிருவனங்கள் அபரிமிதமான வளர்ச்சி விவசாய ம் கடும் வீழ்ச்சி

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 6 місяців тому +4

    நம் வாழ்வியல் அனுபவத்தில் ஒரு சொலவடை உண்டு -- 30 வருடங்கள் தாண்டி வாழ்ந்தவரும் இல்லை; 30 வருடங்களுக்கு மேல் வீழ்ந்தவரும் இல்லை.

    • @prascpras
      @prascpras 6 місяців тому

      How come US as a country still showing some growth?

    • @gopalannagarajan2772
      @gopalannagarajan2772 6 місяців тому +1

      @@prascpras with paper currency (without bullion support) and govt bonds of floating rate to tide over contingencies of typical nature -- to repay old matured bonds of low rate to garner dollar outflow with higher rate new bond. Govt follows the same short term management that what the comman man does with multiple cards in his wallet. Every wrong turn will face a dead end one day.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 місяців тому +3

    நம் நாடு வளர்ச்சி அடைகிறதோ இல்லையோ மிகுந்த ஏழ்மை நாடாக மாறிவிடும் இப்படிப்பட்ட தலைவர்கள் இருந்தால்😢

  • @syedahamed3724
    @syedahamed3724 6 місяців тому +7

    ஜப்பானிய மக்கள் தலை கணம், அதிகம் உள்ள மக்கள்.

  • @yuvansankarraja1677
    @yuvansankarraja1677 6 місяців тому +1

    Bro East India company history video poduga

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 6 місяців тому

    Thank you 🙏

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 6 місяців тому +2

    Thank you so much for your message 🙏

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 6 місяців тому +1

    சூப்பர்

  • @dragonlordship
    @dragonlordship 6 місяців тому

    Very nice work and great work.

  • @babus9688
    @babus9688 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @sridharacu7743
    @sridharacu7743 6 місяців тому +2

    Thank you sir

  • @gopalakrishnangopalakrishn648
    @gopalakrishnangopalakrishn648 6 місяців тому +1

    Valthukal valga valamudan

  • @gbhargavi4744
    @gbhargavi4744 6 місяців тому +4

    They are hard workers, little bit changes panbal makkalulu awareness kuduthal Japan vandurum, anda country people apidi,

    • @raveendhana7084
      @raveendhana7084 6 місяців тому

      One problem is many of them don't even want to marry

  • @mythilir.n733
    @mythilir.n733 6 місяців тому +3

    படிப்படியாக அழகாக விளக்கியுள்ளீர்கள்

  • @b.k.6184
    @b.k.6184 6 місяців тому +23

    Narendra Modi and his team are doing an excellent job in developing India. All world leaders are accepting the growth in Indian economy and are praising and giving full credits to Modi government. If I.N.D.I.A. ever happens to come to power, this growth will be haltered.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 6 місяців тому

      No no, Modi is making artificial jimmik in economics data… if it true why not they are talking about at least during this election time, instead of they are talking about rubbish things on opposition…

    • @raviindran9366
      @raviindran9366 6 місяців тому +8

      நெனப்புதான் பொழப்ப கெடுக்குது

    • @parthasarathyparthasarathy9559
      @parthasarathyparthasarathy9559 6 місяців тому +3

      Nice joke 🤣🤣

    • @narmathadevis1398
      @narmathadevis1398 6 місяців тому +3

      Apo en sir INR value decreasing daily in terms of dollars

    • @vaimurthy
      @vaimurthy 6 місяців тому +1

      @@narmathadevis1398 ஏன்னா அது மாறாம பார்த்துக்கொள்வதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது. சீனாவும் அதை தான் செய்கிறார்கள்.

  • @karthikv2257
    @karthikv2257 6 місяців тому +1

    Vara lecal "case study" anna💥👌

  • @johnsamuel1435
    @johnsamuel1435 6 місяців тому +1

    People's should Forget about Dollars and Think about their own currency then only the value will increase ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sribalamuarli18
    @sribalamuarli18 6 місяців тому +1

    India also same position here most of industry are service oriented and IT.

