ஐயா அருமையான விளக்கம் கூறினீர்கள் எல்லோரும் ஒரு சில விளக்கங்களை மட்டுமே கொடுத்தார்கள் நீங்கள் மட்டுமே முழு விளக்கத்தையும் கொடுத்தீர்கள் கோர்ட்டு தீர்ப்புக்கு அப்புறம் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அவருக்கான தண்டனை விவரங்களையும் மிக அருமையாக எடுத்து கூறினீர்கள் வாழ்த்துக்கள் மேலும் ஒரு சந்தேகம் புரோ நோட்டில் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அதற்கான விளக்கத்தையும் தங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி
Sir engakitda oru relation 2lak pronote eluthi kodutharu athula satchi sign I'll sir.ippa one year aiduchu ippo varaikku vatti kodutharu but ippa vatti asal rendu kudukka mudiathunu solraru sir Enna pandrathu sir.
Empty pro note la sign matum vangi 5 lakhs koduthom enga relation kitta,3 yr munnadi, ipo vatti asalum keta tharamaatradhu ,so nanga civil case poda mudiyuma and evolo dayls courtla case mudiyum
Sir..Nan 2013 empty pronote sign panni koduthen..Nan 5.20 lakhs ( 2lakhs,1.5lakhs,1.7lakhs) vanginen..but 10 years ya interest koduthu vanthen..hereafter Nan asal amount one year la koduthudren Sona.. but avaga antha pronote la 2022 6.50lakhs vanginatha en mela case pottu irukanga..Nan 2020 to 2023 may vara. 2 kakhs vatti anupina details iruku..(phonepe)..avar ennidam Pesiya record iruku..Nan monthly interest 15600 pay panniruken..Nan 2013 sign panniruken..avaga pro note la two month before ya eluti irukanga..phonepe and voice record vechi intha case win Panna mudiyuma..
ஐயா வணக்கம் , நான் எனது தந்தைக்கு 10/8/2013 பிராமிசரி நோட்டில் கையெழுத்து மற்றும் இடது பெருவிரல் ரேகை வாங்கி 500000 ,5 லட்சம் கடனாக கொடுத்தேன். அப்பா என்னிடம் வீட்டின் original document தந்து பணம் தந்த பிறகு திரும்ப தா என கூறினார்.அவர் பணம் திரும்ப தராததால் நீதிமன்றத்தில் வளக்கறிவிப்பு செய்தேன். 23.9.2019ல் தீர்ப்பாணை வந்தது அதில் 9 லட்சம் பணம் தர வேண்டும் என தீர்ப்பாணை வந்தது .எனது தந்தை 2015ல் இறந்து விட்டார். பின்னர் நான் பணம் கேட்டு பிரச்சனை வந்ததும் நீதிமன்றம் செல்வேன் என்றதும். என் தந்தை அவரது வீடு மற்றும் ஒரு வயல் நிலத்தை எனது 2வது அண்ணனு க்கு செற்றில்மென்ட் யாருக்கும் தெரியாமல் ஏதோ ஆவணத்தை காட்டி எழுதி கொடுத்து விட்டார். அவன் Judgement ஆகி வீடு ஏலத்திற்கு கொண்டு வரும் நிலையில் ஆவணத்தை நீதிமன்றதில் இது என் சொத்து என கூறுகிறான். ஐயா என் முழு பணமும் கிடைக்குமா 30.6.2023 Next hearing இருக்கு உடனடியாக தயவு கூர்ந்து பதில் தாருங்கள். நான் மிகவும் மனவேதனையுடன் இருக்கிறேன். 10.8.2013 பிராமிசரி கொடுத்திருக்கிறேன்.அவர் 3.7.2014 செற்றில் மென்ட் எழுதி இருகிறார்..
Sir work pandra place la coworker oruvaruku kadan amount koduthom.but he not pay intrest .amount kodukum pothu yethum evidence vangala.how can i got my amount sir.kindly help me..ipo that person not attend my call. Avanga native place karnaka.so bond paper vanga mudila..promissory.note vanga mudiyuma
Sir naga oruthar kita kadan vaanginoam panam kudthutom. Avanga pro note pinnadi sign vangitanga panam vangitenu avanga sign potu oru paper la kuduthanga. 2 years kalichu notice anupirukanga sir ipo ena pandrathu.
