ஏன் இளவயது இதயநோய்கள்? | reason for heart problems?

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #heart #heartattack #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    what are the side effects of vaccine?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.bmj.com/co...
    www.healthline...
    www.livemint.c...
    Recommended Videos: heart attack prevention - • இரத்த அழுத்தம் குறைய இ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 86

  • @Imrankhan-ul8bt
    @Imrankhan-ul8bt 5 місяців тому +67

    இரவு ஒழுங்கான தூக்கம் இல்லை சார்..தீடீர் பயம் பதற்றமாக இருக்கிறது... அடிக்கடி விழிப்பு இருக்கிறது...நான் காபி கொஞ்சம் குடிப்பேன்...மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கிறேன்... இரவு பதட்டமாக இருக்கிறது சார்... தீர்வு சொல்லுங்க சார்...

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 5 місяців тому +18

    எனக்கு நீண்ட நாளாக இது குறித்து சந்தேகம் இருந்தது டாக்டர்.தெளிவு கிடைத்தது.நன்றி சார்.

  • @behappyalways11
    @behappyalways11 5 місяців тому +120

    இப்போ உணவு முறை சரி இல்ல sir. இப்போ யாரை பாத்தாலும் fried rice, shawarma, fast food item அதிகமா சாப்பிடுறாங்க.

  • @B1gstory
    @B1gstory 5 місяців тому +34

    நான் மொடோனா தடுப்பூசி எடுத்தேன் டாக்டர் கொஞ்ச நாளாக நெஞ்சை இழுத்துப் பிடிப்பது போன்று இருந்தது இப்ப ஓகே

  • @evergreen490
    @evergreen490 5 місяців тому +15

    தங்களின் கொரோனா அனுபவ பதிவு நம்பிக்கை தருவதாக இருந்தது தொடர்ந்து பதிவிட்டு வந்தீர்கள் விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை தெளிவு ஏற்பட்டது நன்றி

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 5 місяців тому +25

    அருமையான பதிவு. நல்ல விளக்கம் அளித்து பலரின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. பாராட்டுக்கள் நண்பரே ❤. தங்கள் சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🎉

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 5 місяців тому +20

    Very beautifully explained Dr 👏 👌 🎉🎉. Tq soooooo much Dr.

  • @Theeran-n9c
    @Theeran-n9c 5 місяців тому

    இன்றைய காலகட்டத்தில் தங்களது உடலை கவனிக்கவே மறந்து விடுகின்றனர். கண்ட கண்ட உணவுகளை கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவது. விடிய விடிய மொபைல் போன் யூஸ் பண்ணிக் கொண்டிருப்பது. தூக்கமின்மையை உருவாக்குகிறது. உடல் நிச்சயம் பாதிக்கப்பட்டு தான் ஆகும். தயவு செய்து உங்கள் உடல் மேல் அக்கறை கொள்ளுங்கள். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.
    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி.

  • @saivideos6047
    @saivideos6047 5 місяців тому +17

    Thank you sir. Can you also talk about the hcv vaccine for cervical cancer and should there be any benefit if married women takes it

  • @ராம்குமார்-ன4ங
    @ராம்குமார்-ன4ங 5 місяців тому +3

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா பல் மருத்துவம் பற்றிய தகவல்கள் கூறுங்கள் சார்

  • @devi9202
    @devi9202 5 місяців тому +10

    To avoid heart attack, one should avoid, liquor ,ciggerate and non veg.

  • @SuruthiPriya-0124
    @SuruthiPriya-0124 5 місяців тому +12

    Ennoda age 26,nit fulla romba pathatama iruku sir,bayama iruku mrng ana sari agiduthu 2 years intha problem iruku ena pananum nu sollunga doctor pls reply

  • @dharmgr5
    @dharmgr5 5 місяців тому +3

    அருமையான பதிவு. மிகவும் அருமையான கருத்துக்கள். மிகவும் நன்றி.

