புரோநோட் பத்திரம் (அ) கிரீன் பேப்பர் ரெவின்யூ ஸ்டாம்ப் / PROMISSORY NOTE IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2020
  • A promissory note is essentially a written promise to pay someone. This type of document is common in financial services and is something you've likely signed in the past if you've taken out any kind of loan. If you decide to lend money to someone, you may want to create a promissory note to formalize the loan.
    /சமூக சட்ட சேவை அமைப்பு / Social Legal Service Organization is a UA-cam channel to clarify your day to day legal questions and doing social Awareness program. Please Post Your Questions in the comments section, we will respond with a video.For more Legal Videos please subscribe and share our channel. Any Legal Queries or Legal Consultation
    CONTACT US.
    Whatsapp : 9840509353 / 8778172400
    Facebook Pages : www.facebook.c...
    Subscription our UA-cam channel:
    / @kmdevan8051
    "சட்ட அறியாமை சட்டம் மன்னிக்காது”
    You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.Property law in tamil#Divorce law in tamil#Family disputes in tamil#Police station fir#Land disputes#Chennai advocates#Top criminal lawyers in Chennai#Best advocates in Chennai #Top advocates in Chennai#Advocate k.m.devan#Devan advocate#
    Samuga satta sevai amaipu#Devan Chennai#Law in tamil# cheque bounce case in tamil#land problem# civil lawyer in chennai# madras high court lawyer# money suit in tamil#

КОМЕНТАРІ • 114

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 3 роки тому +1

    மிகச் சுருக்கமாக அழகாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி

  • @venkatesan.c4422
    @venkatesan.c4422 3 роки тому +7

    Thank you sir for saying about promissory note rules.

  • @thabalkarar
    @thabalkarar 3 роки тому +14

    எதுவும் எழுதாமல் கையொப்பம் வாங்கிய பத்திரத்தில் பின்பு எழுந்து கொண்டால் செல்லுபடியாகுமா அவை முன்றே எழுதி தான் கொடுத்தார் என்று காட்ட இயலுமா

  • @kkpalanivel5218
    @kkpalanivel5218 3 роки тому

    அருமையாக விளக்கி சொன்னீங்க

  • @crazythings2465
    @crazythings2465 4 роки тому +2

    Very useful information

  • @muhammadjamal5266
    @muhammadjamal5266 3 роки тому +8

    ஐயா.கைரோகை.கையப்பம்இரண்டையம்.எத்தனை ஆண்டுக்கா மூன்போட்டஎனகண்டறிய இயலுமா

  • @shankarjobe8265
    @shankarjobe8265 2 роки тому

    Thank you for your good message.By M.Shankar

  • @suryaaprakash6470
    @suryaaprakash6470 3 роки тому

    Given super details abovet promiry note

  • @umapathip6033
    @umapathip6033 3 роки тому +3

    Thank you so much sir

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +1

    அருமை

  • @m.kaccountancy4195
    @m.kaccountancy4195 2 роки тому +1

    Dhayabaga, mitaskara. Please explain about it.

  • @jaisriram537
    @jaisriram537 3 роки тому +1

    Good information sir...Thank u

  • @innocentmelvinjoseph9090
    @innocentmelvinjoseph9090 3 роки тому +3

    Super Deva

  • @PSekarPSekar-ky2im
    @PSekarPSekar-ky2im 2 роки тому +3

    ஐயா, நான் பணம் கொடுக்கும் போது ப்ரோ நேட்டில் கையொப்பம் மட்டுமே வாங்கி கொண்டு பணம் கொடுத்தேன் கை ரேகை வாங்கவில்லை ப்ரோ நோட் செல்லுமா ?

  • @user-rm6nn4cs7w
    @user-rm6nn4cs7w 3 роки тому +1

    ஒரு promissory நோட்டில் அதிக பட்ச ம் எவ்வளவு தொகை பெறமுடியும் அதே போன்று ஒரு லச்சத்திற்கு எத்தனை stamp ஒட்ட வேண்டும் வாங்குபவரின் கையெழுத்து எல்லா ஸ்டாம்ப்பிலும் படும் படி எழுத வேண்டுமா என்று விளக்கம் தேவை அய்யா நன்றி.