Sir enoda name Subramanian. 2017 la JV agreement pottom, 2021 la appa eranthutaru vdu prechanila, builder kitta emanthutom nu kasum varama, vdum finish pannama. Then 2021 la new agreement pottom, bank Manager vaichu pesi again enga kitta sign vangittu, eppo varaikum incomplete ah dhan eruku nanga vandhutom step by step nangalay pannikittom. Epo innum 10 laks pending eruku, ella vdum builder sale pannitanga, safety grill for bathroom, door, door varnish and paint ellam nangale pannitom. Enga kitta eppo each 5 lakh cheque without date eruku and promisory note eruku. Builder still thara thara nu solli emathikitti dhan erukapla, Nanga case podamala appadi potta compensate vangalama. Builder sd if we file a case they will come within 3 days, sd they will not give us money. So pls advise.
Pronote case la fingerprint variation ah iruku sir... But now case appeal poda porom... Appeal la fingerprint variation test edukka kekrathu patthi ethachum citation iruka... Apdi appeal court la kkalama?? ... Sir
Sir after my dad died my family members created the promissory note and signed as my daddy and filed case through 3rd person who is unknown ,the case filed on my grandmother ,mother brother,myself and sisters ,pls help me sir
sir I have a 20Rs document mentioning all date and amount ; pronote and cheques leaf also as proof.. He s crossing the time limit and till now no interest and principal has been paid to me sir.. Amount I gave through cheque for few amount and few by hand..all recorded in 20rs document.. how to proceed further sir..please guide me sir
@@AkRhakul Thank you sir for your answer... 1. கடன் வாங்கிய நபர் , கடன் உறுதி சீட்டு எழுதிய கொடுத்த பிறகு , நான் யாருடிடமும் கடன் வாங்க வில்லை என்று வழக்கறிஞர் முலமாக நோட்டிஸ் கொடுத்தால் . என்ன செய்வது... 2. கடன் வாங்கிய நபர் , கடன் உறுதி சீட்டு எழுதிய கொடுத்த பிறகு கடனை ஏமாற்ற தன்மீது உள்ள சொத்துகளை வேறு யாருக்காவது எழுதி கொடுத்து விட்டால் எப்படி வசூல் செய்வது... இது பற்றிய தகவல்களை ஒரு வீடியோ பண்ணுங்க சார்....
ஐயா, என்னிடம் எனது சொந்தக்காரர் ஒருவர் 5.5 லட்சம் வாங்கி கொண்டு 2019 லிருந்து வட்டியும் முதலும் கொடுக்காமல் அழக்களிகின்றார், பணத்தை திருப்பி கொடு என்று கேட்க சென்றதற்கு அடித்தும் விட்டார், பின்னர் போலீஸிடம் சென்று மனு கொடுத்தேன், அதற்கு போலீஸ் முன்னிலையில் 3.5 லட்சம் தான் வாங்கினேன் என்று எழுதி கொடுத்துள்ளார் இன்று 30.06.2023 அன்று csr காப்பி உடன் காவல் நிலையத்தை அணுகி பணத்தை பெற்று கொடுக்க வேண்டினேன் , பணம் பெற்றவர் வராமல் வேறு இருவர் காவல் துறையில் நன்கு பழக்கம் உடையவர்கள் வந்து பணம் பெற்றவருக்கு உடம்பு சரியில்லை என்றும் ஆகையால் இன்னும் ஒரு மாதம் கழித்து பணம் தருவார் என்று கூறி சென்று விட்டனர், எனக்கு தாய் தந்தை, உறவினர் யாரும் இல்லை, இது விசயமாக எனது மனைவியும் என்னிடம் 23.06.2023 அன்று விவாக ரத்து பாத்திரத்தில் கையொப்பம் பெற்று சென்று விட்டார், எனவே பணம் பெற்றவரிடம் எப்படி பணத்தை திருப்பி பெறுவது. தயவு செய்து அட்வைஸ் செய்யவும்
Sir plz talk about blank undated pro note sir plz im really in need of this topic sir, we got 3 lacks from our relative and signed in 2 blank pro note. We settled ful amount but they gav us only one pro note sir , plzzzz explain plzzzzzzzz sir :(
@@AkRhakul sir my uncle put sign in a blank document with written 70000 onlu in numbers now he added 1 in front of the amount 70000 and filed suit as rs 170000. he also produced 2 witness we never met. what can we do sir
Sir, here you stated that we can send jail the borrower if the borrower is failed to pay money as per judgement. My question is ... how many days he will be in jail and however he will be released after a certain period so finally how the money will be compensated to the lender...
