இந்த புற்றுநோய் குறித்த புரிதல் அவசியம் | Liver cancer symptoms in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024

КОМЕНТАРІ • 442

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 7 місяців тому +611

    அதிக பயங்காட்டாமல் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வோடு ஒரு சகோதரனைப்போல் பேசும் உங்கள் சேவை தொடரவேண்டும் டாக்டர்...❤

  • @srimathi9149
    @srimathi9149 7 місяців тому +287

    மக்கள் நலனில் இவ்வளவு அக்கறை எடுத்து காணொளி தந்தமைக்கு மிகவும்
    நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @gothandaramangothandaraman2894
    @gothandaramangothandaraman2894 7 місяців тому +94

    நோய்கள் வந்த பிறகு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மத்தியில், நோய் வராமல் இருக்க விழிப்புணர்வு பேச்சு. நன்றி டாக்டர்

  • @saruvenkat3770
    @saruvenkat3770 7 місяців тому +54

    My appa liver cancer la tha death 6 month aguthu avar drinks panna mattar yarukkum intha cancer varakkudathu miss you my appa

  • @Dvtamilsongs
    @Dvtamilsongs 7 місяців тому +6

    . ஒரு நோயாளி இப்பதிவை கேட்டால் குணமடைந்து விடுவார். அவ்வளவு அருமையாக , அழகாக பொறுமையாக பயப்படுத்தாமல் சொல்கிறீர்கள். மிக்க நன்றி ❤❤❤🇩🇰👌

  • @kr-nd8zk
    @kr-nd8zk 7 місяців тому +19

    அண்ணா இந்த நியூஸ் வந்ததிலிருந்து நிறைய வீடியோஸ் நிறைய டாக்டர் பேசுறதை பார்த்தோம் நீங்க சொல்ற மாதிரி தெளிவா புரியிற மாதிரி யாரும் சொல்லல முக்கியமா பயமுறுத்தாமல் நன்றி அண்ணா

  • @krishsrgm5822
    @krishsrgm5822 7 місяців тому +44

    எங்கள் நலனுக்காக மிக அருமையாக
    கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர் 🙏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 7 місяців тому +68

    சார் முதலில் எந்தெந்த புற்றுநோய்க்கு எங்கு வலி ஏற்படும்? என்ன அறிகுறி ஏற்படும் என்று சொல்லுங்கள் சார். பாதி பேர் அது தெரியாமல் தான் லாஸ்ட் ஸ்டேஜ் போயிடுறாங்க

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому +14

      கண்டிப்பாக

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 7 місяців тому +24

    அனைத்து நோய்களைப் பற்றியும் சிறப்பாக,தெளிவாக விளக்கம் அளிப்பதில் டாக்டருக்கு நிகர் வேறு டாக்டர்கள் இந்த தளத்தில் இல்லை சாதாரண மக்களும் புரியும்படியான விளக்கம்❤❤❤❤❤

  • @kumaresanl164
    @kumaresanl164 7 місяців тому +13

    ஒவ்வொரு இழப்பு ஏற்படும் போது சரியான நேரத்தில் உரிய விளக்கங்கள் கொடுத்து எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதர்க்குமிக்கநன்றிசார்..

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 7 місяців тому +29

    இனிய குழந்தை போன்ற குரல்வளம் கொண்ட பாடகியை இந்த வகை புற்றுநோய் மூலம் இழந்து விட்டோம் இதை மக்கள் அறிந்து கொள்ள தக்க நேரத்தில் இந்த கல்லீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தந்ந மருத்துவர் கார்த்திகேயனுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @ramyaeditz01
    @ramyaeditz01 7 місяців тому +16

    நன்றி சார் மக்களை நோய் வரமால் பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் அருமையாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோ மூலம் ஆரோக்கியமாக வாழ வழி காட்டுகிறீர்கள் மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏

  • @kcvenkatchalam635
    @kcvenkatchalam635 7 місяців тому +6

    வணக்கம் டாக்டர் நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழனும் இந்த ஜென்மத்தில் பிரியா மருத்துவ அட்வைஸ் யாரும் தரமாட்டார்கள் வாழ்க வளமுடன் சார்

