எம்ஜிஆர் பேசிய இங்கிலீஷ்..... திலகவதி, IPS தகவல்.

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 142

  • @masthanfathima135
    @masthanfathima135 10 місяців тому +47

    திலகவதி அம்மா வணக்கம்.
    தலைவரைப்பற்றி நல்ல பல
    தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 9 місяців тому +11

    கடல் வற்றினாலும் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் வற்றாது. 36 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒவ்வொரு செய்தியாக வந்து கொண்டே தான் இருக்கிறது. 70 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதருக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருப்பது உலக வரலாறு. டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் உண்மையான குணத்தையும், புகழையும் நினைவு கூர்ந்த திலகவதி I.P.S. அவர்களுக்கு நன்றி. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

  • @subramanians4655
    @subramanians4655 10 місяців тому +32

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கு அர்த்தமே பொன்மனசெம்மல்தான். 🙏🙏🙏

  • @RamanVenu-n9b
    @RamanVenu-n9b 9 місяців тому +13

    அருமை அருமை இந்த மிடிய பணி சிறப்பாக உள்ளது இந்த திரு திலகவதி அம்மையார் அவர் களுக்கு‌ எம் ஜி ஆர் ஏழைகள் மீது எப்படி பற்று உள்ளது ‌மக்களுக்கு வெளிபடுத்திய இந்த மிடிய வுக்கு வாழ்த்துக்கள்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 10 місяців тому +19

    அருமை சகோதரி. தலைவர் ன் ஈகை க் குணம்.. மணி தா பினமிக்க தலைவர்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 10 місяців тому +24

    அவர்தான் எங்கள் எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்❤❤❤

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 10 місяців тому +8

    உங்களை போன்றவர்கள் மேலும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்து அவரை பற்றி எல்லோரும் குறிப்பாக புதிய சந்ததி அறிய வழிவிட வேண்டும்

  • @anbazhagansubramanian4723
    @anbazhagansubramanian4723 10 місяців тому +33

    பயிற்ச்சிகாலத்தில்
    பதவிஉயர்வு கொடுத்த மஹான்
    எங்கள் தங்கத்தலைவன்
    #எம்ஜிஆர்🙏

  • @premachakku1031
    @premachakku1031 10 місяців тому +14

    Wonderful information by our former IPS Thilagavathi. MGR had always been great.

  • @k.gnanachandrank.gnanachan2844
    @k.gnanachandrank.gnanachan2844 10 місяців тому +16

    Super madam Thailaivaàaaaaa the greatest

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 9 місяців тому +7

    🙏🏻🌹 வணக்கம், வாழ்த்துக்கள் அம்மா. நன்றி... நன்றி.... நன்றி. ஓங்குக எம்ஜிஆர் புகழ்.

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 9 місяців тому

      நீங்க சொல்லலேன்னா அவர் புகழ் ஓங்காதா😂?

  • @gunavathikumaraguruparan4123
    @gunavathikumaraguruparan4123 10 місяців тому +10

    Super madam, thank you

  • @mohanrajee1836
    @mohanrajee1836 10 місяців тому +31

    வாழ்ந்தவர் கோடி, வீழ்ந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், நம் தலைவர் மட்டுமே.

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 10 місяців тому +41

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @parameswaran-9217
    @parameswaran-9217 10 місяців тому +11

    Amazing Leader M.G.R Makkal Thilagam .His history has to know all walks of life, esp,School,college,pH.D, so on,MGR. Manidan allaa, God thann, MGR Chief minister Aana piragu dirithum mattram illamal up and down parkkamal avar nadandu konda sarithram Everest sigrarathai Thottuvittsfu.So continu your service and Get God Grace and your family ❤️🙏 will get all good NARBHAVI.Tku.I am Indian living in Kerala after spendin my life in Tamilnadu.Tku.

