மீனாட்சி அம்மன் மறைக்கப்பட்ட பகுதிகள் | Meenakshi Amman Mystery and History | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 946

  • @gautam2796
    @gautam2796 2 місяці тому +131

    தமிழ் வரலாறு பேசினாலே யாருக்கு தான் பிடிக்காது... அதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு என் மனம் கவர்ந்த ஒன்று....

  • @G_B_R
    @G_B_R 2 місяці тому +94

    என்னுடைய ஊரு.. மதுரையில் பிறந்தது மிகவும் பாக்கியமாக நினைக்கிறேன். அதிலும் மீனாட்சி அன்னை கோவில் அருகில் வசிப்பதில் ஆனந்தமாக இருக்கிறது ❤

    • @Ashwinkishore-cc8zd
      @Ashwinkishore-cc8zd 2 місяці тому +2

      தமிழ் அரசி மீனாட்சி க்ஷிவேண்டாமே

    • @Goodie477
      @Goodie477 Місяць тому

      மீன் ஆட்சி

    • @G_B_R
      @G_B_R Місяць тому

      @@Ashwinkishore-cc8zd மாற்றி விட்டேன்

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 2 місяці тому +134

    புல்லரிக்கிறது மதுரை வரலாறு கேட்பதற்கு உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய மனமார்ந்த பாகம் இரண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்❤

    • @Aravinth-sz4xr
      @Aravinth-sz4xr 2 місяці тому +1

      Appadi onnum illaya😂😂

    • @ponmanipandi1676
      @ponmanipandi1676 2 місяці тому +3

      எனக்கும் தான்.... மீனாட்சியின் அண்ணன் அழகர் தம்பி அல்ல

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 місяці тому

      ஏற்கனவே பாடத்துல கேட்டதுல நிறைய பர்துறுகொம். எது ku புல் அரிப்பு

    • @SVN-vf2jo
      @SVN-vf2jo 2 місяці тому

      மிகவும் அருமையான ஒரு பதிவு விக்கி!
      நமது வரலாறு என்பது முழுக்க முழுக்க அழிக்கப்பட்டுள்ளது விக்கி!
      கிறித்தவ மிஷனரிகளின் கைக்கூலிகளால் திட்டமிட்டு இங்கே தமிழர்கள் இப்போது பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். திட்டமிட்டு திராவிடம் என்ற பெயரில் பிரிக்கப்பட்டுள்ளது.

    • @SVN-vf2jo
      @SVN-vf2jo 2 місяці тому +2

      Superb Vicky

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 2 місяці тому +53

    இதுபோல மறைக்க பட்ட வரலாறை தாங்கள் தேடி காணொளியாக பதிவு செய்யுங்கள் சகோதரா

  • @user-oj5qm1pt3q
    @user-oj5qm1pt3q 2 місяці тому +28

    அருமையான பதிவு சகோதரா மதுரை என்றுமே பெருமைதான் .ஒரு சிலரால் ஒரு ஊருக்கு பெயரும் பெருமையும் அடையாளமும் கிடைக்கும்.ஆனால் மதுரை என்ற நகரத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு பெருமையும் அடையாளம் கிடைக்கிறது.மதுரையில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன்.அடுத்தபதிவிற்கு காத்திருக்கிறேன்.நன்றி🙏

  • @govindanganesan9813
    @govindanganesan9813 2 місяці тому +38

    அழகான பதிவு. ஆழமாக சிந்திக்க வேண்டும். மன்னர்கள், துறவிகள், ஆதிரைகள் நிறைந்த ஆதிகால மாநகர்.

  • @lingalinga148
    @lingalinga148 2 місяці тому +76

    அற்புதமான பதிவு விக்கி .
    பிடிச்சு இருக்கு . ரொம்ப பிடிச்சு இருக்கு .

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 місяці тому +16

    எனக்கு பல நாள் ஆச்சரியம் உண்டு இன்று இந்த காலகட்டத்திலேயே பல வரலாற்று அழிப்பு காலத்தில் கூட மீனாட்சி சுந்தரேஸ்வர திருக்கல்யாண நாளை இவ்வளவு விமர்சையாக கொண்டாடுகிறோமே அன்று அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாள் எவ்வளவு பெரிய வைபூகமாக கொண்டாடப்பட்டிருக்கும்!!!!!!!!!!!

  • @sashikumar679
    @sashikumar679 2 місяці тому +32

    அருமையான பொக்கிஷம் தான் இந்த பதிவு

  • @dharmarajk3275
    @dharmarajk3275 2 місяці тому +22

    இது தான் தமிழ்ப் பொக்கிஷம் 🎉🎉

  • @palaniappansingaram5498
    @palaniappansingaram5498 2 місяці тому +48

    நான் பிறந்த மண்ணுக்கு இவ்வளவு சிறப்பா👌👌👌

    • @Aravinth-sz4xr
      @Aravinth-sz4xr 2 місяці тому

      😂😂😂😂kaatuvasigal😂😂

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii 2 місяці тому

      Vayirenji saavuda​@@Aravinth-sz4xr

    • @mariappanvimal7265
      @mariappanvimal7265 2 місяці тому

      @@Aravinth-sz4xr உண்மை தான் நாங்கள் காட்டுவாசிகள் .... நீங்க அப்படியே தேவலோகத்தில் இருந்து குதித்து வந்தவர் 😁😁😁😁😁 அட போடா.....

