Це відео не доступне.
Перепрошуємо.

பாகம் 2 - Just 1 Rupee! Promissory Note Explained in Tamil கொடுத்த கடனை திரும்ப பெற எளிய வழி!

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2023
  • கொடுத்த கடனை திரும்ப பெற எளிய வழி! Just 1 Rupee! Promissory Note Explained in Tamil

КОМЕНТАРІ • 80

  • @Ulloor_vivasayi_
    @Ulloor_vivasayi_ 5 місяців тому +6

    Pro note fill pantra vdo podunga

  • @darmalingam2277
    @darmalingam2277 Місяць тому +1

    சூப்பர்

  • @muthukrishnan9061
    @muthukrishnan9061 5 місяців тому +1

    அருமை அருமை அருமை

  • @mercyjohn5567
    @mercyjohn5567 9 місяців тому +1

    நன்றி சட்ட ஆசான் அவர்களே

  • @kalaijayabalan8579
    @kalaijayabalan8579 Місяць тому +1

    நன்றி சார்

  • @PraveenRaj-hl3gl
    @PraveenRaj-hl3gl 5 місяців тому +4

    நாங்க வந்து ஒருவனிடம் 50,000 பணம் கொடுத்து விட்டோம் ஆனால் ஆனால் கடந்த ஏழு ஆண்டுகள் வரை தரவில்லை ஆனால் வட்டி 70,000 இதற்கு நாங்கள் என்ன அவன் எந்த ஒரு வேலையில் இல்லை ஆனால் அவன் அவன் டாஸ்மாக்கில் அவன் நிரந்தரமாக வேலை போன் போட்டா எடுக்க இதற்கு என்ன எனக்கு என்ன தீர்மானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன் நன்றி

  • @PoomuruganMurugan
    @PoomuruganMurugan 9 днів тому

    Sir promisari note register officela rigist panna mudiyuma

  • @delangovan1015
    @delangovan1015 5 місяців тому

    Excellent sir very useful sir🎉🎉🎉🎉🎉🎉

  • @Ulloor_vivasayi_
    @Ulloor_vivasayi_ 6 місяців тому +2

    Anna intha promisorry note all ready fill panna sample eruntha anupunga pro please

  • @bysalshak5491
    @bysalshak5491 6 місяців тому

    sir promissory note la thavarana sign potaal mean valakathukku marana sign potal enna seivathu aalosanai tharavum

  • @paramasivamjparamasivam6452
    @paramasivamjparamasivam6452 2 місяці тому +1

    ஐய்யா நான் நிரப்பப்படாத பான்டுப்பேப்பரில் கையெழுத்து போட்டு விட்டேன் என்ன செய்வது

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  2 місяці тому

      பணத்தை கொடுத்துவிட்டு வாங்கிக்காங்க

  • @kannanm8404
    @kannanm8404 6 місяців тому +1

    Case முடிய எவ்வளவு நாள் அகும்

  • @bharathviji5489
    @bharathviji5489 9 місяців тому

    Superb sir

  • @mohanprasath4270
    @mohanprasath4270 9 місяців тому

    bill of exchange pathi konja sollu ka sir

  • @arusuvairkvloge7668
    @arusuvairkvloge7668 3 місяці тому +2

    ஐயா எனது உறவினர் ஒருவர் என்னிடம் இருந்து கடனாக 2L காசோலையாக பெற்றுக் கொண்டார் ஆனால் அவர் எனக்கு காசோலை மட்டும் பில்லப் செய்து கொடுத்துள்ளார் ஆனால் அவர் ஆறு ஆண்டுகளாக ஆகியும் எனது பணத்தை கொடுக்காமல் காலதாமதம் படித்து வருகிறார் என் மீது கமிஷனர் ஆபீசில் கந்து வட்டி கொடுமையன்று என் மீது புகார் அளித்துள்ளார் நான் எவ்வாறு பணத்தை மீட்பது கூறுங்கள் ஐயா

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 5 місяців тому +1

    கோர்ட் டையும் வக்கில்களையும் நம்புவது.

