MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
  • 263
  • 13 682 385

Відео

ஒரு எம்ஜிஆர், 100 சிவாஜிக்கு சமம் - நடிகர் பாண்டு
Переглядів 13 тис.21 годину тому
ஒரு எம்ஜிஆர், 100 சிவாஜிக்கு சமம் - நடிகர் பாண்டு
எம்ஜிஆர்க்கு, நெல்லை இருட்டு கடை அல்வா ரொம்ப விருப்பம் - சங்கர் கணேஷ்.
Переглядів 1,2 тис.День тому
எம்ஜிஆர்க்கு, நெல்லை இருட்டு கடை அல்வா ரொம்ப விருப்பம் - சங்கர் கணேஷ்.
கொடுப்பதில் எம்ஜிஆர் போல யாருமில்லை... - நடிகர் ரமேஷ் கண்ணா
Переглядів 3 тис.День тому
கொடுப்பதில் எம்ஜிஆர் போல யாருமில்லை... - நடிகர் ரமேஷ் கண்ணா
எம்ஜிஆர் ஓர் அதிசயம், அற்புதம், அவதாரம் - சைதை துரைசாமி
Переглядів 5 тис.День тому
எம்ஜிஆர் ஓர் அதிசயம், அற்புதம், அவதாரம் - சைதை துரைசாமி
நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு - வீட்டில் எம்ஜிஆர் படம் இருந்தால் நல்ல எண்ணம் ஏற்படும்...
Переглядів 12 тис.14 днів тому
நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு - வீட்டில் எம்ஜிஆர் படம் இருந்தால் நல்ல எண்ணம் ஏற்படும்...
சட்டமன்றத் தேர்தலில் தோற்காத ஒரே தலைவர் எம்ஜிஆர் - சவுக்கு சங்கர்
Переглядів 40 тис.14 днів тому
சட்டமன்றத் தேர்தலில் தோற்காத ஒரே தலைவர் எம்ஜிஆர் - சவுக்கு சங்கர்
நல்ல மனசு படைத்த மாமனிதர் எம்ஜிஆர் - நடிகர் ராதாரவி பேச்சு...
Переглядів 25 тис.21 день тому
நல்ல மனசு படைத்த மாமனிதர் எம்ஜிஆர் - நடிகர் ராதாரவி பேச்சு...
உலகத் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா 14.04.1986
Переглядів 2,2 тис.21 день тому
உலகத் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா 14.04.1986
தமிழ் திரையுலக P.R.O. சங்கம் நடத்திய, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.
Переглядів 13 тис.21 день тому
தமிழ் திரையுலக P.R.O. சங்கம் நடத்திய, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.
சுரேஷ் சக்ரவர்த்திக்கு எம்ஜிஆர் வீட்டில் விருந்து...
Переглядів 1,5 тис.28 днів тому
சுரேஷ் சக்ரவர்த்திக்கு எம்ஜிஆர் வீட்டில் விருந்து...
ஆர்.எம்.வீரப்பன் பேச்சு... ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் வெளியீட்டு விழா - 2016
Переглядів 3,8 тис.Місяць тому
ஆர்.எம்.வீரப்பன் பேச்சு... ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் வெளியீட்டு விழா - 2016
எம்ஜிஆர் போல யாருங்க செய்வாங்க - நடிகை பிரேமி கேள்வி...
Переглядів 11 тис.Місяць тому
எம்ஜிஆர் போல யாருங்க செய்வாங்க - நடிகை பிரேமி கேள்வி...
காப்பியடிக்காத ஒரிஜினல் எம்ஜிஆர் -‌ திருமதி. விஜயசுந்தரி பேச்சு...
Переглядів 88 тис.Місяць тому
காப்பியடிக்காத ஒரிஜினல் எம்ஜிஆர் -‌ திருமதி. விஜயசுந்தரி பேச்சு...
எம்ஜிஆர் கொடுத்த தங்கச் சங்கிலி - இந்தி நடிகர் அஷ்ரானி பேச்சு.
Переглядів 1,5 тис.2 місяці тому
எம்ஜிஆர் கொடுத்த தங்கச் சங்கிலி - இந்தி நடிகர் அஷ்ரானி பேச்சு.
