Cheque Bounce Case in Tamil # காசோலை மோசடி வழக்கு தமிழில் # K.M.DEVAN

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @mssheshathri1977
    @mssheshathri1977 8 днів тому

    தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @mohanraj6116
    @mohanraj6116 6 місяців тому

    மிகவும் நல்ல விஷயங்களை தெரிந்துகொண்டேன். எங்களை போன்ற அறியாதவர்களுக்கு சட்டத்தை புரிவாய்த்த உங்கள் பணி அருமை ஐயா. மிகவும் நன்றி. இது போன்ற கருத்துக்களை பதிவிடுங்கள்.

  • @devarajan1508
    @devarajan1508 2 роки тому +7

    ஐயா மிகவும் அருமையாக புரியவைத்தல் எனக்கு ஒருவர் 4லட்சம் தரவேண்டும் cheque கொடுத்து உள்ளார் முன்று ஆண்டு காலமாக என்னை ஏமாற்றி வருகிறார் cheque signature மட்டும் பொட்டுள்ளார் தயவு செய்து எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @kathirvel6580
    @kathirvel6580 3 роки тому +3

    அனைவருக்கும் புரியும் வகையில்
    எளிமையாக விளக்கியதர்க்கு நன்றி... சார்

  • @jrajasekar4301
    @jrajasekar4301 5 місяців тому +2

    ஐயா நீங்கள் சொன்னா தகவல் அறிந்ததும் உடனடியாக ரத்து செய்தது சரியே 🎉🎉🎉

  • @pitchaimani9047
    @pitchaimani9047 12 днів тому

    நல்ல பயனுள்ள தகவல்... நன்றி அய்யா

  • @GANESHKUMAR-dz8sq
    @GANESHKUMAR-dz8sq 10 місяців тому +1

    சிறப்பான விளக்கம் 🎉

  • @rajasekarmena2311
    @rajasekarmena2311 Рік тому +1

    Super sir excellent advocate ❤❤❤❤❤

  • @deendeen-z4g
    @deendeen-z4g 9 днів тому

    Excellent

  • @dailytalks5354
    @dailytalks5354 4 роки тому +4

    Very clear and useful information about cheque bounce case 👍👍
    👏👏👏

  • @sathyafarms1306
    @sathyafarms1306 Рік тому

    அருமையான பதிவு, மிகவும் நன்றி

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 Рік тому

    நல்ல பதிவு நன்றி

  • @pramibennykumar569
    @pramibennykumar569 Рік тому

    Very useful information thank you sir, good explanation also🙏🙏

  • @chokidarhero
    @chokidarhero Рік тому +5

    காசோலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தண்டனை பெற்று சிறைச்சாலை சென்ற பின்பு
    வழக்கு தொடுத்த நபருக்கு பணம் எப்படி கிடைக்கும்

  • @rajpandim
    @rajpandim 4 роки тому

    Very clear information..thanks a lot

  • @இயற்கைசாணக்கியன்

    சார் இப்போது கொரானா பிரச்னை. இந்த நேரத்தில் எப்படி செக் கேஸ் செயல்படுத்துவது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் சார்

  • @vellaisamy7057
    @vellaisamy7057 2 роки тому +2

    குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவு ஆகிட்டா என்ன பண்றது சார்

  • @ayngarampromoters1366
    @ayngarampromoters1366 10 днів тому

    🎉

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 4 роки тому +2

    bailable and non bailable warrant என்றால் என்ன

  • @praburaja3533
    @praburaja3533 3 роки тому +3

    எவ்வளவு மாதங்களில் cheque bounce case முடியும்

  • @rehanatyou
    @rehanatyou 4 роки тому +1

    Mr.Devan good info, what is lok adalath you said, can you give some information on that,,,

    • @kmdevan8051
      @kmdevan8051  4 роки тому +1

      The complainant and accused both have right to mention before the magistrate to refer this case to Lok-Adalat.Three committees, each headed by a retired judge or current judge and comprising an advocate and a social worker, were trying to settle the cases by amicably. if both parties agree to settle this matter by amicably means the case will be closed by the court. lok adalat is best way to resolve the cases very easily. therefore courts also refer many cases to lok adalot.