    • @Goodie477
      @Goodie477 Місяць тому

      ​@@Aravinth-sz4xrநீங்க லூலு குரூப் தான?😂😅

  • @dindiguldevarajagopal9638
    @dindiguldevarajagopal9638 2 місяці тому +16

    இந்த மாதிரியான பதிவுகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. மேலும் எதிர்பார்க்கிறேன்!!!!!!

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 2 місяці тому +71

    நாராயணன் மீனாட்சிக்கு அண்ணன் ஆவார்.. 🙏🙏😞😔

    • @youknowme2322
      @youknowme2322 2 місяці тому

      elder brother 🎉

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 місяці тому +1

      who is the younger brother???

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 місяці тому

      யோ அது நாயக்கர் காலத்து கதை டா சைவ வைணவ பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாயக்கர்கள் உருவாக்கியது

    • @Educational4117
      @Educational4117 2 місяці тому

      முருகனுக்கு சிவன் எப்போது தந்தை யானேரோ … அப்பொழுதே மிநாட்சிகு நாராயண்ன் அண்ணன் ஆனார்…😅😅 தமிழருக்கு தேரியாத கடவுளை தமிழருக்கு தேரிந்த கடவுளின் அப்பன் ,அண்ணன் என்று கூறி தமிழர்களை நம்பவைப்பது…😅😅😅 இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவார்😅😅

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      ​@@youknowme2322😜😜😜😄😄😄😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜ராமனை தான் நாராயணன் என்று சொல்லி மக்களை வணங்க வைத்தார்கள் ஆரிய பிராமண சூழ்ச்சிகாரர்கள் ராமன் ஒரு மன்னன் கடவுள் இல்லை மன்னனை கடவுளாக்கியபிராமணன் எல்லாமே பித்தலாட்டம்

  • @karthir5638
    @karthir5638 2 місяці тому +15

    எப்பயும் நீங்கள் சிறப்பு தமிழுக்கு குரல் கொடுக்கும் ஒரு சிறந்த மனிதர் வாழ்க❤

  • @sivalingam6729
    @sivalingam6729 2 місяці тому +13

    உங்களின் தேடல்களுக்கு எங்களின் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉❤️. சரித்திரம் என்பதே அடையாளம் பதிவுக்கு நன்றிகள்

  • @venkataadavan4041
    @venkataadavan4041 2 місяці тому +36

    மீனாட்சி அம்மனின் அண்ணனாக வருவார் அழகர் பெருமாள்..

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      முற்றிலும் தவறு மீனாட்சி அம்மன் தமிழ் சைவ கடவுள் பெருமாள் நாராயணன் கிருஷ்ணன் எல்லோரும் ஆரிய இனத்தின் வைணவ கடவுள் எப்படி இரண்டுமஒன்றாகும் முட்டாள் தானமாமான கருத்து உங்களுடைது

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      பைத்தியம் இது ஆரியனின் பொய் உருட்டு

  • @gnanapragash4348
    @gnanapragash4348 2 місяці тому +11

    I am Christian orthodox religious but I love and believe Hindus Shiva baba and Hindus traditions.

    • @A.S.Kumarasuwami
      @A.S.Kumarasuwami 2 місяці тому +1

      முடிந்தால் திருமந்திரம் வாசியுங்கள். அன்பேசிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்ற ஒற்றுமைப்படுத்தும் நிறைய கருத்துக்கள் அதில் உண்டு. நம் அரசு மதசார்பற்றது என்ற போர்வையில் நல்லவைகளை வெளிச்சப்படுத்தாமல் இருக்கிறது.

    • @Goodie477
      @Goodie477 Місяць тому

      Good 🙏

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 місяці тому +19

    நானும் மதுரைக்கரன் என்பதில் எனக்கு பெருமை... மதுரையில் இருந்து 25 கிலோ மீட்டரில் வசிக்கிறேன்... என் வீட்டின் அருகில் இருக்கும் மலை குன்றில் பிராமி எழுத்துக்கள் உள்ளன..... படுக்கை வசதி உள்ள குகை இருக்கு.....
    மீனாட்சிக்கு அழகர் அண்ணன் முறை என்றள்ளவா கேள்விபட்டு இருக்கிறேன்... விக்கி நீங்கள் தம்பி என்று கூறியுள்ளீர்கள்... எது சரி 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் 2 місяці тому +3

      மீனாட்சி பின்பு வந்த பெயர் - அங்கயற்கண்ணிதான் மதுரையின் அடையாளம். அதேமாதிரி 'சொக்கன்'தான் சுந்தரேஸ்வரர் ஆக்கப்பட்டார். கள்ளழகர் அடையாளம் 'விஷ்ணு' அவதாரம் என்று மாற்றப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளாக மதுரை மண்ணின் மூல தெய்வங்கள் 'சங்கி'களின் சாயம் பூசப்பட்டு உள்ளன. கள்ளழகரின் தங்கையை சொக்கனுக்கு மணமுடிக்கும் நாள் சித்திரை திருவிழா நாட்களில் ஒன்று.

