பெருவெடிப்புக்கு மட்டும் ஆதாரம் இருக்கிறதா? Eric Lerner என்ற அறிவியலாளர் 1991ம் ஆண்டு பெருவெடிப்பு நிகழவில்லை என்று ஒரு கருத்தியலை வெளியிட்டார். இதுவரை 200க்கும் மேற்பட்ட இயல்பியலாளர்கள் இக் கருத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர். அறிவியல் மாறிக் கொண்டே இருக்கும். இறைவன் மாறமாட்டார்
Very excellent video sir. Dr Sam explained in a very understandable way. We the students for New new science. First time hearing. To hear already equipped person required, secondly hearing understanding again hearing understanding with other equiped matters of same subject or otherwise. Now two teaching and understanding mixed. So, we can go for further New new things. God bless you all.
ثُمَّ اسْتَـوٰۤى اِلَى السَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًا قَالَتَاۤ اَتَيْنَا طَآٮِٕعِيْنَ பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (அல்குர்ஆன் : 41:11)
முக்கூடற் பள்ளு பாடல் 35 ல் "சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே" என்று மழை வெள்ளம் உயரம் போவதை உணர்ந்த நண்டு தன் வீட்டு சுவற்றை உயரமாக்குவதாக பாடல் சொல்லும். நீங்கள் அதை விஞ்சானத்தோடு ஒப்பிடுவது அருமை.
Brother Sam, குறைந்த அறிவுள்ள மனிதன் தன் அழிந்துபோகும் மூளையை வைத்துகொண்டு இந்த பிரபஞ்சம் அழியும்வரை உயிர் எப்படி உண்டானது என்று தேடல், தேடல், தேடல் இப்படிதான் முடிவு. பைபிள் சொல்கிறது, கடவுள் (யெகோவா) முதலில் அதாவது ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 1:2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிகொண்டிருந்தார். 1:3 தேவன் வெளிச்சம் உண்டாககடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. இப்படியாக 1ஆம் அதிகாரம் 31 வசனங்கள் வரையில் உயிர் உண்டாவது பற்றிய உண்மை இருக்கும்போது, ஐய்யாயிரம் கோடி, ஒரு லட்சம் கோடி அப்படி என்று ஒரு அனுமாணத்தால் சொல்வது எவ்வளவுபெரிய முட்டாள்தனம்.
He created the world in just six days. 31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:31
31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:31
ஓன்றிலிருந்து பிறிந்து மீண்டும் ஓன்றுகூடியதே உடல் அதற்குஉயிர்கொடுத்ததும் அந்த ஒன்றே இதை அறிந்தவன் உண்டாக்கிய ஒலி சி வ ம் பிரிந்து ஒன்றாகிய ஒன்று பிரியாதஒன்றின்தன்மை யை அடைபும்நிலைவரை உயிறுக்கு பிரியாத ஒன்று ஏற்படுத்தும் சுழற்சியே பிறப்பு ஆதாரம் திருவள்ளுவர் திருமூலர் வடலூர்ராமலிங்க அடிகளார்எனும் திருஅருட்பிரகாசவள்ளளார்
அறிவியல் பொறுத்த வரையில் அனுமானங்கள் எல்லாமே கால போக்கில் உண்மை என்று நிறுப்பிக்க பட்டு இருக்கிறது. அதுபோல் இந்த அனுமானமும் உண்மை என்று தான் ஒரு காலம் வரும் என கருதுகிறேன். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்
தங்களின் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி :) background effects செய்ய இன்னும் கற்று கொள்ளவில்லை. நேரம் கிடைக்கும் போது கற்று கொள்ள முயற்சிக்கிறேன். என்னுடைய கணினி அறிவு கொஞ்சம் மந்தம் :)
Thanks Ranjith. I already made a video on Quantum Physics History. You can watch it to know some interesting facts behind the origin of quantum physics. Hope you will like it
اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 30:11)
Ok sir , how the soul in the body of the animal kingdom come into exist? What's the connection between the body and soul?Does it come from dna&RNA molecules or from someother cosmic elements?