எம்ஜிஆர் கடவுள்.... நடிகர் சின்னி ஜெயந்த்
Переглядів 16 тис.2 місяці тому
எம்ஜிஆர் கடவுள்.... நடிகர் சின்னி ஜெயந்த்
MGR is a Great Man, Great Actor, Great Human being... - by Actress Padmini
Переглядів 4,5 тис.2 місяці тому
MGR is a Great Man, Great Actor, Great Human being... - by Actress Padmini
நடிகர் பிரபுக்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொடுத்த தங்கப் பேனா...
Переглядів 4,6 тис.2 місяці тому
நடிகர் பிரபுக்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொடுத்த தங்கப் பேனா...
கொங்கு நாட்டுக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர்... நிர்மலா பெரியசாமி...
Переглядів 1,7 тис.3 місяці тому
கொங்கு நாட்டுக்கு பிடித்த தலைவர் எம்ஜிஆர்... நிர்மலா பெரியசாமி...
எம்ஜிஆர் போல, ஒரு துளியாவது வாழணும்... நடிகர் ராகவா லாரன்ஸ்...
Переглядів 4,1 тис.3 місяці тому
எம்ஜிஆர் போல, ஒரு துளியாவது வாழணும்... நடிகர் ராகவா லாரன்ஸ்...
எம்ஜிஆர் வாழும் இராமாவரத்தில் வீடு வாங்க ஆசை... - தம்பி இராமையா
Переглядів 3,6 тис.3 місяці тому
எம்ஜிஆர் வாழும் இராமாவரத்தில் வீடு வாங்க ஆசை... - தம்பி இராமையா
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு, எம்ஜிஆர் வாங்கி கொடுத்த வீடு...
Переглядів 2,1 тис.3 місяці тому
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு, எம்ஜிஆர் வாங்கி கொடுத்த வீடு...
சி.பொன்னையன் மகனை காப்பாற்றிய எம்ஜிஆர், ஜானகி அம்மா...
Переглядів 4,7 тис.3 місяці тому
சி.பொன்னையன் மகனை காப்பாற்றிய எம்ஜிஆர், ஜானகி அம்மா...
சுந்தர்.சி. பேச்சு....‌ எம்ஜிஆரை‌ நினைத்தாலே வெற்றி...
Переглядів 17 тис.3 місяці тому
சுந்தர்.சி. பேச்சு....‌ எம்ஜிஆரை‌ நினைத்தாலே வெற்றி...
நடிகர் தங்கவேலு தகவல் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி...
Переглядів 83 тис.3 місяці тому
நடிகர் தங்கவேலு தகவல் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி...
ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் அமீருடைய, எம்ஜிஆர் அனுபவங்கள்...
Переглядів 2,8 тис.4 місяці тому
ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் அமீருடைய, எம்ஜிஆர் அனுபவங்கள்...
படகோட்டி பட துணை நடிகைக்கு உதவிய எம்ஜிஆர் விசுவாசிகள்...
Переглядів 4,9 тис.4 місяці тому
படகோட்டி பட துணை நடிகைக்கு உதவிய எம்ஜிஆர் விசுவாசிகள்...
படகோட்டி படப்பிடிப்பு ஊரில், கேரளாவில் எம்ஜிஆர் இரசிகர்கள் கொண்டாட்டம்...
Переглядів 1,6 тис.5 місяців тому
படகோட்டி படப்பிடிப்பு ஊரில், கேரளாவில் எம்ஜிஆர் இரசிகர்கள் கொண்டாட்டம்...
இலங்கை இராணுவம் உடைத்த எம்ஜிஆர் சிலை...
Переглядів 1,3 тис.6 місяців тому
இலங்கை இராணுவம் உடைத்த எம்ஜிஆர் சிலை...
நடிகர் நாகேஷ் - எம்ஜிஆர் பற்றி அற்புதமான பேச்சு...
Переглядів 9 тис.7 місяців тому
நடிகர் நாகேஷ் - எம்ஜிஆர் பற்றி அற்புதமான பேச்சு...