  • @somasundaramarumugampillai4795
    @somasundaramarumugampillai4795 10 місяців тому +6

    thank u mam. watching this with tears in my eyes. God bless u

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 9 місяців тому +5

    ஒரு தாய் மக்கள் நாம் என்போம்.
    ஒன்றே எங்கள் குலம் என்போம்.
    தமிழாய், தமிழராய், தமிழகத்தின் தன்னலமற்ற தனயராய்.
    எங்கள் வீட்டுப் பிள்ளையாய்,
    ஏழைகளின் தோழராய்,
    புன்னகை மன்னராய்,
    பொன் மேனி பொன்மனச் செம்மலாய், என்றும் இந்த பூமியில் வாழ்ந்த, வாழும் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் அவர்களுடைய புகழ். 🌹🌹🌹⚘️⚘️⚘️🌷🌷🌷🌲🌲🌲✌️

  • @rajeswaris6183
    @rajeswaris6183 10 місяців тому +12

    The one and only M G R great human being mam we always appreciate you mam

  • @rajamahendrankalyanasundar4026
    @rajamahendrankalyanasundar4026 10 місяців тому +15

    Great humanbeing who will be admired and worshipped by all class of people for centuries.An immaculate stalwart. Long live MGR name and fame

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 10 місяців тому +14

    The One And Only Legend, Excellent Leader Who Lived For The People And Liked By People, The Great M G R

  • @indirashunmugam4492
    @indirashunmugam4492 9 місяців тому +2

    Wonderful information indeed. Thank you Madam Thilagawathy.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 10 місяців тому +18

    excellent mam

  • @nagarajg5200
    @nagarajg5200 10 місяців тому +17

    Very great man Dr MGR and great super actor World Fames god Mgr only No any actor in Tamil

  • @natesankr4491
    @natesankr4491 9 місяців тому +3

    திலகவதி அம்மாவை பாராட்ட கடமை பட்டுள்ளோம்

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 10 місяців тому +13

    M G R IS REAL HIMANITARIAN ; BEING A IPS MADAM THILAKAVATHI TELLING VERY GOOD VALID ERTICATE

  • @gemininagaraj7521
    @gemininagaraj7521 10 місяців тому +23

    அணையாத அடுப்பு
    அய்யாவின்
    சிறப்பு

  • @vegaperumal9305
    @vegaperumal9305 Місяць тому +2

    Puratchi Thalaivar his a very great man.Man Of God.Bless him forever.

  • @rajusekar3898
    @rajusekar3898 10 місяців тому +14

    The great puratchi thalaivar

  • @k.soundararajan5846
    @k.soundararajan5846 8 місяців тому +1

    அம்மா புரட்சிதலைவர் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நன்றி நன்றி ❤

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 10 місяців тому +15

    Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader 🙏🙏🙏

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 10 місяців тому +8

    MGR uyardha ullam
    Makaltilgam.
    Very great aya Makaltilgam

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 9 місяців тому +7

    MGR க்கு நிகர் வேறு யாரும் இல்லை.
    வாழும் தெய்வம்.
    அவர் ஒருவரே.

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 8 місяців тому +1

    Thanks a lot mam🙏MGR is always great,God in human form 🙏🙏🙏

  • @selvaraj7025
    @selvaraj7025 9 місяців тому +4

    அருமை மக்களுக்குக்கானதலைவனாமக்களைபற்றிதானேசிந்திப்பார்
    இப்படியானதலைவர்மக்களுக்குஇனிகிடைக்கபோவதில்லை