  • @marikannan-ch7ic
    @marikannan-ch7ic 5 місяців тому +2

    சார் வணக்கம் எனக்கு தெரிஞ்ச ஒருவர் இரண்டு லட்ச ரூபாய் வாங்கி இருக்காரு பிராம்சரி நோட்டு எம்டியா கொடுத்திருக்காங்க கையெழுத்து போட்டு இருக்காப்ல கொஞ்ச நாள் கழிச்சு அந்த இரண்டு லட்ச ரூபாய் அமௌண்ட் மொத்தமா செட்டில்மெண்ட் பண்ணிட்டாரு பண்ணதுக்கு அப்புறம் கடன் வாங்கியவர் கொடுத்த வீட்டு பத்திரத்தை மட்டும் திருப்பி கொடுத்துட்டு அமொண்ட் வாங்கிட்டு போயிட்டாரு பிராமிசாரி நோட்டு வந்து குடுக்கல இல்ல நான் அப்புறம் கொண்டு வரேன்னு சொல்லி விட்டு சென்றவர் சில நாட்கள் கழித்து என்ன செஞ்சுட்டார்னா கோர்ட்ல கேஸ் போட்டு எனக்கு அஞ்சு லட்ச ரூபாய் தரணும் வட்டியும் மொத்தமா சேர்த்து அஞ்சு லட்சத்து 68,000 கிட்ட தரணும் அப்படின்னு சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க இதற்கு என்ன தீர்வு சார் பண்ணலாம் ( பணம் கொடுத்தவர் வீட்டில் வந்து இரண்டு லட்ச ரூபாய் வாங்கிட்டு போயிட்டாரு பணம் கொடுத்ததற்கு சாட்சி இல்ல அவர் கொடுத்த வீட்டு பத்திரம் மட்டும் சாட்சி )

  • @kumarsiva3848
    @kumarsiva3848 3 місяці тому +1

    ஐயா ஒரு ரூபாய் ஸீடாம் மட்டும் ஒட்டி டைரியில் தொகை பெற்று கொண்டேன் என கையொப்பம் இட பட்டுள்ளது செல்லுமா சாட்சிகள் இலீலை கொடுத்தவர் பெயர் இல்லை

  • @akhvs
    @akhvs 8 місяців тому +1

    என்ன கலர் ல கைரேகை வாங்கலாம் block அல்லது blue வா சர்

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  8 місяців тому +1

      Blue colour vankikanga brother

  • @meenameena9383
    @meenameena9383 6 місяців тому +1

    சார் 50 ரூ பத்திரம் நிரப்ப வில்லை..ஸ்டாம்ப் ஒட்டவில்லை...கையெழுத்து மட்டும் இருக்கு..இதை வைத்து வழக்கு தொடர முடியுமா.

  • @davinsha.i2b663
    @davinsha.i2b663 3 місяці тому +1

    Pro noto formet send pannuga anna

  • @saravanaas17
    @saravanaas17 8 місяців тому

    Black colour pen பயன்படுத்தாலாமா
    எந்த கலர் சிறந்தது
    ஐயா
    blue or black

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  8 місяців тому +1

      எதுனாலும் சரி இப்பும் கருப்பு பேனா பயன்படுத்தினால் அதுவே முழுசா பயண்படுத்துங்க பளூ பேனா பயண்படுத்தினால் அதுவே முழுசா பயண்படுத்துங்க இரண்டு பேனாவையும் ஒரே பிராாமசரி நோட்டில் பயன்படுத்த வேண்டாம். பொதுவாக பளூ கலர் பேனா பயன்படுத்துவது நல்லது

  • @monigopi2450
    @monigopi2450 8 місяців тому

    Full amount la kojam kuduthagaaa, so balance amount tharalaaa sir , bro note la signature Bal, amount ku podalaaa epoo case poda mudiumaaa

  • @nagarajvelan617
    @nagarajvelan617 9 місяців тому +3

    அவர் செலுத்த மறுக்கும் பட்சத்தில் அவருக்கு என்ன த‌ண்டனை விதிக்கப்படும். பெண்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  9 місяців тому +2

      இரண்டு ஆண்டுகள் சிறை இரண்டு மடங்கு வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி ஆணையிடப்படும்

    • @magioutlook2748
      @magioutlook2748 8 місяців тому

      கடன் வாங்கியவருக்கு தண்டனை கொடுக்கும் பட்சத்தில் அவருடைய சாப்பாட்டு செலவை மாதா மாதம் சிறை துறை கடன் கொடுத்தவிரிடம் வசூலிக்கபடும்னு சொல்றாங்க சார்

  • @user-td1wr2uh3g
    @user-td1wr2uh3g 2 місяці тому +1

    Anna 1983 white paper signature

  • @palamani6539
    @palamani6539 9 місяців тому

    Sir neomax case

  • @Savidha-tg9dt
    @Savidha-tg9dt 5 місяців тому +1

    மாதம் 1000 க்கும் 50ரூபாய் வட்டி நோட்டில் எழுதப்பட்டுள்ளது அதை திருத்தலாமா.