  • @ponnudurai5990
    @ponnudurai5990 2 місяці тому +17

    சங்க காலம் என்றாலே கலாச்சாரம் கோயில்கள் புலவர்கள் என்பது இல்லாமல் வரலாறே கிடையாது போல.அருமையான பதிவு

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому +6

    மதுரையின் சிறப்பம்சங்களை சொல்ல வார்த்தை இல்லை ஒரு பாகத்தை அழகாக முடித்துள்ளீர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் விக்கி அண்ணா😊❤😊

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 2 місяці тому +100

    “மீன்”பாண்டிய மன்னர்களின் சின்னம். “மீன்” ஆட்சி!பாண்டியர்களின் ஆட்சி.

    • @saravana2532
      @saravana2532 2 місяці тому +4

      மீன் ஆட்சி இல்லை.. மீனாக்ஷி அக்ஷி என்றால் கண்.. மீன் போன்ற கண் கொண்டவள் என்றே அம்மனுக்கு திருப்பெயர்

    • @KabeesanAkshiGobi
      @KabeesanAkshiGobi 2 місяці тому +13

      @saravana க்ஷி என்பது தமிழ் எழுத்து இல்லை... தமிழுக்குள், ஷ், ஹ், ஜ்,க்ஷி போன்ற வட எழுத்து சேர்த்து சமஸ்கிருதம் என்கிறீர்கள்.. ஆனால் எபிரெயனுக்கு(யூதனின் முப்பாட்டன்) பிறந்த பிராமணன் இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு வரை எல்லா இனத்திலும் இருந்து கொண்டு சமஸ்கிருதத்தை ஹிந்தி எழுத்து வடிவில் எழுதுகிறான்.. ஒன்று தமிழன் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் அல்லது ஆரிய வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் ரெண்டும் கெட்டான் நிலையில் பதில் எழுதாதீர்கள்..

    • @godas55
      @godas55 2 місяці тому +3

      Pandiars are the real Pandavas, also Kuravas were the Kouravas. Mahabharatham took place in Tamilnadu and Kerala region

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 2 місяці тому

      Angaiyar kanni sokkanadhan is the name of

    • @rohithrohith9655
      @rohithrohith9655 2 місяці тому +3

      ​@@saravana2532 தவறு ‌ஷி தமிழ் எழுத்து இல்லை

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 2 місяці тому +10

    Tambi vicky bring out our history let our youngsters know. Maraikkapattaal en naattil nanggal vantherigal. So true history has to explore time to time. My family fan of all your channel. From Malaysia

  • @Jeevakantham
    @Jeevakantham 2 місяці тому +41

    மதுரைக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, கடம்பவனம்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 місяці тому +2

      கடம்பன் முருகன் மக்கள் வாழ்ந்த பகுதி

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 місяці тому +6

    நன்றிகள் நன்றிகள் சகோதரரே எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை மிகத் தெளிவாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்💞🙏💞💐💐💐🥰🥰🥰

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 місяці тому +7

    நன்றி தம்பி மிக அருமையான விளக்கம் waiting for the next one frm Penang Malaysia

  • @manikandannagarajan5032
    @manikandannagarajan5032 2 місяці тому +7

    I am ready to come, to know the history of temples thanks for your effortji

  • @munusamyt
    @munusamyt 2 місяці тому +10

    அருமை விக்கி இதுமாதிரி பதிவுகள் வரவேண்டும்.

  • @sumithraravisumithraravi2640
    @sumithraravisumithraravi2640 2 місяці тому +7

    மிக்க நன்றி சகோதரா. நல்லதை பகிர்ந்தமைக்கு..
    காத்திருக்கின்றேன் ஆவலுடன் என் அம்மாவைக் காண

  • @karthickDass-hh1gy
    @karthickDass-hh1gy 2 місяці тому +5

    பாண்டிய நாடு முத்து தூத்துக்குடி சேர நாடு இப்போ உள்ள கேரளா வே ழ ம் நா யானை அதிகம் உடய நாடு என பொருள்... சோழ நாடு சோறு அப்டினா நெல் விவசாயம் தஞ்சாவூர்.... தொண்டை நாடு நா காஞ்சிபுரம் அங்கு நெறய கல்வி பள்ளிகள் புத்த பள்ளி சமணம் பள்ளி கொடம் அதிகம்... அருமை தமிழ் ❤

  • @gayasudan9111
    @gayasudan9111 2 місяці тому +5

    நல்ல முயற்சி தொடக்கமாக அமையட்டும் நம்முடைய பெருமைகளை அளிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது நாம் யார் என்பதை உணரும் வரலாற்றை உரக்க கூறுவோம்

  • @shekarm4734
    @shekarm4734 2 місяці тому +5

    மிகவும் அரிதான பதிவு
    அற்புதமான பதிவு
    அனைவரும் அறிய வேண்டிய பதிவு
    மிக்க நன்றி விக்கி
    தொடரட்டும் உங்களின் அறிவு சார்ந்த வேட்டை
    வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @banumathy2628
    @banumathy2628 2 місяці тому +12

    நன்றி தம்பி....ஆவலுடன் பாகம் -2 எதிர்பார்க்கிறோம்....