Sir, என்னோட சகோதரர் வாங்கின கடனுக்கு pro நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். அதிக வட்டி கேட்டு வீட்டு பத்திரம் வாங்கி கொண்டு மிரட்டுகின்றனர். வீட்டு பத்திரம் ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கவில்லை. அதை இன்னொருவருக்கு அடமானம் வைத்து விடுவதாக மிரட்டல் கொடுக்கின்றனர். என்ன செய்வது. பத்திரம் தொலைந்து விட்டது என்று போலீஸ் மூலம் கம்பளைண்ட் கொடுக்கலாமா.
Please Answer sir 🙏 1 )ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் அதிகபட்ச வட்டி எவளவு வரை செல்லுபடி ஆகும்?? இங்கு நான் மாதம் மூன்று சதவீதம் செலுத்தி கொண்டு வருகிறேன். 2) ஒரு புரோ நோட்டில் அதிகமாக எவளவு வரை பணம் தரலாம்??! 3) கடன் வாங்குபவர் போடும் கையெழுத்து உண்மையா என்பதில் சந்தேகம் இருந்தால் பின் பக்கம் கைநாட்டு வாங்கலாமா ? தேதி மற்றும் கையெழுத்துகுறிப்பிட்டு 4) ஒரு pro நோட்டில் ஒரு ஸ்டாம்ப் ஓட்டினால் போதுமானதாக இருக்குமா அல்லது இரண்டு ஒட்ட வேண்டுமா?
வணக்கம் ஐயா... என்னிடம் ஒரு நபர் ஏமாற்றி பணம் பறிக்க வழக்கு கொடுத்துள்ளார்...2015 ஆண்டு தொகை 1,00,000வாங்கியது அவர் கேட்பது 4,00,000 ரூபாய் ( இது வரையிலும் வட்டி செலுத்துகிறேன் .... உங்கள் ஆலோசனை தேவை ஐயா நான் கடலூர்....
Sir enkitta panam vanki enna emathuranka nan enna pannalam sir pronote la avunka kayaluthu potta paper eruku aduthu enna pannalam avunka ellarukittaum eppati amound vankurathu solluka sir
Sir Nan 10 laks oru tharku koruthen...but avar accident la erathutar...but Nan notary register panni avarketta sign vangiruken... epo avangha wife enaku theriyathumu sollitgha.. ana athu pogha 20 rs documenta la wife um ,,,sign bannirugha...but epo enaku theriyathumu sollarsgha...
Can we get promissory note for lending other than money for example, for lending in the form of certain grams of gold with condition to return within the specified period allowed by law.
Sir my father was died recently some one came to me your father was lending money 170000 Rs my father was signed empty pronote without date and witness But opposite party goto court In my father was told no one giving money he is alive But after death so many people came he is retired government employee What's procedure to handle these situations
Hello, brother yes If anyone comes with as such a demand of money tell them to go legally and you can very well defend your side in court. any legal. For any legal assistance feel free to contact us.
Very detailed guidance. Thank you very much, Sir!
Thankq sir 🙌
What is he saying in Tamil, can you explain me?