There is nothing called SOUL. Animals are not known to have SOUL. The so called SOUL is nothing but HUMAN CONCIOUSNESS. the ability to think, and imagine.
@@dorairajmichael1462 Soul, consciousness or by any name you call it. How it came? is the question. Sivan /Allah produced means, how it came. No one can answer now.
(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? (அல்குர்ஆன் : 21:30)
@@ScienceWithSam sir tamil la romba alaga soluringa Enaku easy ah puirthu Enaku science la romba interest I think I've found the great channel We'll support you sir Try to upload a video weekly once.. And Instagram solunga I'd really love to be one of followes 🙏
உயிரும் உடலும் எப்படி உருவானது உயிர் என்றால் என்ன? அதன் எடை என்ன? நிறமென்ன? அதுகாற்றா? அப்படி என்றால் வேதியலில் அதன் பெயரென்ன வெதியலில் சதையுடன் உயிரை உண்டாக்க முடியுமா விடை காண்பது அறிது அனைத்தும் படைத்த ஒரு சக்தியின் இரகசியமிது அதை மனிதன் இது வரை விளக்கியதில்லை இனியும் முடியாது
Ok Sam somewhat I under stand uyir (life) then how to know human anatomy mechanism, for example heart to distribute blood, brain for controlling and regulating body, but one doubt can chemicals(bio) and gases make the human anatomy mechanism which is responsible this all type mechanism. Like computore any software are being and who is responsible for this software? If all above are designed or nature response. Thanks.
அருமை நண்பரே, நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்...
நன்றி...👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Your video raised so many questions in my mind. My brain starts to think
Niceee
@@ScienceWithSam Ppl
அருமையான கற்பனை
Very interesting in tamil. Superb, continue. Thankyou
சிறப்பு வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம்
❤️🙏
Very good video and information sir. Thanks
மிகவும் அருமை வாழ்த்துகள்
Super sir..It's really miracle earth was 453 crore years old. And humans arrive only before 2 lakh years.. Lots of years
😮. Thank you sir.
மகிழ்ச்சி தங்களின் கருத்திற்கு :)
உங்கள் பதில் முழுமையடையவில்லை ஆனால் என்னில் பரந்த மனப்பான்மை உருவாக்குகிறது. It's not easy job.
Nice presentation
இறை என்பது நம்பிக்கையே
அதோடு இது வெறுங் கற்பனையே
இதுவரைக்கும் இறை இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை
பெருவெடிப்புக்கு மட்டும் ஆதாரம் இருக்கிறதா?
Eric Lerner என்ற அறிவியலாளர் 1991ம் ஆண்டு பெருவெடிப்பு நிகழவில்லை என்று ஒரு கருத்தியலை வெளியிட்டார். இதுவரை 200க்கும் மேற்பட்ட இயல்பியலாளர்கள் இக் கருத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர்.
அறிவியல் மாறிக் கொண்டே இருக்கும்.
இறைவன் மாறமாட்டார்
இறைவன் என்றால் என்ன என்று கூறினால் ஆதாரம் காட்டிவிடலாம்
மனிதர்களுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் மதம் அல்லது மார் க்கம்.
அறிவு தான் இறைவன் ஐயா ❤️@@dhakshinnavi7224
நான் தான் அது
Super
Very excellent video sir. Dr Sam explained in a very understandable way. We the students for New new science. First time hearing. To hear already equipped person required, secondly hearing understanding again hearing understanding with other equiped matters of same subject or otherwise. Now two teaching and understanding mixed. So, we can go for further New new things. God bless you all.
excellent 👌
Discovery channel la, Stephen hawking series Tamil la Partha maari erukku bro super
Excellent explanation, Sam. I am impressed by your explanations. Even young kids can understand this concept from your videos.