  • @hanumanrampatelmatrubhumi4293

    The shopkeeper sold the goods against the GST bill, in return the party gave a check and it got returned, what to do about it?

  • @asnutritioncenter
    @asnutritioncenter 10 місяців тому +1

    செக் பவுன்ஸ் வழக்கு எத்தனை மாதங்கள் நடைபெரும்?

  • @selvamt6754
    @selvamt6754 Рік тому +1

    Sir vanakam naan nanbaruku jaamine podu 210000 electric storel maatikondu pirgu nanpatridam check vaankikonden annal avar 1year akkiyum meethi 96000 Panam tharmudiyaathu endru emmatha paarkiraaru .so naa avarai thagatha vaarthaikalal thittinen avar record police lla pugaar seiven entry mirattukiraar panathai thara mudithu entrum solkiraar enna sir pannalaam

  • @sureshv3371
    @sureshv3371 3 роки тому +1

    சார் என்னிடம் காசோலை கொடுத்து ஒரு நபர் பணம் வாங்கிக் கொண்டார் பிறகு அந்த நபர் காசோலை தொலைந்துவிட்டது என்று வங்கியில் புகார் அளித்து அந்த காசோலையை நிறுத்திவிட்டார் இப்பொழுது நான் என்ன செய்வது

  • @mohamedabubackar1526
    @mohamedabubackar1526 3 місяці тому

    Sir செக் case online check pannum pothu case type enna select pannaum sir

  • @keerthisuriya365
    @keerthisuriya365 7 місяців тому

    சார் இது மாதிரி கேஸ் போட்டால் வெளிநாடு போகரத்துல பிரச்சனை வருமா

  • @myvisoninmahzooz971
    @myvisoninmahzooz971 3 роки тому +3

    அரசு ஊழியர், அதாவது போக்குவரத்து துறை சார்ந்த நபர், கடன் வாங்கி, செக் பவுன்ஸ் ஆகி விட்டது, அவரது சம்பளம் அல்லது அவரது பி எப், கணக்கில் இருந்து பணம் கிடைக்க வழி உண்டா.

    • @kmdevan8051
      @kmdevan8051  3 роки тому +2

      first file cheque bounce case

    • @gkggkg2126
      @gkggkg2126 3 роки тому

      @@kmdevan8051 . அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. அரசு ஊழியர் என்றால்
      பி.எப் மற்றும் எந்த தொகையையும்
      பிடித்தம் செய்ய முடியாது..
      தண்டனை மற்றும் பணம் பெற மட்டுமே முடியும் 👍

    • @ashajahan7363
      @ashajahan7363 11 місяців тому

      Please your contact number sir

  • @kavya4680
    @kavya4680 Рік тому +1

    Sir 3yr munnadi kudutha cheque ku amt kuduthachu bt cheque ah vangalana ippo marupadiyum adha use pani case poda mudiyuma

  • @veluart
    @veluart 4 роки тому +1

    Sir, we provide cheque in advance and the complainant doesn't provide the service equal to the mentioned amount. Due to that we stopped the payment on cheque and now he sent the notice for cheque bounce. What should we do now?

  • @balaji8508
    @balaji8508 Рік тому

    Cheque koduthavur sammon vangamal thalaimaraivu agi ital

  • @farmerplus5529
    @farmerplus5529 2 роки тому

    Sir, ஒருமுறை மட்டுமே summon அனுப்பப்பட்டது. அதன் பின்னர் முறையாக எங்களுக்கு அனுப்பப்படவில்லை. இது தொடர்பாக யாரிடம் புகார் அனுப்புவது.