  • @gururao-n6t
    @gururao-n6t 6 місяців тому +5

    I have a close connection with Japanese friends and visited over there. I visited many companies and technology fairs. Main issues with Japanese speaking English if some one speak English, they will be highly respected over there. Only 30 % of corporate companies lead in exports 70% of medium small companies depend on domestic market Many of there technology not known by outside

  • @thiruselvan3785
    @thiruselvan3785 6 місяців тому

    Thanks Viky

  • @srinivasan4665
    @srinivasan4665 6 місяців тому

    Kandipa next part about japan podunga bro. Andha video kaaga wait panren

  • @thygarajanms2566
    @thygarajanms2566 6 місяців тому

    💯 Present True Vicky Brother

  • @Rash4822
    @Rash4822 6 місяців тому

    Vicky bro usa economy Patti oru video podunge..yaarume pesa madarange

  • @sglsunder8623
    @sglsunder8623 6 місяців тому +3

    Free, Free, Free, No advertisement from business magnet Vicki 😂😂😂😂😂

  • @jacksonmicheal9827
    @jacksonmicheal9827 6 місяців тому +2

    Japan is already a grown and wealthy country and population is lesser than our one of the state and their GDP is in top 5. We need to do more on production like we focus on services but bad politics and government rules stopping us

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 6 місяців тому +1

    We don't have expert economists in the world now. Every one is going for either engineering or medicine and the related field. We need politicians who know economics well.

  • @ohgamer1326
    @ohgamer1326 6 місяців тому

    Super case study Vicky

  • @rajkumarc.muppala2949
    @rajkumarc.muppala2949 6 місяців тому

    Good one
    keep it up

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 6 місяців тому +1

    Superb points 😊

  • @sivakumar1502
    @sivakumar1502 6 місяців тому

    Good 👍 clip on economic conditions of Japan 🙏

  • @MrNathan-ft4mq
    @MrNathan-ft4mq 6 місяців тому +1

    Wazir india how to register for Shares trade

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா 6 місяців тому +7

    நாம் நம்முடைய நாட்டின் வளர்ச்சியைப் பற்றியே பேசுகிறோமே தவிர நம் நாட்டு மக்களின் தனிநபரின் வளர்ச்சியைப் பற்றி ஏன் பேசவில்லை....இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறியதைப் பேசுகின்ற நாம் ஒரு தனிநபரின் வருமானம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதைப் பற்றியும் பேச வேண்டுமல்லவா.... இந்தியா வளர்ந்துள்ளது...ஆனால் நம் நாட்டில் உள்ள ஒரு தனிநபரின் வருமானம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது.... ஒரு நாட்டின் வளர்ச்சி வளர்ச்சியா....இல்லை ஒரு தனிநபரின் வருமானத்தின் வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியா? என்பதை நீங்களே கூறுங்கள் அண்ணா.....

    • @vaimurthy
      @vaimurthy 6 місяців тому +2

      தனிமனிதனின் வளர்ச்சியும் 10 ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது.

    • @vaimurthy
      @vaimurthy 6 місяців тому

      @@Xdygdilbfsdbjfcsg நாட்டின் வளர்ச்சி என்பது தனிநபர் வளர்ச்சியையும் உள்ளடக்கியதுதான். 2014 ல் இருந்ததை விட தனிநபர் வளர்ச்சி 2024 ல் அதிகம். இது கூட புரியாதவன் தான் திராவிடன்.

    • @jabaraj1812
      @jabaraj1812 6 місяців тому +2

      Bro 10 varudam munnadi vaanguna sambalam thaan ippo neenga vaanguringalaa,

    • @SUstaxdnerange
      @SUstaxdnerange 6 місяців тому +1

      @@jabaraj1812பண மதிப்பு குறைந்ததால் தான் நீங்கள் அதிக சம்பளம் வாங்குகிறீர்கள். உங்கள் முதலாளி வள்ளல் அல்ல

    • @Kattumaram339
      @Kattumaram339 6 місяців тому

      ​தனி மனிதனின் சரக்கு சாப்பிடும் அளவு அதிகரித்தா குடும்பம் வற்றும.சாராய முதளாலி கொழிப்பான்்​@@SUstaxdnerange

  • @Сампатх7292
    @Сампатх7292 6 місяців тому +4

    ஜப்பான் மைனட்வாய்ஸ் : எதையோ பார்த்து எதோ குறைக்குது😂

  • @vincenttrichy
    @vincenttrichy 6 місяців тому +1

    Bro. I request you to discuss with Mr. Anand Srinivasan great Economics person (Money petchu UA-cam channel) about this Japan Economics you can get lot of deep research details from him. Get more info from him and give us new details video in your style, So we expect from you Part-2 Japan video.