  • @ShilpaNav
    @ShilpaNav 2 місяці тому +3

    I have been to many places around the world but out of all the most beautiful place that I ever saw was
    ❤MADURAI❤
    I have decided to settle down there in future . That’s how much the beauty of madurai captured me .

  • @AR-Abiram
    @AR-Abiram 2 місяці тому +5

    அற்புதமான பதிவு , waiting for part 2

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 місяці тому +18

    ஆமாம் தம்பி இராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதிகளில் சில பெரியவர்கள் மருதக்கி போவனும் போயிட்டாக அப்படியெல்லாம் சொல்லி நான் காதில் கேட்டதும் உண்டு கமுதி முதுகுளத்தூர் சாயல்குடி பரமக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை இந்த மாதிரி ஊர்களில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எனது வயது 54

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i 2 місяці тому +3

    சூப்பர் தம்பி தெளிவான கருத்து ❤ நம் அன்னைத் தமிழ் மென்மேலும் சிறக்க அறிவான துணிச்சலான உங்களைப் போன்ற இளம் தலைமுறையினர் தேவை. நம் தமிழ் அன்னை நமக்காக நிச்சயம் அருள் புரிவாள்.

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 2 місяці тому +7

    அருமையான பதிவு நன்றிகள்

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 2 місяці тому +6

    காலையில் கேட்பதற்க்கு அருமையான பதிவு❤❤❤

  • @rajkumar9227
    @rajkumar9227 2 місяці тому +35

    மேலும் தமிழர் ஆய்வுகளை தெரிந்துகொள்ள மன்னர் மன்னன் அவர்களின் காணொளியை பார்க்கவும் ❤

  • @kumarg9610
    @kumarg9610 2 місяці тому +4

    மிகவும் நன்றாக இருக்கு

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 2 місяці тому +10

    மீனாட்சி தாயின் அண்ணன் அழகர் விக்கி

    • @user-Tamilgod96Name
      @user-Tamilgod96Name 2 місяці тому +1

      அது கட்டுக்கதைப்பா

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      ​@@user-Tamilgod96Nameமிகவும் சரியாக சொன்னீர்கள் இது வெறும் கட்டுக்கதை தான் மக்களை முட்டாளாக்கும் ஆரியன்

  • @RamachandranRamu-dq2tf
    @RamachandranRamu-dq2tf 2 місяці тому +4

    தம்பி உங்கள் பதிவுகள் உண்மையாகவே மிகவும் அருமை அருமை உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 🎉🎉🎉

  • @lalithachelliah
    @lalithachelliah 2 місяці тому +5

    Superb contribution- loved it. Tamil history is so fascinating- thank you so much - will eagerly wait for next episode

  • @SupremepowerNature
    @SupremepowerNature 2 місяці тому +2

    மிகவும் சிறப்பான காணொளி. ❤ மிக்க மகிழ்ச்சி ❤

  • @svishnukrithick7332
    @svishnukrithick7332 2 місяці тому +5

    அருமை தம்பி வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @yuvarajsundaram6732
    @yuvarajsundaram6732 2 місяці тому +6

    கடம்பவன நாதர் பற்றி கண்ணதாசன் அவர்கள் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம் பெற்றுள்ளது

  • @kathirfamily7899
    @kathirfamily7899 2 місяці тому +2

    என் தாய் மீனாட்சி அன்னியர்
    வாரி அணைத்தவள். ஏனோ என் தாயின் கோபம் இந்த தமிழ் பாரதம் மீது

  • @ambreethap6939
    @ambreethap6939 2 місяці тому +2

    அழகர் மீனாட்சி அம்மனின் தம்பி அல்ல அண்ணன். அழகர் மீனாட்சி அம்மனை சிவபெருமானுக்கு தாரை வார்த்து கொடுப்பதாக வரலாறு

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 2 місяці тому +4

    இன்று தான் தமிழ் பொக்கிஷம் நிறைவடைந்துள்ளது ❤

  • @trktraveldairies1469
    @trktraveldairies1469 2 місяці тому +4

    Bro To hear this tamil culture makes me Goosebumps. We did hear this history before.. Great work

  • @PowerfdoPowerfdo-xb6je
    @PowerfdoPowerfdo-xb6je 2 місяці тому +4

    அருமையான பதிவு நன்றி

  • @deva7373
    @deva7373 2 місяці тому +10

    EAGERLY WAITING FOR PART-2. ......🔥

  • @ilanchezian822
    @ilanchezian822 2 місяці тому +4

    தம்பி நான் மதுறைக்காரன் , மிக சிறப்பு அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்

  • @rambscmba
    @rambscmba 2 місяці тому +9

    அழகர் என்ற வார்த்தை கூறியவுடன் உடல் சிலிர்த்து கண்கள் கலங்கிவிட்டது... அந்த மணி சத்தம்..🎉

  • @kssridhar9511
    @kssridhar9511 2 місяці тому +7

    As a Tnpsc aspirant, na padichen Sangam Literatures la first மதிரை -> மருதை -> மதுரை agiruku ithu previous year question 😅

  • @sabareeshjr9542
    @sabareeshjr9542 2 місяці тому +16

    வணக்கம் ஐயா, பாண்டிய மன்னர்கள் எப்படி அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை விளக்குங்கள். ஏனென்றால், கிங்ஸின் ஒரு பகுதியை மட்டுமே திரைப்படங்கள் காட்டுகின்றன, ஆனால் உங்களைப் போன்ற ஒரு சிலரே பிரபஞ்சத்திற்கு அதிக அறிவைக் கொண்டு வருகிறார்கள்