  • @geets6349
    @geets6349 7 місяців тому +30

    Dr, you are not posting these videos for money. Really it helps a lot to the viewers. Please don't ever give up this service at any time🙏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 7 місяців тому +18

    பலரும் அறியாத பயனுள்ள மருத்துவகுறிப்புகளை தரும் Doctor அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nasreenbanu4579
    @nasreenbanu4579 7 місяців тому +34

    I personally thank you so much doctor I was very depressed because I have a gall bladder multiple stones I came to know this in full abdomen scan for (pcod) I took treatment for 1 year for gall bladder stone but last 5 months I don't take any treatment because of my financial situation after hearing about bhavadarni Mam's death, I was confused and worried so much, but ur video gave me a strength and hope thank you so much

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 7 місяців тому +9

    100% unmai dr...as a woman romba payama iruku ithu pathi yesterday google cheerch paninen neega video potutega please more videos upload woman's awareness

  • @hemamalini5445
    @hemamalini5445 7 місяців тому +23

    மிக முக்கியமான சிறந்த விளக்கம் 👏🏻👏🏻👏🏻👏🏻🎉🎉🎉👌👌👌💪🏻💪🏻

  • @dhivyadhivi6799
    @dhivyadhivi6799 7 місяців тому +8

    Sir my mother and my grandfather died of cancer ..so I am always worried about the possibility of inheriting cancer .. Is cancer hereditary, and if so, what precautions can I take to reduce my risk? Please reply doctor

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 7 місяців тому +26

    வணக்கம் சார் என் அம்மா வுக்கு கல்லிரல் புற்றுநோய் வந்து தான் இறந்து போனார் இப்பொழுது எங்களுக்கும் வருமா பதில் தர வேண்டுகிறேன்

  • @adimm7806
    @adimm7806 7 місяців тому +6

    Avasaiyama video sir. Correct time koduthu doubt clear pannirukinga. THANK YOU DOCTOR.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 7 місяців тому +6

    அற்புதமான விழிப்புணர்வு பதிவு டாக்டர் சார்

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 7 місяців тому +20

    நன்றி டாக்டர்..

  • @sahibnoor1000
    @sahibnoor1000 7 місяців тому +6

    தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @VasugiEkambaram
    @VasugiEkambaram 7 місяців тому +4

    நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களக்கும் ஆலோசனை தரும் வகையில் பதிவினை போடுங்கள் 🙏🙏

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 7 місяців тому +3

    நன்றி டாக்டர் சிறந்த தகவல்கள் நன்றி இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் இரவு வணக்கம்

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 7 місяців тому +12

    Krishnarppanam, super Dr, thank you for very good information to public, God bless him and his family long live good health and wealth 💐🙏🙇🏻‍♂️🫡👍👌

  • @sharmilayathish4543
    @sharmilayathish4543 7 місяців тому +6

    Doctor please talk about gall bladder stones and cancer...can gall bladder stone change into cancer.....

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому +2

      It is extremely rare. Don't worry

  • @sheejabalan1778
    @sheejabalan1778 7 місяців тому +6

    அறிவியல் பூர்வமாக விளக்கத்தை பொறுமையாக சினேகத்துடன் விளக்கம் தருகின்றர் டாக்டர்

  • @mariyalmariyal8691
    @mariyalmariyal8691 7 місяців тому +3

    Tq sir 💐🌹 கல்லீரல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அருமையாக தெளிவாக மக்களுக்கு சொன்னீங்க sir 🙏🙏🙏🙏 மிகவும் நன்றி sir 🎉🙏💯🌹💐 நீங்க எந்த நோயும் நொடியும் இன்றி எல்லா செல்வ வழங்களையும் பெற்று வளமோடு வாழ்க sir 🙏🙏🙏🙏🌹💐💯💯💯💯👍👌

  • @Undecided_Love
    @Undecided_Love 7 місяців тому

    Ennoda appa recent ah intha cancer la tha iranthutanga...... jaundice vanthathunala check pana ponom .....just endoscopy pannitu result kaga wait pandrom athukula iruanthutanga......kandippa inthapathi awareness vendum.....