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 3 роки тому

    நன்றி

  • @kkpalanivel5218
    @kkpalanivel5218 3 роки тому

    அருமையான பதிவு

  • @selvarajs8455
    @selvarajs8455 Рік тому

    Thank you sir

  • @gunasekaranp9032
    @gunasekaranp9032 3 роки тому

    Usefultipsthankyou

  • @ragusengodan2310
    @ragusengodan2310 3 роки тому

    Good message

  • @ajithm1757
    @ajithm1757 3 роки тому +1

    thank u sir

  • @kalaivanivasudevan4610
    @kalaivanivasudevan4610 2 роки тому

    Tq sir Ur information

  • @kalaiselvivelliangiri4240
    @kalaiselvivelliangiri4240 2 роки тому +1

    Sir செக் லீப் மற்றும் kankar பேப்பரில் கையெழுத்து போட்டு கடன் வாங்கி உள்ளார வேறு ஒருவருடன் பணம் வாங்கி கொடுத்தோம். இரண்டு மாதங்களாக வட்டி கட்டுவதில்லை. பைனான்ஸ் காரர்களுக்கு என் கணவர் வட்டி கொடுக்கிறார். Promisory நோட்டு இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன் என்ன செய்வது??

  • @iamperfect7652
    @iamperfect7652 3 роки тому +1

    Sir kadan vanguna nabar thavaritta enna pannanum

  • @CM_CONSTRUCTION_
    @CM_CONSTRUCTION_ 2 роки тому +1

    கடன் தொகை வசூலிக்க சொத்து மீது case போடுவது குறித்து Details வேணும்

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 3 роки тому +2

    Kindly share Format

  • @snehasri8560
    @snehasri8560 Рік тому

    Tq sir👍🔥

  • @mkrraja9070
    @mkrraja9070 3 роки тому +4

    Did promissory note have any money limit . what is the maximum amount can we fill in promissory note.

  • @mohanaramans9969
    @mohanaramans9969 3 роки тому +4

    Format ethavathu ethuntha share panuga bro

  • @ravichandran6667
    @ravichandran6667 2 роки тому

    Sir, oru pro note la ethana latchangal varaikum fill pannalam please tell me

  • @udhayaudhaya401
    @udhayaudhaya401 2 роки тому

    Seema sir 💯 💯

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu Рік тому

    Jewels kudutha intha mathiri pathiram ezhuthalam ah

  • @iamperfect7652
    @iamperfect7652 3 роки тому

    Kadan vanguna nabar thavaritta enna pannanum, Bond paper mattum thaan irukku

  • @15.7.83
    @15.7.83 3 роки тому

    Sir, கடன் பெறுபவரின் வீட்டு பத்திரத்தின் மேல் கடன் சீட்டு எழுத முடியுமா? அதாவது, கடன் பெறுபவர் தன்னுடைய வீட்டை விற்கும் சமயம் தான் கடனை திருப்பி தர முடியும். எப்படி இதனை பதிவு செய்வது என்று கூறுங்கள் .

  • @Hbk_129
    @Hbk_129 2 роки тому

    Left thumb or right thumb for male ?? To put in pro note

  • @muthukrishnan-eq1qx
    @muthukrishnan-eq1qx 3 роки тому +1

    Sir husband and wife rendu perum sign panirukanga. Problem ilaya

  • @RajaRaja-gu5vq
    @RajaRaja-gu5vq Рік тому

    Sir stamp kairakai illai paravalialiya..

