சிலம்பம் வளர்த்த எம்.ஜி.ஆர் ll M.G.R nurtured Silambam ll திரு.ஷேக் உஸ்மான்

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 135

  • @kamalsk3339
    @kamalsk3339 4 роки тому +41

    தாயை காத்த தனையன் படத்தில் வரும் இந்த சிலம்பம் சண்டை காட்சிக்காக பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.தலைவரின் ஸ்டைலை ஸ்டைல் தான்

  • @இந்தியன்தமிழன்

    என் தலைவர் MGR அவர்களைப்பற்றி
    திரு உஸ்மான் ஐயா அவர்கள் கூறியதை நான் பெருமையுடன் உஸ்மான் அவர்களை நான் மதித்து தலைவணங்குகிறேன். வாழ்த்துக்கள்-

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 4 роки тому +37

    அருமை அருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வெல்க பேட்டி எடுத்த நெறியாளர் க்கும் பேட்டி கொடுத்து உஸ்மான் பாய்க்கு நன்றி

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 4 роки тому +60

    அனைத்து வகையான சண்டை சம்பந்தப்பட்ட கலைகளுக்கும்
    ஒரேயொரு வாத்தியார் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
    தலைமுறை ஆயிரம் ஆனாலும் அழியாத புனிதமான புகழ் பெற்ற ஒரே ஒரேயொரு தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏

  • @cammy12.
    @cammy12. 4 роки тому +24

    MGR அவர்கள் உயிருடன் இருந்திருநதாலஂ எமக்கு தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் உண்மையான அரசியல் தலைவர். இதை எமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சொல்லி இருக்கிறார்

  • @rajkumara3309
    @rajkumara3309 2 роки тому +6

    இன்றும் தலைவர் அவர்களின் உழைப்பை தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார் அவரது அழகான சிலம்பு சண்டை பார்க்கும் போது மெய்சிலிர்க்கும் அழகு ததும்பும் அதற்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்து இருப்பார் இதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 роки тому +25

    புரட்சி தலைவரின்,..அந்த சிலம்பாட்டம்,.. ஆஹா,..அது ஒரு அற்புதமான விஷயம்,..single stick,..double stick,..single sword,..double sword,..suurul kaththi,..Maan kombu,..adi varisai,..eeti,..kattari,..kedayam,..summa சொல்லகூடாது,..தலைவர்,..yesterday,..today, tomorrow,.. Really All time action Super star,..our great Legendery 🏆🎉🎖️ தலைவர்,..M.G. ராமச்சந்திரன்,
    ..

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 2 місяці тому +1

      தலைவர்,எந்ததுறையிலும் தனிப்பிறவி!!!

  • @kottairajanm7627
    @kottairajanm7627 Рік тому +7

    ரஞ்சன்என்றநடிகரைமிஞ்சிய
    மக்கள்திலகம்MGR.அவர்கள்.

  • @imsanju2009
    @imsanju2009 4 роки тому +18

    உன்னதமான கலை அற்புதம் எம்.ஜி.ஆர்.

  • @karthika6238
    @karthika6238 4 роки тому +26

    மக்கள் திலகம் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் புகழ் வாழ்க

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +10

    திரு சிவாஜி கணேசன் நடிப்பு...
    திரு எம் ஜி ஆர்.. ஸ்டண்ட்..
    திரையில் யாராவது சண்டை காட்சிகள் நடைப்பெற்றால் வேடிக்கை பார்க்க மட்டுமே... ஆனால் திரு எம் ஜி ஆர் அவர்களின் ஸ்டண்ட். ஒரு இன்வால்வ்மென்ட்‌.

  • @rajendrann7685
    @rajendrann7685 4 роки тому +16

    Super speech about our silambam Sir.Good msge about MGR

  • @karthiraja9927
    @karthiraja9927 2 роки тому +6

    அருமையான விளக்கம் பதிவு ஜயா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் பேட்டி மிக சிறப்பு மிக்க சிறப்பு சிலம்பத்தின் கலைகளை மூலம் பல பரிமான தற்க்காப்பு களைகளை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நேர்த்தியான பதிவு செய்த நெரியாளுருக்கு வணக்கம்

  • @richardselvaraj.k1475
    @richardselvaraj.k1475 4 роки тому +22

    🌟🎇🌟🎇Starliyai Super star M.G.R star . Indha nadipu thalakeela ninnallum yaarukum varadhu.