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 7 місяців тому +4

    Sir, Please give a advice and information about gallbladder Cancer too.

  • @mohamednijas9231
    @mohamednijas9231 7 місяців тому +2

    Thanks for the video doctor awareness in the correct time.
    I have a gallbladder polyp (2.7mm) , i was afraid after hearing the recent news

  • @rajeshvaradhan3400
    @rajeshvaradhan3400 7 місяців тому +1

    Dr...... Cervical spinal cord demyelination problem பற்றி ஒரு ஆலோசனை வேண்டும் sir

  • @RenukaRaja-k5w
    @RenukaRaja-k5w 7 місяців тому +3

    Unga explanation romba nalla eruku dr. God bless abundantly

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 7 місяців тому +2

    Thank you for the timely information.( Pavatharini)

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 7 місяців тому +4

    Thanks doctor your speech is very simple and easy understand all levels peoples
    Once again thanks your service wish to continue by more MSG

  • @vadijega1720
    @vadijega1720 7 місяців тому +3

    Thank you so much to your perfect explanation . You are the best doctor.👏👏

  • @dharshan5214
    @dharshan5214 7 місяців тому +1

    சார் என் அம்மா வுக்கு கேன்சர் கை வலி பல வருடங்களாக இருக்கிறது வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மெடிக்கலில் மருந்து வாங்கி வாங்கி சாப்பிட்டு உள்ளார் கை எலும்பையே அழித்துவிட்டது என்று எங்கள் அம்மாவை காப்பாற்ற முடியுமா சார் 3 4 ஸ்டேச் போயிடுச்சு டாக்டர் சொல்கிறார்கள் தங்களது போன் நம்பர் கிடைக்குமா சார் நீங்கள் எந்த ஊர் சார் என் அம்மா வை காப்பாற்ற முடியுமா சார் என் அம்மா பாவம் சார் பிளீஸ் காப்பாற்ற உதவி செய்யுங்கள்

  • @abinayas828
    @abinayas828 7 місяців тому +1

    Sir please kindly made video about hepatitis B clearly. is this curable completely?

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 7 місяців тому +3

    Hatsoff to you, Dr,very good explanation. Thank you very much. God bless you and your fly.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mekalakeena3582
    @mekalakeena3582 7 місяців тому

    Good explanation sir... En son ku liver hemangioma ku treatment eduthutu irukom... 1month la irunthu now 15months tablets kuduthutu irukom.. pls explain about liver hemangioma

  • @meenachi8145
    @meenachi8145 7 місяців тому +1

    Hair டைய் போட்டால் கேன்ஷர் வருமா சார் ? எந்த மாதிரி டைய் தலைமுடிக்கு அடிக்கலாம் அதை பற்றி வீடியோ பொடுங்க சார் please

  • @sundarammani1842
    @sundarammani1842 7 місяців тому +9

    Dr, வணக்கம், Is there any common examination for all types of cancer? or separately testing for each Organ. And which is the best test to exactly finding out the stage-I cancer. Please reply Sir.

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому +8

      Sir, very soon my next video is going to be on this topic only. I will explain to you clearly in that video

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 7 місяців тому +6

    THANK You Dr..Migavum Nandri Dr..🙏🙏🙏

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 7 місяців тому +4

    Very good, informative, useful explanation 🙏🙏

  • @pradeepkumar-pv3kn
    @pradeepkumar-pv3kn 7 місяців тому +5

    God blessing to you sir...
    Thanks for your information 👍

  • @kohkalm8742
    @kohkalm8742 7 місяців тому +2

    Thank you Doctor,
    Valga valamudan

  • @amudhasaravanan2195
    @amudhasaravanan2195 7 місяців тому

    அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி Dr. 🙏

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 7 місяців тому +2

    Excellent educative health awareness video. Thanks doctor. Greetings from New Zealand.