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  5 місяців тому

      புதுசா இன்னொரு நோட்டு எழுதிக் கலாம்

  • @murugesankarisma8537
    @murugesankarisma8537 7 місяців тому +2

    வக்கீல் நம்மலை ஏமத்திட்ட என்ன sir pantrathu பேராமரி சிஸ்ட் vanki kidu emmathita

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  7 місяців тому +1

      Bar council la complaint pannanum

  • @infinitynature1031
    @infinitynature1031 9 місяців тому +1

    கடன் வாங்குபவர் வயதானவர் அவர் மீது எந்த சொத்தும் இல்லாத பட்சத்தில் அவர் அவர் இறந்து விட்டால் அவர் மகன் மீது எந்த ஒரு வழக்கு தொடர முடியாது என்று கூறினீர்கள் .அதற்கு மாற்றாக இந்த பிராமிசரி நோட்டில் இந்த முதியவர் கொடுக்க முடியாத பணத்தை தனது மகன் அடைத்து விடுவார் என்று எழுதிக் பிராமிசரி நோட்டில் கையொப்பம் வாங்கிக் கொள்ளலாமா

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  9 місяців тому

      நிபந்தனை இருக்க கூடாது

  • @hNaresh-ic7nb
    @hNaresh-ic7nb 5 місяців тому

    வணக்கம் ஐயா நான் வந்து பைனான்ஸ் கொடுக்கிற ஆள் இல்ல எனக்கு ரெண்டு பசங்க என் வீட்டுக்காரர் இறந்துட்டாரு பெங்களூர்ல இருந்து என் பொண்ணு படிப்புக்காக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்துக்கு வீடு வாடகைக்கு எடுத்துட்டு வந்து இருக்கேன் ரெண்டு வருஷத்துக்காக வந்த ஸ்டார்டிங்ல சொந்தக்கார பையன் மூலியமா ஒரு நாலு லட்ச ரூபா ஒரு ஆளுக்கு கொடுத்து இருக்கேன் இப்போ சொந்தக்கார பையன் வாங்கினாலும் ரெண்டு பேருமே ஏமாத்துறாங்க பணம் கொடுக்காமல் ரெண்டு ஒன்றரை வருஷமா இன்னிக்கு நாளைக்கு கொடுக்கிறேன் சொல்லி ஏமாத்திக்கிட்டே இருக்காங்க அதுக்கப்புறம் பிராமிஸ் வரி நோட்டுல ஆறு மாசம் கெடு வாங்கி அமௌன்ட் செட்டில் பண்ணி இருந்தா எழுதி கொடுத்து இருக்காங்க திங்கட்கிழமையோட ஆறு மாசம் முடியுது இன்னும் பணம் செட்டில் பண்ணல என்ன நடவடிக்கை எடுக்கலாம்

  • @vasanthamurali3548
    @vasanthamurali3548 9 місяців тому

    கைரேகை நான்கு முறை வைத்து விட்டார்கள் என்ன செய்வது ஐயா

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  9 місяців тому

      அத பார்த்துத்தான் சொல்ல முடியும்

    • @vasanthamurali3548
      @vasanthamurali3548 9 місяців тому

      Eppadi

  • @vasanthamurali3548
    @vasanthamurali3548 9 місяців тому

    கைரேகை எத்தனை முறை வாங்க வேண்டும் ஐயா

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  9 місяців тому

      One time

    • @vasanthamurali3548
      @vasanthamurali3548 9 місяців тому +1

      Pro note la four times thumb impression vachutanga ithanala ethum problem anga sir

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  9 місяців тому

      @@vasanthamurali3548 call me

  • @richvicky5637
    @richvicky5637 2 місяці тому +1

    வணக்கம் ஐயா, நாங்கள் வந்து ஒருவரிடம் பணம் கொடுத்து விட்டு அவரிடம் promissory note அவர் உட்பட அவர் வாரிசுகளிடம் கையெழுத்து வாங்கி உள்ளோம் அனால் பணம் வாங்கியவர் உயிருடன் இல்லை . அந்த promissory note எழுதாமல் கையெழுத்து வாங்கி உள்ளோம். இப்போது அவர்கள் வாரிசு மட்டும் உள்ளார்கள் . இப்போது அதை வைத்து வழக்கு பதிவு செய்தால் பணம் கிடைக்குமா ஐயா மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  2 місяці тому +1