  • @Prabha1109
    @Prabha1109 4 роки тому +2

    Sir எனக்கு காசோலை வழங்கியவா் தற்போது அந்த முகவரியில் இல்லை.. அவர் தற்போது உள்ள முகவரி தெரியவில்லை... அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியுமா

    • @kmdevan8051
      @kmdevan8051  4 роки тому

      அவருடைய முகவரி கண்டு பிடியுங்கள். காசோலை கொடுத்த நபருடைய உறவினர் , நண்பர்கள் , அக்கம் பக்கத்தினர் முலமாக ஏதேனும் ஒரு வழியில் நீங்கள் அவரை கண்டு பிடித்தால் தான் வழக்கு தொடுக்க முடியும். இல்லை என்றால் நீங்கள் மட்டும் தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆயிட்டு காலவிரயம் ஆகும்.

  • @vaseefoodchannel8699
    @vaseefoodchannel8699 10 місяців тому

    Iyya oruvar ennidam nalai PanAm tharugiraen inndraiki cheque kodu endru cheque vangi vittaaar aaanaal avar PanAm tharavillai ....ippozhudhu PanAm kodukavillai endraal cheque bounce seivaen endruiratugiraar ....Naa enna seiyavaendum😊

  • @sunderraj1683
    @sunderraj1683 3 роки тому

    Sir check bouncing நுகர்வோர் நீதி மன்றம் இல் வழக்கு பதிவு செய்யலாமா sir

  • @packiarajpackiaraj2247
    @packiarajpackiaraj2247 Рік тому

    சார் சம்மன் அனுப்பி வாங்க வில்லை என்றால் என்ன செய்வது பதில் தமிழ் அனுப்பு ங்க

  • @arunv7410
    @arunv7410 4 роки тому +4

    அறுமையான பதிவு தேவன் சார்.

  • @hasanmohameds9789
    @hasanmohameds9789 Рік тому

    Bro mtcheck miss agi 3rd person atha collection la pottu bounce agi atha vachu case podalamma

  • @SarithasDesignerStudio
    @SarithasDesignerStudio 11 місяців тому

    Hi sir, if we are not put the case with in 3 months what to do

  • @balakumark371
    @balakumark371 4 місяці тому

    ஐயா ஒரு லட்ச ரூபாய்க்கு செக் கேஸ் போட்டேன் அவரை பேசி தீர்த்துக் கொள்வோம் சொன்னாரு 30% எனக்கு அமௌன்ட் கொடுத்தாரு அடுத்த வாய்தா ஃபுல் அமௌன்ட் கொடுத்துடறேன் சொன்னாரு ஆனால் இரண்டு வாய்தா முடிந்தது அவர் வந்து எந்த அமௌன்ட் இப்போதைக்கு தரல அடுத்த ஸ்டெப் என்ன எடுக்கலாம் இன்னும் நான் கேசை வாபஸ் வாங்கல

  • @gowthamikalpa3001
    @gowthamikalpa3001 3 роки тому

    Vanakam sir . Check case ku
    Opp Party 1 lakh na 20% Interest cash thara vendiyadhu eruka sir

  • @godwithus3450
    @godwithus3450 4 роки тому

    IP case file panirkum pothu, 1.5year munadi, date podama kudutha cheque(ip file pannavar kuduthathu) vechu ,ip person mela bounce case poda mudiuma

  • @priyapriya-oe3pk
    @priyapriya-oe3pk 3 роки тому

    cheque bounce aaki 1 year ku apram complaint kutuke mutiuma

  • @afc017sbalachandar4
    @afc017sbalachandar4 3 роки тому

    Sir I want bill of exvhange amd cross cheques amd normal cheque

  • @padmacare
    @padmacare 4 роки тому

    by which lawyers civil or criminal is applicable for cheque bounce cases

  • @KManiKMani-iw4dy
    @KManiKMani-iw4dy 2 роки тому

    சார்,என்னிடம் ஏஜன்ட் பணம் வாங்கிட்டு பணமும் தரவில்லை &விசாவும் தரவில்லை ,என்னுடைய பணத்தை ஏஜன்டிடமிருந்து எப்படி வாங்குவது ,