  • @rubajeyam8082
    @rubajeyam8082 7 місяців тому +4

    So very clean explained sir thank you so much

  • @sundarapeb
    @sundarapeb 7 місяців тому +3

    As good Dr. Makes everyone knowledgeable. We are non known about this cancer cell and how it acts. From your explanation I came to know what is cancer.. very good explanation Dr.. thanks

  • @damodaramr9724
    @damodaramr9724 7 місяців тому +2

    Great service Doctor,thanks a lot
    God bless you

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 місяців тому +3

    Ok ஐயா. 😢😢. My father died due to புற்று நோய்.he never smoked or had சாராயம் 😢😢

  • @shanthakumari1593
    @shanthakumari1593 7 місяців тому +1

    மிக்க நன்றி. டாக்டர். தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @thamilselvi4661
    @thamilselvi4661 7 місяців тому +1

    Really superb informations. Nice speech. Can you pls post regarding about SLE disease reduce factors and what can we do to reduce that disease sir. That's is very beneficial to all. Pls sir will you post it

  • @vishwars1278
    @vishwars1278 7 місяців тому +7

    Well explained for common people like us. Thanks Dr🙏

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 7 місяців тому +2

    Fantastic exlpanation dr sir, We feel relaxed,..🙏🙏🙏🎉🎉🎉

  • @NirmalaSuyaraj-vo5if
    @NirmalaSuyaraj-vo5if 7 місяців тому

    Thank-you for yr information about liver cancer.God bless you and your family.

  • @behappyalways11
    @behappyalways11 7 місяців тому +5

    35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை கவனித்து பார்க்க வேண்டும்

  • @kibij
    @kibij 7 місяців тому

    Can you please explain about prostate cancer and precautions Many Indians (men) doesn’t even know about prostate cancer

  • @bangaloresailesh
    @bangaloresailesh 7 місяців тому +3

    Sciatica problem... Could you please discuss Doctor

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому

      I did not do this video in detail. Very soon i will do a video on this

  • @dhivyabharathi2498
    @dhivyabharathi2498 7 місяців тому

    Hi sir romba arumaiyana vilakkam,romba nanri sir unga vizhipunarvukku 🙏
    nama dinner before sunset sapdrapo (like intermittent fasting )nama cells lam themselves they will repair nu solrangale.......adhapathi oru video podunga sir detailed ah please ....

  • @balamurugan6100
    @balamurugan6100 7 місяців тому +7

    நீங்க ஒரு கடவுள் சார் ❤

  • @Lazycoupletales
    @Lazycoupletales 7 місяців тому

    Sir , i am having liver cirrhosis but reason still not sure,all test are negative taking medicine.( And i studied in VVhss gandarvakottai) happy to see you in YT

  • @thulasidharanvk2027
    @thulasidharanvk2027 7 місяців тому +3

    Sir post a video for verecocele...!!

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 7 місяців тому +1

    Sir..waitng for this...what is timely going...Tq for ur awareness sir..

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 місяців тому +2

    அருமையான விளக்கம் நன்றி 🎉

  • @ravig3262
    @ravig3262 7 місяців тому +2

    May be Dr can put another video of Cancer treatments options in India and overseas

  • @shahithanisha9265
    @shahithanisha9265 7 місяців тому +1

    Romba azhaga porumaiya soldringa Doctor eanakku nurai iralla thanni senthu irukkurhu 50ml eaduthudanga iruthalum muchi vida kastama irukku Doctor innum 50ml nir irukku eannala Vali thaanga mudilala thirumbavum nir edukka soldranga doctor ninga naa eanna sapidala doctor iam shahitha pallavaram

  • @sharmivkt5595
    @sharmivkt5595 7 місяців тому +1

    என் husband ku hepatitis b irugu avaru 2 years tablet eduthutu irugaru ethanala ethana problem varuma sir... age 32.

  • @Shivanshivan-ed5rh
    @Shivanshivan-ed5rh 7 місяців тому +8

    Very useful information sir..Thank you doctor

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 7 місяців тому

    Well explained Dr.thank you very much greetings from Switzerland 🇨🇭

  • @SuganyaSathya-vl1co
    @SuganyaSathya-vl1co 7 місяців тому +1

    Thanks for Ur valuable msgs. Appreciate Ur effort doctor

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 7 місяців тому +7

    Very clear and useful information about liver cancer sir it's as usual good video 🎉❤

  • @murugesusri403
    @murugesusri403 7 місяців тому +1

    Very good explanation. Thank you for sharing.