  • @msubikshan782
    @msubikshan782 9 місяців тому +12

    எட்டாவது வள்ளல், அவர் இன்னும் வாழ்ந்திருக்கவேண்டும் என மனது ஏங்குகிறது

  • @kalasamyg9156
    @kalasamyg9156 10 місяців тому +9

    Super MGR great

  • @sundarsundar3157
    @sundarsundar3157 10 місяців тому +9

    வறுமையின் கஷ்டத்தை சிறு வயதிலேயே அனுபவித்த காரணத்தால் மற்றவர்கள் கஷ்டப் படக் கூடாது என்ற எண்ணம் எம்ஜிஆரின் குணமாக இருந்துள்ளது.
    இவங்க பேசும்போது (11.45) கான்ஸ்டபிள் வேலைக்கு ஷார்ட் ஹாண்ட் (shorthand) (100 பேர் ஆங்கில ஷார்ட் ஹாண்ட் படிக்க வந்தால் 10 பேர் பரீட்சை வரை போய் 3 பேர் பாஸ் பண்ணும் விஷயம் அது. இப்போது ஆண்கள் இதில் குறைந்து வருகிறார்கள்) நன்கு ஷார்ட் ஹாண்ட் படித்தவர்களும் கான்ஸ்டபிள் ட்ரைனிங் ல் இருந்தார்கள் என்று இவர் சொல்வது நம்புவதற்கு சிறிது கஷ்டமாக உள்ளது. ஏனெனில் இங்கு மட்டுமல்ல வெளிநாட்டில் கூட , சம்பளம் அதிகம் குடுத்தாலும் நல்ல ஸ்டெனோ கிடைப்பதில்லை. M.A யை விடுங்க சேர்ந்து அஞ்சு வருஷம் கழித்தால் எல்லோரும் B.A அப்புறம் ( நானும் M.A தான்) M.A தான்.

    • @user-ap54
      @user-ap54 7 місяців тому

      You are wrong. What she said at 11 45 was true at that time. She is talking of late 1980’s and there were several overqualified people. Shorthand and typewriting was learnt as a matter of routine by many during those days for a job. What she said is that there were overqualified people with knowledge of typing, shorthand etc for Constable job. Such people could be utilised at better positions and places. Nothing wrong or unbelievable in this.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +8

    அப்பா ஒருஅதிசயமானவர் 👸

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 9 місяців тому

      yaaru unga appa MGR ah?
      (Sotthula pangu tharattum nu ennaaama actu kudukkuriye, appa loppannu🤣🤣🤣🤣🤣)

  • @sithymazahira805
    @sithymazahira805 10 місяців тому +10

    A great person we have lost we are unfortunate

  • @gobi2134
    @gobi2134 10 місяців тому +21

    என்னா ஒரு கடவுளப்பா இது போல ஒரு கடவுள் கோவிலில் கிடையாதப்பா அடேயப்பா ஆண்டவனே

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 9 місяців тому +1

      அட அட அட ஆமாாாப்பா.. ரொம்ப பம்முறியேப்பாா.
      வீட்ல அப்பா அம்மாவ சாப்டீங்களான்னு ஒரு வார்த்தை கேட்கமாட்ட.. ஆனா இங்க வந்து பம்மோ பம்முன்னு பம்முறியேப்பா..!😂

  • @madras2quare
    @madras2quare 8 місяців тому +1

    நமஸ்காரம் மேடம். மேடம் எங்கள் இதயதெய்வம். ஊரும் உலகமும் கொண்டாட வேண்டிய, ஆனால் கொண்டாட மறந்த எங்கள் அற்புதமான விருப்பத்திற்குரிய இதயதெய்வம். வாழ்க வளர்க எங்கள் இதயதெய்வத்தின் புகழ்.

  • @KumardoraiApache
    @KumardoraiApache 10 місяців тому +9

    Great MGR.

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 8 місяців тому +1

    Super message to all..

  • @vaathiyarnesan1322
    @vaathiyarnesan1322 9 місяців тому +4

    அவ்வப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றிய பேட்டி வீடியோக்களை தொகுத்து வகுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

  • @kalidoss.jayaraman.jayaram9322
    @kalidoss.jayaraman.jayaram9322 10 місяців тому +9

    Engal kankanda theivamMGR.

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 9 місяців тому

      பெத்த அப்பா அம்மா பத்தி இப்படி ஒரு நாளும் பேசமாட்ட...ஆனா இங்க வந்து இப்படி ஆக்ட்டு குடுப்ப இல்ல😂.!?

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 10 місяців тому +7

    Dr MGR IYYA IS GREAT GOD 🎉🎉🎉

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 9 місяців тому

      அப்போ, உங்க குடும்பம் கும்புடுற GOD என்ன?

  • @kavithakrishna7729
    @kavithakrishna7729 9 місяців тому +4

    அவருக்கு.நிகர்அவரேதான்.கண்டவனெல்லாம்அவரைப்.போல.என்றுஉபமானபடுத்தி.பேசும்.போது.வலிக்கிறது...அவரை.போல.இனி.யாரும்.வரபோவதில்லை....