  • @SanthoshKumar-dm4hl
    @SanthoshKumar-dm4hl Рік тому

    Neradiyaga lok Adalat pogamudiuma

  • @sankarananbudassan5363
    @sankarananbudassan5363 4 місяці тому

    வணக்கம் ஐயா நான் 15 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தருக்கு காசு கொடுத்த 4 லட்சம் கொடுத்தேன் அவர் மேல செக்கு மோசடி வழக்கு போட்டா ஆனா ஒரு 3 லட்சத்து 20 ஆயிரம் குடுத்துட்டாரு மீதி 80,000 கொடுக்கணும் ஆனா கோர்ட் அவருக்கு வெளியில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தார்கள் ஆனா பிரான்ஸ் தேசம் வசிக்கிறார் அவர் மேல பிடி வாரண்டு கொடுக்க முடியுமா எனக்கு தெரிவிக்கவும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 10 місяців тому

    இந்த வழக்கு எத்தனை வருடத்தில் தீரும்

  • @karthikbatamil2ndshift995
    @karthikbatamil2ndshift995 3 роки тому +2

    இந்த வழக்கு எத்தனை மாதம் நடக்கும்

  • @selvamathi7076
    @selvamathi7076 11 місяців тому

    ஒரு லட்ச ரூபாய் செக்குக்கு ஏழு லட்ச ரூபாய் அவர்களே பில்லப் பண்ணி கேஸ் போட்டால் என்ன செய்வது

  • @sridharmohan1396
    @sridharmohan1396 3 роки тому

    Sir kadan vangiyavar death sir avar sign pana promisery bond eruke . antha bond etha nal varai sellum sir .

  • @sasi3456
    @sasi3456 2 роки тому +1

    வணக்கம் சார் செக் பவுன்ஸ் வழக்கில் தண்டனை வழங்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்ய என்ன நிபந்தனைகள் ?

    • @raghuramanlawseries6880
      @raghuramanlawseries6880 2 роки тому +1

      20 percentage of cheque amount to be deposited at the time of filing appeal

  • @nallaperumalpalani3882
    @nallaperumalpalani3882 3 роки тому +1

    சார் செக் மோசடி வழக்கில் கைதான நபருக்கு பெயில் கிடைக்குமா

    • @kmdevan8051
      @kmdevan8051  3 роки тому

      yes bail punishment will be suspended if the accused goes to appellant court.குற்றவாளி மேல் நீதிமன்றத்தில் மேல்முறையுடு செய்யும்பட்சத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கும்

    • @kavya4680
      @kavya4680 Рік тому

      Appeal ku deposit amount evlo sir

  • @godwithus3450
    @godwithus3450 4 роки тому

    Hi sir

  • @afc017sbalachandar4
    @afc017sbalachandar4 3 роки тому +1

    Pls I want videos ir

  • @akkumarannamalai953
    @akkumarannamalai953 2 місяці тому

    என்னிடம் பணம் வாங்கி நபர் அரசு உழியர்

  • @gomathikumar1307
    @gomathikumar1307 4 роки тому +1

    வணக்கம் சார் எனக்கு செக் பவுன்ஸ் ஆகி 7 மாதம் ஆகி விட்டது . இப்போது அவர் மீது கோர்ட் கேஸ் போட முடியுமா .

    • @jaysanthosh2837
      @jaysanthosh2837 4 роки тому

      cheque with no date means we can file the case now.

  • @krishnamoorthy2
    @krishnamoorthy2 8 місяців тому +1

    Sir..Contact number and office address

  • @rockarivu870
    @rockarivu870 2 місяці тому

    Sir enakku oru nabar online viyabaram reethiyaka one lakh check koduthar antha check account insufficient fund nu vanthuru chu naanum avarukku call seithu ketten inru or naalai nu kalam kadathukirar avaro enakku oru vakkeel notice anuppirukkirar athil naan avarai panam kettu thontharavu seivathalum melum seithal enmeethu valakku thorum enrum sollapattirukkirathu naan avaridam panivudan mattume panam ketturukkiren enakku avarai adaiyalam theriyathu I have only his mobile number naan enna panna vendum sir please sollunka