What is Spacetime - I | Simple Tamil | ஈர்ப்பு விசைக்கும் Space & Time க்கும் என்ன சம்பந்தம்?
Вставка
- Опубліковано 16 січ 2025
- To learn Einstein Special Theory of Relativity in detail, check out my previous video using the link below
• Einstein Relativity (I...
சூப்பர் சார்... எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் எளிய முறையில் புரிய வைப்பதற்கு நன்றிகள்.
Neevu super Sam sir
Thanks for revealing this topics
Really nice. Easily understandable
Good explanation about space ,time,gravity and light,speed.and acceration and light speed. Good.
Your videos about space is much much better than Mr.Gk videos.
More clarity! More informative!!
எனக்கு இந்த concept மட்டும் புரியவே மாட்டுது.. நானும் எவ்வளவே வீடியோ , documents பார்த்துட்டேன்.. இந்த பிரபஞ்சத்தில் எல்லா கோள்கள்,நட்சத்திரங்கள், எரிகற்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வலது இடது, முன்,பின் மட்டும் தான் இருக்கும்மா? மேல் கீழ் என்று இருக்காதா..?
காரணம் space time ஒரு பாய் போல இருக்கிறது என்றும் அதை மாஸ் அதிகம் உள்ள பொருள் வளைக்கிறது என்றால்.. அந்த பொருளின் bottom surface , space timeயை தொட்டு கொண்டு இருக்கும். அப்படியெனில் அப்பொருளின் top surfaceயில் space time என்ற ஒன்று இருக்காதா...?
எனக்கு துவக்கத்தில் வந்த அதே சந்தேகம் 👍👍👍
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து
கோள்கள் , நட்சத்திரங்கள் , எரிகற்கக்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்காது
அது மேலே , கிழே , இடப்பக்கம் , வலப்பக்கம் என அனைத்து இடங்களிலும் இருக்கு அதாவது 360° digree லும் எல்லாமும் இருக்கு 👍
மேலும் Space Time என்பது ஒரு பாய் போல இல்லை (பாய் போல இருப்பதாக சொல்ல காரணம் நமக்கு எளிமையாக புரிய வேண்டும் என்பதால் தான்)
உண்மையில் Space Time பாய் போல வளையாது அது எல்லபக்கமும் 360° digiree லும் (ஒரு முழு கோள வடிவில்) வளையும்
அதாவது ஒரு பிளாஸ்டிக் பந்தில் உள்ள காற்றை உறிஞ்சி வெளியே எடுத்தால் அந்த பிளாஸ்டிக் பந்து 360° digiree லும் அதன் மையத்தை நோக்கி சுருங்கும் இல்லையா அது போல தான் இந்த space Time Mass அதிகம் உள்ள பொருளை நோக்கி 360° digiree லும் வளைகிறது 👍👍👍👍
பரவாயில்லை சகோதரரே, உங்கள் ஒருவருக்காவது கேட்பதற்கு துணிச்சல் இருந்திருக்கிறது. உங்கள் கேள்வி சரியானதே, கவலை வேண்டாம். இடம்-காலம் பற்றிய புதிய மற்றும் முழுமையான அறிவியல் விளக்கங்களைக் கொண்டுள்ளோம். அதனை வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் ஐயா ஐன்ஸ்டீன் அவர்களின் பொது சார்பியல் கோட்பாட்டையே உலகில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொது இயற்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் இரண்டிற்குமான முரண்பாட்டைத் தீர்த்து ஒரு வருடம் ஆகிறது. எம் பெயரை நினைவில் வையுங்கள். எளிமையான வான்வெளி அறிவியலை உலகிற்குத் தந்து நம் தமிழ்நாட்டிற்கும், தாய்நாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்ப்போம்...
நன்றி
பிரபாகரன் நடேசன்
@@prabanjan.pkavaskar.p7449
அன்பு சகோதரரே, இட-கால மீள் விரிப்பைப் பற்றி தாங்கள் சிந்தித்தது சரியே. வான்வெளி அறிவியலுக்கான தெளிவான வரைபட விளக்கங்களுடன் காத்திருக்கிறோம். வெளிநாட்டில் வேலை புரிவதால், அடுத்த நிலைக்கு இதனை முன்னெடுத்துச் செல்ல தாமதமாகிறது. நீளம் சுருங்குதல் மற்றும் நேரம் விரிவடைதல் எனும் கண்காணிப்புகள் உண்மை தான். ஆனால் உலகில் அதன் பின் தொடர்ந்து கூறப்பட்ட அனுமானங்கள் யாவும் தவறாகும். அது ஐன்ஸ்டீன் அவர்களே கூறியிருந்தாலும் தவறு தான். எம்மிடம் முழுமையான விளக்கங்கள் உண்டு..விரைவில் வெளியிடுவோம் என்று நம்புகிறோம். வாழ்வில் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறோம்..