  • @afc017sbalachandar4
    @afc017sbalachandar4 3 роки тому +2

    Sir can you tell me bills of exchange and cross cheque and negotiable instruments

  • @selvarasuk6402
    @selvarasuk6402 2 роки тому +1

    Sir.எழுதிதருபவர் சொஸ்தலிகிதம் என எழுதி கையொப்பம் இட்டால் சாட்சி தேவையில்லையா?விளக்கம் தருக

    • @kmdevan8051
      @kmdevan8051  2 роки тому

      Witness is not neccerary for promisory note

  • @akeditz2294
    @akeditz2294 3 роки тому +3

    Promissory note எங்கு சென்று வாங்க வேண்டும் sir

    • @mlagameing9218
      @mlagameing9218 2 роки тому +1

      புக் செண்டர் & நீதி மன்றம் அருக்கில் இருக்கும் xrox shop லும் கிடைக்கும்

  • @success6258
    @success6258 3 роки тому

    Sir 3years la avar payment tharala so nama case file pana next enna step edupanga sir enaku en payment epo kidaikum

  • @boobalanboobalan6188
    @boobalanboobalan6188 2 роки тому

    Sir enakku one doubt indha promissory note evlo amount varaikkum sellubadiyagum edhenum limits irukka pls reply.

  • @sudhakardhayalan409
    @sudhakardhayalan409 2 роки тому

    sir , enga mother recently death agitanga after her death someone came and told me my mother get loan 7L from them but no prrofs. now they send notice through advocate and mentioned my mother get Rs. 3L from them with execution of promisery note and asked me to sentteled otherwise will take leagal action. but this all fraud. pls advise am not living there since last 20 years

  • @crazythings2465
    @crazythings2465 4 роки тому

    Y left hand finger vanga solluranga bro. Plz explain

  • @dillikumardillikumar9728
    @dillikumardillikumar9728 Рік тому

    🙏

  • @rajavelmoopanar9162
    @rajavelmoopanar9162 2 роки тому

    சார் வணக்கம் சார் என் பெயர் ராஜவேல் . கடன் உறுதி சீட்டு படிவத்தை கடன் கொடுப்பவர் எழுதி கடன் வாங்குபவரிடம் படித்துக் காட்டி அவரிடம் stamp இல் கையெழுத்து வாங்கினால் சரியா தவறா மற்றும் கடன் கொடுப்பவர் பணத்தின் பாதுகாப்பு காரணமாக கடன் வாங்குபவரிடம் கையெழுத்து அதன் கீழ் கைரேகை ஆகிய இந்த இரண்டும் வாங்கினால் சரியா தவறா ?

  • @arunvikkaramr
    @arunvikkaramr 3 роки тому +1

    Pro note can be treated as 420 case criminal case

  • @nithyasivaram
    @nithyasivaram Рік тому

    Ennoda appa kadan 5000 kadan vangi 15years aagiduchu..ipo 1 lakh nu court la case potturukanga

  • @irfanaa2530
    @irfanaa2530 2 роки тому

    Bhoon Nabar sar

  • @satheeswarir7149
    @satheeswarir7149 Рік тому

    🙏👏

  • @vinothinic4860
    @vinothinic4860 3 роки тому +1

    Sir last yr my father expired i have joined for llb first year this year. My aunt got a promisory note from my father for 4 lakhs now i have no money also. Can they file an FIR case on me. I have only small agri land. We don't have any other livelihood. Im a only girl child. Pls help me sir. Will it spoil my studies if they file a case.

    • @dprabhu8132
      @dprabhu8132 2 роки тому

      Case ah move pannunga 3 yr ku apm neengale advocate agidalam ...3 yr move pannunga

  • @readthetruthonly
    @readthetruthonly 3 роки тому

    🙏🙏🙏

  • @divyaraji9
    @divyaraji9 3 роки тому +1

    I have amount to my relatives without any proof but now they not responding and saying no 😭😔
    Tell me wat to do

    • @kmdevan8051
      @kmdevan8051  3 роки тому

      give complaint to local police

  • @pinnisstories8806
    @pinnisstories8806 3 роки тому

    A minor made an accident on a senior citizen person,(the senior's hand got broken). The minor is not the owner of the bike and the owner don't take insurance for that bike. In this case that senior citizen can put a case on the minor or how the senior citizen can claim the money. Kindly assist us.