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx 9 місяців тому +4

    Tamil Film.only.all. talent.talavar.dr.❤ God ❤MGR ❤❤❤❤❤

  • @prabagarann8647
    @prabagarann8647 4 роки тому +39

    மக்கள் திலகம் அவர்களின் பல படங்களை மேற்கோள் காட்டி அவரின் சண்டைக் கலை நுட்பங்களை மிகப் பொறுமையாகவம் அழகாகவும் விளக்கிய ஐயா உஸ்மான் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஐயா அவர்களின் சிலம்பாட்ட திறனுக்குப் பாராட்டுக்கள்.

    • @yazh_boutique123
      @yazh_boutique123 2 роки тому

      Ol

    • @arabidhanam8689
      @arabidhanam8689 9 місяців тому

      Ippadi oru kalaiulaga poksaththai petti kanda ungalukkum janab usman sir avarkakalukkum nandrkal endendrum Mgr pugal nilaithu nirkkum vallthukal...

  • @umapathy318
    @umapathy318 9 місяців тому +3

    அருமை ஆனந்தம்

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +29

    சினிமாவில். தலைவரை
    போல். வித.விதமாக.சண்டை
    காட்சிகளில். நடித்த. நடிகர்கள்
    எவரும். இல்லை......... 💪

  • @msmkareem6371
    @msmkareem6371 4 роки тому +7

    Super super super arumai arumai 💪✌👍👍✌💪💪✌👍

  • @elangomani5623
    @elangomani5623 4 роки тому +24

    வாழ்க புரட்சி தலைவர்

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 4 роки тому +9

    அருமையான தொகுப்பு
    Super

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 2 роки тому +6

    எந்த துறையிலும் வல்லவர் பாரத ரத்னா புரட்சி தலைவர் எம் ஜி ஆர்

  • @த.செந்தில்குமார்-ர5ச

    மாவீரபுரட்சித்தமிழன் MGR is GREAT

  • @gajentherc4041
    @gajentherc4041 4 роки тому +16

    Action Emperor of the world was our great MGR

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 роки тому +10

    நான்
    சி.டி. டெக்
    முதன் முதல்
    வாங்கிய போது
    வாங்கிய முதல்
    சி.டி. தாயை
    காத்த தனயன்.
    கிட்டத்தட்ட
    15.ஆண்டுகள்
    இறுக்கும்.
    இன்னும் ஒரு
    சிறிய கோடு கூட
    விளாமல்
    இப்போது
    வாங்கிய சிடி
    போல புதியதாக
    பத்திறமாக
    வைத்திருக்கிறேன்
    200.தடவைக்கும்
    மேலாக
    ஓடி விட்டது.
    4.டெக்.மாற்றி
    விட்டேன்.
    ஆனால்
    சிடி யை மட்டும்
    மாற்றவில்லை.
    காரணம்
    அந்த சிலம்பு
    சண்டை.
    ஓ.....மறக்க
    முடியாத
    காட்சி.

  • @davidpaschalthanaraj5040
    @davidpaschalthanaraj5040 4 роки тому +15

    MGR is ever Master...💪💪💪

  • @murugiahraj9454
    @murugiahraj9454 4 роки тому +11

    Super ,Arumai

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 4 роки тому +8

    Super news.MGR the great

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +6

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்.

    • @mathialagang448
      @mathialagang448 9 місяців тому

      MGR தமிழ் மக்களுக்கு போட்டு ஏமாற்றி பிழைத்த நாமம் மிக பெரிய நாம்ம

  • @MeditationMusicFort
    @MeditationMusicFort 4 роки тому +14

    very interesting and useful messages.thank you so much.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому +12

    ஜெனோவா திரைப்படம் ... பார்க்க வேண்டும்... வாள் சண்டை...

  • @sureshmanager3204
    @sureshmanager3204 4 роки тому +16

    MGR the Great

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 9 місяців тому +5

    அன்று எம்ஜிஆர் ஐயா சிலம்பம் வளர்த்தார் இப்ப உள்ள நடிகர் கள் சாராயம் பீர் எப்படி குடிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக காட்டுகின்றனர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +6

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 4 роки тому +9

    I must eulogise my MGR: my IDOL

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 4 роки тому +7

    The programme is great thank you sir.