    • @ANU-INFO
      @ANU-INFO 2 місяці тому

      அதற்கு நீ எங்கள் சிந்தனையாளர் பேரவை என்ற சன்னல் உனக்கு உதவும் ( chindanaiyalar peravai & Aindhaam tamilarsangam)

  • @prakasamprakasam7322
    @prakasamprakasam7322 2 місяці тому +8

    சூப்பர் விக்கி.நானும் மதுரைக்காரன் தான்

  • @Leezhe33
    @Leezhe33 2 місяці тому +2

    மிக சிறப்பான பதிவு
    நன்றி

  • @rajkumars7484
    @rajkumars7484 2 місяці тому +3

    அருமையான பதிவு சகோதரர்

  • @SudhakarSudhakar-lo7cy
    @SudhakarSudhakar-lo7cy 2 місяці тому +4

    சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முக்கியமான பதிவு நண்பா 🙏🙏🙏🙏

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i 2 місяці тому +1

    மிக அருமையான பதிவு.இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்

  • @johnsonmax1460
    @johnsonmax1460 2 місяці тому +2

    Really good program. I have to watch this again. I'd like to know more about Kovils, it's my special request. Do more video like this. Yes what you said is right God concepts were there to make people live together but not people are fighting because of Gods. I'm waiting for part 2 as well. Also show the related picture for a little longer the next time. Thank you!

  • @thavamanic7217
    @thavamanic7217 2 місяці тому +3

    நன்றி‌ தம்பி வாழ்துகள்

  • @ganeshsornamariappn4450
    @ganeshsornamariappn4450 2 місяці тому +3

    Very very super ❤❤❤❤❤Om Nama shivaya.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      இது உண்மையே இல்லை இரண்டும் வேறு வேறு இனம் வேறு வேறு மதம் எப்படி இரண்டும் ஒன்றாகும் முட்டாள் தனமான கட்பனை

  • @jayalakshmijaya8397
    @jayalakshmijaya8397 2 місяці тому +2

    Semmaya irundhathu Vikki. Adutha video vikku kaathirukkiren thank you kanna

  • @saravanank2139
    @saravanank2139 2 місяці тому +2

    Arumai Vazthukal Vicky

  • @SR99ASTRO
    @SR99ASTRO 2 місяці тому +3

    சிறப்பு நான் அடுத்த
    பதிவிற்காக காத்து கொண்டுள்ளேன்.🎉🎉🎉❤

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 2 місяці тому +4

    மீனாட்சி அம்மனுக்கு அழகர் அண்ணனா தம்பியா கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் சொல்லுங்கள்

    • @padmavathipadmavathi5046
      @padmavathipadmavathi5046 2 місяці тому

      மீனாட்சியின் சகோதரர்
      அழகர்...ரெங்கசகோதரி...

    • @msarya2154
      @msarya2154 2 місяці тому

      மீணாட்சி அம்மனுக்கு அழகர் அண்ணன்

  • @arunbabu2394
    @arunbabu2394 2 місяці тому +2

    Add this information in part 2 🙏🏻மகாபாரதத்தில் மீனாட்சியம்மன் தந்தையிடம் பாண்டவர்கள் போர்க்களத்துக்கு உதவி கேட்டதாக வரலாறு உள்ளது 👍🏻

    • @ns_boyang
      @ns_boyang 2 місяці тому

      அவர் வேறு

  • @mayamoni9252
    @mayamoni9252 2 місяці тому +2

    super support vikki bro...like from Malaysia❤

  • @mkksriram
    @mkksriram 2 місяці тому +3

    திராவிட நாடு எனும் நிலை வந்தால் அப்போதுதான் சென்னை தலைமையகம் ஆனால் தமிழ் என்று வந்தால் அப்போது மதுரைதான் தலைநகரம் ஆனால் நாம் தமிழும் மறந்தோம் மதுரையும் மறந்தோம்

    • @Aravinth-sz4xr
      @Aravinth-sz4xr 2 місяці тому

      Ellarukum kidayathu bro nanga delta north vera neenga vera nama ellam Tamil pesurom avalvuthan

  • @nathanlogu6948
    @nathanlogu6948 2 місяці тому +4

    காத்திருக்கிறேன் விரைவாக போடுங்கள் வீடியோவை❤❤❤😂

  • @Seeallgod
    @Seeallgod 2 місяці тому +2

    நன்றி

  • @user-ed3si9jd4p
    @user-ed3si9jd4p 2 місяці тому +2

    இந்த வரலாறசொல்லியதற்கு மிக்க நன்றி விக்கி அருமையான பதிவு

  • @sbaranikumar
    @sbaranikumar 2 місяці тому +4

    இடிக்கப்பட்ட கோட்டை மதிலின் ஒரு பகுதி பெரியார் நிலையம் மறுபுறம் உள்ள காம்ப்லெஸ் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் உள்ளது பழைய கட்டிடம் பார்த்தால் தான் தெரியும் நாயக்கர் ஆட்சியில் கட்டியது அங்கு ஒரு அரசு அலுவலகம் இருந்ததாக ஞாபகம் இப்போது புதிய மெட்ரோ திட்டம் பஸ் நிலையம் கட்டுவதால் அந்த பழைய கட்டிடம் நிலை தெரியவில்லை மதுர ஆளுங்க யாராவது அதெல்லாம் இருக்கானு பாத்து சொல்லுங்கப்பா