      அவங்களிடம் கேட்டுப்பாருங்கள்

    • @richvicky5637
      @richvicky5637 2 місяці тому

      அந்த பணத்துக்கு பதிலாக ஒரு இடம் கொடுத்தாங்க , பணம் வாங்கியவர், அனால் பணம் வாங்கியவர் பையன்கள் எனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்கிறார் ஐயா. மேல் குறிப்பு (பணம் வாங்கியவர் எனது அம்மாவின் அப்பா பணம் கொடுத்தவர் எனது அப்பா)

    • @richvicky5637
      @richvicky5637 2 місяці тому

      தாத்தாவும் அப்பாவும் ஒற்மையாக இருந்தால் பொருமையாக பத்திரம் பன்னிக்கலாம் என்று இருந்தனர் . கால சூழ்நிலை காரணமாக அப்பா விற்கு விபத்து ஏற்பட்டு கோம நிலையில் இருந்தார். தாத்தாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போகிவிட்டது அவர் இறந்து போகும் நிலையில் இருந்து இறந்துவிட்டார்.தாத்தா இறந்து சில வருடங்கள் கழித்து அப்பாவிற்கு சுயநலம் வந்தது, அதிர்ச்சியான செய்தி கூற வேண்டாம் என்று சொன்னாதால் யாரும் இதை பத்தி யோசிக்க வில்லை ஐயா, அப்பறம் சில வருடங்கள் கழித்து அப்பாவும் இறந்து விட்டார்.இப்போது இருவரும் இல்லாத நிலையில் தாத்தாவின் மகன்கள் எனக்கும் அந்த இடத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள் . அந்த pro noteயை வைத்து வழக்கு பதிவு பண்ணாலாமா ஐயா.
      இது சுழ்நிலை இப்போது என்னா பன்னால் வழக்கில் வெற்றி பெறமுடியும், ஐயா

  • @user-ny3no5tc2q
    @user-ny3no5tc2q 2 місяці тому +1

    ஐயா என்னிடம் ஒரு நபர் வந்து 1லட்சம்பணம் கேட்டார்கள் நான் நம்பிக்கை என் பெயரில்கொடுத்துள்ளேன்அதற்குஅந்த நபரின்
    வீட்டு பத்திரத்தைஎன்னிடம் கொடுத்தார்கள்10 வருடம் ஆகிவிட்டதுஆனால்
    பணம் தரவில்லை
    அந்த நபரின்வீட்டு பத்திரம் மட்டுமேஎன்னிடம் உள்ளதுபணம் கேட்டால்
    இல்லைஎன்று
    சொல்கிறார்கள் நேரில் பார்த்து கேட்டால் பணம் இல்லைஎன்று
    சொல்கிறார்கள் நான்அந்த நபரிடம்பணம் கொடுத்ததற்காக
    கையெழுத்து எதுவும்வாங்கவில்லை
    நம்பிக்கையின் பெயரில் கொடுத்தேன் கடன் பத்திரம் எதுவும் எழுதவில்லை
    இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  2 місяці тому +1

      முதலில் நீங்கள் அவரிடம் நீங்கள் கொடுத்த பணத்தை பற்றி போனில் பேசி பதிவுச் செய்துக்கொண்டு அதற்கு பிறகு sp அலுவலகத்தில் புகார் கொடுக்கவும்

  • @saravanaas17
    @saravanaas17 8 місяців тому

    எந்த கலர் பேனாவில்
    ப்ளீஸ் Sir

    • @Satta-Aasaan
      @Satta-Aasaan  8 місяців тому

      Bule normal

    • @saravanaas17
      @saravanaas17 8 місяців тому

      Black colour pen பயன்படுத்தாலாமா
      எந்த கலர் சிறந்தது
      ஐயா
      blue or black

  • @silambarasanme9861
    @silambarasanme9861 8 місяців тому +1

    I also 10 laksh this problem send me sir

  • @user-zv1oz6rm8j
    @user-zv1oz6rm8j 9 місяців тому +1

    சார், உங்க number வேண்டும். ஆலோசனை தேவை.

  • @user-zv1oz6rm8j
    @user-zv1oz6rm8j 9 місяців тому +1

    சார் , court direction போக இருக்கிறேன். சில சந்தேகங்கள் கேட்க விரும்புகிறேன். உங்கள் மொபைல் number தரவும்

  • @murugesankarisma8537
    @murugesankarisma8537 7 місяців тому +1

    Sir onega mobile number kuduga sir