  • @Hastag1986
    @Hastag1986 6 місяців тому

    Brother ungaloda yugam vendam general fact ennavo athutha thevai. Your all videos your creativity thanks in advance

  • @jaichandran8233
    @jaichandran8233 6 місяців тому

    Thanks

  • @sammartin8111
    @sammartin8111 6 місяців тому +2

    துருவ் ரத்தி யின் தமிழ் யூ டியூப் சேனல் அருமை👏

  • @thevi4648
    @thevi4648 6 місяців тому +1

    Vicky, Your analysis is not bad, but the unfolding crisis is part of the changes in this world.
    However, Japanese are innovative generation they will never allow Japan to collapse. Japanese are proven successful society.

  • @mrjasi3081
    @mrjasi3081 6 місяців тому +2

    Arumai❤ sako 🎉

  • @sangeetha25020
    @sangeetha25020 6 місяців тому

    Covishield vaccine side effects pathi podunga bro

  • @manikandanr
    @manikandanr 6 місяців тому +2

    நம்முடைய மக்கள் அவர்களுடைய சேமிப்பு போக இருக்கும் பணத்தை கொண்டு வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும்,ஆனால் நம் நாட்டு மக்களை கடன் வலையில் விழ வைத்து வாங்கும் திறனை அதிகரித்து விடுகிறார்கள்.அதனால் வரும் நாட்களில் நம் நாட்டு மக்களின் சேமிப்பு குறைய ஆரம்பிக்கும்.நம் நாடும் சீக்கிரம் வீழ்ச்சி அடைய ஆரம்பிக்கும்😢

  • @ananthsiva8085
    @ananthsiva8085 6 місяців тому +1

    Urrraaaaaaaaaaaaaaaa seman 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺Nam tamiler slavaaaaaaaaaaaa seman

  • @durairaj6039
    @durairaj6039 6 місяців тому +3

    இந்தியாவின் பொருளாதாரம் எப்பவும் முன்னேற்றமாக இருக்கும் இந்திய பொதுமக்கள் உழைத்து முன்னேற பார்ப்பார்கள் 👍🏻👍🏻👍🏻

  • @AntonyRaj-oe8eq
    @AntonyRaj-oe8eq 6 місяців тому +2

    Super🌊

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 місяців тому +3

    ஜப்பான் எந்த வளமும் இல்லாமல் சுத்தமாக சுகாதார மக்கள் வளமுடன் வாழும் நாடாக இருக்கிறது இன்னும் இந்தியா வல்லரசு ஆகவில்லை எவ்வளவு வளங்கள் இருக்கு

  • @srimiror3754
    @srimiror3754 6 місяців тому

    japan mathiritha ennoda life iruku my age 37 last 7 yearha evlo trai panniyum konjam kuda chang pannika mudiyaly one step forward pona 2 step back vanthuduthu my life forward possible konjam kuda ily I think quite.

  • @arumugamrs
    @arumugamrs 6 місяців тому

    உலகமயம் பின்பு இன்று உழைப்பின் மதிப்பு சம்பளம் எல்லா நாடுகளிலும் சமமாகி விட்டதால் எல்லா நாடுகளின் பண மதிப்பும் சமமாக இருக்க வேண்டும்.