Very informative & interesting
Quite interesting to watch. Your presentation n content is awesome..
❤️
Gud explain
Very very super!
Very good informative
Excellant news dr sam. God bless you. Excellant way explained. Thanks. Tamilnadu developed people like you.
nice explanation sir👍🏻
Thank YOU Dinesh :)
எல்லாமே அனுமானங்கள் தான் எதையும் நிருபிக்க முடியாது மனிதனால்
Very interesting sir..... Thank you
Super story.....make a film
Good presentation, explained well on protein formation, still to explain life formation.
Very useful information sir.
Very interesting explanation in simple manner sir.... You are great sir....
ثُمَّ اسْتَـوٰۤى اِلَى السَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِيَا طَوْعًا اَوْ كَرْهًا قَالَتَاۤ اَتَيْنَا طَآٮِٕعِيْنَ
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
(அல்குர்ஆன் : 41:11)
நேர்மையாளர் ஐய்யா நீர்
அறிவியலும் நம்பிக்கை 👍
P
Good video bro
Very informative speech I thank Science with Sam for giving this interesting video,and uploading the same in UA-cam
Thank you bro. Interesting and beautifully explained.
❤️Thank you for the love and support
Very Very supper speech with story, 👌👍👏🌹
Rich dad poor dad
முக்கூடற் பள்ளு பாடல் 35 ல் "சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே" என்று மழை வெள்ளம் உயரம் போவதை உணர்ந்த நண்டு தன் வீட்டு சுவற்றை உயரமாக்குவதாக பாடல் சொல்லும். நீங்கள் அதை விஞ்சானத்தோடு ஒப்பிடுவது அருமை.
God only real all things God products
Great massage thank you sir
Sir...enna pola ulla average person ku unga videos oru thelivayum urchagathayum kudukuthu...nandrigal ayiram..sir
❤️ Happy to hear that. Enjoy science :)
Dear sir, All your lectures are useful. Continue your service. S Chitrai Kani
Unga videos ellame understand pannika romba elimaiya iruku sir romba easy ah puriudhu....thank you ❤️
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி
Super
Awesome explanation sir 🙏
Brother Sam, குறைந்த அறிவுள்ள மனிதன் தன் அழிந்துபோகும் மூளையை வைத்துகொண்டு இந்த பிரபஞ்சம் அழியும்வரை உயிர் எப்படி உண்டானது என்று தேடல், தேடல், தேடல் இப்படிதான் முடிவு. பைபிள் சொல்கிறது, கடவுள் (யெகோவா) முதலில் அதாவது ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
1:2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிகொண்டிருந்தார்.
1:3 தேவன் வெளிச்சம் உண்டாககடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. இப்படியாக 1ஆம் அதிகாரம் 31 வசனங்கள் வரையில் உயிர் உண்டாவது பற்றிய உண்மை இருக்கும்போது, ஐய்யாயிரம் கோடி, ஒரு லட்சம் கோடி அப்படி என்று ஒரு அனுமாணத்தால் சொல்வது எவ்வளவுபெரிய முட்டாள்தனம்.
Hi sir ....ur vedios r imprees me....thank u
நன்றி செந்தில் ❤️
Ok If I agree with the first assumption, why the same four elements may make the same like living being in some other planets?
Fine and excellent
Very informative speech I thank Science with Sam for uploading this video in UA-cam
Thankful🙏💕 million times..
❤️
Well explained
❤️🙏
Great sir,
Super Sam 👌👍🎊
Nice explanation ji after longtime my rusted 🧠 starts to 🤔
❤️Thank you for the love and support
இறை நம்பிக்கையில் உருவான உயிர் பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும் Friend!
Pay dall orvandu 1 nexet manem 1 st jeesas sell vey arumpold vadekey pardadu paydel
He created the world in just six days. 31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:31
😂😂😂😂
New information!