    • @jaisriram537
      @jaisriram537 3 роки тому

      FIR can file up on the bike owner
      For careless to gave bike to the minor child...
      And The MCOP case may file before the accident tribunals for claiming damages from you ... If in case expired your bike insurance you are liable to pay compensation to the senior citizen or else you may be imprison in the judicial custody as per the judge of the Court directions etc...

  • @NirmalaDevi-lv4hh
    @NirmalaDevi-lv4hh Рік тому

    வாரிசு சான்றிதழ் பெற வேண்டுதல் பற்றி

  • @pazhanip8927
    @pazhanip8927 2 роки тому

    Sir format share paninga pls.....

  • @barathrithik7798
    @barathrithik7798 3 роки тому +1

    Sir pronote Mattum podhuma cheque leaf veanuma

    • @kmdevan8051
      @kmdevan8051  3 роки тому +1

      if you get cheque leaf is better

    • @r.rmahesh601
      @r.rmahesh601 3 роки тому

      @@kmdevan8051 amount Ilana ena panraathu

  • @manimegalai1709
    @manimegalai1709 Рік тому

    I got sign without revenue stamp. It is eligible.

  • @mohamedharees722
    @mohamedharees722 2 роки тому

  • @kumaresans5827
    @kumaresans5827 3 роки тому +1

    செக் லீபில் தொகையும் கையெழுத்தும் உள்ளது.தேதி குறிப்பிடாமல் வாங்கிக்கொள்ளலாமா

  • @sridharmohan1396
    @sridharmohan1396 3 роки тому

    Kadan vangiyavar death na antha promise note (bond) ethanall vara sellum. Kadan vangiyavar land vaiche action aduka mudiyuma?

  • @sujithsuresh8783
    @sujithsuresh8783 4 роки тому

    Sir what will do for forgery promissory note ? I'm will not sign in the documents they fabricated the signature

  • @Elizabeth-hh2zc
    @Elizabeth-hh2zc 2 роки тому

    Sir good morning promissory note rs 100000 Ezhuthalama

  • @vinigounder6405
    @vinigounder6405 2 роки тому

    Sir high court la eppati vazhaju thodarradhu unka contact number sir pls sir

  • @kokila.m6986
    @kokila.m6986 3 роки тому

    Sir ithu egga kedaikum..????

  • @elavarasanlightdecoration7529
    @elavarasanlightdecoration7529 3 роки тому

    Vanakam sir en ammavidam 2011 am aandu 1savaran nagaiyai pakkathu veetu ponnu kadanaga vaangikondu 2 maathathil thirupi tharuvadhaaga sonnar adhuku apram innum 2 maadha innum orumaadham enru kaalathai kadandhukonde ponargal finalaga un magal marriage ku nagaiyai tharukiren endu sollitu marriage ku date fix pannitu marubadium nagai keata thara mudiyadhu unnala mudinjadha paathuka nu solranga idharku satta ridhiya enna pannalam idea sollunga

  • @anandarajkannan7414
    @anandarajkannan7414 3 роки тому

    1Rs stamp 1 pothumaa sirr??

  • @Bharathchakkaravarthi
    @Bharathchakkaravarthi 3 роки тому

    Without filling details the borrower's signed the promissory note, is it valid or not?.

    • @kmdevan8051
      @kmdevan8051  3 роки тому

      normally without filling details of promissory note to get borrower signature is ill legal.

  • @vsmurali9894
    @vsmurali9894 3 роки тому +1

    பவர் பத்திரம் எங்கு கிடைக்கும்?

  • @madhankumar-ui1fc
    @madhankumar-ui1fc 4 роки тому

    Very useful bro.... I have one doubt ...... Enga patti patta mathiri taluka office la etho eluthi kuduthu irukanga enga amma name la.... Ana documents lam inum register panala....inga elar kittayum ithu mathiri than iruka vaenum nu solitanga...Ipo patti odambu seri ilama irukanga... Ipo enga mama lam antha land ungaluku thara mudiyathu nu prob panranga athu saelathunu......... I have to know bro... Whether the patta like slip is ok or not nu.. Can I have your watsapp number to share the image...