ஆதரவு அளியுங்கள்,
நன்றி
பிரபாகரன் நடேசன்
@@ahpstudiostamil 👍👍👍
இவை ஏராளமான பிசிக்ஸ் மேதைகளால்உண்மை என்று நிரூபிக்க பட்டுவிட்டது இது தவறானால் ஒளியின் வேகம் அணுசக்தி ராக்கெட் விண்மீன் கூகிள் மேப் குவாண்டம் தியரி புவியீர்ப்பு விசை ரிலேட்டிவிடி தியரி என்று பல உண்மைகளுக்கு வேறு காரணம் கண்டு பிடிக்க வேண்டிவரும் அதற்கும் இன்னொரு ஐன்ஸ்டீன்பிறக்கணும்
Great explanation for relative velocity 🤩
Anna nega sonna book 📚 ota Tamil Edition irutha solluga na
I'm more interested in this topic ... So easy ya poruchuva Tamil la book iruthathan nalla irukum
Anna solluga
Yes please tell
2nd time watching this video. Thank you prof..
நன்றி வாழ்க வளமுடன்
அருமை
மிக அழகாக விளக்குகிறீர்கள் brother. நிறைய vedio போடுங்க
❤️🙏நன்றி
Thalaiva wa thala nenga vera level
Sam anna thanks for uploading video❤️❤️❤️
I eagerly waiting for this na thank you🙏
ஆங்கில அறிவு இல்லாத எங்களை போன்றவர்க்கு எளிய தமிழில் உச்ச ஆராய்ச்சி நிலையை அறிந்துகொள்ள உதவும் உங்களுக்கு நன்றி
❤️
நன்றிகள்.. 🙏
Thank you Prof Sam
excellent
You can even keep it as a single video. It's more interesting.. excellent work.
❤️
Super sir
Sir I am waiting for part 2 please upload soon,I like your explanation
❤️
Formula use panni solluga anna please
Ss squad ✨
Veery good ,
Recently I heard about thermal shock and the explosion of objects because of it.can you do a video on that
Sir,
There are such good books having to do with Quantum mechanics but there are not such in tamil . It's a huge drawback among the people who don't know English and especially speaks tamizh language .As a face to address this ,even though few Auothers wrote the descriptions about quantum physics .it's not having a lot of descriptions .So that,it would be nice if you publish as a Book in tamizh the things you have known in your free times and it would be Boon among the peoples who do not English . And it will be an opportunity that many tamizh people know you . it's only my kind request to be published .
Please explain about relative velocity of to light rays moves opposite to each other
Check my relativity video
Super
Anna also explain about space time topology
Sir light cone pathi video podunga sir
🎉✓✓✓✓✓🎉🎉🎉🎉🎉
Waiting for part 2
👍
தொல்காப்பியம் நூலில் நெராம் காலம் எல்லாம் ஒரு புள்ளியில் உருவானது என்று சொல்லி இருக்கிறார் தொல்காப்பியத்தில் உள்ள அறிவியல் குறித்து ஒரு காணொளி வெளியிடுங்கள்
Last week I started General theory of relativity.
I can't understand anything.
But still I continue with hope.
I completed Stephen Hawking's four space books. It is easy to read and understand.
I start to read many space related books because of you. You created interest in space.
Thank you Sam sir.
Sir how the very initial mass formed from which source.if sun burns by helium and ocygen collapse.from which source both of them born.pl.explain sir
Initial mass from energy
Sir, can you please explain about warpdrive using space-time
❤❤🎉🎉❤❤
Nalla video anna ,4year va puriyalla subject
every video is very usefu, can you make a video regarding how to visualize electron , proton and neutron?
❤️
தமிழில் வின்மீன் என்கிற பதம் மீன் என்பது நீர் என்ற ஊடகத்தில் வாழும் உயிரினம் ஒத்து கூறுகிறார்கள் . அது போல வின்மீன் நீந்தும் ஊடகம் என்ன? அதாவது அது வலம்வரும் பாதையில் இருப்பது.
A video about Quantum Diamond Microscope recently developed by IIT...!!
Dear Sam, if rocket upward direction (straight) we feel gravity and space bend due to light experiment.