  • @ranganathanb3493
    @ranganathanb3493 9 місяців тому +4

    💗💜மன்னனை நினைக்காத நாளில்லையே..!

  • @sivapragasam8617
    @sivapragasam8617 9 місяців тому +3

    புரட்சித்தலைவர் போல் இனி மேல்எவனுமபிறக்க
    போவதில்லை

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 9 місяців тому +5

    தங்கத் தலைவா❤

  • @UngalJVS
    @UngalJVS 10 місяців тому +11

    தங்கத்தலைவன்

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 9 місяців тому +3

    Our MGR is the greatest leader in the world .

  • @zestsociety54
    @zestsociety54 8 місяців тому +1

    தலைவர் பற்றி பேசினால், கேட்டால், பார்த்தால் பேரை எச்சரிக்கை மண் போதும் மகாழ்ச்சியாய் இருக்கிறது

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 9 місяців тому +2

    Super madam thank you

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 9 місяців тому +4

    That was his greatness.Great MGR'S Pugazhu vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 10 місяців тому +6

    Superb

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 10 місяців тому +5

    M. G. R. Ezhaigalin iraivan allo

  • @sreesai7801
    @sreesai7801 10 місяців тому +50

    நிறைகுடம் தலும்பாது என்பார்கள் அது தான் புரட்சி தலைவர் பொன்மனசெம்மள் மக்கள் திலகம் பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் ஐயா அவர்கள் புகழ் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்

    • @Ravikumar.A
      @Ravikumar.A 10 місяців тому +5

      "நிறைகுடம் தளும்பாது" & "பொன்மனச் செம்மல்" என்று திருத்திக் கொள்ளுங்கள். தமிழைத் "தமிழாக" எழுதுங்கள், அல்லாமல் 'தமிலாக" எழுதாதீர்கள்!

    • @selvaraajvp9178
      @selvaraajvp9178 10 місяців тому +1

      ​@@Ravikumar.A❤

    • @SelvaKumar-qp3ch
      @SelvaKumar-qp3ch 10 місяців тому

      ❤😮😮😮😮😅

    • @Good-po6pm
      @Good-po6pm 10 місяців тому +1

      தமிழைத் தமிழாக என்று வருமே ​@@Ravikumar.A

    • @TFSC-h2q
      @TFSC-h2q 9 місяців тому

      🎉

  • @mallikar9389
    @mallikar9389 9 місяців тому +4

    அவரு..தமிழ்நாட்டிற்க்கு..செய்த.செயல்.கொடுத்தது.இப்ப..தமிழ்நாட்டில்.யாரு

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg 9 місяців тому +3

    Mgr g is the best of great
    God of lord

  • @ksathanandan2478
    @ksathanandan2478 9 місяців тому +5

    எம்ஜிஆர் பெறுமை பற்றி பேசும் நீங்கள் போற்ற தக்கவர் (திலகவதி IPS அவர்கள்)

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 9 місяців тому +2

    MGR is Great Leader in Tamil nadu

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 9 місяців тому +2

    Mgr is a great politician not equal no one

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 10 місяців тому +4

    M. G. R. Ellarukkum roll model. Bakkiyaraj vijaya kanth all cine actress exetra exetra

  • @ravip2090
    @ravip2090 13 днів тому +1

    Engal Thalaivar always mass

  • @bhavieshna.
    @bhavieshna. 10 місяців тому +5

    Mgr God

  • @moorthiselvi5319
    @moorthiselvi5319 10 місяців тому +9

    Paary vallal m g r

  • @kavimani1374
    @kavimani1374 9 місяців тому +2

    One of the non corrupted leader sacrifice all life for people of welfare

  • @anandhanbk3661
    @anandhanbk3661 9 місяців тому +1

    திலகவதி வேலூரில்‌அவர்கள் செய்த சோதனை.

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 10 місяців тому +7

    Super mam

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 9 місяців тому +1

    அவர் ஒரு மாமனிதர்

  • @sekars3429
    @sekars3429 9 місяців тому +2

    இனி இந்த உலகம் என்று காணும் இன்னுமொரு எம் ஜி ஆரை.

