நாளென் செய்யும் வினைதான் என் செய்யும் | அருணகிரிநாதர் | MURUGAN DEVOTIONAL SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • நாளென் செய்யும் வினைதான் என் செய்யும் | அருணகிரிநாதர் | MURUGAN DEVOTIONAL SONGS
    நாளென் செயும் வினைதான் என் செயும் | அருணகிரிநாதர் | பாடல் வரிகளுடன் | LORD MURUGAN SONG
    #youtubeshorts #whatsappstatus #viral #youtube #trending #murugan #songs #tamil
    #அருணகிரிநாதர்
    #தமிழ்
    #கந்தரலங்காரம்
    #கந்தரலங்காரம் #அருணகிரிநாதர் #தமிழ்
    பாடல்: நாள் என் செயும்
    பாடல் தொகுப்பு: கந்தரலங்காரம்
    அருளியவர்: அருணகிரிநாதர்
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
    பாடல் 38 ... நாள் என் செயும்
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    ......... சொற்பிரிவு .........
    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
    ......... பதவுரை .........
    நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
    அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
    இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
    திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
    திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
    அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

КОМЕНТАРІ • 28

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 23 дні тому +2

    அப்பனே முருகா ❤❤

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 Місяць тому +2

    ❤❤❤என் முருகா என்னுடன் வாருங்கள் ❤❤❤

    • @ethistale
      @ethistale  Місяць тому

      🙏🙏🙏🙏🙏

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 День тому +1

    ஓம் முருகா

    • @ethistale
      @ethistale  21 годину тому +1

      🙏🙏🙏🙏🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 22 дні тому +2

    ஓம் முருகா போற்றி

    • @ethistale
      @ethistale  21 день тому +1

      🙏🙏🙏🙏🙏

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 21 день тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤

    • @ethistale
      @ethistale  21 день тому +1

      🙏🙏🙏🙏🙏

  • @MatheshwariMatheshwari-dz2dd
    @MatheshwariMatheshwari-dz2dd 2 дні тому +1

    Om muruga uruvaai aruvaai ulathaai ilathaai maruvaai malaraai maniyaai oliyaai karuvaai uyiraai kadhiyaai vidhiyaai kuruvaai varuvaai arulvaai kugane om Saravana bhavaya namah 🙏

  • @suguvaitheesh1358
    @suguvaitheesh1358 7 днів тому +1

    Omsaravana bhava 🙏 ♥️

    • @ethistale
      @ethistale  7 днів тому +1

      🙏🙏🙏🙏🙏

  • @mariyappanv254
    @mariyappanv254 4 місяці тому +4

    கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannmdu8167
    @kannmdu8167 3 місяці тому +5

    வெற்றி வேல் முருகா போற்றி போற்றி...❤❤

  • @kannmdu8167
    @kannmdu8167 Місяць тому +3

    மிகவும் அருமை...🎉🎉
    கந்தா, கடம்பா, கதிர்வேலா...
    ❤❤

    • @ethistale
      @ethistale  Місяць тому +1

      தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
      🙏🙏🙏

  • @SASMEDIAEVERGREEN-hu8bg
    @SASMEDIAEVERGREEN-hu8bg Місяць тому +2

    Om muruga thunai erupargal 🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  Місяць тому +1

      மேலும் மயிலும் துணை...
      🙏🙏🙏

  • @balajivadabadran7500
    @balajivadabadran7500 Місяць тому +1

    om sri sachinanda sarguruve charanam kapathu sami elloraiyum neeye thunai sami kapathu sami elloraiyum neeye thunai sami kapathu sami elloraiyum neeye thunai sami kapathu sami elloraiyum

    • @ethistale
      @ethistale  Місяць тому +1

      ஓம் சரவணபவ....
      முருகா இந்த அடியாரின் வேண்டுதல் யாவும் நிறைவேற்ற ஐயா....
      🙏🙏🙏

  • @devararajm8860
    @devararajm8860 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @ethirajajtyttt721
    @ethirajajtyttt721 9 місяців тому +2

    Muruga potri🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  2 місяці тому +1

      ஓம் சரவணபவ ....
      🙏🙏🙏

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 2 місяці тому +3

    ஓம் முருகா சரணம்

    • @ethistale
      @ethistale  2 місяці тому +1

      கந்தா கடம்பா கதிர்வேலா....போற்றி போற்றி🙏🙏🙏

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 Місяць тому +2

    ஓம் முருகா சரணம்

    • @ethistale
      @ethistale  Місяць тому +1

      வள்ளிமலை ஆண்டவன் துணை என்றும் உங்களுக்கு உண்டு...
      🙏🙏🙏