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri 2 місяці тому +274

    சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம் பார்ப்பனர்களை நீங்கள் சொல்லும் பொழுது ஹிந்து என்று சொல்கின்றீர்கள் அதே மாதிரி இஸ்லாமியர்களை சொல்லும் பொழுது நீங்கள் முஸ்லிம் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஆங்கிலேயர்களை மட்டும் சொல்லும்போது ஏன் நீங்கள் கிறிஸ்தவர் என்று சொல்ல மாட்டீர்கள்

    • @Pitbullbabychiri
      @Pitbullbabychiri 2 місяці тому +40

      என்னை மன்னித்து விடுங்கள் நான் நீங்கள் என்று சொல்வது உங்களை மட்டுமல்ல நமது பாடநூல்கள் அனைத்தையும் சேர்த்து

    • @CL-bh5vt
      @CL-bh5vt 2 місяці тому

      என்ன வேலை என்னத்துக்கு வைத்தாலும் தமிழர்கள் என்போர் இந்துக்கள் மட்டுமே!
      மதத்தை மாற்றினால் எல்லாம் மாறிவிடும்

    • @vtv5143
      @vtv5143 2 місяці тому +9

      He is sangi, illuminati, etc

    • @g10855
      @g10855 2 місяці тому +57

      @@vtv5143what about you …worst mindset

    • @suryasubburam6023
      @suryasubburam6023 2 місяці тому

      Bro tamilnadu coal scam pathi ivaru pesa matara intha main stream media madhrii
      Evlo periya scam government a aadani ngra oru person panitu irukaru
      Namala madhri tax payers kasta patu ivanunga ipd scam pani namala mota adichutu irukanga

  • @venanks
    @venanks 2 місяці тому +2

    Amazing! Waiting for the next video. Please also give us an update on Keezhadi.

  • @elangovankandasamy4611
    @elangovankandasamy4611 2 місяці тому +2

    ஆலவாய் ஆலம் என்றால் விஷம் சிவபெருமான் விஷம் உண்டாதால் ஆலவயன்

  • @user-uu5ub8wh9s
    @user-uu5ub8wh9s 2 місяці тому +2

    அருமை❤❤❤❤❤

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 місяці тому +42

    மீனாட்சி என்பது பின்பு வந்த பெயர். அங்கயற்கண்ணி என்ற பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் பல தரவுகள் பார்க்கவில்லை என்று புரிகிறது, குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் பதிவு வெளியிடும்போது தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. நான் தமிழ்ப்பற்றுள்ள மதுரைக்காரன் 1970ல் இருந்து இந்த கோயில் சென்று வருகிறேன். அதேமாதிரி 'சொக்கன்'தான் சுந்தரேஸ்வரர் ஆக்கப்பட்டார். கள்ளழகர் அடையாளம் 'விஷ்ணு' அவதாரம் என்று மாற்றப்பட்டது. மேல்போக்காக தேடி பதிவிடாமல் கொஞ்சம் ஆழம் சென்று தேடுங்கள். நாட்கள் ஆனாலும் பதிவு எல்லா கோணங்களிலும் இருப்பது அவசியம்

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 2 місяці тому

      வரலாறு தெரியவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் ஆரியன் எழுதிய கற்பனைகளை கொண்டு வந்து பேசக்கூடாது அதற்கு உண்மையான பெயர் மீன் ஆட்சி அம்மன் அதாவது பாண்டியரின் மீன் ஆட்சியைத்தான் இதை குறிக்கும் இதை சேர்த்து எழுதும் பொழுது அல்லது சொல்லும் பொழுது அதன் அர்த்தம் மாறிவிடும் இதை தமிழில் சிலோவோடை என்று அழைப்பார் ஆகவே மீன் ஆட்சி என்பதே சரியானது அது தான் அதன் பெயர்

    • @ArunKumar-sl9zs
      @ArunKumar-sl9zs 2 місяці тому +5

      அங்கயற்கண்ணி தடாதகை நாச்சியார் ❤

    • @velmuruganv4351
      @velmuruganv4351 2 місяці тому

      நன்றி ஐயா

    • @karthiKeyan-ol3jy
      @karthiKeyan-ol3jy Місяць тому

      அழகர் என்றால் பெருமாள் தானே? விஷ்ணுவும் பெருமாள் தானே?

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் Місяць тому +1

      @@karthiKeyan-ol3jy அதுதான் வாத்தியாரே விஷயம், அழகர் என்றால் அழகர் அவரை விஷ்ணு அவதாரம் என்று பின்னால் சேர்க்கப்பட்டது

  • @msarya2154
    @msarya2154 2 місяці тому +1

    அங்கையர்கண்ணி தடாதகை
    ( மீணாட்சி அம்மன் )
    நானும் மதுரைகாரன் தானப்பா.
    நல்ல பதிவு விக்கி சகோ❤❤❤❤

  • @BALAMURUGANPG
    @BALAMURUGANPG 2 місяці тому +2

    நல்ல முயற்சி விக்கி !