But if rocket in circle acceleration and light point at one places (center of axis), the question is the rocket in circle acceleration with light focus in one point,the light is bend or not,if yes how and if not the space is not bend wright!
Sam,
Vedhathiri Maharshi explained more than General relativity
Don't know who it is
Hi Anna!
❤️👋
Hi Sam, Can we create galaxy or universe if we have huge amount of energy.?
If we have infinite energy
Elarum science dha solranga... science dha elam... science nala elamae define pana mudiyumnu....oru vela antha science uruvakunathu god ah irkalamla anna...oru perfect law oda..
ஒரு மனிதன் ஒளியின் வேகத்தை அடையும் போது அவன் உடலில் வளர் சிதை மாற்றம் ஏற்படுமா அல்லது ஏற்படாத.
மேலும், சூரியன் space ஐ வளைப்பதால் தான் எல்லா கோள்களும் சுற்றி வர காரணம் எனில், அவை நீள்வட்ட மாக சுற்ற என்ன காரணம். இன்னும் சொல்லப்போனால், வால் நட்சத்திரங்கள் பரவளையமாக parabola வாக சுற்ற என்ன காரணம்
Why bro this video looks uncompleted
Second part will be uploaded in two days. Sorry for that. This video already became too long. That's why I had to split into two
@@ScienceWithSam no bro. Your videos are real worth bro
Thank you ❤️
Puriyalai sir
Newton says that the apple falls down towards the earth and Einstein says that the apple stands still but the earth curves and goes towards the stationary apple.
Hello brother 😁
Hello Paul ❤️👋
வணக்கம்
வணக்கம் சகோ ❤️
Hi bro
Hi Palani ❤️
G = M × F
G = A
Hi
ONDRIYAM NU SOLLIVITTU EN SIRIKKIREEIKAL ?😀😀
😝
Hello Sam,
(I know you hate my comments. Yet I post them because we must realize the danger of false knowledge at least at this late stage.
I am aware you may block me. Until that happens I'll continue to post my view hoping you, a very intelligent person, may realize the folly in propagating the wrong knowledge.)
What can anybody do with these facts to satisfy own needs?
Neither explaining "why apples fall?" nor predicting the celestial motions, even if they tally 100% with observations, would ever serve to satisfy needs of beings.
Glorifyers of these INVENTIONS (correct!) must at least now start considering what one could do with such knowledge.
The purpose of knowledge must be to derive growth of apples as a function of seed, water and fertilizer, instead of accepting the explanation why they fall (which nobody can use to grow apples) as great achievement.
Sustenance of life depends 99. 99% on plants. Hence physics must strive to describe their function mathematically.
Present physics has zero relevance to the ONLY entity that sustains life on this earth.
It deals with so many IMAGINARY FIELDS while completely ignoring the ONLY REAL FIELD ~ the one with plants.
Stephen Hawking said:
The greatest enemy of knowledge is not ignorance. It is the illusion of knowledge.
But he didn't realize that it appliies most accurately to the FIELD he was promoting all his life.
Brother
Plant growing is the primary need and it is the God's command to mankind.
But invention of magnetism and electricity helped speed up that job by designing a motor pump.
@@johnbalasundaram2484
If we discover the mechsnism how particle interactions inside the earth enables growth of plants, then we would be able to influence that growth to suit our needs by far simpler and better ways than manufactured pumps.
The problem is that science today doesn't even attempt to discover that mechsnism, which obviously exists.
In addition to influencing growth of and on plants such discovery would also enable us to prevent birth defects in beings as their composition inside the earth can then be influenced before the being appears on the surface of the earth.
@@mykrahmaan3408Lots of agricultural scientists work hard towards that goal
John Ratchanyam B
I don't know in which field you have your expertise, but one thing I can clearly see is that you are clueless as to the fact that at present particle physical considerations are NOT what agricultural scientists engage in and agriculture is never the consideration of any particle physicist.
There exists no theoretical fundamental for such a link. That is what, I emphasize, we must urgently develop. Experimental and Observational Science without any relevance to satisfaction of needs of beings is incapable of such a change.
This situation can only change if theoretical physics sets discovery of the mechsnism how plants grow as a mathematical function of seed, water and fertilizer as its main purpose, instead of predicting properties of substances other than plants (quantum physics) and predicting motions of celestial bodies (relativity) and unifying both as their ultimate purpose, as it is at present.
Even if they succeed in both these with 100% accuracy there is no reason whatsoever that the so found laws would be applicable to growth of and on plants, hence serve to satisfy needs of beings..
@@mykrahmaan3408 I agree with you