ஐயா அருமையான விளக்கம் கூறினீர்கள் எல்லோரும் ஒரு சில விளக்கங்களை மட்டுமே கொடுத்தார்கள் நீங்கள் மட்டுமே முழு விளக்கத்தையும் கொடுத்தீர்கள் கோர்ட்டு தீர்ப்புக்கு அப்புறம் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அவருக்கான தண்டனை விவரங்களையும் மிக அருமையாக எடுத்து கூறினீர்கள் வாழ்த்துக்கள் மேலும் ஒரு சந்தேகம் புரோ நோட்டில் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அதற்கான விளக்கத்தையும் தங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி
Thankq sir..... We shall explain in next video sir 👍
Hon.Advocate N.Tamilmani sir is a good learned Advocate and he is our lawyer. Very great note about pronote. Keep rocking sir,
Thnakq very much sir 😍
நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
Thankq sir 👍
Nobody said perfect explanation like you👌. Thank you sir
thankq Arun
Excellent explanation for pronote. Very useful topic for the public. 👍
Thanq sharmila suresh for your words ✌
👌👌மிகவும் பயனுள்ள தகவல்
Excellent Aththan
Thanq sir✌
Not understanding the conversation but Great...
Hahahahaha rupesh itz about promissory note legal guidance to people 😄
@@AkRhakul OHH. Thank you very much respected Sir.
Super I understood about pro note. Thanks
Your welcome sir
Good legal information
Thank you sir
Excellent sir very useful mes sir
Thankq Very much✌
Thanks sir... congratulations
Thankq very much😍
Blankadan sir signe vangiraga
சூப்பர் சார்
thankq sir
Good effort 👍
Thankq bro😍😍
Sir engakitda oru relation 2lak pronote eluthi kodutharu athula satchi sign I'll sir.ippa one year aiduchu ippo varaikku vatti kodutharu but ippa vatti asal rendu kudukka mudiathunu solraru sir Enna pandrathu sir.
ok brother Contact us
Thank u sir very useful vidio
Welcome
Super sir very useful atvais
Thanks and welcome
Black colour pen பயன்படுத்தாலாமா fill up
எந்த கலர் சிறந்தது
ஐயா
blue or black. pen
black and blue you can use sir.
Sir romba nanri
Thankq madam
Very good sir
Thankq very much😍
Very useful information sir
Thankq very much pirai sudan
Excellent
Thankq for your comment Ramarajan sir✌
Empty pro note la sign matum vangi 5 lakhs koduthom enga relation kitta,3 yr munnadi, ipo vatti asalum keta tharamaatradhu ,so nanga civil case poda mudiyuma and evolo dayls courtla case mudiyum
Super sir god video god time
Ok sir
Thankq sir 😍
Everything is very clear but pro note format plus where to get pro note
You can get the format in online 😇
Court ok kattina panathai thirmba pera mudiyuma vanginavar govt staff age irunthal Elanna procedure please
yes sir . you need to file petition
Sir..Nan 2013 empty pronote sign panni koduthen..Nan 5.20 lakhs ( 2lakhs,1.5lakhs,1.7lakhs) vanginen..but 10 years ya interest koduthu vanthen..hereafter Nan asal amount one year la koduthudren Sona.. but avaga antha pronote la 2022 6.50lakhs vanginatha en mela case pottu irukanga..Nan 2020 to 2023 may vara. 2 kakhs vatti anupina details iruku..(phonepe)..avar ennidam Pesiya record iruku..Nan monthly interest 15600 pay panniruken..Nan 2013 sign panniruken..avaga pro note la two month before ya eluti irukanga..phonepe and voice record vechi intha case win Panna mudiyuma..
kindly contact us Sir/Madam
My daddy is central government beml employee,he will not borrow any form other but he is daily wages who filed case
call to the number
Well explained 👌👌
Thankq very much sir✌
It's really Great
Thankq very much 😍
Hi sir, Promissory note used laptop sales ku use panalama with emi option.