31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:31
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِۙ
பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான்.
(அல்குர்ஆன் : 55:10)
அவன் எங்கிருந்து வந்தான்
ஓன்றிலிருந்து பிறிந்து மீண்டும் ஓன்றுகூடியதே உடல் அதற்குஉயிர்கொடுத்ததும் அந்த ஒன்றே இதை அறிந்தவன் உண்டாக்கிய ஒலி சி வ ம் பிரிந்து ஒன்றாகிய ஒன்று பிரியாதஒன்றின்தன்மை யை அடைபும்நிலைவரை உயிறுக்கு பிரியாத ஒன்று ஏற்படுத்தும் சுழற்சியே பிறப்பு ஆதாரம் திருவள்ளுவர் திருமூலர் வடலூர்ராமலிங்க அடிகளார்எனும் திருஅருட்பிரகாசவள்ளளார்
@@devaraj8793
Quranil Eraivanin Elakkanam
1, Allah oruvane veru kadaul illai
2, Avanukku yentha devaium illai
3, Avan yaaraiyum peravum illai
Avan yarukkum pirakkaum illai
4, Avanuku nigaraga yaarumillai
Al Quran chapter 112
Quranin 4 vari vasanathai vaithu
Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarungal
Vaanamum onnu poomiyum onnu
Suriyanum onnu nilavum onnu
Kadalum onnu,Evaikalai padaitha unmaiyana Eraivan onnagathaan
Erukka mudiyum,
Super sir continue
இறை ஞானமும் முழுமை பேறும்..நூல் வேதாத்திரி மகரிஷி
உண்மை
Sam sir super explain 👌👌👌
ஆனால் இறுதி வரை உயிர் எப்படி உண்டானது என்று கூறவில்லை 🤔🤔🤔
Only what scientists have known I explained Prabanjan 😊
@@ScienceWithSam a
எப்படி உயிர்கள் உண்டாயின என்பதை சொல்லாமல் விடும்போது அந்த இடத்தில் கடவுள் வந்து ஜம்னு உட்கார்ந்துகொள்வார். இதுதான் கடவுள் லாஜிக்
5pudam eyarkey
@@vincentgoodandusefulinterv9084
Yes, gap is filled with sydo reasoning.
That is the attitude of mind.
அருமை
🙏❤️
Very nice
Nice. First, RNA and then DNA. S Chitrai Kani
Love and thanks anna 🥰
Super ah sollureenga but voice not clear. eco kekuthu
The Questions is Why the space is itself Exist?
Teleology is different from science
u r doing 👍❤️
அறிவியல் பொறுத்த வரையில் அனுமானங்கள் எல்லாமே கால போக்கில் உண்மை என்று நிறுப்பிக்க பட்டு இருக்கிறது. அதுபோல் இந்த அனுமானமும் உண்மை என்று தான் ஒரு காலம் வரும் என கருதுகிறேன்.
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்
நன்றி :)
Goodexplain.fine.thank_
😅😅😅😅😅😅😅
Please do a video on origin of life based on your belief on god.
ஆத்மா வில்இருத்து அண்டம்!!!!!! வேதம் கூறுகிறது!!!!!!!!!!! ஆத்மா வரவில்லை!!!! அழிக்க முடியாது!!!!! வேதம்!!!! பல்வேறு அன்டம்வந்தது!!!! அழித்தது!!! வரும்!!!! வேதம்!!!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!!!!!!! வாழ்க வேதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!!!!!!!!!!
Superb
Super brother
நீங்க கடவுள் நம்பிக்கை கொண்டவர்னு சொல்ரீங்க, then how do you connect science and aanmeegam?
These two are same. Science is aanmeegham...Aanmeegham is science.
Nice bro...
I don't know who are you...
But your speach is really superb...