  • @rcmmottmacdonald8696
    @rcmmottmacdonald8696 2 роки тому +4

    Beautiful and well made episode. We need more like this.

  • @sundarsundarkumar8947
    @sundarsundarkumar8947 4 роки тому +13

    தலைவர் போல கம்பு சுத்த ஆள இல்லை

  • @tamilselvan9207
    @tamilselvan9207 3 роки тому +5

    M.G.R ஆல்
    வளர்ந்த
    சிலம்பம்.
    இதுதான் சரி.

  • @chandrashekharannairkcsnai1082

    தாய்க்கு பின் தாரம்
    சிலம்பம் மறக்கமுடியாது

  • @parthiparthi1469
    @parthiparthi1469 3 роки тому +6

    Mgr anbu kdayvelal thanrigratra thalaiver God is god

  • @sivakumarm6506
    @sivakumarm6506 4 роки тому +31

    எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர் மட்டுமே. வாழ்க அவர் புகழ்.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 9 місяців тому +1

    மிகவும் அருமை🌷👍👍👍

  • @rajasekar2091
    @rajasekar2091 3 роки тому +7

    எம்.ஜி.ஆருக்குநிகர்எம்.ஜி.ஆர் தான்

  • @yeasugpa7423
    @yeasugpa7423 4 роки тому +8

    என்றும்.வாத்தியார்.வழியில்

  • @puduvai
    @puduvai 4 роки тому +11

    Everyone should watch mgr nambiar sword fight in the movie sarvathikari in telegu version

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 9 місяців тому +1

    Aramai.iyya.❤vazga ❤tamilnaadu ❤vazga ❤tamilmakkal

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 9 місяців тому +1

      உஸ்மான் ஐயா நீங்கள் வாழ்க.வளர்க.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +6

    ரிக்ஷாக்காரன் சிலம்பாட்டம் மிகவும் அருமை.

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 11 місяців тому

      ரிக்சாவில்சிலம்பம்இன்றும்முயற்சிகிடையாதுகதாநாயகர்களிடம்

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 3 роки тому +2

    Makkal thilagam enbavar anaitthu kalaigalium therinthavar mattru tamail panpattum arinthivar nandri anbare

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +3

    VAALKA PALLAANDU MAKKAL THILAKAM MGR AVARKAL PUKAL

  • @murugandurai502
    @murugandurai502 2 роки тому +1

    வாழ்க புகழ் எம்ஜிஆர்

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 роки тому +15

    சூப்பர்.

    • @manjulas432
      @manjulas432 4 роки тому +2

      என்றும் எதிலிலும் எங்கள் எம்ஜியார்தான் முதன்மை

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @renganathannr1504
    @renganathannr1504 4 роки тому +10

    Super massage

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 9 місяців тому +1

      அதனால்தான் அவர் சாதனைகளை யாரும் தொடமுடியவில்லை.தமிழுக்காக வாழ்ந்து தமிழனாக வாழ்ந்து மனிதாபிமானத்தின் மொத்த உருவமாக வாழ்ந்து மறைந்த எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் வாழ்க.

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Рік тому +1

    Super MGR silambam

  • @Jakacezar
    @Jakacezar 3 роки тому +4

    super iya, vaalhe thamilar

  • @thambidurairangasamy8612
    @thambidurairangasamy8612 4 роки тому +31

    புரட்சித்தலைவர்திரைஉலகின்கலைகளஞ்சியம்

  • @sivabharatysanthanaswamy7267
    @sivabharatysanthanaswamy7267 4 роки тому +8

    ஐயா இவருடைய தொடர்பு எண் கிடைக்குமா ?