Not possible
ஐயா வணக்கம் , நான் எனது தந்தைக்கு 10/8/2013 பிராமிசரி நோட்டில் கையெழுத்து மற்றும் இடது பெருவிரல் ரேகை வாங்கி 500000 ,5 லட்சம் கடனாக கொடுத்தேன். அப்பா என்னிடம் வீட்டின் original document தந்து பணம் தந்த பிறகு திரும்ப தா என கூறினார்.அவர் பணம் திரும்ப தராததால் நீதிமன்றத்தில் வளக்கறிவிப்பு செய்தேன். 23.9.2019ல் தீர்ப்பாணை வந்தது அதில் 9 லட்சம் பணம் தர வேண்டும் என தீர்ப்பாணை வந்தது .எனது தந்தை 2015ல் இறந்து விட்டார். பின்னர் நான் பணம் கேட்டு பிரச்சனை வந்ததும் நீதிமன்றம் செல்வேன் என்றதும். என் தந்தை அவரது வீடு மற்றும் ஒரு வயல் நிலத்தை எனது 2வது அண்ணனு க்கு செற்றில்மென்ட் யாருக்கும் தெரியாமல் ஏதோ ஆவணத்தை காட்டி எழுதி கொடுத்து விட்டார். அவன் Judgement ஆகி வீடு ஏலத்திற்கு கொண்டு வரும் நிலையில் ஆவணத்தை நீதிமன்றதில் இது என் சொத்து என கூறுகிறான். ஐயா என் முழு பணமும் கிடைக்குமா 30.6.2023 Next hearing இருக்கு உடனடியாக தயவு கூர்ந்து பதில் தாருங்கள். நான் மிகவும் மனவேதனையுடன் இருக்கிறேன். 10.8.2013 பிராமிசரி கொடுத்திருக்கிறேன்.அவர் 3.7.2014 செற்றில் மென்ட் எழுதி இருகிறார்..
kindly contact us sir
Pro note தவிர்த்து பத்திரம் எத்தன்னை மதிப்பு மூலம் prof haka vangalam sir
hello Brother call us for your clarification .Your Question need for information .
Super sir
Thankq sir
super bro..
Thankq ashok✌
Stamp இல்லாமல் கையோப்பம் மட்டும் போட்டுகொண்டு தந்தால் செல்லுமா
not valid brother
Sir work pandra place la coworker oruvaruku kadan amount koduthom.but he not pay intrest .amount kodukum pothu yethum evidence vangala.how can i got my amount sir.kindly help me..ipo that person not attend my call. Avanga native place karnaka.so bond paper vanga mudila..promissory.note vanga mudiyuma
contact us madam
Share u r number sir
Sir naga oruthar kita kadan vaanginoam panam kudthutom. Avanga pro note pinnadi sign vangitanga panam vangitenu avanga sign potu oru paper la kuduthanga. 2 years kalichu notice anupirukanga sir ipo ena pandrathu.
Do contact us sir
Sir unga contact no
Sir enoda name Subramanian. 2017 la JV agreement pottom, 2021 la appa eranthutaru vdu prechanila, builder kitta emanthutom nu kasum varama, vdum finish pannama. Then 2021 la new agreement pottom, bank Manager vaichu pesi again enga kitta sign vangittu, eppo varaikum incomplete ah dhan eruku nanga vandhutom step by step nangalay pannikittom. Epo innum 10 laks pending eruku, ella vdum builder sale pannitanga, safety grill for bathroom, door, door varnish and paint ellam nangale pannitom. Enga kitta eppo each 5 lakh cheque without date eruku and promisory note eruku. Builder still thara thara nu solli emathikitti dhan erukapla, Nanga case podamala appadi potta compensate vangalama. Builder sd if we file a case they will come within 3 days, sd they will not give us money. So pls advise.
Contact us subbu brother
Pronote who will write sir kadan kodupavara or kadanvangubarava?
One who give money brother😍
Sir... 🙏🙏...
Pronote case la sub-court la submit pannatha documents ah appeal court la submit panna mudiyuma... Any citation/ rulings..??
Yes can get copy of it .apply in lower court.
Sir money lender license edukkama verum promissory note mattum poduma sir please sollunga
Contact us sir
Super
Thankq brother✌
Sir husband and wife kadan vankuranga. Rendu perum pro note stamp mela sign panirukanga . Ithu selluma or sellatha
It is valid sir 👍
@@AkRhakul sir notric public muliyama oru document eluthivagirukom but registered panala..sir. seluma sir...
Pls reply sir
அரசால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதம் என்பது எவ்வளவு என்பதையும் கொஞ்சம் சொன்னால் மேலும் பயன் உள்ள தகவல்களாக இருக்கும் 🙏
12% sir
@@AkRhakul சிறு விளக்கம் தேவை 12%என்பது வருடத்திற்கான வட்டியா இல்லை மாதம் 12% வரை வாங்க அனுமதி உண்டா
Nice sir
Thankq brother😍
Thanks
Thankq sir😍😍
Pronote case la fingerprint variation ah iruku sir... But now case appeal poda porom... Appeal la fingerprint variation test edukka kekrathu patthi ethachum citation iruka... Apdi appeal court la kkalama?? ... Sir
More details needed sir Contact us
Sir after my dad died my family members created the promissory note and signed as my daddy and filed case through 3rd person who is unknown ,the case filed on my grandmother ,mother brother,myself and sisters ,pls help me sir
contact us brother
Pronote la evlo presantage varaikkum bro menstion pannalam ??