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 7 місяців тому +22

    Tattoos போடுவாதனால் எப்படி என்று சொல்லியிருக்கலாமே!!!
    நிறைய பேர் போட்டுட்டு திரியாறாங்க. Please சொல்லுங்க Dr 🙏🙏🙏

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому +1

      தனி வீடியோவாக சொல்கிறேன்

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 7 місяців тому +2

    multiple hemangiomas in the liver. இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா சார்.

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому +1

      Hemangioma ரத்தக் கட்டிகள் குறித்த புரிதலுக்கு ஒரு வீடியோ தேவை. கூடிய சீக்கிரம் பதிவிடுகிறேன்

  • @anandkumarpadmanabhan2931
    @anandkumarpadmanabhan2931 7 місяців тому

    Valuable and useful info Dr. Thank you for the awareness advise and guidance

  • @balavarathan540
    @balavarathan540 7 місяців тому +1

    பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர் சார்

  • @maheswarijayaprakash5290
    @maheswarijayaprakash5290 7 місяців тому +1

    Sir🙏 God will not come and help directly to all humans... it's happen People like you only... Thank god🙏

  • @soundariragav8479
    @soundariragav8479 7 місяців тому +4

    Any spesific blood test sir?

  • @Sankarps1982
    @Sankarps1982 7 місяців тому +4

    🙏 சார் டீ காபி அதிகமாக குடித்தால் கல்லீரல் புற்று நோய் வருமா ???

  • @marybavanthi9657
    @marybavanthi9657 7 місяців тому +2

    Good informative message
    Thanks Dr ❤

  • @meenakshi9341
    @meenakshi9341 7 місяців тому +1

    Thank you very much doctor good fine.🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @Jan-p2l
    @Jan-p2l 7 місяців тому +7

    Pancreatic cancer pathi solunga doctor

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 7 місяців тому +1

    . Clear explanation thank you so much dr.

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 7 місяців тому

    சார், எந்த பரிசோதனை புற்றுநோயை கண்டறிய முடியும், அந்த பரிசோதனைக்கு என்ன பெயர், எவ்வளவு செலவாகும், வீடியோ போடுங்க சார்

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 7 місяців тому

    Please say about pancreatic cancer. Whether chronic pancreatitis (hereditary) turn into cancer. How much percentage. Thank u

  • @glakshmikrishna851
    @glakshmikrishna851 7 місяців тому +3

    Thankq doctor help fuel masg🙏

  • @sivanathan9867
    @sivanathan9867 7 місяців тому

    மிக அற்புதமான பதிவு.
    நன்றி doctor.

  • @deepanamashivayam9546
    @deepanamashivayam9546 7 місяців тому +2

    Sir , what about food supplements??will it cause damage to liver

    • @drkarthik
      @drkarthik  7 місяців тому

      There could be. But the present knowledge is limited regarding food supplements

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 7 місяців тому

    தங்களின் விழிப்புனர்வு வீடியோ அருமை பாராட்டுக்கள் டாக்டர்....

  • @gunaavathi.s8151
    @gunaavathi.s8151 7 місяців тому

    மிக அருமையான விளக்கம். நன்றி டாக்டர்

  • @ilavarasi9495
    @ilavarasi9495 7 місяців тому +2

    Thanks for sharing doctor 🙏

  • @yashikas1816
    @yashikas1816 7 місяців тому +2

    Thank you for your information....

  • @Stella-o7e8j
    @Stella-o7e8j 7 місяців тому

    நல்ல கருத்து டாக்டர் பயனுள்ள தகவல் நன்றி

  • @padmavathya9413
    @padmavathya9413 7 місяців тому +3

    Thank you very much for this video.

  • @vinodivi9011
    @vinodivi9011 7 місяців тому

    Hi sir 🙏 I have gastric problem and sinus problems and obycity problem and I have two delivery operation now I'm Herbalife nutrition use pandren morning food only I'll in take sir first afresh next shake matt after half hour once One glass of water I'll drink per 10 glass drink

  • @RagupathykRk
    @RagupathykRk 7 місяців тому +1

    மிக்க நன்றிகள் பல ஐயா. உங்களுக்கு.