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 місяці тому +4

    Wow 🤩🙏

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 2 місяці тому +12

    மதுரை மீனாட்சி அம்மன் என்பது விவசாயத்தை குறிக்கிறது. பாண்டியர்கள் தான் முதல்முதலில் விவசாயத்தை தமிழ்நாடு குல கொண்டு வந்தார்கள். மதுரை தான் பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது அதனால்தான் மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் கட்ட பட்டது. பாண்டியர்கள் தமிழ்நாட்டில் விவசாயத்தை கொண்டு வரும் பொழுது அபொழுது வாழ்ந்த மலைவாள் மக்கள் ஆன குறவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மிக பெரிய போர் ஒன்று நடந்தது அந்த போர் வேற ஏதும் இல்லை "மஹாபாரதம் போர்" ஆமாம் மஹாபாரதம் போர் தமிழ்நாட்டில் தான் நடந்தது ஆந்த மஹாபாரதம் போரில் பாண்டியர்கள் தான் வென்றார்கள், போரின் வெற்றி காரணமாகத்தான் நாம் "பொங்கல் விழா" கொண்டாட ஆரம்பித்தோம். உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் மீனாட்சி அம்மனின் நிறத்தை கவனியுங்கள் பச்சையாக இறக்கும் என்னயென்றால் மீனாட்சி அம்மன் என்பது விவசாயத்தை குறிக்கும் ஒரு தத்துவ உருவம்.

    • @Aravinth-sz4xr
      @Aravinth-sz4xr 2 місяці тому

      Eeeeeee😂😂😂😂😂 telungan nayakanuku umbunavan pandiyan😂😂

    • @stepeen4338
      @stepeen4338 2 місяці тому +1

      மகாபாரத கதையின், பஞ்ச பாண்டவர் என்பது பஞ்ச பாண்டியரையும், கவுரவர் என்பது குறவர்(101 மலை நாட்டினர்) குறிக்கும். திரவுபதி என்பது நிலம்(தரை).
      மலையும் காடுமாக இருந்த நிலத்தை சீர்படுத்தி, விவசாய த்திற்கு பயன்படுத்துவதை, எதிர்த்தும் ஆதரித்தும் நடைபெற்ற போர்தான் மகாபாரத போர்.

    • @vigneshwaranvicky2947
      @vigneshwaranvicky2947 2 місяці тому

      @@Aravinth-sz4xr கடைசி பாண்டியன் வம்சத்தை காட்டிக்குடுத்து வீர பாண்டியன் என்கிற பட்டத்தை பெற்ற தெலுங்கு கொலைகாரன் கட்டபொம்மன் வம்சத்தில் வந்தவர்கள் அநாகரிகமாக தான் இருப்பார்கள் என்று உன்னோடியா commentஇல் நிரூபித்துவிட்டாய் அது சரி போட்டு கட்டுர கூட்டம் தானே நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள் தமிழன் ஓடிய உண்மையான பெருமைமிக்க வரலாற்றை பத்தி பேசுனா உமக்கு வயிறு எரிகிறது என்றால் நன்றாக ஏரியட்டும்.

    • @vigneshwaranvicky2947
      @vigneshwaranvicky2947 2 місяці тому

      @@stepeen4338 உண்மை 👍

    • @saravana2532
      @saravana2532 2 місяці тому

      ஆஹா அருமையான கதை.😂😂.. வேதம் மற்றும் புராணங்களின் படி உமையவள் நிறம் பச்சை தான்.. விவசாயத்தை குறிக்க அல்ல

  • @sanjeikumar2996
    @sanjeikumar2996 2 місяці тому +2

    அருமை சகோதரா 👏💪

  • @jeyahash25
    @jeyahash25 2 місяці тому +2

    மிகவும் சிறப்பு.

  • @gokuldhas5177
    @gokuldhas5177 2 місяці тому +7

    அழகர் அவர்கள் மீனாட்சி அம்மாளுக்கு அண்ணன் என்று கூறுவர்.

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx 2 місяці тому +2

      அதுதான் கல்யாணத்திற்கு ஆற்றங்கரையை தாண்ட வில்லையோ அப்போ சூரபத்மன் யாரு

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      உனக்கு பைத்தியம் என்று நினைக்கிறேன் ஆரியன் சொன்ன கட்டுக்கதைகளை இன்னுமா நம்புகிறீர்கள் படிக்காதவர்கள் நம்பலாம் படித்தவரகள் யாரையும் ஏமாற்ற முடியாது ஓகே

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      அழகர் சைவ கடவுளா???????? அழகர் விஸ்ணு எல்லாம் வைணவகடவுள் இரண்டும் வேறு வேறு முட்டாள் மாதிரி பதிவிட வேண்டாம்

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx 2 місяці тому +1

      @@Ravanan_Vamsam கடவுள்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி உண்டா ?
      மனித கோட்பாடுகளுக்கு உட்பட்டவரா கடவுள் ?