  • @ashokbiochem1700
    @ashokbiochem1700 3 роки тому

    A4 sheet la write pannitu stamp paste pannanuma

    • @kmdevan8051
      @kmdevan8051  3 роки тому +1

      Yes you can do. No issue

    • @r.rmahesh601
      @r.rmahesh601 3 роки тому

      @@kmdevan8051 sir Elam k but revenue stamp Mela sign vagala.kai reka iruku selumaaaa bro

  • @skesavan4755
    @skesavan4755 3 роки тому

    ஐயா நான் ஒருத்தருக்கு கடனாக 2,50,000 கொடுத்தேன், இதில் 150000 லட்சம் பணமாகவும், ஒரு லட்சம் செக் முலமாகவும் கொடுத்தேன். எனக்கு ச்சுயூரிட்டிய Promissory note ம் + empty check ம் கொடுத்தார். நான்கு மாதம் மட்டுமே வட்டி கொடுத்தார். அதற்கப்புறம் எந்த Responsible லும் கிடையாது, அவருடன் பேசிய போன் Recording எல்லாம் உள்ளது, நான் என்ன செய்வது...

    • @vijaymanikandank
      @vijaymanikandank 2 роки тому

      What happen sir... Whether u filed a case...
      If u wish u can say

  • @prabu0205
    @prabu0205 2 роки тому

    பொய் கையொப்பம் போட்டால் செல்லுமா

  • @shankalaieniyan
    @shankalaieniyan 3 роки тому

    எவ்வளவு பணம் வரை இது செல்லுபடியாகும்.

  • @paramsivam6774
    @paramsivam6774 2 роки тому

    பிரிமரி நோட் உன்னுடைய இது ஃபுல்லா பண்றது எப்படி பிரேமரின் கூடை பின்னுவது எப்படி இது கொஞ்சம் வீடியோ போட்டு விடுங்க

  • @sweetbaby6506
    @sweetbaby6506 2 роки тому

    My name sundari pls help

  • @a.v9928
    @a.v9928 2 роки тому

    சார் இது எங்கே கிடைக்கும்

  • @justice-voice
    @justice-voice 2 роки тому +1

    வட்டியில்லா கடன் கொடுத்து பிறகு எங்களையும் ஏமாற்றி பிறகு காவல்துறையில் புகார் கொடுத்து காவல்துறை அவரிடம் வெள்ளை பேப்பரில் 15நாளுக்கு ஒரு முறை 3தவணை முறையில் தந்து விடுகிறேன் என்று எழுதி தந்தார் ஆனால் இரண்டு மாதங்கள் கடந்து விட்டன பணத்தை தரவில்லை இதற்கு ஏதாவது வழிகள் இருக்கின்றனவா... கொஞ்சம் சொல்லுங்க சார்...

    • @che9966
      @che9966 Рік тому +1

      Niraya yemathukaran irukanga

    • @justice-voice
      @justice-voice Рік тому

      @@che9966 திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் இன்று வரை பணம் திரும்ப கிடைக்கவில்லை

    • @che9966
      @che9966 Рік тому

      @@justice-voice aaruthra IFSC 2 lakhs ponathu than friend ku ipom varaikum varala

    • @justice-voice
      @justice-voice Рік тому

      @@che9966 பாலக்கரை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ராஜகோபால் லஞ்சம் பெற்று கொண்டு பணம் வாங்கி ஏமாற்றியவருக்கு ஆதரவாக செயல்பட்டார் உன்னால் முடிந்தால் Accident Commissioner யிடம் சென்று என் மீது புகார் செய் என்று திமிராக பேசினார் எனது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஓராண்டு கழிந்தும் விட்டது

  • @googleingstaroftheworld4219
    @googleingstaroftheworld4219 2 роки тому

    Revenue stamp podalana we can't able to file case ya sir