  • @usharavi2840
    @usharavi2840 5 місяців тому +4

    மிக நன்றி ஐயா.
    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @jayashree2496
    @jayashree2496 5 місяців тому +2

    Simply super sir Interested vedio ungalin varthai thelivu super sir Tq so much

  • @SankarSankar-e6p
    @SankarSankar-e6p 5 місяців тому +12

    Doctor lonely illness and anxiety varuthu sir atharku enna panna vendum

  • @selvinavaneethan853
    @selvinavaneethan853 5 місяців тому +6

    100/💯you are correct sir. After putting 3rd dose Niraiya perukku problem irukku

  • @angrybird-x3t
    @angrybird-x3t 5 місяців тому +3

    ஐயா... நான் கொரனா தடுப்பூசி எதுவும் போடவில்லை இது நல்லதா... கெட்டதா...நான் செய்தது சரியா... தவறா... இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதா?

  • @dinesh-pv
    @dinesh-pv 5 місяців тому

    Thank You Doctor. It was very informative. ❤️👍

  • @rajkumar-eo2vo
    @rajkumar-eo2vo 5 місяців тому +2

    கண்கள் வரும் தலைச்சுற்றல் பற்றி ஒரு video pls sir

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 5 місяців тому +3

    Thank you Doctor, மருத்துவர்களில் மாணிக்கம் அய்யா நீங்கள் ,நன்றி

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 5 місяців тому

    Romba nalla explain sonninga Dr .thank u

  • @jegajanandanselvaraj2312
    @jegajanandanselvaraj2312 5 місяців тому

    நன்றி டாக்டர் கார்த்திகேயன் சார்

  • @suvarnas.1658
    @suvarnas.1658 5 місяців тому +1

    2021 i have taken covi
    shield vaccination after 45 days I got brain stroke. That time my age was 46.as a woman I faced somany issues financial status bad and now too.

  • @NDhanapal-96
    @NDhanapal-96 5 місяців тому +15

    நல்ல விளக்கம் நன்றிகள் டாக்டர்..🎉🎉

  • @musathikali5061
    @musathikali5061 5 місяців тому +5

    Dr.Please make a vedeo for Heart volve disease ...

  • @babyowshyshows209
    @babyowshyshows209 5 місяців тому +14

    சோம்பேரி கண் பற்றிய சில தகவல் சொல்லுங்க சார்

  • @PalanisamyV-t6x
    @PalanisamyV-t6x 5 місяців тому +3

    அருமையான பதிவு.நன்றி❤

  • @tamilarasantamil1161
    @tamilarasantamil1161 5 місяців тому +17

    Great clarification doctor....

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 5 місяців тому +10

    i have lot of difference in breathing

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 5 місяців тому +4

    This sir is very knowledgeable 🙂

  • @imperishable_immortal
    @imperishable_immortal 5 місяців тому +2

    Sir, why IMMUNITY is not a measurable unit yet 🤔. Please clarify.

  • @harikarthik7345
    @harikarthik7345 5 місяців тому +2

    Covishield tha sir tamil nadu india la jasthiya potrukanga

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 5 місяців тому +1

    I had the same doubt on this vaccine doctor. I took 2 shots of covid shield vaccine.

  • @muthulakshmia2751
    @muthulakshmia2751 5 місяців тому +2

    Sir,please make a video about lower backpain

  • @RajalakshmiRajendran-t5s
    @RajalakshmiRajendran-t5s 5 місяців тому

    Ungal news supper thank you sir

  • @arulzelian336
    @arulzelian336 5 місяців тому +2

    என் மனைவி 2021 sep ல், fizer... Booster போட்டாங்க, அதன் விளைவு 10 மாதங்கள் கஷ்ட பட்டு 2022 oct மாரப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்😢😢😢

  • @SANAVISION-0911
    @SANAVISION-0911 5 місяців тому

    உண்மை தான் சார்.

  • @charubalamuthuswamy9639
    @charubalamuthuswamy9639 5 місяців тому

    Thank you dr nice explanation

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 5 місяців тому

    நன்றி டாக்டர் சார்

  • @shashee2841
    @shashee2841 5 місяців тому +19

    Sir i am 39 F ....After 3rd Booster I got peripheral Neuropathy ....head too foot taken all investigations...Mri ..doppler...echo all types of blood test everything is Normal but Have Inga complaints.....Numbness in hands and legs while sleeping ....don't know how long it will continue......

  • @selvakalai281
    @selvakalai281 5 місяців тому

    Thank you Doctor.