So many happy and prosperous of your knowledge
Your words are very easy to learn... Better try good background effects, your videos will reach high
தங்களின் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி :) background effects செய்ய இன்னும் கற்று கொள்ளவில்லை. நேரம் கிடைக்கும் போது கற்று கொள்ள முயற்சிக்கிறேன். என்னுடைய கணினி அறிவு கொஞ்சம் மந்தம் :)
Good morning sir,thanks for your information.suriya kudumbaththai padaiththathu yaaru ?endra kelvikku padhil kidaiththal mattume solla mudiyum endru ninaikiren.9 planets inainthu oru uyir uruvaakkapattu irukkanum enpathu enathu anumaanam.manithargalukkum suriya kudumbangalukkum nerungiya thodarpugal irukkirathu endru meditation seivathin mulam arindhu konden.0,1,2,3,4,5,6,7..ena uyirkalil different types irukkirathu.manithargal anaivarume oru planets ,udambukkul panchaboodhangal sakkarangalaga iyanki konde irukkindrana.manithan irandha piragu stargala maattram pettu meendum suriya kudumbathirkke selkirargal endre unarkiren.anaiththu stargalum oru planets endral manidhargalum oru planetsgale.microcope vaiththu manithargalai paarththalum emptyspace mattume therikirathu.oli vadivathil mattume seyalpadukirathu.uyir uruvaga suriyanum ,santhiran,space irundhale podhum endru unarkiren.ovvoru manidhargakkul star enkira aanma irukkirathu.stars iyankuvadhalane manidhargal uyir vaazhkirargal.stars iyangaa vittal irandhu olivadivil marupadiyum suriyakudumbathirkke selkirargal.athu marupadiyum paramporulaga manidhargalin DNA vil inaiththu pirakkirargal.am I say correct or wrong?tell me.
Big bang theory....👍👍👍
Thanks bro,can u make more video about quantum physics plz
Thanks Ranjith. I already made a video on Quantum Physics History. You can watch it to know some interesting facts behind the origin of quantum physics. Hope you will like it
@@ScienceWithSam quantam entanglement balance iruku sir 😬😬
Bro appo vin karkal ippo vizha chance iruka
Ipo chance illa...
اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 30:11)
😂😂😂
Puluthunan
Ok sir , how the soul in the body of the animal kingdom come into exist? What's the connection between the body and soul?Does it come from dna&RNA molecules or from someother cosmic elements?
There is nothing called SOUL.
Animals are not known to have SOUL.
The so called SOUL is nothing but HUMAN CONCIOUSNESS.
the ability to think, and imagine.
@@dorairajmichael1462
Soul, consciousness or by any name you call it.
How it came? is the question.
Sivan /Allah produced means, how it came.
No one can answer now.
How there water is available? Because Earth is created only during the Peru Vedippu.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்ற மூன்று பொருட்கள் சேர்ந்தால் தான் சிகப்பு என்ற கலர் தோன்றும். இதில் எது குறைந்தாலும் சிகப்பு உண்டாகாது.