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 роки тому +13

    Big respect

  • @muthuvel4350
    @muthuvel4350 4 роки тому +11

    Super

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +2

    மிகவும் நன்றி

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Рік тому +1

    In 1953 ~ 54 MGR film நாம் MGR had used boxing. Don't Remember the OpponentActor; for 69 Years have elapsed. So bear With ME🎉

  • @mastardon7617
    @mastardon7617 4 роки тому +5

    SUPER NICE

  • @palanikumar337
    @palanikumar337 4 роки тому +10

    Silampam suthurathu kathi vaal veechu MGR kayil vilaiyadum madravarkal Silampam sutruvathum MGR Silampam sutruvathum arumaiyaha demo seithu cinema moolamaha nantraha seithukaadrinar athanaal thaan vaathiyaar endru alaipaargal MGR rasithu vaal sandai Silampam seithu erupaar

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 9 місяців тому +1

    ❤🙏👍👍👍💪💪💪

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 роки тому +6

    கோவையில் சிலம்பாட்ட பள்ளி எங்குள்ளது.

  • @shanmugamshanmugam4679
    @shanmugamshanmugam4679 4 роки тому +16

    M G.R was a man of letters

  • @subburaj9582
    @subburaj9582 Рік тому +2

    Fine🎉

  • @thinaboomitv
    @thinaboomitv 4 роки тому +12

    Great master 💪

  • @sankersanker3316
    @sankersanker3316 4 роки тому +5

    Supar

  • @VijayKumar-wd6ml
    @VijayKumar-wd6ml 4 роки тому +8

    Usman.aya.adikkadi.mgr.patri.pesinal.petti.edukka.vendum..mgr.uruvil........ungalai.kangirom.aya.valga.usman

  • @thaandavanbaskar4774
    @thaandavanbaskar4774 4 роки тому +31

    ஷேக் உஸ்மான் அவர்கள் கூறும் தகவல் தவறானது.அன்பேவாவில் எம்ஜிஆர் தூக்குவது குண்டு மணியை அல்ல.நெல்லூர் காந்தாராவை. அடுத்து சுமைதாங்கி நாடகத்தில் குண்டு மணியை தூக்கவில்லை. இன்பக்கனவு என்கிற நாடகத்தில்.

    • @M.c.kannan
      @M.c.kannan 2 місяці тому

      Yes. Don't narrate wrong story Usman.

  • @RajuK-p3c
    @RajuK-p3c 10 місяців тому +1

    👍👏

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 роки тому +1

    Fantastic

  • @s.poopathikumarkumarpoopth1738
    @s.poopathikumarkumarpoopth1738 10 місяців тому +2

    Makkalnayegan,,ramarajan,,avargal,padathil,,silambam,fight,nadraga,irukkum

  • @VijayKumar-wd6ml
    @VijayKumar-wd6ml 4 роки тому +10

    Brooslium.jaki.chanum..mgr.sandai....katchigl.partu.irundal..asandu.poi.iruppargal..what.a.sppeed.fight.er.mgr...endru.solli.iruppargal..netru.indru.nalai.mgr.dan

    • @என்கண்களுக்குமுன்னே
      @என்கண்களுக்குமுன்னே 5 місяців тому

      ஜாக்கி இலங்கையில் mgr பட வீடியோ கேசட் வாங்கி நிரைய பார்த்திருப்பதாக ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார்

  • @gulamkader9432
    @gulamkader9432 2 роки тому +1

    Very nice

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 4 роки тому +7

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 3 роки тому +1

    Mgr🙏🙏🙏🙏✌

  • @chandrashekharannairkcsnai1082

    வாத்தியார் என்றபெயர்
    விக்ரமாதித்தன் படத்தில் தங்க வேலு
    எம்ஜிஆர் ஐ பார்த்து
    கூப்பிடுவார்

  • @sivangurukkal4334
    @sivangurukkal4334 Рік тому +1

    🙏

  • @myjesusnmyself
    @myjesusnmyself Рік тому +1

    உஸ்மான் ஐயா நீங்க சொன்ன,
    " மொதல்ல பயன்மடுத்தியது கம்பு, அப்புறம் அம்பு, இப்போ வம்பு ". சூப்பர். ஜாக்கிறதை ஐயா சொம்பு எடுத்துக்கிட்டு
    சண்டைக்கு வரபோறார் சிம்பு
    ஐயா இது அசைக்க முடியலையே கொம்பாலே நெம்பு 🤣😁😄😀

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 роки тому +7

    Vaathiyaar

    • @peteramutha8921
      @peteramutha8921 4 роки тому +1

      தலைவர் என்றால் ரெம்ப
      பிடிக்குமோ சகோதரி
      SATHYA... SATHYA

  • @sithan4813
    @sithan4813 3 роки тому +2

    Super mallar

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 4 роки тому +6

    நம்பியார் சுப்பர்

  • @mutharasanramkumar4290
    @mutharasanramkumar4290 4 роки тому +4

    எம்ஜிஆரின் ஸ்டண்ட் குழு குறித்து தவறான தகவல்களை கூறுகிறார்.