  • @mksubramanian2954
    @mksubramanian2954 5 місяців тому +1

    Super madam

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 8 місяців тому

    Actually Tamilnadu state and the people there , are the most gifted in this WORLD. Because they had a best CM for their state.
    Really something GREAT.

  • @kothandaramang334
    @kothandaramang334 8 місяців тому

    அதிமுக கார்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 8 місяців тому

    MGR was really a good mankind person. Eventhough he was not a tamilian by birth, he had done so many good things to the Tamil people .He is an unforgettable man in tamilnadu history. Especially he took more interest in the welfare of poor by monitoring the rice price in control.

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 2 місяці тому

    MGR ennum...
    Kodai Vallalin perumayum...
    Alla alla kurayatha...
    Akshaya paathuram....
    One of the
    World Greatest Person....
    Yezhaigalin Idhaya Deivam ...
    Namathu...
    Puratchi ...
    Thalaivar ...
    Bharatha Rathna ..
    Dr. MGR👍👍👍👍👍👌👌👌👌

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 9 місяців тому +1

    புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி 😢😢

  • @veeranp6848
    @veeranp6848 9 місяців тому +1

    it's great.........

  • @sriagasthiyarsrilobhamatha5430
    @sriagasthiyarsrilobhamatha5430 9 місяців тому

    BEST PROGRAMME

  • @murugesanthimmarayagounder7365
    @murugesanthimmarayagounder7365 9 місяців тому +1

    MGR the great

  • @jeyanth5721
    @jeyanth5721 10 місяців тому +5

    In 1981 there was no computer

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  10 місяців тому +5

      தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் 1981ல் வந்து விட்டது...

    • @shangeetha6903
      @shangeetha6903 9 місяців тому

      ua-cam.com/video/Fzrm_STbJ6I/v-deo.html You can watch this MGR movie released in 1971 @ 31.49. The college itself has a computer.

  • @jesurajjesuraj8258
    @jesurajjesuraj8258 9 місяців тому +2

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 9 місяців тому +1

    Mgr means generosity and golden heart

  • @balasutharammoto6572
    @balasutharammoto6572 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @vasujohn8485
    @vasujohn8485 9 місяців тому

    Man of God. ❤Rip 🙏

  • @nandakumarts5830
    @nandakumarts5830 8 місяців тому

    Unmai

  • @thomastanthony2630
    @thomastanthony2630 10 місяців тому +11

    MGR is reborn as Annamalai IPS president BJP known as dark MGR.

  • @ganapathip484
    @ganapathip484 9 місяців тому

    👍👍👍👏👏👏

  • @ChellappanSima
    @ChellappanSima 8 місяців тому

    நாடக சபாவில் தமிழ் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார்களாம்
    அப்போது ஏற்றுள்ளார்

  • @amudhabaskar600
    @amudhabaskar600 7 місяців тому

    mgr gold man thanga thalaivan

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 8 місяців тому

    My hero

  • @rupkumar9694
    @rupkumar9694 9 місяців тому +1

    No more word talk about in english Puratchithalavar MGR.

  • @jeevakrishnamurthy2384
    @jeevakrishnamurthy2384 9 місяців тому +1

    In 81 there was no opportunity to learn about computer.

    • @nallvazhai7380
      @nallvazhai7380 8 місяців тому

      No, that was the beginning of computer.

  • @aravinda5745
    @aravinda5745 8 місяців тому

    🎉

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 9 місяців тому +2

    Ulaga athisaya piravi oruvarthaan, athu Makkal Thilagam thaan. Vaalghe avarin pughal

  • @kanagamanikpk3521
    @kanagamanikpk3521 9 місяців тому +1

    ❤👃

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 8 місяців тому

    MGR Not Spoken Any Time in English with Press or in any Meeting

  • @KarpagaLingam-d4u
    @KarpagaLingam-d4u 8 місяців тому

    Late MGR actor & T.N.CM gifted to the people ,he is living King dharam unlimited, offer welfare schemes etc.
    Hello RK ♥️ Bangalorean

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 10 місяців тому +10

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