"Science is not perfect, it's often misused, it's only a tool, but it's the best tool we have " dr.carl sagan ❤❤
Yes, only iPhone science is true
*Vaanam poomiyeyum arppa vinthu* *duliyaal nammaiyum padaitha* *unmaiyana kadaul yaar endru*
*Derinthukolungal*
*Tamilil kadaul endrum*
*Malayalathil deivam endrum*
*Telunguvil devuda endrum*
*Hindiil bhagavan endrum*
*Englishil god endrum*
*Arabiil Allah endrum soluhirom*
*Moliyaal Verupadum Arthathaal*
*Ondrakividum*
*Ondre kulam oruvane devan*
*Quran muslimkalukku mattum* *vantha vedam illai manithakulam*
*Anaivarukkum Eraivan thantha* *eruthi*
*Vedam taan Quran* Ulakathukku vanthu 1443 varusamaka oru eluthu kuda maramal erukkum ore Vedam Quran mattume entha Quran *manitha computerkku kadaulal* *tharappatta*
*Guide book catalogue Taan Quran*
Quranai Aivukanal araainthu padithal
Unmaiyana Eraivan yaar endru ningal
Derinthukolveerkal InshaAllah(endral
Kadaul nadinaal endru artham)
Quran Unmaiyana Vedam enpatharkku Aadharam ulakathil ulla anaithu Quranum ondrupola erukkum vera yentha Vedamum Appadi erukkadu Mulamoli prathiyum erukkadu Anaal Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Googlelil parkkaum
Al Quranil Eraivanin Elakkanam
1, Allah oruvane veru kadaul illai
2, Avanukku yentha devaium illai
3, Avan yaaraiyum peravum illai
Avan yarukkum pirakkaum illai
4, Avanuku nigaraga yaarum illai
Al Quran chapter 112
Quranin 4 vari vasanathai vaithu
Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarungal
Vaanam onnu poomiyum onnu
Kadalum onnu Suriyanum onnu nilavum onnu, manithakulamum
Onnu Evaikalaiyum Anaithu uyirinangalaiyum padaitha Eraivanum ondraga taan Erukka mudiyum
*Ondre kulam oruvane devan*
@@ahamedshahjahan143 🤣🤣🤣
You know, Science is the best way of future & past
Science is real. Seeing witnessing everything is scientific power. That is being called as almighty.
பிரபஞ்சம் தான் இறைவன் .
இறைவன் தான் பிரபஞ்சம் .
(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா?
(அல்குர்ஆன் : 21:30)
Mathangal Kooruvathu Poi
@@samimuthu7972yes.
What is the last birth in earth,in all living
is amount of water constant in earth constant?
Eyes are doors of nano sun called soul ,after soul out from body only matter, pinam, with nano sun sivam.pls reply your thought.
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (_இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை (உருவகித்து) உண்டாக்கினான்.
(அல்குர்ஆன் : 32:8)
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்..
சித்தர்களின் வாக்கு..
The Pleiades. 400 light years away. Are we humans from earth or from outer space.
Sir, you're really awesome.❤️ If I had professor like you in uni
I could be completed my degree
Arrears student 😅😅
நன்றி தம்பி. I hope its useful for you and others. Just spreading science awareness with stories :)
@@ScienceWithSam sir tamil la romba alaga soluringa
Enaku easy ah puirthu
Enaku science la romba interest
I think I've found the great channel
We'll support you sir
Try to upload a video weekly once..
And Instagram solunga
I'd really love to be one of followes 🙏
ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.😊
😅😅😅😅😅😅😅
அறிவை பயன் படுத்த வேண்டும்
இப்போ தேவன் எங்கே போனார்
இரண்டுமே உண்மைதான். இரண்டு மட்டுமல்ல. ஐந்துவகையான தன்மைகளில் உயிர் கள் உற்பத்தியாகியுள்ளன .
27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:27
நம்ம மூஞ்சா தேவனுக்கு ?
உயிரும் உடலும் எப்படி உருவானது
உயிர் என்றால் என்ன?
அதன் எடை என்ன?
நிறமென்ன?
அதுகாற்றா?
அப்படி என்றால் வேதியலில் அதன் பெயரென்ன
வெதியலில் சதையுடன் உயிரை உண்டாக்க முடியுமா
விடை காண்பது அறிது
அனைத்தும் படைத்த ஒரு சக்தியின் இரகசியமிது
அதை மனிதன் இது வரை விளக்கியதில்லை
இனியும் முடியாது
Ok Sam somewhat I under stand uyir (life) then how to know human anatomy mechanism, for example heart to distribute blood, brain for controlling and regulating body, but one doubt can chemicals(bio) and gases make the human anatomy mechanism which is responsible this all type mechanism. Like computore any software are being and who is responsible for this software? If all above are designed or nature response. Thanks.
பேராசிரியரே, நன்றி, இலங்கை நேயர்கள்
❤️