  • @Parthan-qx6yo
    @Parthan-qx6yo 22 дні тому

    இன்று பல பெண்கள் சிலம்பம் மினாம் நேர்ந் தியாக விளையாடுகிறார்கள். இது Mur மட்டுமே செய்ததாக விளம்பரம். இது உளுத்துப் போன கலை.

  • @delapan143
    @delapan143 2 роки тому +2

    🙋🗽🔱🇺🇸🇮🇳🌱👍

  • @KannanIndian-wz8ms
    @KannanIndian-wz8ms 9 місяців тому

    Mgr engra mooru elathu,silam engra mooru eluthu evailu otrumai.

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 4 роки тому +2

    பழகு தமிழில் பேசினால் சிறப்பாக இருக்கும்.

  • @s.vijayann7204
    @s.vijayann7204 2 роки тому

    When a murderer male ,
    Another female murderer
    We're given a chance By
    Mgr for his what grounds

  • @moideenpt4534
    @moideenpt4534 2 місяці тому

    😮

  • @prabuchandran5287
    @prabuchandran5287 4 роки тому +7

    பாய் மாடக்குளம் ரவி மாஸ்டர் கூடவே கடேசி வரை இருந்தவன் நான். உங்கள ஒரு தடவ கூட பாக்கலியே. அடிச்சு உடாதீங்க பாய்.

    • @ganapathianandham9870
      @ganapathianandham9870 3 роки тому

      😂😂 அவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் என்னவேனாலும் சொல்றது. அய்யா எம்.ஜி.ர் அவர்கள் இதை கேட்டால் வகுந்து விடுவார்😂😂

    • @ganapathianandham9870
      @ganapathianandham9870 3 роки тому

      Full and full stunt master and doop actor our grandpa M.K.Alagirisamy from madakkulam🔥🔥🔥🔥

    • @JalmaHaja-fg2zg
      @JalmaHaja-fg2zg 9 місяців тому

      ஆமா ரவி கூட கடேசி வர இருந்தன நீங்கற. உன் பேர் என்னடா😮

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 9 місяців тому

      Avery fine veodio it express god mgr talent in all aspects of fight

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 4 роки тому +7

    விஜயபுரி வீரன் ஆனந்தன் மிகச்சிறந்த சண்டை கலைஞர்

    • @puduvai
      @puduvai 4 роки тому +3

      No doubt but his inspiration was mgr

    • @ganesanmahesh7839
      @ganesanmahesh7839 4 роки тому +2

      ஆனந்தன் தலைவர்
      உடன் பனிந்து நடித்துள்ளார்

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 4 роки тому +5

    Nadagam sumaithangi illai inbakanvu.

  • @kothandana3533
    @kothandana3533 2 роки тому +1

    Vayga mgr pugai

  • @oneworld1978
    @oneworld1978 10 місяців тому

    முரளி ஐயா,
    வாய்ப்பே இல்ல 😊

  • @izharthegreat7860
    @izharthegreat7860 3 місяці тому

    9i

  • @mathialagang448
    @mathialagang448 9 місяців тому

    ஏண்டா பொய் பேசுறிங்க! எனக்கு 63 வயது ஆகிறது. நான் 10 வயதில் எங்கள் கிராமத்தில் சிலம்பாட்டம் சொல்லிக் கொடுத்து இரவு நேரங்களில் பாடம் படித்து உள்ளேன். எனது தாத்தா சிலம்பாட்டம் தெரிந்தவர். எனது தந்தை, என் சித்தப்பா சிலம்ப வாத்தியார். இது உதாரணம் தான். தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடந்த வீர விளையாட்டு! அதை கேவலம் செய்ய எப்படி துணிந்த . MGR அதை பயன்படுத்தி திரைத் துறையில் சம்பாதித்து பயனை அடைந்தது தான் உண்மை!.

  • @rajasekaransubramaniam8289
    @rajasekaransubramaniam8289 4 роки тому +8

    Super