  • @balajit2578
    @balajit2578 6 місяців тому

    Super Vicky, request to make your trusted info about our country INDIA GDP and it's ongoing/achived goal towards welfare of our country

  • @pandianbose6978
    @pandianbose6978 6 місяців тому

    எந்த ஒரு நாட்டின் பொருளாதாரமும் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அந்த நாடு 1.தன்னிறைவு பெறாமல் தன் தேவைகளை அதிகரிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் 2.இயந்திரம்/தொழில் நுட்பங்களை தாண்டி உடல் உழைப்பால் வாழும் மக்கள் அதை சார்ந்த தொழில்கள் நிலைத்து இருக்க வேண்டும்.3. மக்கள் எப்பொழுதும் தனித்து இல்லாமல் குழு சார்ந்த குடும்பம், சமூகம் சார்ந்து வாழ்தல் அவசியம் 4. திறன் மேம்பாடு, கல்வி, தொழில்நுட்பம் நவீனமயமானதாக இருந்தல் அவசியம் 5.ஆட்சியாளர்கள், அரசியலை தாண்டி மக்கள் நலனில் கவனம் செலுத்தி ஒரு அதிகாரம் ஆளுமை மிக்க தலைமையாகவும், உலக நாடுகளுக்கு தன்னை முன்னிறுத்தி இணக்கம் காட்டும் தலைவர்களாகவும் இருப்பது அவசியம்,நன்றி

  • @tamilwiki126
    @tamilwiki126 6 місяців тому +1

    CPI is also lower in Japan compare to their growth rate please explain about this anna

  • @RvNarendraIMPWORK
    @RvNarendraIMPWORK 6 місяців тому

    vicky anna we want more video about eelam

  • @joker7800
    @joker7800 6 місяців тому +1

    Super bro thanks for this information ❤

  • @damodaran4267
    @damodaran4267 6 місяців тому +2

    ஜப்பான் நாட்டின் வழர்ச்சிக்கு நன் நாட்டின் மக்களின் கடின உழைப்பும் திறமையான ஆட்சியின் காரனம் கூட.
    வீழ்ச்சிக்கு காரனம்
    இயர்க்கையின் சீற்றமுன் கூட.

  • @natchimuthutamil
    @natchimuthutamil 6 місяців тому

    தற்பொழுது இந்தியா தொழில்களில் மட்டும் கவனம் செலுத்திவரும் நிலையில் இருக்கிறது.
    விவசாயம் என்ற ஒன்று கவனிப்பு இல்லாமல் இருக்கிறது..
    நாளை உணவுப் பொருட்கள் இறக்குமதி என்ற நிலையை அடைந்தால் நமது நிலை மிகவும் மோசம் அடையும்.
    அதனைச் சரி செய்ய விவசாயம் பெரிய நிறுவனக் கைகளில் சென்று சேர்க்க அரசு முடிவு செய்யும்.
    அப்பொழுது நாம் நினைத்த விலையில் உணவுப் பொருட்கள் வாங்க முடியாது.
    ஒரு நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் முக்கியம்.. அதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

  • @sanjeevanjeevan516
    @sanjeevanjeevan516 6 місяців тому +1

    Sir pls indian economy good or bad auto drive

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 6 місяців тому +4

    அப்போ இந்தியா 4th place போகும் 👍.
    MP electionல பல பேர் கிட்ட கருத்து கேட்டாங்க அந்த வீடியோ பார்த்தேன் அதுல ஒருத்தர் 40 வயது இருப்பார் அவர் சொன்னார் மோடி தான் வருவார்னு. Highlight என்னனா "வாத்தி" அடுத்து அவர் சொன்னது ஜெய்சங்கர் அவருடைய பெயர் தான். அநேகமா அவர் உங்க videos பாக்குறவர்னு நெனைக்கிறேன். Becoz உங்க videos ல அந்த term use பண்றத பார்த்திருக்கிறேன். Good work 💪

  • @mohenkumar3347
    @mohenkumar3347 6 місяців тому

    Super 👌 👍

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 6 місяців тому

    De dollarisation. Well said

  • @vannamuthucat
    @vannamuthucat 6 місяців тому

    Dear Vicky,
    While Export also by USD get same value

  • @mahendranraja811
    @mahendranraja811 6 місяців тому

    Super anna ❤️

  • @Guru.-tz5zk
    @Guru.-tz5zk 6 місяців тому

    India strong 💪💪💪

  • @sbangalore9063
    @sbangalore9063 6 місяців тому +3

    1 dollar 85rs😮😮

  • @mgvinod2k
    @mgvinod2k 5 місяців тому

    Vicky Japan ne vidu..they doing great in technology and revive back..think about india...

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 6 місяців тому +1

    nice