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 місяці тому

      @@SELVARAJ-mj5cx ஜாதி என்று எதை சொல்கிறீர்கள் ஜாதி என்ற ஒன்றே இல்லை அது ஆரியன் உருவாக்கிய பொய்யான ஒரு சொல் அதன் ஜாதி என்றால் வெற்றி மொழிகளை குறிக்கும் தெலுங்கு மலையாளம் ஹிந்தி இப்படியமைவர்களை குறிப்பிட்டு சொல்லும் சொல் ஜாதி தெலுங்கு ஜாதி மலையாள ஜாதி இப்படி சொல்ல வேண்டும் தமிழருக்குள் ஜாதி எப்படி வரும் நான் குறிப்பிட்டது தமிழர்களின் சைவ மத கடவுள் சிவன் பார்வதி. ஆரிய வைணவ மத ராமனின் அவதாரமான நாராயணன் கிருஷ்ணன் விஸ்ணு அழகர் என்று சொல்லும் ஆரியர்களின் கடவுளாக நினைக்கும் இவர்கள் எப்படி தமிழ் சைவ கடவுளுக்கு சொந்தமாகும் சம்பந்தமே இல்லாத உறவுமுறை இது வெறும் கட்டுக்கதை ஆரியனின் பொய் ராமன் ஒரு மன்னன் சிவனால் படைக்க பட்ட மனிதர் எப்படி மீனாட்சியின் சகோதரர் ஆக முடியும் மக்களை முட்டாள் என்று நினைத்து இருக்கிறார்கள் ஆரியர்கள் நான் இங்கு இனத்தையும் மதத்தையும் குறிப்பிட்டுள்ளேன் நீங்கள் நம்பும் ஜாதியை அல்ல

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 2 місяці тому +3

    Super news Vikky namaste

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 місяці тому

    மதுரை பற்றி மிகவும் அருமை யாக விளக்கம் தந்ததற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @karhikmarimuthu3865
    @karhikmarimuthu3865 2 місяці тому +2

    அருமையான நல்ல பதிவு, வருங்கால, தலைமுறை அறிய ....

  • @manikandanrajagopal1142
    @manikandanrajagopal1142 2 місяці тому +4

    இந்தியா மட்டும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போன்ற‌நாடுகளில் உள்ளது எல்லாமே சிவன் கோவில் தான்..வைஸ்ணவம் ஈரான்‌நாட்டு கலாச்சாரம்..

    • @saravana2532
      @saravana2532 2 місяці тому +1

      அப்போ சங்க காலத்தில் முல்லை நில மக்கள் வழிபட்டது யாரை அல்லாஹ்வை யா.. திருமால் இல்லையா...

    • @manikandanrajagopal1142
      @manikandanrajagopal1142 2 місяці тому

      @@saravana2532 சங்க காலத்தில் திருமால் என்ற கடவுளை வழிபட்டனர். அந்த கடவுள் தற்போது உள்ள விஷ்ணு இல்லை..ஈரான்‌ என்றால் ஆரியர்களின் நிலம் என்று பொருள்.பல்லவர்கள் காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் நாம் வழிபடும் சமஸ்கிருதம் அறியாத திருமாலை அவர்களின் கடவுள் என்றனர்..கடவுளை ஆள்மாறாட்டம் செய்தனர்..அப்பொழுது நம்மிடம் சமஸ்கிருதம் இல்லை..தமிழ் கடவுள் திருமால் தான் விஷ்ணு என்று மறைமுகமாக அவர்களது கலாச்சாரத்தை புகுத்தினர்..திருமால் காற்றிற்கான கடவுள்..வைஷ்ணவ விஷ்ணு இல்லை..

  • @mari24303
    @mari24303 2 місяці тому +9

    கள்ளழகர் தாய் மீனாட்சி அம்மனின் அண்ணன் ஆவார்..

  • @mathiram674
    @mathiram674 2 місяці тому +2

    அருமை ...

  • @ambreethap6939
    @ambreethap6939 2 місяці тому +1

    மீனாட்சி (மீன் போன்ற கண்களை உடையவள்)மீன்என்றும் கண் இமைக்காமல் தனது மீன்குஞ்சுகளை பாதுகாக்குமாம் அது போல் எங்கள் அன்னை தடாதகை நாச்சியார் இந்த மதுரை மக்களை பாதுகாப்பதால் அவருக்கு மீனாட்சி என பெயர் பெற்றார்.

  • @jahansurya8987
    @jahansurya8987 2 місяці тому +2

    I’m big fan anna ungalukku North Korea and india relationship pathi video poduga anna plz

  • @krishnakrishna-bc7yh
    @krishnakrishna-bc7yh 2 місяці тому +3

    Super excellent work. Waiting for part 2

  • @radjaradja9149
    @radjaradja9149 2 місяці тому +1

    Very interesting

  • @chrisnathan3559
    @chrisnathan3559 2 місяці тому +2

    Awesome..narration..👌👌🙏

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 2 місяці тому +3

    திரேவிடியனுங்க இதை தங்கள் தங்கள் பிராப்ரடியாக்கி விட்டானுங்க😅😅 எல்லாம் சக்தி பார்த்து கொண்டே இருக்கிறது பாஸ்

  • @vsreenivasan2690
    @vsreenivasan2690 2 місяці тому

    மிகவும் அருமையான இந்த மதுரையின் வரலாறு.......நன்றி