  • @Hari_Subramanian7
    @Hari_Subramanian7 5 місяців тому

    1:38 my life has become bad after covid(depression (many skin problems and scars),I become more skinny and stressed.I 'm more like an introvert..I need a good comeback like before...interest in life become⬇️

  • @Athirahindustani
    @Athirahindustani 5 місяців тому

    Astrazeneca was given in the west for a very long time nd many of my relatives nd their friends are dying nd suffering 😪

  • @trainlover7102
    @trainlover7102 5 місяців тому +1

    Super sir yesterday than sonnom today video veyralevel sir neenga ❤❤❤❤

  • @psp9705
    @psp9705 5 місяців тому +1

    கோவிட் ஷீல்டு இன்ஜெக்ஷன் போட்டவங்க யாராச்சும் இருக்கீங்களா 😂😂

  • @prathikshaa6668
    @prathikshaa6668 5 місяців тому +1

    Super sir... Thank you so much sir...

  • @ushaamohan4370
    @ushaamohan4370 5 місяців тому +2

    Great sir, thankyou 🙏

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 5 місяців тому +1

    Supper Doctor Thank-you Doctor.

  • @sudhak.s7251
    @sudhak.s7251 5 місяців тому +3

    Nandri Dr

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 5 місяців тому +1

    Nice information doctor..tqdoctor...

  • @amp651
    @amp651 5 місяців тому

    Drinks and fast food style main reason

  • @ravinsr69
    @ravinsr69 5 місяців тому

    இதுவரை கொரோனா தடுப்பூசி போடவில்லை அண்ணா 🙂😎

  • @christopherhanse
    @christopherhanse 5 місяців тому

    Can anyone explain in short in English please

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial 5 місяців тому

    Night food avoid pannaa pothum healthy ya irukalam

  • @amarajaya8536
    @amarajaya8536 5 місяців тому

    சார் லைவ் எப்படி பார்ப்பது எனக்கு தெரியவில்லை

  • @maheshvhare7929
    @maheshvhare7929 5 місяців тому +10

    Our Indian vaccine is best. We are so proud

  • @Athirahindustani
    @Athirahindustani 5 місяців тому

    Athmanirbhar is important. 🙏🏽

  • @mullaiprasath2452
    @mullaiprasath2452 5 місяців тому +1

    Thank you sir 🙏

  • @rajacbc
    @rajacbc 5 місяців тому +6

    Super explained sir

  • @rexnikhilcreation2897
    @rexnikhilcreation2897 5 місяців тому

    Thank Yu sir

  • @vijayakumarbhavani
    @vijayakumarbhavani 5 місяців тому +1

    True Sir.

  • @meenalsp7498
    @meenalsp7498 5 місяців тому +1

    Thank you sir

  • @chandrakk319
    @chandrakk319 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉nandri doctor

  • @rakshana4748
    @rakshana4748 5 місяців тому +3

    Super doctor 👍

  • @gurumurthy3306
    @gurumurthy3306 5 місяців тому +1

    Wonderful explanation doctor

  • @saruban.mmahalakshmi7373
    @saruban.mmahalakshmi7373 5 місяців тому

    Appaditha nenaikkirom

  • @Phoenix77766
    @Phoenix77766 5 місяців тому +1

    Thank you Doc!

  • @Hari_Subramanian7
    @Hari_Subramanian7 5 місяців тому

    Covid is back and H5N1.slowly increasing.stay safe makalle.

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 5 місяців тому

    நான் கொரோனா தடுப்பூசி போடவில்லை நான் நன்றாகத்தான் வாழ்கிறேன்

  • @chitraravi750
    @chitraravi750 5 місяців тому

    👌

  • @rajendranyaadhik993
    @rajendranyaadhik993 5 місяців тому

    Unmaiya pathivu sir

  • @sundars6773
    @sundars6773 5 місяців тому +1

    Very nice sir.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 5 місяців тому

    Sotrue doctor

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 5 місяців тому +3

    Super 👌

  • @balaji7803
    @balaji7803 5 місяців тому

    Doctor நான் ஊசி போட்டு கொள்ளவே இல்லை

  • @cinnathambi3468
    @cinnathambi3468 5 місяців тому +1

    Super sir

  • @AGPranavhjptf
    @AGPranavhjptf 5 місяців тому +1

    🌺🙏🙏💐💐

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 5 місяців тому

    Nanlam covaxin tha potenpa😅

  • @musathikali5061
    @musathikali5061 5 місяців тому +5

    Dr.Please make a vedeo for Heart volve disease ...

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 місяців тому

    Thank you🙏 doctor.