24% per year
Hello for Pro note default can we file case as criminal case
Can we file in fast-track court
It's not possible brother👍
Thanks sir
👍
மஞ்சள் நோட்டீஸ் (fruad well settle) கொடுத்த்வரின் மேல் திரும்பவம் கேஸ் கொடுக்க முடியுமா sir
Neengal kadan kudutavara, yevalavu? unngali ip manuvil yedir manudararaga setu ullara. Give reply
Good g🌹
Thankq very much😍
Sir pro note la amount eluthunatha mathi eluthiruntha kandu pidikkalama sir
yes madam
@@AkRhakul sir ungala contact pana mudiyuma
@@AkRhakul thanku sir.
சிலர்திட்டமிட்டுஅதாவதுஇந்தமாதிரிவழக்குகளில்அனுபவம்பெற்றவர்கள்ஏமாற்றுகின்றனர்புரோநோட்டுகாலாவதியாக...அதாவதுதருகின்றேன்என்றுசொல்லி.பின்புவழக்குபோடமடியாதுஇவர்களை420பிரிவில்வழக்குதாக்கல்செய்ய
இயலுமா....
kindly contact us sir
sir I have a 20Rs document mentioning all date and amount ;
pronote and cheques leaf also as proof..
He s crossing the time limit and till now no interest and principal has been paid to me sir..
Amount I gave through cheque for few amount and few by hand..all recorded in 20rs document..
how to proceed further sir..please guide me sir
Do contach us brother
Thank you sir very useful video. 3வருடம் முடிந்த பிறகு அந்த pronate case நீதி மன்றத்தில் வழக்கு போட்டல் செல்லுபடி ஆகுமா sir and full details
Kindly contact us sir
Indan LA is Grete super
Jayindu
Thankq very much😍
Can I register case against pronote while court holidays. If pronote tenure I'll end on court holidays
GOOD QUESTION MADAM. Court holiday dates are exceptions.
@@AkRhakul Thank you sir for your answer...
1. கடன் வாங்கிய நபர் , கடன் உறுதி சீட்டு எழுதிய கொடுத்த பிறகு , நான் யாருடிடமும் கடன் வாங்க வில்லை என்று வழக்கறிஞர் முலமாக நோட்டிஸ் கொடுத்தால் . என்ன செய்வது...
2. கடன் வாங்கிய நபர் , கடன் உறுதி சீட்டு எழுதிய கொடுத்த பிறகு கடனை ஏமாற்ற தன்மீது உள்ள சொத்துகளை வேறு யாருக்காவது எழுதி கொடுத்து விட்டால் எப்படி வசூல் செய்வது...
இது பற்றிய தகவல்களை ஒரு வீடியோ பண்ணுங்க சார்....
Is there forensic test for signature sir?