КОМЕНТАРІ

  • @sugambargovindasami1463
    @sugambargovindasami1463 День тому

    எம் ஜி ஆர்.என்றும் மக்கள் மணதில் வழகின்ற.தெய்வம்!!!

  • @moorthyl5204
    @moorthyl5204 День тому

    தெய்வப்பிறவி ஆயிற்றே நமது எம்ஜிஆர் வாழ்க அவரது புகழ்

  • @user-nh6cm3gv9p
    @user-nh6cm3gv9p День тому

    Makkal thilagam valgha

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s День тому

    Mgr 🙏

  • @rajshekhar8202
    @rajshekhar8202 День тому

    MGR is a Divine being .

  • @manishdravid5717
    @manishdravid5717 День тому

    பெண்களை தெய்வமாக போற்றி மதித்த புரட்சித்தலைவரை கஞ்சா சங்கர் திடீரென புகழ்வது துரோகி எடப்பாடி அணியை பலப்படுத்த மட்டுமே முயல்கிறார்.மற்றபடி பொம்பளை பொறுக்கி கஞ்சா சங்கருக்கு எந்த காலத்திலும் புரட்சித்தலைவர் மீது அன்போ மரியாதையோ கிடையாது.

  • @HajaMohaidheeen
    @HajaMohaidheeen День тому

    Only mistake for MGR was support Karunanidhi to became CM

  • @HajaMohaidheeen
    @HajaMohaidheeen День тому

    4:33 4:36

  • @mrjoseph3489
    @mrjoseph3489 2 дні тому

    தலைவருக்கு எவ்வளவு பெருதன்மை பாருங்க M. G. R தி கிரேட்

  • @MohanRaj-vm8dk
    @MohanRaj-vm8dk 2 дні тому

    ஒருவரை பல மடங்கு உயர்த்தி கூறுவது தவறல்ல; ஆனால் இன்னொருவரை தாழ்த்துவது தவறு.

  • @rathinamp4690
    @rathinamp4690 2 дні тому

    இப்போது 25 கோடியில் தான் உண்மையில் கட்சியின் போறம்

  • @user-is3do5ip9w
    @user-is3do5ip9w 2 дні тому

    ஒரு குற்றம்இல்லாத மனி .தர் ஒருகோவில் இல்லாத இறைலன்.

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 2 дні тому

    என்ன சொல்கிறீர்கள் பாண்டி புரட்சித் தலைவரை 100 சிவாஜியுடன எப்படி ஒப்பிடுகிறீர்கள் புரட்சித் தலைவரோ கற்பனை கெட்டாத வள்ளல் ஆனால் சிவாஜியோ மாபெரும் கஞ்சன் அப்படி இருக்க கோடி சிவாஜி வந்தால் கூட புரட்சித் தலைவரிடம் ஒப்பிடக்கூடாது

  • @BuharideenFaleel
    @BuharideenFaleel 2 дні тому

    Wow great you are amazing star ❤❤

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub 2 дні тому

    தலைவரை யாரோடும் ஒப்பிட முடியாது.

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 дні тому

    இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் உண்மையான தொண்டர்களில் ஒருவர் இடிச்சபுலி செல்வராஜ் அவர்களின் அன்பு சகோதரர் பாண்டு அவர்கள்.அவர்களின் இழப்பு பேரிழப்பு.அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இறைவன் திருவருளால் தொடர்ந்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthakallhaamuthakalla6727
    @amuthakallhaamuthakalla6727 2 дні тому

  • @ravindranb6541
    @ravindranb6541 2 дні тому

    MGR is not complete actor !Thevayaa idu

  • @shanmugamp8365
    @shanmugamp8365 2 дні тому

    எம்ஜிஆர் ஒரு அதிசயம்தான் புரியாதவர்கள என்ன செய்வது எம்ஜிஆருடன் சிவாஜியை ஒப்பிட முடியாது ஏன்னா மனிதக்கடவுள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நல்ல நடிகர் ஆவார்

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v 2 дні тому

    அருமை அருமை.