Yes sir, its Handwriting Experts
ஐயா, என்னிடம் எனது சொந்தக்காரர் ஒருவர் 5.5 லட்சம் வாங்கி கொண்டு 2019 லிருந்து வட்டியும் முதலும் கொடுக்காமல் அழக்களிகின்றார், பணத்தை திருப்பி கொடு என்று கேட்க சென்றதற்கு அடித்தும் விட்டார், பின்னர் போலீஸிடம் சென்று மனு கொடுத்தேன், அதற்கு போலீஸ் முன்னிலையில் 3.5 லட்சம் தான் வாங்கினேன் என்று எழுதி கொடுத்துள்ளார் இன்று 30.06.2023 அன்று csr காப்பி உடன் காவல் நிலையத்தை அணுகி பணத்தை பெற்று கொடுக்க வேண்டினேன் , பணம் பெற்றவர் வராமல் வேறு இருவர் காவல் துறையில் நன்கு பழக்கம் உடையவர்கள் வந்து பணம் பெற்றவருக்கு உடம்பு சரியில்லை என்றும் ஆகையால் இன்னும் ஒரு மாதம் கழித்து பணம் தருவார் என்று கூறி சென்று விட்டனர், எனக்கு தாய் தந்தை, உறவினர் யாரும் இல்லை, இது விசயமாக எனது மனைவியும் என்னிடம் 23.06.2023 அன்று விவாக ரத்து பாத்திரத்தில் கையொப்பம் பெற்று சென்று விட்டார், எனவே பணம் பெற்றவரிடம் எப்படி பணத்தை திருப்பி பெறுவது. தயவு செய்து அட்வைஸ் செய்யவும்
kindly contact us sir
Sir plz talk about blank undated pro note sir plz im really in need of this topic sir, we got 3 lacks from our relative and signed in 2 blank pro note. We settled ful amount but they gav us only one pro note sir , plzzzz explain plzzzzzzzz sir :(
Sure brother ll give you guidance.
@@AkRhakul sir my uncle put sign in a blank document with written 70000 onlu in numbers now he added 1 in front of the amount 70000 and filed suit as rs 170000. he also produced 2 witness we never met. what can we do sir
Revenue stamp value how much sir, bcz Rs500 to Rs. 5crose or above is one rupee revenue stamp enough or differ?
Non-judicial stamp paper use for higher amount sir.
100 rs Document vachu ezhuthina revenue stamp ottanuma illa green legal paperku mattum revenue stamp ottina pothuma
Revenue stamp not necessary for 100rs document brother.any one is enough .
interest rate maximum எவ்வளவு போடலாம்?
contact us for Explantion sir👍👍
Sir, here you stated that we can send jail the borrower if the borrower is failed to pay money as per judgement.
My question is ... how many days he will be in jail and however he will be released after a certain period so finally how the money will be compensated to the lender...
good question Brother you can attach his property in case to get Money . and you can file Money suit to.
Paymament due kudukalama sir illa ora settlement pannanuma sirr
Both is possible with the consent of court sir.
Sir nanga pronote sign potu amount vangunom ipo panam kuduthutom. Avanga pronote la amount koda eluthitu kudukala nu court lacase potrukanga. Nanga panam vangunatha vida athikama eluthirukanga. Intha case irunthal government exam eluthalama. Pls reply sir
Kindly contact us madam Mob - 7397520515
pronote case better? or cheque case better? to recover fast…
contact us for Explantion sir👍👍
Friendku panam pronote la sign panni than vangi kuduthen sir, friend 1yr vatti kuduthan athukku abram amount eathum kudukkala, panam kuduthaunga en mela case pottu irukkanga sir, nan passport edukkanum sir ennala passport apply panni vanga mudiyuma , ithula eathum problem irukka, abdi iruntha enna pannalam sir
No problem brother ypu ncan proceed get passport . All the best
Sir, என்னோட சகோதரர் வாங்கின கடனுக்கு pro நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். அதிக வட்டி கேட்டு வீட்டு பத்திரம் வாங்கி கொண்டு மிரட்டுகின்றனர். வீட்டு பத்திரம் ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கவில்லை. அதை இன்னொருவருக்கு அடமானம் வைத்து விடுவதாக மிரட்டல் கொடுக்கின்றனர். என்ன செய்வது. பத்திரம் தொலைந்து விட்டது என்று போலீஸ் மூலம் கம்பளைண்ட் கொடுக்கலாமா.
Do contact us sir
Super dance bro
Thanks all
Sir what will happen if the person who borrowed the money dies within the time of returning the amount?
his Legal heir will be liable to it .
Best
thankq sir
Please Answer sir 🙏
1 )ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் அதிகபட்ச வட்டி எவளவு வரை செல்லுபடி ஆகும்?? இங்கு நான் மாதம் மூன்று சதவீதம் செலுத்தி கொண்டு வருகிறேன்.
2) ஒரு புரோ நோட்டில் அதிகமாக எவளவு வரை பணம் தரலாம்??!
3) கடன் வாங்குபவர் போடும் கையெழுத்து உண்மையா என்பதில் சந்தேகம் இருந்தால் பின் பக்கம் கைநாட்டு வாங்கலாமா ? தேதி மற்றும் கையெழுத்துகுறிப்பிட்டு
4) ஒரு pro நோட்டில் ஒரு ஸ்டாம்ப் ஓட்டினால் போதுமானதாக இருக்குமா அல்லது இரண்டு ஒட்ட வேண்டுமா?
Contact us sir
அருமை..கடன் பெற்றவர்,கடனை செலுத்தாமல் இறந்துவிட்டால்,இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் பணம் பெறமுடியுமா...?
Enakum ithu theriyanum iya
Mee too
kindly contact us sir for more info
Same pbm
@@AkRhakul ur number
How to give money to the borrower? I mean cheque r cash, which is safe..
Bank transaction is best brother😍 have evidence for your transaction, 👍
Tq brother
Pro sheet enga vaganum
You can get from document sellers sir
sir pronote is missing.what to do
Apart from promote any other documents??
Sir 20 laks ku how much revenve stamp?
one stamp for one pronote Madam
Sir pro note ah vachu avanga mela FIR file panlam ah
Need more details regarding your issues sir . kindly contact us sir 7397520515
வணக்கம் ஐயா...
என்னிடம் ஒரு நபர் ஏமாற்றி பணம் பறிக்க வழக்கு கொடுத்துள்ளார்...2015 ஆண்டு தொகை
1,00,000வாங்கியது
அவர் கேட்பது 4,00,000 ரூபாய் ( இது வரையிலும் வட்டி செலுத்துகிறேன் ....
உங்கள் ஆலோசனை தேவை ஐயா
நான் கடலூர்....
contact us sir
Sir enkitta panam vanki enna emathuranka nan enna pannalam sir pronote la avunka kayaluthu potta paper eruku aduthu enna pannalam avunka ellarukittaum eppati amound vankurathu solluka sir
Hello Madam kindly Contact us.
Without witness details pronote kudutha valid ah sir
yes sir . but it is hardsip to prove yourside .
கடன் பெற்றவர் இறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
respect 🙏 sir, ungala contact panalama ? screen la theriyara number ku
yes sir contact me 7397520515
Should this be registered with registration seal going to registration office or it can be done in home ?
not necessary
Sir Nan 10 laks oru tharku koruthen...but avar accident la erathutar...but Nan notary register panni avarketta sign vangiruken... epo avangha wife enaku theriyathumu sollitgha.. ana athu pogha 20 rs documenta la wife um ,,,sign bannirugha...but epo enaku theriyathumu sollarsgha...
Contact us sir
Sir, if bank fabricated DPN ,if i could prove in court what would be the consequences?Iam sure it's fake ...pls help me
Contact us Madam
11yrs the was running
ok
ப்ரோநோட் எழுதி கொடுத்தவர் இறந்துவிட்டால் நீதிமன்றம் சென்றால் வழக்கு நிக்குமா? அவர் மனைவியை தொந்தரவு செய்கிறார்களே என்ன செய்வது?
Contact us sir
என்ன பண்ணிங்க
please solluga sir pronote missing
kindly do contact us brother
Can we get promissory note for lending other than money for example, for lending in the form of certain grams of gold with condition to return within the specified period allowed by law.
Get it in non judicial document with notary attestation brother
Sir, thanks for your immediate reply.
What is the maximum limit of interest rate sir?
Depends madam
@@AkRhakul is 18% interest per year is acceptable sir.
Itz so high madam 8% is the maxium in bank
@@AkRhakul will this apply for private money lenders.
yes madam
அதிக பட்சமாக எவ்வளவு பணம் தர முடியும்
No Limitation sir
Pro note la podura amount limit evlo sir
No such limit sir
Sir my father was died recently some one came to me your father was lending money 170000 Rs my father was signed empty pronote without date and witness
But opposite party goto court
In my father was told no one giving money he is alive
But after death so many people came he is retired government employee
What's procedure to handle these situations
Nanum same situation irukan
Hello, brother yes If anyone comes with as such a demand of money tell them to go legally and you can very well defend your side in court. any legal. For any legal assistance feel free to contact us.
@@AkRhakulsir u r contact number
Minimum amount sir
No limit brother 👍