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 2 дні тому

    உலகில் உள்ள அனைத்து நடிகர்களை ஒரு பக்கம். மறு பக்கம் MGR. அழகிலும் உடல் பலம் மன திடம் துணிச்சலில் MGR க்கு நிகர் MGR தான். எல்லா சாதிக்கும் அப்பார்பட்டவர் எந்த மொட்டையன் காலிலும் விழாத நிஜ நிரந்தர சூப்பர் ஸ்டார்.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 дні тому

    ❤❤❤❤❤

  • @BharatiGuna-yt9gk
    @BharatiGuna-yt9gk 2 дні тому

    acter, panturangan, mgr, rasgar, pugalram valga,

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 2 дні тому

    Mr. Paandu, I appreciate you for narrating your experiences with mgr.

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 2 дні тому

    Fantastic

  • @sundarsundar1085
    @sundarsundar1085 2 дні тому

    தலைவரை புகழ் வார்த்தைகளே கிடையாது,மனிததெய்வம்

  • @smdilli716
    @smdilli716 2 дні тому

    Mgr 🙏

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 дні тому

    SuperParattukkalUlagamUllavaraiThalaivarukkuNigarThalaivarMattumeyMikkaNantri

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 дні тому

    Super information super sir very super about puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a ever green hero mass hero collection Chakravarty 🙏🙏🙏

  • @vivekanandh4328
    @vivekanandh4328 2 дні тому

    அவர் ஒருகருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannants6813
    @kannants6813 2 дні тому

    Very good memories

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 дні тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Kumar1234-uo4ry
    @Kumar1234-uo4ry 2 дні тому

    நல்ல பதிவு👈✌️🙏🙏

  • @asokanjeeva9599
    @asokanjeeva9599 3 дні тому

    MGR is God

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 3 дні тому

    🎉

  • @rajavelucoc
    @rajavelucoc 3 дні тому

    வாழ்க மூன்றெழுத்துப்புரட்சி வாழ்கஎம்ஜிஆர் புகழ்

  • @priyasathya6159
    @priyasathya6159 3 дні тому

    🙏🙏🙏✌🌱❤❤😍🥰🌹⭐🦁👌👍💯🤗🤩😎😇👏🪔😭😭😭

  • @manivelu6600
    @manivelu6600 4 дні тому

    Thivam M G R

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 4 дні тому

    Super sariya sonnenga nandri brother vazga valamudan

  • @friendsyt3802
    @friendsyt3802 4 дні тому

    புரட்சித்தலைவர் மிக அற்புதமான மனிதர்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 5 днів тому

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @MaghiznanN
    @MaghiznanN 5 днів тому

    ஒலி சரியில்லை

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v 5 днів тому

    அருமையான பதிவு. நல்லது.

  • @smdilli716
    @smdilli716 5 днів тому

    Mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathikeyana1597
    @kathikeyana1597 6 днів тому

    Mgr Pol ulagathil yarum kidayathu

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 6 днів тому

    NTK 💪🏾💪🏾💪🏾

  • @nellaiappans6990
    @nellaiappans6990 6 днів тому

    Karunanidhi was also not defeated in assembly elections

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 6 днів тому

    MGR கலைத்தாயின் தவபுதல்வன். இவரை போல ஒரு மக்கள் தலைவரை இந்த பூமியில் இனி யாரும் பார்க்க மாட்டாங்க. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு.இதை ஆமோதிக்கிறேன் லைக் போடுங்க கமெண்ட் செய்யுங்கள்

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 6 днів тому

    Athu sari... Naduvar yen... naathaari.... Nayya potrukinga..